கடமையில் கனிவும் கலையும்...; மக்களை ஈர்த்த 2 காவலர்கள் - இனங்கண்டு கௌரவித்த தமிழக அரசு..!

#TnPolice | #TnGovt | #IndependenceDay | #IndependenceDay75th
கடமையில் கனிவும் கலையும்...; மக்களை ஈர்த்த 2 காவலர்கள் - இனங்கண்டு கௌரவித்த தமிழக அரசு..!
Uploaded On 15/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZread PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 142

  • @user-zl2lk3yu6s
    @user-zl2lk3yu6s2 жыл бұрын

    அந்த காவலரின் குடும்பம் பல்லாண்டு வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Жыл бұрын

    சரியாக சொன்னீங்க 😊🙌நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்

  • @balasundaramr7424
    @balasundaramr74242 жыл бұрын

    சந்தேகமில்லாமல் , இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் ! லட்சம் ரூபாய் கொடுக்காத நிறைவை தகுதியானவருக்கு அளிக்கப்படும் பாராட்டு ( recog nition ) நிலைக்க செய்யும் ! பணியில் ஈடுபாட்டையும் , நல் உள்ளத்தையும் பாராட்டு கிறோம் !

  • @k.s.r.c8486
    @k.s.r.c84862 жыл бұрын

    இவர்கள் சொல்லலாம் தன்னை கலைநயம்மிக்க கனிவான மக்களின் காவலன் என்று உங்களை வாழ்த்தி வனங்குகிறேன் ஐயா

  • @kanagaraj4376
    @kanagaraj43762 жыл бұрын

    இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @krishrajrshkrishrajesh3888
    @krishrajrshkrishrajesh3888 Жыл бұрын

    எனது ஊர் தஞ்சாவூர் நான் மதுரையில் வேலை பார்க்கும்போது இவரை பார்த்துள்ளேன். இவரது பேச்சு மிகவும் அருமை....

  • @vivekanandans9844
    @vivekanandans98442 жыл бұрын

    அனைத்து காவல் துறையினர் அனைவரும் இது போன்று இருந்தால் நன்றாக இருக்கும் வாழ்க இவர்களது நல்ல பணியாற்றல்

  • @NilaaFood
    @NilaaFood2 жыл бұрын

    நேரில் உங்களை பார்க்க முடியாத இந்த 65 வயதில் உங்கள் பாதம் தொட்டு வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

  • @user-wm7rx1ml6w

    @user-wm7rx1ml6w

    Жыл бұрын

    உண்மையாகவே இவர் மரியாதையான மனிதன் என்னோட வாகனத்தை சிக்னலில் தவறாக சென்றதால் என்னை பிடித்து பிடித்து வைத்தார் பின்பு அவர் எனக்கு ஒரு நல்ல புரிதலை கொடுத்து ஒரு விளக்கத்தையும் கொடுத்தார் எந்த ஒரு பணம் வாங்காமல் புரிதல் கொடுத்து ஐயா என்னை அனுப்பி வைத்தார் ஐயாவை பார்க்க வேண்டும் என்றால் மாட்டுத்தாவணி சிக்னல் மேலமடை சிக்னல் புதூர் இடங்களில் ஐயாவை பார்க்கலாம் நல்ல ஒரு மனிதர்

  • @francissusai
    @francissusai2 жыл бұрын

    இந்த அருமையான காவலர்களை பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி வாழ்த்துக்கள் காவல்துறை நண்பர்களே

  • @manivasagams2699
    @manivasagams2699 Жыл бұрын

    ஐயா, உங்கள் இருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி வாழ்க உங்கள் பணியுடன் உங்கள் இருவரின் குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ தமிழக மக்கள் அனைவரின் சார்பாக வேண்டுகின்றேன் உங்கள் பாதங்களில் எனது நன்றி யரிதலை உரித்தாக்குகின்றேன் வாழ்க பல்லாண்டு பாசத்துடன் உங்கள் அன்பு அண்ணன் சா.மணிவாசகம் மூவலூர் பாசத்துடன் இன்றுள்ள என்றும்

