No video

கள்ளத்தொடர்பினால் வரும் மிக பெரிய ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Ps Benz | Come To Comfort​ |Nov 15

Пікірлер: 315

  • @Hckhckkcokh56678
    @Hckhckkcokh566788 ай бұрын

    என் கண்ணு முன்னாடியே போறாங்க இயேசப்பா எனக்கு வயிறு எரியுது எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா ஏன் எனக்கு உதவி செய்ய மாட்றீங்க உயிருள்ள ஜீவன் தானே ஏன் எனக்கு உதவி செய்ய மாட்டேங்கிறீங்க 😭😭😭😭😭

  • @msenthil3052

    @msenthil3052

    7 ай бұрын

    Enna seivathi

  • @palrajsolomon6937
    @palrajsolomon69378 ай бұрын

    இயேசப்பா என்னைய மன்னித்து விடுங்கள் எனக்கு இந்த விஷயத்தில் இருந்து எனக்கு விடுதலை தாங்க அப்பா நான் உயிருக்கு உயிராக இருந்த என் கணவருக்கும் என் உயிர் தோழி க்கும் நான் பெரிய நம்பிக்கை தூரேகம் பண்ணுட்டேன் என்னைய மன்னித்துருங்கப்பா இயேசப்பா என்னைய மன்னித்து எனக்கு இந்த விஷயத்தில் இருந்து விடுதலை தங்க அப்பா😭😭😭😭😭😭😭பாஸ்டர் எனக்காக ஜெபம் பண்ணுங்க என் வாழ்க்கை நல்ல முறையில் மற வேண்டும் அப்பா 😢😢😢😢😢

  • @panchavarnam1159

    @panchavarnam1159

    6 ай бұрын

    😂 yenakku nadatha matheri appa nammala mannipara

  • @nithiyapriyas6427

    @nithiyapriyas6427

    5 ай бұрын

    Neeng kandipa naraga vadhanai anubavipinga

  • @Koilmani
    @Koilmani8 ай бұрын

    இயேசப்பா என்கணவர் இரண்டுதடவை என்னை ஏமாற்றி இருக்கிறார் இரண்டு முறையும் மன்னிச்சித்தான் வாழுறன் அந்தமனுசனை மாற்றுங்கப்பா 😭😭🙏🙏

  • @ParthibanVincy-xy6si

    @ParthibanVincy-xy6si

    8 ай бұрын

    En kanavarum than appa

  • @maduraiculture1648

    @maduraiculture1648

    8 ай бұрын

    Dot feeling better now than

  • @shinykatherine3257

    @shinykatherine3257

    8 ай бұрын

    7:37

  • @maxell008

    @maxell008

    8 ай бұрын

    Thuki eroyinga sis

  • @KijanthiKiso

    @KijanthiKiso

    8 ай бұрын

    ஆண்டவர் மாற்றுவார்

  • @karunaitrust7646
    @karunaitrust76469 ай бұрын

    பாஸ்டர் என் சகோதரி ரட்சிக்க படாதவள் தன் புருஷனை விட்டு.. தேவன் சத்தியத்தை அறிந்த ஸ்டீபன் என்பவன் அவள் மனதை விபச்சாரத்துக்கு கொண்டு வந்து விட்டான் அவள் அவனோடு விபச்சாரம் செய்கிறாள் .. என் தேவன் நாமத்தை தூஷனம் பண்ணிய இரண்டு பேருக்கும் இன்று என் தேவன் விபச்சார உறவுக்கு முடிவு கட்டுவார்... அவர் பலத்த கைனாலும் ஓங்கிய புயத்தாலும் எழும்புவர் நான் விசுவாசிக்கிறேன்....

  • @rajesk245

    @rajesk245

    8 ай бұрын

    அந்த ஸ்டீஃபன் என்ன வேலை செய்ராரு

  • @babuji222
    @babuji2228 ай бұрын

    திருமணம் செய்யபோகும் சகோதர சகோதரிகள் திருமணத்திற்கு முன்பு இந்தசெய்தியை கேட்க வேண்டும். இந்த செய்தி ஒரு 15 வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @user-ko4wv5mb8s

