🏔ஏற்காடு சுற்றுலா முழுத் தகவல்😍 || Yercaud Tourist Places in Tamil || Tamil Tourist Guide
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
ஏற்காட்டில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் || Yercaud Tourist Places
1. ஏற்காடு ஏரி மற்றும் படகு இல்லம் || Yercaud Lake and Boat House
2. சூழல் சுற்றுலா பூங்கா || Eco Tourism Park
3. அண்ணா பூங்கா || Anna Park
4. கிளியூர் நீர்வீழ்ச்சி || Kiliyur Waterfalls
5. லேடிஸ் சீட் வியூபாயிண்ட் || Ladies Seat View Point
6.ஜென்ஸ் சீட் வியூபாயிண்ட் || Jents Seat View Point
7.சில்ட்ரன்ஸ் சீட் வியூபாயிண்ட் || Childrens Seat View Point
8. ரோஜா தோட்டம் || Rose Garden
9. ஐந்திணை மரபணு பூங்கா || Genetic Heritage Garden
10. தாவரவியல் பூங்கா || Botanical Garden
11. பக்கோடா பாயிண்ட் || Pagoda Point
12. சேர்வராயன் கோயில் || Servarayan Temple
13. மஞ்சகுட்டை வியூபாயிண்ட் || Manchakuttai View Point
14. கரடியூர் வியூபாயிண்ட் || Karadiyur View Point
15. அட்வென்ச்சர் பார்க் || Adventure Park
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
_________________________________________________
Music Used in This Video:
Song: Erik Lund - Summertime (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: • Video
#yercaud #yercaudtouristplaces #tamiltouristguide #touristguide #yercaudtrip #yercaudhills #yercaudhillstation #kiliyurfalls #botanicalgarden #rosegarden #ladiesseatviewpoint #yercaudlake #yercaudboating #pakodapoint #servarayantemple #karadiyurviewpoint #annapark #yercaudresorts #karadiyurviewpoint
___________________________________________________________________________________
Thanks To All
Пікірлер: 264
ஏற்காடு போகலாமெனநினைத்திருந்தோம் நல்ல தகவல் கிடைத்து நன்றி
Nicely detailed informative. Thanks.
அருமை அருமை அருமை
20/12/2022 இங்கு இரண்டு நாட்கள் இருந்தேன் Rs 10000 தேவை நான்கு பேர் கொண்ட குடும்பம் மகிழ்ச்சியாக அனுபவம் கிடைக்கும் ❤️
@rolex5710
Жыл бұрын
Rooms enga better ha irukummm
Nice explanation bro! Kodaikanal and aleppy tour pathi podunga bro!
நான் போயிருக்கேன்...எனக்கு ரொம்ப பிடித்த இடம் ...அங்குள்ள அருவிதான், அதுவும் போககுள்ள ஆட்டோவிலும், வரும்போது நடந்தே வந்தோம்...காட்டு பகுதியில் நடந்துவந்தது மிகவும் அழகாகவும், அமைதியாகவும், மனத்திற்கு இன்பமாகவும் இருந்தது...
@nijamudhins3405
11 ай бұрын
ok
@syedmusthafa2371
10 ай бұрын
ஆட்டோக்கு எவளவு
@nijamudhins3405
10 ай бұрын
@@syedmusthafa2371 adha auto kaaranta tha kekkanum, nanga enna auto’va ottitu irukkom
My Native yercaud.. 🔥 Very good video and nice explanation 👏🏻👏🏻
கொஞ்சம் அப்படியே ஹோட்டல்ஸ் எது நல்லா இருக்கும்னு சொன்னிங்கன்னா உதவியாக இருக்கும்.
