கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் | பின்னணியில் சதியா..? | திமுக-வின் SKB கருணா ஓபன் டாக் |

Ойын-сауық

#skbkaruna #modi #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
kzread.infojoin
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Пікірлер: 137

  • @truthchannel4836
    @truthchannel4836Ай бұрын

    முதல்வர் கோயம்புத்தூரில் பேசிய பிறகு இது நடந்திருக்கிறது. இது நிச்சயமாக அண்ணாமலை மற்றும் எடப்பாடியின் சதி இருக்கிறது... சந்தேகமே இல்லை....

  • @therupaadakan6795

    @therupaadakan6795

    Ай бұрын

    உண்மை... காவல் துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும்

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089Ай бұрын

    காவல் துறையில் அதிமுக, பாஜக கருப்பாடுகள் ஊடுருவல்கள் களையெடுக்கப்பட வேண்டும்

  • @sathudhinakaran2167

    @sathudhinakaran2167

    Ай бұрын

    அதிமுக, பாஜக என்று சொல்வதை விட ஆர்எஸ்எஸ் போன்ற மதவாத அமைப்புகளுக்கு கைகூலியாக செயல்படும் சில ஓநாய்கள் காக்கி சட்டை போட்டு ஒழிந்து கொண்டு மறைமுகமாக செயல்படுகிறது அதை களை எடுக்க வேண்டும்.

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    காவல் துறவி தலைவர் ஸ்டாலின் கூட பாஜக தான்😂😂😂😂😂😂😂

  • @mohamednasser2278

    @mohamednasser2278

    Ай бұрын

    @@1006premyou too Rs.2/- Sangi 😀

  • @rajeswarisamyraj5630

    @rajeswarisamyraj5630

    Ай бұрын

    காவல் துறை மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் கருப்பு ஆடுகள் ஊடுருவி உள்ளனர் என தெரிகிறது முதல்வர் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மிகவும் கவலையாக உள்ளது

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!?!?!?

  • @NSSK175
    @NSSK175Ай бұрын

    நல்லா துப்பு துலாகினால் அதில் ஒரு சங்கீ இருப்பான்

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். ஏண்டா மூதேவி இது எல்லாமே அண்ணாமலையோட சதியாடா??

  • @ArasanPeer
    @ArasanPeerАй бұрын

    தமிழ்நாடு அரசு மீது திமுக மீது அவதூறு பரப்பும் செயல் இருக்கும்

  • @rajasekar-im9cj
    @rajasekar-im9cjАй бұрын

    நிச்சயமாக அரசியல் சதி இருக்க 100% வாய்ப்பிருக்கிறது .....அண்ணாமலை மீதுதான் சந்தேகம் வருகிறது .......

  • @mohamednasser2278

    @mohamednasser2278

    Ай бұрын

    100% sir

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    ஏசுவும்,அல்லாவும் தான் இதற்கு காரணம். அவனுங்க ரெண்டு பேரும் தான் சாத்தான்களை ஆட்சியில் வைத்திருக்கிறது தமிழகத்தில்😮😮😢😢

  • @selvaganapathi1517

    @selvaganapathi1517

    Ай бұрын

    எனக்கு என்னமோ கனிமொழி அக்கா மேல் சந்தேகம் வருது குடும்பம் அரசியல் சதி

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!

  • @maajinbuu9762

    @maajinbuu9762

    Ай бұрын

    ​@@selvaganapathi1517ஆளுங்கட்சிக்கு தெரியாம எப்படி கள்ளச்சாராயம் காய்ச்ச முடியும்? இப்ப கைதானவங்க திமுகவோட வட்டாரம் தான். மத்த கட்சி மேல எதுக்கு பழி போறீங்க?

