காய்கறி கழிவுகளை ஆறு வாரத்தில் மண்புழு உரம் அளவுக்கு செறிவான உரமாக மக்க வைப்பது எப்படி?

Vegetable wastes are major fertilizer for our home garden. We can use the waste we get from our kitchen and also can collect lot of vegetable wastes from near by grocery or vegetable shops.
Let me share a quick and easy method using WDC to compost vegetable waste almost like vermicompost with such powder quality. Check out this video for more details
காய்கறி கழிவுகள் நமது வீட்டுத் தோட்டதிலும் மாடித் தோட்டத்திலும் முக்கியமான ஒரு உரமா பயன்படுத்துகிறோம். காய்கறி கழிவுகளை மண்புழு உரம் அளவுக்கு செறிவான உரமாக மக்கா வைப்பது எப்படி என்று விரிவா இந்த வீடியோல பார்க்கலாம்.
WDC Related Videos,
• Waste Decomposer (WDC)...
• WDC ரிசல்ட் மாடித் தோ...
• WDC தயாரிப்பதில் கவனிக...

Пікірлер: 873

  • @vijayam7367
    @vijayam73673 жыл бұрын

    சுலபமாக, விரைவாக கழிவுகளை மக்க வைக்கும் முறையை சொன்னதிற்கு நன்றி. அருமையான யோசனை. எந்த நேரமும் தோட்டத்தின் யோசனை யில் இருப்பீர்களா?. உங்கள் சுறுசுறுப்புக்கும், அயராத உழைப்புக்கும் பாராட்டுக்கள். வளர்க. வாழ்க வளமுடன்.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    எல்லாம் ஒரு ஆர்வத்தில் முயற்சி செய்வது தான். பாராட்டுக்கு நன்றி.

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.49622 жыл бұрын

    சிவா சார், நீங்கள் முதலில் சொன்ன முறையை விட இது மிகவும் நன்றாக உள்ளது. நன்றி சார்.

  • @nityaganesh
    @nityaganesh3 жыл бұрын

    உங்கள் உழைப்பு மற்றும் எடுத்துரைக்கும் முறை அற்புதம்🙏👏👏

  • @srinivasannarayanan3362
    @srinivasannarayanan33623 жыл бұрын

    அருமை; மிகவும் தெளிவான விளக்கம். நன்றி மிகுந்த பயனளிக்கும் பதிவு.🙏

  • @rockyphone353
    @rockyphone3533 жыл бұрын

    Thank you Mr. Siva for sharing your experiment. A clear description with lovely caring voice. Dr. Arulappan

  • @lolblacko1364
    @lolblacko13643 жыл бұрын

    Thanks Mr Siva, excellent information 👍👍

  • @nityaganesh
    @nityaganesh3 жыл бұрын

    மிகவும் பயனுள்ள,சிறப்பான பதிவு. நன்றி

  • @vijaynavin5047
    @vijaynavin50473 жыл бұрын

    Siva Sir, Super explanation. Thank you so much

  • @arulsatchi4923
    @arulsatchi49233 жыл бұрын

    Whats wdc?How to make it. Plz explain

  • @msmssaratha7260
    @msmssaratha72603 жыл бұрын

    Semmaya erunthathu unga idea Anna thanks

  • @lakshmirubini7914
    @lakshmirubini79143 жыл бұрын

    Ungaloda intha pathivu very useful nandri

  • @BRAGBOTFF
    @BRAGBOTFF3 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா

  • @maggi4694
    @maggi46943 жыл бұрын

    Superna...enoda thottathuku intha method use pannaporan.tq anna

  • @durgap3788
    @durgap37883 жыл бұрын

    Started adding kitchen waste in WDC today after seeing ur video...will update ...

  • @kalyanasundarik1974
    @kalyanasundarik19743 жыл бұрын

    அருமையான விளக்கம்

  • @kabaddi_1955
    @kabaddi_19553 жыл бұрын

    அருமையான பதிவு நண்பரே. நன்றி. நானும் இதை பின்பற்றி பயன் பெறுகிறேன்

  • @bhavanamatta4810
    @bhavanamatta48103 жыл бұрын

    Super very nice hope to try I didn't try to do with vegetables waste will do the same way Thank you sir

  • @lakshmir7241
    @lakshmir72413 жыл бұрын

    உங்களுடைய அனைத்து தகவல்களும் மிக பயனுள்ளவையாக உள்ளன நன்றி

  • @nishenthinirameshkumar69
    @nishenthinirameshkumar693 жыл бұрын

    அருமையான பதிவு அண்ணா .நன்றி அண்ணா.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi3 жыл бұрын

    சூப்பர் சிவாண்ணா அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி அண்ணா

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli3 жыл бұрын

    அருமையான பதிவு அய்யா.

