கோவில் அமைப்பில் உருவாகியுள்ள விளக்கு கடை | Vilakkukadai | RL Handicrafts

கோவில் அமைப்பில் உருவாகியுள்ள விளக்கு கடை உங்கள் பார்வைக்கு
Design Studio:
Mawi Design Studio
mawidesign.indi...
Our Website Link:
www.vilakkukadai.com/
Our Address:
RL Handicrafts Vilakkukadai,
No 5, Ramakrishna Main Road, Near Porur AXIS Bank,
Porur, Chennai - 116
Tamil Nadu,
For More Details Call or WhatsApp to
9884330515 | 8248375030.
To Get our latest update Subscribe to our channel:
Website: www.vilakkukadai.com/
Facebook: / vilakkukadai.rlhandicr...
Instagram: Vilakkukadai

Пікірлер: 130

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu7972 жыл бұрын

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன் இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள் இந்தவருடம்அனைவருக்கும்சிறப்பு மிகுந்தஆண்டாகஅமையவாராஹியின் அருளும்அவங்களுடையஆசியும்உண்டு இந்தஅமைப்பில்முன்னாடிதாய் வாராஹிஅமர்ந்திருப்பதுநமக்குதேவையை நடராஜரிடம்சொல்லிஅவர்களிடம்ஆசியை பெற்றுதருவதற்குஅமர்ந்திருப்பதாக தோணுது..வீட்டில்அம்மாவிடம்சொல்ல அம்மாஅப்பாவிடம்சொல்லுவாங்கஅல்லவா அந்தஉணர்வைதான்எனக்குதருகிறது ஒவ்வொருஇடமும்பார்காகபார்க்க கோவிலில்இருப்பதுபோலவேஇருக்கு சன்னதியாகபிரித்துசொல்லியவிதமும் கண்ணுக்கும்கருத்துக்கும்மட்டுமேவிருந்தாக இல்லாமல்அன்னமயகோசம்என்பாங்க வயிற்றுக்குகொஞ்சம்ஈயப்படுவதுபோல உள்ளது..27நட்சத்திரங்களையும் 12ராசிகளையும்..9..நவகோள்களையும் அனைத்தையும்ஒன்றாகசேர்ந்ததுபோல ஓர்அமைப்பைஏற்படுத்துகிறது நிறையவிமர்சனமாகிவிட்டதோ எனக்குபார்த்தபரவசத்தில் இன்னும்எப்படிசிறப்பாகஎழுதமுடியும் எனயோசிக்கும்போதுஇன்னும் சிறப்பாகஎழுதணும்னுதோணுது இருக்கட்டும்அடுத்தபதிவில்எழுதலாம் நன்றி நன்றி நன்றி புதியவருடத்தில்இப்படியொரு பின்னூட்டம்எழுதுக்கூட எனக்குஒருபாக்கியம்தான்நினைக்கிறேன் ஓகேம்மா..நன்றிவாழ்த்துக்கள்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா. தங்களது ரசிக்கும் தன்மையை நான் ரசிக்கிறேன் அம்மா. தாங்கள் சொன்னது 💯 உண்மை தான் அம்மா

  • @ammus4573
    @ammus45732 жыл бұрын

    Amma romba arumaiya iruku.....parkum pothe manathirku mazhichiyaga iruku...nan kandipa varuven....🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏❤️💐

  • @sridevithyagarajan8328
    @sridevithyagarajan832811 ай бұрын

    New shop looks very beautiful madam 👍👌 Thanks for the shop tour. Very nicely designed and well thought through in temple form. Round lamp center is the shop is the highlight. I would love to visit your store when I visit India from USA. Waiting to still buy my first Varahi only from your store from your hand. Like you said when Varahi needs it she will get it done Varahi’s miracles in your life & business are all a great inspiration. Keep video posting mam when you can, will keep following. 🙏 Jai Varahi 🙏

  • @padmapriyapriya9419
    @padmapriyapriya9419 Жыл бұрын

    Unga edathil ulla varahi silaiya ellama uyira ve eruka romba azhaga eruka every time naan en dp vaikardhu vilaku kadai varahi amma dhan🙏🙏🙏

