கோரக்கநாதர் | சித்தர்கள் வரலாறு - தொடர் 3 | Nithilan Dhandapani | Tamil

This video talks about the history of Korakkanathar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #story

Пікірлер: 121

  • @Apexparthi
    @Apexparthi3 жыл бұрын

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகில் தெற்கு பொய்கை நல்லூர் எனும் ஊரில் கோரக்கர் ஜீவ சமாதி உள்ளது ஐயா

  • @dhandapanisingaravelu9609

    @dhandapanisingaravelu9609

    2 жыл бұрын

    ஏன் இந்த பதிவில் இதை விடுத்து வேற எங்கோ சமாதி ஆனதக கூறுவது குழப்பம் அளிகிறது

  • @aravindsiva8806
    @aravindsiva88063 жыл бұрын

    நன்றி அண்ணா கோரக்கர் முழு வரலாறு கூறியமைக்கு😍😍😍

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி தம்பி 😊✌

  • @slaaru
    @slaaru3 жыл бұрын

    I have watched almost every video of yours. You have good narrating skills.. Vaazhthukkal... Thank you for all yours worthful information.. All The Best for further more information..

  • @user-sv9wr5bo5f
    @user-sv9wr5bo5f2 жыл бұрын

    ஆத்ம வணக்கம் ஐயா கோரக்கர் சித்தர் எனக்கு உணர்த்தினார் நான் உணர்ந்தேன் இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் கோரக்கர் சித்தர் நமக

  • @karthikeyan_076
    @karthikeyan_0763 жыл бұрын

    சித்தர் : கோரக்கர் வரலாறு 👌 அருமை நித்திலா நண்பா .

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பா 😊✌

  • @ArunKumar-kq3ez
    @ArunKumar-kq3ez3 жыл бұрын

    Idha dhaa bro edhir paarthen(sidhargal series)😊 super👌 continue your work✌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Romba nandri nanba 😊✌

  • @ManiInTube
    @ManiInTube2 жыл бұрын

    Really enjoyed watching this 👌. Thank you Nithi 🙏

  • @mageswariveneketasalam1567
    @mageswariveneketasalam15673 жыл бұрын

    Amazing brother 🙌

  • @dominicraja5414
    @dominicraja54142 жыл бұрын

    அற்ப்புதம்! பாராட்டுக்கள்!

  • @ajithkumar.k7633
    @ajithkumar.k76332 жыл бұрын

    Nice love it..

  • @rajaramn9974
    @rajaramn9974Ай бұрын

    மிகவும் நன்றி 🙏

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn3 жыл бұрын

    Please continue like this bro I like it very much your explanation is clean and nice bro

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you very much bro 😊✌️

  • @lakemistturtles5113
    @lakemistturtles51132 жыл бұрын

    Thank you very much for introducing to the Great Sidhdhas and how they preserved these pokkishams for us !

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy Жыл бұрын

    Hat's Off to U Bro....Definitions Very Good....

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN19923 жыл бұрын

    மிக அருமையான விளக்கம் சகோதரர் அவர்களே உங்கள் விரிவுரை தடையில்லாமல் தெளிவாக உள்ளது. இதே போன்று சித்தர்கள் மற்றும் தமிழ் வரலாறுகள், நல்ல பழங்கால உண்மை கதைகள் எல்லாம் உங்கள் ஊடாக தெரிந்துக்கொள்ள ஆவல். நன்றி

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கண்டிப்பாக நண்பரே. தங்கள் ஆதரவுடன் தொடர்ந்து வெளியிடுகிறேன் 😊✌️

  • @rajdivi1412
    @rajdivi14123 жыл бұрын

    மிகவும் அற்புத காணொளி நண்பரே

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    மிக்க நன்றி நண்பரே 😊✌️

  • @madeshwaran.g1907
    @madeshwaran.g19079 ай бұрын

    Really Superb... Shows ur hard work... U can't do this without blessing of God.... Keep it up...

