No video

கடிகார ஆரூடம் , பிரசன்னம் , நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி அடைய ஆரூடம்

நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி அடைய,
கடிகார ஆருடம் கொண்டு ,
நல்ல நேரம் நம்மால் கடைப்பிடிக்க முடியும்,
வெற்றி அடைய முடியும்
முழுமையாக பாருங்கள்
Share this Link : • கடிகார ஆரூடம் , பிரசன்...
ஜோதிஷ வித்யாபதி
S.N.கணபதி B.Lit, M.A,D,Astro
Ph: 9585888087
ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ளுங்கள் : 9585099759
What's up and Ph 9585099759
அன்புடையீர் வணக்கம்
சமீபத்தில் வந்த என்னுடைய
You tube ஜோதிட வீடியோக்களின் Link ஐ இங்கே கொடுத்துள்ளேன்
இந்த Link மூலம் ஜோதிட வீடியோக்கள் அனைத்தையும் முழவதும் பாருங்கள் !
#கடிகார #ஆரூடம் #பலன்
( 1 . • திருமணம் விரைவில் நடக்...
திருமண பாவக ஆய்வு
ஆயுள் பாவக ஆய்வு
இலக்ன பாவக ஆய்வு
2,4,5,7,8,12 ஆம் பாவக ஆய்வு
வீரிய ஸ்தான ஆய்வு
முழுவதும் ஒரே பதிவில்
முழுமையாக பாருங்கள்
Copy and Share this Link : • திருமணம் விரைவில் நடக்... )
( 2. • ஜாதக பலன்கள் எடுக்கும்...
ஜாதக பலன்கள் எடுக்கும் முறைகள்,
மற்றும் அதை ஜாதகரிடத்தில்
எடுத்து கூறும் முறைகள் பற்றி ஜோதிட வகுப்பில் பாடம் எடுத்த வீடியோ பதிவு ஆகும்
முழுமையாக பாருங்கள் ,
ஜோதிட மாணவர்களுக்கான ஜோதிட பயிற்சி பாடம்,
Copy and share this Link : • ஜாதக பலன்கள் எடுக்கும்... )
( 3. • ஜோதிடம் படித்து பலன் ச...
யாருக்கெல்லாம் ஜோதிடம்
சொல்ல வரும் ?
ஜாதக அமைப்பு என்ன சொல்கிறது ?
ஜோதிடம் படித்து பலன் சொல்வதற்கான ஜாதக அமைப்பு யாருக்கு,
Copy and Share this Link : • ஜோதிடம் படித்து பலன் ச... )
( 4. • உத்யோகமா அல்லது சுய தொ...
உத்யோகமா அல்லது சுய தொழிலா ? ஜாதகம் - 2
முழமையாக பாருங்கள்
Copy and Share this Link : • உத்யோகமா அல்லது சுய தொ... )
( 5 . • காதல் திருமண அமைப்பு ,...
காதல் திருமண அமைப்பு
பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன்
சில ஜாதகங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறேன்
Copy and Share this Link :
• காதல் திருமண அமைப்பு ,... )
( 6 . • இலக்னாதிபதி கோட்சாரத்த... )
இலக்னாதிபதி கோட்சாரத்தில் தரும் பலன் பற்றி facebook live இல் பேசிய வீடியோ , youtube நேயர்களுக்காக
முழுமையாக பாருங்கள்
Copy and Share this Link : • இலக்னாதிபதி கோட்சாரத்த... )
( 7 . • பலன் சொல்லும் முறைகளில...
பலன் சொல்லும் முறைகளில்
மாணவர்கள்
தெளிவு பெற வேண்டிய
அடிப்படை புரிதல் (ஞானம்)
Share this Link : • பலன் சொல்லும் முறைகளில... )
ஜோதிஷ வித்யாபதி
S.N.கணபதி B.Lit, M.A,D,Astro
Whats up & Ph: 9585888087
( My you tube channel
This is My you tube Channel link
/ astrosnganapathi )

Пікірлер: 134

  • @karthikeyanpalani4258
    @karthikeyanpalani42583 жыл бұрын

    மிக அருமை ஆசானே 27 நிமிடத்தில் இந்த பிரசன்னா த்தை கற்று கொண்டு விட்டேன் எனது நன்றிகள்🙏🙏🙏

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @yuvaraja1136
    @yuvaraja11362 жыл бұрын

    நன்றி குருவே , உங்களது சொற்பொழிவு என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம், நன்றாக புரிகிறது.

