காரணம் தெரியாமலே இறந்து போன ஷோபா !சினிமாவை மிஞ்சிய சினிமா நடிகையின் மரணம் ||Globe360

Follow Our Other Social Media Platform
Facebook : business. latest/home?nav_ref=fb_bookmark&entry_exp=iiibeqbzuf&asset_id=121351100938849
Twitter : globe360media
Instagram : globe360mediareels/
Follow our other KZread Channel
GCinema : kzread.info/dron/20vogFlZHoReJV4cLxClJg.html
குளோப் 360° வலையொளி தமிழ்நாடு / இந்தியா / உலக அரசியல், நடப்பு விவகாரங்கள் மற்றும் உலகளாவிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கான ஒரே இடமாகும். சினிமா உலகின் சமீபத்திய செய்திகள், பிரபலங்களின் செய்திகள், வாழ்க்கை முறை மற்றும் விளையாட்டுச் செய்திகளையும் இந்த வலையொளி உள்ளடக்கியது. மேலும் வணிகம், வரலாறு, பொழுதுபோக்குகள், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.
🔥 rb.gy/wrda1 🔥
Globe 360° channel is a one-stop destination for viewers who are interested in staying up-to-date with the latest happenings in Tamil Nadu / India/ World politics, current affairs and global news. The channel also covers the latest news from the world of cinema, celebrity news, lifestyle trends, and sports news. In addition to the news and current affairs, the channel also provides content related to business, history, hobbies, education and technology, making it an informative and entertaining source of information for a wide range of viewers.
🔥 rb.gy/wrda1 🔥

Пікірлер: 131

  • @PrakashjothePrakashjothe
    @PrakashjothePrakashjotheАй бұрын

    எந்தத் துறையா இருந்தாலும் கேள்விக்கு நிறைவாகவே இருக்கும் இவருடைய விமர்சனம் ..👍

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 Жыл бұрын

    Anchor please allow Sir to talk without interrupting....😡it is so irritating 😡u r asking a question & interrupting his answers...

  • @tamilselvan9462
    @tamilselvan946211 ай бұрын

    ஆங்கர் குறைவாக பேசு நிறையா கவனி வாயக்குறை

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Жыл бұрын

    அம்மா நீ கேள்வி கேள் பதில் நீயே செல்ல வேண்டம் வாய்யை முடு

  • @sumathycaiser9444

    @sumathycaiser9444

    Жыл бұрын

    Yes

  • @edayageethamar8567
    @edayageethamar8567 Жыл бұрын

    இவ்வளவு வயதில் பெரியவர்,அனுபவத்தில் நிறைய விஷயங்கள் சொல்கிறார்.உனக்கு எல்லாம் தெரிந்தது போல பேட்டி எடுக்கின்றாய்.ஒன்று கேள்வி கேள் அல்லது அவரை பதில் சொல்ல விடு.

  • @renukadeviramaswamy5373

    @renukadeviramaswamy5373

    Жыл бұрын

    ஆமா ஊட ஊட பேசுவது எரிச்சலைத் தருகிறது பெண்ணே

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    11 ай бұрын

    Chitra lakshman sir Best anchor in touring talkies every young anchors should learn from him he won't interrupt while guest speaking

  • @amudham06

    @amudham06

    11 ай бұрын

    ரொம்ப பேசுது சனியன்

  • @bharathidarshanram249

    @bharathidarshanram249

    11 ай бұрын

    @@amudham06 🤣🤣🤣

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf3 ай бұрын

    கேள்வி கேட்கும் பெண் அவசரகுடுக்கை இதுவே கேள்வி கேக்குது இதுவே பதிலும் சொல்லுது

  • @tamilselvan9462
    @tamilselvan946211 ай бұрын

    இந்த ஆங்கர் கேள்வி மட்டும் கேட்டா போதும் பதில அவர் சொல்லுவார்கள் கேள்வியையும் கேட்டு பதிலையும் நீயே சொன்ன அப்பரம் எதுக்கு அவர கூப்பிடுற

  • @shamandhaka-bj2yb

    @shamandhaka-bj2yb

    11 ай бұрын

    😂😂😂😂😂😂

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Жыл бұрын

    இந்த ஆங்கர் கேளிவியும் கேட்குது பதிலும் பாதி பாதி சொல்லி நிறுத்துதே,அப்பறம் எதுக்கு பதில் சொல்ல இவரு

  • @peace1170

    @peace1170

    11 ай бұрын

    Exactly unqualified interviewer

  • @saibaba172
    @saibaba172 Жыл бұрын

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @ThothathriRamanSEAAstandards
    @ThothathriRamanSEAAstandards11 ай бұрын

    ஷோபா அவர்கள் இறந்த மே 1 1980 எனக்கு மறக்க முடியாத தினம் அவர் இறந்த செய்தி நான் தேநீர் கடை ரேடியோ மூலமாக அறிந்து கொண்டேன். இன்றும் 43 வருடங்கள் கழித்தும் தேநீரை அருந்த கையில் எடுத்தால் அந்த குழந்தை முகம் மிதந்து வரும். மறக்க முடியுமா?