    @user-ko4wv5mb8s

    7 ай бұрын

    Yess

  • @anniesgarments6546
    @anniesgarments65469 ай бұрын

    நேர்மையா இருப்பவர்கள் நேர்மை குறித்து தான் பேசுவார்கள்

  • @thirasammals6219
    @thirasammals62197 ай бұрын

    ரெம்ப நன்றி brother என் கணவர் இறந்து 8 மாதம் ஆனது நான் எந்த ஒரு தவறும் செய்ய வில்லை இப்போது ஒரு நபர் என்னிடம் தவறாக பேசினார் நான் தவறு செய்வதற்கு முன் உங்கள் பிரசங்கம் எனக்கு ஆண்டவர் சொல்வது போல் இருந்தது என் தேவாதி தேவனுக்கு நன்றி உங்களுக்கு நன்றி சகோதரர்

  • @balaj5271

    @balaj5271

    6 ай бұрын

    Sister thayavu senju apdi yethum senjurathinga ungaluku kulanthaigal irruthal avargalai nandraga paarthukollungal Becaz ungal kanavanin idathai yaaralum nirappave mudiyathu athuvum kolanthaikavum yaarum akkara padamattanga avunga thevai mudinthathum thooki veesapaduvirgal

  • @vaijeyanthvaijeyanth937

    @vaijeyanthvaijeyanth937

    5 ай бұрын

    Super madam good

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha39137 ай бұрын

    Plz ps எனது கணவரும் தப்பாக மாறிக்கொண்டு இருக்கிறார். தொடர்பில்லாம தற்போது வாழுக்கின்றேன் எனது கணவருடன். திருமணமாகி 1 வருடம் முடிந்து விட்டது. அவர் லண்டன் நான் srilanka. மிகவும் வேதனையோடு வாழுக்கின்றேன். எனது கணவர் மனமாற்றம் பெற்று என்னோடு தொடர்புக்கு வரமாட்டாரா என்று தினம் தினம் prayer இல் வாழுக்கின்றேன். மனம் மாற pray பண்ணுங்கோ ps. Thank you for your message. God bless you 👏

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson25499 ай бұрын

    கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களை பயன்படுத்துவாராக ஐயா. தேவ வார்த்தைக்கு நன்றி ஐயா.

  • @babuji222
    @babuji2228 ай бұрын

    பாஸ்டர் உங்களுக்கு ரொம்ப நன்றி இந்தச் செய்தியை தமிழ்நாடு முழுவதும் எல்லா சபைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம். எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @MercyRathna-hc7oe

    @MercyRathna-hc7oe

    8 ай бұрын

    Veri. Good. This. Masaji. Thang you. Paster

  • @user-fk8ms9zj4r

    @user-fk8ms9zj4r

    6 ай бұрын

    ஆமென் ஸ்தோத்திரம் நின்றி நன்றி சொல்ல வேண்டும் அப்பாவுக்கு நன்றி❤❤❤❤❤❤❤செய்திகள்

  • @v.priyanka.1996

    @v.priyanka.1996

    6 ай бұрын

    Really this message very useful pastor God bless you 🎉🙏🙏🙏

  • @clara1563
    @clara15637 ай бұрын

    ஐயா தங்களுடைய இந்த அற்புதமான செய்தியை கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கிறது ஆழ்மனதில் பதிந்து விட்டது இன்னும் கர்த்தர் உங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் அதன் மூலம் அநேகமாயிரம் ஆத்துமாக்கள் உயிர் பெறும் தேவன் தாமே உங்களுக்கு வேண்டிய ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கட்டளையிடுவாராக ஆமென் 🙏💐✨🙌🙌

  • @pauvlraj1554
    @pauvlraj15548 ай бұрын

    என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்ளுங்க. மறைமுக பாவங்களை மன்னியுங்காப்பா. ஆமென் ஆமென். நீங்க போது இயேசாப்பா. நன்றி

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw8 ай бұрын

    சரியான நேரத்தில்,கர்த்தர் உங்களை கொண்டு,ஒரு எச்சரிப்பு செய்தியாக கொடுத்தாலும்,இது வாழ்வுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி பாஸ்டர்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤

  • @tgowri9825
    @tgowri98258 ай бұрын

    இயேசப்பா என் கணவர் தகாத உறவில் வேறு பெண்ணுடன் வாழ்ந்து வருகின்றார் அவருக்கு விடுதலை கொடுங்கள்இயேசப்பா பிரிந்து வாழும் என்னையும் என் கணவரையும்சேர்த்து வாழ வையுங்கள் இயேசப்பா

