கணவன் மனைவி ஒற்றுமைக்கு செய்ய வேண்டிய வழிபாடு | worship method for unity between Husband and wife

For calendar pls contact between 9 am to 6 pm only
நாட்காட்டிக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளவும்.
Please send WhatsApp message about delivery address with quantity required to the below numbers.
98849 83800 / 70925 87124
உங்கள் முகவரி மற்றும் நாட்காட்டி எண்ணிக்கையை 98849 83800 / 70925 87124 என்கிற எண்ணிற்கு வாட்சாப் செய்தி அனுப்பவும். பணம் செலுத்தும் விவரம் அளிக்கப்படும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 2 000

  • @jpdinesh7889
    @jpdinesh78892 жыл бұрын

    நிறைய பேர் வீட்டுல கணவனைவிட மாமியார்தான் பிரச்சனை கணவனை பாசம் இல்லாம கெடுக்குறதை மாமியார்தான்

  • @deepukutty2203

    @deepukutty2203

    2 жыл бұрын

    Unmai. Ennakum athe nilamaithan

  • @kalaivinoth6741

    @kalaivinoth6741

    2 жыл бұрын

    Correct 💯

  • @selvithecute102

    @selvithecute102

    2 жыл бұрын

    Ama. En. Husband kooda romba pasama irpanka. Ana en mamiyar pesa kooda vidamadanka.

  • @jpdinesh7889

    @jpdinesh7889

    2 жыл бұрын

    விட்டு பிடிங்க

  • @selvithecute102

    @selvithecute102

    2 жыл бұрын

    @@jpdinesh7889 epdi . Ennadhan vitu pidichalum sari varamatikanka. Pregnant ah irka time la husband pesanum asai irkadha. Mamiyar lam romba kodumaikaranka. Thannoda mavan thaan Kita dhan irukanumna edhuku kalyanam nu onnu pani vachu andha ponnoda valkaiya kedukanum.

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l2 жыл бұрын

    அருமை அம்மா கணவன் மனைவிக்கு பெரிய பிரச்சனை குடும்ப உறவினர்களால் 100 பிரச்சனை வருகிறது அம்மா இது என் வாழ்க்கையில் தினமும் நடந்து கொண்டு வருகிறது 😔😔😔😔

  • @lakshmidevi1041

    @lakshmidevi1041

    2 жыл бұрын

    Yanagum

  • @keerthanas2683

    @keerthanas2683

    2 жыл бұрын

    Ennakkum

  • @lal394
    @lal3944 жыл бұрын

    அதிக அளவு பிரச்சினைகள் பெரியவர்கள் தலையிடுவதால் பெரிதாகிறது. கணவன் மனைவி சண்டை தானே சரியாகி விடும், கணவன் மனைவி சண்டை எல்லா வீடுகளிலும் சாதாரணமாக நடக்கூடியது, பெரியவர்களால் பெரிதாகிறது.

  • @thamaraiselvi1105

    @thamaraiselvi1105

    4 жыл бұрын

    Correct pa

  • @shruthimurugan2651

    @shruthimurugan2651

    4 жыл бұрын

    Yes exactly

  • @maheshwarip1396

    @maheshwarip1396

    4 жыл бұрын

    S

  • @dhanakodieswarannakodieswa9758

    @dhanakodieswarannakodieswa9758

    4 жыл бұрын

    உண்மை

  • @forestroadtheni-urban203

    @forestroadtheni-urban203

    4 жыл бұрын

    👌அதுதான் உண்மை

  • @prethikshavelumani3962
    @prethikshavelumani39622 ай бұрын

    எங்க வீட்டுக்காரர் கூட பாக்குற பொம்பளைங்க கூட எல்லாம் நல்லா பேசுவாரு சிரிப்பார் என் கூட சரியா பேச மாட்டாரு

  • @sudhasudha652
    @sudhasudha652 Жыл бұрын

    We both r good understanding, bcoz of third persons problem in my family I'm very blessed to have my husband and children,jealous peoples acting against my family.