  • @anusdiary5431
    @anusdiary54312 жыл бұрын

    I visited this shop on dec 31st to buy Varahi vigraham. I was really shocked to see the varahi statue when I enter. I felt like varahi is welcoming me and It was a Goosebumps feel❤. That panjami sandhanam is really a powerful one❤❤❤

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏❤️

  • @johithaakakshini7471
    @johithaakakshini74712 жыл бұрын

    அருமை அழகு தெய்வீகம் 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்

  • @kanniammalmohan286
    @kanniammalmohan2862 жыл бұрын

    உங்கள் விளக்கு. கடைபழகடையில்விடியோபார்கிறேன் இப்பார்கிறதுரம்பரமகிழ்சிஏல்லாம்வாராகிஅம்மன்காரணம் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @gomathi5033
    @gomathi50332 жыл бұрын

    அம்மா கடை மிகவும் அருமை யாக உள்ளது சுப்பர் தங்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏❤️

  • @vanishreec7400
    @vanishreec74002 жыл бұрын

    Beautiful Shop Mam

  • @baranivelan2590
    @baranivelan25902 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா 😍😍💐💐💐 கடையின் அமைப்பு அருமை அழகாக உள்ளது 😍😍👌👌

  • @tamilpriyasuresh7302
    @tamilpriyasuresh73022 жыл бұрын

    Madam Happy New year, shop parkkuradhukke Devine feeling tharudhu super mam,enakku Varahi Amman Statue & Varahi Amman vilakku vanganumnu romba aasai adhuvum unga kadaila unga aasirvadhathoda vanganumnu romba aasai adhu nadakkanumnu vazhthunga mam , ungakitta nerla pesanum mam.Best Wishes 👆🙏🙏🙏

  • @amathavan2364
    @amathavan23642 жыл бұрын

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth57842 жыл бұрын

    Rajalakshmi Amma 🙏🏻 Romba alaga iruku Amma Kovil madiri iruku Amma Amma ungaluku unga kudumatinaruku puthandu valthugal Amma Amma indha andu vara pora yella andu ungaluku sirappa irukano andha varahi ammavoda asinal yellame nallave ndaku Amma jai varahi potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 i

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா ❤️🙏

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh57202 жыл бұрын

    அருமையா இருக்கு. .🙏🙏🙏

  • @lathabalasubramani9985
    @lathabalasubramani99852 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம் மிகவும் அழகான அருமையாக உள்ளது புத்தாண்டிற்குஎங்களுக்குவிருந்தாக உள்ளது மிகவும் பிரம்மிக்க வைத்தது வாரகிஅம்மாஉங்களுடன்தான்இருக்காஅம்பாளின்துனண எப்பொழுதும்உங்களுக்குநிறைந்திருக்க வேண்டும்மேடம்வாழ்த்துக்கள்💐🌹🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா ❤️❤️❤️🙏

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy15852 жыл бұрын

    Wonderful setting.🙏🙏🙏

  • @matt-md2mn
    @matt-md2mn2 жыл бұрын

    Congratulations 🎊 👏 💐 shop looks great...all the very best sister.. Om Varahi Amman potri ..

  • @artguruhemraj7999
    @artguruhemraj79992 жыл бұрын

    Super madam 🥰 romba achaaa irruku kadai.

  • @sureshjamuna394
    @sureshjamuna3942 жыл бұрын

    Puthandu nalvazhthukal sister vaadakai kadaiyilirunthu unga sontha kadaikku kudiya viravil amma varai vandhu amaruvaal vaazhthukkal so much sister

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி சகோதரி. தங்களது வாழ்த்து எங்களை மேன் மேலும் வளர்க்கும். நன்றி அம்மா 🙏

  • @parameswari17
    @parameswari172 жыл бұрын

    புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் mam. Shop supera இருக்கு மம். I will come soon to your shop.,👌🌹🌹🌹🙏

  • @rajeswariramasamy4904
    @rajeswariramasamy49042 жыл бұрын

    Happy new year amma.....Great achievement amma....u did a good guide for us....Om varahi amma potri potri🙏🙏🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா ❤️🙏

