காய்ச்சலோடு தத்ரூபமாக நடித்த எம்ஜிஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Ойын-сауық

சாயா திரைப்படம் ,
டி ஆர் ரகுநாத்
நந்தாலால் ,
காய்ச்சலோடு தத்ரூபமாக நடித்த எம்ஜிஆர் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#mgr #trragunath

Пікірлер: 24

  • @helenpoornima5126
    @helenpoornima51263 жыл бұрын

    அவரைப் புகழவும் மகிழவும் நாங்க இருக்கிறோம்!! எம்ஜிஆர் அப்பா வாழ்க!!!!

  • @ravimgr8983
    @ravimgr89833 жыл бұрын

    அருமை சகோதரர் அவர்களுக்கு காலை வணக்கம் இகழ்ந்து பேசுபவனை புகழ்ந்து பேசுவான் அந்த சரித்திரம் சாதனை பெற்றவர் எங்கள் மக்கள் தலைமை உதாரணத்திற்கு உங்கள் நடிகர் திலகம் அவருடைய மரணத்திற்கு புலம்பி இருக்கிறார் தமிழில் மூதறிஞர் என்று பெயர் பெற்ற கலைஞர் கருணாநிதியும் பின்னாளில் புகழ்ந்து பேசி இருக்கின்றார் இன்னும் எத்தனையோ மனிதர்கள் உள்ளனர் அவரை புகழ்ந்து பேச நடைமுறையில் அவர் மடியில் தவழ்ந்த கமலஹாசன் கூறுகின்றார் வாழும் நாள் வரை எம்ஜிஆரை பற்றி பேசாத ரஜினிகாந்து எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்று கூறினார் அதற்கு மேலாக தன் தந்தை பெயரை முன்மொழிந்து எம்ஜிஆரின் முன்மொழி என்ற அருமை அண்ணன் ஸ்டாலின் அவர்கள் அந்த வரிசையில் பார்க்கும்போது நீங்களும் ஒரு மனமார தலைப்பட்டு விட்டீர்கள் என்று நான் நம்புகிறேன் ஆனால் நீங்கள் எங்கள் தலைவனை பற்றி அவரின் நிகழ்வைப் பற்றி எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் நாங்கள் அவரைப் பற்றி முழுமையாக படித்து இருக்கின்றோம் வாழ்க்கையை அனுபவித்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம் அப்படி எல்லாம் இருக்கும் போது நீங்கள் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை மற்ற புகழ்பெற்ற நடிகர்கள் கலைஞர்கள் இருக்கிறார்கள் அவளைப்பற்றி நிறைவுரை வெளியிடுங்கள் எல்லோரும் ரசிப்பார்கள் ஏனென்றால் உன்னிடம் தேவையற்ற பொய்யுரைகள் அதிகமாக இருக்கிறது ஆகையால் எங்கள் மக்கள் திலகத்தைப் பற்றி விளக்கங்கள் கொள்வதை நிறுத்தி விட்டு மற்ற வேலையை பார்க்கலாம் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் நன்றி

  • @paranthamanparanthaman3148

    @paranthamanparanthaman3148

    2 жыл бұрын

    சரியானசெருப்படிநானும்பார்த்துக்கொண்டுதான்இருக்கிறேன்நிறையபொய்பேசுகிறார்இந்தவெள்ளைச்சாமி

  • @sankarnarayanan2440

    @sankarnarayanan2440

    2 жыл бұрын

    உண்மை தான் சந்திர பாபு மறைவுக்கு தலைவர் தான் காரணம் என்று சொன்னார்

  • @malaiyarasupandiyan8218

    @malaiyarasupandiyan8218

    2 жыл бұрын

    தங்கள் கருத்தை நானும் வரவேற்கிறேன்

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez43123 жыл бұрын

    Nallavan valvan enbatharkku MGR our nalla eduthukattu, valga MGR pugal.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami46223 жыл бұрын

    MGR great

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan58023 жыл бұрын

    Mgr💕💕💕🌱✌

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    3 жыл бұрын

    எம்ஜிஆர் வாழ்க!

  • @arockiasamyg3206
    @arockiasamyg32063 жыл бұрын

    Ulaippe uyarvu MGR

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan67012 жыл бұрын

    தங்கத் தலைவர்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan24402 жыл бұрын

    தலைவர் புகழ் வாழ்க

  • @ayswariyaluxmylaw1152
    @ayswariyaluxmylaw11523 жыл бұрын

    MGR ayya has mentioned this incident in his Book. Naan ean piranthen... He is good Author also.....

  • @murugadas5686
    @murugadas56862 жыл бұрын

    🙏Namadhu Daivam💖

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv3 жыл бұрын

    Sir mgr is legend not before only one vaathiyar that is all time hero 🙏🙏🙏

  • @mangeshhercule1193
    @mangeshhercule11933 жыл бұрын

    Really Great

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns15662 жыл бұрын

    என்ன படம்??

  • @ramnath1998
    @ramnath19983 жыл бұрын

    அடிச்சும் கூட கேப்பாக சொல்லீறாதீக! அந்த மாதிரி!!

  • @sahdekabdul8642
    @sahdekabdul86423 жыл бұрын

    Oops enna

  • @jeyamjeni6860
    @jeyamjeni68602 жыл бұрын

    வஞ்சகபுகழ்ச்சிகாரா நல்ல புழைப்புடா எப்படியாவது புழைச்சு நல்லா இரு

  • @RajaSekar-sy1ml
    @RajaSekar-sy1ml3 жыл бұрын

    வளவள பேச்சி

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j3 жыл бұрын

    பேச்சு தெளிவாக இல்லை

Келесі