கணிப்புகள் பொய்யாகும்.. மத்தியில் அதிரிபுதிரி மாற்றம் இருக்கும் - Anu Mohan on Opinion Poll

Ойын-сауық

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#anumohan #election #election2024 #electionresult

Пікірлер: 406

  • @sharan2751
    @sharan2751Ай бұрын

    யாரெல்லாம் ஜூன் 04 தேதிக்கு பின்பு பார்பவர்கள் ✋

  • @shivkumarganesan4287
    @shivkumarganesan4287Ай бұрын

    He told that there would be some direction change in the centre. Only allied party rule only. The same has happened so far now. Alliance Party Government !!!!

  • @murugayah6583
    @murugayah6583Ай бұрын

    யார்ரா.. இது? புதுசு புதுசா நெறய சொல்ராரே.. இதுவரைக்கும் யாரும் சொல்லாதத சொல்ராரே?கீழ்பாக்கத்தின் முதல்நிலையாளர்.

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    Ай бұрын

    😅😅😅😅😅

  • @balasubramaniamramaswamy4889

    @balasubramaniamramaswamy4889

    Ай бұрын

    Just return from killpauk

  • @singerponni571
    @singerponni571Ай бұрын

    இது போல் உளறல் வேண்டாம் மக்கள் மனநிலை தான் வெற்றியை நிர்ணயிக்கும்

  • @n.karthikeyaneaswaran
    @n.karthikeyaneaswaranАй бұрын

    அனு மோகன் நீங்கள் உங்கள் தொழில் நகைச்சுவை நடிகர் அதை சிறப்பாக செய்து கொண்டு இருங்கள்.ஜோதிட பலன்கள் சொல்லி அந்த துறையை கேவல படுத்த வேண்டாம்.....

  • @radhakrishananswaminathan2668

    @radhakrishananswaminathan2668

    Ай бұрын

    Loose Mohan brother Anu Mohan😅

  • @drbalamuralikrishnannaraya3684

    @drbalamuralikrishnannaraya3684

    Ай бұрын

    இதுவும் நகைச்சுவைதான்

  • @muthunathan76
    @muthunathan76Ай бұрын

    பாவம் இவர் நல்ல மருத்துவ சிகிச்சை மூலம் சிகிச்சை பெற்று நலமாக வேண்டும்

  • @ShahulHameed-oe2vr
    @ShahulHameed-oe2vrАй бұрын

    இந்த ஆளுதானே மார்ச் மாதம் சென்னை கடலில் முழுகும் என்று சொன்ன யோக்கிய சோதிடர்.😅

  • @jayavelvarmanarthar9322

    @jayavelvarmanarthar9322

    Ай бұрын

    😅😅😅😅😅😅😅😅

  • @pioneerpioneer6189

    @pioneerpioneer6189

    Ай бұрын

    Avvanai kaddalil thukki podunga.

  • @arulnallathampi508

    @arulnallathampi508

    Ай бұрын

    Im

  • @seshoo76

    @seshoo76

    Ай бұрын

    Good entertainer

  • @sowmyasenthilnathan5655

    @sowmyasenthilnathan5655

    Ай бұрын

    2024 December la dhan sonnaru. Paarpom.

  • @ponrajnatarajan126
    @ponrajnatarajan126Ай бұрын

    ஏய்யா நீ பொழைப்பு இல்லாமல் இவனைப் போன்ற ஆட்களை பெரியாளாக்காதீர்கள்?

  • @kandasamya1049
    @kandasamya1049Ай бұрын

    கீழ்ப்பாக்கத்தில் தப்பிவந்த ஒரு தபரைத்தேடிக்கொண்டு இருக்கிறாரகள்

  • @PALLAVA2023
    @PALLAVA2023Ай бұрын

    வாக்கு சுத்தம் வேணும். அப்படின்னா 536 வாக்குறுதிகள் கொடுத்தானுங்களே, அப்போ போச்சா......

  • @dtrreenadtrn1347
    @dtrreenadtrn1347Ай бұрын

    இவர் சொன்னது போல் நடந்து விட்டதே, you are great...