  • @jayasheela1665
    @jayasheela16652 жыл бұрын

    Really superb mam.. waiting to see directly

  • @venichandru847
    @venichandru8472 жыл бұрын

    அருமையான இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏❤️

  • @anurkulal1505
    @anurkulal15052 жыл бұрын

    Happy new year to all of you. Beautiful shop

  • @gouthamjain7
    @gouthamjain72 жыл бұрын

    Congratulations..! Best wishes..💐

  • @anoopkalamandhir4292
    @anoopkalamandhir42922 жыл бұрын

    Supper Amma robha sandhosham 🙏🏻🙏🏻 puthukade supper👌 🙏🏻

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏❤️

  • @chandralekhavlogs2959
    @chandralekhavlogs29592 жыл бұрын

    Rombo nalla iruku mam 🙏🙏 Thank you 🙏🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏❤️

  • @rakeshbaburaj6216
    @rakeshbaburaj62162 жыл бұрын

    Wish you a happy new year team vilakku kadai.....Al the best to all of you. Om varaahiye pottri.....

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Sir ❤️🙏

  • @nithyaraja3047
    @nithyaraja30472 жыл бұрын

    அருமையாக உள்ளது மேம்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏❤️

  • @chithraselvakumar7634
    @chithraselvakumar76342 жыл бұрын

    மிகவும் அருமையாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா 🙏❤️

  • @rajinarayan8744
    @rajinarayan87442 жыл бұрын

    Happy new sister and family . Very nice shop ,very good explanation super!! I need medium size VARAHI VILAKKU SISYER ! All the best wishes 🙏🙏🙏❤️ Raji

  • @kasthurihema1099
    @kasthurihema10992 жыл бұрын

    Happy New year Wishes to you sister and Wish you All Success for your Bright Future. Anbu mattume endrum vazhum 👏👏👏👏👏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @geethushanki
    @geethushanki2 жыл бұрын

    Superb.all the best

  • @vasugi.rk.ramamoorthy777
    @vasugi.rk.ramamoorthy7772 жыл бұрын

    Valthukal mam

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar13372 жыл бұрын

    Super 😄 very nice 👌💐🌹❤️👍

  • @shankarsubbarayan9458
    @shankarsubbarayan94582 жыл бұрын

    Hi Akka Beautiful shop setup, hats off to the team behind it. As mentioned it’s all the grace of God, everything is in the right place and the vibe of the place is even spreading to the online viewers. The centre point( garbhagriham) is very attractive and it has took place in the hearts of the viewers. May God bless you and all the visitors. Vazhga Valamudan

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you so much தம்பி🙏🙏❤️

  • @anithavijay2318
    @anithavijay23182 жыл бұрын

    Hai mam very nice super Best wishes 🙏🏻🙏🏻🙏🏻

  • @mohana6107
    @mohana61072 жыл бұрын

    Wow! Beautiful ......Beautiful ...

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏❤️

  • @mohana6107

    @mohana6107

    2 жыл бұрын

    @@Vilakkukadai_RLHandicrafts Thank you 🙏

  • @thusharaymand770
    @thusharaymand7702 жыл бұрын

    Happy new year 🥳 Sister shop looks very beautiful,it’s unbelievable looks, & your looking awesome Sister, wish you all the very best to you & your team’s, god’s bless you all of you, be safe…..🙏🙏🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you ❤️🙏

  • @renukakannan7406
    @renukakannan74062 жыл бұрын

    Very nice madam! Nice arrange ment,All the best

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏❤️

  • @bamasridhar444

    @bamasridhar444

    2 жыл бұрын

    அம்மா உங்க பணிவுக்கும் பக்திக்கும் நீங்க. மேன்மேலும் ஏற்றம்தான்அம்மா வாழ்க வளமுடன்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    @@bamasridhar444 நன்றி அம்மா 🙏

  • @radhay2459
    @radhay24592 жыл бұрын

    Wow wishes for new shop Good looking nice interior

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam ❤️🙏

  • @selvis7233
    @selvis72332 жыл бұрын

    Happy New year Amma🌹🌹🌹🌹In future your shop will transformed as varahi temple🙏🙏🙏🙏. Extraordinary architecture.I am in coimbatore .I have bought varahi Amma,Balambika miniature,Balambika dollar,lamp via your online website.Surely I will visit your shop.While watching your video I felt I am inside the temple.🙏🙏🙏🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா. தங்களது ஆசிர்வாதம் எங்களை மேன் மேலும் வளர்க்கும் அம்மா நன்றி, ❤️🙏

  • @susila8394
    @susila83942 жыл бұрын

    Happy new year ,sis.valzthukkal.