  • @janascoaching9006
    @janascoaching90064 жыл бұрын

    வெளி சப்தங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது. மற்றபடி சூப்பர்.

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank54603 жыл бұрын

    ஐயா வணக்கம் தங்கள் கடிகார பிரசன்னம் பற்றிய பாடம் கேட்டு திருப்தி அடைந்தோம் நீங்கள் பாடம் நடத்தி இதை விட தங்கள் நிறைவு செய்த விதம் மிகவும் அற்புதம் வேண்டிக் கொண்ட விஷயம் மிகவும் பாராட்டுக்குரியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் மனநிறைவாக இருக்கிறோம் நலமாக இருக்கிறோம் விவசாயம் செழிக்க வேண்டும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று கூறிய நிறைவு செய்த விதம் அருமை

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    நல்லது ஐயா மிக்க மகிழ்ச்சி

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank54603 жыл бұрын

    மிக்க நன்றி ஐயா தொடர்ந்து தங்களை கவனிக்காமல் விட்டுவிட்டேன். மிக்க நன்றி

  • @user-ts4kf7mo9y
    @user-ts4kf7mo9y4 жыл бұрын

    தமிழ் ஞானக்களஞ்சியம் அவர்களுக்கு நன்றிகள் பல உங்கள் வீடியோக்கள் அனைத்துமே மிக அருமையாக நன்கு புரிதலோடு உள்ளது வணக்கம் ஐயா

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u3 жыл бұрын

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். தாங்கள் மிக எளிமையாக அனைவரும் தெளிவாக புரியும்படி தெளிவுப்படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.

  • @viyashreeananth1349
    @viyashreeananth13499 ай бұрын

    மிக கஷ்டமான விஷயத்தை கூட மிக எளிமையாக சொல்வது ஆசிரியரின் திறமை

  • @Harimahendran-jk2tl
    @Harimahendran-jk2tl3 жыл бұрын

    First time watching this lesson very good thank u

  • @selvakumar762
    @selvakumar7623 жыл бұрын

    This is real excellent guru..it can be used in daily life...fantastic guru..

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    Welcome Sir

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v68174 жыл бұрын

    மிக அருமையாக இதை நாங்க தொடரும்

  • @chitrachitra81
    @chitrachitra814 жыл бұрын

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா.இது போன்ற தகவல்களை தொடர வாழ்த்துக்கள்

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    Welcome Sir தகவல் மட்டுமல்ல வாழ்க்கையில் கடைபிடித்து வெற்றி பெற வேண்டிய ஒன்று செயல் படுத்துங்கள்

  • @balakrishnan-gz2tx
    @balakrishnan-gz2tx Жыл бұрын

    Very nice explained

  • @visvanaathanvisu8641
    @visvanaathanvisu8641 Жыл бұрын

    சிறப்பு ஐயா!நன்றி!

  • @9345760996
    @9345760996 Жыл бұрын

    கடிகாரத்தில் 32விஷயங்கள் சோதிடரீதியாக கணிக்க முடியுமென நான் வடிவமைத்து நிருபித்திருக்கிறேன் நன்று.

  • @karpagamsenthil5555
    @karpagamsenthil55552 жыл бұрын

    ரொம்ப நன்றி ஐயா தெளிவாக புரிந்து கொண்டேன்

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 жыл бұрын

    நல்லதுங்க தொடர்புக்கு 95850 99 759

  • @natarajana5569
    @natarajana556911 ай бұрын

    கடிகார ஆருடம் அருமையாக விளக்கம் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @tamilselvan79883
    @tamilselvan798833 жыл бұрын

    ஜீ அருமை

  • @shanmugabalan3960
    @shanmugabalan39609 ай бұрын

    Super anna guru vey nandri Enaku nane parkamuduyuma neraya kulappam iruku ayya.

  • @balamurugan-dg3gj
    @balamurugan-dg3gj2 жыл бұрын

    நன்றி

  • @rpdt2004
    @rpdt20043 жыл бұрын

    Intha madiri oru aarudam irukkunu brahmikka vachiteenga bro.kanna katiruchu.parambariya jothidam arumthavargalukku innum useful and quick usage also I believe. Vazhga valam peruga.

  • @muruganarulganesan757
    @muruganarulganesan7573 жыл бұрын

    நன்றி அண்ணா!