நான் இந்த எல்லா இடங்களுக்கும் போயிருக்கேன்... Super ah இருக்கும்
Bro.... Place semmaiyaaaaa erukku... Bro😍
Nenga sonnathu super arumai kandia time kidakkum pothu povom
Thank You Sir Good Information 🎉
Super information thanks guide
நான் இந்த கோவில் போனோம் சூப்பர் இருந்தது
என் ஊர் சேலம் என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஏற்காடு தெரியுது 😂😂😂😂
@libra4338
Жыл бұрын
😂😂
@Life-fj2in
Жыл бұрын
Appo mottai madiya tourism ah mathirunga bro,😃👍
@muthumuthu1302
10 ай бұрын
@muthumuthu1302
10 ай бұрын
@jeevithak5610
9 ай бұрын
Enga maaaadila irunthu patha kodaikanal theriyum❤
Your explain is good shot an sweet nice super
Planning to go yarcaud this new year 2023. Please give suggestions on hotel booking
Already nan poirukan own vehicle best. Bisla pona lake boating garden mattum than pakkalam
Super bro clear explanation.... best wishes
எர்காடு👌
Vera leval bro
Wow Amazing
Really super ... Perfect a Ella place um sonninga ...
Wow semma semma super
கண்களுக்கு விருந்து அளிக்கும் இயற்கை வளங்கள் நிறைந்த ஏற்காடு 👌👌👍
Thank you for details ☺️🙏
Super video bro, thank u
Thank you 😊😊👍👍
Amazing 😍🤩 ya my son stydied yercaud montfort school 😂
நன்றி
lovely place ♥️♥️♥️♥️♥️♥️♥️
Nandri brother
My fave 😊
Thank you bro😊
Super place...
Super na
Nice👏👍
,அழகு
Thanks Bro ❤
Nice place
I VISIT ALL PLACE BRO THANKS 😊
It's a good place
Wow fantastic while watching this video
Super
Nice video bro
Super speech thank you g
You did not show / speak about the Bird Park... V beautiful We visited this place last month... Must include in this video
@ashash1629
10 ай бұрын
Birds park enda place la iruku
Good place👌
Thanks brother
Superb
Super 👌 bro
Super place Anna 😍
👌👌👌👌👌👌👌
தங்கும் விடுதிகளின் தொடர்பு எண் மற்றும் கட்டண விபரங்களை பதிவு செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Thanks sir
Super bro😎
Super ❤❤❤
Nallur aruvi miss pantinga
Amazing 😍🤩 vera level place ☺️☺️☺️
@vestigeagriresults2522
Жыл бұрын
Super area en manam kavarntha idam
👍👍👍👍
👍👍
Na nilgris Nanum yerkad poyi erukkeen super
Nic place
👍👍🎉🎉
Anna Rameshwar tourism place solluga anna pls
நான் ஏற்கனவே ஏற்காடு சென்றேன். ஒரு நாள் சுற்றுலா என்பதால் தண்ணீர் அருவி மற்றும் ஏரி ஆகிய வற்றை எங்களுக்கு காட்டவில்லை டேபில் தண்ணீர் இல்லை என்று கூறி திரும்பிவந்துவிட்டோம். அடுத்து ஒக்கேனக்கல் சென்றேன் நண்பா..
Verynicearyasubar
Nice ....👍
Bro hotel la sightseeing arrange pannuvangala
Super super bro
@murugeswarierulandi6394
Жыл бұрын
Super place
Family ah pola thankura mathiri irukkum room ketaikuma bro anga
❤️👍🥰
Nanga poi one week agaum super place and travel super
Bro ethana nall bro aacum yercaud
🎉Super❤❤❤❤❤😂
நானும் ஏற்காடு போயிருக்கேன்
Peeku park ka vittutinga bro....
எனக்கு மிகவும் பிடித்த இடம்.என் குடும்பத்துடன் செல்ல வேண்டும்
@VijayaragavanVijayar
2 ай бұрын
Hi
Bro intha month pona nala irukuma?
👌👌👌🤝🤝🤝💐
Thami aruvi.
