No video

கடவுளின் அருளைப் பெறுவது எப்படி?

➡️கடவுளின் அருளைப் பெறுவதற்கான வழிமுறைகள்
➡️உவமைகள் மற்றும் வழிகாட்டுதல்
➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்

Пікірлер: 560

  • @harinik227
    @harinik2274 жыл бұрын

    இறைவன் அருள் இருப்பவர்கள் மட்டுமே உங்கள் காணொளியை பார்க்க முடியும் நன்றி ஐயா

  • @19aanddalgrouperode

    @19aanddalgrouperode

    3 жыл бұрын

    மிக சிறப்பாங் நட்பு., நல்லதே நடக்கும்

  • @rameshrio9178

    @rameshrio9178

    3 жыл бұрын

    S correct

  • @eniyasreesree5796

    @eniyasreesree5796

    3 жыл бұрын

    உண்மை 💕

  • @thavakumar2547

    @thavakumar2547

    3 жыл бұрын

    அப்படி லாம் ஒன்னும் இல்ல

  • @bsavithab8347

    @bsavithab8347

    3 жыл бұрын

    என் நண்பர்களால் உங்களது கருத்துரைகள் கேட்க முடியவில்லை நான் செய்த பாக்கியம் இறைவன் அருள் எனக்கு இருப்பதால் தங்களின் கருத்து களை என்னால் உணர முடிகிறது நன்றி அய்யா

  • @abinaya5540
    @abinaya55404 жыл бұрын

    நீங்க நல்லா இருக்கனும்... உங்கள் சேவை தொடரட்டும் 🙌🙏🙌

  • @tamilkatcheri

    @tamilkatcheri

    4 жыл бұрын

    மத்தேயு5:45 ; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.- Bible

  • @premasaraswathy1836

    @premasaraswathy1836

    2 жыл бұрын

    Yes.....Always lead healthy life sir.....28.2.2022......

  • @santhalingamsuseela7596

    @santhalingamsuseela7596

    2 жыл бұрын

    Hi brother your message useful to me thanks God bless your.

  • @vanitha4242

    @vanitha4242

    2 жыл бұрын

    Naam ellorum manithargalaa illayaa ovvondrum boo.ila paarpathu maayaiyaa poiyya illai onmaiyaa?

  • @manivannancn1844
    @manivannancn18444 жыл бұрын

    ஆன்மாவிடம்பேசுவதை விடுத்து டிக் டாக்கில் பேச ஆரம்பித்துவிட்டான் அதனால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்.உங்கள் பதிவுகள் அருமை சார்

  • @mkumarivm5194
    @mkumarivm51944 жыл бұрын

    கடவுளின் அருளைப் பெறுவதற்குத் தேவை அதைப் பெறுவதற்கு உண்டான மனநிலையே.. இறைவன் தன் அருள்மழையை ஒரேமாதிரியாஙவே பொழிகிறான்.. ஆனால் அதைப் பெற்றுக் கொள்ளும் தன்மையில் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம்.. பல்வேறு வகையான உதாரணங்களுடன் கூடிய அற்புதமான காணொளி மிகவும் நன்றி.. டாக்டர் விக்னேஷ் சங்கர் சார்.. உங்களின் அறிவார்ந்த வழிநடத்துதலுக்கு நன்றி நன்றி நற்பவி வாழ்க வளமுடன்.

  • @PVivekmca

    @PVivekmca

    4 жыл бұрын

    Excellent comment

  • @tamilkatcheri

    @tamilkatcheri

    4 жыл бұрын

    மத்தேயு5:45 ; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.- Bible

  • @manayogam3912
    @manayogam39124 жыл бұрын

    அன்பு என்பது தொடர்பு உடையவர்களிடத்தில் வருவது . அருள் என்பது தொடர்பு இல்லாரிடத்திலும் வருவது. அதனால் தான் அருள்மிகு என்று இறைவன் பெயர்முன்னால் சேர்க்கிறோம். இறைவன் முன் நாம் அனைவரும் சமம் 🙏👍

  • @eswarimurugesan2013

    @eswarimurugesan2013

    Жыл бұрын

    👌👌👍👍👍👍👍🙏🙏

  • @user-cm8tm4uz8p
    @user-cm8tm4uz8p4 жыл бұрын

    இந்த அருமையான தகவலை கொடுத்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடி🙏🙏🙏

  • @eswarapyramidmeditationcen5098

    @eswarapyramidmeditationcen5098

    4 жыл бұрын

    Thank you very much.

