No video

கன்னியாகுமாரி மீனவர்களின் தொழில் முறை பயன்படுத்தும் படகுகள்/தங்கி பெரிய மீன்பிடிக்கும் மீனவர்கள்

#பெரியமீன்கள் #வஞ்சிரமீன் #மயில்மீன் #கட்டஅளவன்

Пікірлер: 157

  • @pratheepprajun8450
    @pratheepprajun84504 жыл бұрын

    அண்ணா கன்னியாகுமரி மீனவர்கள் பாண்டிச்சேரி மட்டுமல்ல கனவா தொழிலுக்கு மங்களூர், பாம்பே, மஹாரஷ்டிரா அங்க வரைக்கும் இந்த வள்ளம் கொண்டு போவாங்க. வஞ்சிரமீன் தொழிலுக்கு கொச்சி, கேரளாவில் கோழிக்கூடு இந்த இடங்களில் கொண்டு போய் தொழில் செய்வார்கள். ஆனால்அங்கு தங்குமிடம் எல்லாம் வசதியாக இருக்கும். நானும் கன்னியாகுமரி மீனவன் என்பதை பதிவு செய்கிறேன்.

  • @muthukamaraj6
    @muthukamaraj64 жыл бұрын

    உங்கள் மீனவன், நாகை மீனவன், துத்துகுடி மீனவன் இணைந்து ஒரு வீடியோ பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும்

  • @kanimozhiarulpandiyan9059
    @kanimozhiarulpandiyan90594 жыл бұрын

    Anna video shoot semma 😍

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-92184 жыл бұрын

    நான் பெண்.சைவம்.வசதியாக தரையில் வாழ்பவள்.உங்கள் வீடியோக்கள் மூலமாக மீனவர்களின் தொழிலை அறிந்தேன்.மிக கடினம்.அதையும் உற்சாகமாக செய்கிறீர்கள்.ஒருநாள் உங்களுடன் கடலுக்குச் செல்ல வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Thank You for your support

  • @mersalmari5210
    @mersalmari52104 жыл бұрын

    மிக தெளிவாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள், நன்றி

  • @senthilvel5478
    @senthilvel54784 жыл бұрын

    உண்மையில் சகொ இது போல வேறு ஊர் மீனவர்கள் உங்கள் ஊரில் வந்து தங்கி தொழில் பார்க்கும் போது நீங்க அவங்கட்ட இருந்தும் நாலு புது விஷயம் தெரிஞ்சிக்கலாம். அது போல அவுங்க உங்களை பார்த்து நாலு புது விஷயம் தெரிஞ்சிக்கலாம். நல்ல தொழிற்காரன், திறமைசாலி, நல்ல ஆளுன்னா திருமண பந்தங்கள் கூட ஏற்படலாம். பல ஏரியா மீனவ சொந்தங்கள் உறவுகள் வலுப்பெறலாம். எவ்வளவோ நல்லது நடக்க வாய்ப்பிருக்கு. ❤️💐💐💐

  • @ratheeshrathe6053
    @ratheeshrathe60534 жыл бұрын

    Kanyakumari karan 💪🏼💪🏼💪🏼

  • @christinjohn2519

    @christinjohn2519

    4 жыл бұрын

    நானும்

  • @user-sq4ek6xl7z

    @user-sq4ek6xl7z

    4 жыл бұрын

    Fishing videos pakka kumary meenavan channel ah subscribe pannunga.... kzread.info/dash/bejne/oIOtpaaIqsenkdI.html

  • @murugesanphysics8865
    @murugesanphysics88654 жыл бұрын

    Best video bro... keep rocking.... always support to u👍👍👍

  • @dineshthiruvarur4876
    @dineshthiruvarur48764 жыл бұрын

    நீங்களும் இதுமாதிரி பெரிய மீன்களை பிடிக்கும் வீடியோ போடுங சகோ 🙋‍♂️❤🤩🤩🤩🤩🤩

  • @JesusGivesEternalLife3
    @JesusGivesEternalLife34 жыл бұрын

    நண்பா உங்கள் அனைத்து வீடியோவும் வேற லெவல்

  • @kamalapathmanathan4865
    @kamalapathmanathan48654 жыл бұрын

    சூப்பெரா. இருந்திச்சு. நன்றாக. ரசித்தேன். தாங்ஸ்ஸ். நாகை. மீனவன். வாழ்த்துக்கள்

  • @nimalnimal3363
    @nimalnimal33634 жыл бұрын

    அருமையாண விடியோ நண்பா வாழ்த்துக்கள் இலங்கைமீணவண்

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan39264 жыл бұрын

    Nice brother...... Bro one small request... Pls made one video for Netilli Meen.. How they catch n dry it???

