காதலித்து மணந்தும் எதனால DIVORCE பண்றாங்க? PART-1 | Actor Rajesh | Marriage Story

காதலித்து மணந்தும் எதனால DIVORCE பண்றாங்க? PART-1 | Actor Rajesh | Marriage Story
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 115

  • @bakthavatchalamchinnaraj2338
    @bakthavatchalamchinnaraj23382 жыл бұрын

    முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு பதக்கு = ஒரு தூணி. மூன்று தூணி = ஒரு கலம். நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை. முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை. பத்து விராகன் எடை = ஒரு பலம். இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை. ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா. மூன்று தோலா = ஒரு பலம். எட்டு பலம் = ஒரு சேர். நாற்பது பலம் = ஒரு வீசை. ஐம்பது பலம் = ஒரு தூக்கு. இரண்டு தூக்கு = ஒரு துலாம். ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம். ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம். ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்) ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம். ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம். ஒரு விராகன் = நான்கு கிராம். கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை. இரெண்டரை நாழிகை = ஒரு மணி. மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம். அறுபது நாழிகை = ஒரு நாள். ஏழரை நாழிகை = ஒரு சாமம். ஒரு சாமம் = மூன்று மணி. எட்டு சாமம் = ஒரு நாள். நான்கு சாமம் = ஒரு பொழுது. ரெண்டு பொழுது = ஒரு நாள். பதினைந்து நாள் = ஒரு பக்கம். ரெண்டு பக்கம் = ஒரு மாதம். ஆறு மாதம் = ஒரு அயனம். ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு. அறுபது ஆண்டு = ஒரு வட்டம். தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை...

  • @rathaa2082
    @rathaa20822 жыл бұрын

    காதலிக்கும் போது பொறுப்பு பொறாமை இல்லை "ஈர்ப்பு" மட்டுமே இருக்கும்! ஆனால் கலியாணத்தின் பின்பு தானே அவர்களது உண்மையான சுயரூபம் வெளியே வரும்! அப்ப விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு இல்லையேல் 🤔 விவாகரத்து நிச்சயம் ✔

  • @balaramraji7919
    @balaramraji79192 жыл бұрын

    Ours intercast interlanguage marriage successfully runnig life two sons with grandchildren now we completed 37 yrs of marriage life we faced ups n downs but having lots of love n patience

  • @mirrasuriya9346
    @mirrasuriya93462 жыл бұрын

    மாப்பிள்ளை தவறு செய்தால் பெண்ணின் பெற்றோர் கேட்க முடியாது. இது தான் இன்றைய நிலை. என் நேற்று நடந்த என் விஷயத்தில் எங்கள் நிலைமை.

  • @geethukumar8923

    @geethukumar8923

    Жыл бұрын

    Yes...this week I faced this...

  • @ravirajans825
    @ravirajans825 Жыл бұрын

    🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏

  • @bakthavatchalamchinnaraj2338
    @bakthavatchalamchinnaraj23382 жыл бұрын

    knowing = தெரிந்துகொள்வது understanding= புரிதல் interaction= தொடர்பு Taking place in the mind= மனதில் இடம் பெறுகிறது

  • @sudha3431
    @sudha34312 жыл бұрын

    திருமண பந்தத்தில் இணைந்து கடைசி வரை வாழ்ந்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்றவர்கள் என்றோ, பிரிந்து சென்றவர்கள் எல்லாம் தோற்றவர்கள் என்றோ அர்த்தம் கிடையாது.சேர்ந்து வாழ்பவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.அதே போல் பிரிந்தவர்கள் எல்லாம் சந்தோஷமாக இல்லை என்றும் அர்த்தம் இல்லை.பலரும் சமுதாயத்திற்காகவே சேர்ந்து வாழ்கிறார்கள்.

