கள்ளத்தொடர்பு ஜாதகம் இப்படித்தான் இருக்கும் ?? இதைத்தவிர்க்கவே முடியாது !! 9943730707

கள்ளத்தொடர்பு ஜாதகம் இப்படித்தான் இருக்கும் ?? இதைத்தவிர்க்கவே முடியாது !! 9943730707 / SR Jeyamvenugopall

Пікірлер: 218

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Жыл бұрын

    ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால் இவ்வளவு வருடங்களாக வாய்க்கு ருசியாக விதம் விதமாக சமைத்து அழகழகான ஆடைகளை வாங்கிக் கொடுத்து கணவன் ஆரோக்கியமாகவும் ஸ்மார்ட்டாகவும் இருக்க வேண்டும் என்று தன்னைத் தானே மெழுகு‌வத்தி போல் தன்னை‌உருக்கிக் கொண்டு இருக்க வேண்டாம். பெண் 50 வயதாகும் போது ஆரோக்கியத்தை இழக்க வேண்டாம் பாருங்கள்.அவன் என்னவோ 60 வயதாகியும் மைனர் போல் வலம் வருகிறார்கள். அதுவும் பணம் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஜோதிடம் தெரிந்திருந்தால் உப்பு சப்பு இல்லாத சமையலை செய்து போட்டு டம்மியாக்கி இருக்கலாம். தன்னை உருக்கிக் கொண்ட மனைவியை பார்த்தாலே பிடிக்கலை.

  • @KrishnaN-nm1ib
    @KrishnaN-nm1ib

    எனக்கு குருவுக்கு 2 வது வீட்டில் புதன் சுக்கிரன் இருக்கு 😢 நான் 2 பெண்களுடன் தொடர்பு இருக்கு

  • @sri449mari6
    @sri449mari63 жыл бұрын

    கரைட்டா நடக்குது அண்ணா தப்பிக்க வழி தெரியல

  • @NGAaditya
    @NGAaditya4 жыл бұрын

    குரு :ராகு கேது ஆண் ஜாதகத்தில் தொட்டால் பலன் சுக்கிரன் :ராகு கேது பெண் தொட்டால் பலன் சொல்லுங்க சார்

  • @destinywill7597
    @destinywill7597

    Sir, very true..enoda anna jathagathil, thanusu veetil guru, budhan, sani(viruchaka lagnam) (kumbathil sukran+ketu) Avarukku 1st wife divorce aagi, 15years ku apram ippo vayadhil kuraindha pennodu marumana pechu, uravil irukiraargal.

  • @chandranastrology.51
    @chandranastrology.514 жыл бұрын

    உங்கள் பதிவுகள் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது மிக உண்மையான கருத்து சொல்லி உள்ளீர்கள் நண்பரே 💐 அருமை நண்பரே 💐

  • @palanis5026
    @palanis50264 жыл бұрын

    அய்யா எனது ஜாதகத்தில் சூரியன் , வக்கிர புதன், சுக்கிரன் 8ல் குருவீட்டிலும் குரு தனித்து துலாமிலும் இருக்கிறது எப்படி என்று பதில் சொல்லவும்.ரிசபலக்னம் பூசம்வயது 51

  • @RamKumar-nl1rz
    @RamKumar-nl1rz4 жыл бұрын

    Nalla pathivu nandri

  • @dovesoap2930
    @dovesoap2930 Жыл бұрын

    Sukran keadhu 7 இருந்தால் iyya🙏சொல்லுங்க iya

  • @bharathcovai6317
    @bharathcovai63174 жыл бұрын

    ஐயா எட்டாமிடத்தில் சுக்கிரன் புதன் இணைவு பெற்று அமர்ந்துள்ளனர் இதன் பலன் என்ன

  • @sureshmaddy1147
    @sureshmaddy11474 жыл бұрын

    மிக மிக அருமையான பதிவு 🙏

  • @saritharajs8766
    @saritharajs87662 жыл бұрын

    நல்ல விளக்கம் நன்றி ஐயா...

  • @sekarsekar5438
    @sekarsekar54383 жыл бұрын

    அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @prakash-6666
    @prakash-66664 жыл бұрын

    Semma Ur prediction is absolutely correct sir in my astrology

  • @maheshwarin7600
    @maheshwarin76002 жыл бұрын

    Yes I agree you are excalty right 🌹🙏

  • @g.ramanathan172
    @g.ramanathan1722 жыл бұрын

    Good prediction.... true austrologist..

  • @yokeshwaran3692
    @yokeshwaran36924 жыл бұрын

    100 true.super g

  • @jayaramank7085
    @jayaramank70853 жыл бұрын

    மிகவும் அருமை நனறி

  • @shinevishnu4484
    @shinevishnu44844 жыл бұрын

    Nanri iyyaaa

  • @RAMESHRAMESH-ev9lg
    @RAMESHRAMESH-ev9lg4 жыл бұрын

    100.100.sufr.உம்மை.💚👌👌👌👌👍👍👍💐💐

Келесі