  • @sureshrsureshr8999
    @sureshrsureshr89994 жыл бұрын

    மனம் விட்டு பேச விடமாட்டார். எப்போதும் எரிச்சலா இருப்பார்

  • @suriya7491

    @suriya7491

    3 жыл бұрын

    @@user-ll7lk1hm6x ayo

  • @filmingmyworldushajai
    @filmingmyworldushajai4 жыл бұрын

    First in husband's family they should respect their wife's parents and relatives.then the wife will take care their new family very well

  • @uthrababy822

    @uthrababy822

    4 жыл бұрын

    True

  • @jayajaya7058

    @jayajaya7058

    4 жыл бұрын

    Yes

  • @sowmyar6258

    @sowmyar6258

    4 жыл бұрын

    Well said

  • @madhuanbu8309

    @madhuanbu8309

    4 жыл бұрын

    Unmai

  • @shivsakthishivsai2167

    @shivsakthishivsai2167

    4 жыл бұрын

    சூப்பர்

  • @bamarengarajan428
    @bamarengarajan4282 жыл бұрын

    ஆஹா அற்புதமான வார்த்தைகளால் நன்றாக எடுத்து சொல்லி புரிய வச்சீங்க....👌👍நன்றி மிக்க நன்றி🙏🙏

  • @jothimass3198
    @jothimass31982 жыл бұрын

    என் கணவன் என்னிடம் எதையும் சொல்லமாட்டார் அதுவே என் மனதை பாதிக்குது நானும் குறைசொல்வேன் நானும் மாற்றிக்கொள்கிறேன் அக்கா அதைபோல் என் கணவர் மற்றவர் என்னை குறைசொன்னால் இவரும் சேந்து சிரிப்பார் அப்போது மனம் ரணம் ஆகிவிடுகிறது அக்கா

  • @ramyamani5860

    @ramyamani5860

    2 жыл бұрын

    Same problem

  • @villageboy8937

    @villageboy8937

    2 жыл бұрын

    @@ramyamani5860 hi

  • @ramyamani5860

    @ramyamani5860

    2 жыл бұрын

    @@anbusanbu383 Thank u

  • @ramyamani5860

    @ramyamani5860

    2 жыл бұрын

    @@anbusanbu383 romba romba thanks sis husband name one lemon la eluthi pooja room la vachitu 21 days sami kumbidanum apdi thana sis nan sonnanthu correct ah

  • @kalilakshmi3564

    @kalilakshmi3564

    2 жыл бұрын

    Some problem akka

  • @abisriofficial1393
    @abisriofficial13933 жыл бұрын

    என் கணவர் போன் தான் பாப்பரு மேடம் .... என் கிட்ட பேச மாட்டாரு வீட்டுல இருந்தா கூட 🥺🥺🥺

  • @sangari.m3537

    @sangari.m3537

    3 жыл бұрын

    Same sister

  • @sathyasatheesh6507

    @sathyasatheesh6507

    3 жыл бұрын

    Same sister en husband apditha

  • @nondonff7973

    @nondonff7973

    3 жыл бұрын

    My husband

  • @pithidayana8276

    @pithidayana8276

    3 жыл бұрын

    Enakum intha problem

  • @sheeladeviv9864

    @sheeladeviv9864

    3 жыл бұрын

    Same to me

  • @mrs.faslan3612
    @mrs.faslan3612 Жыл бұрын

    Neenga sonna ellaame unmai thaan mam... Thank you 🙏🏼 ippo enakku ellaam puriyuthu... Enkitayum neraya mistakes irukku, athu ellaam thiruthikka unga advices oru motivation ah irukku ❤️

  • @hcallme7155
    @hcallme715511 ай бұрын

    அம்மா நீங்க சொல்லுவது 100% உண்மையான வார்த்தை

  • @Studyhours_247
    @Studyhours_2472 жыл бұрын

    பிரச்சனையே பெரியவங்கனால தான் வருகிறது

  • @patturaji6748

    @patturaji6748

    2 жыл бұрын

    Crt sis

  • @radhikanehaa6327

    @radhikanehaa6327

    2 жыл бұрын

    Romba correct sis same problem

  • @jashwinkutti8207

    @jashwinkutti8207

    2 жыл бұрын

    💯 correct Akka Enakulam Rompa irukku

  • @sridevisubramanian7676

    @sridevisubramanian7676

    2 жыл бұрын

    Absolutely correct

  • @srisanjit4754

    @srisanjit4754

    2 жыл бұрын

    Enakum athe prachanai than

  • @vijaysrinivas3995
    @vijaysrinivas39954 жыл бұрын

    கணவன் மனைவி இருவரும் ஒட்றுமையுடன் வாழ நல்ல பதிவு நன்றி அம்மா

  • @k.p.natarajk.p.nataraj427

    @k.p.natarajk.p.nataraj427

    4 жыл бұрын

    Thank you Amma

  • @smarishwari8006
    @smarishwari80063 жыл бұрын

    amma nanga love mrge than .sontham than but enga v2la othukala.nan padichuruken avanga padikala bus conductor than .so enga v2la othukala.enaku nu en v2la entha oru porul.jewels ethum kudukala.but en hus enna avlo nalla pathukuranga.enga v2la serthukitanga jewels kuduthanga but hus vendam sollitanga .5 years achu. 3 year old ponnu iruka.ithu vara enna oru word solli thitta kuda illa. nan enna solreno athan keppanga.avlo pasama pathupanga.5 pavan nagai eduthu potrukanga. avangaluku kadavul entha oru kurayum koduka kudathu avanga nalla irukanum. en hus ellana nanum en ponnum kedayathu. avangalukaga mattum than nan koviluke poren. i am very lucky.... i love my husband.nanga eppothum ithe pola happy ya irukanum .frnds ellarum engala bless pannunga plz