  • @KijanthiKiso

    @KijanthiKiso

    8 ай бұрын

    Preay பண்ணுங்க sis

  • @KijanthiKiso

    @KijanthiKiso

    8 ай бұрын

    Where are u from

  • @rajesk245

    @rajesk245

    8 ай бұрын

    உங்க கணவருக்கும் அந்த வேறு பெண்ணுக்கும் வயசு வித்தியாசம் எவளோ

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith54748 ай бұрын

    என் கணவர் 19 வருடமாக இப்படித்தான் இருக்கிறார் முன்னாடி கொங்சம் பயப்படுவார் இப்போது நான் அப்படித்தான் உனக்கு என்ன நீ யாரு என்னை கேட்க இப்படி தைரியமாக கேட்கிறார் என் குடும்பத்திர்க்காக ஜெபிக்க வேண்டும் ஜெபிக்கிற உங்களுக்கு கோடி நன்றி

  • @LazerGresh

    @LazerGresh

    8 ай бұрын

  • @Gv-qk2cn

    @Gv-qk2cn

    7 ай бұрын

    Jesus neenka than help pannanum avunka situation puriuthu En ipd irukanka nu therila Neenka than avunkala maarthanum

  • @prabavathiponnusamy6554

    @prabavathiponnusamy6554

    4 ай бұрын

    christiana irunthu niraya per ippadi than irukanga Jesus nichayam Thandi par

  • @hepsyshimona8132
    @hepsyshimona81329 ай бұрын

    சிறப்பான செய்தி சகோதரனே. கடவுள் உங்களை மேலும் பயன்படுத்தட்டும்.ஆமேன்.

  • @Hckhckkcokh56678
    @Hckhckkcokh566788 ай бұрын

    என் பிள்ளைகள் பாவம் நடு தெருவில் நிக்கிறோம் 😭😭😭😭😭😭😭 வேற பெண் தொடர்புலிருந்து வெளில வர வைங்க அப்பா 😭😭😭😭😭😭🙏

  • @yaliniramana7318
    @yaliniramana73189 ай бұрын

    அருமையான செய்தி ❤ பல குடும்பங்களை வாழ வைக்கும் .

  • @bhaminipriya4157
    @bhaminipriya41578 ай бұрын

    இதை ஏல்லா சபைக்கு இயேசப்பா வெளிப்படுத்தனும்

  • @bentamil-fz4zt
    @bentamil-fz4zt2 ай бұрын

    Nandri pastor ❤

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph65018 ай бұрын

    🎉😂 இயேசு ராஜா என்னை மன்னியுங்கள் இந்த பாவத்தில் யாராவது சபையில் இருப்பவர்கள் இருந்தால் அவர்கள் மணம் மாற ஜெபிக்கிறேன் அப்பா

  • @kaviparathikavi9363
    @kaviparathikavi93639 ай бұрын

    பாஸ்டர் என் கணவர் என்னை ஏமாற்றி கொண்டிருக்கிறார் அவர் என்னைக்கு மனம் திரும்பி வருவார் என்று தொரியலையே❤❤❤

  • @user-tc2mx4kr3x

    @user-tc2mx4kr3x

    6 ай бұрын

    😢

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi23258 ай бұрын

    மிகவும் அருமையான பயனுள்ள விழிப்புணர்வு இறைச்செய்தி.மிகவும் நன்றி பாஸ்டர்...

  • @sathyapriyaanbazhagan1841
    @sathyapriyaanbazhagan18415 ай бұрын

    Naan oru hindu, neenga solvathu unmai sir, thank u sir

  • @SatheeshKumar-be1ip
    @SatheeshKumar-be1ip2 ай бұрын

    Amen

  • @user-vk3hu3oy5b
    @user-vk3hu3oy5b9 ай бұрын

    ஆமென் 100%உண்மை செய்தி.

  • @pratheshkumar9550
    @pratheshkumar95508 ай бұрын

    நான் உணர்ந்து கொண்டேன். எல்லாம் வல்ல கடவுள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை. இந்த செய்தியை எனக்காக உணர்கிறேன்.

  • @Unmai12

    @Unmai12

    5 ай бұрын

    👍🙏🌷

  • @Boys-vo4zp
    @Boys-vo4zp8 ай бұрын

    இந்த தவறை செய்யும் நபர்கள் மாறவேண்டும் யேசப்பா.... 🙏🏼🙏🏼🙏🏼

  • @banupriya8305
    @banupriya83059 ай бұрын

    Faster romba useful massage kuduthinga thank you so much faster in tha massage pathutu Kalla thotarpu la erukravanga thirunthunga pa pls pls pls😢😢😢😢 Amen appa..

