ஆகாய ரகசியம் | பஞ்ச பூத ஸ்த்லங்கள் - பகுதி 1 | Secret of Akash / Space | Vijay TV | Sadhguru Tamil

ஆகாயம் குறித்த இதுவரை அறியப்படா இரகசியங்கள்!
VIJAY TV பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 1
பிரபஞ்சத்தின் அடிப்படையாக விளங்கும் பஞ்சபூதங்களின் தன்மைகள் குறித்து பேசுகையில், மிகவும் சூட்சும நிலையில் உள்ள ஆகாயம் குறித்து விவரிக்கிறார் சத்குரு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ பதிவிலிருந்து, தனிநபர் கொண்டுள்ள தனிப்பட்ட ஆகாயம், தீட்சை வழங்குவதில் ஆகாயத்தின் பங்கு என ஆகாயத்தைப் பற்றி நாம் இதுவரை அறிந்திராத பல இரகசியங்களை அறியமுடிகிறது.
Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
/ anandaalai
Find latest updates, photos & information on Isha Tamil Website
isha.co/tamil
Like us on Sadhguru Tamil Facebook page
/ sadhgurutamil
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
/ ishatamil

Пікірлер: 31

  • @ADIYOGIAGENCIES
    @ADIYOGIAGENCIES Жыл бұрын

    ❤❤❤❤❤ 1:47 நெருப்பு speach super giruji m adiyogishwaran

  • @maheshwarim55
    @maheshwarim553 жыл бұрын

    Unga voice la than evlo vaseeharam. Ellaraium vasiyam akkidreenga. I love you sadhguru. You are a wonderful father. Wonderful guru and clever mind. Oh no mind blowing. Once again I love you so much.

  • @nandakumargopal827
    @nandakumargopal8272 жыл бұрын

    Sadguru has given Deeksha 12yrs ago and still it works and awaken after yoga 🙏🙏🙏🙏

  • @sarojahsultanMaharaj
    @sarojahsultanMaharajАй бұрын

    Om Sri sadhguru ji Save soil Save soil Save soil

  • @gowrisankar7453
    @gowrisankar745317 күн бұрын

    🎉 Good 👍😊😊

  • @jayponkm
    @jayponkm4 жыл бұрын

    நன்றி நன்றி சத்குரு

  • @sundarmoorthy4304
    @sundarmoorthy43043 жыл бұрын

    மிக மிக அருமை சத்குரு

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath35904 жыл бұрын

    Thank you for elightening.

  • @pointtopoint3095
    @pointtopoint30955 жыл бұрын

    Wonderful speech

  • @divyadeepak3134
    @divyadeepak31344 жыл бұрын

    Nandri Guruji 🙏🙏🙏🙏

  • @moorthythy3194
    @moorthythy31944 жыл бұрын

    Super

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Жыл бұрын

    Satguru namaskar

  • @sureshe7298
    @sureshe72985 ай бұрын

  • @padmanathano2034
    @padmanathano20343 жыл бұрын

    Occult science explained in simple language

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Жыл бұрын

    Really good to 🎉😂❤😊🎉 Said good

  • @hariprakashp5983
    @hariprakashp59832 жыл бұрын

    வாசியில் வசி 🙏🧎🏻 பஞ்ச பூதம் எந்த நாளும் பேசுமே அஷ்ட சித்தி யோகம் வந்து சேருமே 🧎🙏

  • @abhilashg9954
    @abhilashg99544 жыл бұрын

    🙏

  • @hariprakashp5983
    @hariprakashp59832 жыл бұрын

    அன்டத்தில சர்வமாய் இருப்பவன் பிண்டத்தில உயிரென இருக்கிறான் 🧎🙏 வாசியில் வசி 🙏

  • @karthikm5179
    @karthikm51794 жыл бұрын

    🙏🙏🙏

  • @jayponkm
    @jayponkm4 жыл бұрын

    Surprised to see 48 thumps down. Pity for them.

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan66283 жыл бұрын

    Namaskaram sadhguru🙏🙏🙏

  • @jvm8296
    @jvm82962 жыл бұрын

    6:00 from pancha bhootha thalam name

  • @gowrisankar7453
    @gowrisankar74532 жыл бұрын

    D unit is Sangam satguru

  • @everything-is-vibration
    @everything-is-vibration5 жыл бұрын

    by thing everything deep i am forgetting to like the video ...

  • @manigurusamy6187
    @manigurusamy61872 жыл бұрын

    I can't meet sadhguru

  • @chidambaramsrinatarajartem5827
    @chidambaramsrinatarajartem58273 жыл бұрын

    Suppppper ji உண்மை ஆகாயம் நம் கண்ட்ரோல் இல்லை அதுபோல சிதம்பரம் கோவிலும் யார் கண்ட்ரோலயும் இல்லை இது உண்மை சத்தியம்

  • @Username-u5e
    @Username-u5e2 жыл бұрын

    Enga ponalum Thanjavur brihadeeswara temple ilati madurai meenakshi temple dhan pesuvanga Sadhguru Chidambaram pathi pesradhu Nimmadiya iruku... 🙏

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian49054 жыл бұрын

    பேச்சு தான் உள்ளது. ஒன்றுமே புரியவில்லை

  • @jayponkm

    @jayponkm

    4 жыл бұрын

    முயன்று கொண்டே இருங்கள். சாதாரண மனிதனுக்கு புரியாது. புரியவில்லை என்பதை பதியுமளவுக்கு நீங்கள் பாக்கியசாலி. திட்டிக்கொண்டே இருங்கள். திறக்கப்படும்.

  • @gowrisankar7453

    @gowrisankar7453

    Жыл бұрын

    Satguru later version p🇦🇿🇦🇸🇦🇸atient Makkal mandram Arun Patil inside

Келесі