No video

கேட்பவரை கதறி அழ வைக்கும், 9ம் வகுப்பு சிறுவனின் சோக குரல் | Tiruvannamalai | Neeya Naana | Mercury

@MERCURY #tiruvanamalai #paraiisai #thappattam #oppari #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital
***************************************************
DO WATCH OUR LATEST VIDEOS :
சின்ன அறைக்குள் 8 குடும்பம்.. இப்படி ஒரு இடமா? | KANNAPPAR THIDAL | CHENNAI | NEEYA NAANA | MERCURY
• சின்ன அறைக்குள் 8 குடு...
ஊர் முன்னாடி சத்தியம் செஞ்சிட்டு இப்போ கேட்க மாட்டேங்கிறார் | Neeya Naana | Vijay Tv | Mercury :
• ஒரு நாளைக்கு 40 காபியா...
Eeramaana Rojaave Season 2 | ரகளை மாமியார் பார்வதி | Vijay Tv Serial | Neeya Naana | Mercury :
• Eeramaana Rojaave Seas...
ஒரு பாடல்.. ஒரு வெட்கம்.. ரசிக்க வைத்த வைரல் ஜோடி | Viral Couple | Neeya Naana | Vijay Tv | Mercury
• ஒரு பாடல்.. ஒரு வெட்கம...
இந்த Drama Queen தொந்தரவு தாங்க முடியல | Drama Queen | Neeya Naana | Vijay Tv | Mercury
• இந்த Drama Queen தொந்த...
மண்ணள்ளி வீசி விரட்டுனாங்க..அவங்க முன்னாடி நல்லா வாழனும்..| VASANTHI | TOLLGATE VIRAL GIRL | MERCURY
• மண்ணள்ளி வீசி விரட்டுன...
உயிரோட ஊர் திரும்பி வரணும்னு.. அதெல்லாம் சாப்பிட்டேன் | @KrohanSpot |Amma - Paiyan | MERCURY
• உயிரோட ஊர் திரும்பி வர...
22 வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் தமிழ் பெண் | Neeya Naana | Vijay tv | Mercury
• 22 வருடம் ஊரை விட்டு ஒ...
குண்டா இருந்துகிட்டே ஆடுவேன்.. இப்ப என்ன பிரச்சனை? @Snazzy Tamilachi | Insta Couples | Mercury
• குண்டா இருந்துகிட்டே ஆ...
தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
• தமிழ்நாட்டைப் பற்றி "ந...
எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
• எல்லோருக்கும் கிடைத்த ...
நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
• நீயா நானாவில் பாட மறந்...
Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• Harris Jeyaraj பாடல்கள...
வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
• வட இந்திய பசங்களை விட ...
நகரத்து அண்ணன் தங்கை.. நீயா நானா முகங்கள்... | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY :
• நகரத்து அண்ணன் தங்கை.....
கிராமத்து சிமிலி உருண்டை | Ragi Simili Urundai | Neeya Naana | Vijay Tv | Mercury :
• கிராமத்து சிமிலி உருண்...
என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
• என்னை பார்த்து சிரிச்ச...
தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
• "விவசாயி மகள்" கோமதிக்...
நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
• Putharekulu sweet இப்ப...
என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
• என்னை பார்த்து சிரிச்ச...
தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
• "விவசாயி மகள்" கோமதிக்...
நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
• Putharekulu sweet இப்ப...
பாடிகிட்டே சண்டை போடுறாங்க.. பாடிகிட்டே சேர்றாங்க.. Super Jodi | NEEYA NAANA | MERCURY
• பாடிகிட்டே சண்டை போடுற...

Пікірлер: 252

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 Жыл бұрын

    உன்னை பெற்றெடுத்த தாய்க்கும் கோடான கோடி நன்றி. செல்லம் நீ வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவாய்.