  • @ramachandran8630
    @ramachandran8630Ай бұрын

    சதி இருக்கவும் வாய்ப்பு. முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    சதிக்கு பிறந்த சதிகாரன் தான் stalin😢😢😢😢

  • @alexkoki8473
    @alexkoki8473Ай бұрын

    பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் !! அப்போது அந்த மரத்துக்கு காயம் படுற மாதிரி இருந்தாலும் மரத்துக்கு எந்த பாதகமும் வராது 👌👌

  • @1006prem

    @1006prem

    Ай бұрын

    😂😂😂😂😂😂😂😂

  • @Shankee007

    @Shankee007

    Ай бұрын

    வாரே வா !! என்னா பழமொழி!!!

  • @subburajrani7018
    @subburajrani7018Ай бұрын

    இதில் மூவரின் சதிதான். ராமதாஸ். பல்லு மற்றும் ஆடு சாமான் பிகீலு.

  • @meenavmrmeenaspeach7634

    @meenavmrmeenaspeach7634

    Ай бұрын

    💯💯

  • @sasikumar-zz6df

    @sasikumar-zz6df

    Ай бұрын

    கையாளாகாத தனத்தை மறைக்க அடுத்தவர்கள் மேல் ஈசியா பழிய போடுறீங்க... சபாஸ்..😂😂

  • @selvaganapathi1517

    @selvaganapathi1517

    Ай бұрын

    பாத்தீயா டி 200ரூ முட்டு நாய் க்கு எவ்வளோ அறிவு அறிவாலயம் எலும்பு க்கு இவ்வளோ மகிமையா

  • @robindaniel6358
    @robindaniel6358Ай бұрын

    விக்ரவாண்டி இடைத்தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு கெட்ட பெயர். இதில் பட்டியல் இனத்தினர் அதிகமாக இறந்ததில் எதுவும் உள் நோக்கம் இருக்குமோ?

  • @chandrasekaranslakshmana8176
    @chandrasekaranslakshmana8176Ай бұрын

    சதி இல்லை என்று உதாசினபடுத்தமுடியாது

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8keАй бұрын

    அன்புள்ள தம்பி செந்தில் அவர்களுக்கு, இப்போது நாம் செயற்கையான நெருக்கடியில் உள்ளோம். துவண்டுவிட கூடாது. அறிவுபூர்வமான, சாமர்த்தியமான செயல் களால் முறியடிக்க வேண்டும். இதில் நமது அஜாக்கரதையும் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இதே நிலையை சந்தித்தும் நாம் தொடர்ந்து இதில் கவனம் செலுத்த தவறிவிட்டோம். அதனால் மறுபடியும் முன்பைவிட அதிக அளவில் பாதிப்பு வந்துள்ளது. மேலும் 40 க்கு 40 வெற்றி பெற்றது, மூன்று ஆன்டை கடந்தும் வெற்றிகரமாக மக்கள் அனைவரின் ஆதரவை பெட்று நல்லாட்சி நடத்துவதும் எதிர்கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. எனவே வரும் இடைத் தேர்தலில் திமுக விர்க்கு அவப்பெயரை ஏற்படுத்தி தொல்விபெற செய்ய வேண்டும் என்ற அநாகரிக மான தூன்டுகோலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் நாம் வெற்றி பெற்று எதிரிகளுக்கு இடம் தராமல் தக்க பாடம் புகட்ட வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலர் (VAO), அவரது கிராம உதவியாளர்கள், கழக முன்நோடிகள், சம்மந்தப்பட்ட காவல் துறையினர் களுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இவர்களை நோக்கி முழு அளவில் விசாரணையை தயவு தாடசண்யம் இன்றி மேர்க்கொண்டால் முழு உண்மை நிலவரம் தெரிந்து விடும். கலைங்கர் ஐயா இது போன்ற நிகழ்வுகள், சூழ்ச்சிகளை அதிக அளவில் எதிர்கொண்டு பாதிப்புகளை கடந்து இறுதியில் வெற்றி கண்டு எதிராளிகளுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளார்கள். அதுபோல் இதுவும் கடந்து போகும். அதே நேரம் நாம் அசட்டையாக இருந்து விடாமல் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். இந்த சம்பவம் நமது கவன்மின்மையால் நடந்துள்ளது என்பதை மறந்துவிட கூடாது. திறமையான நல்லாட்சிக்கு சோதனைகள், வேதனைகள் வரும், அதனை முறியடித்து சாதனை.படைத்து மக்களின் முழு நம்பிக்கையை தொடர்ந்து பெறுவதே முக்கியம். நல்லவை தொடரட்டும்.

