கேரள பாரம்பரிய சக்தி மிகு 108 சோழி ப்ரஸனம் பார்பது எப்படி ? | ப்ரஸன்ன வித்தகரின் அற்புத பேச்சு

Ойын-сауық

#Prasanam​ #keralasoliprasanam, #kerala choli prasanam
#சோழி ஆருடம் புத்தகம் pdf
#சோழி ஜோசியம்
#இலவச பிரசன்ன ஜோதிடம்
#சோழி பிரசன்னம் புத்தகம்
#சோழி பலன்கள்
#பிரசன்ன ஜோதிடம் கற்க
#கேரள பிரசன்ன ஜோதிடம்
#சோழி மந்திரம்
சோழி பிரசன்னம்,
சோழி பிரசன்னம் பார்ப்பது எப்படி,
சோழி பிரசன்னம் பயிற்சி முறைகள்,
12 சோழி பிரசன்னம் பார்ப்பது எப்படி
/ @onlineastrotv
*********************************************************************
©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
வரவேற்கின்றோம்
நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
***************************************************************************************
Twitter: / onlineastrot
instagram : / onlineastrotv
Face book : bit.ly/2PqfdIo
****************************************************************************************************************************************
Check our Channels :
Online Siddha TV : bit.ly/2B62Hsv
Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
*********************************************************************
Content Disclaimer
ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
INDRO VIDEO CREDIT : H Graphics

Пікірлер: 49

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman86593 жыл бұрын

    சமூக அக்கறையுடன் செய்ய வேண்டும் என்று சொல்வது மிகவும் வரவேற்க தக்கது. இப்ப எல்லா ஜோதிடர்களும் பணம் பண்ணதான் பார்க்கிறார்கள். அதனால் ஜோசியம் பார்க்கவும் பயமாக இருக்கிறது. குருவே சரணம்

  • @mallikaramesh5833
    @mallikaramesh58333 жыл бұрын

    வெற்றி மீது வெற்றி வந்து சேர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi2 жыл бұрын

    ஐயா உங்க புத்தகம் வாங்கி வாங்கி உள்ளேன் நம்மையும் கருத்துக்களையும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் விளக்கமாக உள்ளது மிக்க நன்றி ஐயா

  • @shanthamanin5825
    @shanthamanin58253 жыл бұрын

    அடக்கத்துடன்அழுத்தமானபவிளக்கம்.எனக்குசோழிமிகவூம்பிடிக்கும்.வாழ்கவளமுடன்வாராகிஆசியுடன்.

  • @ganapatijothidam
    @ganapatijothidam3 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி ஐயா சோழி பிரசன்னத்தை பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள் நன்றிகள் கோடி..

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan79403 жыл бұрын

    வணக்கம் சகோதரா,உங்கள் பதிவுகள் அனைத்தையும் online Astro மூலமாகப் பார்த்தேன், மிக்கநன்றி சகோதரா!! உங்கள் அடுத்தகட்ட முயற்சியாக புத்தகம் வெளியிட்டமைக்காக எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நீங்கள் சாமக்கோல்பிரசண்ணமும் பார்பீர்களா. நன்றி,நன்றி சகோதரா!!

  • @jswami45
    @jswami453 жыл бұрын

    Excellent video with a good concept.

  • @nandhagopalm5151
    @nandhagopalm51513 жыл бұрын

    மிகவும் நன்றி ஐயா

  • @rajad3247
    @rajad32472 жыл бұрын

    உங்களுடைய மனசாசி அருமை

  • @kasthuripalani5869
    @kasthuripalani58693 жыл бұрын

    ஐயா எனக்கு புத்தகம் வேண்டும் எப்படி வாங்குவது

  • @jyothih8162
    @jyothih81623 жыл бұрын

    நன்றி

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi3 жыл бұрын

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @shreesampath8129
    @shreesampath81293 жыл бұрын

    Nandri ayya

  • @haleem5868
    @haleem58683 жыл бұрын

    வணக்கம் குரு ஜீ உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் குரூவே. என் பெயர் துர்காதேவி. வி.சிம்மம் ராசி மகம் நட்சத்திர ம் உடைய து 21.3.1978.செவ்வாய் கிழமை இரவு 11.55.பிறப்பு. வாழ்க்கைசரியில்லை கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து உள்ளேன் டைவஷ வழக்கு நடக்கிறது இது இழுத்து கொண்டு இருக்கிறது குரூவே. வேலை கிடைக்கும் பரிகாரம் சொல்லூங்கள் குரூவே. அனைவருக்கும் நல்ல பரிகாரம் சொல்லூறீங்கள். எனக்கும் இதற்கு நல்ல வழியை சொல்லூங்கள் குரூவே. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் குரூவே எனக்கு பரிகாரம் சொல்லூங்கள் குரூவே...உங்கள் பதிலைக் ஆவலுடன் எதிர்பார்த்த கொண்டு இருக்கிறேன் குரூவே. நம்பிக்கை உடன் இரூக்கிறேன் நீங்கள் எனக்கு நல்லது செய்வீர்கள் என்ற நம்பிக்கை உடன் கேட்கிறேன் குரூவே. மிக்க நன்றி

