கணவனை இழந்த பெண்கள் பூவும் பொட்டும் வைத்துக் கொள்ள கூடாதா? | Shubhadinam | Hariprasad Sharma

கணவனை இழந்த பெண்கள் பூவும் பொட்டும் வைத்துக் கொள்ள கூடாதா? / Should widowed women not keep Poo & Pottu?
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► KZread: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules

Пікірлер: 416

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Жыл бұрын

    👏👏👏👏 நீண்டநாட்களாக என் சிநேகிதிகள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டீர்கள் 🙏🙏

  • @leelaiyer9265

    @leelaiyer9265

    Жыл бұрын

    Very clearly explained on all the queries. Thanks a lot. 🙏🙏

  • @rajeswariraj3988
    @rajeswariraj3988 Жыл бұрын

    மிக மிக தெளிவான விளக்கம். அருமை. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ganyk13
    @ganyk13 Жыл бұрын

    EXCELLENT for clearing doubts on traditions wrongly conceived or improperly advocated . Thank you .

  • @kumaran2451
    @kumaran2451 Жыл бұрын

    நல்லா அழகான முறைல சந்தேகம் நிவர்த்தி பண்ணிருக்கீங்க நன்றி

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Жыл бұрын

    மிகவும் நன்றிங்க ஐயா 🙏 நானும் இளம் வயதில் கணவரை இழந்து விட்டேன். நான் எப்பவும் பூ பொட்டு வைத்து மங்களகரமாக இருக்க ஆசைப்படுகிறேன். இதுவரை உறவுகள் மத்தியில் தயக்கம்.இனி தைரியமாக பூவும் பொட்டும் வைத்துக் கொள்வேன் ( என் மகன் மிகவும் சந்தோஷப்படுவான். அவனுக்கு மற்ற பெண்களைப் போலவே நானும் இருக்கனும்) தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏🙏🙏 நன்றிங்க ஐயா 🙏

  • @laksme6956

    @laksme6956

    Жыл бұрын

    உச்சியில் பொட்டு, திருமாங்கல்யம்,மெட்டி இது மூன்றும் தான் திருமண நாள் முதல் அணியப்படுகிறது.ஆகவே தயங்காமல் பூவும் பொட்டும் வைத்து கொள்ளுங்கள்.

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    Yes Padma nanum ennoda husband elanthu three months aguthu ennoda ponnungalum ennai poo vaikka solranga aanal enakku thayakkama erukuthu

  • @revathybalakrishnan4431

    @revathybalakrishnan4431

    Жыл бұрын

    @@indraarun4779 poovum pottum piranthathil irrunthu vanthathu,mangalyam,metti,vakkitil kungumam marriage pannum pothu vanthathu,so poovum pottum podalam

  • @indraarun4779

    @indraarun4779

    Жыл бұрын

    @@revathybalakrishnan4431 thanks Revathi sis eppo three months than aguthu one year back ennoda maind yappadi erukkuthunu parpom sis

  • @sagilogan5149

    @sagilogan5149

    Жыл бұрын

    எங்கள் சுகந்திரத்தை நாமே தான் எடுத்து கொள்ள வேண்டும். யாருடமும் கேக்க கூட. இப்பவாவது நீங்கள் உங்களுக்காக வாழுங்கள். அன்புடன் ஈழத்து சகோதரி😍😍😍

  • @srividyaananth7644
    @srividyaananth7644 Жыл бұрын

    அருமை! தெளிவான விளக்கம்.

  • @kamalavalli4089
    @kamalavalli4089 Жыл бұрын

    நானும் தான் ஒரு கைபெண் இதை பார்த்தாவது சில ஜென்மங்கள் திருந்தட்டும்.

  • @mprema6331

    @mprema6331

    Жыл бұрын

    Thiruntha maatanga sangiyam samprathayam nu namaku puduchatha seiya Vida maatanga sis.