  • @yrsk7
    @yrsk7Ай бұрын

    எதே எடபாடி திமுக 17 சீட்டா இத எடபாடியே நெம்ப மாட்டாருங்க

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    Ай бұрын

    2026 ல் MLA சீட்டு தான்🤣🤣🤣🤣🤣

  • @sinjuvadiassociates9012

    @sinjuvadiassociates9012

    Ай бұрын

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kamalesanperumal
    @kamalesanperumalАй бұрын

    உனக்கு இருக்கிறது 4 ம் தேதி

  • @ShahulHameed-oe2vr

    @ShahulHameed-oe2vr

    Ай бұрын

    Supar

  • @arunagirir9527

    @arunagirir9527

    Ай бұрын

    உனக்கு என்னப்பா அனுமோகன் நீ வாங்குன காசுக்கு பேசுற

  • @p.aravind8843

    @p.aravind8843

    Ай бұрын

    He is waiting 😂😂

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328Ай бұрын

    நகைசுவை நடிகர் இது எந்த பட காட்சி

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336Ай бұрын

    100% correct prediction!

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684Ай бұрын

    இந்த வீடியோவ செவ்வாய்கிழமை இரவு மறுபடியும் பார்ப்போம். காதிலே பூ வைத்துகொண்டு இருத்ந்தால் மிகசிற்ப்பு

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020Ай бұрын

    ஓம் நமோ நாராயணா நாராயணா நாராயணா கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த கோவிந்த ❤❤

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020Ай бұрын

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் முருகா முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @mohanashankar3496
    @mohanashankar3496Ай бұрын

    விரும்பி பார்த்தேன் அனுமோகன் பதிவை-இது இறந்த காலம்,இனி பாரேன் அனுமோகன் பதிவை, இது நிகழ்காலம்.

  • @world-philosophy
    @world-philosophyАй бұрын

    Admk மட்டும் 10க்கு (17 கூட வேண்டாம்) குறைவா சீட் வரட்டும்.. உனக்கு இருக்குடி..

  • @ganeshssakthi2032

    @ganeshssakthi2032

    Ай бұрын

    😂😂😂.

  • @kandhasamy1002

    @kandhasamy1002

    Ай бұрын

    4 அல்லது 5 இடம் கூட கஷ்டம் தான்😄😄😄😄

  • @elangorajasekaran7871

    @elangorajasekaran7871

    Ай бұрын

    ஐயா இவன் காமெடியன் காமெடி யா எடுத்துக்கோங்க.

  • @SureshSuresh-ln1hy

    @SureshSuresh-ln1hy

    Ай бұрын

    புளுகாண்டி

  • @bexelljohnson4479

    @bexelljohnson4479

    Ай бұрын

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்தது.... விளையாட்டா சொல்றத எல்லாம் உண்மைன்னு நம்பிட்டீங்க ஜயோ.....ஜயோ.....

  • @Mgrrasigann
    @MgrrasigannАй бұрын

    அது எம் ஜீ ஆர்.. மனித தெய்வம். வழி காட்டி தர்மம் தலை காக்கும்... 👍

  • @nadarajan-eh6ln
    @nadarajan-eh6lnАй бұрын

    Dubakur prediction

  • @bharathithasana5021
    @bharathithasana5021Ай бұрын

    June 4 ku piragu tamilnatla irunthu odipoiyidu😮😮😮😮

  • @sankarg6475
    @sankarg6475Ай бұрын

    Sir நீங்க சொன்னமாதிரி Election results (central)

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056Ай бұрын

    முற்றிலும் உண்மை 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @marutham6732
    @marutham6732Ай бұрын

    9 ஓட்டை இல் ஒரு சில ஓட்டைகள் மட்டும் திறந்த ஒருவன் எப்படி வேணாலும் பேசலாம். இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

  • @gnanaselvam273

    @gnanaselvam273

    Ай бұрын

    Yes😢

  • @jothimsw
    @jothimswАй бұрын

    We think modi will become PM again and in TN DMK will win all seats?? So which one will happen???

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4jАй бұрын

    உண்மை,சனி 0 அலைவரிசையில வரும்போது 😮😮😮😮😮

  • @KiranPrasath
    @KiranPrasathАй бұрын

    Ivarai namba vendam Ivar oru dubakur

  • @comedyt

    @comedyt

    Ай бұрын

    Wait till 4th June. People will know about him.

  • @jamludeenbm
    @jamludeenbmАй бұрын

    excellent

  • @SureshP-pf3wo
    @SureshP-pf3woАй бұрын

    You are right sir.. kaasu vaangitu vote pota tamilan yellam...vaaku thavariyavan thaan.. Naadu naasamaa pogum... Vamsangal seeraliyum..

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354Ай бұрын

    அதிமுக வுக்கு எம்ஜிஆரும் இரட்டை இலையுமே உயிரோட்டம்.