  • @user-zc3zk8nl3t
    @user-zc3zk8nl3t9 ай бұрын

    ஆமென் நன்றி இயேசு அப்பா ❤ நன்றி பிரதர் காட் பிளஸ் யு 🎉

  • @priyaabi6520
    @priyaabi65208 ай бұрын

    En kanavar veru pennodu thodarpil irunthar na thinam thinam kaneeroda jabam pannean aandavar avala vittu vara kiruba senjaru nandri aandavare 🙏 🙏 🙏

  • @isrevels137
    @isrevels1378 ай бұрын

    ஆமென் அப்பா

  • @kalyanimohan6525
    @kalyanimohan65258 ай бұрын

    சங்கர் தன்னை நியாயப்படுத்தி பேசும் ஆவியை அப்புறப்படுத்தும் உமது நாமம் மகிமை படும் ஆமென்

  • @parashakthip.4721
    @parashakthip.47218 ай бұрын

    Yesu appa nanum unga pillaya mattum vazha vaiyungal appa.

  • @anniesgarments6546
    @anniesgarments65469 ай бұрын

    சமுதாயத்திற்கு தேவையான ஒரு செய்தி

  • @sudhasrinivasan8233
    @sudhasrinivasan82339 ай бұрын

    Very usefull msg pastor Thank you Jesus

  • @saranyaya8469

    @saranyaya8469

    6 ай бұрын

    God bless you pastor

  • @parthihemaparthihema5958
    @parthihemaparthihema59588 ай бұрын

    Bro மிக மிக மிக மிக மிக மிக அருமையான தேவசெய்தி கர்த்தர் உங்களை ஆசிவதிப்பார்

  • @josephinejosephine8296

    @josephinejosephine8296

    8 ай бұрын

    Bro message roobo prosonama erukuthu

  • @jollylearning-lg7tn
    @jollylearning-lg7tn5 ай бұрын

    இந்த காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு செய்தி. நீங்களல்ல தேவனே பேசுகிறார். காதுள்ளவன் கேட்கக் கடவன்.😢😮😊😢

  • @SurprisedBabyKittens-gm2fv
    @SurprisedBabyKittens-gm2fv8 ай бұрын

    என்னைமன்னித்துவிடுங்க அப்பா

  • @DS-vc3uw
    @DS-vc3uw8 ай бұрын

    எல்லா வாலிப வயோதிக குடும்பத்தினர் ஆண் பெண் அனைவருக்குமான ஆத்மா உயிர் நிம்மதி வாழ்க்கை சந்ததிக்கான உண்மையான நற்செய்தி நன்றி பாஸ்டர்

  • @rosaryranjithabai3726
    @rosaryranjithabai37268 ай бұрын

    பாஸ்டர் இது மாதிரி பேச யார் வருவார் என்று நினைத்து இன்று .... நன்றி

  • @user-gz5yq6uz4z
    @user-gz5yq6uz4z5 ай бұрын

    இயேசப்பா இந்தப் பதிவை பார்த்துவிட்டு எத்தனை பேர் அவரவர் கணவர்களை தகாத உறவில் இருந்து மீட்டு கொடுக்க சொல்லிய அனைவருக்கும் இயேசப்பா நீங்கள் அதை கண்டிப்பா அவர்கள் வாழ்க்கை திருப்பி கொடுக்க வேண்டும் அதில் நானும் ஒருவர் எனக்காக ஜெபம் பண்ணுங்கள் பிரதர்

  • @user-ts9il7dz2v
    @user-ts9il7dz2v6 ай бұрын

    Yesappa inthula irunthu enakku viduthalai thaanga appa.😭😭😭😭😭

  • @abiramisundaramoorthy3108
    @abiramisundaramoorthy31089 ай бұрын

    Amen appa thank u appa

  • @saravanankannan8064
    @saravanankannan80649 ай бұрын

    Kartharudaiya parisutha naamathirku sthothiram amen hulleluya

  • @selvarajb2330
    @selvarajb23308 ай бұрын

    அண்ணா மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஆமென் அல்லேலூயா

  • @user-bz8kq4uz5s
    @user-bz8kq4uz5s8 ай бұрын

    என் கணவர்அப்படித்தான் இருக்கிறார்என்ன செய்யனுமசகோதரரேஉங்களுடைய பேச்சு எனக்கு நம்பிக்கைதருகிறது