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    Жыл бұрын

    Correct ah sonniga sis

  • @meenambalsubramanian5103

    @meenambalsubramanian5103

    Жыл бұрын

    கணவன் இல்லை விதவை எனசொல்லும் நாய்கள் கொஞ்சம் ஆயிரம் ரூபாய் கொடுப்பார்களா

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    Жыл бұрын

    @@meenambalsubramanian5103 super 👌

  • @lalithaarunaiyampathi6394

    @lalithaarunaiyampathi6394

    Жыл бұрын

    Red

  • @nalinithirunavukkarasu7853
    @nalinithirunavukkarasu7853 Жыл бұрын

    Namaskaram. Very insightful explanation.🙏

  • @naliniv6279
    @naliniv6279 Жыл бұрын

    நன்றி ஐயா. என் நாத்தனார்கள் என் கணவர் இறந்த அன்று நான் கதற கதற பூ நிறைய வைத்து, கண்ணாடி வளையல் நிறைய எனக்கு போட்டு என்னை கஷ்டப்படுத்தி அவர்கள் சந்தோஷ பட்டார்கள். கடந்த ஐந்து வருடமாக இந்த சம்பவத்தை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கிறேன். பெண்களை இப்படி இழிவு படுத்தும் சமுதாயம் திருந்தனும். எல்லா நல்ல நிகழ்ச்சிகளிலும் ஒதுக்கி வைக்கிறார்கள் இந்த குணம் மாறனும்.

  • @Kausikan6106

    @Kausikan6106

    4 ай бұрын

    Good morning ... Don't worry nalini madam , we are not campare to others .. ungaluku Enna virupomo athai saiyungal matravarkalai patri kavalai padathirkal ...

  • @chitra-uy6ph

    @chitra-uy6ph

    Ай бұрын

    கவலை படதிர்கள் .

  • @paramasivamjayadevi2938
    @paramasivamjayadevi2938 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா நல்ல தகவலைஅறிந்துகொண்டோம்

  • @premaramalingam4083
    @premaramalingam4083 Жыл бұрын

    Very clear and nice explanation. Thank you 🙏

  • @hsankaranarayanan9406
    @hsankaranarayanan9406 Жыл бұрын

    இளம் விதவைகளுக்கு ஆறுதல் தரக்கூடிய தகவல். நன்றி

  • @jayalakshmikrishnan6454
    @jayalakshmikrishnan6454 Жыл бұрын

    No one has explained this so clearly . Most often it is the ladies themselves who treat widowed women differently . Society needs people like you to enlighten them! Thanks

  • @ganapathysubramanian8951
    @ganapathysubramanian8951 Жыл бұрын

    Super explanations thank-you so much

  • @balasubramanian9896
    @balasubramanian9896 Жыл бұрын

    கணவருடன் வாழும் பலர் குங்குமம் வைத்து கொள்வது இல்லை. கழுத்தில் திருமாங்கல்யம் அணிவது இல்லை. சமூகம் accept செய்கிறது . ஆனால் கணவனை இழந்த பெண் அதை அணிந்தால் why oppose.

  • @sundarishankaran6039

    @sundarishankaran6039

    Жыл бұрын

    LK

  • @mangalakumar3127

    @mangalakumar3127

    Жыл бұрын

    ம்ம் அதானே?

  • @sujathamurthy2729

    @sujathamurthy2729

    Жыл бұрын

    ஆம் உண்மைதான்

  • @radhakumar6084

    @radhakumar6084

    Жыл бұрын

    நாம் நமக்காக வாழ்கிறோம் எதற்காக அடுத்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் நம் மனதிருப்தி எப்படியோ அதன்படி நடந்தால் போதும் அவர்கள் நம்மளை ஆயிரம் பேசினாலும் கவலைப்படாமல் நம் மனதில் எது சரியோ அதை செய்யலாம்

  • @vijayalakshmimadhavan6875

    @vijayalakshmimadhavan6875

    Ай бұрын

    Very good question

  • @vijit.k4732
    @vijit.k4732 Жыл бұрын

    தெளிவான விளக்கம் அய்யா

  • @rajamsundararajan1407
    @rajamsundararajan1407 Жыл бұрын

    Excellent sir.. Thank you for your information.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 Жыл бұрын

    நன்றி ஐயா.அருமையான கருத்துக்கள்.தெளிவாக கூறினீர்கள்.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Жыл бұрын

    Namaskarams Swami.. Excellent Explanation s . 🙏🙏

  • @usharavi3613
    @usharavi3613 Жыл бұрын

    Very clear explanation. Namaskarams

  • @gayathrivaradharajan8895
    @gayathrivaradharajan8895 Жыл бұрын

    Thanks a lot for your clear explanation. I had experienced a lot of humiliation and depression due to it. Now I understand what Sanyaasa means to a widow.