  • @vishal-ge4bk
    @vishal-ge4bk3 жыл бұрын

    நன்றி அன்னா❤❤❤,ஓம் கோரக்கா நாதரே போற்றி

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    😊✌🔥

  • @saisuren6488
    @saisuren6488 Жыл бұрын

    When I used to work out I used hear music nowadays I listening to your videos Good achievement brother

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 Жыл бұрын

    Good explaination tQ bro❤️

  • @sanctaflorance8398

    @sanctaflorance8398

    Жыл бұрын

    Bro about Kanchi Visvanathan Sithar ?? Any post

  • @sivabanu8710
    @sivabanu87103 жыл бұрын

    சூப்பர்...

  • @nerzmixstation5474
    @nerzmixstation54743 жыл бұрын

    Thanks for information anne

  • @anbalagananbu8858
    @anbalagananbu88582 жыл бұрын

    Very very super Anna

  • @kiranbabu7695
    @kiranbabu76953 жыл бұрын

    Superb 🙂

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you 😊✌

  • @anupriyam9364
    @anupriyam93643 жыл бұрын

    Sema !!...👌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Nandri 😊✌

  • @anupriyam9364

    @anupriyam9364

    3 жыл бұрын

    @@NithilanDhandapani hi! What happened..I'm waiting for Bogar episode.

  • @Karthi-ez4cb
    @Karthi-ez4cb3 жыл бұрын

    Nalla pathivu ....

  • @baraniagencys3583
    @baraniagencys35832 жыл бұрын

    Super 🙏

  • @moorthym6334
    @moorthym63343 жыл бұрын

    Nagapattinam sir korakar jeeva samathi iruku sir vadaku poigainallur la iruku sir powerful siththar pournami specialday and Thursday is our favourite day sir then ipasi barani is so favourite day and korakkar sir festival sir

  • @kvinothini1302
    @kvinothini13023 жыл бұрын

    Thanks a lot

  • @asodakrishnan8110
    @asodakrishnan81103 жыл бұрын

    அருமை நன்றி தம்பி take care

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you Amma. Take care 😊✌️

  • @kenichi9861
    @kenichi98613 жыл бұрын

    Thanks bro for korrakkar history

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Welcome bro 😊✌️

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan17153 жыл бұрын

    ௐநமசிவாய நம ௐ சித்தர்பெருமானே நம அருமையான பதிவு நண்பரே

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Жыл бұрын

    Thanks 👍🙏🙏🙏

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Жыл бұрын

    🌷🌹🌷🌹🌴Thank u sir..😍🙏

  • @solokingxxx9373
    @solokingxxx93733 жыл бұрын

    கடின உழைப்பும் ஈடுபாடும் தெரிகிறது. வாழ்த்துகள்.

  • @narayanankuttan1985
    @narayanankuttan19852 жыл бұрын

    கோரக்கரை பற்றி பதிவு பதிவிட்டதற்கு நன்றி

  • @NADE_SATHIYA
    @NADE_SATHIYA3 жыл бұрын

    Hi anna your videos are so interesting about siddhar .korakar siddhar jevasamathi have in veruthasalam place anna .suntherareykai book karakar siddhar tell Anna my jevasamathi available in veruthasalam .shivaligam he shows her light in shivaligam anna.

  • @KumarKumar-gg6sn
    @KumarKumar-gg6sn3 жыл бұрын

    nice ji.....

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thanks ji 😊✌️

  • @karthicavarun9640
    @karthicavarun96403 жыл бұрын

    I am waiting for next video sir

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    😊✌️

  • @balamurugank3995
    @balamurugank39953 жыл бұрын

    அண்ணா எங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடக்கு பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளது. இதை பற்றிய குறிப்புகள் ஏதாவது உள்ளதா? உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது 🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கோரக்கர் சந்திரரேகையில் கோரக்கர் தன சமாதி உரகையில் தான் உள்ளது என்று குறிப்பிடுகிறார் தம்பி. உரகை என்பது தற்பொழுதைய நாகப்பட்டினம் தான்

  • @balamurugank3995

    @balamurugank3995

    3 жыл бұрын

    @@NithilanDhandapani நன்றி அண்ணா🙏

  • @valarispices741

    @valarispices741

    Жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி சகோதரா....