  • @caro9340
    @caro93404 жыл бұрын

    Nice video today

  • @vishnuprabu6476
    @vishnuprabu64764 жыл бұрын

    Super bro thanks for your videos

  • @kannanraja9217
    @kannanraja92174 жыл бұрын

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா....

  • @arnark1166
    @arnark11664 жыл бұрын

    தம்பி நம்மஊர்ல இப்பொ கட்டுமரத்துல மீன்பிடிக்க போராங்கலா எனக்கு நாகை மாவட்டந்தான் இப்பொ குவைத்ல நன்றி வாழ்கவள்முடன்

  • @amazingtharienglish8227
    @amazingtharienglish82274 жыл бұрын

    Very informative

  • @deivendranrmv3607
    @deivendranrmv36074 жыл бұрын

    Good information

  • @qatardoha2740
    @qatardoha27404 жыл бұрын

    நன்றி நாகை நண்பா

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram85034 жыл бұрын

    நீங்கள் பேசியவிதம் அருமையாக இருந்தது

  • @prabukaran7346
    @prabukaran73464 жыл бұрын

    Super

  • @NiyaahsUngalukaka
    @NiyaahsUngalukaka4 жыл бұрын

    Boss unga video ungala mathiri moratu thanama iruuku boss . Athhan naan arambathula irunthu pakuren. I like big and giant fish show

  • @venkateshp4999
    @venkateshp49994 жыл бұрын

    Bro I am in Bangalore very good quality video very Dangerous job pl take care

  • @mevithabiku9203
    @mevithabiku92034 жыл бұрын

    anna.. motham ethana meen varieties iruku?

  • @shanebala2154
    @shanebala21544 жыл бұрын

    Kanyakumari fishing style LA podathuku thanks broiiiii

  • @mirutulatravels5702
    @mirutulatravels57024 жыл бұрын

    Super good

  • @saravananoganathansaravanan
    @saravananoganathansaravanan4 жыл бұрын

    அருமையான பதிவு நண்பா உங்கள் பதிவு அருமை நண்பா ஆவடி ட சரவணன்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej4 жыл бұрын

    சூப்பர்

  • @AshokAshok-yl9mh
    @AshokAshok-yl9mh4 жыл бұрын

    சூப்பர் நண்பா 👍

  • @sayedarif1197
    @sayedarif11974 жыл бұрын

    Arumai Tamizh meenavargal is best👍👌👏

  • @Rajanramesh703
    @Rajanramesh7034 жыл бұрын

    Super frnd

  • @vijayalakshmi-jp7ue
    @vijayalakshmi-jp7ue4 жыл бұрын

    நன்றி நன்றி தம்பி

  • @jpakalya8486
    @jpakalya84864 жыл бұрын

    Super bro I'm also kanniyakumari

  • @rithishkumar.k7276
    @rithishkumar.k72764 жыл бұрын

    Sema bro

  • @shaikyusuf6627
    @shaikyusuf66274 жыл бұрын

    Video supper bro👌👌

  • @shrimathisrinivasan5607
    @shrimathisrinivasan56074 жыл бұрын

    1st view ,1st like , 1 comment

  • @vins5550
    @vins55504 жыл бұрын

    Bro athu enga oorula ulla menavergal than(kadiapattanam, kanyakumari)

  • @benmax837
    @benmax8374 жыл бұрын

    Kanyakumari guys like hits

  • @freefirerungaming.g5619
    @freefirerungaming.g56194 жыл бұрын

    Fish oda ret enne solunga

  • @venkatesanmalathi8956
    @venkatesanmalathi89564 жыл бұрын

    Sama anna

  • @rameshr8688
    @rameshr86884 жыл бұрын

    Semma🤔👍🏽👍🏽👍🏽

  • @divyamani....9140
    @divyamani....91404 жыл бұрын

    Super 💕

  • @ashraf7562
    @ashraf75624 жыл бұрын

    Love You From IND 🇮🇳

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85044 жыл бұрын

    meen i parkum poluthu ippady fresh meen kidakathu canadavil.nagar padinam varavenum pola irukuthu