  • @easenganesan3622

    @easenganesan3622

    11 ай бұрын

    ammam nan summer holiday irukum pothu eve radio bews a ketan

  • @rajantamil2074

    @rajantamil2074

    10 ай бұрын

    Oh what a memories sir...enga amma vum soluvaga shoba va pathi...epo avaga song tv la potta.

  • @bindhuneelu8692

    @bindhuneelu8692

    2 ай бұрын

    Ithuku anchorae interview kudutrukalam..avara pesa vitu thagaval vangrathuthan unga duty

  • @Manosquad14
    @Manosquad1411 ай бұрын

    Evaruku elama theriyuthu great person and bold person great great grand fathar mr: Dr. Kantharaj sir love u best on my life

  • @vijayalakshmic6626
    @vijayalakshmic6626 Жыл бұрын

    Sir talking very boldly and Truly.He has known all subjects.

  • @kumartamil6
    @kumartamil6 Жыл бұрын

    பெரியார் பக்தர் செக்ஸ் டாக்டர் தாத்தா காந்தாரஜ் முதலியார் அருமை 🎉🎉

  • @riyasdheen6266
    @riyasdheen626611 ай бұрын

    அடுத்த நேர்காணலில் நெறியளார் கேள்வி கேட்டு விட்டு பதில் வாங்கினாள் நன்றாக இருக்கும் நீங்களே பதில் சொல்ல எதற்கு நேர்கனல்

  • @edayageethamar8567
    @edayageethamar8567 Жыл бұрын

    பேட்டி எடுப்பவரின் முகம் கண்டிப்பாக காட்ட வேண்டும்.அவர் எவ்வளவு பெரிய தாதா என்று

  • @nirmalaben6039

    @nirmalaben6039

    Жыл бұрын

    2

  • @nm5734

    @nm5734

    Жыл бұрын

    உங்க தாத்தா எங்க தாத்தா இல்ல. இது உலக தாத்தா!

  • @nadarajalecthumanan684

    @nadarajalecthumanan684

    Жыл бұрын

    ஒரு கேமராவை வைத்து சமாளிக்கிறார்கள்.. பாவம் கொஞ்சம் வளரட்டும்..வாழ்த்துவோம்..

  • @nm5734

    @nm5734

    Жыл бұрын

    @@nadarajalecthumanan684 வளரட்டும் வாழ்த்துவோம்

  • @canpromiddleeast2390

    @canpromiddleeast2390

    11 ай бұрын

    Anchor is hiding her face to keeper her safe and away from any controversies might come up due to this interview.. not a honest anchor of course

  • @tpsrinivasan4828
    @tpsrinivasan482811 ай бұрын

    Dr Kantharaj speaks are correct even flim industry and political.I am also older person at the age of 65 I am very happy kandharaj given the information in that year.This is a history of old.Now you ger people know the about old years for the past 1960to update sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy746411 ай бұрын

    Shoba extraordinary performer Greatest actress

  • @faizulriyaz9135
    @faizulriyaz913511 ай бұрын

    கேள்வியும் நீயே... பதிலும் நீயேவா ஆங்கர்!?...😮

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Жыл бұрын

    டாக்டர் பழைய கேஸ்சையெல்லாம் நோண்டி நொங்கு எடுக்கிறார்.

  • @ashokthangasamy3122
    @ashokthangasamy312211 ай бұрын

    அவுத்து போட்டுட்டு..... மிகவும் தவறான வார்த்தை பிரயோகம் திரு. காந்த ராஜ்...

  • @vijaykumarramaswamy7464

    @vijaykumarramaswamy7464

    11 ай бұрын

    Yes avar veetilum pengal irukirargal immatured speech

  • @umamaheswaranthiruvengadam227

    @umamaheswaranthiruvengadam227

    11 ай бұрын

    Ll0

  • @jayaprakash2250

    @jayaprakash2250

    11 ай бұрын

    @@vijaykumarramaswamy7464 unmai

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt11 ай бұрын

    Anchor wants to say everything she has memorised 😂😂😂 Just keep quiet & listen.

  • @user-qj4np8np7l
    @user-qj4np8np7lАй бұрын

    Kamal Very Great ...... Hat's off Kamal sir.....