  • @kousalyakousalya6273

    @kousalyakousalya6273

    2 жыл бұрын

    True words

  • @srikalaravichandran4512

    @srikalaravichandran4512

    2 жыл бұрын

    குழந்தை க்கா வழவேண்டும்

  • @getzi9454

    @getzi9454

    2 жыл бұрын

    True

  • @kousalyadevis3033

    @kousalyadevis3033

    2 жыл бұрын

    True

  • @chellammals3058

    @chellammals3058

    2 жыл бұрын

    இது உண்மைதான்

  • @SathishKumar-ik1tm
    @SathishKumar-ik1tm2 жыл бұрын

    முதலில் தயக்கத்துடன் பதிவை தேர்வு செய்தேன் பின்னர் தான் தெரிந்தது இந்த பேச்சை பேசும் மனிதர் ஒரு மாமேதை. ஐயா வணக்கம்

  • @gokulakrishnan3092
    @gokulakrishnan30922 жыл бұрын

    தொழிற்சாலை வந்தபிறகு தான் குடும்பவாழ்க்கை சீர்கெட்டுவிட்டது 12 மணி நேரத்தை இவர்கள் பிடுங்கி கொள்வதால்

  • @sureshrs9528

    @sureshrs9528

    2 жыл бұрын

    Yes

  • @appukathu5124
    @appukathu51242 жыл бұрын

    எப்பவுமே உறவுகளுக்குள் திருமணம் செய்பவர்கள் சீக்கிரமா பிரிவதில்லை . ஆனால் இது அந்த வயதில் புரியாது.

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    பூரண நம்பிக்கை, கணவன் மனைவிக்குள் என்றும் வேண்டும்.

  • @mugilcse
    @mugilcse2 жыл бұрын

    Its always good to hear from you sir. appreciate your effort.

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    அம்மா, அப்பா நல்வாழ்த்து இரு பக்கமும் தேவை.

  • @MrAnthonykiran
    @MrAnthonykiran2 жыл бұрын

    Good advice everyone 👏👏

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo87762 жыл бұрын

    Nalla Puthagam lifestyle and👪 family's general messege paditha anubavam kidathathu. 🙏

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    கல்யாணம் சந்தோஷம். அதில் கூடும் மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

  • @sunnyl260
    @sunnyl2602 жыл бұрын

    cinema played a big role in encouraging love marriages. Why you did not say anything about this.

  • @jimmatrix7244

    @jimmatrix7244

    2 жыл бұрын

    If you are clever you won't ask this question.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS.2 жыл бұрын

    Super sir and thanks sir

  • @r.ganeshkumarkumar5031
    @r.ganeshkumarkumar50312 жыл бұрын

    ஐயா வணக்கம்..பல்வேறு நிலைகளில் கஸ்டங்களை அனுபவித்தவர்களே ..இதில் மீண்டவர்கள் மட்டுமே நிறந்தற வாழ்கையினை மேற்கொள்கிறார்கள்.

  • @kasiviswanathanmsp8150
    @kasiviswanathanmsp81502 жыл бұрын

    எமக்கு வயது 85 . எம் அனுபவமே தாங்கள் சொல்வது.இளையவர்கள் தான் விழித்துக்கொள்ள வேண்டும் . திருமணம் ஆயிரங்காலத்து பயிர். அவசரக்கோலமல்ல.

  • @balajij3792
    @balajij37922 жыл бұрын

    very good speech. when would u talk about some political isms that u have read, sir?

  • @musictorelax8073
    @musictorelax80732 жыл бұрын

    மகர ராசியில் பிறக்கும் பெண்களுக்கு பொதுவாக குடும்ப வாழ்க்கை நன்றாக அமையாது.

  • @banumathibanu6739
    @banumathibanu67392 жыл бұрын

    Nandri sir❤️🙏

  • @kkssraja1554
    @kkssraja15542 жыл бұрын

    ஐயா வின் இந்த பதிவு காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @angavairani538
    @angavairani5382 жыл бұрын

    வணக்கம் சார் ஆத்மார்த்தமான அன்பு ஒன்றுதான் காலம் முழுவதும் ஏன் மறனிக்கும்வரை சந்தோஷத்தை குடுக்கும்...வாழ்வோம்வளமுடன்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan46082 жыл бұрын

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    பூரண அன்பு, திருமணத்தில் என்றும் தேவை.