  • @saranyaravi6514

    @saranyaravi6514

    3 жыл бұрын

    God bless u

  • @saravanandsaravanand5864

    @saravanandsaravanand5864

    3 жыл бұрын

    Inru pol enrum santhosamaga vazha valthugiren magale

  • @indhuakkaindhumathi1781

    @indhuakkaindhumathi1781

    3 жыл бұрын

    God bless u ma

  • @meenakshi3021

    @meenakshi3021

    3 жыл бұрын

    You are blessed...happy for you

  • @vivethavivetha103

    @vivethavivetha103

    3 жыл бұрын

    Super nice couple

  • @vijayalakshmivihswanath8279
    @vijayalakshmivihswanath82794 жыл бұрын

    அருமை அருமை அருமை குடும்பம் ஒற்றுமையாக இருக்க நீங்கள் கூறிய விளக்கங்கள் அனைத்தும் கல்வெட்டுக்களிலும் பொன்னெழுத்துக்களிலும் பொறிக்கப்பட வேண்டும் நன்றி தோழி நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து இறைப்பணியிலும் பலர் வாழ்வில் ஒளியேற்றும் தீபமாக விளங்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏❤️

  • @renukadevi2319
    @renukadevi2319 Жыл бұрын

    En life ah nenachi romba bayama iruku en husband fulla ah en mamiyar pakkam tha irukaru na Frist la irunthu thaniyave iruka thevaikaka mattume pesuvaru 😭😭😭😭😭

  • @kavithamohanrajkavithamoha1807

    @kavithamohanrajkavithamoha1807

    Жыл бұрын

    அமைதியாக இருங்க எல்லாம் சரயாகிவிடும்

  • @priyaistalingam741

    @priyaistalingam741

    Жыл бұрын

    Nanum unga list than sister .epo en husband kuda illa

  • @vinothavinoth6322

    @vinothavinoth6322

    Жыл бұрын

    Renuka, Aanmeeka parikaram you tube channel la,guruji solra mundanai ,vesti mudichi podra visayam panni paarunka..

  • @vinothavinoth6322

    @vinothavinoth6322

    Жыл бұрын

    Konja naal aaka aaka ellam kaikulla varum.

  • @sathishk524

    @sathishk524

    Жыл бұрын

    நனும் இப்படி த

  • @harichandran5233
    @harichandran52333 жыл бұрын

    கண்டிப்பாக இந்த நொடியிலிருந்து மாறிக்கொள்கிறேன் சகோதரியே 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnavenikrishnaveni609

    @krishnavenikrishnaveni609

    3 жыл бұрын

    சூப்பர் சார்

  • @gayathrimanikandan6033

    @gayathrimanikandan6033

    3 жыл бұрын

    Nalathu

  • @gannapoorani8284
    @gannapoorani82844 жыл бұрын

    Very very true lines madam. I will agree 100%. Conclusion really fact & heart touched madam.🤔

  • @lathamurlidhar3948
    @lathamurlidhar39484 жыл бұрын

    Nameste sister...nowadays iam addicted to this chennel ...today's episode was soo good each and every point i was connecting to my personal life ...thank u 🙏

  • @arbudhamnagar5169
    @arbudhamnagar51694 жыл бұрын

    நன்றி அம்மா இது போல் நிரைய பதிவு போடுங்க அம்மா பார்க்கவும் கேட்கவும் மனம் அமைதி அடைகிறது நன்றி அம்மா

  • @jeganmalar380
    @jeganmalar3803 жыл бұрын

    Yan huesbantkum yanakum santai potu rampa kastathula erukum pothu unka video va Partha rampa manasu aruthala erunthu unkalukku rampa nanri

  • @ambigaambi7120
    @ambigaambi71203 жыл бұрын

    அன்பு சகோதரிக்கு நான் இந்த பதிவை பாத்தேன் நல்ல செய்தி நானும் ஒரு சில சமயங்களில் சண்டை போடுவென் நான் பிராத்திக்றேன் நீங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்வயது 49.நன்றி தாயே.

