🔴கடைசிக்காலத்தில் ஒரு சபை எப்படி இருக்க வேண்டும் ! | SPECIAL MESSAGE || Bro. MD.JEGAN || HLM

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
கடைசிகால எச்சரிப்பின் செய்தி ! || வரும் நாட்களில் நடக்கபோகும் ஒரு சில மிக முக்கியமான சம்பவங்கள் ! ! | இனி வரப்போகும் மோசமான ஆபத்துகள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Пікірлер: 8

  • @binuabrahamjoseph3279
    @binuabrahamjoseph32793 ай бұрын

    Sunitha Abraham praise the lord pastor please pray for me for a child now am concive second month started so pray for me and for the child

  • @tamillubtub7572
    @tamillubtub75723 ай бұрын

    Amen

  • @newbeginning555
    @newbeginning5553 ай бұрын

    🙏Amen

  • @drsarah4437
    @drsarah44373 ай бұрын

    Tq pas. Good message gbu

  • @kavani5394
    @kavani53943 ай бұрын

    கடவுளின் பூமிக்கான அரசாங்கத்துக்கென்று 32ம் ஆண்டு பாஸ்காவின் முடிவில் இயேசுவின் மூலம் கடவுள் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்ததன் பொருளை அனேகர் புரிந்துகொள்வதில்லை - லூக்கா 22 : 29, 30. ஆவிக்குரிய இஸ்ரயேலர் என்று அறியப்படும் அவர்களே பரலோகத்திலிருந்து பூமியில் வாழப்போகும் கடவுளின் மக்களை அதாவது அடையாளாக் கருத்தில் 12 கோத்திரத்தார்களை இயேசுவின் சக அரசர்களாக 1000 வருடங்கள் ஆட்சிசெய்வார்கள் - வெளி 5 : 9, 10. அது அவர்களுக்கு மறைபொருளானது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கான காரணத்தை பவுல் கொரிந்துவிலிருந்த தனது சகோதரர்களுக்கு 2 கொரிந்தியர் 4 : 4 ல் எழுதியது தெளிவாக உணர்த்துகிறது. கடவுளின் அரசாங்கத்துக்கென்று அரசர்களாகும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்களைக் கொண்டிருந்த ஆசிய மாகாணத்தின் சபைகளில் ஒன்றான சர்தையில் விழிப்புணர்வையும் மாற்றங்களையும் ஏற்படுத்துவதற்கு கடவுள் கொடுத்த செய்தியே வெளி. 3ல் காணப்படுகிறது. அதை இன்று காளான் போன்று காணப்படும் சபைகளில் இருக்கும் நபர்களோடு ஒப்பிடுவது கடவுளின் வார்த்தைக்கு எதிரானது என்பதற்கு பைபிளில் அனேக சான்றுகள் உண்டு. ஒரு உதாரணத்தை மட்டும் கவனிப்போம்: பரலோக அரசாங்கத்தில் இயேசுவின் இடது வலது பக்கங்களில் இடம்பிடிப்பதற்கு தங்கள் அம்மாவை இயேசுவிடம் தூதனுப்பிய அந்த இரண்டு சகோதரர்களிடம் இயேசு கூறியதைக் கவனியுங்கள் : மத்தேயு 20 : 22 நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை.....23 என்னுடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உங்களை உட்கார வைக்க எனக்கு அதிகாரம் இல்லை. என் தகப்பன் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்கள்தான் அங்கே உட்கார முடியும்”என்று சொன்னார்..... ஒரு இரவு முழுவதும் சீடர்கள் தெரிவுக்காக ஜெயம் செய்த இயேசுவோடு சேர்ந்தே ஊழியம் செய்த, அவரது நண்பர்கள் என்று அவரால் அழைக்கப்பட்ட, சீடர்களுக்கே நிலைமை அப்படி இருக்கும்போது, நாங்கள் பரலோகம் போகிறோம், இயேசுவின் உடன் அரசர்களாக ஆட்சிசெய்யப் போகிறோம் என்று உரிமைபாராட்ட யாரால் முடியும்? பிதாவால் இயேசுவிடம் வழிநடத்தப்பட்டதாகக் கூறும் அனேகருக்கு பிதாவின் பெயரே தெரியாதது என்ன முடிவை ஏற்படுத்தும்? - சங்கீதம் 83 : 17, 18 வெளிப்படுத்துதல் நமக்கு அதிக நன்மைனது என்பதில் சந்தேகமே கிடையாது. இயேசுவின் ஆட்சியின் கீழ் ஒரு குடிமகனாவதற்கு அவை நிச்சயம் உதவும்!

  • @JayaLourdes-fv6by
    @JayaLourdes-fv6by3 ай бұрын

    எழுப்புதல எதுக்கு தயவுசெய்து நிறுத்துங்கள் கர்த்தர் சொன்னபடி சபை இல்லை திறப்பை வைத்திருக்கிற ஆழும் சரியில்லை சப்பைக்கட்டு கட்டுற நீங்களும் சரியில்லை உண்மையை பேசுங்க செய்யுங்க எழுப்புதல் தானாக வரும்

  • @arumainathan6954

    @arumainathan6954

    3 ай бұрын

    சகோதரா நீங்க சொல்வது முற்றிலும் தவறு , 1 கொரிந்தியர் : 15 ஆம் அதிகாரத்தில் , 12 முதல் 58 வசனங்கள் வரைக்கும் , பொறுமையாக நிதானமாகவும் படித்து , ஜெபத்தோடு தியானம் செய்து பாருங்கள் , உயிர்த்தெழுதல் ஏன் அவசியம் என்பதுப் புரியும் , ஆமென் !!!

  • @MeenaAlexander-ti3lv
    @MeenaAlexander-ti3lv3 ай бұрын

    Amen

Келесі