  • @greenpolytechnet3694
    @greenpolytechnet3694 Жыл бұрын

    Thank you sir ..super explane

  • @ramakrishananjanarthanan3851
    @ramakrishananjanarthanan38513 жыл бұрын

    மிகவும் அருமை ஐயா நன்றி

  • @shanmugamkothandapany4401
    @shanmugamkothandapany4401 Жыл бұрын

    Good Information sir. Thank You Sir.

  • @kamalisrig2019
    @kamalisrig20193 жыл бұрын

    சிறப்பான பதிவு👌👌

  • @gnanamuthumuthu7395
    @gnanamuthumuthu73959 ай бұрын

    நன்றி அருமை

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban75234 жыл бұрын

    மிக,மிகச் சிறப்புங்க.அருமை

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    நல்லது 👍

  • @ERODE-ASHOK
    @ERODE-ASHOK4 жыл бұрын

    நன்றி நன்றிங்க.. ஐயா!

  • @srikiavijay
    @srikiavijay Жыл бұрын

    அற்புதம்

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    நல்லதுங்க மேலும் தொடர்புக்கு : 95 85 88 80 87

  • @MrPraveenkumar1985
    @MrPraveenkumar1985 Жыл бұрын

    Thank you so much.. it was nice and I'm going to implement and get back to you on result

  • @mstarcreation
    @mstarcreation4 жыл бұрын

    Migavum Arumaiyana vilakkam sir

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    Welcome Sir

  • @meyyappansuriya7508
    @meyyappansuriya7508Ай бұрын

    சிறப்பாக இருந்தது

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Ай бұрын

    நல்லதுங்க தொடர்ந்து மற்ற பதிவுகளையும் பாருங்கள்

  • @user-qt6gp3dz4g
    @user-qt6gp3dz4g3 жыл бұрын

    அருமை

  • @kcnandrankcnandran1580
    @kcnandrankcnandran15802 жыл бұрын

    சுபர.ஜி

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 жыл бұрын

    Welcome Sir 95850 99759

  • @ganesan628
    @ganesan628 Жыл бұрын

    It was great

  • @janascoaching9006
    @janascoaching90064 жыл бұрын

    மிக நன்றாக இருந்தது.

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    நன்றி 👍👍👍

  • @pmsastro1504
    @pmsastro15044 жыл бұрын

    arudam and prasannam is Excellent demonsration

  • @SuseelaRam196
    @SuseelaRam1963 жыл бұрын

    Very clear. Good explanation.

  • @elamcheran4533
    @elamcheran45333 жыл бұрын

    நல்ல பதிவு ஐயா

  • @maheshwarenr8862

    @maheshwarenr8862

    Жыл бұрын

    அருமை🙏💕🙏💕 சூப்பர்

  • @pugalendit6172
    @pugalendit6172 Жыл бұрын

    அருமையான விளக்கம். 🙏

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    நல்லதுங்க தொடர்ந்து பின்பற்றுங்கள் மேலும் தொடர்புக்கு 95 85 88 80 87

  • @vasantharangamani5924
    @vasantharangamani59243 жыл бұрын

    Very useful

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp58083 жыл бұрын

    வாழ்த்துக்கள் sir....