  • @Hckhckkcokh56678
    @Hckhckkcokh566788 ай бұрын

    என் குடும்பத்தை காப்பாத்தி குடுங்க இயேசப்பா 😭😭🙏🙏 ஒரு பெண்ணோட தொடர்பில் இருக்கிறார் இயேசப்பா அதிலிருந்து விடுவித்து அவளை மறக்க படி செய்ங்க சப்பா அந்த பிசாச என் மாமன விட்டு போயிடனும் 😭😭😭🙏🙏🙏 உதவி செய்ங்க அப்பா 🙏🙏

  • @siykogaming
    @siykogaming12 күн бұрын

    Enkaa thaa pasrigaa

  • @FINANCIALAdvisorTGopiMCA
    @FINANCIALAdvisorTGopiMCA6 ай бұрын

    இந்த பேச்சு கிறிஸ்டீன் மதத்திற்கு பெருமை சேர்க்கிறது

  • @tccphilips2272
    @tccphilips22729 ай бұрын

    Good word pastor. Glory to Jesus 🙏🙏🙏🙏. கர்த்தர் உங்களை பயன் படுத்துவாரக. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக ஆமென்

  • @kalyanimohan6525
    @kalyanimohan65258 ай бұрын

    சங்கர் தகாத உறவு வைத்துக் பிள்ளைகளின் பணம்விரயம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிகிறேன் நல்ல பிரிவை ஆமென்

  • @karpagamsenthil3792
    @karpagamsenthil37927 ай бұрын

    இயேசப்பா உங்கள் ஊழியர் மூலமாக இந்த செய்தியை சொல்லி தவறான உறவில் இருக்கிற அநேகர நீங்கள் மனம் திரும்ப வைக்கப்போறதுக்காக உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @NathiyaYuvaraj
    @NathiyaYuvaraj6 ай бұрын

    சூப்பர் செய்தி பாஸ்டர் அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும்

  • @lalithamanoharan7256
    @lalithamanoharan72569 ай бұрын

    உண்மைதான் பாஸ்ரர்.

  • @user-xd9jw8ck5d
    @user-xd9jw8ck5d4 ай бұрын

    முதல் துரோகம் இந்த இயற்கைக்கு கணவனுக்கு பின்பு பெற்ற தாய் தந்தைக்கு குழந்தைகளுக்கு 60 வயது ஆண் உடன் 34 வயது பெண் கணவரின் உறவினர் உடன் எல்லாம் பணம்

  • @sharmilabalaji5129
    @sharmilabalaji51297 ай бұрын

    Ennai unarthiyadharku thank u jesus

  • @parimalamary9321
    @parimalamary93219 ай бұрын

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @vaijeyanthvaijeyanth937

    @vaijeyanthvaijeyanth937

    5 ай бұрын

    Super madam

  • @PriyaPriya-ef3xu
    @PriyaPriya-ef3xu9 ай бұрын

    Amen 🙏

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi54199 ай бұрын

    Enaku thinking yes ayya 🙏🙏

  • @ravikumarroslinjuliet7949
    @ravikumarroslinjuliet79495 ай бұрын

    இந்த பாவத்திலிருந்துவிடுதலைபெறஜெபிக்கவும்.

  • @chandshee
    @chandshee8 ай бұрын

    Yesappa en kudumba vaalvil samadanam thaangappa... en kanavarai manam maara udavi seiyum appa...idanaal en nemmathi pochi nan en kanavaridam poradi enaku palan kidaikala neenga thaan maatrathai kodukanum appa...😢😢😢 manam udaintha nilamaiyil irundu enaku vidudalai thaarum appa....

  • @user-wp7vg9si4k
    @user-wp7vg9si4k6 ай бұрын

    Pray me and my children paster. My husband very danger situation paster. But I belive jesus only. Pls pray our family. 🙏

  • @Kakashida
    @Kakashida9 ай бұрын

    Thank you

  • @rajeshmery824
    @rajeshmery8248 ай бұрын

    Amen yesappa

  • @INTHUMATHIINTHUMATHI-tw3tb
    @INTHUMATHIINTHUMATHI-tw3tb8 ай бұрын

    En valkaila ithu nadanthuttu iruku Jesus ellathaium mathunga appa😢

  • @omsaravanabava5251
    @omsaravanabava52514 ай бұрын

    Super

  • @wilsonmaria8620
    @wilsonmaria86209 ай бұрын

    S amen

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh8 ай бұрын

    இந்த செய்தி 3 மாதம் முன்னாடி என் குடும்பத்தில் கேட்டு இருக்க கூடாத என் குடும்பத்துக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்.