My native 💙
@tamilarkudil8753
Жыл бұрын
Cottage ena rate varum bro
@ashash1629
10 ай бұрын
Hi bro bike enga rent edukalam send ur no
But your mention places I am not seeing I am seeing only montfort school and servarays temple and kottai maariyamman temple and selvi mess and hotel saravana priya and anna park 🌷
Nanum poidu vanthan bro 3 time 😍 romba alagana place tha yavolo time ponalum bor adikuratha illa naliki polanu plan iruku 🤗
@mohamedriyasriyas3976
Жыл бұрын
Stay panna evalavoo price aagum
@shabirabegam6830
Жыл бұрын
@@mohamedriyasriyas3976 sorry bro nainga ainga thangala one day visit tha bro
@jothijo2810
Жыл бұрын
@@shabirabegam6830Room la stay panrathuku entha resort best bro
@ashash1629
10 ай бұрын
Bike enga rent edukalam edavadu no irukka?
For visiting botanical garden you have to get permission from the Forrest department and only limited tourists are allowed
Bro yercaudla iruka placeslam sollunga
தங்க தமிழ் நாட்டிலே எல்லாமே இருக்கு தமிழர்களின் ஒற்றுமை யை தவற மக்களின் ஒற்றுமை உணர்வை வேறருத்தவன் திராவிடன்..☝☝☝🐯🐯🐯🐯🐯🐯🐯🐯💪💪💪💪💪💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬✊✊✊✊✊✊✊👃கடைசி தமிழ் தலைவன் அண்ணன் வாழ்க💪🐯👃🇰🇬✊
@Food_Boss_007
Жыл бұрын
Naam Tamilar
@nssoulboy1344
Жыл бұрын
🤝💯
@rajaudhay888
Жыл бұрын
நாய் டம்ளர்... ஆமைகறி எப்படி இருக்கு... அண்ணி விஜயலட்சுமி நல்லா இருக்கா 😂😂
@selvamanohar211
Жыл бұрын
நாம் தமிழர் 🔥
Accommodation room fesilist details plz.
Evlo cost 💸 agum bro....???
HOTELS NAME SOLLIRUKKALAM
Br yercad le nalla best cheap irukira resort sollongo... because tomorrow planning to visit
@jothijo2810
Жыл бұрын
Sollunga bro nenga poningala
Naa ponen super place
Sir bus la pona yercaud bustop la irunthu epdi porathu
Yarkadula bus ku pogalama bro 6 km 7 km dolringala athuku bus irrukuma
Hai bro naan Yercaud dhan ,Inga coffee plantation mattum dhan iruku ,tea plantation kedaiyadhu, adhuvum illama,innum extra neraiya view points,falls and tourist places iruku bro
@umamageswari7718
Жыл бұрын
Can you please tell what are the place available to see for 2 days
@sri_sridhar2207
Жыл бұрын
Bro engalugu cheap and best cottage house venum bro you are arrange
@chakravarthichakravarthi2244
Жыл бұрын
@@umamageswari7718 , sister Inga neraiya places iruku 2 days la paarkura maarina,1stboat house and adhuku pakkathulaiye anna park,then ladysheat view point adhuku pakkathulaiye rose carden then children's park,aprama shervaroyan temple iruku anga nalla irukum ,kiliyur falls iruku ,then ungaluku innum time irundha neenga karadiyur view point poitu varlam sister neenga two days la indha place lam paarthu mudichurlam
@chakravarthichakravarthi2244
Жыл бұрын
@@sri_sridhar2207 mmmmmmmmmm ok bro vanga arrange pannikulam
@sri_sridhar2207
Жыл бұрын
Bro contact eppudi pandarathu number or insta id kidoga
2 way on yercard
Hairpin bend pin starting la police checkpost itukkukuma bro
@leedandev3211
8 ай бұрын
Ama bro
அடப்பாவமே!!!! ஏற்காடு அடிவாரம் வரை போய் லோடு இறக்கீட்டு பாக்காம வந்துட்டேனே!!😢
enga uru
Karadiyur view point is good