  • @ranjanrulz8105
    @ranjanrulz81053 жыл бұрын

    Guruva idhaya poorvamana nandri ungalukku God Bless You👌👍❤

  • @astrosnganapathi
    @astrosnganapathi4 жыл бұрын

    நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி அடைய, கடிகார ஆருடம் கோண்டு , நல்ல நேரம் நம்மால் கடைப்பிடிக்க முடியும், வெற்றி அடைய முடியும் முழுமையாக பாருங்கள் ஜோதிஷ வித்யாபதி S.N.கணபதி B.Lit, M.A,D,Astro Ph: 9585099759 அன்புடையீர் வணக்கம் சமீபத்தில் வந்த என்னுடைய You tube ஜோதிட வீடியோக்களின் Link ஐ இங்கே கொடுத்துள்ளேன் இந்த Link மூலம் ஜோதிட வீடியோக்கள் அனைத்தையும் முழவதும் பாருங்கள் ! ( 1 . kzread.info/dash/bejne/i3ae1MGFe9LMe8o.html திருமண பாவக ஆய்வு ஆயுள் பாவக ஆய்வு இலக்ன பாவக ஆய்வு 2,4,5,7,8,12 ஆம் பாவக ஆய்வு வீரிய ஸ்தான ஆய்வு முழுவதும் ஒரே பதிவில் முழுமையாக பாருங்கள் Copy and Share this Link : kzread.info/dash/bejne/i3ae1MGFe9LMe8o.html ) ( 2. kzread.info/dash/bejne/p4eWt6qmoca4YbQ.html ஜாதக பலன்கள் எடுக்கும் முறைகள், மற்றும் அதை ஜாதகரிடத்தில் எடுத்து கூறும் முறைகள் பற்றி ஜோதிட வகுப்பில் பாடம் எடுத்த வீடியோ பதிவு ஆகும் முழுமையாக பாருங்கள் , ஜோதிட மாணவர்களுக்கான ஜோதிட பயிற்சி பாடம், Copy and share this Link : kzread.info/dash/bejne/p4eWt6qmoca4YbQ.html ) ( 3. kzread.info/dash/bejne/ZXimj9Jvg7u9gJs.html யாருக்கெல்லாம் ஜோதிடம் சொல்ல வரும் ? ஜாதக அமைப்பு என்ன சொல்கிறது ? ஜோதிடம் படித்து பலன் சொல்வதற்கான ஜாதக அமைப்பு யாருக்கு, Copy and Share this Link : kzread.info/dash/bejne/ZXimj9Jvg7u9gJs.html ) ( 4. kzread.info/dash/bejne/mqB1zdCpkqidp6g.html உத்யோகமா அல்லது சுய தொழிலா ? ஜாதகம் - 2 முழமையாக பாருங்கள் Copy and Share this Link : kzread.info/dash/bejne/mqB1zdCpkqidp6g.html ) ( 5 . kzread.info/dash/bejne/dGt9ycWrfd23mtY.html காதல் திருமண அமைப்பு பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன் சில ஜாதகங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறேன் Copy and Share this Link : kzread.info/dash/bejne/dGt9ycWrfd23mtY.html ) ( 6 . kzread.info/dash/bejne/fJqrxpmLmJqofbQ.html ) இலக்னாதிபதி கோட்சாரத்தில் தரும் பலன் பற்றி facebook live இல் பேசிய வீடியோ , youtube நேயர்களுக்காக முழுமையாக பாருங்கள் Copy and Share this Link : kzread.info/dash/bejne/fJqrxpmLmJqofbQ.html ) ( 7 . kzread.info/dash/bejne/hHZpuLZ6qti6m7w.html பலன் சொல்லும் முறைகளில் மாணவர்கள் தெளிவு பெற வேண்டிய அடிப்படை புரிதல் (ஞானம்) Share this Link : kzread.info/dash/bejne/hHZpuLZ6qti6m7w.html ) ஶ்ரீ சங்கரா ஜோதிட வித்யாலயம் ஜோதிஷ வித்யாபதி S.N.கணபதி B.Lit, M.A,D,Astro Whats up & Ph: 9585099759 ( My you tube channel This is My you tube Channel link kzread.info)

  • @srinivasm216
    @srinivasm2163 жыл бұрын

    இன்னும் கூட கொஞ்சம் புரியும்படி சொல்லி இருக்கலாம் என்பது எனது கருத்து.வாழ்த்துக்கள்.

  • @HemaLatha-uu8fo
    @HemaLatha-uu8fo3 жыл бұрын

    Superb

  • @subramanianr2953
    @subramanianr29532 жыл бұрын

    SUPER

  • @vijayakrishnan28
    @vijayakrishnan283 жыл бұрын

    Very good explanation If the large needle is on exact at 6 thenwhich rasi should be taken?