  • @kavikaviyarasan7048

    @kavikaviyarasan7048

    Жыл бұрын

    Hi

  • @SureshSuresh-wg1nu
    @SureshSuresh-wg1nu Жыл бұрын

    என் சாமி வருத்தப்படாதே மனிதனாய் மாண்டு தெய்வமாய் நிற்கும் தெய்வங்கள் தான் குலதெய்வங்கள் நீ பாடியதற்கு என்குலை நடுங்குதய்யா என் எஜமானே நான் மாண்ட பிறகு எனக்கு நீ பாட வேண்டும் என்று ஆசையய்யா இறைவன் அருள் உனக்கு எப்போதும் இருக்கும் சாமி நான் முதல் முறையாக இந்த இணையதளத்தில் நெஞ்சார வாழ்த்துகிறேன் சாமி ஒரு குறையும் வராது.வான் அளவு நீ உயரத்திற்கு சென்றாலும் இந்த செயலை ஒரு போதும் மனம் வருந்தி செய்யாமல் செய்து வா.உன்னை கொண்டனைப்பான் கூட வருவான் உன் குலதெய்வம்

  • @rajadurai8067
    @rajadurai8067 Жыл бұрын

    யாரேனும் நல்ல மனதும் வசதியும் உள்ள நல்லோர் இந்த பையனுக்கு கல்விக்கான செலவை ஏற்றுக் கொள்ள தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

  • @goldkumar3620

    @goldkumar3620

    Жыл бұрын

    நானும் திருவண்ணாமலைகாரன் தான் என்னால முடிந்த உதவி செய்வேன்...

  • @harshavardhanp.b.6098

    @harshavardhanp.b.6098

    Жыл бұрын

    @@goldkumar3620 '

  • @kasthoorisoundararajan8272

    @kasthoorisoundararajan8272

    Жыл бұрын

    If u send your address I can send u some cash ok I am simply waiting to help u

  • @ramasamyu5935
    @ramasamyu5935 Жыл бұрын

    கண்கலங்கிவிட்டது தம்பி. உனக்கு நல்ல எதிர்காலத்தை இறைவன் கொடுப்பார்.

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Жыл бұрын

    என் தேவனே உலகில் ஒரு குழந்தைக்கும் இந்த கொடிய நிலை வரக்கூடாது.இந்த பிள்ளைகள் படித்து தாயின் விருப்பப்படி ஆபீஸ் வேலை செய்ய கிருபை புரியுங்க. ராஜா.நன்றி.ஆமேன் 🙏

  • @krishmat6075
    @krishmat6075 Жыл бұрын

    நீ நல்லா இருக்கணும் . நீ மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️

  • @kasthoorisoundararajan8272

    @kasthoorisoundararajan8272

    Жыл бұрын

    திலீப்பும், பரத்தும்.நன்ராக படிங்கோ தங்கமே & வைரமே.

  • @neelavathikumar4257
    @neelavathikumar4257 Жыл бұрын

    சூப்பர் செல்லம் நீ எப்பவுமே அழ கூடாது வாழ்க வளமுடன்

  • @ganesanmedia5616

    @ganesanmedia5616

    Жыл бұрын

    நீ அழ வேண்டாம் பேராண்டி உனக்கு நல்ல காலம் சீக்கிரம் பிறக்கும் இறைவன் துணை இருப்பார்😊🙌

  • @skarthik9695

    @skarthik9695

    Жыл бұрын

    All the best chellam

  • @s.elango3425

    @s.elango3425

    Жыл бұрын

    சூப்பர்- வாழ்க வளமுடன்

  • @rajendranp1214

    @rajendranp1214

    Жыл бұрын

    கன்னு உன் பாடல் கே

  • @gopalakrishnans7328
    @gopalakrishnans7328 Жыл бұрын

    கலியுகத்திலே கண் கண்ட தெய்வமான முருகப்பெருமான் திருவருளால் நீங்கள் நல்ல நிலைமையை அடைவது சத்தியம்... ஓம் சரவணபவ...