  • @SUPERMAN-uw9tz

    @SUPERMAN-uw9tz

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIxkzKhuXbqudNo.html

  • @manivasagar5517
    @manivasagar55172 жыл бұрын

    நீங்களும் உங்க குடும்பத்தாரும் எல்லாநலமும் வளமும் பெற்று நீண்ட ஆயுள் வாழ்க வளமுடன்

  • @vijivijay7734
    @vijivijay77343 жыл бұрын

    நான் உங்கள் வீடியோ அனைத்தையும் மீண்டும் மீண்டும் பார்த்து நலன் பெறுகிறேன் அண்ணா நன்றி 🙏🏻

  • @manivasagar5517
    @manivasagar55172 жыл бұрын

    நீங்க பேசறத கேக்கும்போது மனம் ரொம்ப லேசாகு து நீங்க தெய்வீக தன்மை கொண்ட வர் வாழ்க வளமுடன்

  • @mangalaeshwarit6759
    @mangalaeshwarit67593 жыл бұрын

    எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. உங்கள் வீடியோ பதிவு. நீங்கள் நன்றாக இருக்கனும்.

  • @SUPERMAN-uw9tz

    @SUPERMAN-uw9tz

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIxkzKhuXbqudNo.html

  • @yuvi_love2god
    @yuvi_love2god4 ай бұрын

    "உணா்வுகள்தான் இறையருளைப் பெற்றுக்கொள்வதற்கான திறவுகோள்" இவ்வாிகளை அளித்தமைக்கு நன்றி அண்ணா🌹

  • @kgopi-dg3rk
    @kgopi-dg3rk Жыл бұрын

    சூப்பர் ணா இந்த பேச்ச கேட்கும்போது கவலையெல்லாம் மறந்து போயிடுது ஒரு வித சந்தோஷம் வருது ணா

  • @ajayagain5558
    @ajayagain55582 жыл бұрын

    உங்களுக்கும் நம்மை இணைத்து விரும்பியதை கொடுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳

  • @kssivakumar1960
    @kssivakumar19602 жыл бұрын

    எனக்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் அமெரிக்கவிலிருந்து ஒரு சகோதரி தங்களின் பதிவினை பார்க்கச்சொன்னர்கள்... அன்றுமுதல் இன்று வரை தங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்க்கிறேன் மிகவும் மனதிற்கு அமைதியாக உள்ளது... நான்றி 🙏

  • @shanmugamg8376
    @shanmugamg83763 жыл бұрын

    அன்பானவர்ரேவணககத்திற்குரியவரே வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி ..சாந்தி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt64902 жыл бұрын

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏 இறைவனே வந்து இந்த வார்த்தை களை கூறியது போல இருந்தது 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏 நன்றி ஐயா 🙏 மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @ajv2726
    @ajv27262 жыл бұрын

    நீங்கள் மென்மேலும் உயர நல்வாழ்வு பெருக வாழ்த்துக்கள் ❤️

  • @gyansurya7637
    @gyansurya76372 ай бұрын

    ❤ மிக அருமை ❤ ❤ வாழ்க வளமுடன் ❤ ❤ எல்லாம் அவன் செயல் ❤

  • @ramkumarsrinivasan3146
    @ramkumarsrinivasan31463 жыл бұрын

    இயற்கையோடு ஒன்றி, உணர்ந்து, தெளிந்து விழிப்புடன் வாழ்வதே ஆறாவது அறிவைப் பெற்ற மனிதனின் பிறவி நோக்கமாகும். இந்த நோக்கத்திற்கு ஒப்ப வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வே தெய்வ வழிபாடாக உருவாகியது. Superrrr sir....