  • @abdulmanaf51
    @abdulmanaf512 жыл бұрын

    💯

  • @MeenaMeenatchi-ix4hg
    @MeenaMeenatchi-ix4hg3 ай бұрын

    Supersuperthanks

  • @sndroadurban7558
    @sndroadurban7558 Жыл бұрын

    Watch vanga vendum

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi64243 жыл бұрын

    V.good paa

  • @ramprasath585
    @ramprasath5853 жыл бұрын

    Super sir

  • @aadhilakshmi9516
    @aadhilakshmi95164 жыл бұрын

    அருமை ஐய்யா

  • @ksv298
    @ksv298 Жыл бұрын

    Super sir 🙏🌷👍

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    Keep watching

  • @meenakshir1700
    @meenakshir17003 жыл бұрын

    easy to understand sir

  • @ramanathanl1932
    @ramanathanl19324 жыл бұрын

    Super

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    நல்லது ஐயா 👍

  • @saravananvaratharajukaarth6535
    @saravananvaratharajukaarth65353 жыл бұрын

    Good explanation...sir. Thank you

  • @sivakumar-hv8dv
    @sivakumar-hv8dv2 жыл бұрын

    Excellent

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 жыл бұрын

    Welvome Sir 95850 99 759

  • @sivakumar-hv8dv

    @sivakumar-hv8dv

    2 жыл бұрын

    Pls reply sir

  • @ranjanrulz8105
    @ranjanrulz81053 жыл бұрын

    Sir vera level sooooperrrrrr

  • @MohanRaj-zb4zi
    @MohanRaj-zb4zi2 жыл бұрын

    Super bro

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 жыл бұрын

    Welcome

  • @ranjanrulz8105
    @ranjanrulz81053 жыл бұрын

    Super sir ThankQ

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi39614 жыл бұрын

    மிக்க நன்றிங்க சார்🙏

  • @shanmugabalan3960
    @shanmugabalan39609 ай бұрын

    Oru visayathai neenaikum bothu prasannam parkavenduma allathu thodangumbothu parkkavenduma nandri ayya

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    9 ай бұрын

    Parkumbothunga

  • @ஆப்பிள்டிவி
    @ஆப்பிள்டிவி3 жыл бұрын

    வாஸ்து பற்றி விடியோ போடவும்

  • @malathikrishnan7008
    @malathikrishnan70082 жыл бұрын

    God bless you lacks times

  • @KarthiKarthi-ff2ll
    @KarthiKarthi-ff2ll Жыл бұрын

    அருமை 👌

  • @RaviGR18
    @RaviGR184 жыл бұрын

    Excellent explainations, Thanks

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    Welcome Sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar13304 жыл бұрын

    Good msg

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    Thank you so much🌹🌹🌹

  • @arasiarasi4778
    @arasiarasi4778 Жыл бұрын

    Supper bro👍❤️

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @pugalendit6172
    @pugalendit6172 Жыл бұрын

    சோழி போட்டு பார்க்கும் ஜோதிடத்தையும் இது போன்று ஒரு பதிவில் தெரிவிக்கவும். நன்றி.

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    நல்லதுங்க மேலும் தொடர்புக்கு 95 85 88 80 87

  • @lokeshsimbu
    @lokeshsimbu3 жыл бұрын

    Sema ji🔯🙂

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா

  • @venkatachalamsurya451
    @venkatachalamsurya451Ай бұрын

    Super sir,

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Ай бұрын

    Welcome Sir

  • @dotpot6750
    @dotpot67502 жыл бұрын

    ஐயா பெரிய முள் இருக்கும் கன்னிராசியில் முடிக்கிறார்

  • @user-uy5og5kh4h
    @user-uy5og5kh4h Жыл бұрын

  • @SuseelaRam196
    @SuseelaRam1963 жыл бұрын

    Now Rahu is in Rishabam and Kethu in Vrichikkam. am i right

  • @sabarigiri001
    @sabarigiri0013 жыл бұрын

    எனக்கு 2.11க்கு மதியம் இன்டர்வியூ அழைப்பு வந்தது. என்ன செய்ய

  • @ra7gh
    @ra7gh4 жыл бұрын

    ⏰👌

  • @astroranjith9395
    @astroranjith93952 жыл бұрын

    அ௫மை....சார்

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 жыл бұрын

    நல்லதுங்க ஐயா தொடர்புக்கு 95850 99 759, 94 44 52 35 91

  • @KPK00
    @KPK008 ай бұрын

    3.26 என்றால் கடகம். 3.5 மிதுனம் அல்லது கடகம் சற்று விளக்கவும்.

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    8 ай бұрын

    ரிஷபம் வருங்க( 5 to 10 )

  • @KPK00

    @KPK00

    8 ай бұрын

    @@astrosnganapathi நன்றி

  • @tns847
    @tns847 Жыл бұрын

    இன்னும்சிலஆருடம்சொல்லுங்கசார்

  • @manokumar7004
    @manokumar70042 жыл бұрын

    🙏🙏🙏

  • @jeg.G173
    @jeg.G1733 жыл бұрын

    இதை சூரி அஸ்தமனத்திற்கு பிறகும் பார்க்கலாமா இல்லை ஜாதகம் போல் அதே விதி தானா ஐயா

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    எல்லா நேரத்திலும் பார்க்கலாம்