  • @shankaranarayaniyer
    @shankaranarayaniyer Жыл бұрын

    Thanks a million for the brightness on this subject with great clarity. Very well explained Guru Ji. Namaskarams

  • @vaiparthasarathy9320
    @vaiparthasarathy9320 Жыл бұрын

    அடியேன் 🙏 பலருக்கு நெடுங்காலமாக இருந்துவந்த கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி யாக தங்களது உரை இருந்தது. மகிழ்ச்சி. மிக்க நன்றி. இது போன்ற பல விஷயங்களில் நான் குழம்பிய இருக்கிறேன். இது போல் தெரியப்படுத்தினார் பலருக்கு உபயோகமாக இருக்கும். அடியேன் 🙏🙏🙏🙏

  • @ushamohan4039
    @ushamohan4039 Жыл бұрын

    Well explained 👏

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Жыл бұрын

    அருமை ஐயா. சிறந்த பதிவு.

  • @geetharangan5444
    @geetharangan5444 Жыл бұрын

    Thankyou for your explanation for ladies. With out Husbands 🙏🙏👍👍

  • @vasanthivenkataraman137
    @vasanthivenkataraman137 Жыл бұрын

    இளம் விதவைகளுக்கு ரொம்ப அழகாக விளக்கம் சொன்னீர்கள். நன்றி மாமா 🙏🙏

  • @bharathikarthikeyan8162

    @bharathikarthikeyan8162

    Жыл бұрын

    நன்றி மாமா ரொம்ப அழகான விளக்கம் ஆனாலும் கண்மூடித்தனமான உலகத்தில் விதவைகள் பார்க்கும் பார்வை தனியாக தான் உள்ளது உங்கள் விளக்கம் மனதிற்கு அமைதியை தந்துள்ளது

  • @ambikaanilkumar7956
    @ambikaanilkumar7956 Жыл бұрын

    Sooper explanation 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mythilyramasubramanian3449
    @mythilyramasubramanian3449 Жыл бұрын

    Very good explanation. Let a change come in the society. Please give this explanation wherever you get a chance to explain this.

  • @lakshmikasturi5428
    @lakshmikasturi5428 Жыл бұрын

    Thank u sir Good and wise speech

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 Жыл бұрын

    Nice explanation 🙏🙏

  • @jeevithaarasi1726
    @jeevithaarasi1726 Жыл бұрын

    என கணவர் இறந்தது முதல் வெள்ளை உடைதான் எனககான உடை நினைத்தேன் ஆனால் என் உறவினர்களுக்காக வண்ண உடை அணிந்து வருகிறேன் ஆனால் தாங்கள் இன்று கூறியதுதான் மிக சரியான துறவறம் என்பதை புரிந்து கொண்டேன் மிகவும் நன்றிங்க ஐயா ..

  • @srimathi9149
    @srimathi9149 Жыл бұрын

    அய்யா உமது பாதம் தொட்டு வணங்குகிறேன். நானும் ஒரு விதவை தான்.

  • @thulasinkumar7161

    @thulasinkumar7161

    Жыл бұрын

    நானும்

  • @mohanm5856

    @mohanm5856

    Жыл бұрын

    No worries

  • @arunasenthil2311

    @arunasenthil2311

    Жыл бұрын

    Same situation

  • @saisathya9598

    @saisathya9598

    Жыл бұрын

    Naanum than 😔

  • @sumathihariharan9367

    @sumathihariharan9367

    Жыл бұрын

    Same nanum just 3 months

  • @lalithacs6878
    @lalithacs6878 Жыл бұрын

    Good clarification like very much

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 Жыл бұрын

    Romba vRuda sandegathsi nivarthy seitheetgal.Mikka nandri.