  • @saranya2514
    @saranya2514 Жыл бұрын

    Stopped watching after few minutes because of anchor's unwanted interruptions..

  • @sumathycaiser9444

    @sumathycaiser9444

    Жыл бұрын

    Aiyooo Ammam...too much interrupting.....irritating 😡😡😡😡

  • @parthasarathysarathy8461
    @parthasarathysarathy846110 ай бұрын

    pasi durai direction ,mullum malarum mahendran direction,more malayalam film directed by george, she was most famous at that time ,not only she was acted in balu film, she was natural beauty,structures

  • @aru2279
    @aru227910 ай бұрын

    That song was in movie Bhadrakali.Lead actress in that movie also died at young age from plane crash.

  • @ANBU-PRIYAL

    @ANBU-PRIYAL

    10 ай бұрын

    Rani chandra

  • @visalek9912
    @visalek99124 ай бұрын

    Doctor K 👏👏👏🙏💪👍

  • @jegwery1
    @jegwery1 Жыл бұрын

    சகலகலா டாக்டர் 😊

  • @kuthush007
    @kuthush007Ай бұрын

    Shobha death is not a suicide. Post that many investigation happened there is no evidence of suicide since Balu Mahendra was an influential person he came out of the case very easily and projected as suicide. Any way thanks for making the video you people Still remembering Shoba..... From Shobas family......

  • @Manosquad14
    @Manosquad1411 ай бұрын

    Rajini veriyan my favorite movie i love this movie. ❤❤❤

  • @ushad4118
    @ushad411811 ай бұрын

    அகிலா மனைவி, ஷோபா,அர்சனா,மௌனிகா

  • @rajantamil2074

    @rajantamil2074

    10 ай бұрын

    Archana Kalyana aitu pasaga irukaga avagala yen itula serukura..shoba and mounika akila are wife's

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Жыл бұрын

    Thiru shoba va? Ennama anchor rru??

  • @parthasarathysarathy8461
    @parthasarathysarathy846111 ай бұрын

    shoba assistant vasanthi said that balu beat shoba on that night,shoba was so beautiful shoba face is so cute, due to beating of shoba only the shoba was dead ,balu make shoba under control,balu make some pressure over shoba due to money ,balu was taking blue film on that days with suman

  • @ANBU-PRIYAL

    @ANBU-PRIYAL

    10 ай бұрын

    அது மட்டும் இல்லை.. ஷோபா அம்மா பிரேமாவை பாலு வைத்து இருந்தான் இது ஷோபாவிற்கு தெரிந்து தான் அன்று இரவு சண்டை போட்டாங்க அதில் ஆத்திரம் அடைந்து உண்மை தெரிந்து விட்டது என்றும் தான் அடித்து சாகடிக்கபட்டார். அந்த குற்றவுணர்ச்சியில் தான் அவங்க அம்மா பிரேமாவும் தற்கொலை செய்து கொண்டார்.

  • @ANBU-PRIYAL

    @ANBU-PRIYAL

    10 ай бұрын

    பாலுவால் ரெண்டு உயிர் போய்விட்டது.

  • @rajantamil2074

    @rajantamil2074

    10 ай бұрын

    ​@@ANBU-PRIYALinnonu yaru atu..?

  • @ANBU-PRIYAL

    @ANBU-PRIYAL

    10 ай бұрын

    @@rajantamil2074 ஷோபா அம்மா பிரேமா.

  • @jerusalemwisdomtalk4031

    @jerusalemwisdomtalk4031

    Ай бұрын

    That time my late mom was telling Suman arrest due to act in blue film 🎥 now only reveal big snake is Balu mahendran!

  • @travelwithganga_
    @travelwithganga_ Жыл бұрын

    Dr sir avuthupottu ninna kooda pakka mattangannu neenga sonnadhu periya thappu vera madhiri diesent ah solli irukkalam shoba mattumilla nalla kunam ulla pen yellarume alahudhan

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan75303 ай бұрын

    SHOBA. MADAM. YOU. ARE. A. GREAT. MADAM. GOD. IS. SEE. 🙏🙏🙏

  • @kodda152
    @kodda152 Жыл бұрын

    பாலியல் மகேந்திரா😂😂😢😢

  • @peace1170

    @peace1170

    11 ай бұрын

    👏👏😂

  • @ANBU-PRIYAL

    @ANBU-PRIYAL

    10 ай бұрын

    அடடே அருமை நல்லா தான் இருக்கு பெயர் 😅

  • @humanbeing2832
    @humanbeing283211 ай бұрын

    Anchor moonji mogere ye kaatuma konjum kaari tupuren.u never let your guess to talk !

