காட்டுபாவா ஹஜ்ரத் செய்யது பாவா பஹ்ருதீன் தர்கா வரலாறு, திருமயம்|Kattu Bava Dargah Vlog| History

#dargah #thandoratamilan #islam #kattubavadargah #thirumayam #pudukottai #kattubavapalli #islamicvideos
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ...
கண்ணியத்திற்குரியவர்களே!
நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலில் தொடர்ந்து தர்கா Vlog போட்டு வருகிறோம். இந்த Vlogல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் அமைந்துள்ள காட்டுபாவா தர்கா எனப்படும் ஹஜ்ரத் செய்யது பாவா பஹ்ருதீன் வலியுல்லாஹ் தர்கா குறித்த வரலாற்றினையும் சிறப்புகளையும் காணலாம். இந்த தர்கா ஆற்காட்டு நவாப் அவர்கள் கட்டியது. புதுக்கோட்டை மன்னர் இங்கு பள்ளிவாசல் கட்ட இடமளித்துள்ளார். வீடியோவைப் பாருங்கள் நமது Thandora Tamilan Islam சேனலை ஆதரியுங்கள். நன்றி
Location
Kathvapallivasal
maps.app.goo.gl/1Rv5S5aj2bJqN...
Assalamu Alaikum varah...
Kattubava Dargah or
Hazarath Seyyad Bava Fahrudeen Valiullah Dargah situated in Kattu Bava Palli, Thirumayam Taluk, Pudukottai District Tamilnadu.
This Dargah was built by Arcot Nawab 500 years ago. King of Pudukottai donated the land to built this mosque. In this vlog Thandora Tamilan Islam Channel described the history of Kattubava Dargah... Watch and support us. Thank you.

Пікірлер: 342

  • @sulthanbanu1390
    @sulthanbanu13902 жыл бұрын

    சகோதரர் அவர்களுக்கு என்னுடைய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதஹூ

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    வ அலைக்கும் சலாம்

  • @MubarakHussain-ic8id
    @MubarakHussain-ic8id Жыл бұрын

    Entha thargala neyra miracle nadakkum ellarum pls irukka poittu vanga it is very power tharga.... I feel that... Thatwhy i share my experience...

  • @jessiddiqsiddiq6082
    @jessiddiqsiddiq60822 жыл бұрын

    எங்க ஊர் காட்டு பாவா பள்ளிவாசல்

  • @basithali786basith9
    @basithali786basith9 Жыл бұрын

    Ya Allah evlo tharga iruka namba urula Masha Allah super bro unmaiya epathan paarukuran evlo thargavaium

  • @rajanrajan9765
    @rajanrajan97652 жыл бұрын

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் கலாச்சாரம் பண்பாடு வாழ்க 💯 உன்மை தான் நான் அங்கே சிறு வயதில் பார்த்திருக்கிறேன் என் ஊர் பெயர் கோனாப்பட்டு

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @akcars1465
    @akcars14652 жыл бұрын

    Ella irai nesarkalin anbum...duavum. kidaikattum....

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Ameen Aameen ya rabbul Aalameen

  • @sathikali8525
    @sathikali85252 жыл бұрын

    நாகூர் ஆண்டகை அவர்களின் திருப்பேரர் பாவா பகுர்தீன் நாயகம் அவர்கள்....

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    ஆம்

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog47842 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @abdulkader8170
    @abdulkader81702 жыл бұрын

    Mega mega arumaiyana. Padiou

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @sheikmetha242
    @sheikmetha2422 жыл бұрын

    ஆமீன்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @muthukrishnans666
    @muthukrishnans6662 жыл бұрын

    இங்கு சிறிதளவில் கந்தூரி செய்வதற்கு யாரை அணுகவேண்டும்?அறிந்தவர்கள் கமெண்ட் செய்யுங்கள்

  • @raghunandan7037
    @raghunandan70372 жыл бұрын

    மாஷா அல்லா 🤲🤲🤲 அற்புதமான தர்ஹா ♥️🌹 அருமையான வரலாறு விளக்கம் 👌💐🙏

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி சகோதரரே

  • @salmabevi4429

    @salmabevi4429

    2 жыл бұрын

    Y U

  • @mariyambeevi9657
    @mariyambeevi96572 жыл бұрын

    Jazahallah bro. Engal pallivasal.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Masha Allah

  • @MANI-kr5sj
    @MANI-kr5sj2 жыл бұрын

    நன்றி ஐயா

  • @mokhtharpasha
    @mokhtharpasha2 жыл бұрын

    இங்கு அடக்கம் ஆக உள்ள பாவா,நாகூர் அவ்லியாக்களின் வளர்ப்பு. மகன் யூசுப் நாயகத்தின் மகன் ஆவார்.