  • @anusubra4884
    @anusubra48842 жыл бұрын

    வீடியோ பார்த்து சந்தோஷம் பட்டேன் அவருக்கு விருது கிடைத்தது சந்தோஷம் 🙏🙏🙏

  • @gopalaKrishnan-ri7me
    @gopalaKrishnan-ri7me2 жыл бұрын

    இவர மாதிரி நல்லவங்களும் இருக்காங்க ப்ரோமோஷன் ஆவதற்காக சும்மா போறவனை போட்டு கேஸ் போறவனும் இருக்காங்க

  • @sankarm423
    @sankarm4232 жыл бұрын

    உங்களைப் பெற்று வளர்த்த ஆளாக்கிய தாய் தந்தைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Thangam90
    @Thangam902 жыл бұрын

    இந்த மதுரைக்கார உதவி ஆய்வாளர் கத்துன கத்துக்கு அவர் எதிர் பார்த்த பலன் கிடைத்து விட்டது... வாழ்த்துகள் அய்யா

  • @unmaipaper8653

    @unmaipaper8653

    2 жыл бұрын

    அவர் பலனை எதிர் பார்த்து செய்ய வில்லை

  • @sheikmathar6640

    @sheikmathar6640

    2 жыл бұрын

    ஏன் உங்களுக்கு இந்த என்னம்? அவர் அன்பாக, பக்குவமாக அதிகாரதோரனை இன்றி சிறப்பாக மக்களுக்கு அறிவுரை தானே தன் பாணியில் சொல்கிறார் அது உங்களுக்கு பிடிக்கவில்லையோ நண்பா.

  • @sham9478

    @sham9478

    2 жыл бұрын

    அனைத்தையும் தவறாக பார்க்கும் எண்ணத்திலிருந்து வெளியே வாங்க சகோ..... வாழ்க்கையை வெறுத்து தவறான முடிவு எடுக்க நினைத்திருந்த யாரோ ஒருவருக்காவது அந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தை கண்டிப்பாக பயன்பட்டிருக்கும்.

  • @jamesmkumar

    @jamesmkumar

    2 жыл бұрын

    அவர் எதிர்பாக்காத..நாம் எதிர்பாத்த பலன் கிடைத்துள்ளது...நன்றி தமிழக அரசு...

  • @Thangam90

    @Thangam90

    2 жыл бұрын

    அவர் எதிர் பார்த்த பலன் என்பது... இந்த விருதினை பார்த்து தன் போன்ற காவலாளர்களுக்கு தான் எடுத்துக் காட்டாக வாழ வேண்டும் என்பதே.... அதை தான் சொன்னேன்.... தோழர்களே.... இதில் தவறான எண்ணம் என்பது இல்லை ..நானும் மதுரை தான் .அவரது அறிவுரையை பலமுறை கேட்ட 90 s kids .. so தவறாக எதுவுமே இல்லை....

  • @maniprabham6566
    @maniprabham65662 жыл бұрын

    Naan ivaroda speechah ketten... Singnal vizhundhum andha edaththa vittu poga manasey ella.. Semma motivation speech

  • @aathavanmohan8255
    @aathavanmohan82552 жыл бұрын

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Kantasamy
    @Kantasamy Жыл бұрын

    காவலர் இருவர்.குடும்பமும் .பல்லாண்டு வாழ எங்கள் வாழ்த்துக்கள்...அனைத்துகாவல்துரையும்.மக்களிடம் அன்பாக.நடந்துகொண்டால்.நல்லது....நன்றி

  • @selvarajsasi7449
    @selvarajsasi74492 жыл бұрын

    நீ தந்தை,,,,,,,உன் செயலால்,,,,,,,,,,,,,, ஆறுதலா இருக்கு,,,,,,,, நன்றி...........

  • @SenthilKumar-bj4zf
    @SenthilKumar-bj4zf2 жыл бұрын

    வாழ்த்துக்கள் ‌சார்

  • @saravanakumarc5175
    @saravanakumarc51752 жыл бұрын

    தனது கால் வலி மறந்து நமது எளிய மொழி வழியே பயணிகளின் மனம் வலிமை பெறுமாறு நல்ல அறிவுரைகளால் வழிகாட்டும் தங்களைப் போன்றோர் பள்ளிகளில் மட்டும் அல்ல (வாழ்க்கை) பயணங்களிலும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கும் கலைநயம் கலந்து கடமையாற்றும் காவலர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி..🙏

  • @shankarshankar6375
    @shankarshankar63752 жыл бұрын

    இவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டை நான் தெரிவித்து கொள்கிறேன். நான் நேரடியாக பார்த்த அனுபவம் 🙋‍♂️.....

