கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை
ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்
கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை
அக்சயம் டிவைன் சென்டரின்
ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்
கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை
சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்.
இந்த நிகழ்வில்
கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 52 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
ஒருநாள் யாத்திரை
கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும். யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.
ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்
எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி
3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து
யாத்திரை தொகை - 2900 மட்டுமே
Date - June 14
முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி
more details call
+91 7868-868899

Пікірлер: 2

  • @GovindanGovindan-dr2sm
    @GovindanGovindan-dr2smАй бұрын

    🙏🙏🏻🙏

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228Ай бұрын

    Ananthavanagamnandri

Келесі