கோயமுத்தூரில் தயாராகும் அழகான மின்சார வண்டிகள் - வாங்க எவ்ளோ காசு வேணும்
Автокөліктер мен көлік құралдары
Contact Details:
Ecodynamic
Pannimadai, Coimbatore.
Phone numbers
9600837686
7603877118
9791955511
_________________________________________________________
Contact me
selvanspicejet@gmail.com
Follow me/Contact me on Instagram
💓 chidambaraselvan.m💓
_________________________________________________________
Пікірлер: 141
கோயம்புத்தூர் காரர்களின் திறமையை தனித்திறமை மிகக் குறைந்த விலையில் நவீனமான வண்டி விரைவில் பேசஞ்சர் ஆட்டோ வாக வர வாழ்த்துக்கள் சூப்பர்
வரவேற்கிறோம் நம் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்
பெட்ரோல். டீசல் உபயோகங்களை குறைத்து மின்சார வண்டிகளை பயன்படுத்தலாம்..
பொது சேவைக்கு வந்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்மை
Good mr pawan, fine explanation, best of luck. Compared with 2 wheelers, this is better, rates also affordable. Fine attractive colors.
நல்வாழ்த்துக்கள் தமிழ்நாடு
Awesome Coimbatore ppl are great inventors
தற்பொழுது விற்பனையாகும் பல இருசக்கர மின்சார வாகனங்களின் விலையை கணக்கில் கொண்டால் இந்த வாகனத்தின் விலை மிகக்குறைவே வாழ்த்துக்கள். விரைவில் பொதுப்பயன்பாட்டு வாகனங்களை சந்தைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். நன்றி.
Pawan ( Sales Staff) Detailed ah nala explain panirukaru
Really great, to manufacture such a type of vehicle. City can be from pollution.
👌 👌 awesome product
Solar charge system irutha innum nalla irukum
Excellent we tell proud about mother not other country mother you stared good
Explanation superb
Coimbatore people and city totally very great
I am industrial worker very happy for in product in coimbatore valtugal and sale s lot vegicals i pray god
Electric vehicles are the future of transportation, home built system is definitely a mile stone for Indian entrepreneurs. Wish you all the best
அருமையான பதிவு சகோ
Vaalthukkal
Kovai na kethu.... Yellorukkum vellai vaippu tharum kovai
Load Auto space more improve Bro. such cost is average. Super
பெரம்பலூரில்.1000.ஆட்டோக்கள்.ஓடுது உங்கள்.கம்பனியின்.டெமோ.ஆட்டோக்கள்.அறிமுகப்படுத்துங்கள்.மிக.விரைவில்.எதிர்பார்க்கிறோம்.
வருங்காலத்தில் கார் தயாரிப்பது வரவேண்டும்
Well done kovai guys
அண்ணா இதுல கொஞ்சம் ஸ்ரீலங்காவுக்கு அனுப்பிவைங்க😊😊😊😊
At the time of indicator on 0.4% charging percent down...... Need to improve battery conditions
TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 👏. VG VLOG.
Two wheeleriku munadi glas ,mela roof mati mazliyil nanayama poha mudiyuma video
உங்களின் முழ முகவரி தேவை
Valgha valamudan. Industry develop aaga enudaya valthukkal.
@raghurajraghuraj7240
2 жыл бұрын
Nalla muuachiku tamilmaganukku kitaitha vettry walthukkal
@JaiRam-ek2ch
2 жыл бұрын
Please update contact number...
Mahindra bolero pathi podunga bro
Super Bro, give this opportunity to all from giventakeworld trichur Kerala, thank you
நான் இலங்கையில் இருந்து பார்க்கின்றேன்
Please introduce handicapped three wheel battery scooter in tamilnadu show room all district
Good
காருக்குகவர் போடுங்க பாதுகாப்பாக பயணம் செய்ய தாங்க
Superb
வாழ்த்துகள் coagulation
வடநாட்டில் சர்வ சாதாரணமாக சாலைகளில் காணப்படுகிறது.21-4-22.
Extra accessories pona millage drop aidum
Welcome
Anna Honda cars showroom visit pannu ka anna please
Is it in solar
சூப்பர் சார்.இப்போ 2023 என்ன விலை
Speed of the vehicle
Super
Hi bro maruthi omni electric fitting how much Sir
Tool gate collection கட்ட வேண்டுமா . லைசன்ஸ் டூ வீலர் இருக்கு இதுக்கு தனி யா எடுக்க நுமா. வீட்டு பயன்பாடு High ways போக பாதுகாப்பானதா.
Good news about vehicles Agriculture emachine productions etc at Coimbatore, but we not buy anything from out side , Government of TN Kerala Karnataka Andhra must producers of all , batteries, Solar battery panels systems electricity from any sources , Like wise all cinema productions with in our South Indian actor and director and all as like Bollywood movies of North Indian , thanks brother and sister of TN Kerala Karnataka Andhra ,
Any ecar in Tamil Nadu
What is the bribe you pay for registration?
Can you sale the vehicle to Kerala?
Four wheelers available sir, for farmers
👍👍👍
5seat auto eppa varum sir coimbothur la
Passenger auto amount evlo nu sollalie....
