ஏகாதசி விரதத்தில் இருக்கும் அறிவியல் | ஏகாதசி அன்று எதை தவிர்க்கவேண்டும்? | Dr. U Ve Venkatesh
#guru #ekadashi #ekadashi_special #EkadashiViradham #Perumalviradham #Perumal #ekadesiPerumalPooja #spiritualawakening #spirituality #spiritual #spiritualguidance
#DrUVeVenkatesh
Click To Watch More டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ் Content - • Dr. U Ve Venkatesh
ஏகதாசி விரதத்தில் இருக்கும் அறிவியல் | ஏகாதசி அன்று எதை தவிர்க்கவேண்டும் | திருக்குடந்தை டாக்டர் ஸ்ரீ உ வே வேங்கடேஷ்
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
Пікірлер: 143
மிக அருமையான தெளிவான அற்புதமான விளக்கங்கள் மிக்க நன்றி குருவே சரணம் ஜெய் சீதா ராமர் வாழ்க வாழ்க ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️💪🌳🧘🦅🐍🙏
இத்தனை நல்ல விஷயங்கள் உள்ள நம் இந்து மதத்தை நம் ஆட்சியாளர்கள் பள்ளிகளில் கற்பிக்க தவறிவிட்டார்கள்.
@garuda.07garuda34
8 ай бұрын
திருட்டு அரசியல் வாதிகள் செய்த வேலை
மிக அருமை. Ekadesi &துவாதேசி விரத பெருமைகளை விளக்கியது அருமை. அதனினும் இனிது விஞ்ஜான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது பற்றி கூறியது
விளக்கம் அருமை. உங்கள் இறை பணி தொடரட்டும்.
அருமையான விளக்கம் அளித்தீர்கள்... தங்களுக்கு அடியேனின் மிகுந்த நன்றிகள்...
@karthikaipandian643
Жыл бұрын
Pat DC
அடியேன் சுவாமிஜி 🙏 ஏகாதசி விரதம் இருப்பதால் அறிவியல் மற்றும் ஆன்மீகம் இரண்டிற்குமான சம்பந்தம் இதானால் ஏற்படும் உடல் வலிமை மனவலிமை மிகவும் சிறப்பு 🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம; இதுவரை ஏகாதசி விரதம் பற்றி youtube இல் அடியேன் கேட்டதில் மிகவும் தெளிவாக விளக்கமாக ஆன்மீகம் நிரம்பிய அறிவியல் பூர்வமாகவும் சுவாமி அவர்கள் தான் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி அடியேன் தாசன்.
@Lallissamayalarai
Жыл бұрын
Pramadham! Mika nanri.
I am fasting from dasami day lunch until Parana. 35-36 hours. Approx. 30 hours dry fasting. But certain rules for the dwadashi I was not knowing. Means, I don’t take Tamarind and ulundu. But now I learned lot of other forbidden things. Very useful posting. Om Namo Narayana.🙏🙏🙏
@venkatesanrajan1482
Жыл бұрын
Very good, all to follow
Govindhaa, Narayana 🙏🙏🙏🙏🙏🙏
விளக்கம் மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
Thanks Swamiji, for clear and broad explanation on Ekadashi. Adiyen Thothadri Srinivasan
அருமையான பதிவு மிக்க நன்றி
மிக்க நன்றி
🙏🙏🙏🙏. எம்பெருமானை உகப்பிக்கும் வழி. 🙏🙏🙏
அருமை. இரு திதிகளின் காரணமும், மகத்துவமும், கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும், நன்கு விளக்கி, ஆன்மீக பின்னணியோடு அறிவியல் ரீதியாகவும், ஒரு சிறந்த மருத்துவராகவும் எடுத்துரைத்ததற்கு அனேக நன்றிகள்🙏
@parimalathiruvengadam4336
Жыл бұрын
Kññk? Knmmm? Km😊
Arumai. Aum namo narayanaya 🙏
Arumai
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
Fantastic explanation
Excellent information. Namaskaram Swami. Namo Narasimha.🙏🙏🙏
Adiyen swami Megavum arputham swami Adiyen pala varudangalaka ethirpartha pathivu swami megavum Nanre swami.adiyen ekadhase viratham anustekeran swami Adiyen ekadhase anru thankaludyeya Upanyasankalik ketpen swami. Adiyenuku megavum payanullathaka Ullathu swami.nanre swami.
அறிவியல் விளக்கமும் அருமையாக இருந்தது..
அருமை..ஆனந்தம். நல்ல விவரணை
Appreciate the detailed explanation regarding this auspicious day🙏🏼
Namestea Swamji PRANAMS
அருமை ஸ்வாமி
நமஸ்காரம் நமஸ்காரம் அருமை யான பதிவு
Your talks are pregnant with amazing unknown facts which are very useful to lead a healthy spiritual life. May God bless you always. 🙏🙏🙏🙏
Excellent
மிக்க நன்றிகள் சாமி,🙏🙏🙏
Super Tks 🙏
ஓம் நமோ நாராயணாய!