  • @rathnagracy2337
    @rathnagracy23373 жыл бұрын

    😪😪it brought tears in me,,it really works 🙏🙏🙏

  • @SUPERMAN-uw9tz

    @SUPERMAN-uw9tz

    3 жыл бұрын

    kzread.info/dash/bejne/dIxkzKhuXbqudNo.html

  • @sivaaruna9136
    @sivaaruna91364 жыл бұрын

    நன்றி! டாக்டர் உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது மிண்டும் நன்றி!

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam58713 жыл бұрын

    கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால் கண்காணியாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந்தாரே திருமூலர் 🙏

  • @user-zl6xs4se3h
    @user-zl6xs4se3h Жыл бұрын

    உங்கள் காணொளி அனைத்தும் அருமை இன்னும் நீங்கள் உணர்ந்த இறைவன் தன்மை அனுபவங்களை வெளியிடுங்கள்.

  • @chitrasanjay6736
    @chitrasanjay67366 ай бұрын

    Dr‌ சார் நீங்க எங்கள் வழி காட்டி மிக்க நன்றி

  • @manivasagar5517
    @manivasagar55172 жыл бұрын

    என்று ம் அன்புடன் உடன் பிறவா சகோதரி வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி

  • @lakshmithangaraju2812
    @lakshmithangaraju28124 жыл бұрын

    ரம்ப நல்ல இருந்தது அருமையான கருத்து .வாழ்வில் சிந்தித்து செயல்படகூடிய ஆன்மிக கருத்து மிகவும் பயன் உள்ளது

  • @MadhesanU
    @MadhesanU4 жыл бұрын

    நன்றிகள் கோடி சஹோதரரே தாங்களும் இன்று எனக்கு இறைவனை காண வழிகாட்டிய மஹான் என்று நான் என் உளமார நம்புகிறேன் இறைவனுக்கு நன்றி

  • @priyadarshinij1796
    @priyadarshinij17963 жыл бұрын

    நன்றி நன்றி நன்றி மிகவும் அருமையாக இருக்கிறது கடவுள் நன்றி இந்த video தந்த உங்களுக்கு நன்றி சார் God bless you நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren4 жыл бұрын

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும் 🙏🏽

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu6852 жыл бұрын

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna 🙏 thank you Anna 🙇🙏

  • @user-nu3uy3oz8r
    @user-nu3uy3oz8r4 жыл бұрын

    உங்கள் கருத்துக்களுக்கும் விரிவாக்கத்திற்கும் நன்றி எனும் வார்த்தை போதாது டாக்டர் விக்னேஷ் ஷங்கர். தொடர்ந்து உங்கள் பதிவுகளுக்காக காத்திருப்பதில் நானும் ஒருவன். இறைவன் ஆசியுடன் நீடூழி வாழ்ந்து இதே தொண்டு செய்ய எனது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் டாக்டர் விக்னேஷ் ஷங்கர்.

  • @SasiKumar-tl3xj
    @SasiKumar-tl3xj2 жыл бұрын

    god bless u sir

  • @anglen2011
    @anglen20114 жыл бұрын

    காற்றானது எல்லா இருப்பது இறைவனும் எல்லாம் உயிர்களிலும் இருக்கிறார் மேலும் நாம் நல்ல எண்ணங்களோடு இருக்கும்போது இறைவனை நாம் அடைந்து கொள்ள முடியும் என்பதை மிக அழகாக சொன்னீர்கள்.

  • @priyadhanshika6964
    @priyadhanshika69643 жыл бұрын

    நன்றி அய்யா உங்க வீடியோ கேட்க அருமையா இருக்குங்க அய்யா நீங்க நல்ல இருக்கணும்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Жыл бұрын

    அருமை அருமை டாக்டர் சார் நல்ல மிக நல்ல பதிவு நன்றி நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arularasu2199
    @arularasu2199 Жыл бұрын

    நன்றி அருமையான பதிவு சார். நான் தினமும் உங்கள் பதிவு கேட்கிறேன். மனதிற்கு நிம்மதி தருகிறது.

