கடல் பொங்கி உலக அழிவு வருதாம்! | Doomsday | Tsunami | Secrets of The Deep Sea | Climate Change |

"கடல்" என்னும் உச்சகட்ட மர்மம்! | Secrets of The Sea | நீருக்கு அடியில் பிரம்மாண்ட உலகம்
#sea #underwater #ocean
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 122

  • @muthubaburam229
    @muthubaburam2299 күн бұрын

    Bro... கடல் தான் உலகின் மிக பெரிய அற்புதம்... Nice 👍 documentary video bro .

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt10 күн бұрын

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. இனிய காலை நல் வணக்கம் 🙏🙏. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @indirathathan3128
    @indirathathan31289 күн бұрын

    கார்த்தி சார் வணக்கம். சாதரணம உதாரணம் சொல்லும் பொழுதுஅதிகம இருந்தா கடல்மாதிரி இருக்கும் என சொல்லுவோம்.கடலைப்பற்றி சொன்ன எப்படி இருக்கும்.படித்து தீர்க்கவெ முடியாது.சொல்லிதீர்க்கமுடியாது.கேட்டுதீர்க்கமுடியாது.நன்றி. வாழ்த்துக்கள். இந்தவீடியோ பார்க்கும் அப்பாக்களுக்கு தாந்தையர் தின வாழ்த்துக்கள்.அப்பா இல்லா வீடுகளில் உடன் பிறப்புகளை அப்பா மாதிரி கவனிக்கும் ஆண்பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @mrsadiqsadiq6196
    @mrsadiqsadiq61969 күн бұрын

    படைத்தவன் க்கே எல்லா புகளும்❤

  • @ManiopKlman
    @ManiopKlman10 күн бұрын

    1000 per video potalum un video thani interested ya

  • @amruthangamayah5226
    @amruthangamayah52269 күн бұрын

    கேக்க கேக்க இத்தனை நாட்களுக்கு டூம்ஸ் டே பத்தி விடியே பண்ணிர்கிங்க நன்றி கார்த்திக்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt10 күн бұрын

    கடல் சார்ந்த செய்திகள் சுவாரசியமான தகவல்களை மிக ஆழமாக அழகாக வர்ணனை செய்து மிக துல்லியமாக அறிய தகவல்கள் அனைத்தும் தொகுத்து வழங்கிய திரு.கார்த்திக் சார் அவர்களுக்கும் காணொளி காட்சி வடிவமைப்பு மிக மிக அழகாக ஒளிபரப்பு செய்த மாயம் ஸ்டுடியோ குழுவினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி 🙏 நன்றி 🙏

  • @maryrani.a8992

    @maryrani.a8992

    9 күн бұрын

    Yes.

  • @MinnalDeluxe
    @MinnalDeluxe9 күн бұрын

    கடல் ... அழகிய காதல் மடல் ...

  • @nalasundrum9438
    @nalasundrum943810 күн бұрын

    Thank you Karthick for sharing God bless

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam328810 күн бұрын

    அருமையான விளக்கம் 👍👍👍

  • @gmuniyappan9653
    @gmuniyappan96539 күн бұрын

    அருமை

  • @s.balakrishnans.balakrishn7799
    @s.balakrishnans.balakrishn77999 күн бұрын

    Thamline picture super aa edit pannirukkanga

  • @dineshr3932
    @dineshr393210 күн бұрын

    ஏற்கனவே கஷ்ட்டதில் இருக்கும் மக்களின் நிம்மதியே இந்த மாதிரி வீடியோ போட்டு கெடுக்காதே தோழர். வியாபாரம் நல்லதுதான் ஆனால் மத்தவங்க நிம்மதியே கெடுக்கும் இப்படிபட்ட வியாபாரம் தேவையா. கன்டன்ட் இதும் இல்லையென்றால் எழியன்ஸ் சென்னையில் நம்ம கூடவே வாழ்ந்து வருகிறது என்று வருவீங்க இல்லையென்றால் இந்தமாதிரி பீதியை கலப்பி விடுவீங்க. கொஞ்ச யோசித்து காணொலி போடுங்க. மத்தவங்க மன நிம்மதியே தொலைத்து அந்த வருமானம் தேவைதானா.