  • @saran4510
    @saran4510 Жыл бұрын

    இந்த வயசுல அம்மா வுக்கு உதவி செய்யற பையன் சும்மா ஊர் சுற்றி திரியும் பயலுக மத்தியில் நீ கடவுள் பொறுப்பான மனிதனா வருவாய் தம்பி

  • @manisiva7634
    @manisiva7634 Жыл бұрын

    சூப்பர் செல்லம்..... உன் நிலைமை கண்டிப்பாக மாறும்.... உன் பாட்டை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது 😭

  • @saiakaash3943

    @saiakaash3943

    Жыл бұрын

    சூப்பர் தங்கம் நீ நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நல்ல வேலை கிடைக்கும்

  • @neromathura

    @neromathura

    Жыл бұрын

    @@saiakaash3943 m

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan5387 Жыл бұрын

    இப்படி ஒரு பொருப்பான பிள்ளை கிடைப்பது வரம்.

  • @v.5029
    @v.5029 Жыл бұрын

    படிப்பு என்பது அறிவு திறனை வளர்க்க. சொந்த தொழில் சோறு போடும். அதிகம் படித்தால் அடுத்தவர் கீழ் அடிமையாக வேலை செய்ய வேண்டும். கவலை படாதே பிற்காலத்தில் நல்லா வருவே . மேல் மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @kasthoorisoundararajan8272

    @kasthoorisoundararajan8272

    Жыл бұрын

    தங்கமே நீயும் வைரமும் சேர்ந்து குடும்பத்தை காபாற்றுவது ரொம்ப பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்களுடைய குடும்பத்தை பார்த்து உதவ ரொம்ப ஆவலாக உள்ளேன்

  • @arockiamamala5666
    @arockiamamala5666 Жыл бұрын

    ஆண்டவர் உன்னையும் உன் குடும்பத்தையும் ஆசீர்வதித்து வழிநடத்தியருள்வார்.

  • @saravanamg7593

    @saravanamg7593

    Жыл бұрын

    Mayirula than ...

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 Жыл бұрын

    தம்பி நீங்கள் உங்கள் குடும்பம் நண்பர்கள் அனைவரும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் கஷ்டப்படுபவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுவீர்கள்

  • @veerasinghamkalaichelvan594
    @veerasinghamkalaichelvan594 Жыл бұрын

    திறமைக்கு முதலிடம் உண்டு..... சாவு வீட்டு பாடகர்கள் தான் இன்று பல பேர் SUPER SINGER .......... அதைப்போல் வாய்ப்புகள் தேடி வரும்......

  • @rajeswariva6609

    @rajeswariva6609

    Жыл бұрын

    Thatboywillblesedbvgod

  • @sathishmages3762

    @sathishmages3762

    Жыл бұрын

    the

  • @vinothavino918

    @vinothavino918

    Жыл бұрын

    Brother ithu pola kasta padura kudumbam thiruvarur la erukkanga avangalukku help pannuvingala brother. 27 vayasu ponnu 4 pillaigala vittutu antha ponnoda hupand vera oru ponna kalyanam pannikkitan .antha sister oru vela sappatukku romba kasta paduranga avangalukku uthavi pannunga brother

  • @prabhuprabhuprabhu1908

    @prabhuprabhuprabhu1908

    Жыл бұрын

    @@rajeswariva6609 . 6

  • @babubullah7328

    @babubullah7328

    Жыл бұрын

    @@vinothavino918 உங்கள் கையில் இருக்கும் ஃபோனை வித்தா 5000 கிடைக்கும்.. அதை கொடுக்கலாமே பிரண்ட்...உங்க ஒரு கிட்னிய வித்தா 3 லட்சம் கிடைக்கும்... அதை முதலில் பண்ணு...