  • @vasukivasppa2382
    @vasukivasppa23823 жыл бұрын

    Ultimate process👏👏

  • @pranovjp
    @pranovjp3 жыл бұрын

    Arumaiyana pathivu anna

  • @livingstonisaac7455
    @livingstonisaac74553 жыл бұрын

    Super pudhusu pudhusa try pannikete eruke valthukal

  • @vijirajan7429
    @vijirajan74293 жыл бұрын

    Thank you it is verymuch useful idea for preparing easy compost (not like regular compost) for people like me (who are very lazy)

  • @durgap3788
    @durgap37883 жыл бұрын

    Will try...thank u...

  • @beyou2001
    @beyou20013 жыл бұрын

    Wow really great

  • @kuttiescutegarden
    @kuttiescutegarden2 жыл бұрын

    Siva sir super information,,🙏🙏🙏🙏 Very very useful.

  • @suganthikrishna4153
    @suganthikrishna41533 жыл бұрын

    Very very very useful information and video sir thank you sir

  • @thenmalarsupramaniam378
    @thenmalarsupramaniam3783 жыл бұрын

    Super easy method tq sir

  • @sathishsubramaniyan
    @sathishsubramaniyan3 жыл бұрын

    Very instructive and will do tomorrow

  • @amongthrongs9147
    @amongthrongs91473 жыл бұрын

    Anna endha oru plant kkum ungaloda tips parthu start pananum podhu success thaan. Thanks for that.

  • @maithreyiekv9973
    @maithreyiekv99733 жыл бұрын

    அருமையான யோசனை 👌👌👌👏👏👏👏🙏

  • @rajeswarisathyaseelan3560
    @rajeswarisathyaseelan35603 жыл бұрын

    Very useful for beginners like me.tq Siva

  • @SakthiVel-bi9pq
    @SakthiVel-bi9pq3 жыл бұрын

    Thank sir, it is very useful 👍👍👍

  • @FazalsFitoor
    @FazalsFitoor3 жыл бұрын

    Thanks for your tips great

  • @nithyak2840
    @nithyak28403 жыл бұрын

    நன்றி

  • @indirab7157
    @indirab71573 жыл бұрын

    Arumai arumai,,,

  • @amudhaamudh2377
    @amudhaamudh23773 жыл бұрын

    Thank u verymuch sir

  • @raginisundar7559
    @raginisundar75593 жыл бұрын

    Super and easy to prepare

  • @sbanuprakash1
    @sbanuprakash13 жыл бұрын

    அருமை

  • @donsekar5634
    @donsekar56343 жыл бұрын

    sir neeenga vera level... 🙏🙏

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi3 жыл бұрын

    சூப்பர் ண்ணா

  • @user-nr8zt1bo4i
    @user-nr8zt1bo4i3 жыл бұрын

    Marana mass anna

  • @harilathasgarden2049
    @harilathasgarden20493 жыл бұрын

    Super Anna 👌

  • @mngbanu712
    @mngbanu7123 жыл бұрын

    Totta Siva this what everyone in lndia should see n start cultivate their land n bring back agriculture which is being lost in India I m very proud of ur videos I m in Singapore born n brought up here my blessings n God's grace always b ur side lots of GD luck

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Thank you for all your nice words about my video

  • @SuperRaghus
    @SuperRaghus3 жыл бұрын

    Very useful Post.... will be useful for many...

  • @pandiarajanmadhus2687
    @pandiarajanmadhus26873 жыл бұрын

    Hi Siva Anna your inspiration for gardening,but need more patients to grow plants without infection.