  • @maryrani.a8992

    @maryrani.a8992

    9 күн бұрын

    Kadal valathai kakum vun muyarchi ku valthukal Karthik.

  • @jayamalinib8494

    @jayamalinib8494

    9 күн бұрын

    நல்லா சொன்னீங்க. எவ்வளவு சொன்னாலும் இங்கெல்லாம் நிறுத்த மாட்டாங்க. பீதியை கிளப்பறதே இவர்கள் மாதிரி ஆளுங்க தான்.

  • @ayyappankumaran9482

    @ayyappankumaran9482

    9 күн бұрын

    பாரி சாலன் வீடியோ பாருங்க

  • @rajeshraj6611
    @rajeshraj66119 күн бұрын

    Super

  • @maryrani.a8992
    @maryrani.a89929 күн бұрын

    Thank you for sharing Karthik.

  • @SaraMathew-jn5eq
    @SaraMathew-jn5eq10 күн бұрын

    Good content very good narration ❤

  • @karthickrajasadacharam3743
    @karthickrajasadacharam37439 күн бұрын

    WOW!!!! Superb.... Went into the Ocean itself!!!! Very good narration.!

  • @lovelyhari3598
    @lovelyhari35989 күн бұрын

    Awesome anna 🎉

  • @varunkarthi9959
    @varunkarthi995910 күн бұрын

    Part 2 panungha broo super ha eruku

  • @kalamani199
    @kalamani1999 күн бұрын

    கடலுக்கடியில் தங்கம் இருந்தும் இன்னும் தோண்டி எடுக்க முடியவில்லை அதில் ஆழம் அதிகம் உயிர் பயந்து விட்டுவிட்டார்கள்😂😂😂❤

  • @RaahulSharma-iz2bn
    @RaahulSharma-iz2bn10 күн бұрын

    Vanakkam Karthik bro

  • @racher3990
    @racher39909 күн бұрын

    Nice bro

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g91498 күн бұрын

    Thank you so much for your message 🙏

  • @shartho8342
    @shartho83429 күн бұрын

    Thanks bro 🎉 useful information

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi699 күн бұрын

    👌👌👌

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi699 күн бұрын

    Wow

  • @laktjlajith5921
    @laktjlajith59219 күн бұрын

    அதுதான் நம்மளுக்கு தெரியுமே பூமியின் தரையில் என்னென்ன, எப்படி யெல்லாம் இருக்கிறது அதேபோல் கடலிலும் இருக்கிறது தரையில் மலைகள், அதேபோல் ஆறு ,ஏரி ஆழமான கூம்பான மலை தலைகீழாக இருப்பது போல் கடல் மனிதன்,கடல் மிருகங்கள் நீர்ப்பறவை என அனைத்தும் இருக்கிறது பூமியின் 72 % கடலால் ஆனது மிகுதி 28% தான் நிலம் அதிலும் காடுகளை கழித்தால் தரை என்பது சிறு பகுதி

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari9 күн бұрын

    Vera'11 News Good Morning 🙏

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi699 күн бұрын

    👍👍👍

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan91449 күн бұрын

    Interesting content👌great 👍

  • @user-iz5qo6gq6q
    @user-iz5qo6gq6q9 күн бұрын

    Very Fantastic bro

  • @divyadiv0303
    @divyadiv03037 күн бұрын

    Interesting content ✨

  • @ashoklawrence7488
    @ashoklawrence74889 күн бұрын

    இவை எல்லாவற்றையும் உண்டாக்கிய கடவுள் மிகப்பெரியவர்.மனிதனை விட அதிகஞானமுள்ளவர்.

  • @soupboy5074

    @soupboy5074

    8 күн бұрын

    😂😂

  • @Kattumaram339

    @Kattumaram339

    18 минут бұрын

    அவர் பேர் தான் அல்லா😂😂

  • @gilbertberkmans
    @gilbertberkmans9 күн бұрын

    Milk sea phenomenon Kanyakumari kadal pakuthiyla kana mudium night Time

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan55209 күн бұрын

    😍😍😌

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu9 күн бұрын

    🙏🙏🙏

  • @lkslokesh141
    @lkslokesh1419 күн бұрын

    Anney thumbnail knjm paathu podunga, Attractive ah podranu solitu , romba bayapaduthura maaari podureenga. Neenga pota war vedio laium (world war nu soli bayapaduthuringa )pathadhuku endha vediolaium epdi poduringa anna, vedio enna content oh adha mattum thumbnail ahh podunga, over hype venaam. Na unga followes dha ninga endha content potaalum papen