  • @somu37386
    @somu37386Ай бұрын

    சரி பார்க்கலாம் இரண்டு நாட்கள் இருக்கிறது பார்ப்போம்

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772Ай бұрын

    குரு பார்வை 2,5,7,9 என்றால் -- இன்றைய தேதியில் குரு இருக்கும் இடம் ரிஷபம். அப்படி இருக்கும் நிலையில் பார்வை வீடு என்பது -- மிது(2), கன்னி(5), விருச்(7) மற்றும்‌ மகரம்(9). இந்த வரிசையில் மேஷம் எங்கிருந்து வந்தது? அது 12-வீடு அல்லவா?

  • @sridharkum4519

    @sridharkum4519

    Ай бұрын

    அதிமுக காணாமல் போயிடுமா ரசிகர் இல்லாத எடப்பாடியால்?

  • @user-vl4tm3jr5e
    @user-vl4tm3jr5eАй бұрын

    June madham 4aam thedhi nee mental enbadhu confirm aayidum raja😂

  • @kodhandapannik4292
    @kodhandapannik4292Ай бұрын

    🌱🌱🌱🌱

  • @user-tl7dw5ug6y
    @user-tl7dw5ug6yАй бұрын

    Anu mohan sir, who ever comes should do good to the people, and waiting for changes in politics

  • @metturorganics2219
    @metturorganics2219Ай бұрын

    சோதிடம் ஒரு குழப்பம் என்பதற்கு இவர் ஒரு சரியான உதாரணம்.

  • @muralidharanc5769

    @muralidharanc5769

    Ай бұрын

    சோதிடம் ஒரு குழப்பம் இல்லை குழப்பவாதி சோதிடர்கள். .........

  • @s.selvarajan8

    @s.selvarajan8

    Ай бұрын

    ஜோதிடம் ஒருவன் பிறப்பு முதல் தனித்து இருக்கும் வரையே கணிக்க முடியும். திருமணம் ஆகி விட்டால் இருவரையும் சேர்த்தே கணிக்க முடியும். ஆண் பல பெண்களுடன் உறவு கொள்ளும் போதும், பெண் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் போதும் பதிவுகள் தொடர்கதையாக போவதால் கணிக்க வேண்டும் முடியாது. பதிவுகள் மாறுபடுவதை HIV&எயிட்ஸ் க்கு மட்டுமே நம்புகிறோம். உறவு சமநிலையில் ஆண் பதிவு பெண்ணுக்கும் பெண் பதிவு ஆணுக்கும் செல்லும். தொடர் மாற்றங்களை கணிக்க முடியாது. இதுவே ஜோதிட பிரச்சனை

  • @gnanaselvam273

    @gnanaselvam273

    Ай бұрын

    Yes

  • @mahaanohshar9231

    @mahaanohshar9231

    Ай бұрын

    காமடி

  • @A.GANESAN-vh4vn
    @A.GANESAN-vh4vnАй бұрын

    Vanakkam. Not sure if all of it will happen or not. One thing I hope people like sundaram will not be around anymore. People like him who oppose only a Thamizhan must govern thamizhnadu must not be allowed to exist anywhere. People like him who support only corrupted politicians and their political party must not be forgiven. Supporting politicians or political parties that thrive in the income from alcohol sales and thamizhnadu natural assets sales. Sincerely hope nature will take care of him.

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897Ай бұрын

    June 4th varkum polambuda

  • @vasukim6054
    @vasukim6054Ай бұрын

    11:24

  • @venkatesankulanthaisamy
    @venkatesankulanthaisamyАй бұрын

    சீக்கிரம் ரிசல்ட் சொல்லுங்கப்பா

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4uАй бұрын

    ,😢

  • @maha-cx1rd
    @maha-cx1rdАй бұрын

    From 4th June, you will stop predicting

  • @comedyt

    @comedyt

    Ай бұрын

    Will he?

  • @srinivasanr5670
    @srinivasanr5670Ай бұрын

    🙏🪷 *"Another 50 Years BJP GOVT.Only In "BHARAT"🙏🪷"2026-"Tamilaga BJP" will win Above 122 seats"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏 "Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajanАй бұрын

    🧐👍

  • @manikandanmani-nc3eh
    @manikandanmani-nc3ehАй бұрын

    Making it Viral......

  • @panjusiva5906
    @panjusiva5906Ай бұрын

    Admk 17 ha?? Mendal akitan pola

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852Ай бұрын

    ஏன்டா உயிர வாங்குற

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691Ай бұрын

    இறந்தவர்கள் ஜாதகம் வைத்து கணிக்க முடியுமா. உயிர் உடன் இருப்பவர்கள் அப்படி இப்படி தான் இருக்கும் சொல்லுங்கள்????????????

