கடவுள் மற்றும் துறவறம் என்றால் என்ன?/what is God and Thuravaram?/Dr.C.K.Nandhagopalan

#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality

Пікірлер: 128

  • @sidhamsidh741
    @sidhamsidh741Ай бұрын

    மிக தெளிவாக கூறுகிறார் மா உங்கள் குரு இதைதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிவவாக்கியர் என்னும் சித்தர் கூறுகின்றார் எள்ளகத்தில் இருக்கும் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் உள்ளகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்கள் என்று இதை உணர்ந்து விட்டால் உங்களிடம் கேள்வியே இருக்காது உங்கள் குருநாதர் பெற்ற ஞானத்தை நீங்களும் அறிவது உறுதி🙏🙏🙏

  • @rameshms8553
    @rameshms8553Ай бұрын

    நம் உயிரே கடவுள்..🙏 நம் உடலே கோவில்..🙏

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521Ай бұрын

    🥹 அய்யா என் ஞான கண்ண திறந்துட்டீங்க 🙏🙇‍♂ நீங்க வாழ்க பல்லாண்டு

  • @vandanaramasamy7
    @vandanaramasamy7Ай бұрын

    So wonderful n nicely he explanning, but the lady.. Ayoo amma..

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908Ай бұрын

    கடவுள் மற்றும் துறவறம் குறித்த விளக்கம் அருமை ஐயா.மூலஸ்தானம் குறித்து நீங்கள் விளக்கியவிதம் அருமை.ஐயா நான் வெறும் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வி என்பதால் உண்மையில் என் மூளைக்கு எட்டியது என்னவென்றால் என் சிந்தனையில் உதித்தது.நம் கர்ப்ப பை போல் கருவறைக்குள் ஒரு குழந்தை வளர்வதை போல் மூலஸ்தானத்தில் கடவுள் என்னும் நற்குணம் வளர வேண்டும்.என்பதை உணர்த்தவே கருவறை கருப்பு நிறத்தில் வைத்து இருக்கலாம்.ஏன் என்றால் உயிர் கர்ப்ப பையில் தானே உருவாகிறது.பின்பு கறுத்த பையில் இருந்து வெளி வரும் போது முழுமையான உருவம் பெற்ற குழந்தை வருகிறது.அதே போல் கருவறையில் இருந்து வெளியில் வரும் மனிதர்களின் மனம் முழுமையாக தூய்மை அடைய வேண்டும்.கருப்பை எப்படி குழந்தையை பாதுகாக்கிறதோ அதேபோல் மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுள் நம்மை பாதுகாப்பார் என்கிற எண்ணம் மனிதர்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்து கருப்பு கல்லை வைத்து இருக்கலாம் என்று என் மனதிற்குப்படுகிறது.அதிக அன்பும் ஆபத்து அதிக வெறுப்பும் ஆபத்து எல்லாவற்றிலும் மிதமாக இருப்பது தான் நல்லது என்பதை உணர்த்துவதே கடவுள் என்னும் சொல்.துறவறம் என்பது இவை அனைத்தும் துறந்து இயற்கையோடு ஒன்று இனைதல்.சமண துறவிகள் வறண்ட காடு மலை குகைகளில் வாழ்வர்.இவர்கள் கடவுளை அடைய வேண்டும் என்கிற ஆர்வத்தில் துறவறம் என்னும் பெயரில் தன்னை மறந்து தான் என்பதை இழந்து நிர்வாண நடனம் ஆடி மகிழ்வர்.சமண துறவிகள் பல ஆண்டுகள் நிர்வாண நிலையில் தான் இருந்து உள்ளனர்.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது உடை அணிவதும் செழுமையான பசுமை உள்ள இடங்கள் நீர் நிலை அருகில் என்று மாற்றி கொண்டனர்.இந்த சமணர்கள் குறித்த விளக்கம் ஓஷோவின் புத்தகத்தில் படித்து உள்ளேன்.ஐயா எலெக்ஷன் ரிசல்ட் வருவதற்கு முன்பே ஓவர் காண்ஃபிடன் போல் உள்ளதே . காங்கிரஸ் துண்டை பார்த்து கூறினேன் அவ்வளவு தான்.