  • @ramarajyamalayappan3256
    @ramarajyamalayappan32562 жыл бұрын

    🌹 நன்றி வணக்கம்🌹

  • @user-tv1pl2dc7k
    @user-tv1pl2dc7k2 жыл бұрын

    பல முறை தொடர்ந்து இந்த நெம்பர் க்கு போன் செய்து பார்த்தாச்சு ஒரு முறைகூட எடுக்கல 🙏🛕

  • @subramanimk3596
    @subramanimk35963 жыл бұрын

    Sir, neenga Chennai varuveenglaa sir. Chennai varappa unga appointment கிடைக்குமா

  • @gunasekaranp9071
    @gunasekaranp90713 жыл бұрын

    Supper Annan

  • @ravirajan8068
    @ravirajan80683 жыл бұрын

    🙏 super sir

  • @subramanianthangamuthu4553
    @subramanianthangamuthu45532 жыл бұрын

    Yanaku unaga book venum how to contact sir

  • @kasthuripalani5869
    @kasthuripalani58693 жыл бұрын

    Sir book chennai la enga kedaikum sir sollunga sir

  • @ysrlogistics9855
    @ysrlogistics98553 жыл бұрын

    Wher r u sir ,i need to meet u ,

  • @rajnik7030
    @rajnik70303 жыл бұрын

    Vallka vallmudan

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi2 жыл бұрын

    வணக்கம் குருஜி

  • @rajs4681
    @rajs4681 Жыл бұрын

    Super sir

  • @viswaasky4216
    @viswaasky42163 жыл бұрын

    அய்யா வணக்கம் 11-03-1982 8:27pm malaysia ipoh perak.. குழந்தை பாக்கியம் உண்ட... 10வருடம் ஆகிறது

  • @crameshramesh9348
    @crameshramesh93483 жыл бұрын

    உங்கள் புகழ் உலகம் எல்லாம் ஓங்கும்

  • @meenakshisundaram3869
    @meenakshisundaram38692 жыл бұрын

    How.to by the book?

  • @user-ko8sd9nz8y
    @user-ko8sd9nz8y3 жыл бұрын

    ஐயா நான் சோழி ப்ரசண்ணம் கற்றுக் கொள்ள வேண்டும் வழி சொல்ல வேண்டும்

  • @shalikakumar3434
    @shalikakumar34342 жыл бұрын

    Sir how to join your zoom class

  • @parameswariravi4719
    @parameswariravi47192 жыл бұрын

    Sir vanakkam Prasannam parka price Solunga sir

  • @kingram9368
    @kingram93683 жыл бұрын

    Kerala eppa uruvachai ???

  • @kasthuripalani5869
    @kasthuripalani58693 жыл бұрын

    யாரை அணுகுவது ஐயா

  • @Belighted
    @Belighted6 ай бұрын

    Unga address thavara matha elam soliteenga

  • @AADIVINECHANNEL
    @AADIVINECHANNEL3 жыл бұрын

    சார் எனக்கு சோழி பிரசண்ணம் கத்துக்கனும்

  • @shalikakumar3434
    @shalikakumar34342 жыл бұрын

    Sir naan srilanka but naan soli prasannam parpen Enakku innum arinthu kolla ungaludaya book venum sir eppadi edukkurathu

  • @vimal5613

    @vimal5613

    Жыл бұрын

    Koluntha ku parpengala

  • @srinarayanajothidam5134
    @srinarayanajothidam51343 жыл бұрын

    அய்யா எனக்கு புத்தகம் வேனும்

  • @ConfusedCroissant-lz7zo
    @ConfusedCroissant-lz7zo2 ай бұрын

    Na sir.lanka.yenakum.puthagam.venum

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb3 жыл бұрын

    Amount classkku evalo

  • @tamilselvam1937
    @tamilselvam19373 жыл бұрын

    வணக்கம்....த...சபரி ராஜன் ..31.3.1995...10.40Pm....வேலை...திருமணம்ஏப்போது.....மீன..ராசி...ரேவதி......🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb3 жыл бұрын

    12சோழியில் எப்படி பார்பது

  • @AADIVINECHANNEL
    @AADIVINECHANNEL3 жыл бұрын

    சார் பெண்கள் இதை கற்றுக்கொள்ள ளாமா

  • @sivabalan9607

    @sivabalan9607

    2 жыл бұрын

    அறிவுள்ளவர் எவரும் கற்று கொள்ள முடியும்....

  • @balakrishnanroyal1977
    @balakrishnanroyal19773 жыл бұрын

    Phone number எந்த ஊர் ஐயா

Келесі