  • @kousalyaprasad5457
    @kousalyaprasad54572 жыл бұрын

    Superb all the best mam happy new year

  • @karthikbkarthik349
    @karthikbkarthik3492 жыл бұрын

    Mam, 3D view best for ever

  • @chithramam9914
    @chithramam99142 жыл бұрын

    Happy new year amma. Super 💐❤️

  • @sumathikannan1348
    @sumathikannan13482 жыл бұрын

    Shop is very beautiful happy new year madam

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam 🙏💐

  • @moulieswarana8477
    @moulieswarana84772 жыл бұрын

    Amma 👌

  • @radharaju4021
    @radharaju40212 жыл бұрын

    Happy new year super

  • @shashisharmila4395
    @shashisharmila43952 жыл бұрын

    Muthalil ungalukku enathu iniya puttaandu nalvaazhthukkal,Sago!!! Puthiya Vilakkukadai paarkkave romba brahmaandamaaga vadivamatchiruppathu unmaiyilaiye paaratta kuriyathu. Oru aalayattirkkul selluvathupolave irukku...anaithume migavum azhagaaga ullathu, paarkka irandu kanngal pothaathu....ippadi ithuvarai oru kadaiyum totruvikka padavillai....anaitume Varahi Annaiyin arule!!! Vaazhga innum neenga valarga!!! Mikka nandri

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி அம்மா. உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்கள் தான் எங்களை வளர்த்துக் கொண்டு உள்ளது அம்மா. மிக்க மகிழ்ச்சி🙏🙏

  • @shashisharmila4395

    @shashisharmila4395

    2 жыл бұрын

    @@Vilakkukadai_RLHandicraftsMemmelum ninge sigaram toda Varahi amman arul purivaal!!!

  • @kavitasuthahar3800
    @kavitasuthahar38002 жыл бұрын

    Super ma

  • @mageej2141
    @mageej21412 жыл бұрын

    வாழ்த்துக்கள் அக்கா..

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி மா🙏❤️💐

  • @samskrithamnityam750
    @samskrithamnityam7502 жыл бұрын

    நமச்சிவாய வாழ்க🙏💐

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    சிவாய நம அம்மா 🙏❤️

  • @sujathasaikumar100
    @sujathasaikumar1002 жыл бұрын

    Congratulations ma'am very nice in future you should have shopping mall for your vileku kadai.

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you Mam ❤️🙏

  • @subramaniana4626
    @subramaniana46262 жыл бұрын

    புது கடை விலாசம் போடுங்கள் சகோதரி அருமையான கடை காண கண் கோடி வேண்டும்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி Sir. RL Handicrafts விளக்கு கடை, No 5 Ramakrishna Main Road, Near Porur signal Porur Chennai 116 +919884330515, 8248375030