  • @kanthansaran4143

    @kanthansaran4143

    Ай бұрын

    மத்தியில் பிஜெபி காங்கிரஸ் யார் வந்தாலும் தமிழ் எதிரிகள்

  • @ArunKumar-wk2jy

    @ArunKumar-wk2jy

    Ай бұрын

    உங்கள் பதிவு அருமை

  • @mohammadrafikmahabu1908

    @mohammadrafikmahabu1908

    Ай бұрын

    @@ArunKumar-wk2jy நன்றி.

  • @ArunKumar-wk2jy

    @ArunKumar-wk2jy

    Ай бұрын

    @@mohammadrafikmahabu1908 mashallah

  • @substrav

    @substrav

    Ай бұрын

    Ungal vilakkam nanraga ullthu

  • @VSankar-ih5rd
    @VSankar-ih5rdАй бұрын

    வணக்கங்கள் ஐயா மிகவும் தெளிவாகத்தான் பேசுகிறார். அமிர்தவள்ளி மேடம் தான் ஏற்கனவே முடிவு செய்து வைக்கப்பட்ட பதிலை மனதில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்கிறார். இன்னும் நிறைய ஹோம் ஒர்க் செய்து கொண்டு வந்து ஐயாவிடம் கேள்வி கேட்டு எங்களையும் பயனடையச் செய்யுங்கள். நன்றி

  • @kumarv9844
    @kumarv9844Ай бұрын

    திருமூலர் ..சிவ்வாக்கியர் அகத்தியர் சொன்னதை தான் ஐயா சொல்கிறார் 🙏JK அறிவுடன்கூடிய விழிப்புனர்வுதான் என்று சொல்லுவார்…இறைவனை நாமே நம ஆண்மா உயிர் அறிவு மூலம் தெரிந்து பிறவிகடலை கடக்கவேண்டும் அதற்க்கு நல்ல உண்மையான குரு வேண்டும் 🙏🙏🙏இயற்கைதான் கடவுள் 🙏இறைவனுக்கு உருவம் கிடையாது நாம் எவ்வாறு நினைந்து உணர்கிறோமோ அது அதுவே இறை 🙏எல்லா உயிர்களிடத்தும் இறை உயிராக உள்ளார்🙏🙏

  • @ganga8196
    @ganga8196Ай бұрын

    Madam pls understand sir concept he is very clear in his thoughts

  • @premrajpremraj1507
    @premrajpremraj1507Ай бұрын

    அமுதாவுக்கு புரிந்து கொள்ளும் சக்தி கொஞ்சம் குறைவாக இருப்பதால் ஐயா அவர்கள் இவ்வளவு ஆழமான கருத்தை சொன்னால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியாது.

  • @sudarson7630
    @sudarson7630Ай бұрын

    ஆன்மா உயிர் இரண்டும் ஒன்றா அவ்வாறு எனில் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பதன் பொருள்

  • @jothikula8729
    @jothikula8729Ай бұрын

    ஓரளவு புத்தி உள்ள person அருகில் வைக்கவும்

  • @manimaranp3722
    @manimaranp3722Ай бұрын

    Dr ckn exactly you explain the highest truth 🎉

  • @ars6266
    @ars6266Ай бұрын

    Superb 🎉🎉superb, Both of you Vazhga valamudan

  • @user-pe3no1gn6e
    @user-pe3no1gn6eАй бұрын

    புல்லாய் பூடாய் புழுவாய் மரமாகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராகி பேய்யாய் கணங்களாகி வல் அசுரராகி தேவராய் செல்லா அ நின்ற இல் தாவர சங்கமத்ததுல் எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான்

  • @sibasubramanianramachandra5546

    @sibasubramanianramachandra5546

    Ай бұрын

    Nane poi endrar manikkavasahar, then how can he take so many births?all these are word gimmick s. That's all.