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அவர்களும் அல்லாஹ்வினால் படைக்க பட்டவர்களே. அல்லாஹ் மனிதர்களை படைத்தது அவனை வணங்குவதற்கு மட்டும் அன்றி. தர்கா போய் கேட்பதற்கு அல்ல. அல்லாஹ் எல்லாம் பாவங்களையும் மன்னிப்பான். இணை வைப்பது தவிர

  • @mokhtharpasha

    @mokhtharpasha

    2 жыл бұрын

    உலகத்ததில் பல அறிவாளிகள் உள்ளனர்,எல்லாம் நமக்கு இறைவன் கொடுத்த அறிவு தான்.இணைவைத்தலுடைய அர்தம் தெரி யாமல் இவர்களே இணை வைத்து பாவத்தில் மாட்டி கொள்கின்றனர்.

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    @@mokhtharpasha நீங்கள் யாரை சொல்லு கிறீர்கள்

  • @bshahul5018
    @bshahul50182 жыл бұрын

    ஆமாம்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @abdulsadique9808
    @abdulsadique98082 жыл бұрын

    👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Thank you

  • @mathikannankannan7988
    @mathikannankannan7988 Жыл бұрын

    🙇‍♂️🤲🤲🤲🤲🙏

  • @bshahul5018
    @bshahul50182 жыл бұрын

    Aameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @amsathkadar9265
    @amsathkadar9265 Жыл бұрын

    Asalam alaikum katupava valiulla

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Wa Alaikum Salam

  • @rajaraja-qg8rq
    @rajaraja-qg8rq2 жыл бұрын

    Arumaiyana pathivu 👌👍

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி

  • @farookrahmath4554
    @farookrahmath45542 жыл бұрын

    wa alaikkum salam

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah kheir

  • @suhadsukku7012
    @suhadsukku70122 жыл бұрын

    Anaivarum paarkka vendiya pathivu ______ Nellikkaa maram Valarppom Naavappala maram Valarppom

  • @farookrahmath4554
    @farookrahmath45542 жыл бұрын

    masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @samsudeenp1148
    @samsudeenp11482 жыл бұрын

    அருமை அருமை👌👌👌

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @dropstothink4940
    @dropstothink4940 Жыл бұрын

    அருமை

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz60942 жыл бұрын

    Mashallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @sidikfarzfarz6094

    @sidikfarzfarz6094

    2 жыл бұрын

    I want to go to this Dargha but unable to go there. Through this channel I got opportunity to see. Allhamndulliah

  • @h.kadersheriff7378
    @h.kadersheriff73782 жыл бұрын

    Zasakkallah Khair

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Barakallah feekum

  • @katheejabeevi9215
    @katheejabeevi92152 жыл бұрын

    وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله... ماشاءالله👍👌... Allah ungaluku arul purivaanaaha! Aameen... Inshaa Allah

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Aameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @Rajavinparvai

    @Rajavinparvai

    2 жыл бұрын

    Aameen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @nisarahamednizami4269
    @nisarahamednizami42692 жыл бұрын

    மாஷா அல்லாஹ் ❤

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @UmarAli-si3qz
    @UmarAli-si3qz Жыл бұрын

    Masha Allah thabarakallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Alht

  • @mokhtharpasha
    @mokhtharpasha2 жыл бұрын

    இன்று அளவும் முதல் போர்வை கள்ளற்களுடைது,தி௫மயம் கோட்டையில் தான் வீரபாண்டிய கட்டபொம்மன் இ௫ந்தது.ஊமதுரை காட்டி கொடுத்தது இங்குதான்.

  • @basheerahamed9474
    @basheerahamed94742 жыл бұрын

    என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மிக்க நன்றி

  • @MANI-gz7kq
    @MANI-gz7kq2 жыл бұрын

    நாம் எல்லாரும் தமிழன் 👇👇👇👇

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    உண்மை

  • @orumitthakural9959
    @orumitthakural99592 жыл бұрын

    வரலாறு அருமை உங்கள் குரலும் அருமை

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    Yes

  • @jasimafarveen5402
    @jasimafarveen54022 жыл бұрын

    ஆமின்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @ahamedmydeen1914
    @ahamedmydeen19142 жыл бұрын

    Massha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @binterasheeda7195
    @binterasheeda71952 жыл бұрын

    அருமை அருமை உங்கள் சேனலை அல்லாஉயர்வடைய செயவானக ஆமின்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @bshahul5018