  • @food-lifestylewithAS
    @food-lifestylewithAS4 жыл бұрын

    Kalyanam nadaka nenga sonna padhigam LA padichan mam enaku ipo marriage aiduchi romba sikirama Maapla kedachanga and romba best a Kedachirkanga romba thanks ma'am 🙏

  • @user-st4yx4od2t
    @user-st4yx4od2t2 жыл бұрын

    அவர்களைப் பற்றிய அனைத்து கெட்ட விஷயங்களை மறைத்து ஏமாற்றி திருமணம் செய்தது மட்டுமல்லாமல் எப்பவும் வரதட்சணை பற்றி பேசும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்களிடமிருந்து எப்படி வாழ முடியும்

  • @ramyam6892
    @ramyam68923 жыл бұрын

    Enaku en hub frnd ma3.na Sandai pottalum avar tha pesuvaru.I am so lucky

  • @sujithas4158
    @sujithas41583 жыл бұрын

    Mikka nandri amma, evlo kashtam vanthaalum neenga pesratha ketta manasuku rombave nimmathiya iruku.

  • @nithinithya9343
    @nithinithya9343 Жыл бұрын

    What a great and wonderful explanation mam..sambathapatta ellarumay paartha nalla irukum

  • @vijayap6657
    @vijayap66574 жыл бұрын

    Very very thanks usful information for all familys🙏🙏🙏.

  • @senthilmanjula4468
    @senthilmanjula44684 жыл бұрын

    பெரியவர்கள் தான் பிரச்சனைக்கு காரணம்

  • @naveenanightingale7223

    @naveenanightingale7223

    3 жыл бұрын

    amma wounderful message ...thx for sharing.

  • @lakshmichandrasekar2379
    @lakshmichandrasekar23794 жыл бұрын

    Last point is very very important point. Naam nam pillaihaluku udharanamaha valavendum . But oru Kai osaiyal Enna palan. Rendu kaium thattinal thane osai varum. Irunthalum ungal pechai keata pirahu muyarchikanumnu thonudhu . Nandri

  • @barbiedoll813
    @barbiedoll8132 жыл бұрын

    கணவனுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்று கூறுவது ஏற்புடையது அல்ல.. அப்படி என்றால் மனைவிக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.. தாங்கள் கூறிய கருத்து தவறான வழியில் நடக்கும் ஆண்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது...

  • @kanmanikalaichandran3438

    @kanmanikalaichandran3438

    2 жыл бұрын

    Enakum ithu pudikala

  • @nithiyanandamnithiya

    @nithiyanandamnithiya

    Жыл бұрын

    S . Kanavar veetil naam vandha udan avaruku enna Thanipatta vaazhkai illai amma😊

  • @Bavanith

    @Bavanith

    2 ай бұрын

    Ama solla kudathu,namaku Thani patta life இல்லையா

  • @sujithasoundarsujithasound7316
    @sujithasoundarsujithasound73163 жыл бұрын

    Ya purushanu nanu very understanding.sanda pota 2 peralaume pesama iruka mudiyathu.Pesama iruka try pannuvoM but mudiyathu konja nera kalichi hug panni Pesipom.

  • @jeyalakshmipandian6429

    @jeyalakshmipandian6429

    3 жыл бұрын

    Very good

  • @keerthitips4835

    @keerthitips4835

    3 жыл бұрын

    Apa ethuku sis intha video pathinga

  • @bakiyaramkrishy4841

    @bakiyaramkrishy4841

    2 жыл бұрын

    @@keerthitips4835 correct ah Soninga Sago 😅

  • @selvasns226
    @selvasns2264 жыл бұрын

    நீங்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்கு.மிகவும் பயனுள்ள வீடியோ

  • @sasirekha9523
    @sasirekha95233 жыл бұрын

    Last one is the best punch , kadaisila super ah check vacheenga mam, but kandipa andha mari vazha than muyarchi pananum mam, panren mam, thank u

  • @hymabodhidasa6831
    @hymabodhidasa68312 жыл бұрын

    Excellent, every word is very true .Thank you mam .

  • @t.venkatesh3302
    @t.venkatesh33024 жыл бұрын

    அம்மாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அம்மா

  • @arulmigudevisrikaparurathi942
    @arulmigudevisrikaparurathi9424 жыл бұрын

    Super mam..... whatever mam telling is very very true I agreed with you.💯

  • @sairohith3477
    @sairohith34773 жыл бұрын

    Romba romba romba nandri madam. Thirumba thirumba intha pathivai parthen manam thelivadainthen. En thavarai ipoluthu than unargiren. Nandri nandri. Super message. Cleared my all doubts. Thank you so much...