  • @sureshsuri3289
    @sureshsuri32894 күн бұрын

    Bro kallakurichi sambavum yathavathu therincha pesunga bro

  • @user-vd4gc8cv9y
    @user-vd4gc8cv9y10 күн бұрын

    Kadal......arumai

  • @antonyjohn4596
    @antonyjohn45968 күн бұрын

    அட போங்கபா

  • @estheresther-eu6wk
    @estheresther-eu6wk8 күн бұрын

    Background round music sema and theme voice sema

  • @sakthisuresh8725
    @sakthisuresh87259 күн бұрын

    Anna maharaja movie review panunga anna

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna9 күн бұрын

    அன்ணே Aqva man 3ம் டாகம்மா ஆனா இது புதுச இருக்கு அண்ணோர்

  • @mohammedanas1182
    @mohammedanas11828 күн бұрын

    Anna ithu ennoda first comment unga name enakku romba pidichirukku anna❤

  • @I_reborn_4r_reason_dragons
    @I_reborn_4r_reason_dragons9 күн бұрын

    💐💐💐❤️❣️❤️

  • @aruna.j1595
    @aruna.j15959 күн бұрын

    அகழி அல்ல ஆழி

  • @AmmuKani-do6tt
    @AmmuKani-do6tt10 күн бұрын

    Hii good morning☀❤❤😊

  • @Devanampiya.
    @Devanampiya.10 күн бұрын

    Please vedio on buddha Buddhism and its politics in countries like Sri Lanka Myanmar and China

  • @Cinematicworld111
    @Cinematicworld11110 күн бұрын

    First comment❤

  • @santhosh-h
    @santhosh-h9 күн бұрын

    Hi

  • @stevesiva7329
    @stevesiva732910 күн бұрын

    1st comment so award plz😂

  • @Explore-world-

    @Explore-world-

    10 күн бұрын

    Award function next month irukam. 1st comment, 1st like nu ivanuga thoola thanga mudiyalaa

  • @stevesiva7329

    @stevesiva7329

    10 күн бұрын

    @@Explore-world- yenya naaney varushathuku oruka ipdi pandren athu porukalaya unaku

  • @aloysiusmanickraj5779
    @aloysiusmanickraj57799 күн бұрын

    Bro I am your Channel Subscriber and I watch your videos regularly, one small request please mention correct subject description correctly.

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u9 күн бұрын

    Alhamthulillah Alhamthulillah Alhamthulillah allahu akbar

  • @manoponds9512
    @manoponds95129 күн бұрын

    Ethavathu solli makkalai payam undakitre irunga

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi699 күн бұрын

    ✡️❤️

  • @kartikamala4809
    @kartikamala48099 күн бұрын

    🙏🙏🙏🙏💪👌👌👌👌👌👌

  • @masilmani3905
    @masilmani39059 күн бұрын

    வணக்கம்

  • @user-hh9ph6cv7d
    @user-hh9ph6cv7d9 күн бұрын

    If you added suitable background music it makes so interesting to this video..music is so related to the nature .it feels to realize the secrets of nature...

  • @kirushanthan4927
    @kirushanthan492710 күн бұрын

    இலங்கை தமிழர் சார்பாக மாயம் கார்த்திக் அண்ணா subscriber

  • @Arunkavi08

    @Arunkavi08

    10 күн бұрын

    Srilankala enga bro

  • @kirushanthan4927

    @kirushanthan4927

    9 күн бұрын

    @@Arunkavi08 kilinochchi brow

  • @vparvathy6627
    @vparvathy66279 күн бұрын

    Humans are responsible for everything. So once a week the world has to come to a halt. No buses, trains, no vehicle at all to run. Factories to be shut. No airplanes to run. Not to see the gains about money. But sacrifice. Everyone advises. Why not all put together co operate and do. This will help tremendously in wheather change. Temperature will drop down. Scientists must try to bring into practice. Build natural homes.