  • @velmuruganvel1354
    @velmuruganvel13542 жыл бұрын

    ஐயா உங்களுக்கு மிக பெரிய மனசு ஐயா 👌👌👌🙏🙏🙏

  • @sathivelt7759
    @sathivelt7759 Жыл бұрын

    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் அன்புடன் சக்திவேல்

  • @balachandranvgeragspm8526
    @balachandranvgeragspm85262 жыл бұрын

    மிகவும் நன்றி அரசின்செயல்

  • @johnrathinam4324
    @johnrathinam43242 жыл бұрын

    நல்ல உள்ளம் கொண்ட காவலர்கள் இது மாதிரி உள்ள காவலர்களுக்கு அன்பளிப்பாக வீடோ காரோ பரிசாக அளிக்க அரசு முன் வர வேண்டும்

  • @saravananaji5882
    @saravananaji5882 Жыл бұрын

    ௨டல் அரோக்யதோடு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @rajaa.s3813
    @rajaa.s38132 жыл бұрын

    அட நம்ம குமார் காவலர், நல்லா மனிதர்,

  • @thuraigopal4706
    @thuraigopal47062 жыл бұрын

    அந்த காவலரை எல்லோரும் வாழ்த்துக்கள்

  • @vetrivel5962
    @vetrivel5962 Жыл бұрын

    நற்பணி செய்த காவல் துறையினருக்கு பாராட்டு, பரிசு கொடுத்து ஊக்குவிக்கும் அரசுக்கு நன்றி.

  • @sathishkumarca3705
    @sathishkumarca37052 жыл бұрын

    People Friendly Traffic Police Mr.Kumar SI ( Sholinganallur ). A Big salute you sir. Wishing you a 75th Happy Independence Day ( 2022) sir.

  • @perumalkutty8933
    @perumalkutty89332 жыл бұрын

    Super sir salute for you

  • @sankaranarayanane740
    @sankaranarayanane7402 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோ

  • @chitu-iw5if
    @chitu-iw5if2 жыл бұрын

    🎉🎊வாழ்த்துகள் அய்யா🙏

  • @sagayamiasacademy2850
    @sagayamiasacademy28502 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா 😘💐💐💞👮‍♂️👮‍♂️

  • @tnpsc22
    @tnpsc222 жыл бұрын

    Valthukal sir

  • @venkataramanans8877
    @venkataramanans88772 жыл бұрын

    They both perform their duties with so much passion & dedication. I have personally seen Mr.Kumar, SI many times handling traffic so nice & interestingly. Best wishes to these both uniformed gentlemen👍

  • @rajaguru6727
    @rajaguru6727 Жыл бұрын

    மதுரைக்காரர்கள்.அன்பு.பாசத்திற்கு.நட்புக்காக. தன்னுயிரை தருவேம்

  • @kanagaraj4144
    @kanagaraj41442 жыл бұрын

    வாழ்த்துக்கள்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari79792 жыл бұрын

    நல்ல பணி செய்து வரும் இந்த போக்குவரத்து காவலரை அரசு சிறப்பு செய்தது பாராட்டுக்குரியது.நாமும் பாராட்டுவோம். நான் மனதார பாராட்டுகிறேன்.

  • @ramrajp3527
    @ramrajp35272 жыл бұрын

    Congrats

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain16802 жыл бұрын

    Super sir.

  • @ivananniyan4011
    @ivananniyan4011 Жыл бұрын

    திறமையாக செயல்படும் மக்கள் சேவகர்களுக்கு தகுதியான பரிசு வாழ்த்துக்கள்

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass58682 жыл бұрын

    Salute sir🙏🙏🙏

  • @ganesandevar6423

    @ganesandevar6423

    Жыл бұрын

    very great police man. i like you sir

  • @Priya-lq6py
    @Priya-lq6py2 жыл бұрын

    Super vazthukkal sir👌👌🙏🙏🙏

  • @LathaLatha-dq6oz
    @LathaLatha-dq6oz2 жыл бұрын

    I like this people police thanks you sir

  • @suthamanokar193
    @suthamanokar1932 жыл бұрын

    ஐயாவணக்கம் தமிழகஅரசுக்குநன்றி இந்தஅதிகாரிமாதிரிஇருந்தால் விபத்துநடக்காது அவர் குடும்பத்தார்பழ்லாண்டுவாழனும் ஜெய்கிந்