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu273 жыл бұрын

    அண்ணாச்சி வீடியோ அனைத்தும் அருமை

  • @nandhakumar9457
    @nandhakumar94573 жыл бұрын

    அண்ணா உங்களுடைய வீடியோக்கள் பார்த்து நானும் காய்கறி செடிகள் சில வகைகளை வளர்க்க தொடங்கி உள்ளேன் மிகவும் நன்றி அண்ணா

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    நன்றி. உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்

  • @narenkramnad
    @narenkramnad3 жыл бұрын

    Super super... 6 month. 3month la compost ready pannalam ngura matter poittu ippo quick a 1 1/2 monthlaye compost ready pannalam gura visayam super matter...

  • @suganthi9677
    @suganthi96773 жыл бұрын

    Rombha thanks bro oru nalla idea kodduthathukku money mind ve irrukkiraverkal mathiyil oru nalla friend

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    paaraattukku nantri

  • @mariaraj4376
    @mariaraj43763 жыл бұрын

    வணக்கம் சகோ. உண்மையிலே உங்களுடைய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எப்பவுமே நான் உங்க வழிமுறைகளை தான் பின்பற்றுவேன். வெற்றியும் கிடைத்திருக்கிறது..wdc ready பண்ணி use பண்ணியதும் அப்படித்தான். இந்த வீடியோவும் Bio Composte யை ஈஸியா ready பண்ணக்கூடிய ஒரு அருமையான வழிமுறை. நன்றி சகோதரரே. தொடரட்டும் உங்கள் பணி.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    ரொம்ப நன்றி. இதிலேயே பழ தோல்கள் கழிவுகள் கலந்தால் bio enzyme மாதிரி பயன்படுதலாம். ரொம்ப அழுகிற பழங்கள் மாதிரி என்றால் புழுக்கள் உருவாகலாம். அதை மட்டும் பார்த்து கொள்ளுங்கள்.

  • @baburamamoorthy8430
    @baburamamoorthy84303 жыл бұрын

    Sir good idea useful

  • @ruthrarajendran6207
    @ruthrarajendran62073 жыл бұрын

    Very useful video...

  • @OrganicHealthy
    @OrganicHealthy3 жыл бұрын

    சகோ அவர்களே நல்ல பயனுள்ள தகவல். நன்றி. 🙏

  • @selvamg6992
    @selvamg69923 жыл бұрын

    Nice sir, will try sir

  • @gnanasekar3127
    @gnanasekar31273 жыл бұрын

    nice.. thanks

  • @manjuc777
    @manjuc7773 жыл бұрын

    Always ultimate

  • @saradhadevi5386
    @saradhadevi53862 жыл бұрын

    Thanks sir

  • @selvamaniradhakrishnan5555
    @selvamaniradhakrishnan55553 жыл бұрын

    Very useful information sir

  • @baskaransubramani2097
    @baskaransubramani20973 жыл бұрын

    Nice and very useful tips sir

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish54913 жыл бұрын

    Thank🌹🌹🌹 you bro

  • @selvalakshmipachiyappan4095
    @selvalakshmipachiyappan40952 ай бұрын

    Nandri anna

  • @ramakrishnan3498
    @ramakrishnan34983 жыл бұрын

    வணக்கம் சார். I am Ram from Salem நான் எங்கள் வீட்டில் மாடி தோட்டம் வைத்துள்ளேன்.என் குரு நீங்கள் தான். நான் உங்களின் வழிகாட்டலின் படி எங்கள் தோட்டத்தை பராமரித்து வருகிறேன். அதில் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்பதற்கு உங்கள் தோலைபேசி என்னை அனுப்பினால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி

  • @renugadevi2370
    @renugadevi23703 жыл бұрын

    Superb💐💐💐💐💐💐💐

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    அருமையான விளக்கம் தம்பி.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar16363 жыл бұрын

    Super sir will surely follow And let you know the results

  • @nmjayam9522
    @nmjayam95223 жыл бұрын

    Good sharing bro

  • @express3327
    @express33273 жыл бұрын

    அண்ணா உண்மையில் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் இதுமக்களுக்க சொன்னதற்க்கு நன்றி. ஆனால் இது மாடித்தோட்டத்திற்க்கு மட்டும் தான் விவசாயத்திற்க்கும் சொல்லுங்கள் அண்ணி👌👌👌👌

  • @kannansc5557
    @kannansc55573 жыл бұрын

    அருமை மிக மிக அருமையான உபயோகமுள்ள செய்தி. நன்றி சிவா சார். இது போன்ற இயற்கை உரத்தைதான் நான் தேடி அலைந்தேன். விடை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சின்ன ஆழ்வார் சார்.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    சந்தோஷம். முயற்சி செய்து எப்படி வருகிறது என்று சொல்லுங்க.

