கேப்டனை வரச் சொன்ன எம்ஜிஆர்.. ஏன்.. எதற்கு..? || Captain Vijayakanth || Vijayakanth Speech

Speaker - Samaran
Independent Journalist
( karaikudi - Tamil Nadu, India)
founding Editor - Jananaayakan News media
Managing Trustee - Jananaayakan Foundation
Digital Media advisor -Personal Brand Expert - PR
district joint director crime control division
(Chennai ,tamil nadu) - NATIONAL CRIME INVESTIGATION Bureau
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
#CaptainVijayakanth #PremalathaVijayakanth #DMDK #dmdknews #dmdkvijayakanth #TamilNadu #TamilNews #tamilnewslive #toptamilnews
#newstamil24x7 #polimernews #sunnewstamil #puthiyathalaimuraitv #puthiyathalaimurainews
#captainnews

Пікірлер: 65

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    இனிமேலாவது மக்கள் தேமுதிகவை புரிந்து கொண்டு முழுமையான ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    எங்கள் கேப்டன் மறையவில்லை தமிழக மக்களின் இதயங்களில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டிருப்பார்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    எங்கள் கேப்டன் வகுத்துக் கொடுத்த பாதையில் எங்கள் அண்ணியார் வெற்றிப் பயணம் தொடரும்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    நன்றி சார் அருமையான பதிவு உண்மையை உரக்க சொன்னீர்கள்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    எங்கள் இதய தெய்வம் மனிதக்கடவுள் வள்ளல் பத்மபூஷன் கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @user-ez2lm8xo3q
    @user-ez2lm8xo3q5 күн бұрын

    ரொம்ப நன்றி சகோ

  • @ajinsivaji5084
    @ajinsivaji50845 күн бұрын

    அருமையான பதிவு அண்ணா உண்மையை உரக்கச் சொன்னீர்கள் எங்களுக்கு கேப்டனின் மனது புரியும் கடுமையான உழைப்பாளி அரசியல் டென்ஷன் துரோகம் இப்படி எத்தனையோ சந்தேகத்திற்கு பல நாள் தூக்கம் இருந்திருக்காது கேப்டனின் மனைவி அண்ணியார் அவர்களை தான் பாராட்ட வேண்டும் எப்படி எந்த பெண்மணியும் கவனித்து இருக்க மாட்டார்கள் 🙏

  • @Vengat-oc2lt
    @Vengat-oc2lt5 күн бұрын

    ஜன நாயகன் சேனலுக்கு மிக மிக நன்றி தொடர்ந்து இத போன்ற சம்பவங்களை சொல்லுங்கள் நன்றி கெட்ட உலகம் இது. காமராஜருக்கு பிறகு நான் பார்த்த ஒரே உத்தம தலைவர் கேப்டன் தான்

  • @user-tz1dp1ox1s
    @user-tz1dp1ox1s5 күн бұрын

    Super sir, Thank you sir ❤❤❤❤❤

  • @user-tz1dp1ox1s
    @user-tz1dp1ox1s5 күн бұрын

    Captain is God ❤❤❤❤❤

  • @ramakrishnan1220
    @ramakrishnan12205 күн бұрын

    சூப்பர் தம்பி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில்

  • @ajinsivaji5084
    @ajinsivaji50845 күн бұрын

    மக்கள் மனதில் என்றும் கேப்டன் தான் முதல்வர் இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்திருக்கும் எந்த நடிகருக்கும் கிடைத்திராத ஒரு பதவி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு கேப்டன் எப்போது உட்கார்ந்து விட்டார் ஆனால் அந்த சினிமா உலகம் மட்டும் ஏன் என்று தெரியவில்லை

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy5 күн бұрын

    நன்றி கெட்ட சினிமா உலகம் சார் எந்த நடிகருக்கும் நன்றி இல்லை

  • @MMohammed-nl6nb
    @MMohammed-nl6nb5 күн бұрын

    DmDk❤❤

  • @madhusms1895
    @madhusms18955 күн бұрын

    அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை மேலும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்கள்......... அண்ணா...

  • @gokulrabinesh5605
    @gokulrabinesh56055 күн бұрын

    Unga channel ku romba nantri 🙏🙏🙏🙏🙏

  • @haridassjayabal5467
    @haridassjayabal54675 күн бұрын

    ❤❤❤❤❤

  • @ramakrishnan1220
    @ramakrishnan12205 күн бұрын

    உங்களுக்கு உற்றதுனையாக தேமுதிக தொண்டர்கள் உள்ளனர்

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_305 күн бұрын

    நம்ம கேப்டன் ஐயா எம்ஜிஆர்க்கு ஒரு படிமேல்

  • @ajinsivaji5084
    @ajinsivaji50845 күн бұрын

    👌👌👌👌👌👌👌👌

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k5 күн бұрын

    கேப்டன் ❤️❤️❤️

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_305 күн бұрын

    அண்ணா நீங்கள் சொன்னகேப்டனின் புகழைஅனைவருக்கும் கூறுங்கள்எங்கள் இதயத்தில் எப்பொழுதம்கேப்டன் இருப்பார் நன்றி அனைத்தும்உணமை