  • @archanaarchana6843
    @archanaarchana6843 Жыл бұрын

    என் வீட்டில் கூட மாமியார் பிரச்சனை தான்

  • @perumalsamy2830

    @perumalsamy2830

    Жыл бұрын

    Mm

  • @user-rx1wx4el3t
    @user-rx1wx4el3t8 ай бұрын

    உலகில் அவ்வப்போது பெரியோர்கள் தோன்றி நல்கருத்துக்களை மக்களிடையே விதைத்து நல்வழியில் நடக்கச் செய்வார்கள். அப்பெரியோரில் நீங்களும் ஒருவர் அம்மா.

  • @Anupriya-iv6td
    @Anupriya-iv6td4 жыл бұрын

    Super madam nice information thank you so much so helpful information

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman11224 жыл бұрын

    Wow superb Nan itntha pathigam Nan padithuvarikiren 🤗🤗tq

  • @ganeshnagavalli3220
    @ganeshnagavalli32203 жыл бұрын

    Madam just now I have seen your channel I am a police officer eventhough my husband and myself manamotha thambathigalaaga vazhnthukittu erukkom thamilil sonnathan unarvoda sollalaam that's why engaluku magan magal peran naanga pethi eduthachi enathu magalin thirumanathin pothu naanga endha varthaiyai thaann sonnen neenga ethai sonnapothu I feel very emotional thankyou god bless you

  • @ganeshnagavalli3220

    @ganeshnagavalli3220

    3 жыл бұрын

    Ammavum appavum eppadi vittukoduthu anboda oruvaruku oruvar mariyathai koduthu vazhnthomo appadi nee erukkanum endru sonnom amma appavukku mela unnoda mamanar mamiyarai mathilkanum endru sonnom sarithane amma

  • @jaculinr7962
    @jaculinr79624 жыл бұрын

    1) Manam vitu Pesanum 2) Thai veedu Patri kurai solla koodathu 3) Manipu ketka Ego pakakoodathu 4) Aduthavar mun hus/wife ah kurai koora or Thita koodathu 5)Baby front la vachu sanda poda koodathu 6)Thiruvanjiyam, thiruchencode, palamudhir cholai agiya Koiluku poi varalam

  • @bharathipandian45

    @bharathipandian45

    4 жыл бұрын

    Thiruvaanjiyam padal solu ga

  • @laxmanamu6409
    @laxmanamu64093 жыл бұрын

    Akka unga pecha kekkum pothu yennamo manasu lesa aaitothu akka manasukku kasdama erukkum pothu ninga pesuratha keppan akka.☺

  • @m.bhuvaneshwarim.bhuvanesh6797
    @m.bhuvaneshwarim.bhuvanesh67973 жыл бұрын

    I love you amma.. migavum nantri nantri nantri amma ... Neenga needa naala vaala vaalzthukkal amma... Romba romba, mukkiyamana pathivu.. migavum piditthi irunthathu Ng amma, unga , pathivu.. 💐💐🙏🙏🤝🤝👏👏👌👌💐💐💐💐

  • @karthickm2797
    @karthickm2797 Жыл бұрын

    மிக சிறந்த பகிர்வு நன்றிங்க அம்மா

  • @vaitheeswarankandasamy344
    @vaitheeswarankandasamy3443 жыл бұрын

    அம்மா நான் இலங்கை தமிழர் உங்கள் பதிவில் நான் என்னுடைய நிரைய தவறு திருத்தம் செய்து மகிழ்ந்து வாழ்கின்றேன் நன்றி அம்மா

  • @nithyaarunraj1427
    @nithyaarunraj14274 жыл бұрын

    Miga arputhamana news sonninga thanks amma.... Naagalum ennkal children kitta antha vasagam sollra mathiri nadanthu katta muyalurikerom🙏🙏🙏🙏🙏

  • @prabhavathiprabha3645
    @prabhavathiprabha36453 жыл бұрын

    🙏🙏🙏 கோடான கோடிகள் அக்கா உங்களுக்கு எவ்வளவு தெளிவாக கூறினீர்கள்🙏🙏

  • @kalapalanivelu385
    @kalapalanivelu3854 жыл бұрын

    One of the best advice I heard . Thank u Mam.🙏🏽🙏🏽🙏🏽

  • @kaviyuvi1960
    @kaviyuvi19603 жыл бұрын

    Thank u amma ithai pol naan inimel nadanthukiren

  • @saranyakanagalingam7942
    @saranyakanagalingam79424 жыл бұрын

    Super amma neraiya nalla visiyanga sonnenga.. Thank u

  • @anandnatarajan6515
    @anandnatarajan65154 жыл бұрын

    Maa Whatever you said is really true need to be followed by all Husband n wives ....this will make Thier lives truely colourful n a wonderful example to be followed by others in n around them🙏🙏🙏🙏