  • @basavaraj5797
    @basavaraj57974 жыл бұрын

    Super brother

  • @kanisriram1625
    @kanisriram16254 жыл бұрын

    Super nanpa

  • @veeravelavanvelavan7494
    @veeravelavanvelavan74944 жыл бұрын

    Super anna

  • @sylvesterr5515
    @sylvesterr55154 жыл бұрын

    Supper nanba

  • @justinjo4330
    @justinjo43304 жыл бұрын

    Kanyakumari district la neraya menavargal unduma

  • @palanidurailondon4234
    @palanidurailondon42344 жыл бұрын

    Super bro

  • @beconfident3117
    @beconfident31174 жыл бұрын

    👍🏻 wow

  • @mathanpandi9022
    @mathanpandi90224 жыл бұрын

    Nice.tampie

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85044 жыл бұрын

    five kilo meen how much

  • @kathirvelkathirvel3510
    @kathirvelkathirvel35104 жыл бұрын

    Spr anna

  • @KumariKumari-sk4kx
    @KumariKumari-sk4kx4 жыл бұрын

    Nice bro💜💜💜💜💜💜💓👍👍👍👏👏👏

  • @rajesh1268
    @rajesh12684 жыл бұрын

    Bro மயில்மீன் சமையல் காட்சி போடுங்க Bro please

  • @natrajankarthik3301
    @natrajankarthik33014 жыл бұрын

    Bro antha idathulaye meen vangalama namakku kuduppangala

  • @ragavansssragavansss3622

    @ragavansssragavansss3622

    4 жыл бұрын

    Kudupanga

  • @sonycbe9303
    @sonycbe93034 жыл бұрын

    Bro MOP ya update panna solllunga

  • @sidheekm1763
    @sidheekm17634 жыл бұрын

    Vancharam.fish.keera.fish.rate.please

  • @karthikmugi
    @karthikmugi4 жыл бұрын

    இந்த beachuku வந்த நாங்களும் இந்த மாதிரி மீன்கள் வாங்கலாம?

  • @rajagopal3771
    @rajagopal37714 жыл бұрын

    I am from Kanyakumri

  • @kayalmani6201
    @kayalmani62014 жыл бұрын

    Super Ann a

  • @kayalmani6201

    @kayalmani6201

    4 жыл бұрын

    Unga Sol unga pls anna

  • @krishnav9235
    @krishnav92354 жыл бұрын

    Nanba mana meni must katunka

  • @jasmineg5649
    @jasmineg56494 жыл бұрын

    That people's are my relation from kadiapattanam

  • @lourthumary2303
    @lourthumary23033 жыл бұрын

    Hi seelan naiga adutha week vealannkanni varom uiga la pakka muduyuma seelan

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Welcome

  • @sahayarajraj1205
    @sahayarajraj12054 жыл бұрын

    Nanum kanya kumari menaver than bro Thenga pattanam

  • @bnchitra2534
    @bnchitra25344 жыл бұрын

    நண்பா உங்களின் போன் எண்

  • @manod7100
    @manod71004 жыл бұрын

    Bro intha boat la bathroom lam epdi bro

  • @ITLSANJAYGM
    @ITLSANJAYGM4 жыл бұрын

    Bro!!! Voice quality rombaaa weak kaaa eruku.....

  • @rajaabicouples2718
    @rajaabicouples27184 жыл бұрын

    Hi

  • @divyatejak1080
    @divyatejak10804 жыл бұрын

    avangalum thamil veramadhiripesuvangulame

  • @ravinalla3249
    @ravinalla32494 жыл бұрын

    Telugu lo one video bro??

  • @rithishkumar.k7276
    @rithishkumar.k72764 жыл бұрын

    Eanna Bro thadiya eadutthu samiya ierukkinga

  • @jayachandranunni4011
    @jayachandranunni40114 жыл бұрын

    அண்ணா கடலுக்கு செல்லும்போது தேதி செல்லவும் புதிய வீடியே என்று தெரியவில்லை

  • @kabikabi3718
    @kabikabi37184 жыл бұрын

    1256 view, 179 like, 20th comment

  • @kamaalmustapha4804
    @kamaalmustapha48044 жыл бұрын

    இவ்வளவு பெரிய மயில் மீனன எப்படி தூண்டிலில் பிடித்தார்கள்

  • @pravink9788
    @pravink97884 жыл бұрын

    I am kanya kumari

  • @jaroonsylus2044
    @jaroonsylus20444 жыл бұрын

    வாவ் எங்க ஊரு மீனவர்கள்

  • @merzmerz4770
    @merzmerz47704 жыл бұрын

    Hello bro

  • @vinithakumaran6454
    @vinithakumaran64544 жыл бұрын

    Bro pimpom ku enna kolantha poranthuchu bro

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    ஆண் குழந்தை....

