கே.ஆர்.விஜயாவின் தற்போதைய நிலை?... | BEHIND GOLD

Ойын-сауық

#Krvijaya #Krvijaya #KrvijayaFans #KrvijayaInCinema #KrvijayaOnScreen #KrvijayaMovieStar #KrvijayaPerformance #KrvijayaFilms #KrvijayaMovie #KrvijayaOnBigScreen #KrvijayaCinema #KrvijayaOnFilm #KrvijayaInMovies #KrvijayaMovieBuff #KrvijayaMovies #KrvijayaFilmography #KrvijayaMovieList #KrvijayaCinematicJourney #KrvijayaOnScreen #KrvijayaMovieCareer #KrvijayaFilmographyComplete #KrvijayaTamilMovies #KrvijayaInTamilCinema #KrvijayaTamilFilmography #KrvijayaTamilMovieList TamilCinemaWithKrvijaya #KrvijayaInKollywood #KrvijayaTamilMovieCareer #trending #viral #shorts #cinemaa #tamil #cinema #actor #actress #cinema #kollywood #latest #memes #movie #news #online #review #shorts #short #tollywoo #trailers #trending #trolls #update #video #website #நடிகை #சினிமா #கிசு #நடிகர் #hollywood #தமிழ் #சினிமா #cinema #trending #viral #shorts #cinemaa #tamil #cinema #actor #actress #cinema #kollywood #latest #memes #movie #news #online #review #shorts #short #tollywood #trailers #trending #trolls #update #video #website #நடிகை #சினிமா #கிசு #நடிகர் #hollywood #தமிழ் #சினிமா #cinema #K.R.Vijaya #Cinema #Lead #Actress #K.R.Vijaya #1963 #Karpagam #Heroine #MGR #Sivaji Ganesan #Gemini Ganesan #Sudarsana Velayudha Naidu #Marriage #Hemalatha #vijaya #k r vijaya #kr vijaya #k.r vijaya #k.vijayan #k.r.vijaya #k.r. vijaya #kr vijaya now #vijayakumar #vanijayaram #kr vijaya hits #kr vijaya songs #kr vijaya photo #kr vijaya movies #kr vijaya family #kr vijaya awards #kr vijaya scenes #kr vijaya sivaji #k r vijaya movies #kr vijaya serials #actress kr vijaya #kr vijaya husband #kr vijaya old hits #jayachitra #kr vijaya about ntr #kr vijaya comments #k r vijaya old songs #kr vijaya interview #krvijaya #psusheela #kollywood #jayalalitha #devika #pleela #padmini #southcinema #jamuna #bsarojadevi #anjalidevi #jayanthi #southcinemaqueens #vijayakumari #sujatha #tamil #sandalwood #mollywood #tollywood #dancingqueen #vijayanirmala #krishnakumari #indiancinema #sowcarjanaki #bhanumathi #kanchana #mahanati #vanisri #savitri #movies #songs #entertainment #realityshow #shows #viral #sunlife #actress #actors #moviesonsunlife #comedy #artists #talent #music #teleseries #familyshow #tamilserials #television #family #evergreenclassicmovies #lifestyle #life #sivajiganesan #serials #tvserials #nagesh #tamilcinema #thirisoolam #tmsoundarajan #tamilmovie #tamilactress
******************************************
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. 1963ஆம் ஆண்டு கற்பகம் என்று தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவரை புன்னகை அரசி என்று பலரும் அழைப்பார்கள்.
சொந்தமாக விமானம், கப்பல் என வைத்திருந்தார். 10 வருடத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சாதனை படைத்தவர். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் பிரபல தயாரிப்பாளரும் தொழிலதிபருமான சுதர்சன வேலாயுத நாயுடு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை K.R.விஜயாவின் கணவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி தான் K.R.விஜயா. இவரின் கணவர் வேலாயுதம் நாயர் கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார். தற்போது K.R.விஜயா தனது மகள் ஹேமலதாவுடன் வசித்து வருகிறார்.