  • @user-hn8dx6mt9m
    @user-hn8dx6mt9m9 күн бұрын

    Brother Mistry of titanic 🚢any message upload by interesting

  • @User-qrcjknc
    @User-qrcjknc8 күн бұрын

    Varattum Varattum seekiram varattum

  • @RaahulSharma-iz2bn
    @RaahulSharma-iz2bn10 күн бұрын

    Hiiii

  • @SNSIVA-ks3cf
    @SNSIVA-ks3cf9 күн бұрын

    Bro sorry how about see around srilanka?

  • @linwaran5205
    @linwaran52059 күн бұрын

    கடல் சார்ந்த செய்திகள் சுவாரசியமான தகவல்களை மிக ஆழமாக அழகாக வர்ணனை செய்து மிக துல்லியமாக அறிய தகவல்கள் அனைத்தும் தொகுத்து வழங்கிய திரு.கார்த்திக் சார் அவர்களுக்கும் காணொளி காட்சி வடிவமைப்பு மிக மிக அழகாக ஒளிபரப்பு செய்த மாயம் ஸ்டுடியோ குழுவினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... but title vs content oru maiyurum samantham illai... KF yourself....

  • @opmadan4030
    @opmadan403010 күн бұрын

    Hii anna

  • @sathiswarank2223
    @sathiswarank22239 күн бұрын

    Bay of fundy for hightide not for high wave. Both are different.

  • @jayamalinib8494
    @jayamalinib849410 күн бұрын

    ஏம்ப்பா. காலங்காத்தால போனை தொறந்ததுமே வந்துட்டீங்களா. அழிவு நாசம் ன்னு. நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா. நீங்களும் தான் கதறி கதறி வீடியோ போடுறீங்க. இதையெல்லாம் செய்யாதீங்க ன்னு. யாராவது கேட்க போறாங்களா. இல்ல ஏதாவது மாறப் போகுதா. ஒன்னுமே இல்லை. அப்புறம் நான் முதல்லயே சொன்னேன் யாருமே கேட்கலை ன்னு சொல்றது. என்னமோ போங்க . நடத்துங்க. உங்க கன்டன்ட்டுக்காகவாவது உதவட்டும்.

  • @santhoshmary4646

    @santhoshmary4646

    10 күн бұрын

    இன்னும் நான்கைந்து வருடத்தில் அனைத்தும் நடந்து முடியுபோகுது.இனி இயற்கை நம்மை பயமுறுத்தி கொண்டே இருக்கும்.

  • @rajesh_rn1525

    @rajesh_rn1525

    9 күн бұрын

    😂😂😂😂

  • @Snake_77087

    @Snake_77087

    9 күн бұрын

    Judgement day

  • @tharani4988

    @tharani4988

    9 күн бұрын

    Kalangaathala yaelundha udanae phone na yen thorakareenga.. adhuvum utube.. indha purushana vaelaiku anupuradhu pulaingala schooluku anupura vaelai ellam illaiyaa... kalangaathala phone na thoraka vaendiyadhu apparam ippadi content pooduraanga appadi content pooduraanga nu polamba vendiyadhu.. ennamo poonga..😂😂😂

  • @jayamalinib8494

    @jayamalinib8494

    9 күн бұрын

    @@tharani4988 இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையா. சாப்பாடு கட்டுற வேலை இல்லையா. காலையில எல்லாரும் தூங்கிக்கிட்டு இருந்தாங்களா. நான் வெட்டியா இருந்தேனா, ஃபோனை எடுத்தேனா, இதைப் பார்த்தேனா, காண்டாச்சா, அதான் சொன்னேன்.