  • @saibaba172
    @saibaba1722 жыл бұрын

    Super 💐🌹👍

  • @Amrutha_N_varshini
    @Amrutha_N_varshini8 ай бұрын

    This is good msg for all youngster

  • @viswamuruganantham3128
    @viswamuruganantham31282 жыл бұрын

    Sir akashic records பத்தி ஒரு vedio போடுங்க

  • @happylife2560
    @happylife2560 Жыл бұрын

    Rajesh Sir... great. Good service 👍🙏

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    காதல் திருமணத்தில் சமூகத்தின் ஆசீர்வாதம் முக்கியம். அதுவும் நல்ல வாழ்வு அமைய உதவும்.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan51182 жыл бұрын

    சார் நீங்க ஐந்து வருடம் வாழ்ந்தால் போதும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது சார் 18 வருடங்களுக்கு 20 வருடம் வாழ்ந்த கணவன் மனைவி பிரிந்து போய் விட்டனர் எத்தனையோ வாழ்க்கையில் தொலைத்து போயுள்ளனர் இப்படி ஐந்து வருடம் வாழ்ந்தால் போதும் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது சார் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் இதை நான் மறுக்கிறேன்

  • @banumathibanu6739

    @banumathibanu6739

    2 жыл бұрын

    Yes sir....

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose18002 жыл бұрын

    Neeenga engalakku kidaitha Pokkisham sir….🙏💐.

  • @sampathcmda7614
    @sampathcmda76142 жыл бұрын

    Practical one great sir

  • @Raghavivlogs-b2e
    @Raghavivlogs-b2e2 жыл бұрын

    அருமை ஐயா

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle2 жыл бұрын

    Nice 👌👌

  • @yvanbador4086
    @yvanbador40862 жыл бұрын

    Vanakkam sir your are rite sir for me my husbend my tow. boys it is my family and my life thankyou for this vidio.

  • @rasta4471
    @rasta44712 жыл бұрын

    Sir u are intellegent person of tamilian....

  • @sampatha2008
    @sampatha20082 жыл бұрын

    Annan I made my family to watch this program

  • @lokeshs7185
    @lokeshs71852 жыл бұрын

    Arumaiyana pathivu 👏

  • @balas4369
    @balas43692 жыл бұрын

    Pleural fluid ku ayurvedic medicine solunga

  • @laya0srinivas
    @laya0srinivas2 жыл бұрын

    Love marriage is very tough. Atleast one of the two should be highly committed to society values else it is difficult. There should be acceptance and let go attitude else It is extremely difficult to sustain.

  • @balajij3792
    @balajij37922 жыл бұрын

    Why cant we sanely inquire into the question of marriage? Why do we always stick to either of two extremes or middle way? Is freedom not necessary to act intelligently before commitment?

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech2 жыл бұрын

    Nice

  • @ramanachiyappasethupathy4867
    @ramanachiyappasethupathy48672 жыл бұрын

    Great great great

  • @ranjaninn215
    @ranjaninn2152 жыл бұрын

    சார் வணக்கம் 🙏 உங்கள் அனைத்து பதிவுகளில் இநதப் பதிவு ஓ ஓஹோ. . . Just superb. எல்லா வயதினரும் பார்க்க வேண்டும். பார்த்து, புரிந்து அப்படி வாழ வேண்டும்! Hats off to You Sir. Ranjanin, Bangalore.

  • @getzi9454
    @getzi94542 жыл бұрын

    Mrg agi divorce anavanga ellam life la thothavanga ila ,,, and ore jaathi kalyanam pannitalum onna vazhndhuduvanganu ila ,,, ipo iruka situation ku 2 perum work panranga 12 to 15 hrs work and travelling la poidudhu strees, work pressure nu evlo iruku atha ellam vetla than katturanga , understanding la iruka solranga but understand pannika inga yarkum time ila race la odura mari odinu irukanga ithanala than athigama divorce Karanam ....