  • @pushpams9054
    @pushpams90544 жыл бұрын

    En husband ta itha lam sonna unaku ena paithiyama nu ketpanga athu mattum illa avnga Amma ta family ya solli big problem ahkki ne vennum na poi divorce vangiko apdi nu en mamiyar vai kusama sollum . Before marriage nalla acting after marriage ipdi sollurathu ivangaluku lam nalla sauh vara kudathu including my husband. Summa Amma sonnaga nu oru ponnu life la play pantranga 😔😔😔😭😭😭 I’m praying 🙏 god Murugan only to change his attitude

  • @megalaboopathim7577
    @megalaboopathim75774 жыл бұрын

    Unga speech romba motivation iruku tq mam

  • @kamalany1758
    @kamalany17584 жыл бұрын

    your channel is very good , no product sales or promo.. thanks for your service

  • @malathiperumal5327
    @malathiperumal53274 жыл бұрын

    உங்கள் கருத்துகள் என்னுள் உத்வேகமாண எண்ணங்களை ஏற்படுத்துகிறது..மிக்க நன்றி

  • @saranyam123

    @saranyam123

    3 жыл бұрын

    Gcyuon காலை வணக்கம்

  • @wither4211
    @wither42114 жыл бұрын

    வணக்கம் அம்மா அருமையான பதிவிற்கு நன்றி

  • @babymahathi9082
    @babymahathi90824 жыл бұрын

    Great information.. Thank you mam.. Kindly post videos for Navarathiri concepts, Golu arrangements, Prayer songs...

  • @danielv9182
    @danielv91823 жыл бұрын

    Ungal ella pathivugalum nan ethirkollum sulalkuetravaru irukkirathu. Antha nerathil enakku aaruthal solvathu pola irukkirathu. Thank you.

  • @anjugammeenu2547
    @anjugammeenu25472 жыл бұрын

    சொள்ளவரத காது குடுத்து கேட்டா தான் பிரச்சினையே இல்லயே

  • @tsvgaming5084

    @tsvgaming5084

    2 жыл бұрын

    Yes

  • @MahaLakshmi-kd7ug
    @MahaLakshmi-kd7ug4 жыл бұрын

    Yes awesome Amma u r my inspiration from my collegehood am also from madurai amma

  • @AthmaGnanaMaiyam

    @AthmaGnanaMaiyam

    4 жыл бұрын

    Mikka Nandri

  • @muthuselvik7992

    @muthuselvik7992

    4 жыл бұрын

    Nice Amma nega pesura karuthukal enaku rompa pudijiruku

  • @malarkodikrishnan142
    @malarkodikrishnan1424 жыл бұрын

    Fact and needy msg nowadays ka. Thank u so much🙏 for your concern. I'm single now if I will marry definitely follow ur words ka.

  • @muraliguru6464
    @muraliguru64644 жыл бұрын

    பயனுள்ள தகவல்.... நன்றி அம்மா....

  • @HariPriya-ww5uz
    @HariPriya-ww5uz4 жыл бұрын

    So nice of you very superb speech such a great person

  • @arunvilla8718
    @arunvilla87183 жыл бұрын

    அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏

  • @manimaran4410
    @manimaran44104 жыл бұрын

    நான் பேசுநாலே சன்டைதான் போடுறார் நான் மனம் விட்டு பேச ஆசையாக இருக்கிறது அதுக்கு ஒரு வாய்ப்பு தரமாட்டேன் ங்குறார் அன்பு நான் ஏங்குகிறேன்

  • @Sachin_bike

    @Sachin_bike

    4 жыл бұрын

    Super fr me slso

  • @harshiharshi8903

    @harshiharshi8903

    4 жыл бұрын

    I am also

  • @harshiharshi8903

    @harshiharshi8903

    4 жыл бұрын

    I am also

  • @Sachin_bike

    @Sachin_bike

    4 жыл бұрын

    😭

  • @nirmalar4385

    @nirmalar4385

    4 жыл бұрын

    Enaku apditha

  • @manomani1884
    @manomani18844 жыл бұрын

    All ur speech are really informative and useful.

  • @taswanthkutty2966
    @taswanthkutty29663 жыл бұрын

    சூப்பர் சூப்பர் அருமை நல்ல தகவல் அம்மா நன்றி.

  • @j.mohitha8651
    @j.mohitha86513 жыл бұрын

    பேசவே தயாராக இல்லாத போது எங்கே புரிதல் நடக்கும். 22 வருடங்கள் ஆகி விட்டது.