  • @ashwinraj1232
    @ashwinraj1232 Жыл бұрын

    🌹❤️ சோதனைகளை சானையாக்கும் சாதனை நாயகனை நீர் மென்மேலும் சாதனை படைக்க என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....🌹🌹🌹🌹🌹🌹

  • @shrinithiv4957

    @shrinithiv4957

    Жыл бұрын

    We help to study

  • @arockiamas1951
    @arockiamas1951 Жыл бұрын

    உணர்வுப்பூர்வமான ஒரு பேட்டி,விவரிக்க வார்த்தைகள் இல்லை!

  • @manashamanasha9824
    @manashamanasha9824 Жыл бұрын

    தங்கம் உன்னை பெற்றெடுத்த அம்மாவுக்கு நன்றி நீ பெரிய அளவில் வரனும்

  • @anithalifestyle7480
    @anithalifestyle7480 Жыл бұрын

    சூப்பர் செல்லம் நி நல்லா வருவ அம்மா கஷ்ட படுறது பாத்து நி கஷ்ட படுறத பாக்க கஷ்டமா இருக்கு

  • @Jothi__mary
    @Jothi__mary Жыл бұрын

    சில பெண்கள் வாங்கி வந்த வரம் அது நல்லா படிக்கனு அதுதான் உன் அம்மாவுக்கு சந்தோஷம் கண்ணீர் தான் வருது 😥😔😔😭😭😭

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Жыл бұрын

    இந்த சிறுவயதில் தாயின் சுமையை சுமந்து கொண்டிருக்கும் உன் எதிர்காலம் நல்லாயிருக்கும்டா தம்பி .இன்னும் துணிந்து போராடு வெற்றி பெருவாய் வாழ்த்துக்கள்டா தம்பி

  • @sasikala4165
    @sasikala4165 Жыл бұрын

    நீங்கள் அநேகருக்கு ஆறுதல் சொல்லுகிற மகனாகப் பிறந்தவர்.நீங்க என்றைக்கும் வாழ்க மகனே.

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 Жыл бұрын

    Super பாட்டு செம்ம...நீ மேல் மேல வளர வேண்டும்..அருமை அருமை தம்பி ....

  • @sureshsampath9564
    @sureshsampath9564 Жыл бұрын

    இந்த நிலை மாற வேண்டும் இவ்வுலகில்.

  • @velads-inlaavansruthi497
    @velads-inlaavansruthi497 Жыл бұрын

    இந்த குழந்தைகளுக்கு நல்லமுறையில் ஒரு கலையை கற்று கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் தோழருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @rajsekar3311
    @rajsekar3311 Жыл бұрын

    நல்ல திறமை இருக்கு தம்பிக்கு நீ நல்லா வரவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanamk5453
    @dhanamk5453 Жыл бұрын

    மென்மேலும் வெள்ளித்திரையில் வாய்ப்பு வர வாழ்த்துக்கள்

  • @AnbuselvanAA
    @AnbuselvanAA Жыл бұрын

    அருமை தம்பி .. நீ அழகூடாது பா😔

  • @s.s.villagecooking2269
    @s.s.villagecooking2269 Жыл бұрын

    Super daa தம்பி கவலைப்படாதே இன்னும் நீ வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா தம்பி 👍

  • @athilakshmi8517

    @athilakshmi8517

    Жыл бұрын

    Thambi nee romba nalla varuva,God bless you

  • @nvenkateswaran4325

    @nvenkateswaran4325

    Жыл бұрын

    இந்த தம்பியின் நிலைமைக்கு காரணமான குடிகார அப்பாவைப் போல் குடிகார அப்பாக்கள் உருவாக்கும் இந்த டாஸ்மாக்கை எந்த அரசும் ஒழிக்காதா!

  • @subbulakshmim4313
    @subbulakshmim4313 Жыл бұрын

    உலகில் பரையை மிஞ்சிய தாளம் இல்லை.,!!!

  • @s.sridharsrisridhar3130

    @s.sridharsrisridhar3130

    Жыл бұрын

    Cheepody , Para Kandaraozhi". .... Certificate Punda Kodukira..... Onakku atheriyallana potthikittu Iru.