  • @menagamaniyan8808

    @menagamaniyan8808

    Ай бұрын

    ​@@sibasubramanianramachandra5546 anndha naane poi yennbadhu avar inndha bhoomiyil vaazhum maaya , niranndharamillaadha vaazhkkaiyai sollraar. Naane poi. Neeye ( kadavul) mei...

  • @menagamaniyan8808

    @menagamaniyan8808

    Ай бұрын

    ​@@sibasubramanianramachandra5546... and he talks about evolution.

  • @maheshwarij7200
    @maheshwarij7200Ай бұрын

    மிக மிக அருமையான பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @arumugamkrishna1432
    @arumugamkrishna1432Ай бұрын

    பெருமை வாழ்த்துகள் ஐயா

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756Ай бұрын

    Super Sir, explanation is awesome.

  • @rameshms8553
    @rameshms8553Ай бұрын

    ஆன்மீகம் எண்றால்.... On Me Come..that All My Lord...❤

  • @Raja-yw9mt
    @Raja-yw9mtАй бұрын

    Good debate...😂😂😂❤❤❤

  • @ayyappank175
    @ayyappank175Ай бұрын

    அருமை ஐயா ❤

  • @m.delhiganeshganesh9
    @m.delhiganeshganesh9Ай бұрын

    பார்ப்பனிய சித்தாந்தத்தை அருமையாக பேசுகிறார்.

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uvАй бұрын

    கருத்து கணிப்பு புரிந்து கொள்ள முடிகிறது நன்றி

  • @kanthansaran4143

    @kanthansaran4143

    Ай бұрын

    தமிழ் எதிரிகள்

  • @ramadoss49
    @ramadoss4915 күн бұрын

    Sir our soul is god if we all knows there is no clash Sir very good answer everybody realise this there is no inequality

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708Ай бұрын

    Climax ultimate🎉🎉🎉❤❤❤

  • @arulmozhimozhi8850
    @arulmozhimozhi8850Ай бұрын

    Excellent answer

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6tАй бұрын

    அருமையான பதிவு

  • @SivaKumar-vh9ro
    @SivaKumar-vh9roАй бұрын

    Super super super super super

  • @pounrajsakunthalapounrajsa7613
    @pounrajsakunthalapounrajsa7613Ай бұрын

    Excellent sir

  • @user-ms9hs9wh1l
    @user-ms9hs9wh1lАй бұрын

    Super explanation ❤

  • @gurumurthy3306
    @gurumurthy3306Ай бұрын

    What an amazing facts hidden in Hinduism

  • @handmadedesignideas871
    @handmadedesignideas87121 күн бұрын

    From my view she purposely bring the conversation too bring out the deep insights from Dr.CKN…. U can see every time she debate Dr explain the deep answer ,make it everybody to understand the facts and truth that’s hidden…. She is good.

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381Ай бұрын

    Ok tq sir exactly correct DR.

  • @sresaaihaare855
    @sresaaihaare855Ай бұрын

    U r correct sir. She can't understand this. U r explanations is too good and easy to understand.I am working for piravaaram.purifying my soul to white by my guru asirvatham.

  • @nsmuthukumarnsmuthukumar631
    @nsmuthukumarnsmuthukumar631Ай бұрын

    thank you thank you my Jupiter thank you

  • @raffiabanu5796
    @raffiabanu5796Ай бұрын

    😂😂😂❤❤❤❤❤ excellent doctor I love you and your traditional dress today u look so great 👍👍👍

  • @balamuruganp3865
    @balamuruganp3865Ай бұрын

    ஐயோ மண்டையில் சம்மட்டி அடித்தது போல உள்ளது ஐயா.

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1huАй бұрын

    🎉 super thala 🎉

  • @murugesanmkishore1124
    @murugesanmkishore1124Ай бұрын

    கடவுள் கட+உள் நட்ட கல்லை நாளுமே சுற்றி வந்து ................