  • @vinithakumaran6454

    @vinithakumaran6454

    4 жыл бұрын

    நாகை மீனவன்/NAGAI MEENAVAN rombha thanks bro inform pannathuku

  • @partha_achu_9063
    @partha_achu_90634 жыл бұрын

    Sounda pesu bro konjama kekkuthu....

  • @sujin1170
    @sujin11704 жыл бұрын

    Anna kanniyakumari boy

  • @riyaumnanum7990
    @riyaumnanum79904 жыл бұрын

    Unga oorla dhanda suzuki boat kidaiyadhu vadakka ella oorlaum boat iruku

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Kk bro

  • @mariselvam3069
    @mariselvam30694 жыл бұрын

    2view

  • @r.muthuraman792
    @r.muthuraman7924 жыл бұрын

    Kanyakumari fisher 🔥🔥🔥

  • @rebedinu9988
    @rebedinu99884 жыл бұрын

    Anna Unga voice ungal meenvan mookaiur anna voice mathriea iruku

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Thank You

  • @sathikpatcha114
    @sathikpatcha1143 жыл бұрын

    Nanba madurai to Nagapattinam bus irukka

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    இப்போ இல்ல bro

  • @sathikpatcha114

    @sathikpatcha114

    3 жыл бұрын

    Vera route

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    3 жыл бұрын

    Theriyala bro

  • @kumarithendral5771
    @kumarithendral57714 жыл бұрын

    Kanniya Kumari 💪💪💪

  • @frankfrank6847
    @frankfrank68474 жыл бұрын

    Wanakam nagai meenavan veiwars

  • @manne7157
    @manne71574 жыл бұрын

    We wish to like you want to catch like these fishes you dry to catch like these fishes.

  • @kildonkildon7905
    @kildonkildon79054 жыл бұрын

    Kanyakumari karan ver leval

  • @rajaabicouples2718
    @rajaabicouples27184 жыл бұрын

    தேவா அண்ணாட்ட குழந்த பிரந்துருச்சான்னு கேட்டு சொல்லுங்க bro🙏🙏🙏

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    ஆண் குழந்தை....

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Nethu மதியம் பொறந்துச்சி

  • @rajaabicouples2718

    @rajaabicouples2718

    4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @habi498

    @habi498

    4 жыл бұрын

    @@Nagai-meenavan Nee thaan ya periya manushan. Ketta udane pathil solringale.

  • @ananthananth6800
    @ananthananth68004 жыл бұрын

    வாழ்த்துக்கள், குணா

  • @justinjo4330
    @justinjo43304 жыл бұрын

    Nagayil allava meenavargal athegam

  • @eswarlal2501
    @eswarlal25014 жыл бұрын

    போகும்போது யமஹா Boat வரும்போது சுசூகி போட்டா? அதிசயம்

  • @JiNu_rbz

    @JiNu_rbz

    4 жыл бұрын

    🤣🤣

  • @yali6962
    @yali69624 жыл бұрын

    சகோ திருமதி வேதாவிற்கு என்ன குழந்தை? சுகப்பிரசவமா என தயவு செய்து தெரியப்படுத்துங்கள்

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    ஆண் குழந்தை.... சுக பிரசவம் தான்..

  • @yali6962

    @yali6962

    4 жыл бұрын

    @@Nagai-meenavan நன்றி சகோ...

  • @mohamedirfan4433
    @mohamedirfan44334 жыл бұрын

    கன்யாகுமாரி மீனவர்களை நாகையில் மீன்பிடிக்க அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

  • @tamilrowdy4897
    @tamilrowdy48974 жыл бұрын

    Malai Varum Eppadi irukku single

  • @ManosTry
    @ManosTry4 жыл бұрын

    KZread-ல் சாதாரான ஒருவர் வெற்றி பெற உங்க ஆதரவு தான் முக்கியம். எனக்கும் உங்க Support-ம் தேவை.

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Brother na ena pannanum....

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Nan yarudaiya support layum.... varala.... unamaiya... athu ungaluku theriumaanu therila...

  • @ManosTry

    @ManosTry

    4 жыл бұрын

    @@Nagai-meenavan Theriyum bro. innum valaruveenga. vazhthukkal

  • @ManosTry

    @ManosTry

    4 жыл бұрын

    @@Nagai-meenavan ennoda channelku mudinja uthavi pannunga

  • @Nagai-meenavan

    @Nagai-meenavan

    4 жыл бұрын

    Ena uthavy bro.... sollunga...

Келесі