  • @SKBala..

    @SKBala..

    Жыл бұрын

    தெய்வ இசை....

  • @balaraman2232
    @balaraman2232 Жыл бұрын

    மிகமிக அருமை

  • @vimalv777
    @vimalv777 Жыл бұрын

    தம்பி சூப்பர் டா நீ மென்மேலும் வளர்ந்து வர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏👏

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq Жыл бұрын

    உன் நிலை மாறினால் நன்றாக இருக்கும் ..தம்பி

  • @Arjun-2015
    @Arjun-2015 Жыл бұрын

    உன் பாட்டை கேட்கும் போது கண்ணில் நீர் வருது தம்பி நல்லா படி தம்பி உன் வாழ்க்கை மாறும்

  • @spidertamilan247
    @spidertamilan247 Жыл бұрын

    தம்பி கவலைப்படாதேஉன் வாழ்க்கை சீக்கிரமா மாறும்

  • @murugand3440
    @murugand3440 Жыл бұрын

    தளராத மனம் வேண்டும் நீ எப்போதும் தோற்க மாட்டாய் வெற்றி உன் காலடியில் நம்பிக்கையோடு முன்னேறுi புத்தர் உன் கூட இருப்பார்

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Жыл бұрын

    தெய்வம் கொடுத்த நல்லப்பிள்ளை🙏

  • @kasthoorisoundararajan8272
    @kasthoorisoundararajan8272 Жыл бұрын

    தங்கமே, உன்னை நேரில் பார்க்க ரொம்ப ஆவலாக உள்ளேன்.பாட்டு பாடி உடலை வருத்திக்காதே, அப்பா

  • @reshvanthskchannel1715
    @reshvanthskchannel1715 Жыл бұрын

    சூப்பர் தம்பி

  • @renukarunka5740
    @renukarunka5740 Жыл бұрын

    Supperda thambi ne nalla irrukkanum

  • @katharkathar1037
    @katharkathar1037 Жыл бұрын

    சூப்பர் நல்ல பதிவு தம்பி நல்லா படிக்கணும்

  • @jithenjithithen3097
    @jithenjithithen3097 Жыл бұрын

    செல்லம் நீ நல்ல எருக்கணு வுணக்கு கடவுள் அம்மா தான் ஐய்யா

  • @dineshdinesh5184
    @dineshdinesh5184 Жыл бұрын

    சூப்பர் டா தம்பி

  • @jeeva9807
    @jeeva9807 Жыл бұрын

    தம்பி வாழ்த்துகள் செய்யும் தொழிலே தெய்வம் ஆனால் இந்த வயதில் இது தேவையில்லை வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் தான் நாம் வாழவேண்டும் என்றால் போராடித்தான் ஆக வேண்டும் வாழ்த்துகள்

  • @velads-inlaavansruthi497
    @velads-inlaavansruthi497 Жыл бұрын

    சூப்பர் தம்பி நல்ல குரல் வளம்,நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு

  • @sidhranjananagileswaran3628
    @sidhranjananagileswaran3628 Жыл бұрын

    சுயதோழில் ஏதாவது செய்து கொடுக்க முயற்சி செய்தால் நல்லது

  • @gracyanto4629
    @gracyanto4629 Жыл бұрын

    Un paata kettu azhudutten pa. padichu periya aala vaa. God will bless you

  • @priyasunder9329
    @priyasunder9329 Жыл бұрын

    Indha siruvanukku arasu mulama yedhavadhu nalan udhavi seyya mudalamaicharai vendi kolgirom. Udhavungal. 🙏🙏🙏

  • @helenjames6016
    @helenjames6016 Жыл бұрын

    GOD Bless you in Jesus name

  • @ManiMani-cc8ib
    @ManiMani-cc8ib Жыл бұрын

    சூப்பர் தங்கம்

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Жыл бұрын

    Jesus bless you all.