  • @abicollections6157
    @abicollections61574 жыл бұрын

    I used to pray Kanchi Maha periyava...i completed 9week guru pooja. I did not receive even a single signal from him. But i place all my worries n responsibilities to his lotus feet. Thats saranakathi... i am calm now....thats bakthi

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam92323 жыл бұрын

    I thank for God thousand times.i am see you and listening your speech.nandri.god give all wealth and prosperous for you and your family members.nandri.

  • @ramjeyrj9014
    @ramjeyrj90144 жыл бұрын

    உங்கள் உச்சரிப்பு, நீங்கள் கூரிய விஷயம் மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா.. வாழ்க வளமுடன்🙏 from Malaysia

  • @mrcreations2193
    @mrcreations21933 жыл бұрын

    நண்பரே உங்கள் பணி அனைவருக்கும் புத்துணர்வு தருவதாக உள்ளது.... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே....

  • @b.kasenthilkumar4178
    @b.kasenthilkumar41783 жыл бұрын

    உங்கள் கருத்துக்கு மதிப்பு மிக அதிகம் மிக்க நன்றி நன்றி நன்றி பல அனுபவ உண்மைகளை கூறும் தன்மை தான் ஐயா 🙏🙏🙏

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi503610 ай бұрын

    Wow very very fantastic video ❤❤❤

  • @wilson5089
    @wilson50894 жыл бұрын

    மிக்க அருமை நண்பா .வாழ்த்துகள் வாழ்க வளமுடன் .

  • @vijivijay7734
    @vijivijay7734 Жыл бұрын

    அன்பு வணக்கங்களும் ஆத்ம நன்றிகளும் அண்ணா ❣️🙏

  • @samaneethi-jv8kh2lb3u
    @samaneethi-jv8kh2lb3u2 жыл бұрын

    மகிழ்வுடன் வாழ்க!

  • @deventharvb1057
    @deventharvb10572 жыл бұрын

    Feeling changes in my life because of you sir.

  • @kanaguramaswamy4344
    @kanaguramaswamy43444 жыл бұрын

    Great explanation for saranagathi sir. I had the same question in my mind.. thank you sir..

  • @user-ct7mv2wm2e
    @user-ct7mv2wm2e Жыл бұрын

    அருமை. சகோதரா, மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!

  • @b.kasenthilkumar4178
    @b.kasenthilkumar41783 жыл бұрын

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் நலமாக இருக்கவேண்டும் என்று பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் உங்கள் பே க செந்தில் குமார் வையத்துள் வாழ் வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 ஓம் 🙏 ஓம் பிரபஞ்சமே நன்றி 🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri35012 жыл бұрын

    வணக்கம் டாக்டர் விக்னேஷ் சங்கர் அண்ணா அருமையான தகவல் பதிவிற்கு நன்றி நன்றி உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நற்பவி அண்ணா💐💐💐

  • @madhaviradha2535
    @madhaviradha25353 жыл бұрын

    Thank you very much Dr. Vignesh, Guru is our First God Who Sows way 's To Reach God Realization, Of God residing Inside Our Heart. Bhakti Develops when we Serve Our Guru, whose Blessings Direct us to have more Blessings From God. If we surrender With developing Faith Then Through Faith we Can Feel Bhakti, For God. Hare Krishna. 🙏

  • @rameshbabu2736
    @rameshbabu27362 жыл бұрын

    Nice explanation of God Nice speech Nice advice thank you

  • @Tamilarasi11695
    @Tamilarasi116954 жыл бұрын

    Sir unggalukku rombe nandri yennode mahtratukku unngal video than kaaranam naan yarendu ennai yosikke vaitathu . Thanks a lot sir.😍🙏

  • @rajana7408
    @rajana74082 жыл бұрын

    Sir our sincere Thanks for all your videos 🙏❤️

  • @24780792
    @247807924 жыл бұрын

    அருமை அற்புதம். இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @simplesmart8613
    @simplesmart86132 жыл бұрын

    நன்றி குருஜி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @premav2677
    @premav26774 жыл бұрын