  • @pramiprami9776
    @pramiprami97762 жыл бұрын

    Happy Happy New year amma

  • @lathak6604
    @lathak66042 жыл бұрын

    Superma🌹👌

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thanks ma🙏❤️

  • @manvasanai2939
    @manvasanai29392 жыл бұрын

    Happy new year akka

  • @sathyavani4943
    @sathyavani49432 жыл бұрын

    ಸೂಪರಮ್ಮ ಅಂಗಡಿ ಖಂಡಿತ ನಾನು ಬರ್ತೀನಿ ಅಂಗಡಿಗೆ 🙏🏻💐🌹♥️🌺👌👌👏👏🏻👏🏻👏🏻👏🏻

  • @punithaa9491
    @punithaa94912 жыл бұрын

    Super

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar29212 жыл бұрын

    Hi mama Happy New year 🙏🙏🙏🙏🌹🌹🌹🇩🇪

  • @damodaramr9724
    @damodaramr97242 жыл бұрын

    Fantastic

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you

  • @AnuRadha-bo9ok
    @AnuRadha-bo9ok2 жыл бұрын

    Amma Kovil thaan indha idam

  • @loguloganathan492
    @loguloganathan4922 жыл бұрын

    Happy New year amma

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி சார்

  • @thenmozhibalasubramani8441
    @thenmozhibalasubramani84412 жыл бұрын

    Happy New Year Madem vilaku kadaiyai sutri pakkalama madem with your permission

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth57842 жыл бұрын

    Amma kadai pakave romba deivigama iruku Amma

  • @gcreation153
    @gcreation1532 жыл бұрын

    Vallthukkal amma..palaiya pithalai pottuttu vaangamudiumaa

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    வாங்கிக் கொள்வோம் அம்மா

  • @umakrishnan2396
    @umakrishnan2396 Жыл бұрын

    🙏

  • @sarathakanakachalam1221
    @sarathakanakachalam12212 жыл бұрын

    🙏🙏👌👌💓

  • @madhanraj8191
    @madhanraj81912 жыл бұрын

    Amma things epdi purchase panradhu... Photo send pannuvingala design

  • @renugasrinivasan3224
    @renugasrinivasan32242 жыл бұрын

    Kamathenu starting price pidunga mam

  • @bhanunalluri1753
    @bhanunalluri17532 жыл бұрын

    Super madam. Yellam amman arul erundha dhan evalavu

  • @historyinminutes9150
    @historyinminutes91502 жыл бұрын

    Amma neenga pootrukka natarajar dollar price sollunga amma

  • @priyasubramaniyan6944
    @priyasubramaniyan69442 жыл бұрын

    உங்களிடம் யானை விளக்கு இருக்கா? இருந்தால் சொல்லுங்கள் மேம்

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    உள்ளது அம்மா. Please whatsapp +918248375030 Mam

  • @nathanjeganathan4518
    @nathanjeganathan45182 жыл бұрын

    🇲🇾🙏🙏🙏💯👌👌👌💗👍👍👍👍💙💙💚💛💗💓🖤 ninge ungge kadaiye sutti kadenete oru koyile sutti parthe matiri than iruke 🙏🙏

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    நன்றி சார் 🙏❤️

  • @rajakumarirajan834
    @rajakumarirajan8342 жыл бұрын

    Who gs ur guruji ma ...pl tell ma

  • @vanimstalin2360
    @vanimstalin23602 жыл бұрын

    Where is the new shop now Madam, address pls.

  • @kasirajan1641

    @kasirajan1641

    2 жыл бұрын

    Check description sir

  • @chettiyarsamayalarai
    @chettiyarsamayalarai2 жыл бұрын

    Big mukkali Iruka madam

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Irukku Mam. Please whatsapp +918248375030 Mam

  • @aruljothi2746
    @aruljothi27462 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐

  • @jayaomparasakthi6484
    @jayaomparasakthi64842 жыл бұрын

    F view 😍

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Thank you 🙏

  • @veerasamy8562
    @veerasamy85622 жыл бұрын

    Akka unga shop address annupunga

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    RL Handicrafts Vilakku Kadai, No 5 Ramakrishna Main Road, Near Porur signal Porur Chennai 116 +919884330515, 8248375030

  • @saisudhasathyanarayanan9853
    @saisudhasathyanarayanan98532 жыл бұрын

    Cash on delivery Available

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    Please whatsapp +918248375030 Mam

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth57842 жыл бұрын

    Amma ninga manjal kalandha silai aniyumbodu thaye karumari ammana terigirengo Amma.

  • @umamageshwari3105
    @umamageshwari31052 жыл бұрын

    But your shop products are too much rate mam.

  • @bharathib4533
    @bharathib45332 жыл бұрын

    Amma.unga shop enga iruku

  • @Vilakkukadai_RLHandicrafts

    @Vilakkukadai_RLHandicrafts

    2 жыл бұрын

    RL Handicrafts விளக்கு கடை, No 5 Ramakrishna Main Road, Near Porur signal Porur Chennai 116 +919884330515, 8248375030

  • @bharathib4533

    @bharathib4533

    2 жыл бұрын

    Amma.1 kg vengla urli ena price pls sollunga

  • @srirajalakshmitraders4236
    @srirajalakshmitraders42362 жыл бұрын

    Mam ph0ne nomber

Келесі