  • @Hayagrivan555
    @Hayagrivan55511 ай бұрын

    Interviewer is not match to take interview .Plz dont take interview for another time.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Жыл бұрын

    இன்னொரு நடிகையின் பெயர் மவுனிகா Not அர்ச்சனா.

  • @balamuruganv3911

    @balamuruganv3911

    Жыл бұрын

    ரெண்டும் தான்

  • @kanakamjeyaraj9602

    @kanakamjeyaraj9602

    Жыл бұрын

    @@balamuruganv3911 மூடுபனி படத்தை பாலுமகேந்திரன் மிகவும் எதிர்பார்த்தார் அவார்ட் மாற்று மொழி படத்திற்கு கிடைக்காது என்பது பாலுமகேந்திரனுக்கு தெரியாமல் போனது ஆச்சிரியம். பசிக்கு அவார்ட் என்றதும் சிறிது சஞ்சலமானது. பாலுமகேந்திரனின் சோர்வு ஷோபாவை மனகலங்கவைத்தது இப்படித்தான் சொல்லப்பட்டது.உண்மை கடவுளுக்கே வெளிச்சம். சினிமா உலகம்

  • @Raf_anokhi

    @Raf_anokhi

    Жыл бұрын

    Archana was also on the list after Veedu Padam

  • @balamuruganv3911

    @balamuruganv3911

    Жыл бұрын

    @@kanakamjeyaraj9602 எல்லாம் திருடிய கதைகள்

  • @pandiarajansiva2430

    @pandiarajansiva2430

    Жыл бұрын

    கிழவன் Balu mahindravai kalyanam செய்ததால் ஏற்பட்ட மரணம்.இவன் ஒரு பொம்பிளை பொறுக்கி.

  • @muthumari9294
    @muthumari9294 Жыл бұрын

    2 நபர்களும் மறைந்து விட்டனர். ஒருவர் சிறந்த இயக்குனர் ஒருவர் சிறந்த நடப்பாற்றல் உள்ள பெண். இருவரும் இணைந்து வாழ நினைத்து ஒருவர் இழப்பு என்றுமே அதிர்ச்சி தரும் நிகழ்வு.

  • @mzackkhan6499
    @mzackkhan649911 ай бұрын

    Pasi was not directed by balu Mahendra, it was directed by durai, mullu malarum balu Mahendra only cameraman, written n directed by Mahendran... Many wrong info...

  • @Dinesh_r99

    @Dinesh_r99

    10 ай бұрын

    He said ‘Veedu’ directed by Balu magendra

  • @parthasarathysarathy8461
    @parthasarathysarathy846110 ай бұрын

    balu made shoba alone from his friends and family

  • @srir1646
    @srir164611 ай бұрын

    Compere konjam volume and cross talking with guests avoid pannalam

  • @rajyalakshumiv2045
    @rajyalakshumiv2045 Жыл бұрын

    What r u talking sir Shobha was very fair and was very beautiful girl.She came to our college She was so very beautiful

  • @MahaLakshmi-kd9xo
    @MahaLakshmi-kd9xo11 ай бұрын

    I saw my daddy face

  • @jinglepurnimakt18
    @jinglepurnimakt1811 ай бұрын

    Sir, shoba died in 1980. Veedu archana was introduced in 1988. So archana cannot be the reason for her death, pavam soul she is

  • @hasinigobi1701

    @hasinigobi1701

    11 ай бұрын

    நீங்கள் கேட்டவை - அர்ச்சனா (1983-84)..

  • @rajantamil2074

    @rajantamil2074

    10 ай бұрын

    Avaru mounika va solraru...Archana nu name mathi solraru

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH Жыл бұрын

    What damage for Kamal.. anchor should ask

  • @sivasundaraj2506

    @sivasundaraj2506

    Ай бұрын

    People in industry trying to do that to Kamal sir till now bro....but Kamal sir strong.

  • @anbouvolcy1211
    @anbouvolcy12114 ай бұрын

    nalla arpoothamana nadikei shoba marakamudiyatha

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461Ай бұрын

    எவ்வளவு க்கு எவ்வளவு புகழ் வருதோ அது விரைவில் முடிந்து விடும் என்பது எழுதப்படாத விதி. இயல்பான நடிப்பில் இவரை மிஞ்ச இனி ஆளே கிடையாது. நிழல் நிஜமாகிறது படத்தில் பார்த்து யாருப்பா இந்த பொண்ணு இந்த போடு போடுகிறது என்று வியந்து எங்கள் வீட்டு பெண்ணாகவே கொண்டாடினோம். அடுத்து பசி திரைப்படம். இனி இப்படி ஒரு படம் வரவே முடியாது. அவர் இறந்த அதிர்ச்சி இன்னும் நீங்க வில்லை.