பழைய வெஸ்பா ஆட்டோ போல இருக்கு
Covaila Popcorn machine paththi podunga bro
@chidambaraselvan1729
2 жыл бұрын
Podren bro
டி ஃபோர்டு எப்ப வருகிறது
Bro building purpose use panura mari vandi kedikuma
@chidambaraselvan1729
2 жыл бұрын
Elam kidaikum contact them bro.
👌👍👍💐
திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட டீலர் நம்பர்
Bro job vacancy irukuma
Bro concept super.But build quality is not good.
@RameshKumar-gx9bp
2 жыл бұрын
Yes.the quality should bee equal to bajaj auto
WHETHER HAVE CHENNAI/SOUTH SIDE DEALERS
Auto enna rate
ஆட்டோவைத்தவிர ஸ்கூட்டர் பைக் தயாரிப்பு உண்டா
China assembld
தொடர்பு எண்:
Bro video last la check this video nu varuthu ana onnume ellaye
@chidambaraselvan1729
2 жыл бұрын
Thanks for saying. I will update
Experience details ?
Solar panel வைத்து தர முடியுமா❓
ஆட்டோவுடன் எக்ஸ்டன்ஷன் இணைக்க முடியாதா
Bro true value video ennaachu
@chidambaraselvan1729
2 жыл бұрын
Video oru valiya panniyaachu... ❤️ Nalaiki vandhrum
@sanjaysview1598
2 жыл бұрын
@@chidambaraselvan1729 I am waiting 🥳🥳
👍👌👌👍👌
விலை அதிகம்
Battery soli mudinthaa avvolo price varum 😁
In the opening introductory part of the video you should stand aside ,so that we can view the auto..you stand in front blocking the view of the vehicle irritatingly.
@chidambaraselvan1729
2 жыл бұрын
Sorry bro.. i will change in next video
சென்னைல எப்ப தாங்க விற்க போ.றிங்க விலை என்ன
Bro Fiat cars showroom price podunga bro
@chidambaraselvan1729
2 жыл бұрын
Fiat lam closed la bro!
இந்த வண்டி ஒட்ட license வேண்டுமா two wheeler license போதுமா
1.8L ? Manufacturing in Coimbatore?
@chidambaraselvan1729
Жыл бұрын
Yes
இதரமாவட்டங்களுக்கு சேல்ஸ் உண்டா ப்ரோ.. உங்களோட தொடர்பு எண் கொடுங்க ப்ரோ..
@chidambaraselvan1729
2 жыл бұрын
Ela district um sales undu
பேட்டரி எவ்வளவு
Have 1 ton capacity
@khalaitamil9770
2 жыл бұрын
Hello
Bro number sollaga
கோவையில் எந்த இடம்.
@chidambaraselvan1729
2 жыл бұрын
Thudiyalur pakkam, pannimadai
Company name adrees wanted
@chidambaraselvan1729
2 жыл бұрын
Please see description
Load vachile tiffen stall
No address disply, pls address not
Bro...Coimbatore latha irrukingaa....Revolt showroom poi review pannuinga bro.....eappo delivery pannuvainga....container eappo eappo showroom ku varrum nu keluinga bro...Na book pannita....Enaku delivery pannuvainganu kelluinga bro.....Lakmi Mills tha bro Antha showroom irruku...Plzzz bro...Konjoo Keluinga brooo.....plzzz.....Help Me...Bro...Coimbatore la irrrukara showroom Yarrumea Review pannala.....Neeinga pannuinga Bro....Na support pandra bro.....Thank you Bro....❤️❤️❤️
@chidambaraselvan1729
2 жыл бұрын
Kandipa panuvom bro ❤️
@gowthams4709
2 жыл бұрын
@@chidambaraselvan1729 Thks Bro...Seekarama Review panniruinga bro....
இந்தியா முழுவதும் செல்லலாமா?
This is copy/ stolen models of Chinese vehicles used in Nepal. It is not the new invention. It is just a remaking. Its woth is not more than 86000 Indian money.
Highway toll? Yes or no
@chidambaraselvan1729
2 жыл бұрын
No toll for 3 wheelers
@jesusraja5314
2 жыл бұрын
நன்றி
Contact no and company address ??????
நண்பா போன்நம்பர் தந்தா நலமாகஇருக்கும்
@chidambaraselvan1729
2 жыл бұрын
Description la iruku parunga nanba
Battery motor controler vera onnum illa ethuku evvolo price ah😧
@chidambaraselvan1729
2 жыл бұрын
Athuthan costly.. intha vandilaye
Sri lanka வில் கிடைக்குமா?
@chidambaraselvan1729
2 жыл бұрын
Srilanka vaaipu kammi than nanbarey
@ManojKumar-pd1nf
2 жыл бұрын
Taark Product will be available in Sri Lanka
உண்மைய சொல்லனும்னா... இந்த வண்டி டிசைன் கொஞ்சம் மொக்கயாதான் இருக்கு...
Loanபண்ணிதரலமாசார்
@chidambaraselvan1729
2 жыл бұрын
Kidaikum... Call panunga details solvanga