    Thank you sir for this information. Thank you Universe

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Жыл бұрын

    Thank u thank u thank u sir vaalgha valamudan thanks to Jesus

  • @InbaGeetha-zp2rg
    @InbaGeetha-zp2rg7 ай бұрын

    Thank U Universe Yes true God is with me

  • @harishkumar-dg5vv
    @harishkumar-dg5vv4 жыл бұрын

    It's true sir, you are really great 👏👍👍

  • @niranjanadevis4022
    @niranjanadevis40222 жыл бұрын

    Antha iraivaney Pesuvathu pola iruku

  • @coachvinoth5974
    @coachvinoth59743 жыл бұрын

    Fantastic sir

  • @ravigounder3126
    @ravigounder31263 жыл бұрын

    அருமை அருமை இறைவா

  • @KkKk-js8pw
    @KkKk-js8pw3 ай бұрын

    Thank the universe with Cosmo's energy.

  • @SasiKumar-uk2my
    @SasiKumar-uk2my4 жыл бұрын

    உணர்வுகள் இறை அருளைப் பெறுவதற்கான வழி ஆகா அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @ismailkamil1020
    @ismailkamil10203 жыл бұрын

    உங்கள் சேவை தொடரட்டும். இந்த பதிவு முற்றிலும் உண்மையானவை.👍👍👍

  • @arunraj5952
    @arunraj59524 жыл бұрын

    ⚖️ *வாழ்க்கையின் சமநிலை* ⚖️ ⚖️🔅🔅🔆🔅🔅⚖️ நீங்கள் வேலைக்காக இறைவனையோ அல்லது இறைவனுக்காக வேலையையோ புறக்கணிக்கக் கூடாது. இந்த இரண்டு செயல்களையுமே நீங்கள் இணக்கமாக்க வேண்டும். தினமும் தியானம் செய்யுங்கள். 🧘🏼‍♀️🧘🏻‍♂️ உங்களுடைய உலகக் கடமைகள் என்னும் பாரமான பையை 🛍️நீங்கள் சுமக்கும்பொழுது இறைவனை நினைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் இவை அனைத்தையும் இறைவனை மகிழ்விப்பதற்காக செய்கிறீர்கள் என்று உணருங்கள். இறைவனுக்காக நீங்கள் பணியாற்றினால், பிறகு நீங்கள் எத்ததைய பணிகளை செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் மனம் 💛 எப்பொழுதும் அவனில் இருக்கும். ⚖️🔅🔅🔆🔅🔅⚖️ *ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்*

  • @premasaraswathy1836
    @premasaraswathy18363 жыл бұрын

    Great speech...Always....16.11.2020.....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒God save and support Always.....

  • @malarv7352
    @malarv73523 жыл бұрын

    superb good information and true

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s4 жыл бұрын

    Thank you universe for giving me good advice

  • @manojc7653
    @manojc76534 жыл бұрын

    Thanks a lot of inspiring speeches.Your videos are excellent and making me grow well.

  • @selvamt9932

    @selvamt9932

    2 жыл бұрын

    ,👍👍👍👍👌 நீங்கள் நீங்கள் சொன்னதை பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி உங்களுக்கும் 🙋👌 நன்றி

  • @radha4538
    @radha45383 жыл бұрын

    இறைவா நன்றி நன்றி

  • @meenavenkat9031
    @meenavenkat90313 жыл бұрын

    Very good information thank you so much

  • @d.v.sudhakar5470
    @d.v.sudhakar54704 жыл бұрын

    Arumai sir. Naa 2 years ah unga videos pakuren. Enakulla neraiya maatram, amaidhi vandhu irruku. மிக்க நன்றி ஐயா. உங்கள் பதிவு அனைத்தும் அருமையான பதிவுகள்🙏🙏🙏🙏🙏😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gurunathan2679
    @gurunathan26793 жыл бұрын

    Vazhga valamudan sir 🙏🙏 thank you sir 🙏

  • @ramalingamsaravanan3898
    @ramalingamsaravanan38984 жыл бұрын

    அருமை

  • @Abu7367
    @Abu7367 Жыл бұрын

    அருமையான பதிவு

  • @m.manjunathan4593
    @m.manjunathan45933 жыл бұрын

    நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @meenamarudhu3877
    @meenamarudhu38774 жыл бұрын

    Brother, arumaiyana pathivu! Thank you very much.