  • @pushpanathan9658
    @pushpanathan9658Ай бұрын

    நேர்மையான யதார்த்தமான நிதர்சனமான பதிலுரை நன்றி திரு கருணா அவர்களுக்கு ❤

  • @user-gx2kr9bs3l
    @user-gx2kr9bs3lАй бұрын

    அதிமுக உறுப்பினர் உன்மையாகவேஇதில்‌நாட்டம் உடையவராக இருந்திருந்தால் அவர் முதல்வரிடமேநேரடியாக சொல்லியிருக்கிலாம் .விளம்பரத்துக்காக இப்பட சொல்கிறார்.

  • @JA-qp9oh
    @JA-qp9ohАй бұрын

    அரசாங்கம் எல்லாருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கிற மாதிரி விக்கிறது தப்பு. உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. திருவள்ளுவரே கள்ளுண்ணாமை என்று பாடல்கள் எழுதியுள்ளார் அப்பொழுதிலிருந்தே இந்த பிரச்சினை இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

  • @lourdup7249
    @lourdup7249Ай бұрын

    நிச்சயமாக அரசியல்வாதிகள் பங்கு இருக்கும் .

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842Ай бұрын

    நிச்சயமாக இதில் ஏதோ சந்தேகம் இருக்கு இடைத்தேர்தல் நேரத்தில் நடுந்துள்ளது அதில் தான் சந்தேகம் ஆதிகமக வருது

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440Ай бұрын

    மிகவும் நடுநிலையான பதில்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @pattusamyg9867
    @pattusamyg9867Ай бұрын

    அருமையான விளக்ம் அண்ணாSKP K

  • @jrptraders2948
    @jrptraders2948Ай бұрын

    சதி என்பதுதான் உண்மை. நிச்சயம் கண்டுபிடிக்கவேண்டும்.

  • @JA-qp9oh
    @JA-qp9ohАй бұрын

    அரசு நிர்வாகத் தோல்விக்கு இழப்பீடு கொடுக்கத் தான் வேண்டும். அவர்கள் குடித்தது தவறுதான் என்றாலும் அதைத் தடுக்கத் தவறியது அரசின் தவறு. காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில் தானே உள்ளது. அப்படியே அம்போ என்று அந்த குடும்பஙகளை விட்டு விட முடியாது அல்லவா.

  • @harisundarpillai7347

    @harisundarpillai7347

    Ай бұрын

    இது நிச்சயம் சதி தான் 1. திமுக வெற்றி பெற்றது 2. ஏதாவது செய்து ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கம் 3 இடைத்தேர்தல் 4. தமிழ்மக்களை திசை திருப்பி அரசியல் ஆதாயம் தேடும் செயல் முதல்வர் மனம் தழர்ந்து விடக்கூடாது எதிராளிகளுக்கு சரியான பதில் கொடுக்க வேண்டும் இது என் அன்பான வேண்டுகோள் 🙏

  • @JA-qp9oh

    @JA-qp9oh

    Ай бұрын

    @@harisundarpillai7347 சரியாக சொன்னீர்கள் சகோ

  • @cresirj6238

    @cresirj6238

    Ай бұрын

    Sorry, why should one go and consume illicit liquor in the first place? These people, who consumed illicit liquor, should have actually been arrested for crime in the first place if they hadn't died. Why are we talking as if government should assist them?