  • @padmavathyk9373
    @padmavathyk9373 Жыл бұрын

    Thanks mama for your detailed information

  • @jayalakshmidorai1253
    @jayalakshmidorai1253 Жыл бұрын

    V. Nice post...thank u so much!..

  • @shanthia3311
    @shanthia3311 Жыл бұрын

    Excellent clarity iyya,🙏🙏🙏🙏🙏

  • @annalkanimozhi7220
    @annalkanimozhi7220 Жыл бұрын

    சூப்பர் உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி நன்றிகள் ஐயா

  • @s.rajasrishankaranarayanan7712
    @s.rajasrishankaranarayanan7712 Жыл бұрын

    Namaskaram sir Thank you 🙏 very informative videos

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 Жыл бұрын

    Good explanation

  • @kayalmeenatchi8619
    @kayalmeenatchi8619 Жыл бұрын

    Super sir ariyatha mudamapigai udaithu unmaita solitinga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @subhasrishanth613
    @subhasrishanth613 Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @ritamanickam8585
    @ritamanickam8585 Жыл бұрын

    Very great information sir 🙏

  • @TAT55
    @TAT55 Жыл бұрын

    Very good clarification. I also had this doubt. Thank you very much for clearing it. Namaskarams.

  • @sulochanaa6988
    @sulochanaa6988 Жыл бұрын

    Namaskaram Swamiji...Good information...

  • @banumathy7881
    @banumathy7881 Жыл бұрын

    நீங்கள் சொல்வதுதான் சரி.நன்றி அய்யா.

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 Жыл бұрын

    Very good information 🙏

  • @jamunasivalingam4482
    @jamunasivalingam4482 Жыл бұрын

    Very clear message to our community

  • @ushan1149
    @ushan1149 Жыл бұрын

    Well said thank you sir for your detailed explanation 🙏🙏

  • @vimalak3479
    @vimalak3479 Жыл бұрын

    Message arumai 🙏

  • @poornajayanthi
    @poornajayanthi Жыл бұрын

    விரிவான விளக்கம். நன்றி மாமா.

  • @thilakamjaganathan3930
    @thilakamjaganathan3930 Жыл бұрын

    கணவன் வருவதற்கு முன்னரே பூ பொட்டோடு தான் இருந்தோம்.. அப்புறம் என்ன❓

  • @kamakshishankar7018
    @kamakshishankar7018 Жыл бұрын

    Excellent post 🙏 could please explain if ladies can wear black dress to temple and other good functions, thank you

  • @rajeswariswaminathan2283
    @rajeswariswaminathan2283 Жыл бұрын

    Nalla soineka super. Like it. Nannum appadithan.

  • @saathvik_thefire.3274
    @saathvik_thefire.3274 Жыл бұрын

    Very very nice explain

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Жыл бұрын

    கணவனை இழந்த பெண்ணை ஒதுக்கி பார்க்க வேண்டாம் நாம் நம் தாயை ஒதுக்குவது இல்லை அதுபோல்தான்

  • @kamaleshwaran3527

    @kamaleshwaran3527

    Жыл бұрын

    Ama bro 😭

  • @esakkig7672

    @esakkig7672

    Жыл бұрын

    V.

  • @jayanthidissanayaka9121
    @jayanthidissanayaka9121 Жыл бұрын

    Very good explanation iya 🙏👍

  • @jayaperumal9568
    @jayaperumal9568 Жыл бұрын

    Very nice and hundred percent correct

  • @antonetjoana1927
    @antonetjoana1927 Жыл бұрын

    Namaskaram Guruji I used to keep bindhi on my forehead and was scared that what I was doing is wrong but you very clearly cleansed that thought and my deed and today I feel light and happy I again pay my homage an d I am greatly thankful to you

  • @krishnanbhimarao3969

    @krishnanbhimarao3969

    Жыл бұрын

    LT kl 5

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Жыл бұрын

    Thank you so much

  • @sugunadevim3370
    @sugunadevim3370 Жыл бұрын

    Nandri swami. Arumaiyana thagaval....

  • @thenmozhikaliyaperumal7345
    @thenmozhikaliyaperumal7345 Жыл бұрын

    Thank you so much Guruji...