  • @viraltrenders5946
    @viraltrenders59469 күн бұрын

    Am a marine biologist 😊❤

  • @amruthangamayah5226
    @amruthangamayah52269 күн бұрын

    11:59 இதுல டூம்ஸ் டே பத்தி விவரங்கள் இல்லியே கார்த்திக் 😢

  • @ishabeynazeer
    @ishabeynazeer9 күн бұрын

    Ivlavu KADAL JEEVA RASIGAL kadalukkul irukkara varaidaan namakku paadugaappu THARAIYIL VANDU VITTAL😮😮manida iname QATHAM DAAN 😱 save to all 🙏🙏

  • @bala.j1452
    @bala.j14529 күн бұрын

    KZread Harsha Sai pathi solugu jii

  • @AyyapanYathuson
    @AyyapanYathuson9 күн бұрын

    U̺l̺a̺g̺a̺m̺ a̺l̺i̺y̺a̺t̺u̺m̺

  • @pranithprathesh9838
    @pranithprathesh983810 күн бұрын

    Bro stop 🛑 scaring us

  • @bharathshobha721
    @bharathshobha7219 күн бұрын

    ப்ரோ nega interview mattum kudukathinga athuvara unga channel spr pogum once interview kuduthuta close enna Nega solra naraya katha nambhura mari illla but nega solra flow kekura padiya iruku ..

  • @lavanchandru2377
    @lavanchandru23779 күн бұрын

    Karnataka Mangalore University convocation governor kolappam pannee vachu function comedy 😅 agiduchu .never happened before .pls see that news

  • @lavanchandru2377

    @lavanchandru2377

    9 күн бұрын

    Hindu news

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi699 күн бұрын

    ⭐🦚✡️

  • @hero.1117
    @hero.11178 күн бұрын

    ஓ உன்னை இன்றோடக்சன் ல வரம் அந்த சவுண்ட் எபெக்ட் கூட நீங்க பேசுறப்ப வரல ப்ரோ ப்ரோ இந்த மைக்கு கொஞ்சம் இன்னும் பக்கத்துல எல்லாம் வால்யூம் கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணீங்கன்னா இன்னும் பெட்டரா நல்லா சூப்பரா இருக்கும் ப்ரோ

  • @ashokkandu
    @ashokkandu9 күн бұрын

    KZreadrs ethana time ulagatha azichalum ..Ulagam lam avloseekram aziyadhu...kalailayae dooms day booms day nu..😂

  • @NISHAD-it4vi
    @NISHAD-it4vi5 күн бұрын

    Vadivel comedy thaan neyabagam varuthu... 😂😂 thidir thirnu porulellam vizhuthammmm odayuthammm... Endra madri...😆 Velila partha pongi varuthammmm..... azhivammmmm..... nu sollitu video last la varathuku arikuri mattum iruku soldranganu evan melavathu pazhi pottu poidrathu... 😂😂

  • @hero.1117
    @hero.11178 күн бұрын

    அதாவது தனியா யாருமே சத்தில்லாத கேட்கும் போது நீங்க பேசுறது நல்லா தெளிவா கேக்குது ப்ரோ ஒருவேளை ஒரு நாய்ஸ் நான் கோடான இடத்துல கூட உங்க வீடியோ பாக்கணும்னு ஆசைப்பட்டா அந்த டைம்ல முடியல ப்ரோ

  • @sulthan637
    @sulthan6379 күн бұрын

    😂😂😂

  • @vedhacs9018
    @vedhacs90189 күн бұрын

    One piece😂😂 is real🎉🎉

  • @Peopleinair
    @Peopleinair10 күн бұрын

    Athu sari avlo periya kadal kita land evlo thooram ninutu eruku antha details um share panunga ila land thongikitu eruka yepoga mungum nu eruka , அதையும் share panunga Yelarum ooratha boat onnu ready panikonga Kerala style ல paatu paadite mithakalam

  • @Peopleinair
    @Peopleinair10 күн бұрын

    Yeappu evlo kadal kita million வருஷமா intha land and manusanga vilandutu erukanga yepdipu😂😂😂😂 ,

  • @ravanans3838
    @ravanans38386 күн бұрын

    Anga Anga irunthu eduthu oru video pottachulla,kadaisi varai thumbnail matter patthi sollave ila,ethuku intha polappu🤔

  • @Peopleinair
    @Peopleinair10 күн бұрын

    Aliyatum yaaru vena sonna pakistan china கூட aliyum athu pothum athuga thollai thanga mudiyala , aliturathu than aliyuthu first first pakistan china matum aliyura mathiri technic eruka, Chumma eruka matranga sandai potute erukanga

  • @beulahchristina2574
    @beulahchristina25749 күн бұрын

    Super

  • @thangarasus9774
    @thangarasus977410 күн бұрын

    Hi

Келесі