  • @immankavi5104
    @immankavi51047 ай бұрын

    Amen praise the lord prayer pannunga prother my family problems God bless you jesus pleasing to you Life glory to God might you god

  • @estermageswary8748
    @estermageswary87489 ай бұрын

    Amén 🙏🙏 amen 🙏🙏 amen 🙏🙏 amen 🙏🙏

  • @user-fk8ms9zj4r
    @user-fk8ms9zj4r6 ай бұрын

    ஆண்டவர் குடுத்தா வார்த்தைக்கு ஸ்தோத்திரம்

  • @MuraliAbraham
    @MuraliAbraham6 ай бұрын

    Very good very good god bless you

  • @user-kf7vd8pi2v
    @user-kf7vd8pi2v8 ай бұрын

    thanks paster🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kf7vd8pi2v
    @user-kf7vd8pi2v8 ай бұрын

    thanks paster god blaess 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MariesMuthu-op4fu
    @MariesMuthu-op4fu8 ай бұрын

    Kudumbathai ki yatra varthaigal superana seithi thank you Jesus

  • @rochechris9963
    @rochechris99635 ай бұрын

    இயேசப்பா என்னை மன்னியும்

  • @hariharanmeenakshi6669
    @hariharanmeenakshi66696 ай бұрын

    பாஸ்டர் மிக மிக மிக அருமையான பதிவு இந்த சமூகத்திற்கு பயனுள்ள தகவல் நன்றிகள் பல பல

  • @ajoshila
    @ajoshila9 ай бұрын

    Amen Amen Amen

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w8 ай бұрын

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @user-ux8zh5yp6p
    @user-ux8zh5yp6p8 ай бұрын

    ஐயா நான் இந்த தவருசெச்சிரூக்க இப்ப மனதில் நிம்மதி இல்ல எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் பிளிஸ்

  • @gbaskargbaskar2907
    @gbaskargbaskar29078 ай бұрын

    Excellent message Paster

  • @user-tc9vu1dz2x
    @user-tc9vu1dz2x7 ай бұрын

    அருமையான செய்தி சிந்திக்க வைக்கிறது N. Sakayanathan thoppur

  • @encilinc5204
    @encilinc52048 ай бұрын

    Amen Amen hallelujah hallelujah

  • @joshuacaleb2023
    @joshuacaleb20236 ай бұрын

    அவிக்குறிய சாத்தியம். மிகவும் முக்கியமான செய்தி. 100% true,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙏😇👍

  • @johnjesuesjohnjesues5483
    @johnjesuesjohnjesues54837 ай бұрын

    Use meg yenaku jesus appa thankyou jesus

  • @dhanalekshmimanoj819
    @dhanalekshmimanoj8198 ай бұрын

    ❤ you Jesus thank you Jesus God bless you

  • @user-tw8ld1jg4b
    @user-tw8ld1jg4b9 ай бұрын

    Amen Hallelujah please forgive my sin

  • @tnspidey5662
    @tnspidey56626 ай бұрын

    Amen Thank You Jesus

  • @Jesusloves242
    @Jesusloves2428 ай бұрын

    Praise the lord 🙏

  • @shyamalafernando9642
    @shyamalafernando96429 ай бұрын

    Praise the lord 🙏🙏🙏

  • @jeevan0245
    @jeevan02458 ай бұрын

    Amen thank you brother intha mathiri irukuravangala neenga than prayer panni kappathanumavangalooda mana nilai marachiyanum unga mathiri ulla pastorkalall than mudiyum

  • @hepzibahs377
    @hepzibahs3778 ай бұрын

    Very good message... Thank you jesus for ps.benz

  • @selliahkarunanithy6255
    @selliahkarunanithy62558 ай бұрын

    Good message pastor

  • @mercypavi8892
    @mercypavi88928 ай бұрын

    Amen 🙏🙏🙏

  • @gracioviviyan
    @gracioviviyan6 ай бұрын

    Thank you Jesus for this blessed message. Help us and our generation in your Holiness

  • @sudhakar2699
    @sudhakar26997 ай бұрын

    Super message

  • @RegobothRegoboth-ky6zo
    @RegobothRegoboth-ky6zo9 ай бұрын

    Good message...Anna...

  • @kumarsiva3914
    @kumarsiva39148 ай бұрын

    Amen Amen Amen Jesus

  • @danujesika2328
    @danujesika23288 ай бұрын

    உண்மையான பதிவு paster

Келесі