  • @starduststardust8455
    @starduststardust8455Ай бұрын

    Unnecessary argument ckn aiyya way too intelligent…

  • @kumarv9844
    @kumarv9844Ай бұрын

    திருமூலர் ..சிவ்வாக்கியர் அகத்தியர் சொன்னதை தான் ஐயா சொல்கிறார் 🙏JK அறிவுடன்கூடிய விழிப்புனர்வுதான் என்று சொல்லுவார்…இறைவனை நாமே நம ஆண்மா உயிர் அறிவு மூலம் தெரிந்து பிறவிகடலை கடக்கவேண்டும் அதற்க்கு நல்ல உண்மையான குரு வேண்டும் 🙏🙏🙏

  • @sibasubramanianramachandra5546

    @sibasubramanianramachandra5546

    Ай бұрын

    We are only words , nothing else.

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635Ай бұрын

    Appa.❤❤❤❤❤.

  • @alphasniper2558
    @alphasniper2558Ай бұрын

    Hai you are looking smart young man ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊

  • @harmanss6077
    @harmanss6077Ай бұрын

    ஐயா சொல்லுவதை அமிர்தவள்ளியால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ வாயிக்கிவந்தமாதிரி பேசுகிறார்கள். இந்த இயற்கை தான் கடவுள் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @ganeshNnagarajan
    @ganeshNnagarajanАй бұрын

    அமுதாவுக்கு தெளிவான கேள்வி கேக்க தெரியவில்லை

  • @menagamaniyan8808

    @menagamaniyan8808

    Ай бұрын

    அவர் நம்மில் ஒருவர். எல்லாமும் எனக்கு தெரியாது என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

  • @muraleedharank5897
    @muraleedharank5897Ай бұрын

    Excellent ckn sir & Amritha madam

  • @mdhakshnamoorthy
    @mdhakshnamoorthyАй бұрын

    THE OUTER AND THE INNER ARE SAME = அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் உள்ளது. அய்யா அவர்களின் விளக்கம் மிகவும் அருமை. இது இந்த தொகுப்பாளினிக்கு புரியமாட்டேங்குது. 😡 என்ன கொடும சார் இது 😔.

  • @SenthilNatrajan-rb6tw
    @SenthilNatrajan-rb6twАй бұрын

    Yes True

  • @GregoryEliyasAayar
    @GregoryEliyasAayarАй бұрын

    சபாஷ் சரியான போட்டி, நன்ற ஐயா வுக்கும் உங்களுக்கும் வணக்கம் 🙏🏻

  • @rx100z

    @rx100z

    Ай бұрын

    போட்டியா.. ஒரு கூ முட்டை கிட்ட மாட்டிக்கிட்டார் ckn

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565Ай бұрын

    Andathhil ulladhu pindhathhil ulladhu... Simple formula

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756Ай бұрын

    Realistic argument by anchor is interesting. Please go ahead.

  • @jothikula8729

    @jothikula8729

    Ай бұрын

    anchor is like a baby

  • @RajaakumarRajaakimar-ph8xh
    @RajaakumarRajaakimar-ph8xhАй бұрын

    கடவுளை வணங்கும்போது கருத்தினை உற்றுபார் ஆங்கே கருத்தே கடவுளாக காட்சியாக நிற்கும் :வேதாத்ரி சித்தர்

  • @ramadoss49
    @ramadoss4915 күн бұрын

    Correct sir Ask her to read Devaram

  • @yogeshprem9529
    @yogeshprem952915 күн бұрын

    🙏🙏

  • @DoctorsPal
    @DoctorsPalАй бұрын

  • @boopathi1095
    @boopathi1095Ай бұрын

    ஐயா.வணக்கம்

  • @popeye4251
    @popeye4251Ай бұрын

    🎉❤

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294Ай бұрын

    ❤❤❤❤❤❤

  • @sakthivels6175
    @sakthivels6175Ай бұрын

    🙏 சார் ஆண்மீகம் உயிர்தான் கடவுள் என்று எளிமையாக விளக்கியுள்ளார் 🙏👀

  • @shivomanish5042
    @shivomanish5042Ай бұрын

    SHIVOHAM

  • @dhanalaxmi3140
    @dhanalaxmi3140Ай бұрын

    ❤❤🎉🎉

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9txАй бұрын

    இயற்கை=பஞ்சபூதம்=உடல்= ஆத்மா so everything comes under 5 elements

  • @BNelectronicstiruchirappalli
    @BNelectronicstiruchirappalliАй бұрын

    தூய்மையான தேசிய வாதி

  • @user-su5hv2sp6c
    @user-su5hv2sp6cАй бұрын

    உடலே பெரும் கோவிலில் உயிரே கடவுள்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546Ай бұрын

    Only language or sol piranthu irakkum. Word alone originates and dies or disappear.