  • @shanthigee4436
    @shanthigee44363 жыл бұрын

    செம

  • @shreegardenhouse4266
    @shreegardenhouse42663 жыл бұрын

    Nigal kuriya pad than thayarithu vanthan.. thanku hanna

  • @menakasudhakar8245
    @menakasudhakar82453 жыл бұрын

    Super அண்ணா

  • @XV-wf5ud
    @XV-wf5ud3 жыл бұрын

    Supero super . I'm srilanka Inga idea vachi naanum sinna madiththottam vachiruken. Valha valamudan.

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Ungal thottam interest parkka santhosam.. Vazhththukkal.

  • @muralidharanc.r6735
    @muralidharanc.r67353 жыл бұрын

    Very useful info

  • @rekhaarivuchelvan3334
    @rekhaarivuchelvan33343 жыл бұрын

    Super Brother 👏👏👏

  • @hariharan8048
    @hariharan80483 жыл бұрын

    நன்றி அண்ணா....உங்களை பார்த்துதான் வாழ்க்கையை இயர்க்கையுடன் வாழ ஆசைப்படுகிறேன்....

  • @rachelrachel7702
    @rachelrachel77023 жыл бұрын

    Useful information brother

  • @India-hg9vm
    @India-hg9vm3 жыл бұрын

    Superb

  • @angel_love577
    @angel_love5773 жыл бұрын

    Useful video anna☺☺☺

  • @dkbeast7135
    @dkbeast71353 жыл бұрын

    I will try this

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Good. Give a try. should work

  • @jeyanthijagan9251
    @jeyanthijagan92513 жыл бұрын

    Hai bro உங்களோட முயற்சி எனக்கு ஒரு பாடமாக உள்ளது

  • @karthikabalu2221
    @karthikabalu22213 жыл бұрын

    👌 Brother

  • @anandanand-xo4nk
    @anandanand-xo4nk3 жыл бұрын

    Thanks anna intha methoda follow panni results pakalam

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips83003 жыл бұрын

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @ayishamilu6601
    @ayishamilu66013 жыл бұрын

    Super sir

  • @eniyaneniyan5779
    @eniyaneniyan57793 жыл бұрын

    Super.

  • @Brindavanvlogs
    @Brindavanvlogs3 жыл бұрын

    Anna ungala paarthu inspire aagi thottam poten...ipo KZread la yum videos upload start panniten U r inspiring

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Romba santhosam.. Vazhththukkal.

  • @yogawithdrelango6239
    @yogawithdrelango62392 жыл бұрын

    Very useful info bro thank you

  • @ThottamSiva

    @ThottamSiva

    2 жыл бұрын

    Welcome

  • @dhoni54
    @dhoni543 жыл бұрын

    Ippadi than ragavan uncle sollikoduthar Anna... Thanks for your video

  • @mailmeshaan
    @mailmeshaan3 жыл бұрын

    Unga alavukku porumai yaarukkum illa sir👍👍👍👍👍👍👍

  • @ThottamSiva

    @ThottamSiva

    3 жыл бұрын

    Thanks

  • @radhaganeshmoorthy5112
    @radhaganeshmoorthy51123 жыл бұрын

    Thank you shiva sir for giving me a good idea to decompose the kitchen waste. Already I am decomposing as said by you. But I have the ants problem. Now I think by this method i will be relieved by this problem. This method is easiest one as well as quick result oriented one. Thank you once again.

  • @jaihind8301
    @jaihind83013 жыл бұрын

    Super

  • @pangajavallisubramani1103
    @pangajavallisubramani11033 жыл бұрын

    மிகவும் அருமையாக உள்ளது

  • @rathakrishnan4992
    @rathakrishnan49922 жыл бұрын

    Super 👍

  • @NanjilFoodGardening123
    @NanjilFoodGardening1233 жыл бұрын

    GOOD BRO

  • @arunkumaran3724
    @arunkumaran37242 жыл бұрын

    Arumayaana padhiu

  • @sankartamizh7431
    @sankartamizh74313 жыл бұрын

    Super anna

  • @salimahmed-fi1cm
    @salimahmed-fi1cm3 жыл бұрын

    There are some easy method to get this

Келесі