Om Namo Narayan ,Dasan
Arumaiyana explanation .👌👍🙏
Arumaiyana vilakkam swami adiyane
Srimathe Ramanujaya namaha.Dhanyosmi swamin. Cleared all doubts.🙏🙏
Very informative so far we didn't know abt this viraham in detail your explanation is do scientific orthodex in practical way and vth this too divine dedication Thank u G for this fantastic post
This was an amazing explanation Venkateshji Pranams
Very well explained...dhanyosmin,,,,,
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயாருக்கே
Arpudham eduvarai evvalavu thelivaga adiyen ketadhillai. Mikka nandri🙏🏽🙏🏽🙏🏽
ஏகாதசி விரதம் பற்றிய விளக்கம் மிக அருமை
நான் ஏகாதிசி அன்று நான் அசைவம் சாப்பிடமாட்டேன் இது தான் நான் இருக்கும் விரதம்
Excellent namaskarms 😊😊
swami. Buttermilk virata bhangam endru kooruvargale. Ezhaiyar Seytha viratam.Mozhaitar (mor) kondu povar endru engal Amma solvar.
Excellent rendition about Ekadashi and Dwadashi which I never knew fully though I do observe. Thanks a lot.
@SathyaSathya-ts8qu
Жыл бұрын
Unga pravachanam yenaku Rombha pidikum prabuji, Thanks a lot🙏🙏🙏🙏🙏
🎉 மிகவும் நல்ல பயனுள்ள தகவல்கள் பெருநகரம்
Thank you 🙏 ji. Wonderful useful information.
Super Swamiji Thank you🙏🙏
அருமையானவிளக்கம் தந்துள்ளீர்.நன்றிகள் ஐயா.
Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏❤
Jai SitaRam 🙏🙏
Super swami excellent information
மிகவும் பயனுள்ள தகவல் அடியேன்
Wonderful information.🙏
Om namo narayana
அருமையான பதிவு புரியும். படியாக இருந்தது
அருமை 🙏
Excellent Venkatesh excellent explanation,
Pl give upanyasam on vamanar avatharam & narayaneeyam. I always melt with your discourses
ஏகாதசியன்று வாழைப்பழம் சாப்பிடலாமா என்று சொல்லுங்கள் ஸ்வாமி..
Adiyen Namaskaram. Very useful information about ekadesi and dwadesi
🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஐயா ஒரு சந்தேகம் துவாதசி திதி காலை 8.30 மணிக்கு மேல் அல்லது மதியம் போல் வந்தால் எப்போது பாரணை செய்வது விளக்கம் தந்து அருளுங்கள்
Good message. Thanks sir.
Good explanation thank you ji😊
Hare Krishna...i used to take fruits and some liquid items during ekadashi fasting...but in dwadasi we used to prepare sambar with dhal , groundnut oil,..and take food by using green plantain... they didn't tell dwadasi parayanam like this in Gowdiya math .... Very thanks swamji for giving more useful information... hereafter i follow this...🙏🙏🙏Radhe Krishna..
Adiyen namaskaram swamy😁🙏🙏🙏
Athyarbhutam.jaisrikrishna.jaisriram.🙏🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼
Good information 👍
Well explained.
மருத்துவ பனியும் மகான் பனியும் அருமை
பாஜக ஆட்சி மலர வேண்டும் இந்து ஆலயங்களில் உங்களை போன்ற ஆன்மீகப் பெரியார்களை நியமிக்க வேண்டும் இது போன்ற நல்ல விஷயங்களை கற்பித்து நமது மக்களை செயல்பட வைத்து பண்டைய பாரம்பரிய முறைப்படி மக்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ராம ஜெயம்.
ஜெய்ஸ்ரீராம்
Ram Ram Very nice explanation
Very good info ...thank you 🎉🎉
Thank you swamiji for your explanation
Namaskaram Swamin Nice explanation, thanks One doubt on cooked food Swamin Vitamins gets released from cooked food, is this right Eg C vitamin will be released from Agaththi keerai after cooking Kindly clarify அடியேன்
Nobel prize is given for this Research.
Vaidyanarayana Hari!! Om thath sath
Radhe krishna
Tkz sir
🙏
🙏🙂வாழை சம்பந்தமான எதுவும் கூடாது என்பதன் காரணம் என்ன? பாரனை Rules சற்று கடினமாக உள்ளதே விதிவிலக்குகள் ஏதேனும் உண்டா?
Vazhga pallandu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami, on what time need to start / end Ekasdesi fasting without water.
@sisterssquad909
Жыл бұрын
Start at sunrise on Ekadasi day till next day (dwadasi) sunrise. Break fasting before 1 and half hours after sunrise on dwadasi day
அருமையான விளக்கம்..
அடியேன் ராமானுஜதாசன் 🙏🙏🙏🙏🌹
Hariom🙏🙏🙏
🙏🙏🌹🌹
ஏகாதசிங்கறது முந்தினநாள் ராத்திரி ல இருந்து ஏகாதசி அணைக்கும் துவாதசி காலை வரைக்கும் விரதம் இருக்கணும்னு சொல்லுவாங்க ஆனா நீங்க சோன்னது ரொம்ப உதவியா இருக்கு
🙏🙏🙏🙏🙏
Request you to clarify on these things. Can we use moong dal on dwadashi. When you say that chilly should not be consumed, should we avoid both red and green chillies.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Why our elders have said , the day before ekadhasi we should not take oil bath. Dharidharam pudichavan thala muzhuka ponan ekadhasi ethiril vanthuchu nu solvadharkana reasons sollunga