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 Жыл бұрын

    May God bless u thambi

  • @surya.2401.D
    @surya.2401.D Жыл бұрын

    God bless you ma super thangam

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Жыл бұрын

    😢 அருமையாக இருந்தது ஆனால் நீங்கள் பாடியது அனைத்தும் உன்மையான கருத்துவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @shajaassetscreators7733
    @shajaassetscreators7733 Жыл бұрын

    Super da thambi

  • @esakkimuthu4380
    @esakkimuthu4380 Жыл бұрын

    நீஅழவில்லடாதமிழ்தாய்அடிபட்டுவலிதாங்காமல்அழுகிறாள்

  • @jayashankarc6648
    @jayashankarc6648 Жыл бұрын

    உன் எண்ணங்கள் நிரைவேற ஆண்டவனை பிரார்த்திப்போம்

  • @elizabethxavier8972
    @elizabethxavier8972 Жыл бұрын

    God bless you da thampi

  • @thariktha4183
    @thariktha4183 Жыл бұрын

    இந்த இளம் குறுந்து நன்றாக படித்து வாழ்வில் முன்னேறி - குடும்பத்திற்கும்,ஏழை மக்களுக்கும் உதவ இறைவன் அருள் செய்வாராக!ஆமீன்.

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Жыл бұрын

    Govt plz help this people...plz plz 🙏 my request 🙏 😢 😞........very 😔 sad.......

  • @chinniv9646
    @chinniv9646 Жыл бұрын

    RA media anna ku sollunga, avanga ondi than help and interview rendu pannungavanga.

  • @ramalakshmimahalakshmitha3541
    @ramalakshmimahalakshmitha3541 Жыл бұрын

    Love you da chellakutty 😘

  • @danbukkarasi9955
    @danbukkarasi9955 Жыл бұрын

    Super da thanga pulla

  • @sivagami8429
    @sivagami8429 Жыл бұрын

    சொல்ல. வார்த்தைகளே இல்லமகனே என் கண்கள் குளமாகின

  • @selvarasuseethaselvarasuse6596
    @selvarasuseethaselvarasuse6596 Жыл бұрын

    தம்பி ,,,,, நீ மிக பெரிய கலைஞன் கவலைப்படாதே .

  • @slkartgalleryglasswishingy9191
    @slkartgalleryglasswishingy9191 Жыл бұрын

    Makane vazhka valamudan pallandu...God within you 💥🙏

  • @harepriyapriya6704
    @harepriyapriya6704 Жыл бұрын

    Superv brother. Neenga nalla varuvinga unga ammavuku perayum puhazhayum serthukodupinga. God bless you child.... 👌👌👌👌👌👌👌👌💚💚💚💚💚💚💚💛💛💛💛💕💕💕💘💘💘💘

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 Жыл бұрын

    தம்பி வாழ்க வளர்க.

  • @krishnanr7630
    @krishnanr7630 Жыл бұрын

    சூர்யாபார்வைக்குகொண்டுசெல்லுங்கள்கண்டிப்பாக உதவுவார்நல்லவருவாய்தம்பி

  • @padmavathyswamy261
    @padmavathyswamy261 Жыл бұрын

    Don't worry you have great future god bless you

  • @rajaramanm2153
    @rajaramanm2153 Жыл бұрын

    நல்லா படிக்கனும் தம்பி

  • @muruganjeeva4270
    @muruganjeeva4270 Жыл бұрын

    Thambi super vaalka valamudan God bless you

  • @SelviSelvi-ke4kz
    @SelviSelvi-ke4kz Жыл бұрын

    அவங்களோட காண்டாக்ட் நம்பர் கிடைக்குங்களா நான் அவங்களுக்கு உதவணும்னு ஆசைப்படுறேன்

  • @nkylayasam8065
    @nkylayasam8065 Жыл бұрын

    ஆண்டவன் அருள்

  • @BalaMurugan-tq2cv

    @BalaMurugan-tq2cv

    Жыл бұрын

    Nee lifela vaAr level munnurdva

  • @kasthoorisoundararajan8272
    @kasthoorisoundararajan8272 Жыл бұрын

    நான் பரத்தையும் திலீப்பையும் நேரில் பார்த்த பிறகு அவர்கள் செய்யும் வேலையை நிறுத்திவிடுவேன்