    @bshahul5018

    2 жыл бұрын

    ஆமீன்

  • @hajjimohd2755

    @hajjimohd2755

    2 жыл бұрын

    Aameen

  • @reshma9542
    @reshma95422 жыл бұрын

    🤲🤲🤲🤲👌👌

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon19262 жыл бұрын

    Masha allah Ya baba muradhu hasil 🌹

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ahamed2324
    @ahamed23242 жыл бұрын

    ماشاء الله

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @sulthanbanu1390
    @sulthanbanu13902 жыл бұрын

    Mashaallah mashaallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @thaniyamalar3937
    @thaniyamalar3937 Жыл бұрын

    பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    மிக்க நன்றி

  • @RPMHajee
    @RPMHajee2 жыл бұрын

    Arumai.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @malikmohammed1651
    @malikmohammed16512 жыл бұрын

    Alhamdulillah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Jazakallah

  • @abdulsadique9808
    @abdulsadique98082 жыл бұрын

    🎩 😁 👕👍Great! 👖

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @rajamathina7213
    @rajamathina72132 жыл бұрын

    Masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Mashallha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mokhtharpasha
    @mokhtharpasha2 жыл бұрын

    தரகாவில் பள்ளி வாசல் உள்ளது,அங்கு சென்று நமாஸ் படிக்கும் போது ,நறுமணம் கமழும்.

  • @Rajavinparvai
    @Rajavinparvai2 жыл бұрын

    Aameen Ya Rabbal Aalameen.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ilikesalavat2668
    @ilikesalavat26682 жыл бұрын

    Mashallah 👍🕋🌹

  • @twinslife8399
    @twinslife83992 жыл бұрын

    தஞ்சாவூர் டு மதுரை காட்டு வாசல் பள்ளி தர்கா பற்றி வீடியோ போட முயற்சிக்கவும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan61032 жыл бұрын

    Subhanallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @AbdulMalik-oy8fx

    @AbdulMalik-oy8fx

    2 жыл бұрын

    மாஷாஅல்லா

  • @bowsi1234
    @bowsi12342 жыл бұрын

    Allhamthirila

  • @hameedsultankabeershaikama6684
    @hameedsultankabeershaikama66842 жыл бұрын

    good kattu bava dargah story am dua for meyour channel masha allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அவர்களும் அல்லாஹ்வினால் படைக்க பட்டவர்களே. அல்லாஹ் மனிதர்களை படைத்தது அவனை வணங்குவதற்கு மட்டும் அன்றி. தர்கா போய் கேட்பதற்கு அல்ல. அல்லாஹ் எல்லாம் பாவங்களையும் மன்னிப்பான். இணை வைப்பது தவிர

  • @mohamadsathik6557
    @mohamadsathik65572 жыл бұрын

    Mashaallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @chirasudeens607
    @chirasudeens6072 жыл бұрын

    Maashaallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Subhanllha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan61032 жыл бұрын

    Quda Kush raky aamine suma aamine

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohamedibraheem8354

    @mohamedibraheem8354

    2 жыл бұрын

    Allah is watching you all...ask anything directly from almighty ALLAH...Not through "awwliyaas" dont keep an agent/broker to ask anything from ALLAH.

  • @mohamedibraheem8354

    @mohamedibraheem8354

    2 жыл бұрын

    Bro.ahmed mob...you are correct 🤲

  • @jannatsettu7709
    @jannatsettu77092 жыл бұрын

    Masah Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mariyasanjeeviraj8529
    @mariyasanjeeviraj85292 жыл бұрын

    Mariya sanjeevi raj. Very nice. God bless you. Amen.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Thank you

  • @greenmurukatv7185
    @greenmurukatv71852 жыл бұрын

    Superprakash jinn

  • @mohamedshameem2325
    @mohamedshameem23252 жыл бұрын

    Masha Allah...👌👌👌

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohamedbathurudeen9799

    @mohamedbathurudeen9799

    2 жыл бұрын

    Mashallah Allah Akbar

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @shajithal6669
    @shajithal66692 жыл бұрын

    mashaallha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @mohamedthowfeek1922
    @mohamedthowfeek19222 жыл бұрын

    Masha Allah Arumai

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @meyyappanm9469
    @meyyappanm94692 жыл бұрын

    reallysuper i am big fan of u all videos hats of to u sir this dharga is ver famous it is very native place konapet 5 kilometres

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Thanks Meyyappan

  • @kseditz..9029
    @kseditz..90292 жыл бұрын

    Masha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @nizarmohamed1187
    @nizarmohamed1187Ай бұрын