  • @srinivasanvenkataraman9728
    @srinivasanvenkataraman9728 Жыл бұрын

    பசி துரை டைரக்டர் பன்னிய படம்.

  • @rajavel8322

    @rajavel8322

    11 ай бұрын

    Communist naxal movement opinion about cine field is ugliest. That's all.

  • @sudhann6744
    @sudhann67445 ай бұрын

    Actress Shobha information is less, cinema information is more

  • @priyasupramaniam7118
    @priyasupramaniam7118 Жыл бұрын

    Isn't Mounika after Shoba? Not Archana

  • @gokularamanas7914

    @gokularamanas7914

    11 ай бұрын

    Monika is last .

  • @albertstanislaus1870
    @albertstanislaus187011 ай бұрын

    Saroja Devi has also given tremendous performance in movies like தாமரை நெஞ்சம், ஆடிபெருக்கு, குளவிளக்கு, பாகப்பிரிவினை etc

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy2 ай бұрын

    Sariya soninga

  • @prasanthns2003

    @prasanthns2003

    Ай бұрын

    O

  • @christiya1002
    @christiya10027 ай бұрын

    Reporter please allow the guest to talk

  • @syahidqadir1037
    @syahidqadir103711 ай бұрын

    Balu Mahendra was 27 years Shoba was 16 years

  • @gayathri4056
    @gayathri405611 ай бұрын

    Evaru over malupal. He is not fair talking.

  • @vijayan9903
    @vijayan990311 ай бұрын

    Good director Balu, but his real life he was bad

  • @malar3545
    @malar354511 ай бұрын

    பேசாம அந்த ஆஙகரை பேட்டி எடுங்க. .... ரொம்ப பேசுது

  • @prabakaranvijayan3030
    @prabakaranvijayan3030Ай бұрын

    Anchor ku ellame theriyumna ethuku interview edukura?

  • @SubramanyanValiyasala-tq3cm
    @SubramanyanValiyasala-tq3cm10 ай бұрын

    Shobaisanairbalumahendrawascrooked

  • @RajA-vf3ch
    @RajA-vf3ch11 ай бұрын

    தலைவாசல் விஜய் ம சாதாரண makeup இல்லாத நடிகர்

  • @happyshe1575
    @happyshe157523 күн бұрын

    Sir, konjam pengalai patri seriyaga pesungal.

  • @ksagenciesselvam8832
    @ksagenciesselvam883211 ай бұрын

    இறந்தவரை ஏன் விமர்சிக்கிறார்கள்

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik925811 ай бұрын

    ச.தேவி கவர்ச்சியா நடிக்கலையா? உளறல்

  • @user-qq2tj7sj4i
    @user-qq2tj7sj4iАй бұрын

    ANCHOR. U STOP SPEAKING MORE.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik925811 ай бұрын

    ஆம்.ஷோபா அப்படி ஒன்றும் அழகில்லை..

  • @parthasarathysarathy8461

    @parthasarathysarathy8461

    10 ай бұрын

    unakkellam nayantara thaan azhagu

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng10 ай бұрын

    Balu maginthira oru kolaikaran ava eniko sethu irukanum

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore434110 ай бұрын

    Ella erandavargal pathiyum thapa pesarde enda thatha ku vela

  • @Dinesh_r99
    @Dinesh_r9910 ай бұрын

    Anchor is so irritating..

  • @anbarasimagesh
    @anbarasimageshАй бұрын

    Very worst show anchor

  • @divyachandramohan3085
    @divyachandramohan308511 ай бұрын

    He seems to be siding with Balu Mahendra and Kamal and Jayalakshmi n putting down Rajini n Shoba 🤔 Sangi ?

  • @sivasundaraj2506

    @sivasundaraj2506

    Ай бұрын

    Because rajanikant is sanghi star 😂😂

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik925811 ай бұрын

    ஷோபாவுக்கும் நடிப்பு வராது

  • @AmudhaKrishnaswamy-zt5vo

    @AmudhaKrishnaswamy-zt5vo

    Ай бұрын

    Nee oru loosi

  • @rajanranganathan8224
    @rajanranganathan822411 ай бұрын

    #thiruvandipatirajanranganathanpadaiyeatchiyar #rajansalem #rajanhouseofcars #rajansalemsharrabirsr #moneylaunderersalemraja #kingpinrajasalem #knifecollectorrsr #salemsmurfraja #my_tropical_paradise_salaiyur #PISTOLcollector