  • @sureshsuresh-ri1kq
    @sureshsuresh-ri1kq Жыл бұрын

    செல்லம் nice வாழ்க வளமுடன்

  • @amudhathiyagarajan4373
    @amudhathiyagarajan4373 Жыл бұрын

    My eyes are watering paa

  • @thrisha1201
    @thrisha1201 Жыл бұрын

    Super thambi ennoda koral kekum pothu azhuga varuthu

  • @arulgnanaseelanjoseph848
    @arulgnanaseelanjoseph848 Жыл бұрын

    God bless you 🙏

  • @simplycooking_5116
    @simplycooking_5116 Жыл бұрын

    Super thambi🙏🏻🙏🏻🙏🏻

  • @user-sj1tn9bm5k
    @user-sj1tn9bm5k Жыл бұрын

    Super

  • @subasharavind4185
    @subasharavind4185 Жыл бұрын

    இந்த பசங்க டான்ஸ் ஆடிட்டே பாடும் அழகு அருமை... பல பேர் உதவியுடன் இவர்கள் படித்து பெரிய ஆள் ஆனாலும் இந்த கலைக்கு இவன் உயிர்... பின்னால் இந்த கலையை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவான்... இந்த கலைக்கான பள்ளி ஏற்படுத்துவான்.. இத்துடன் வேறு பாரம்பரிய கலைகளும் கற்று தருவான்

  • @lakshmanmasi154
    @lakshmanmasi154 Жыл бұрын

    God bless you brother

  • @rpitchaimanirpitchaimani4569
    @rpitchaimanirpitchaimani4569 Жыл бұрын

    வாழ்க உன் புகழ்

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Жыл бұрын

    Congrats.godblessyou

  • @mahamari9855
    @mahamari9855 Жыл бұрын

    Super ah nee nalla varanum god bless u

  • @jaisriramesh9600
    @jaisriramesh9600 Жыл бұрын

    Super thambi cantipa ne nails varuva pa all tha best na God keeta pere paineikara😊🤗❤️

  • @rajamani7977
    @rajamani7977 Жыл бұрын

    சுப்பர்

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Жыл бұрын

    Help this boy for education and economy

  • @Sumathi-tn9fi
    @Sumathi-tn9fi Жыл бұрын

    God bless you thambe

  • @rajeswariva6609
    @rajeswariva6609 Жыл бұрын

    Gob bless you

  • @hajanijamuddin4030
    @hajanijamuddin4030 Жыл бұрын

    Thambi walha walamudan nalamudan pallandu kandippaha ungal walkkei maarum thambi god bless you

  • @malarr2354
    @malarr2354 Жыл бұрын

    Awesome

  • @shanmugasundari6574
    @shanmugasundari6574 Жыл бұрын

    Super thangam God bless you ma

  • @mahendranmahendran5689
    @mahendranmahendran5689 Жыл бұрын

    Good 👍

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 Жыл бұрын

    Super Super

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 Жыл бұрын

    Waaalthukkal

  • @kasthoorisoundararajan8272
    @kasthoorisoundararajan8272 Жыл бұрын

    தங்கம் நீ அழவே கூ டாது செல்லம்.நீ அழுவதை பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருகுகிறது

  • @kalaiyazhagana3504
    @kalaiyazhagana3504 Жыл бұрын

    Super thambi ni lifela nalla eruppa god please you

  • @nagarajcholan2327
    @nagarajcholan2327 Жыл бұрын

    God bless you my child

Келесі