Пікірлер: 128

  • @kathirvelt786
    @kathirvelt78623 күн бұрын

    மறக்க முடியாத அந்த பச்சரிசி பல் அழகு. புன்னகைக்கு பேரரசி

  • @helenpoornima5126
    @helenpoornima51269 ай бұрын

    அழகி தெய்வீக அழகி ! தெய்வநாயகி பேரே எத்தனைப்பொருத்தம் பாருங க!இவுங்க பவித்ரமான தெய்வீக அழகு எந்த நடிகையிடமும் இல்லை !இவுங்களை ஒரு அம்மாவா தான் பாக்கத்தோணுது ! எனக்கு ரொம்ப்ப்புடிச்ச தெய்வீம்சமான நடிகை ❤❤❤❤❤❤❤❤❤😊

  • @gopiv608
    @gopiv6082 ай бұрын

    அவர்களுக்கு குறை என்ன நல்லாத்தானே இருக்கிறார்கள்.வாழ்த்துக்கள்🎉🎉🎉./(K.R.விஜியாவின் தற்போதைய நிலை டைட்டீல் லே அசிங்கமாக உள்ளது)....

  • @santhoshnair2680

    @santhoshnair2680

    Ай бұрын

    Agree

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan741310 ай бұрын

    கே.ஆர். விஜயா மேடம் இன்றும் புன்னகை அரசிதான்..!

  • @SubramaniyamT-yv2tv

    @SubramaniyamT-yv2tv

    9 ай бұрын

    L

  • @nandriiraiva2984
    @nandriiraiva29848 ай бұрын

    இவ்வளவு அழகும் திறமையும் இருந்தும் மூன்றாவதாக மணம்.சோ sad

  • @manjulasivasubramaniam919

    @manjulasivasubramaniam919

    8 күн бұрын

    So Sad😪🤦‍♀

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala201410 ай бұрын

    Beautiful smile 😍 with lovely arranged teeth...attractive eyes. இவரை போல நாணம், வெட்கம் ,கூச்சம் போன்ற.. ப ல பாவனை களை காட்ட யாராலும் முடியாது இனியும் அது சாத்தியமல்ல.. I love K.R.Vijayaalways.😍🙏

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995Ай бұрын

    அருமை அருமை அருமை 😂😂😂😂😂😂

  • @pushpamano8991
    @pushpamano899110 ай бұрын

    Super MADAM cute smile ❤❤❤❤❤❤

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb7 ай бұрын

    எல்லோருமே போயிட்டாங்க. ச. சபதத்தில் ந. திலகத்தோட மோதும் நடிப்பும் அழகும், அற்புதமாக இருக்கும்.

  • @ravinadasen1156
    @ravinadasen115610 ай бұрын

    கொடுமையிலும் கொடுமை..BUT ALWAYS. BEAUTY QUEEN.

  • @ganesansp4865
    @ganesansp4865Ай бұрын

    நடிகை KR.விஜயா இப்ப உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேலும் தெய்வப்படங்களி இவர் நடிப்பு இப்ப உள்ள சமுதாயத்தை நம்ப வைக்கும். அழகு பெண் என்றால் இவர்களை மிஞ்சும் அளவிற்கு இப்போது பெண் இல்லை

  • @JAYASAKTHI-ey3qz
    @JAYASAKTHI-ey3qz2 ай бұрын

    Very talented and experienced, beautiful actress

  • @BalaSubramaniyan-ij8gt
    @BalaSubramaniyan-ij8gt9 ай бұрын

    எல்லோருக்கும் இளமை ,உடல் வலிமை உள்ள வரைதான் சமூகத்தில் மதிப்பு 😭🤔🤗

  • @HariKrishnan-yj3te

    @HariKrishnan-yj3te

    3 ай бұрын

    Hi amma I love you❤❤❤❤❤❤❤❤❤devi Harikrishnan kerala ❤❤❤❤

  • @parakbaraak.1607

    @parakbaraak.1607

    Ай бұрын

    என்ன .....?