  • @navaneethakrishnank5460
    @navaneethakrishnank54603 жыл бұрын

    ஐயா சிறப்பு இன்றைக்கும் நான் கேட்டேன் இதுல என்ன கேட்க வேண்டுமென்றால் 3 மணி 3 நிமிடம் 5 மணி 4 நிமிடம் இப்படி கட்டத்தை தாண்டி வராமல் ஒரே ராசியில் இருந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வது ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்தால் சிறப்பு என்று சொன்னீர்கள் ஒரே கட்டத்தில் இருந்தால் அது ஒன்று என்று எடுத்துக் கொள்வதா அல்லது நிமிடங்கள் எடுத்துக் கொள்வதா அடுத்த பதிவில் விளக்க வேண்டும் ஐயா

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    Whats up அனுப்புங்கள் 9585099759

  • @tamilselvan79883

    @tamilselvan79883

    3 жыл бұрын

    You tube ல் Reply செய்தால் அனைவரும் தெரிந்து கொள்வோம் Ji

  • @kumaravelugovindaraji3583

    @kumaravelugovindaraji3583

    3 жыл бұрын

    கடிகார பிரசன்னம்: 3 மணி, 4 நிமிடம் மற்றும் 5மணி 4 நிமிடம் எனில், 1-1 என்று எடுத்து கொண்டு பிரசன்னம் உத்தமம் என்று பதில் அளிக்க வேண்டும் நன்றி

  • @panneerpriya

    @panneerpriya

    2 жыл бұрын

    3 மணி 4 நிமிடம் என்பது லக்கினம் கடகத்தில் வரும் நிமிடம் 4 மணி என்பது ஆருடம் மேஷத்தில் வரும். அப்போ லக்கினத்திற்கும் ஆருடத்திற்கு உள்ள வித்தியாசம் 10

  • @akshaymahadev1593
    @akshaymahadev1593 Жыл бұрын

    ஐயா கடிகாரத்தில் ராகு கேது இருக்கும் இடம் எப்படி கண்டு பிடிப்பது 10to 15 and 40 to 45 இல் மட்டும் தான் ராகு கேது கிரகம் இருக்குமா

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    Жыл бұрын

    ஐயா விளக்கம் அதே பதிவுல சொல்லி இருக்கிறேன் பொறுமையா பாருங்க மேலும் விவரம் வேண்டுமென்றால் என்னுடைய ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளுங்கள் முழுமையாக சொல்லித் தருகிறேன் whats up 9585099759

  • @sridharantulasiram643
    @sridharantulasiram6434 жыл бұрын

    காலை 6 மணி எனில் துலாம் தான் உதயம் வருமா?

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    ஆம் மேலும் சூரிய உதயம் பார்க்க வேண்டும் 👍

  • @shanmugabalan3960
    @shanmugabalan39609 ай бұрын

    Enaku parkumpodu oruvisayam nenaithu prasannam parthen annal athu 4,10 aga vanthullathu athu ippo nadakatha, illai nadakavey nadakatha kurungal.

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    9 ай бұрын

    அடுத்தவருக்கு பாருங்க

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn2 ай бұрын

    அண்ணா நான் ஒரு மனதில் நினைத்த காரியம் நடக்குமா நடக்காதா என்று கடிகாரம் பிரசன்னம் போட்டு பார்த்தால் உத்தமம் ன்னு வருது ஆனால் நடை முறையில் ஏன் நடக்க மாட்டிக்குது

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    2 ай бұрын

    இந்த கடிகார பிரசன்னம் ஒரு துணைவிதியாக பயன்படுத்த வேண்டும் , ஜாதகமும் சேர்த்து தான் முழுமையான பலனை அறிய வேண்டும், உங்கள் முழுமையான ஜாதகம் பார்க்க என்னுடைய வாட்ஸ் அப்பில் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள் 95 85 88 80 87

  • @sivanmahi
    @sivanmahi3 жыл бұрын

    Supper sir

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @narainthirumalai2912
    @narainthirumalai29123 жыл бұрын

    அருமை

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy4 жыл бұрын

    Super sir

  • @chandrasekaran_arumugasamy

    @chandrasekaran_arumugasamy

    4 жыл бұрын

    Thanks sir, I want to try this and I have a doubt here. Suppose if the person is asking question from foreign country over phone, day light saving, etc. Then which time do I need to consider. Is it our Indian time at that point or his foreign time of that country. Pls kindly reply sir, thanks.

  • @astrosnganapathi

    @astrosnganapathi

    4 жыл бұрын

    SIR COme in my whats up

  • @chandrasekaran_arumugasamy

    @chandrasekaran_arumugasamy

    4 жыл бұрын

    OK thanks for your reply, soon I will join your whatsapp group

  • @shanmugasundar8311

    @shanmugasundar8311

    4 жыл бұрын

    Can predict time of incident in this arudam

Келесі