    Good work & Good Luck Masha Allah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Ай бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hajjimohd2755
    @hajjimohd27552 жыл бұрын

    Rahmathullahi lakum 💕

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @hajamoidheen6038
    @hajamoidheen60382 жыл бұрын

    அஸ்ஸலாமு அலைக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அண்ணா பன்னைக்கும் (புதுக்கோட்டை to மனப்பாறை வழியில் உள்ள அன்னவாசல்) அருகில் உள்ளது வயலோகம் இங்கு மகான் சையது முகமது ஒலியுல்லா மற்றும் மகான் முகமது கனி ஒலியுல்லா அடங்கியுள்ளார்கள் இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்கள்......

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @MohamedIbrahim-dw3gx

    @MohamedIbrahim-dw3gx

    2 жыл бұрын

    வயலோகம் வலியுல்லாஹ் எங்கள் மூதாதையர்கள்.... 👍

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    மாஷா அல்லாஹ்

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அவர்களும் அல்லாஹ்வினால் படைக்க பட்டவர்களே. அல்லாஹ் மனிதர்களை படைத்தது அவனை வணங்குவதற்கு மட்டும் அன்றி. தர்கா போய் கேட்பதற்கு அல்ல. அல்லாஹ் எல்லாம் பாவங்களையும் மன்னிப்பான். இணை வைப்பது தவிர

  • @MohamedIbrahim-dw3gx

    @MohamedIbrahim-dw3gx

    2 жыл бұрын

    @@ImranImran-qc6mr சகோ வணங்க போகிறோம் என்று இங்கு யாருமே பதிவிட வில்லையே.... நானும் ஷரியா அறிந்தவன் தான்.. 👍

  • @rajmohamedm9514
    @rajmohamedm95142 жыл бұрын

    ☝Masha Allah💝

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @abcmed3580
    @abcmed35802 жыл бұрын

    Trichy durga nathervali patri kattugal

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @bmz8018
    @bmz80182 жыл бұрын

    முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள். வலிமார்கள் மீது பற்றுள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸப் தளம் ஆரம்பிக்கவும் அதனால் பற்பல நண்மைகள் உண்டாகும்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    இன்ஷா அல்லாஹ்

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அவர்களும் அல்லாஹ்வினால் படைக்க பட்டவர்களே. அல்லாஹ் மனிதர்களை படைத்தது அவனை வணங்குவதற்கு மட்டும் அன்றி. தர்கா போய் கேட்பதற்கு அல்ல. அல்லாஹ் எல்லாம் பாவங்களையும் மன்னிப்பான். இணை வைப்பது தவிர

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Assalamu Alaikum Hajrath Sehithu Fakurdeen Bass (Waliyullha NAYAHAM)

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Wa Alaikum salam

  • @kavedai6353
    @kavedai63532 жыл бұрын

    Insha Allah oru nall pudukottai mavattam krisnagipattnam Kadrakari el adakpata saiadu Appa drgavuku vangal video podungal

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @sohaiburahman5842
    @sohaiburahman58422 жыл бұрын

    Mashallaha

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @akmalmohammedyh2234
    @akmalmohammedyh22342 жыл бұрын

    Subhanllha Ameen Ya Rabbul Almeen

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @thaniyamalar3937
    @thaniyamalar3937 Жыл бұрын

    இந்து பெண்கள் காப்பாற்றிய பாவ அவர்களின் வரலாற்றை கூறிய உங்களுக்கு நன்றி சார் நா ஒரு இந்து பெண்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    இறைவன் தங்களுக்கும் துணை இருக்கட்டும்

  • @mabumabu9620
    @mabumabu96202 жыл бұрын

    Assalamu alaikkum varahmathullahi thaaala vabarakkathuhu

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Wa Alaikum salam

  • @hussainraja3979
    @hussainraja39797 ай бұрын

    தமிழக தர்காக்கள் பேரவை தேனி மாவட்டம் மாவட்டத் தலைவர் உசேன் ராஜா....

  • @ahamedbasha4218
    @ahamedbasha4218 Жыл бұрын

    assalamu alaikum wa rahmatullahi wa barakatuh

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    Wa Alaikum Salam

  • @hameedsathurula6749
    @hameedsathurula67492 жыл бұрын

    Ya kattu bava nayagam miradhu hazil.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @syedibrahim9618
    @syedibrahim96182 жыл бұрын

    Assalamu alaikum...yellarum kaattupalliku Salam sollunga...