  • @parakbaraak.1607

    @parakbaraak.1607

    Ай бұрын

    அப்போ கே ஆர் விஜயாவுக்கு மரியாதை இல்லையா?

  • @pankajasrihari3093

    @pankajasrihari3093

    9 күн бұрын

    😊😢wer😊

  • @pankajasrihari3093

    @pankajasrihari3093

    9 күн бұрын

    ​@@parakbaraak.1607l

  • @maragathamRamesh
    @maragathamRamesh2 ай бұрын

    அழகிய அம்மா

  • @sgsubramanian7614
    @sgsubramanian761425 күн бұрын

    Wow.... Beautiful Wonderful madan 👌👌👌👌

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu142910 ай бұрын

    As an able actress Tamilians cannot forget this beautiful actress.

  • @prakashrao8077

    @prakashrao8077

    10 ай бұрын

    She acted in Hindi film Oonche loag some decades ago B/W

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el10 ай бұрын

    புன்னகை அரசி நான் விரும்பிய நாயகி

  • @manmathan1194

    @manmathan1194

    7 ай бұрын

    கே ஆர் விஜயாவை பார்த்து எத்தனை முறை கையடித்தீர்கள்

  • @ushanatarajan1755
    @ushanatarajan17552 ай бұрын

    She is the one and only actress who had acted as Heroine in mote than 300 films.

  • @SyedArfath-t5j
    @SyedArfath-t5jАй бұрын

    Legendary actress KR Vijaya wonderful acting which is liked by our e entire family.. Have a nice day bye.

  • @rajasekaranp6749
    @rajasekaranp67493 күн бұрын

    🌹புன்னகைக்கே அரசி விஜயா அம்மா.அற்புதமான நடிகை.இப் பாடலில் அழகு தெய்வம் போல காட்சியளித்திருப்பார்.மறக்கத் தான் முடியுமா ?கானத்தை ! வா ழ்வில் சலிக்க மறந்த பாடல்.வா ணியம்மா குரலில் சொர்க்கம் க ண்டேன்.🎤🎸🍧🐬😝😘

  • @karthikiyengar6141
    @karthikiyengar61418 ай бұрын

    Excellent actress any role she carry on after savithri Padmini sarojadevi 4 th place goes to her she has an attractive face

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl9 ай бұрын

    கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக கொடுத்தவர்

  • @easwaramurthys3822
    @easwaramurthys38222 ай бұрын

    இவர் நடித்த இருமலர்கள் படம் அருமை . அப்படி அவர் மலர்ந்த மலராகவே இருக்க இறைவனை வேண்டுகிறேன் .

  • @jayanthipalanisamy4172
    @jayanthipalanisamy4172Ай бұрын

    தெய்வ முகம் ❤❤🎉🎉

  • @ravimarieswari3600
    @ravimarieswari360010 ай бұрын

    உங்கள் அழகுக்கு இவர் பொருத்தமே இல்லை

  • @helenpoornima5126

    @helenpoornima5126

    9 ай бұрын

    இல்லைங்க வேலாயுதம் நல்லாயிருப்பார் இது அவரோட வயசான போட்டோ ! ❤❤❤❤❤

  • @muthumariyammalmurugan5676

    @muthumariyammalmurugan5676

    2 ай бұрын

    அது அவங்களோட இஷ்டம் தானே....நீங்க அவர் உங்க கண் வழியா பாக்காம விஜயாம்மா கண் வழியா பாத்தா அப்ப புரியும்....

  • @srinivasanr4661

    @srinivasanr4661

    2 ай бұрын

    Yes, i hv seen him when he was young, middle aged...he will be looking high class...he was a rich business man those days, having own flights n ships... richest in tamil film industry, those days.​@@helenpoornima5126

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e2 ай бұрын

    ஆனால். இவர்களிடமும் சினிமாவில் நடித்து நிறைய பணம் புகழும் இருக்கும். ஏன் இவர்கள் 3 வதாக ஏன் கல்யாணம் பண்ணனும் எனக்கு புரியலை.