  • @VijayaLakshmi-hh3tp
    @VijayaLakshmi-hh3tpАй бұрын

    Thank you My dought Clear Very good Clarification super explanation Thank you so much ❤❤❤

  • @geethamahalingam5870
    @geethamahalingam5870 Жыл бұрын

    மிக்க நன்றி

  • @deviparvathi7767
    @deviparvathi7767 Жыл бұрын

    நானும் கணவனை இழந்த பெண் பூவும் பொட்டும் என்தாய் கொடுத்தது அதைஎடுக்க அவசியம் இல்லை

  • @v.r.rukmani1752
    @v.r.rukmani1752 Жыл бұрын

    🙏 Namaskarams. I hope our society will learn from your explanation. I am an older widow. I dress just as I did when my husband was alive. However, as others are not so accepting, I do not go to weddings or other ceremonies where they may treat me as a 'widow'. I do not go to ashrams or where sannyasi of mutts are there. I stick to my principles. They can follow theirs. I avoid embarrassment . I avoid getting hurt.

  • @premavenkataraman6508

    @premavenkataraman6508

    Жыл бұрын

    Excellant explanation🙏

  • @ushasubramanian4220
    @ushasubramanian4220 Жыл бұрын

    Thank you for this information. It should be an eye opener for all those who still follow rigid rules in d name of shastram

  • @gajalakshmi4964

    @gajalakshmi4964

    Жыл бұрын

    से ता ओ

  • @veniiyer8050
    @veniiyer8050 Жыл бұрын

    Thanks a lot

  • @mangalamram8627
    @mangalamram8627 Жыл бұрын

    Nalla soldraar super nalla news

  • @JJ-dj1qd
    @JJ-dj1qd Жыл бұрын

    நான் இளம் விதவை கணவன் இறந்து மணம் படும் வேதனையை விட இந்த சொந்தங்கள் எனது பெற்றோர் உட்பட ஒதுக்கி வைப்பது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐய்யா

  • @samundeeswarinagarajan3552

    @samundeeswarinagarajan3552

    Жыл бұрын

    என் கணவர் ஜூன் 23ந் தேதி இறந்துட்டாரு வயது 55. எங்க அம்மா பார்த்து நடந்துகோ, பார்க்கிராவர் சொல்லு படி நடந்தகாத என்றனர். ஒரே ஏரியாவில் வசிகிறோம், என்னை பற்றி எல்லார்கும் தெரியும் என்றேன்.நான் ஒரு மாதிரி நடந்தால், கோவிலுக்கு போனால் கிசு கிசு பேசுவார்கள் நான் கோவிலுக்கு போக முடியாது. எனக்கு கோவில் முக்கியம்.

  • @santhalakshmisanthanam6866

    @santhalakshmisanthanam6866

    Жыл бұрын

    @@samundeeswarinagarajan3552 m

  • @pattupattu

    @pattupattu

    Жыл бұрын

    @@samundeeswarinagarajan3552 k

  • @BalaMurugan-op6sm

    @BalaMurugan-op6sm

    Жыл бұрын

    @@samundeeswarinagarajan3552 Don't feel sister God will be with uu Kovil ponga tappilllai

  • @panditsubramanianiyersubra3106

    @panditsubramanianiyersubra3106

    Жыл бұрын

    Ungalukku yenna thondratho Athi cheingo

  • @chandraramachandran1742
    @chandraramachandran1742 Жыл бұрын

    நல்ல விளக்கம் நன்றி மாமா

  • @priyakarthik8616
    @priyakarthik8616 Жыл бұрын

    This video i like it thanku

  • @umamaheswari6089
    @umamaheswari6089 Жыл бұрын

    Thank u very much sir. I am also a widow and now after hearing this I was really free from depression and self pity.

  • @srmelmango

    @srmelmango

    Жыл бұрын

    You can even take manjal kappu and kunkumam prasadam (Sri Velukkudi Krishnan Swamy had confirmed this in a discourse) - everyone is entitled to take Bhagawan's prasadam. Please don't feel bad. You deserve to be happy. 💐

  • @mahijaya7903
    @mahijaya7903 Жыл бұрын

    Thank u so much 💐💐

  • @ushakrishnan2529
    @ushakrishnan2529 Жыл бұрын

    Excellent explanation mama

  • @sarojanarayanan7752
    @sarojanarayanan7752 Жыл бұрын

    Excellent mama

  • @rajik.s934
    @rajik.s934 Жыл бұрын

    நன்றி.

