No video

கோவை பாலா / உணவை மருந்தாக்கும் கலை ' இரகசியம் / பகம் 2 | Ueir Organic Foods

Ueir Organic Foods
"விவசாயிகள் விற்பனை நிலையம்"
ஈரோடு - 73977 92020, 73977 82020
சேலம் - 70944 12020, 70944 62020
கோவை - 70944 02020, 70941 22020
Website - ueirorganic.com/
Mobile App - bit.ly/2Zl4jLY
Facebook : / ueirorganic
Instagram : www.instagram....
விவசாய தொழில்நுட்பம்
• இயற்கை முறையில் கோழிகள...
சிறப்பு காணொளிகள்
• ஹீலர் பாஸ்கர் ஐயா & கோ...
உயிர் ஆன்லைன்
• Video
உடல் நலம்
• Video
நம்ம கடை:
• இயற்கை மணம் கமழும் பூஜ...
விவசாயம்:
• உழுதுண்டு வாழ்வோரெல்லா...

Пікірлер: 35

  • @manicv1803
    @manicv18032 жыл бұрын

    Wonderful recipe.We try it definitely.

  • @MyShiva99
    @MyShiva993 жыл бұрын

    Very excited to know this . We will try this cooking. Thanks for sharing your wonderful knowledge 👏🙏👍🌺

  • @ranishanmuka4974
    @ranishanmuka49743 жыл бұрын

    Namaste sir. Good explanation.good examples.great thank you sir God bless 🙏 you.

  • @jothilakshmi2986
    @jothilakshmi29863 жыл бұрын

    அருமை

  • @jothilakshmisundaravadivel8218
    @jothilakshmisundaravadivel8218 Жыл бұрын

    வாழ்க வளமுடன் சார்

  • @leychasai5437
    @leychasai54372 жыл бұрын

    Kindly note for what should to take for reverse diabetic pls

  • @raghumaich3824
    @raghumaich38243 жыл бұрын

    நன்றி

  • @anbuselvan8310
    @anbuselvan83103 жыл бұрын

    Thanks

  • @subramanyamkr870
    @subramanyamkr8708 ай бұрын

    Please help through it other language kanada.and English

  • @usharamanathan5526
    @usharamanathan55263 жыл бұрын

    What about puli for sambar

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel58793 жыл бұрын

    🙏🙏🙏🇱🇰💯🇶🇦 unmai

  • @johnnyjohn6208
    @johnnyjohn62083 жыл бұрын

    Bro. Please. Tell. Me. Ideas to. Prevent. Prostate. Problems

  • @arumugamsuppan5942
    @arumugamsuppan59423 жыл бұрын

    ஐயா வணக்கம் சிறந்த தெளிவு தேவை காக்க வலிப்பு உள்ளவர்கள் எந்த மாதிரி காய்கறி மருத்துவத்தை எடுத்துக் கொண்டால் இந்த நோயில் இருந்து விடு படலாம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    7550324609 - கோவை பாலா

  • @arumugamsuppan5942

    @arumugamsuppan5942

    3 жыл бұрын

    @@UeirOrganic வணக்கம் ஐயா பதில் பதிவுக்கு பதில் அளித்தன்மைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நான் மலேசியாவில் இருந்து பதிவு செய்கிறேன் ஆகவே எந்த,மாதிரி நேரத்தில் உங்களை அழைக்க முடியும் காரணம் எனது வேலை காரணமாக தற்பொழுது அழைக்க முடியவில்லை மாலை 7.30மணிக்கு மேல் (மலேசியா நேரம்) அழைக்க முடியுமா ஐயா நமது தமிழ்நாட்டிற்க்கும் மலேசியாவிற்க்கு நேரம் வித்தியாசம் 2 1/2 மணி நேரம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோன் ஐயா தற்பொழுது சென்னை நேரம் 11.30am n மலேசியா நேரம் 2pm நன்றி ஐயா

  • @arumugamsuppan5942

    @arumugamsuppan5942

    3 жыл бұрын

    @@UeirOrganic ஐயா எனது தங்கை மகனுக்கு இந்த வலிப்பு உள்ளது கிட்டத்தட்ட 7வருடமாக இருக்கிறது தற்பொழுது அவரின் வயது,14 முன்பு எல்லாம் அடிக்கடி (ஒரு மாதத்தில் ஒரு தடவை வந்து விடும் )) ஆனால் இப்பொழுது மருத்துவம் பார்த்து கொண்டு இருக்கிறோம் 3மாதத்திற்க்கு ஒரு முறை வலிப்பு வந்து விடுகிறது நிரந்தரமாக இந்த வலிப்பு நோயை மறக்கறி வைத்தியத்தால் குணப்படுத்த முடியுமா என்று தெளிவு தேவை அன்புடன் எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamizharasi6804
    @tamizharasi68043 жыл бұрын

    அப்படி வைக்கும் சாம்பாரில் புளி கரைத்து ஊற்றலாமா

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    சாம்பாரில் வேண்டாம்

  • @akhilaramakrishnan807
    @akhilaramakrishnan8073 жыл бұрын

    Have you got books regarding these things

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    Yes, available. Pls contact 7397792020

  • @sundarasyoga8611
    @sundarasyoga86113 жыл бұрын

    ஐயா வணக்கம். மசலா அரைச்சு போடணும்னு சொன்னீங்க. மசலா அரைக்க என்னென்ன சேர்த்து அரைக்கனும்.? அடுத்து தாளிப்பு இருக்கலாமா?

  • @sundarasyoga8611

    @sundarasyoga8611

    3 жыл бұрын

    மசாலா

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel58793 жыл бұрын

    Maruntu toletakaihala appude sr kaluvanum. PS . Sr

  • @leychasai5437
    @leychasai54372 жыл бұрын

    Passiparuppu enbathu pachaiperu ist?? , So all the kaai and keerai have to be steamed before cooking ?? , Can anyone share Mr. Bala's address and contact no. Please 🙏

  • @thangadurai7701
    @thangadurai77012 жыл бұрын

    Ithu rompa kasdam ayya weekly one day panneerthiraatchai palam mattum saappittu palam viratham irukkunum ella noi sariyaagum

  • @Spksats6575
    @Spksats65753 жыл бұрын

    அடிப்படையிலே கீரைகள், பழங்களில் உரத்தையும், கெட்டு போகாமல் இருக்க preservative போட்டு விற்கும்போது அதை நாம் பக்குவப்படுத்தலில் எதை நாம் பெற்று வாழமுடியும்

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    எந்த இரசாயனமும் இல்லாத பொருட்களை தர நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் அதை பயன்படுத்த வேண்டும்.

  • @kannigajanakiram2436
    @kannigajanakiram24363 жыл бұрын

    Tooth

  • @Spksats6575
    @Spksats65753 жыл бұрын

    மருந்து வேண்டாம். உணவு வேண்டும். உணவு உயிரை வளர்க்கும். உணவு நோயை உண்டு பண்ணாது தவறான தகவல்.

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    இன்று வெளி மார்க்கெட்டில் விற்கும் இரசாயனம் கலந்த உணவுகள் கொடிய நோய்களை உண்டு பண்ணுகிறது என்பது நாடறிந்த உண்மை.

  • @Spksats6575
    @Spksats65753 жыл бұрын

    Dont compare human to animal.

  • @UeirOrganic

    @UeirOrganic

    3 жыл бұрын

    உண்மையை உணர்த்த ஒரு உதாரணம்.

Келесі