  • @vengadajalamvengadajalam2113

    @vengadajalamvengadajalam2113

    Ай бұрын

    அந்த காலத்தில் அதாவது 1960 1970 நடிகைகளை கொண்டாடுவார்கள். ஆராதிப்பார்கள். ஆனால், திருமணம் எனும் போது பெரும்பாலான நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை பொருத்தமானதாக அமைவதில்லை. K.R.விஜயா, சாவித்திரி இருவருமே மூன்றாவது மனைவிதான். தேவிகா வின் இல்லற வாழ்க்கையும் அப்படிதான். சரியாக வாழ்க்கையை தேர்ந்து எடுத்தவர்களும் பின்னர் விவாகரத்து செய்து விடுகிறார்கள். அந்த வரிசையினை சேர்ந்தவர்கள் நளினி, சீதா, கௌதமி, வாணி கணபதி, சுகன்யா, சுலக்சனா, போன்ற பலர். ஸ்ரீ தேவி உட்பட பல அழகான நடிகைகள் தங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர்களை தேர்ந்து எடுத்து விடுகின்றனர். ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, காந்திமதி, கோவை சரளா, கெளசல்யா, சித்தாரா போன்றோர்கள் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.

  • @deltastudio2298
    @deltastudio22983 ай бұрын

    அழகி, தமிழ் அழகி, தெய்வீக அழகி

  • @guruvayoorappanm1139
    @guruvayoorappanm1139Ай бұрын

    I like vijaya Amma🙏🙏❤

  • @RTharmarRTharmar
    @RTharmarRTharmar4 сағат бұрын

    நன்றி ஐயா நன்றி அம்மா என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆன்லைன் கொடண கொடி நன்றி தெரிவித்தார் நன்றி வணக்கம்

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi199510 ай бұрын

    Super super Thankes I very fine 🎉🎉news 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saranyas5494
    @saranyas549416 күн бұрын

    உங்கள நேர்ல பார்க்கனும் ஆசை ❤❤

  • @jayalakshmir7260
    @jayalakshmir72602 ай бұрын

    Vaazhga❤

  • @vijaya4966
    @vijaya496610 ай бұрын

    VERY. BEAUTYFUL💕🌹💕ACTRESS🌹👍QUEEN. OF. SMILE 🌹👍

  • @BalakrishnanS-xr4md
    @BalakrishnanS-xr4mdАй бұрын

    கே ஆர் விஜயா அம்மா

  • @mohamedameen481
    @mohamedameen481Ай бұрын

    Super actress 🎉

  • @narayanaswamys8786
    @narayanaswamys87863 күн бұрын

    She lived maximum in personal life and in Screen.. Living at present, happily in her T Nagar Bungalow, with her daughter & grand children..

  • @subassganesh
    @subassganeshАй бұрын

    ஸ்ரீ அம்மன்

  • @pselvaraj6560
    @pselvaraj65602 ай бұрын

    Woledsuper.stear.pen....k.r.vijaya..amma.godplessyou..❤❤❤

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy4631Ай бұрын

    I love you dear ❤❤❤❤

  • @NDJstar7
    @NDJstar78 ай бұрын

    K.r.vijaya amma AVARKALalu nandrai 🎉

  • @thangasamy7629
    @thangasamy7629Ай бұрын

    நல்ல நடிகை.