  • @JA-qp9oh

    @JA-qp9oh

    Ай бұрын

    @@cresirj6238 உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை.கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசு டாஸ்மாக்கில் விலையை ஏற்றியதால் தான் இவர்கள் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கி செல்கிறார்கள்.அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

  • @JA-qp9oh

    @JA-qp9oh

    Ай бұрын

    @@cresirj6238 உடல் உழைப்பு செலுத்துகிற சமுதாயத்தில் பூரண மது விலக்கு சாத்தியம் இல்லை. கள்ளச்சாராயம் உடனே உயிரைக் கொல்லும்.டாஸ்மாக் சாராயம் மெது மெதுவாகக் கொல்லும். தெரிந்துதான் குடிக்கிறார்கள். அரசு டாஸ்மாக்கில் விலையை ஏற்றியதால் தான் இவர்கள் மலிவு விலையில் கிடைப்பதை நோக்கி செல்கிறார்கள்.அரசும் விநியோகத்தில் விதிமுறைகளை கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். குடிப்பவர்களும் நமக்கு எவ்வளவு தேவை என்பதை அறிந்து குடிக்க வேண்டும். இதில் இரு தரப்பிலும் தவறு இருக்கிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    பாப்பார அரசாங்க இயந்திரமும் பாப்பார ராஜாங்கமும் (பாப்பார தலைமைகள்)

  • @Shankee007
    @Shankee007Ай бұрын

    2001-ம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் இறந்தனர். 20 பேருக்குக் கண்பார்வை பறிபோனது. புதுச்சேரியிலிருந்து சில வியாபாரிகள், கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்றனர் 2008-ம் ஆண்டு தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயம் குடித்து 148 பேர் பலியாகினர், இதில் 41 பேர் தமிழர்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து 21 போலிசாரை தமிழ்நாடு அரசுப் பணியிடை நீக்கம் செய்தது. 2023 மே மாதம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டின் மதுராந்தகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்தனர். 2024ல் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 53 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராயம் தொடர்பாக குற்றச்சம்பவங்கள், உயிரிழப்புகள் நடக்கும்போது முதல் ஆளாக அரசாங்க அதிகாரிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயப் படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? . காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் சுடாலினையும் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இந்த இவகாரத்தில் காவல்துறையினரின் பங்கு ஒருபுறமென்றால் ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதிக்கமும் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் மக்கள். இது எல்லாமே அண்ணாமலையோட சதி!?!

  • @kannanrajendran1199
    @kannanrajendran1199Ай бұрын

    திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு சார்பாக பேசாமல் நேர்மையான முறையில் பதில் அளித்துள்ளார்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    உத்திரபிரதேஷ் மக்கள்தொகை 25 கோடி உலகில் வேறு எங்குமே இவ்வளவு சிறிய நிலபகுதியில் இவ்வளவு அதிகமான ஐனதொகை இல்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    அரசாங்க அதிகாரிகளை சுழற்சி முறைக்கு உள்ளாக்க வேண்டும் ஓரே இடத்தில் தங்கினால் Some Problems வந்து கொண்டே இருக்கும்

  • @kadharkadhar9923
    @kadharkadhar9923Ай бұрын

    தொகுதி சட்டமன்ற உறுப்பினரை எந்த கட்சியை சேர்ந்தவரானாலும் அந்த கட்சி தலைமை முன் வந்து அந்த உறுப்பினரை சஸ்பெண்டு & டிஸ்மிஸ் செய்ய வேண்டும் இது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்

  • @therupaadakan6795
    @therupaadakan6795Ай бұрын

    பாஜக பாமகவை தீவிரமாக விசாரிக்க வேண்டும்... இருவரின் கூட்டுச்சதியாக இருக்கக்கூடும்

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210Ай бұрын

    " வணக்கம் அண்ணா " ❤

  • @manju8854
    @manju8854Ай бұрын

    Good man

  • @gokulakrishnas
    @gokulakrishnasАй бұрын

    சரியான விளக்கம்

  • @sasikumarm9967
    @sasikumarm9967Ай бұрын

    அருமை

  • @anwarbashakasim1712
    @anwarbashakasim1712Ай бұрын

    absolutely 💯 correct

  • @fathimathahura7810
    @fathimathahura7810Ай бұрын

    யாராக இருந்தாலும் அவர் ஆட்சி யை அவர்களே தவறு செய்யமாட்டார்கள். இதில் ஏதோ ஒன்று இருக்கிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம்