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    திருமணம், சமுதாய இணைப்பு.

  • @patchavazhivazhi6029
    @patchavazhivazhi6029 Жыл бұрын

    Super

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari302 жыл бұрын

    👌👌👌

  • @sathishgovindan6108
    @sathishgovindan61082 жыл бұрын

    Give n take,simple mantra.one shud learn to give more and take less.husband and wife shud love each other even if ego comes in betweeen.simple,what is there to put ypur nose in other peoples life,if the same thing dint happen in your life,it does seems wright to talk of others life.

  • @radharamesh1813
    @radharamesh18132 жыл бұрын

    👌👍

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    ராஜேஷ் ஐயா, உங்கள் பேச்சு, உடை இரண்டுமே நேர்த்தியாக உள்ளது.

  • @legendrams548
    @legendrams5482 жыл бұрын

    Isn't knowing same as understanding?

  • @mvdmaranvlogs3132
    @mvdmaranvlogs31322 жыл бұрын

    Sir neenga than ellam vidhi padithan nadakkuthunu solurenga ,,, ipa kathal thirumanam seiyakudathunu solurenga ithula ethu sir unmai pls explain. 🧐

  • @heritagefoodsfordeeprooted8793
    @heritagefoodsfordeeprooted87932 жыл бұрын

    Lord shivan parvathi thayarai kathalithu than Kalyanam seithargal Andal vishuvai kathalithargal Vilakkam pls

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram66112 жыл бұрын

    Love

  • @vprabakaran2003
    @vprabakaran20032 жыл бұрын

    Sir any special msg to ishwarya and dhanush

  • @surendaran9985
    @surendaran99852 жыл бұрын

    ஐயா... மிகவும் அழகான இருக்கிறது.. கனவு உலகம் உண்மையா?

  • @spbeditz807
    @spbeditz8072 жыл бұрын

    நன்றி அய்யா

  • @thilagamleela1730

    @thilagamleela1730

    2 жыл бұрын

    மனைவிக்கு நோய் வந்தவுடன் விட்டு விட்டு‌போன 80,வயது கணவன் இருக்கிறான்,அதேபோல் சம்பாத்தியம் நின்று போனவுடன் அம்போ‌என்று விட்டு விட்டு போன மனைவியும் பார்த்திருக்கிறேன் எனவே இரு சாரார் களிமண் இந்த முறை இருக்கிறது

  • @madhumitha4892
    @madhumitha48922 жыл бұрын

    Sir.neengal innum belai vasanth rip avargal nperumai talent patri innum.video poda villai.sir pl consider

  • @georgethandayutham8505
    @georgethandayutham85052 жыл бұрын

    Hi Sir, in this video you have many confusing messages. We are living in Kali yuga , so the life will be like that and we are following Victorian laws. Lots of holes everywhere. And so on.

  • @maharajan378
    @maharajan3782 жыл бұрын

    இலுமினாட்டி பற்றி விவரம்

  • @RuckmaniM
    @RuckmaniM2 жыл бұрын

    சந்தோஷம் என்பது எப்போதும், சீராக இருக்க வேண்டும்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh61482 жыл бұрын

    Feroz Khan was a straight forward person.

  • @dmgsaran
    @dmgsaran2 жыл бұрын

    நல்லா சொன்னீங்க திருமணம் சமுதாய அங்கீகாரம்.