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu14292 ай бұрын

    Vijaya akka azagu special beauty

  • @kalpanakunari1182
    @kalpanakunari11824 күн бұрын

    Beautiful artist🙏🙏

  • @chandrasri4893
    @chandrasri4893Ай бұрын

    இந்த அம்மா ஏன் மூன்றந்தாரமா கல்யாணம் பண்ணாங்க அழகுக்கு இந்த கிழவன் தான் கிடைத்ததா

  • @mangalaranganathan9442
    @mangalaranganathan944223 сағат бұрын

    அழைப்பார்கள் என்பதை அளைப்பார்கள் என்று படிப்பது வேடிக்கை....ஒருவேளை "தமிலோ"

  • @ThiruvengadamPJ
    @ThiruvengadamPJ6 күн бұрын

    அழகு அம்மா ❤❤❤❤❤❤

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu142910 ай бұрын

    Akkala super stars galudan nadithavar.

  • @parakbaraak.1607
    @parakbaraak.16078 күн бұрын

    K.R.V. அம்மா, 1970 Kids களுக்கு அம்மா தான். அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கைய புடிச்சான் என்கிற பாடலை நினைத்து பார்க்கிறேன் .... இதுவரை அந்த பாடலைப் போல் ஒரு பாடலை திரையாளர்கள் எடுத்தார்களா என்பது கேள்விக்குறியே... தலைவர் படமாகட்டும், அண்ணன் சிவாஜி படமாகட்டும், சாம்பார் ஜெமினி யாகட்டும். 007 ஜெய்... ரவிசந்திரன் என்று எவரோடும் இணைக்கு இணையான ஒரு புன்னகை தேசம் எங்கள் அம்மா . Kr V. சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு ஒரு முறைக்கு ஆயிரம் முறை ரசித்து விட்டேன் Frame to frame...its no more one each other..🤔

  • @chandrasri4893
    @chandrasri4893Ай бұрын

    இந்த கிழவன் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் நான் பணம் இருந்தாலும் நான் முன்றந்தரமா கட்டவெமாட்டென் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை விஜியாம்மாவுக்கு புகழ் அழகிருந்தும் ஏன் இப்படி புத்தி போனது

  • @user-wd2uq7tl6y
    @user-wd2uq7tl6yАй бұрын

    Ilikeyou madom ungal rasigai punnagsi arrssi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉manamartha nal vaĺthukal.madom

  • @marylazard3872
    @marylazard38729 ай бұрын

    Grow old gracefully is the meaning is what this is. Love it madam. Nice to see you that you are doing well. And your daughter joined you from US. That's great. I always think about you saying that your child is not with you. Now I am glad she's taking care of you GOD bless.

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p2 ай бұрын

    பணமும் வசதியும் இருந்தால் மூன்றாவது மனைவி என்ன ஐந்தாவது மனைவியாக கூட தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து கொள்கிறார்கள் நடிகைகள்

  • @wolfsr9259

    @wolfsr9259

    2 ай бұрын

    சரியா சொன்னீங்க

  • @murugesan1696

    @murugesan1696

    26 күн бұрын

    Like Sridevi.

  • @ssathish.a9559
    @ssathish.a95598 ай бұрын

    My ❤lovely dream😴💭 love

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja36982 ай бұрын

    🇲🇾 VANAKAM MALAYSIA🇲🇾kL, MGR GOPAL i Love this song Super Super Lovely Song 🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌎🌍🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

  • @Tamilmagan84
    @Tamilmagan842 ай бұрын

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy46318 ай бұрын

    I love you 😍😍😍😍😍

  • @mohanpoonguzhali8677
    @mohanpoonguzhali867710 ай бұрын

    i like her verymuch

  • @rameshpraneeth1267
    @rameshpraneeth12678 ай бұрын

    I like and love K. R. Vijaya since childhood

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu142910 ай бұрын

    Ayya sivaji avargaludan athiga padangalil nadithavar.

