கண்ணோட்டம்: புலம்பல் Lamentations

#BibleProject #வேதாகமம் #புலம்பல்
புலம்பல் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பும் அதன் சிந்தனை ஓட்டத்தின், கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பாபிலோன் தேசத்தால் எருசலேம் அழிக்கப்பட்ட பிறகு எருசலேம் சார்பாக எழுதப்பட்ட ஐந்து இறுதி சடங்கு கவிதைகளின் தொகுப்பு தான் புலம்பல் புத்தகம்.
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA

Пікірлер: 5

  • @BibleProjectTamil
    @BibleProjectTamil2 жыл бұрын

    பிற்கால கிறிஸ்தவ மற்றும் யூத பாரம்பரியத்தில், புலம்பலின் புஸ்தகம் எரேமியா தீர்க்கதரிசியுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும், புஸ்தகத்தின் மூல பாஷையான எபிரேய மொழியில் அதன் ஆசிரியர் பற்றிய எந்தக் குறிப்பும் சொல்லப்படவில்லை. இது பாபிலோனிய சிறைப்பிடிப்பு மற்றும் எருசலேமைக் கைப்பற்றிய காலத்தில் வாழ்ந்த ஒருவரால் தெளிவாக எழுதப்பட்டது, மேலும் அது எரேமியாவின் சமகாலத்தவராக இருந்திருக்க கூடும். ஆகையால், மூல ஆசிரியர் தங்களைப் பெயரிடாததால், அவர்களின் அந்த விருப்பத்திற்கு மதிப்பளித்து, புஸ்தகத்தினுடைய செய்தியில் நம்முடைய கவனத்தை செலுத்துவது சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம். In later Jewish and Christian tradition, the book of Lamentations was connected to the prophet Jeremiah. However, the original Hebrew text of the book does not offer any indication of its authorship. It was clearly written by someone who lived through the Babylonian siege and capture of Jerusalem, and so would have been a contemporary of Jeremiah. However, since the original author didn’t name themselves, we think it’s best to honor their choice to remain anonymous and focus our attention on the message of the scroll.

  • @ninaivumayam7531
    @ninaivumayam75312 жыл бұрын

    Thank you Bible project

  • @sundarkristen6891
    @sundarkristen68912 жыл бұрын

    Thala Ningka podura video's eallam useful la irukku bro THANK You.😇✌️✝️

  • @dr.kramasamy9242
    @dr.kramasamy924226 күн бұрын

    GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER FOR YOUR EXPLANATION OF THE WORD OF GOD 🙏 K RAMASAMY TRICHY TAMILNADU

  • @blessypreamkumar9249
    @blessypreamkumar92492 жыл бұрын

    Thanks for this explanation Brother...God bless you abundantly

Келесі