  • @indusundar1897
    @indusundar18972 жыл бұрын

    மிக அருமையான பதிவு. ஐயா, இன்றைய இளைஞர்கள், சில‌ சமுதாயத்தில், பெண்கள் தொழில்நுட்ப படிப்பு முடித்து வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வீட்டிற்கு விளக்கேற்றி குடும்பம் நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. அதனால் ஏற்படும் மாற்றங்களும் குடும்ப அமைப்பில் தடுமாற்றம் ஏற்பட காரணமாக இருக்கிறது. இதையும் நீங்கள் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் 🙏🙏

  • @dmgsaran
    @dmgsaran2 жыл бұрын

    ரேவதி, சுரேஷ்மேனேன் .

  • @vedakumarv1874
    @vedakumarv18742 жыл бұрын

    Divorce percentage is increasing so much in Tamilnadu... Why?

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    No understanding

  • @User01029
    @User010292 жыл бұрын

    The reason for increase in Divorces now is that people don’t understand the purpose of marriage. Marriage is not just to reproduce or make sex and love. Husband and wife start their family life (Grahasthashram) to fulfill their duties towards this world and to the ancestors. Thirukkural clearly stays that! Basically there are 3 debts that every one has to repay- debt to the Ancestors (pitru Kandan), debt to God (deva Kandan), debt to teachers (guru / rishis Kandan). To repay pitru Kadan, marriage is the only way. And only family man can satisfy the needs of all the other 3 people (Brahmachari, Vanaprasti and Sannyasis). So marriage is not just about the two of them, it’s beyond that

  • @jeyasheelamj2350

    @jeyasheelamj2350

    2 жыл бұрын

    Madam, good explanation

  • @vanibaskar1027
    @vanibaskar1027 Жыл бұрын

    Nowadays gents are very egoistic.but they are putting the blame on ladies that she is not good.she is headweight

  • @ramyavasanth1398
    @ramyavasanth13982 жыл бұрын

    Kudumbathil irukum perusugal dhan pirikirargal

  • @rajesh-mumbai2606

    @rajesh-mumbai2606

    2 жыл бұрын

    No ramya ,there is no sharing ...daily activated ...

  • @jothip5451
    @jothip54512 жыл бұрын

    Which actress?

  • @kumarsubramaniam341

    @kumarsubramaniam341

    2 жыл бұрын

    என்ன ஒரு .... ஆதங்கம் புரிகிறது

  • @subramani-qe2me
    @subramani-qe2me2 жыл бұрын

    Maanasiga Guruvaga Eatrukolkiren

  • @swaminathan9146
    @swaminathan91462 жыл бұрын

    தங்களுடைய மேலான விளக்கங்களுக்கு நன்றி. ஆனால் feroz ghandhi இவர் காந்தி பரம்பரை அல்ல, parsi community.

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын

    சார் கள்ளக்காதல் பெருகி கொண்டே வருகிறது அதனால் டைவர்ஸ் பெருகி கொண்டே வருகிறது இதுதான் உண்மை.

  • @kavithag3579
    @kavithag35792 жыл бұрын

    Sir I am kavitha from salem district my date of birth 03/09/1977 early morning 4.00 A.m. பரணி நட்சத்திரம் மேஷம் ராசி கடக லக்னம் ... இன்னும் திருமணம் ஆகவில்லை அதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. நான் கடவுளிடம் நம்பிக்கை வைத்து வேண்டி கொண்டு தான் இருக்கிறேன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை சார் நீங்கள் நிறைய ஜாதகத்தை ஆய்வு செய்வதாக கூறி சொல்லி இருக்கிறீர்கள் ஜோதிடம் மூன்று பேரிடம் பார்த்து விட்டேன் ஒவ்வொரு நபரும் வேறு மாதிரி கூறுகிறார்கள். மனவேதனை தான் அதிகம் ஆகிறது. இதற்கு தங்களிடம் தீர்வு கிடைக்குமா சார்

  • @royappan

    @royappan

    2 жыл бұрын

    2 reasons either you're not pretty or rich .. if it's not.. just lower your expectations about the groom will get married soon. Don't waste time with astrologer

  • @kavithag3579

    @kavithag3579

    2 жыл бұрын

    Thank you Sir

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    That's the mistake people make... Seeing different astrologers and getting confused. Everyone cannot be accurate in predictions Only very few

  • @okay9906

    @okay9906

    7 ай бұрын

    ​@@kavithag3579 Your spouse is in your own native place. He will come to you. He could be a doctor! All the best.