  • @prakashrao8077

    @prakashrao8077

    10 ай бұрын

    She acted in a Hindi film too ! Oonche loag

  • @rohinir.5146
    @rohinir.514610 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @murugesan1696
    @murugesan169626 күн бұрын

    K.R.Vijayavai,Velayuthan Nair yetharkkaka thirumanam seithar yenbathai,Dr.Kantharaj azhakaka solliyirukkirar.200 Padangazhil herovakavum,Pala Cinema padangazhai thayariththa Sivajiganesan avarkazaal vanka mudiyatha, Aeroplane & Kappal,K.R.Viyavaal yeppadi vanka mudinthathu?!

  • @MegaMegalai
    @MegaMegalaiАй бұрын

    Very good actress

  • @mohandr5097
    @mohandr5097Ай бұрын

    MGR with u song;(yengae ooividum kalaam adu namayium vala vaikum )where did that shot taken tell me KRV?

  • @c.lakshmili9026
    @c.lakshmili90262 ай бұрын

    மனிதர் நிலையாருக்கு தெரியுது.

  • @tssrinivasarangan7236
    @tssrinivasarangan723627 күн бұрын

    ❤❤❤🙏🙏

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran97417 ай бұрын

    Un tamizhukku noble prize dhaan kodukkanum. Un Tamizho neeyo.

  • @ssathish.a9559
    @ssathish.a95598 ай бұрын

    Ever green my lobe

  • @radjesvarybalassoupramanie3198
    @radjesvarybalassoupramanie31982 ай бұрын

    Heart melting song ♥️🫶🏼😊👌🏼

  • @user-tq2yq5vu1s
    @user-tq2yq5vu1sАй бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌🌷🌷🌷🌷🌷🌷

  • @prakashrao8077
    @prakashrao807710 ай бұрын

    Sad that you forgot to mention her Hindi film ? She acted in Hindi version of Major Chandrakanth in Jayalalitha s role. ! Maybe her only one Hindi movie!

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam20312 ай бұрын

    வேலாயுத நாயுடா இல்ல நாயரா !? இவர் மகன் அமெரிக்காவில் இருபதா சொன்னார்கள் !

  • @N.Sambasivan.-xq1ox

    @N.Sambasivan.-xq1ox

    2 ай бұрын

    நாயுடுவாக இருக்க வாய்ப்பில்லை நாயராகத்தான் இருக்க முடியும் . பெரிய தொழில் அதிபர் சுதர்சன் ஹோட்டல் அவருடையது தான் . இரண்டு பேருமே பிறந்தது கேரளா என்று தான் நினைக்கிறேன் , கேரளாக்காரங்கள நாயர் என்று சொல்லுவாங்க . தெலுங்குல தான் நாயுடு .

  • @user-bp3cl8tn7f
    @user-bp3cl8tn7fАй бұрын

    🌹🙏🏼🌹

  • @mohanramachandran4550
    @mohanramachandran45502 ай бұрын

    சிலை எடுத்தால் பாடல் சூப்பர்

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu14292 ай бұрын

    Vayasu kodugal mugathil therithu

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay38968 ай бұрын

    நாயுடு இல்லை நாயர் மளையாளி

  • @nalinivijayakumar1808

    @nalinivijayakumar1808

    2 ай бұрын

    மலையாளி. மிக திறமையான நடிகை.

  • @SekarRSEKAR-pz9on
    @SekarRSEKAR-pz9onАй бұрын

    🙏👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🎉👏🙌

  • @sivakumarm-yo3gq
    @sivakumarm-yo3gq3 ай бұрын

    ஏன் இவ்வளவு திறமைகள் இருந்தும் பழைய புருஷனை திருமணம் செய்தது

  • @adinarayanans9229
    @adinarayanans922929 күн бұрын

    Shivaj ganesan, gemini ganesan ottiya vandi

  • @user-ir5zt3mi8b
    @user-ir5zt3mi8b3 ай бұрын

    🙏🙏🙏🙏🙏

  • @ssathish.a9559
    @ssathish.a95598 ай бұрын

    Glitters face

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu142910 ай бұрын

    Even time cannot erase her.