  • @diyahennas
    @diyahennas Жыл бұрын

    என் ஆஸ்தான குரு தேவன் 🙇‍♂️🙏

  • @rajpugal1992
    @rajpugal19923 жыл бұрын

    Nandri nandri

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Nandri 😊✌️

  • @rajyaso8831
    @rajyaso88313 жыл бұрын

    Super

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Thank you 😊✌

  • @mkavi5624
    @mkavi56243 жыл бұрын

    Bro, உருவ வழிபாடு பற்றி ஒரு Video போடுங்கள்.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Kandipa bro 😊✌️

  • @gopinathd4048
    @gopinathd40483 жыл бұрын

    Kollimalai la korakar gugai iruku.. anga vantha varalaru iruka bro?

  • @pavithra4923
    @pavithra49233 жыл бұрын

    Book 📚 name list pottu solluga anna,

  • @RaMaASL
    @RaMaASL3 жыл бұрын

    🙏🏻🙏🏻👌

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    😊✌

  • @Jayanathan19
    @Jayanathan193 жыл бұрын

    ௐ நமசிவாய

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish3 жыл бұрын

    Om nama shivaya

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar75723 жыл бұрын

    Om namah shivaya

  • @prabhamuthu8477
    @prabhamuthu84773 жыл бұрын

    Hello nithilan all of my relatives are not taking garlic, onion, ginger in food. I need to know the reason. Because i dont like to accept such type of food process. Because it leads to untouchability among people. பிறப்பாலும், உணவாலும் ஒரு மனிதன் எப்படி உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஆக முடியும்?

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    It is said these items will kindly our sexual desires. That's why some people omit it. மனிதன் தன் குணத்தால் தான் உயரவும் தாழவும் செய்கிறான். பிறப்பால் அல்ல 😊✌️

  • @Vannan4738
    @Vannan47383 жыл бұрын

    Bro appo poigainallur jeeva samathi

  • @gogopras
    @gogopras3 жыл бұрын

    Brother I heard the story that bogar went to china and lost his memory and korakkar went and revived him back. Then bogar made a murugan idol in navapasanam with his dandam and gained back his knowledge since korakkar is bogar's disciple he refused to teach him. That is the idol in palani if I am not wrong. If I am wrong sorry, by the way you are doing great

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Please watch this video nanba kzread.info/dash/bejne/pqiC1sSTqLSrnbg.html

  • @Mugdarmonk
    @Mugdarmonk Жыл бұрын

    Thirumoolar kadhai mariye iruke Anna!

  • @hobby6989
    @hobby69893 жыл бұрын

    How to find guru and how to communicate with guru anna next video

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    We dont find them not communicate with them thambi. Once we reach to a certain state they will come to us and take us with them

  • @sathishsathishselva3008
    @sathishsathishselva30082 жыл бұрын

    நண்பா பிராமினர்களை நம் எதிரியாக சித்தரித்து நம்மை பிரித்தார்கள், இது, தான் நிஜம்

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman25573 жыл бұрын

    🙏👍

  • @SasiSasi-uq1oq
    @SasiSasi-uq1oq3 жыл бұрын

    Bro tell herbal usage

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Will make a video soon bro 😊✌

  • @kalyankarthee4997
    @kalyankarthee49973 жыл бұрын

    Bro vadakku poigai nallur than korakkar ayya Jeeva samathi erukku nan poirukken enga oru than

  • @attagasam3908
    @attagasam39082 жыл бұрын

    அல்மா பிரபு சித்தர் பற்றி சொல்லுக

  • @aatraludayavan
    @aatraludayavan3 жыл бұрын

    அல் ஹிள்ர்

  • @mapadas
    @mapadas2 жыл бұрын

    வணக்கம் மானாமதுரை அருகில் உள்ள திருப்புவனத்தில் கோரக்கனாதார் சித்தர் சமாதி இருக்கிறது பீடத்தின் மீது பிள்ளையார் சிலை இருக்கிறது. இந்த மஹான் ஏழு இடங்களில் சமாதி அடைந்ததாக வரலாறு.