  • @rajijina
    @rajijina2 жыл бұрын

    Aakashic records enga

  • @mevithabiku9203

    @mevithabiku9203

    2 жыл бұрын

    In the sky😁

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    @@mevithabiku9203 😂

  • @police04
    @police042 жыл бұрын

    ராஜேஷ்,. ரொம்ப பின்தங்கிய, பழைய , ஆணாதிக்க உருட்டா உருட்டுறிங்க..... Nothing wrong in divorce, nothing wrong in follow your heart and love your life....

  • @opuntian
    @opuntian2 жыл бұрын

    Feroze Gandhi not Feroze Kanth/Khan.

  • @royappan
    @royappan2 жыл бұрын

    சார் என் நெஞ்சுல பால வாத்தி இங்க. நான் கன்னி ராசி தனுசு லக்கனம் அஸ்த நட்சத்திரம் ஏழாம் வீட்டில் சனி ராகு நான் செய்யாத லீலைகள் இல்லை ஆடாத ஆட்டம் இல்லை கோடி கோடியாய் பணம் இருந்தும் என் குடும்ப வாழ்க்கை சரியில்லை நான் செய்த ஜலக்கிரீடை பார்த்த மனைவி சொந்தபந்தம் உங்களோடு சேர்ந்து என்னை நையப்புடை தார்கள். இப்போது ஒரு நாள் வனஜா உடனும் மறுநாள் கிரிஜா உடனும் வாழ்கிறேன். ஆனால் ஜாலியாக இருந்தது என் சொத்துக்களை கேட்டு மிரட்டும் வரை இப்பொழுது அவர்கள் இருவரையும் கலட்டி விட்டு விட்டேன் உங்கள் பேச்சை கேட்டவுடன் தான் இது எல்லாம் எல்லாம் ஏற்கனவே இறைவனால் முடிவு செய்யப்பட்டது கட்டம் சரியில்லை என்றால் திட்டம் வேலை செய்யாது என்பதை உங்கள் வீடியோக்களை பார்த்து புரிந்து கொண்டேன். என் மீது எந்த தவறும் இல்லை காலம் செய்த கோலம் கடவுள் செய்த குற்றம் என்று விதியை பாராட்டி வாழ்கிறேன்

  • @rajesh-mumbai2606

    @rajesh-mumbai2606

    2 жыл бұрын

    Pls watch u tube ..pmc tamil for know the reason for all ..

  • @prabavathitheerthagiri9020
    @prabavathitheerthagiri90202 жыл бұрын

    Ore jaathi la kalyaanam Panni mattum Enna anga vaaluthu Jaathi veri i thinikkaatheenga chinna pillainga manasula

  • @laya0srinivas

    @laya0srinivas

    2 жыл бұрын

    There is nothing called jathi veri nari en all. If one wish to live a good life he or she will. Thats all. Remember culture matters a lot and same caste marriage helps, though a lot depends on an individuals qualities and up bringing.

  • @lokeshs7185

    @lokeshs7185

    2 жыл бұрын

    Ada nee vera yaaru ma jaathi bethi nu pesitu irukka... Inga orey jaathila kaasu athigama vechurukavan paarvaila, kaasu illadha yezhmaila irukavanga Kil jaathi dhan... Itha neenga so called upper caste-layum paakalam... And so called lower caste-layum paakalam... 😌 Atha vidunga unga relatives eh ungala mathikka maatanga.. aprm enna jaathi 😌

  • @Kuberan_22

    @Kuberan_22

    2 жыл бұрын

    athey...

  • @veerulaksmia8082
    @veerulaksmia80822 жыл бұрын

    Sir vanakam, we are facing mor.....e problem .please help me sir.please how can I contact you. Thank you.

Келесі