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 Жыл бұрын

    சுவாமி மாமா தாங்கள் கூறிய தகவல் அனைத்தும் நல்ல தகவல் நன்றி மாமா

  • @velmurugan1385
    @velmurugan1385 Жыл бұрын

    WELCOME AYYA.ARUMAYAANA VILAKKAM KODUTHULLEERKAL.NANDRI AYYA.

  • @shanbagavalli8927
    @shanbagavalli8927 Жыл бұрын

    Thanks Sir

  • @vasanthamalaramanathan6672
    @vasanthamalaramanathan6672 Жыл бұрын

    Well said.

  • @chandraraghunathan5721
    @chandraraghunathan5721 Жыл бұрын

    Many are following lot of formalities using the name of God . You gave a Very practical... With commonsense... Broad minded... Explanation.

  • @m.karpagamsanthamurthi8446

    @m.karpagamsanthamurthi8446

    Жыл бұрын

    நானும் ஒரு விதவை. உங்கள் குறிப்புக்கு நன்றி

  • @VijayakumariShabna

    @VijayakumariShabna

    Жыл бұрын

    Endha nilai maranum sami Angaluku en endha vidhi muraiyum ellai

  • @VijayakumariShabna

    @VijayakumariShabna

    Жыл бұрын

    Thanks sami

  • @VijayakumariShabna

    @VijayakumariShabna

    Жыл бұрын

    Thali metti vagidu pottu eduthal sari anal Thuravaram enbadhu avaravar manasu sambandha patta visiyam adai yarum kattaya padutha mudiyadhu

  • @VijayakumariShabna

    @VijayakumariShabna

    Жыл бұрын

    Endraiya kalathil

  • @aranganathan5887
    @aranganathan5887 Жыл бұрын

    சுவாமிஜி.. நல்ல அருமையான தகவல். கணவனை இழந்த னகம் பெண்கள் பூ பொட்டு வைப்பதில் சின்ன நெருடல்.. காலம் கலிகாலம் அல்லவா?

  • @SK-wc4en
    @SK-wc4en Жыл бұрын

    Good message ayya

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 Жыл бұрын

    Sami sri sangara avargale , rompa nallayirukku ithamah manam nogama solluringa ,ithutaan paathikkapattavangalukku thevai..nandri aiyah nandri

  • @lion.subramani.k.r847
    @lion.subramani.k.r8473 ай бұрын

    ஐயா அருமையான தகவல் நன்றி ஐயா,

  • @rajimoorthy6183
    @rajimoorthy6183 Жыл бұрын

    Well Said

  • @radharaju9737
    @radharaju9737 Жыл бұрын

    Super.

  • @umapillai6245
    @umapillai6245 Жыл бұрын

    Tq sir. It's a needed topic

  • @rajalakshmi395

    @rajalakshmi395

    Жыл бұрын

    PSG Manju

  • @user-bi3yi4cl4p
    @user-bi3yi4cl4p8 ай бұрын

    Thank you so much Ayya🙏🙏🙏🙏

  • @maheshprithiviskitchencook9452
    @maheshprithiviskitchencook9452 Жыл бұрын

    Superb sir

  • @padmaradhakrishnan9599
    @padmaradhakrishnan9599 Жыл бұрын

    tku for explanation

  • @vijimansa9360
    @vijimansa9360 Жыл бұрын

    Arumai 👌👌👌👌

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Жыл бұрын

    Excellent Speech

  • @revathipugal6833
    @revathipugal68333 ай бұрын

    நன்றி ஐயா..வாழ்க வளமுடன்..🎉

  • @radhavasudevan7246
    @radhavasudevan7246 Жыл бұрын

    Nice explanation swami

  • @radhakoyalmannam4871
    @radhakoyalmannam4871 Жыл бұрын

    Really nice

  • @selavumicham7077
    @selavumicham7077 Жыл бұрын

    Thanks a lot you

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Жыл бұрын

    எல்லா சடங்குகளும் ஏன் கடவுளே கூட மனிதனால் உருவாக்கப் பட்டவை. தவறேதும் இல்லை. மனித சமத்துவம் ஆண் பெண் சமத்துவம் இரண்டுக்கும் எதிராக இருக்கக் கூடாது.

Келесі