கடகம் சிம்மம் கன்னி ராசிகளின் அதிர்ஷ்ட எண்கள்|| இப்படி இருந்தால் பரிசு உறுதி||

Ойын-сауық

கடகம் சிம்மம் கன்னி ராசிகளின் அதிர்ஷ்ட எண்கள்|| இப்படி இருந்தால் பரிசு உறுதி|| #தமிழ் #ஜோதிடம்
#கடகராசிபலன்
#சிம்மம்ராசி
#கன்னிராசிபலன்
#துலாம்ராசிபலன்
#விருச்சிகம்ராசிபலன்கள்
#தனுசுராசிபலன்2024
#மகரராசிபலன்
#கும்பராசிபலன்
#மீனம்ராசிபலன்கள்
#மேஷராசிபலன்
#ரிஷபம்ராசிபலன்2024
#மிதுனம்ராசி
#monthlyhoroscope2024
#மாதராசிபலன்2024
#வாரராசிபலன்கள்
#தினசரிராசிபலன்கள்
#horoscope

Пікірлер: 53

  • @aathimoolamramesh3680
    @aathimoolamramesh36806 күн бұрын

    ஐயா நான் கடக ராசி ரொம்ப ரொம்ப நன்றி

  • @kannanmalika
    @kannanmalikaАй бұрын

    Remba nandry iya,kadakam, ayliyam

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    மிக்க நன்றி 🙏👍

  • @Kaladhiya
    @KaladhiyaАй бұрын

    நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் 🙏👍

  • @subramanicnr2091
    @subramanicnr209114 күн бұрын

    ஐயா நான் சிம்ம ராசி நன்றி

  • @jothidasatha

    @jothidasatha

    14 күн бұрын

    நல்லதே நடக்கும்

  • @bhagyamm9963
    @bhagyamm9963Ай бұрын

    நான் கன்னி ராசி லாட்டரி சீட்டு பழக்கம் இல்லை இனிமே எடுத்து பார்க்கிறேன்

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    வணக்கம் சார்! இதுவரை லாட்டரி வாங்கும் பழக்கம் இல்லை என்றால் நல்ல விஷயம் தான். எப்போதாவது ஒரு முறை முயற்சி செய்யுங்கள். தொடர வேண்டாம். மாறாக சேமிக்கலாம் நன்றி 🙏👍

  • @nathinathi6099
    @nathinathi6099Ай бұрын

    Nandri bro

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    வணக்கம் சார்! உங்களின் ஒவ்வொரு ஆதரவும் என்னை மட்டுமல்ல, என்னைச் சார்ந்தவர்களையும் சென்றடையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏👍

  • @LUCIFER99997
    @LUCIFER99997Ай бұрын

    Thnx sir❤❤❤

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @k.sathishhero8776
    @k.sathishhero8776Ай бұрын

    நான் கன்னி ராசி ஐயா நன்றி ஐயா

  • @karthika8831
    @karthika883113 күн бұрын

    நாங்கள் அடிக்கடி லாட்டரி எடுக்கிறோம் ஆனால் அடிக்கலை

  • @jothidasatha

    @jothidasatha

    13 күн бұрын

    யோகமான தசாபுத்தி நடந்தால் தான் நன்மை நடக்கும். அடிக்கடி முயற்சி செய்து பணத்தை விரையமாக்க வேண்டாம் நன்றி 🙏

  • @user-qm8wd8ht4w
    @user-qm8wd8ht4wАй бұрын

    நன்றிஅய்யா👍👌💐

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    வணக்கம் சார்! எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும்போது உங்கள் அதிர்ஷ்ட எண்களை வைத்து பரிசு சீட்டு வாங்கலாம். அதிகமான பணவிரையம் செய்து விடாதீர்கள். வாழ்க வளமுடன் நன்றி 🙏👍