  • @vidjayalatchoumyk3057
    @vidjayalatchoumyk3057Ай бұрын

    Please keep a metured person to take these type of intellectual interiews. It is very very irritating to hear this lady's arguments. Better to have actor or your friend Mr. Rajesh.

  • @gomathim9306

    @gomathim9306

    Ай бұрын

    Everyone thoughts are equally welcomed.The conversation is awesome.Otherwise it will be monotomus.Thanks for sharing!

  • @ramadoss49

    @ramadoss49

    15 күн бұрын

    This no one realise

  • @ramadoss49

    @ramadoss49

    15 күн бұрын

    These are all we should know There should be purithal

  • @thavamaniranjith4480
    @thavamaniranjith4480Ай бұрын

    கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்

  • @sarojini763
    @sarojini763Ай бұрын

    😊😊😊😊😊😊😊

  • @shivomanish5042
    @shivomanish5042Ай бұрын

    Kovil karuvarai dark energy link iruka sir

  • @ramthirunarayanan7127
    @ramthirunarayanan7127Ай бұрын

    En nandanai kelvi Kel avarai thaliai paduthathai Ckn not a dr ok he is a siddar

  • @user-yc7he4ep5g
    @user-yc7he4ep5gАй бұрын

    Nandagopalan sir pavam.🎉

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164Ай бұрын

    உடலை விட்டு பிரிந்த உயிர் எங்கு செல்கிறது, அதன் நிலை என்ன?உடலில் உள்ள அத்தனை செல்களின் உயிர்களும் எங்கே செல்லும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள் ஐயா.

  • @recognmedia6272

    @recognmedia6272

    Ай бұрын

    எல்லா செல்களும் செயல் இழப்பது தான் இறப்பு என்ற வினை ❤

  • @vijayvishal153
    @vijayvishal153Ай бұрын

    As a man think in this book you see author James Allen and Tamil translation author V.O.Chidambarapillai Agame Puram book. Madam Amirthavalli see the above. Sir speeach you can't understand.

  • @shivomanish5042
    @shivomanish5042Ай бұрын

    Dark energy

  • @balachandra3334
    @balachandra3334Ай бұрын

    Kadaval means kadandu ulle sell madam

  • @sehardorairaj3674
    @sehardorairaj367410 күн бұрын

    Nalla allevudegeh!!!!!!!!

  • @sarojini763
    @sarojini763Ай бұрын

    😊😊😊😊😊😊😊😊 புரியவயில்லை

  • @kumakuma6237
    @kumakuma6237Ай бұрын

    Amritha madam konjam avarai pesavidungo ungalukum theriyathu engalukum theriyathu please avarai solrathe kelungo ..neenga agree panrathuku fight panrathuku interview edukakudathu avar anubavam mukiyam next interview kammunu kelvi kekanum interruption panna kuda tu.

  • @Ganesh-yn8kv
    @Ganesh-yn8kvАй бұрын

    ஐயா வணக்கம் நம்முள் இருக்கும் கடவுளை எல்லாராலும் பார்க்க முடியுமா எப்படி பார்க்கிறது அதுக்கு வழி சொல்லுங்க

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815Ай бұрын

    இந்த 2532 எண்ணிக்கை க்கு ஆதாரம் என்ன சார் எதன் அடிப்படையில் அதை அறிவது

  • @rajalakshmir7602
    @rajalakshmir7602Ай бұрын

    Every human should make your soul divine...and you search GOD within yourself, means you make yourself pure in all ways....without doing this searching GOD outside and worshipping idols alone is of any use....this is what all religions saying....host is behaving like common man ...but Doctor is visualising based on love ,...