  • @layajayamusics1686

    @layajayamusics1686

    3 жыл бұрын

    Palarudaya vazhkai ippdiya sendrai vidugirathu

  • @alpha_gaming4747

    @alpha_gaming4747

    3 жыл бұрын

    Same

  • @pavithrasenthil7351

    @pavithrasenthil7351

    3 жыл бұрын

    Same ingayum apditha

  • @poornimapoornima3417

    @poornimapoornima3417

    3 жыл бұрын

    S true

  • @honeybloom3456

    @honeybloom3456

    3 жыл бұрын

    பேசினால் எங்கே அவமான படுத்த படுவோமோ என்று யோசித்தே பேச்சு இல்லாமல் போய் விடுகிறது... உறவு வேண்டும் என்று நினைக்கும் போது விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும் அது யார் என்பதில் தயக்கம் இருந்தால் அன்பு யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் முதலில் விட்டுக் கொடுக்க வேண்டும்

  • @punithasubramanian4463
    @punithasubramanian44633 жыл бұрын

    Family members must understand the feelings of couple. There is a life after marriage.

  • @kalpanak6026
    @kalpanak60264 жыл бұрын

    Well said mam.Thank you.

  • @kavithasenthil6277
    @kavithasenthil62774 жыл бұрын

    Great message , which is need of the hour, thank you madam

  • @janakiselvaraj7171
    @janakiselvaraj71714 жыл бұрын

    Vazhga Valamudan Amma...😇🙏...!!

  • @ravishankarravishankar7184
    @ravishankarravishankar71844 жыл бұрын

    நன்றி.. சகோதரி..

  • @sowparnikarathinam1889
    @sowparnikarathinam18894 жыл бұрын

    Nice speech..Thank u for the information...Also this colour suits u maam...

  • @p.sakunthalasaku2389
    @p.sakunthalasaku23893 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @sarangadabagsgarments3820
    @sarangadabagsgarments38204 жыл бұрын

    Mam rompa thanks eannakgum en husbandkum rompa santai varum unga pathiu eanakgu oru peariya aaruthal so thank you mam

  • @jayaramjayaram3658
    @jayaramjayaram36582 жыл бұрын

    அக்கா நீங்கள் சொல்வது அனைத்துமே என் வாழ்வில் நடந்தவை இனிதான் மாற்ற வேண்டும்.என் அன்பு மனைவிக்காக எதயும் விட்டு கொடுப்பேன்.

  • @kalaikalai1191

    @kalaikalai1191

    2 жыл бұрын

    Very Lucky unga wife anna

  • @kaviyarasansudha6741

    @kaviyarasansudha6741

    2 жыл бұрын

    Q

  • @yogalakshmih

    @yogalakshmih

    2 жыл бұрын

    Super.

  • @gsrangolikolam5665

    @gsrangolikolam5665

    2 жыл бұрын

    🤝

  • @vijip261
    @vijip2614 жыл бұрын

    மிகவும் சரியான அழகான தெளிவான கருத்துக்கள் சகோதரி நன்றி

  • @srilogu7891
    @srilogu78914 жыл бұрын

    Super ma thank you so much for your detailed information 🌺

  • @santhis3428
    @santhis34286 ай бұрын

    Nanum en husband um sanda pottam...2 month avaru en kooda pesuradhu illa..ana ore veetladhan irukkom...avunga relative munnadi en respect illama pesitaru...i feel so much for that...i dont know whether he is loving me r not...we got love mge...nanri amma

  • @tamilbangalore8496

    @tamilbangalore8496

    6 ай бұрын

    Don’t worry., it’ll be solved soon 😊

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிக்க நன்றி..அம்மா எங்க வீட்லயும் இந்த பிரச்சனை உண்டு...தீர்வு சொன்னதற்கு அனந்த கோடி நன்றிகள்...🙇🙇🙇

  • @balakumar2091
    @balakumar2091Ай бұрын

    புரிதல் வேண்டும் தம்பதிகள் இடையே வேண்டும்

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Жыл бұрын

    Mammiyar mundaigal illamal irrunthal prachinaiyum ondrumea varathu

  • @gayathriprabhu5709

    @gayathriprabhu5709

    Жыл бұрын

    S

  • @swethaabalasubramanian2848

    @swethaabalasubramanian2848

    Жыл бұрын

    😂😂

  • @vishnuperiya6925

    @vishnuperiya6925

    3 ай бұрын

    100 சதவீதம் உண்மை

  • @mediain734
    @mediain7344 жыл бұрын

    கணவருக்கும் மனைவிக்கும் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சண்டைகளாக பெற்றோர்களே பெரிதாக்கி வேடிக்கை பார்க்கும் இந்த காலத்தில், "ஒன்று பட்டு வாழ்வதே போற்றுதலுக்குரிய வாழ்வு என்றும், நமது அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாய் கூறி அவர்களது இல்லற வாழ்வை வழி நடத்துவதே சிறந்த கணவன் மனைவி உறவு" என்றும் அற்புதமாக கூறி ஆத்ம ஞான மையம் KZread channel அன்பர்களுக்கு அக்கரயாய் எடுத்துரைத்த எங்களது மதிப்பிற்குரிய சகோதரி அவர்களுக்கும் நமது KZread channel குழுவிற்கும் என்றென்றும் அடியேன் நன்றிகள் கூற கடமை பட்டிருக்கிறேன். இந்த நற்பணிகளை நீங்கள் தொடர எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன். மிகுந்த நன்றிகள்! ஓம் நமசவாய!!!