  • @user-qu6yj3ip8b
    @user-qu6yj3ip8bАй бұрын

    Sir naan simma rasi. Important Thank you sir

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏👍

  • @vimalarohith
    @vimalarohithАй бұрын

  • @vimalarohith

    @vimalarohith

    Ай бұрын

    ❤❤❤

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    நன்றி 🙏

  • @user-bb1ws1wt2e
    @user-bb1ws1wt2eАй бұрын

    Sir எப்படி வாங்கறது ஒன்னும் puri yalai, சொல்லுங்க Sir,

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelanАй бұрын

    உங்களுக்கு லட்டாரிவிழுந்து இருக்க சார்❤❤❤

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    கேரளா விண் விண் லாட்டரியில் 7953 என்ற எண்ணிற்கு ₹24,000 பரிசு தொகை வென்றுள்ளேன். இதே விண் விண் லாட்டரியில் 2183 என்ற எண்ணிற்கு ₹12,000வென்றுள்ளேன். என்னுடைய அதிர்ஷ்ட எண்கள் இதுதான். போதுமா சார். நன்றி 🙏👍

  • @arulpunitha6404
    @arulpunitha6404Ай бұрын

    அடபோங்கய்யா..

  • @sajinkavitha8356
    @sajinkavitha83566 күн бұрын

    3698 ka 3989

  • @p.kanand6342
    @p.kanand6342Ай бұрын

    நான் கடக ராசி மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் லாட்டரியில் விட்டுவிட்டேன்

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    விரைவில் நல்லதே நடக்கும்! எப்போதாவது நேரம் கிடைத்தால் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏👍

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853Ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @madhumithanayagam6748
    @madhumithanayagam6748Ай бұрын

    Dhanushu rasiku soluga sir

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    தனுசு ராசி அதிர்ஷ்ட எண்கள் பதிவு வெளிவந்துள்ளது பார்க்கவும் நன்றி 🙏🙏🙏

  • @anrvillage9242
    @anrvillage924220 күн бұрын

    Appo na keralatha poganuma

  • @joeledwinsam194
    @joeledwinsam194Ай бұрын

    Sir meenam rashiku sollunga sir

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    அடுத்த பதிவில் 🙏👍

  • @karthimani8903
    @karthimani8903Ай бұрын

    மகர ராசிக்கு சொல்லுங்கள் ஐயா

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    அடுத்து வருவது மகர ராசி பதிவு.

  • @karthika8831
    @karthika883113 күн бұрын

    ஐயா எங்க அத்தா சிம்மராசி லாட்டரி அடிக்குமா

  • @user-vz1wc1ox1g
    @user-vz1wc1ox1gАй бұрын

    ஐயா நான் கன்னி ராசி எனக்கு நான்கு நம்பரும் ஆறுநம்பறும் அனுப்புங்கள் ஐயா உதவும்

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    கன்னி ராசி அதிர்ஷ்ட எண்கள் பதிவில் உள்ளது பார்க்கவும் நன்றி 🙏👍

  • @karthimani8903

    @karthimani8903

    Ай бұрын

    ஐயா மகர ராசிக்கு அனுப்புங்கள் ஐயா

  • @LUCIFER99997
    @LUCIFER99997Ай бұрын

    Unga epudi contact panna? Email id?

  • @abdularif4542
    @abdularif454228 күн бұрын

    Makara rasi

  • @sheejapoopal894
    @sheejapoopal894Ай бұрын

    Meenam rasi numper sollunga ayya

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    மீனம் ராசி அதிர்ஷ்ட எண்கள் பதிவு வெளிவந்துள்ளது பார்க்கவும் நன்றி 🙏

  • @mayakannanmayakannan4
    @mayakannanmayakannan4Ай бұрын

    சிம்ம ராசிக்கு எப்படி நெம்பர் செட் செய்வது

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    பதிவில் தெளிவான விளக்கம் உள்ளது நன்றி 🙏👍

  • @user-zi1ty4ql8x
    @user-zi1ty4ql8xАй бұрын

    Risaba rasikku lucky number podunga sir

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    ரிஷபம் ராசி அதிர்ஷ்ட எண்கள் பதிவு வெளிவந்துள்ளது பார்க்கவும் நன்றி 🙏

  • @user-qg4rs8pv9l
    @user-qg4rs8pv9lАй бұрын

    ஐயாவீடியோவைபார்த்தேன்மிக்கமகிழ்சிநன்றிவாழ்த்துகள்🎉

  • @jothidasatha

    @jothidasatha

    Ай бұрын

    நன்றி 🙏

Келесі