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557Ай бұрын

    Last 3 years la savukku shankar sonnathu ellamey tamilnaadu la nadanthirukku........so his analysis says admk more than 15 and upto 23......if it becomes true savukku media will win all analysts.....

  • @BS-oo6gl

    @BS-oo6gl

    Ай бұрын

    Savukku pure liar. Unfit.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaanАй бұрын

    🥰

  • @user-jv8hy2en9q
    @user-jv8hy2en9qАй бұрын

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667Ай бұрын

    இந்த மாதிரி தான் கூறுவது சரி என்று ஓரளவு ஜாதக நுணுக்கம் தெரிந்தவர்கள் பேசலாம் உண்மைதான்... ஒருவர் பேசலாம் ஆனா கப்பல் மூழ்கும் அளவுக்கு பேச கூடாது...

  • @1976kamaraj

    @1976kamaraj

    Ай бұрын

    😅

  • @lazarussamraj1924
    @lazarussamraj1924Ай бұрын

    Nonsense..

  • @dkumaresan9922
    @dkumaresan9922Ай бұрын

    நீங்கள் சொல்வது நடக்கவில்லை எனில் அடுத்து எதிலும் பேட்டி கொடுக்க வேண்டாம்.அதிமுக ஜெயிக்க வாய்ப்பே இல்லை ராசா.

  • @b.renganathan935
    @b.renganathan935Ай бұрын

    Super ji

  • @panchapaattu3880
    @panchapaattu3880Ай бұрын

    அனு மோகன் அண்ணே...உள்ள‌ பொழப்ப பாருங்கண்ணே. உங்களுக்கு ஏண்ணே... இந்த வேண்டாத வேலை. ஜோதிடத்தின் மீது உள்ள நம்பகத்தன்மையையும் மரியாதையையும் கெடுத்து விடாதீர்கள்.(தேர்தல் முடிவு வந்த பிறகு)

  • @jayaramanparasuram1369
    @jayaramanparasuram1369Ай бұрын

    இராவணன் பூமி அழிந்து விடுமா?

  • @1hz2uv3mh
    @1hz2uv3mhАй бұрын

    உங்களின் அசட்டுத்தனமான சிரிப்பு ஒன்றே போதும் நீங்கள் சொல்வது,எல்லாம் your unreliable predications என்று

  • @Sstpmsstpm
    @SstpmsstpmАй бұрын

    I think this man ??

  • @muralikrishnanbm7612
    @muralikrishnanbm7612Ай бұрын

    Sir, summa irrungo, entha prediction work pannerthile, prediction is waste and time waste. But foreigners correct ha prediction pannarongo.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082Ай бұрын

    He is right. The result will not happen as per his expectations.. The rule applies to him also 😂

  • @sptNaseer69-jg6wt
    @sptNaseer69-jg6wtАй бұрын

    ஆனால் பொய்யானால் உன் மதிப்பு புஸ்வானம். நாளை நடப்பதை எந்த கொம்பனாலும் சொல்ல முடியாது.

  • @thirunavukkarasugovindhaar8169
    @thirunavukkarasugovindhaar8169Ай бұрын

    செத்தவன் சோதிடம் கிடையாது

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542Ай бұрын

    Mr mohan sir, I like your words. but if you said this as predictions through astrology, if its not happening then people will think bad about astrology, but astrology is real. People like you making fun like this, astrology will be spoiled My understanding is we cannot predict election results through astrology square and leader....

  • @sakthipalanisamy1566
    @sakthipalanisamy1566Ай бұрын

    ஒரு வேலஇவர் சொல்வது நடக்குமோ😂

  • @sthanapal2451
    @sthanapal2451Ай бұрын

    நல்லவனைதான்இயற்கைககொண்டுபோகுது

  • @sakthithasvanth6730

    @sakthithasvanth6730

    Ай бұрын

    😂

  • @a.s.antonyraj9529
    @a.s.antonyraj952922 күн бұрын

    முழுதும் நடக்கவில்லை

  • @gurumurthy3306
    @gurumurthy3306Ай бұрын

    Ayya Indha villakkamellam naangal arindhadgey. Etho pudusa padam podugirergal.