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    வ அலைக்கும் சலாம்

  • @manimaranp3722
    @manimaranp3722 Жыл бұрын

    அருமை அய்யா

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    மிக்க நன்றி ஐயா

  • @MohamedAbdUIkader
    @MohamedAbdUIkader2 ай бұрын

    👍

  • @jabarullakhan3675
    @jabarullakhan36758 ай бұрын

    SUBHANALLAH

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    7 ай бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @greenmurukatv7185
    @greenmurukatv71852 жыл бұрын

    BA ba insaalla

  • @Nizar_Ahamed
    @Nizar_Ahamed2 жыл бұрын

    மாஷா அல்லாஹ் யா செய்யது பாவா பஹ்௫தீன் காட்டுபாவா சாஹிபு முராது ஹாசில் 🤲🏻

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    அல்ஹம்துலில்லாஹ்

  • @tipusultanmastan6103
    @tipusultanmastan61032 жыл бұрын

    Aape ke maa baap Kush nazibe hay jow aape jaysay awlade unaye quda deya Subhanallah Mashallah

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Alhamdulillah

  • @kavedai6353
    @kavedai63532 жыл бұрын

    Eppo engal vurru drga vuku vurivingal imam Place Pudukottai mavattam Manmalkudi taluka Kattumavadi road Krisnagipattnam Vuluka Kadalkari oratla Adingapaturukurungal Inshallah kandipa varnum Video podunum Azarat

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah... Ungal phone number anuppunga

  • @manimaranp3722
    @manimaranp3722 Жыл бұрын

    இன்று நான் ்அங்கு சென்று வந்தேன் தங்களுக்கு நண்றி அய்யா

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    Жыл бұрын

    மிக்க நன்றி சார்

  • @manimaranp3722

    @manimaranp3722

    Жыл бұрын

    இன்சா அல்லா

  • @mohamedrila1805
    @mohamedrila18052 жыл бұрын

    சிர்க்( Shirk ) மட்டும் தவிர்த்துக் கொண்டால் நல்லது...☝️

  • @jahirhussain2469

    @jahirhussain2469

    2 жыл бұрын

    சகோ சிர்க் எதை தவிர்ப்பது எதை கடைப்பிடிப்பது விளக்கம் தரவும்

  • @mohammadismath3933

    @mohammadismath3933

    2 жыл бұрын

    Dharga valippadu ellame shirk tha Bai Engaludaya ella pirachchanaihalayum nammai padaiththa iraivanidame murayida vendum Allah nam anaivarukkum nervaiyai kattuvanaha Ameen Ameen

  • @ImranImran-qc6mr

    @ImranImran-qc6mr

    2 жыл бұрын

    @@jahirhussain2469 அல்லாஹ்விற்கு இணை வைக்காதீர்கள். அவர்களும் அல்லாஹ்வினால் படைக்க பட்டவர்களே. அல்லாஹ் மனிதர்களை படைத்தது அவனை வணங்குவதற்கு மட்டும் அன்றி. தர்கா போய் கேட்பதற்கு அல்ல. அல்லாஹ் எல்லாம் பாவங்களையும் மன்னிப்பான். இணை வைப்பது தவிர

  • @naseemasyednaseemasyed7137
    @naseemasyednaseemasyed71372 жыл бұрын

    Sir enaku coimbatore tharga pathi sollunga

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @kuthoosmaricar1483
    @kuthoosmaricar14832 жыл бұрын

    யா காட்டு பாவா ஷஹீத் முராது ஹாசில்

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    சுப்ஹானல்லாஹ்

  • @abbass8167

    @abbass8167

    Жыл бұрын

    @@thandoratamilanislam6774 bro allah oruvanai mattum dhan vananga vendum idhudhan Islam

  • @prakyas9011
    @prakyas90112 жыл бұрын

    Enga uru Pudukkottai

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Masha Allah

  • @s.sulthanalavudeen545
    @s.sulthanalavudeen5452 жыл бұрын

    Ya allah yenga kastaha sari panividunga🤲

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Aameen

  • @mariyambeevi9657
    @mariyambeevi96572 жыл бұрын

    Keelavalavu sakarai peer oliyullah history solunga brother.

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @gamingwithbairava569
    @gamingwithbairava5692 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @sarathuldhonjahar797
    @sarathuldhonjahar7972 жыл бұрын

    Masha Allahu kamuthi musafar Aulieya History podugga bro

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

  • @rmsmsyed834
    @rmsmsyed8342 жыл бұрын

    Bava nagar santru varungal Mailadudurai nidur insite Bawa nagar

  • @thandoratamilanislam6774

    @thandoratamilanislam6774

    2 жыл бұрын

    Insha Allah

Келесі