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1Ай бұрын

    ஒழுங்காக விசாரணை நடத்தினால் பாஜக அதிமுக கூட்டு சதி அம்பலமாகும் கனியாமூர் சக்தி பள்ளி மாணவிஸ்ரீமதி இறந்த போது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் சங்கிகளின் கூட்டம் அடங்கி இருக்கும் அந்த இடத்தில் வழுக்கி விழுந்ததால் தான் சதி தொடர்கிறது நேர்மையான விசாரணை நடக்குமா பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    தென்னகம் என்பதே குற்றம் குறைவாக உள்ள நாடுகளை கொண்டது வடபுலத்தை Compare செய்யும் பொழுது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    👑💰💎வடஇந்திய நாடுகள் ( வடஇந்திய மாநிலங்கள் ) வடநாடுகள் 🌏 தென்நாடுகள் தென்இந்திய நாடுகள். ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @mohdmahi6147
    @mohdmahi6147Ай бұрын

    Police and government staaff s kku first kadivaalam podunka ellaam sari aahum Only transfer pannittu kaariyam illai

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    இந்தியாவின் சாராய கிடங்கு குஜராத் ஆகும் குஜராத்தில் இருப்பது சாராய System

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823Ай бұрын

    While Manipur CM / Crime minister Narendra/ Rail minister Ashwin etc need not resign, Stalin can resign and set a standard for these barbarians. Udaya can become the CM and MKS can continue to guide Udaya and the party.

  • @muruganv9922
    @muruganv9922Ай бұрын

    ANNAMALAIYAI VISARIKKAVENDUM ...

  • @austindavid2276
    @austindavid2276Ай бұрын

    This time Annamalai can't escape from this issue. Only one thing that DMK should never demand anything from the said accused to make him free from this issue completely.Why because, these days DMK does not show much interest on Vijaya Baskar, S.P. Velumani, EPS etc., cases as it was in the beginning. See the DMK Govt. they keep silence on the above said issues. I don't know why it is so.....

  • @arjunpc3346
    @arjunpc3346Ай бұрын

    Senthil Sir ❤❤❤❤❤❤

  • @mohammedalizinnah2990

    @mohammedalizinnah2990

    Ай бұрын

    rail..accident....no.pody.can.worrìed..

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170Ай бұрын

    IDHU, 100 SADHAVEEDAM BOTHAI AATUKUTTYin VELAI DAAN! IDHU BOTHAI AATUKUTYIN SATHI VELAI DAAN !!!! TN GOVERMENT MUST IMMEDIATE ARREST BOTHAI AATUKUTTY TO KNOW MORE ON POISOINING OF ALCOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE !!!!!!!!!!!!!!!!!!

  • @555nicky
    @555nickyАй бұрын

    I wil come watch this vdo after 10 days to see the comments

  • @sm9214
    @sm9214Ай бұрын

    ஊடுருவும் அளவுக்கா பாஜக வளர்ந்து விட்டது?

  • @pramilchella5057
    @pramilchella5057Ай бұрын

    We can't underestimate the conspiracy of annamalai

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dqАй бұрын

    சார் இந்த சாராய சாவின் மீது தனிப்பட்ட எனக்கு நிறைய சந்தேகம் உள்ளது சாப்பாடு பந்தியா ஒரே சமயத்தில் 200 300பேர் சாப்பிட இது கள்ளசாராயம் ஒருவன் வாங்கி செல்வா ன் ஒரு பத்து பேர் குடிச்சி சீரியஸ் என தெரிந்தாலே வாங்குபவன் வரமாட்டான் விப்பவன் ஓடிடுவான் . இது அரசியல் பழி தீர்க்கப்பட்டிருக்குமோ வேண்டுமென செய்து எருப்பார்களோ அரசு மிகவும் எச்சேரிக்கையாக கையாண்டு சதி நடந்திருந்தால் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கஜவேண்டும்

  • @jakirhussain8112
    @jakirhussain8112Ай бұрын

    B.J.P.&P.M.K. koottu Sathi.