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam12712 жыл бұрын

    Good service.... Great 👍👍👍👍👍

  • @tamizhtamizharasan3871
    @tamizhtamizharasan38712 жыл бұрын

    அருமையான பதிவு 🇮🇳

  • @ramasamyk6169
    @ramasamyk61692 жыл бұрын

    Great salute

  • @subramanianm602
    @subramanianm6022 жыл бұрын

    Great Salute Sir. 🙏🙏🙏

  • @manimehalai8964
    @manimehalai89642 жыл бұрын

    வாழ்த்துக்கள் ஐயா. உங்களை போன்று எல்லா போலீஸ் அதிகாரிகள் இருந்தா நல்லது

  • @vinothkumar-pj8df
    @vinothkumar-pj8df2 жыл бұрын

    Superb speech sir 💐💐💐👌👌

  • @rathigarabin8652
    @rathigarabin86522 жыл бұрын

    Super Sir

  • @Smartdhani
    @Smartdhani2 жыл бұрын

    கடவுள் உங்கள் அனைவரையும் குறிப்பாக உங்கள் இருவரையும் எல்லையில்லாமல் ஆசீர்வதிக்கட்டும்

  • @sathishkumar-pl8vz
    @sathishkumar-pl8vz2 жыл бұрын

    Take my salute sir

  • @shanthiselvam5978
    @shanthiselvam59782 жыл бұрын

    Congratulations Sir. God bless you sir

  • @styleman4664
    @styleman46642 жыл бұрын

    நம்ம மதுரை அண்ணே...!

  • @krishnanvgood9526
    @krishnanvgood95262 жыл бұрын

    இதுதான் திராவிட மாடல்.........எல்லோருக்கும் எல்லாம்...............விடியல் அரசு சங் மங்........................

  • @muthupandi7583
    @muthupandi7583 Жыл бұрын

    Valthukal sir Mel Mel Pani siraka valthukal

  • @karthiksivakumar3108
    @karthiksivakumar31082 жыл бұрын

    Kaval thurai nanban ilaa ..kaval thuraiyil oru silare nanbar others kavali pasanga than

  • @johnranu3375
    @johnranu33752 жыл бұрын

    CONGRATS KUMAR SIR. NAAN UNGA GREAT FAN. SHOLINGANALLUR SIGNAL LA UNGA TRAFIC ORGANIZING ATTITUDE REALLY AWESOME. HAPPY FOR THE RECOGNITION BY OUR TAMIL NADU GOVERNMENT. GOD BLESS YOU BOTH.

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 Жыл бұрын

    வாழ்த்துகள் ஐயா

  • @joelourdes1947
    @joelourdes19472 жыл бұрын

    👌👌👌👌💯🙏

  • @buruhani1
    @buruhani1 Жыл бұрын

    அருமை

  • @sivas5563
    @sivas55632 жыл бұрын

    Great. Sir 👏👏 Vazhga vazhamudan ❤❤🇮🇳🇮🇳

  • @karthikgold7232
    @karthikgold72322 жыл бұрын

    Good job...

  • @greenindia6296
    @greenindia62962 жыл бұрын

    Super..

  • @rajasekaranthirumalai6974
    @rajasekaranthirumalai69742 жыл бұрын

    ❣️❣️..

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka64082 жыл бұрын

    👏👏👏

  • @srikanthps1136
    @srikanthps11362 жыл бұрын

    🙏🙏🙏

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy41692 жыл бұрын

    🙏

  • @murugesan.a.5210
    @murugesan.a.52102 жыл бұрын

    பாராட்டுகள்

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 Жыл бұрын

    காவல்துறை அதிகாரி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @prabakarhc5392
    @prabakarhc53922 жыл бұрын

    Good afternoon, Congrajulations to them.