  • @mayaraj1559
    @mayaraj1559Ай бұрын

    இந்தக் கேள்விக்கு என்கிட்ட கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன்

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754Ай бұрын

    காணொளி....தலைப்பில்..."துறவறத்தின்" ?என்ற சொல்லை. துரவரதின்😮😮😮 என்று பிழைகளோடு😮😮😮😮😮 பதிவிட்டிருக்கின்றீர்கள்😮😮

  • @NehruSreenivasan
    @NehruSreenivasanАй бұрын

    Andathil ulladtadthen pindhathil

  • @kumakuma6237
    @kumakuma6237Ай бұрын

    Avar kittae kadavul lai epadi unarvathu neraiya kelvi kelu long interview ah erukanum..

  • @aldebaran9835
    @aldebaran9835Ай бұрын

    Happens😅 when d Master appears before d student is ready😅

  • @sehardorairaj3674
    @sehardorairaj367410 күн бұрын

    Why does this man is wearing dark glasses inside the house???????????

  • @welcomestar2034
    @welcomestar2034Ай бұрын

    Madam keep quite please

  • @saravananp1681
    @saravananp1681Ай бұрын

    Amirtha you are a question is not correct

  • @nareshgeorge5421
    @nareshgeorge5421Ай бұрын

    Indha pombala edho pesanumnu pesudhu ... Kurukka kurukka mental Mari pesadhinga edho pesnumnu

  • @NSivakumar-dj9zv
    @NSivakumar-dj9zvАй бұрын

    Kadathin ulle irippavan. That is god. G generat. O observe. D. Destroy

  • @ramadoss49
    @ramadoss4915 күн бұрын

    Ask that lady to go and read vallalarbooks

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6uАй бұрын

    han mujhe Army gun

  • @rameshms8553
    @rameshms8553Ай бұрын

    கடவுள் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடும் பிண்டங்களே..இயற்க்கைக்கு அர்த்தம் சொல்லுங்களே

  • @dnpodcast9485
    @dnpodcast9485Ай бұрын

    Dr. C.K.N, on your podcast show, please have someone with some intelligence & insight ask the questions, so they will understand what you explain. But you keep the same intellectually challenged person to ask the questions.

  • @radhikakannan2147
    @radhikakannan214726 күн бұрын

    Most irritating anchor,let dr speak.

  • @morningmeditation7105
    @morningmeditation7105Ай бұрын

    ஒரு செல் பல செல்லகா மரியாதை அறிவியல் சொல்கிறதது இன்று ஏன் பரினம வளர்ச்சி அடைவது இல்லை தாயிம் குழந்தை யும் எப்படி ஒன்றாக ஆகமுடியும் உடல் வேண்டும் என்றால் ஒன்றாக இருக்கலாம்(செல்) ஆத்மாவும் பரமாத்மாவும் வேறு வேறு

  • @gnanakathirvel3501
    @gnanakathirvel3501Ай бұрын

    கேள்விக்கான பதில் இல்லை..

  • @rx100z
    @rx100zАй бұрын

    கொஞ்சமாவது கேள்வி கேட்கும் துறை பற்றி ஞானம் இருக்கணும். அல்லது கேள்வியை கொடுத்து கேளுங்கள் அய்யா.. உங்களிடம் இருக்கும் ஞான பொக்கிஷத்தை தோண்டி எடுத்து கொடுக்கும் ஒரு கேள்வி ஞானம் பெற்ற மனிதர்களில் ஒருவர் ஐயா ராஜேஷ் அவர்கள்.. கொஞ்சம் கூட அடிப்படை அறிவே இல்லாத கேள்வி கேட்ட அம்ரிதா மேல் எரிச்சல் வருகிறது. அமைதி காத்தல் நல்லது.

  • @sakthimerchandising8069
    @sakthimerchandising8069Ай бұрын

    சார் எப்போ காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தீங்க

  • @shans9964

    @shans9964

    Ай бұрын

    haha naanum ninaichen

  • @JeganJagan-sz1kw
    @JeganJagan-sz1kwАй бұрын

Келесі