  • @user-nk4ot6gq1t
    @user-nk4ot6gq1tАй бұрын

    நாக்கு சுத்தம் உள்ளவன் அரசியல் இருக்கமுடியாது.தமிழகமுதல்வர் உதாரணம்.சொன்னது நடந்ததா😂

  • @RaviKumar-zn3bi
    @RaviKumar-zn3biАй бұрын

    June 3 meme creators ku content tharum kadavuley ivar pondra ( election result predict panninavargal) aatkal than

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383Ай бұрын

    நான் அதிமுக தான் ஓட்டு போட்டேன் நூத்துக்கு நூறு உண்மை

  • @n0faP_thurai_amaichar

    @n0faP_thurai_amaichar

    Ай бұрын

    ayoo paavam

  • @karuppiapselvamkaruppiahse2915
    @karuppiapselvamkaruppiahse2915Ай бұрын

    நல்லத்தான் இருக்கு

  • @balachandernatesan152
    @balachandernatesan152Ай бұрын

    திமுக 17 சீட், என்பதற்கு பதிலாக அதிமுக என்று ஏதோ ஞாபகத்தில் உளறுகிறார்

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195Ай бұрын

    Materilliover

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016Ай бұрын

    😂😂😂 Result - Admk - 0 seats Min - 17seats Middle - 24seats Max - 33seats 🤣🤣🤣

  • @ramabhadranraghunathan5159
    @ramabhadranraghunathan5159Ай бұрын

    Perai paarunga Padhi female name Padhi male name. Confusion varathaane seyyum

  • @user-zf6bf4kg4r
    @user-zf6bf4kg4rАй бұрын

    Please be reasonable donot promote this kind of person and events

  • @DKalidoss_
    @DKalidoss_Ай бұрын

    மாற்றம் என்றால் என்ன ஒன்று இரண்டாகி விடுமா என்ன

  • @saravanan60250
    @saravanan60250Ай бұрын

    தலைவரே ஒரு சீட்டு கூட அதிமுக வல்லை😊😊

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862Ай бұрын

    Sir you are talking inba confused way which no one can understand. Thiruttu munnetra kazagam Jayakumar be clear.

  • @user-wp4dv3wl1y
    @user-wp4dv3wl1yАй бұрын

    இது தான் இவரது கடைசி பே ட்டியாக இருக்கும்.இவரது கணிக்கும் முறை தவறு

  • @sivakasi
    @sivakasiАй бұрын

    17வேண்டாம் 7 ஜெய்ச்சாலே எடப்பாடியை பிடிக்க முடியாது

  • @darkjustice8506
    @darkjustice8506Ай бұрын

    4ம் திகதி தெரியும்.

  • @munirathinamrathinam62
    @munirathinamrathinam62Ай бұрын

    ஐயா நாக்கு சுத்தமில்லாதவன் வாக்கு பலிக்காது. சரியாத்தான் சொல்ரிங்க போதும்.

  • @jayakumarjai1675
    @jayakumarjai1675Ай бұрын

    DMK win 40/40 Inga mr anu

  • @yeppapopa8073
    @yeppapopa8073Ай бұрын

    Your tongue is not clean because what said, nothing happened now. ADMK git zero.

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509Ай бұрын

    தயவுசெய்து உண்மையை மட்டுமே பேசுங்க.........

  • @rajukrishnasamy30657
    @rajukrishnasamy30657Ай бұрын

    ivan oru mental

  • @paulrajv7957
    @paulrajv7957Ай бұрын

    Admk will be a big surprise. May be around 15 plus seats.

  • @user-ej2gl4ou8c
    @user-ej2gl4ou8cАй бұрын

    Sir 40 out of 40 dmk wat bout ur prediction 😅

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293Ай бұрын

    சென்னை டாஸ்மாக்கில் முழுங்கும் சொன்னீங்களா மழையினால் முழுவதும் சொன்னீங்களே

  • @meenachisundaramv4234
    @meenachisundaramv4234Ай бұрын

    அண்ணா, நானும் கோவை தான். கொஞ்சம் அடக்கிவாசிங்க. ஜோசியம் மட்டும் பாருங்க.

  • @selvaji46
    @selvaji46Ай бұрын

    Yov all in all ya. Ennaya nee.

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254Ай бұрын

    யோவ், யார்தான் ஜோதிட பலன்கள் சொல்வது என்ற விவஸ்தை இல்லாம போச்சு. உன்னையும் உட்கார வச்சி பேட்டி எடுக்கிறாங்க பாரு இவங்களை சொல்லணும்

  • @srinivasank9298
    @srinivasank9298Ай бұрын

    Chance இல்லனா இப்படிதா 😂

  • @RSrinivasaraghavan
    @RSrinivasaraghavanАй бұрын

    Such guys should be ignored as Quixotes.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zfАй бұрын

    இவர் சரியில்லை என்பது ஜூன் 4 ல் தெளிவாக தெரிந்துவிடும்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946Ай бұрын

    இன்னும் 2 நாள்தான்....பார்ப்போம் ரரன😢😢😢😢

Келесі