  • @j.gnanadas.31
    @j.gnanadas.312 жыл бұрын

    Valathukal bro

  • @baranitnpsc5654
    @baranitnpsc5654 Жыл бұрын

    Supet

  • @balamanikandan2525
    @balamanikandan25252 жыл бұрын

    Super sir 👍👍🙏🙏

  • @srinivasankrishnan3628
    @srinivasankrishnan36282 жыл бұрын

    Wishes

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian16762 жыл бұрын

    வாழ்க காவலர் பணி.

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep2 жыл бұрын

    இப்படி எல்லோரும் சொல்லிகுடுத்தா நம்ம இளைய தலைமுறையை மாற்றி விடலாம்..

  • @dinusiva3019
    @dinusiva30192 жыл бұрын

    ❤️

  • @neelamurugan28
    @neelamurugan28 Жыл бұрын

    🙏🙏🙏👌

  • @gurukarthik4188
    @gurukarthik4188 Жыл бұрын

    congratulations sir

  • @sekardaniel8082
    @sekardaniel80822 жыл бұрын

    👍👍👍🙏🏾

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya37072 жыл бұрын

    Valthukkal

  • @s.karuppuswamy2694
    @s.karuppuswamy26942 жыл бұрын

    Super sir super

  • @beinghuman5285
    @beinghuman52852 жыл бұрын

    These peoples are truly deserve to receive this 🎖honour 🎖🙏🙌👏

  • @jayavel2524
    @jayavel2524 Жыл бұрын

    Sholinganallur signal si Kumar sir thank you Tamil Nadu police department thank you sir

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj47222 жыл бұрын

    நல்ல காவலர்களும் காவல் துறையில் உண்டு என்று நிருபித்தவர்கள்

  • @RameshadvRameshadv
    @RameshadvRameshadv Жыл бұрын

    இவர்கள் இப்படி இருக்க..... ஒரு காவல்நிலையத்தில் ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்து கைப்பற்ற பட்ட பணத்தில் பாதியை எடுத்து கொண்டு மீதி மட்டுமே உறவினரிடம் கொடுத்தனர்..... சில காவல்நிலையத்தில் இது போன்ற கேவளமானவர்களும் இருக்கிறார்கள்...... வாழ்த்துக்கள் அந்த இரண்டு காவலர்களுக்கும்

  • @s.sarathkumar6545
    @s.sarathkumar6545 Жыл бұрын

    இது வரை போக்குவரத்து காவல்துறை என்றால் கையூட்டு பெறுவார்கள் என்று தவறாக நினைத்து இருந்தேன் இன்று அவர்கள் மீது ஒரு நல்ல மதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Edwininfo
    @Edwininfo Жыл бұрын

    Edwin info SUPER

  • @karkuzhalipon4130
    @karkuzhalipon41302 жыл бұрын

    76 ஆவது சுதந்திர தினம்

  • @jaganathanr8373
    @jaganathanr83732 жыл бұрын

    Innum niraiya irukanga,Promotion tharalam....

  • @ashokmurugan3440
    @ashokmurugan34402 жыл бұрын

    Intha policekrarkalukku enathu vazhthukkal 😍😍😍😍😍😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @saravananr6379
    @saravananr6379 Жыл бұрын

    Supar

  • @bavabava2746
    @bavabava27462 жыл бұрын

    Salute sir🙋‍♂️

  • @bharathirajan1295
    @bharathirajan1295 Жыл бұрын

    Hat's off sir

  • @VijayaKumar-wv9te
    @VijayaKumar-wv9te2 жыл бұрын

    இவர்களை பார்த்தால் போலீஸ் காரர் களை கௌரவமாக கம்பீரமாக நிஜ வால்வி நிஜ ஹீரோவாக ஆசையோடு நெய்சிக்க உள் மனதில் மானசீகமாக நினைக்க தோணுது ராயல் சல்யூட் அந்த அருமையான காவல்துறை அதிகாரி அவர்கள் க்கு

  • @parthasarathy6489
    @parthasarathy64892 жыл бұрын

    எத்தனையோ பிரச்சனைகளை கண்டறிந்த காவல்துறை ஏன் ஸ்ரீமதி வழக்கை சரியாக விசாரிக்க முடியவில்லை விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்லை எதனால் அரசியலா பணமா

  • @jamunak8109
    @jamunak81092 жыл бұрын

    Entha mathiri kavalar kallakurichiyel erunthal nallarunthirukum

Келесі