  • @rajurangamestri129
    @rajurangamestri129Ай бұрын

    100Ku 100Edu Sadivelaithan Edil Enda Matrukarutum Ellai

  • @thankomroberts2455
    @thankomroberts2455Ай бұрын

    Sathy than brother Methinal lalakka sonathu yaar

  • @gopikrishnan595
    @gopikrishnan595Ай бұрын

    some bady planed this incident kallakuruchi state govt spoiled name opp political party want cbi enquiry go to divert this case cpcid. complete detailed enquiry crime persen will be ponished show all accused

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170Ай бұрын

    I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE ! BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!!!!!!

  • @gobinathd7456
    @gobinathd7456Ай бұрын

    Neet exam pathi ntk vijay admk pesa matanuga .. bjp b teams

  • @onlinme7884
    @onlinme7884Ай бұрын

    Btw, did eps step down after thoothukodi massacre?

  • @mohamednasser2278
    @mohamednasser2278Ай бұрын

    There is a 100% conspiracy in this issue, well planned by some politicians 😢

  • @youngpixel
    @youngpixelАй бұрын

    முட்டு சோம்பே வீண் வம்பே வெக்கமில்லா ஊப்பியே ஷ் ஷ்்

  • @muthusamy6334

    @muthusamy6334

    Ай бұрын

    அரசியல் செய்ய பிணம் தேடும் அண்ணாமலய்யி பிண அரசியல் செய்ய நினைக்கும் எடப்பாடி கள்ள சாராய உற்பத்தியாளரின் உறவு ராமதாஸ் ஆகியோரின் கூட்டுச் சதி மக்களுக்குத் தெரியும்

  • @ShankarDayal-wz1tf
    @ShankarDayal-wz1tfАй бұрын

    No what I'm asking is if there is another election meens thay can win

  • @sasikumar-zz6df
    @sasikumar-zz6dfАй бұрын

    எந்த கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி... தஞ்சாவூர் கல்வெட்ல பதிக்கவேண்டிய வசனம்... தூ...

  • @traftff3880
    @traftff3880Ай бұрын

    சப்பகட்டு!! நிபுணரே வருக! வருக!

  • @teammavis5258
    @teammavis5258Ай бұрын

    Dmk failure

  • @ntk9487
    @ntk9487Ай бұрын

    நக்கி பிழை செந்தில் வேல்

  • @kamalidasan5487
    @kamalidasan5487Ай бұрын

    இதையே காரணமாக்கி ஊருக்கு மேலும் 10 டாஸ்மாக் திறக்கவும் வாய்ப்பு இருக்கிறது... மது ஒழிப்பு பத்தி இனி பேசு முடியாது பாருங்க...

  • @southtechie
    @southtechieАй бұрын

    முதல்வர் காவல்துறையை தைரியமான இன்னொருவரிடம் ஒப்படைப்பதுதான் ஒரே தீர்வு.

  • @pandianvk2953
    @pandianvk2953Ай бұрын

    பிரேமலதா அயல் நாட்டு சாராம் கடிக்கும் குடிகாரி.

  • @pandianvk2953
    @pandianvk2953Ай бұрын

    இது ஒரு அதிமுக சங்கிகலின் சூழ்ச்சி

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295Ай бұрын

    Kitta thatta 10 Varudankala Modi Amitshah Entra Gujarathikal Indiavai Naasam Senji kittu Varukiranuvo Intha Modi and Amitshah vai Raajinamaa Seiya Sollunkal..

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724Ай бұрын

    குஜராத் MODEL (1995-2027) 32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி பின்தங்கிய நாடு பிற்போக்கு நாடு பின்தங்கிய மாநிலம் பிற்போக்கு மாநிலம்

Келесі