  • @jagadon9084
    @jagadon908426 күн бұрын

    😅😅😅😅😅

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy46318 ай бұрын

    I married you 😍😍😍😍😍

  • @rajagopal.r2908
    @rajagopal.r290810 ай бұрын

    புன்னகை அரசி

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr28 күн бұрын

    Kaasu panam dhuttu money motto !

  • @GdG-xx1hu
    @GdG-xx1hu8 күн бұрын

    ⚔️🦜

  • @selvarajkandhaswamy4631
    @selvarajkandhaswamy4631Ай бұрын

    I married you

  • @revathishankar946
    @revathishankar94610 ай бұрын

    Moli illa " mozhi "

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan219524 күн бұрын

    ORuhelpmakkakkuilli Evgalaorugenmampoga

  • @soundappans4081
    @soundappans40818 ай бұрын

    eadi vayathal nium kilavithan ethu sithiya

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538Ай бұрын

    KR கப்பலவியாபாரி

  • @RAMBA420
    @RAMBA42010 ай бұрын

    MOONDRAVADHU NAANGAVADHU MANAIVI YENDRU SOLLAMAATTAARGAL VAPPAATTI

  • @jeyaseelanchandrasekar1591

    @jeyaseelanchandrasekar1591

    10 ай бұрын

    அது பெர்சனல்....அவர்கள் சூழல் என்னவோ...? அடுத்தவர்களை...நமக்கு சம்பந்தமில்லாத நபர்களை கமென்ட் செய்வது அநாகரீகம்.... உங்கள் பதிவை அவர்கள் வாசிக்கும்போது மனது வலிக்குமே....அது உங்களை பாதிக்கும்.

  • @user-mq9zv1gy5m

    @user-mq9zv1gy5m

    10 ай бұрын

    ​@@jeyaseelanchandrasekar1591avar solradhu unmai dhane

  • @MohanRaj-wy5vn

    @MohanRaj-wy5vn

    10 ай бұрын

    ​@@jeyaseelanchandrasekar1591நீங்கள் சொல்ல வது சரி. அடுத்த வர் விவகாரங்களில் தலையிடு வது தவறு‌ என்றுசொன்னதுசரி தான், ஆனால் இப்போது அப்படி இல்லை, நிலமை தலை கீழ்! இப்போது அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வில்லையெனில் தலை வெடித்து விடும் என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள்.🙏🙏🙏🙏🙏

  • @manmathan1194

    @manmathan1194

    10 ай бұрын

    அவர்கள் மனது வலிக்காது. இப்படிப்பட்ட மெண்டல் பயிர்கள் எத்தனையோ பேரை பார்த்திருப்பார்கள். மலம் என்று ஒதுங்கி சென்று விடுவார்கள்

  • @user-mq9zv1gy5m

    @user-mq9zv1gy5m

    10 ай бұрын

    @@manmathan1194 legality,nalladhu,thavaru edhune theriyadha ne mentalla ,thappu seiravangaluku support panra ne mental ilaya.thappuku support panra ne than mayir madri pesra.first social media la thavurukku sanda podrdha vitutu legal edhu illegal edhunu poyi therinjika.

  • @user-vs8nn4fu7b
    @user-vs8nn4fu7b2 ай бұрын

    😂

  • @jeyveera1573
    @jeyveera15732 ай бұрын

    3rd wife ah....

  • @SadayandSadayand
    @SadayandSadayand9 күн бұрын

    Fool

  • @NAGESHS1968
    @NAGESHS1968Ай бұрын

    Too Bad

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt9 ай бұрын

    Kolor poda

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399Ай бұрын

    புன்னகை அரசி காலம் சொல்லாதது இப்போது முதுமை வாதுக்கும் பல் செட் அணிந்தள்ளார்சகோதரிவிஜயி

  • @sarheessathees1332
    @sarheessathees133220 күн бұрын

    ❤KR vijaya vin makal than ❤samantha

  • @PapaPapa-wi3gi
    @PapaPapa-wi3giАй бұрын

Келесі