  • @kannanvenkatraman1553
    @kannanvenkatraman155310 ай бұрын

    கோரக்கநாதருடைய இறுதி‌பாக கதை திருமூலர் கதை மாதிரி உள்ளது. ஏன்?

  • @_GM..
    @_GM..3 жыл бұрын

    bro எனக்கு பல கேள்வி பதில் சொல்லுங்கள் ஒவ்வொன்றாக.

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    கேளுங்கள் தோழரே. தெரிந்ததைக் கூறுகிறேன் 😊✌️

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani95663 жыл бұрын

    Nepala mannar marathal oru kovil kattiyullar atharkku hastha mandaba endra peyar irundhadhagavum adhuve marvi katmandu anadha oru kadhai avar gorakkaruke akkovil kattinaram

  • @sabarinathan6104
    @sabarinathan61042 жыл бұрын

    My guru korakkar bhagavan

  • @kanimoli_soundarrajangopal5253
    @kanimoli_soundarrajangopal52533 ай бұрын

    Sir, பிட்ச்சை நு சொல்லாதீங்க, யாசகம் நூ சொல்லுங்க, சகோதரரே

  • @dansrajesh06
    @dansrajesh063 жыл бұрын

    How to escape agenda 21 na please video podunga na

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Watch this video thambi - kzread.info/dash/bejne/i6uo1cmAns-rkZM.html

  • @dansrajesh06

    @dansrajesh06

    3 жыл бұрын

    Thappik ka mudiyatha na

  • @poorneaswariyuvaraj5866
    @poorneaswariyuvaraj58663 жыл бұрын

    தியானம் செய்கிறீர்களா?

  • @kreb6083
    @kreb60832 жыл бұрын

    Gorakshnath sampradaya... श्री योगिअदित्यनथ्, UP CM

  • @ajaysinghvj5812
    @ajaysinghvj58123 жыл бұрын

    யாக வேள்வி = ஓக வேள்வி

  • @dr.science4733
    @dr.science47333 жыл бұрын

    Don't compare siddhargal with babavanga and astrodomus please my homble request.🙏🙏🙏

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Not a comparison bro. When did i compare ???

  • @ravivaratharaju6559
    @ravivaratharaju65592 жыл бұрын

    நீங்கள் கூறும் அந்த புத்தகங்கள் எங்கு கிடைக்கும் மலேசியாவில் கிடைக்க வாய்ப்பில்லை தயவு கூறுங்கள்

  • @hobby6989
    @hobby69893 жыл бұрын

    ❤️❤️❤️

  • @ramkrishnan8476
    @ramkrishnan84762 жыл бұрын

    Nammb student potential aana aalu. Could not stop laughing. Though i know i am not supposed to laugh.

  • @karthicavarun9640
    @karthicavarun96403 жыл бұрын

    Sir book enka kiataikum

  • @NithilanDhandapani

    @NithilanDhandapani

    3 жыл бұрын

    Ma'am try from Thamarai Noolagam

  • @karthicavarun9640

    @karthicavarun9640

    3 жыл бұрын

    Thnx sir

  • @sureshv5
    @sureshv53 жыл бұрын

    சார் வணக்கம் உங்கள் சித்தர் பணி தொடரட்டும் கோரக்கர் சித்தர் வரலாறு உன்மை இல்லை சதுரகிரியில் கோரக்கர் சித்தர் புத்தகம் வாங்கி படிக்கவும் இணைக்கும் இடம் வானதி பதிப்பகம் நன்றி வணக்கம்

  • @vigneshd2076
    @vigneshd20765 ай бұрын

    தோவச்சி கிடந்தான்🤣🤣

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub2 жыл бұрын

    பாக்கிஸ்தானில் காரகோரத்திலும் உள்ளது

Келесі