  • @urajsongs
    @urajsongs4 жыл бұрын

    Hello My Hero Sir h r u? This is Sugumar Yuvaraj from USA ur the best always For me....Sir

  • @19aanddalgrouperode

    @19aanddalgrouperode

    3 жыл бұрын

    நல்லதே நடக்கும் அண்ணா

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Жыл бұрын

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🌹🙏🙏🙏

  • @jothi626
    @jothi6262 жыл бұрын

    Sir ungaluku 1000 kodi nandrigal

  • @sgeetha4632
    @sgeetha46322 жыл бұрын

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை

  • @shajeejaya4490
    @shajeejaya44903 жыл бұрын

    சகோதரர் உங்கள் சேவை தொடரட்டும் கேட்க்கும் போது மிகவும் சந்தோஷம் இன்னும் இன்னும் தொடரட்டும் நன்றி

  • @harsanram8763
    @harsanram87633 жыл бұрын

    👍நன்றி ஷங்கர்

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala947911 ай бұрын

    Thankyou Universe Thankyou God Thank you Sir Vazgha valamudan

  • @abiworldseccentric9878
    @abiworldseccentric98784 жыл бұрын

    மனசு ரொம்ப அமைதியாக இருக்குங்க, இந்த காணொளி பார்த்தபிறகு

  • @puvaneswaran4820
    @puvaneswaran48204 жыл бұрын

    Nandri

  • @punithavallivenkat573
    @punithavallivenkat5734 жыл бұрын

    சகோதரரே தற்காலத்தில் பிள்ளைகள் வெளிநாட்டில் settle ஆகி விடுகின்றனர் . நாம் வேண்டாம் என்று சொன்னாலும் எங்கள் வாழ்க்கையை எங்களுக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும் என்கிறார்கள் . இந்தியா நிறைய சம்பளம் கொடுப்பதில்லை இங்கு சுத்தம் சுகாதாரம் இல்லை குழந்தைகளுக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் இங்கே இருக்க பிடிக்கவில்லை என்கிறார்கள் . பெற்றோர் தனியாக ஒரு வெறுமை உணர்வோடு வாழ வேண்டிய சூழ்நிலை , இந்நிலையை கையாள்வது குறித்து ஒரு பதிவு போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் . நன்றி மற்ற தங்களது பதிவுகள் அனைத்திற்கும் நன்றிகள் பல. இறைவன் உங்களோடும் உங்கள் குடும்பத்தோடும் என்றும் துணை இருப்பார் .

  • @raveekrishnan1336
    @raveekrishnan13363 жыл бұрын

    Im impressed with you sir...

  • @muruganv6118
    @muruganv61183 жыл бұрын

    மிக நன்று

  • @saipari2913
    @saipari29134 жыл бұрын

    இறைவன அடைய நீங்கள் கூறிய விளக்கம் மிக அருமை நன்றி ஐயா

  • @selvamani998
    @selvamani9984 жыл бұрын

    Nanri sir en manathriku nalla answer koodthudiga nanri

  • @nivirana5486
    @nivirana54864 жыл бұрын

    மிகவும் பயனுள்ள அழகான பதிவு... மிகவும் நன்றி சகோதரரே...😊🙏

  • @saikarthik6566
    @saikarthik65662 жыл бұрын

    நன்றிகள் அய்யா 🙏

  • @geethasrinivasann917
    @geethasrinivasann9173 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no3 ай бұрын

    Guruve saranam Guruve thunai❤❤❤

  • @kshanmugapriya9701
    @kshanmugapriya97014 жыл бұрын

    Super

  • @arulvadivu5351
    @arulvadivu53514 жыл бұрын

    Super good msg sir

  • @vivekkavedhika336
    @vivekkavedhika3368 ай бұрын

    Thanks good message sir

Келесі