  • @AthmaGnanaMaiyam

    @AthmaGnanaMaiyam

    4 жыл бұрын

    மிகுந்த நன்றி உங்கள் அன்பிற்கு

  • @divyat1422

    @divyat1422

    4 жыл бұрын

    C ,Ethuv umbrella rereading to. I Ii get a quote. I think I will not receive the item is delivered by a anyik, sm to. N, zxI pnjj

  • @JayaJaya-qp3tk

    @JayaJaya-qp3tk

    4 жыл бұрын

    MEDIA in தமிழ்

  • @SureshKumar-kd8dc

    @SureshKumar-kd8dc

    4 жыл бұрын

    .

  • @selvanayagiloganathan6913

    @selvanayagiloganathan6913

    4 жыл бұрын

    @@JayaJaya-qp3tk o

  • @alamelualamelu9520
    @alamelualamelu95204 жыл бұрын

    Unga tamil varthaiku na adimai amma

  • @thedecorstudio5453
    @thedecorstudio54533 жыл бұрын

    Arumaiyana pathivu🙏🙏🙏

  • @eshucharan2731
    @eshucharan27313 жыл бұрын

    Good advice mam .thanqq..

  • @bangtanarmy665
    @bangtanarmy66510 ай бұрын

    Kanavaney sariyillaa vitaal. Happiya epppadi Vazha mudiyum. Neenga solluvathu 100% true ma, but avar pesavey thayara Ella ma😊

  • @ramukarthika1531
    @ramukarthika1531 Жыл бұрын

    Arumaiyana pathivu amma ,,💐

  • @bhagyalakshmi7501
    @bhagyalakshmi75014 жыл бұрын

    Thanks madam very good information abt the life partners. Understanding is not at there nowadays madam, marriage is happening for convenience. Money is important now, many ppl loosing their life due to this with the name of marriage.

  • @m.kalirajveni3098
    @m.kalirajveni30982 жыл бұрын

    அழகா சொல்லியிருக்கீங்க அம்மா 👌👌👌👌👌👌👌

  • @ramukarthika1531
    @ramukarthika1531 Жыл бұрын

    Mamiyar And nathanar sethudanka apdina vdukulla kalavaram than nadakkum

  • @abinayaa1016
    @abinayaa10163 жыл бұрын

    Super speech mam!!! Clearly understood... Thank you mam

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam26814 жыл бұрын

    This is very very important one to know our new generations for their marriage Amma ,Thank you so much mam this this video

  • @AthmaGnanaMaiyam

    @AthmaGnanaMaiyam

    4 жыл бұрын

    Thanks

  • @kavigopal3037
    @kavigopal30372 жыл бұрын

    Neriya pengalaoda life .....yen valrom ....yarkaga valrom nu theriyama than valranga ....adutha jenmam nu onu irutha pona matum ila .....oru jeevan ah koda piraka kodathu

  • @durgavicky-mp9dm

    @durgavicky-mp9dm

    2 жыл бұрын

    Kavala padathinga ungal vazhkai santhoshama marum

  • @shridhishacookings144

    @shridhishacookings144

    2 жыл бұрын

    Nanumtha sis kolanthanthainga irukanganu mattomtha iruken sis

  • @jayajaya364

    @jayajaya364

    2 жыл бұрын

    Kavala padathinga sister

  • @jayajaya364

    @jayajaya364

    2 жыл бұрын

    Durgai ammanuku ragu kalathil vilakku podunga manasu vidamal thodarnthu pottukitte irunga Sivan kovilil prathosam timela ponga unga lukum unga kanavar perayum solli archanai pannunga .kala pairavar kku theipirai astami ragu kalathil vilakku podunga archanai kudunga intha thagaval ellam mangayarkarasi Amma sonnathuthan yethayum thodarnthu pannuga manam thalarathinga kudiya viraivil unga valkai santhosama marum.nan ungalukkum ungalamathiri kastapadura yellarukkum kadavul kitta kadippa vendugiren.

  • @iamgo2492
    @iamgo24923 жыл бұрын

    Pesinale sandai varudhe

Келесі