  • @ajinsivaji5084
    @ajinsivaji50845 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-bu9tz9rm2e
    @user-bu9tz9rm2e5 күн бұрын

    Super captain always best human being. And good leader

  • @karthikeyanb6706
    @karthikeyanb67065 күн бұрын

    நல்லவங்க மட்டும்தான் நல்லவங்களை பற்றி பேச முடியும் கண்டிப்பா நீங்க ஒரு நல்லவர் மட்டும் இல்ல அவரை போட தைரியம் கூட வாழ்த்துக்கள், இதுபோல தைரியம்மான youtuber தான் நாட்டுக்கும் தேவை மக்களுக்கும் தேவை❤️🔥👌🏻👍🏻

  • @karthikeyanb6706
    @karthikeyanb67065 күн бұрын

    15:10 நல்லவங்க மட்டும்தான் நல்லவர்களை பற்றி பேச முடியும் கண்டிப்பா நீங்க ஒரு நல்லவர் மட்டும் இல்ல அவரை பற்றி போட தைரியம் கூட வேணும் வாழ்த்துக்கள், இதுபோல தைரியம்மான youtuber தான் நாட்டுக்கும் தேவை மக்களுக்கும் தேவை❤️🔥👌🏻👍🏻

  • @vigneshVS7851
    @vigneshVS78515 күн бұрын

    Nammai pola ullavarkalaya Capitana Marakka Mudiyalaya Avanga Family ku Eppti Kastama Irukum😢

  • @gokulrabinesh5605

    @gokulrabinesh5605

    5 күн бұрын

    Unmai 😢

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx2 күн бұрын

    நாடு போற்றும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க கேப்டன் புகழ் ❤❤❤❤

  • @ksaminathanksaminathan8224
    @ksaminathanksaminathan82244 күн бұрын

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @desingurajadmdk3766
    @desingurajadmdk37668 сағат бұрын

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை சார் 🎉🎉❤🎉🎉

  • @roshanjustinselvaraj1600
    @roshanjustinselvaraj1600Күн бұрын

    அருமை. அண்ணா. வாழ்த்துக்கள் நன்றி. வணக்கம்

  • @SekarUtirapathi-pq5jl
    @SekarUtirapathi-pq5jl5 күн бұрын

    Thanks sir

  • @queenpress
    @queenpress5 күн бұрын

    🙏🙏🙏

  • @rajasekaranmd45
    @rajasekaranmd455 күн бұрын

    Super bro, captain❤❤❤

  • @rajendranrajendran7087
    @rajendranrajendran70874 күн бұрын

    உண்மையான பதிவு

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r3 күн бұрын

    Thanks sir am captain fan vijakanth great captain❤❤❤❤❤thanks sir well come❤

  • @diysonraj1100
    @diysonraj11005 күн бұрын

    Mass daa captain

  • @iqbalazizah1951
    @iqbalazizah19513 күн бұрын

    SIR...NEENGAL SOLLVATHU MUDRILUM INMAI... THANK YOU SIR ❤❤❤

  • @arockiasamy3148
    @arockiasamy31482 күн бұрын

    Thank you Annan speech about caption vijayakanth ❤❤❤❤

  • @user-sp8vu5mc5r
    @user-sp8vu5mc5r3 күн бұрын

    Thanks sir well come am captain fan vijakanth great captain thanks ❤❤

  • @anandansiva3842
    @anandansiva384221 сағат бұрын

    Good bro, Thanks for your valuable msg about the legend Vijayakanth sir❤

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam63775 күн бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JosesIDasa
    @JosesIDasa2 күн бұрын

    Super super Bro his true vert true message Thankyou Bro💯

  • @user-mv1mx4js7i
    @user-mv1mx4js7i5 күн бұрын

    எங்கள் குலதெய்வம் கேப்டன்

  • @mekalaabi8607
    @mekalaabi86075 күн бұрын

    கேப்டன் புகழ் வாழ்க வாழ்க தேமுதிக வாழ்க வளர்க ❤❤❤🎉🎉🎉🎉❤

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf5 күн бұрын

    அன்னா விருதுநகரில் ரீ கவுண்டிங எப்போ அன்னா சொல்லங்க அன்னா PLS

  • @balaji.v1769
    @balaji.v17695 күн бұрын

    Captain enrum makkal manathil simmachanam pottu utkaarthur ini enrum jayam dmdk vaalka anniyàar captain vaalka naan captain nota rasikai

  • @pushpagandhi1750
    @pushpagandhi17508 сағат бұрын

    உண்மையை கூறியதற்கு நன்றி ஐயா தே மு தி ‌கவை வாழவையுங்கள் உண்மையான கருத்துகள் கூறியதற்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @AarasAasha-qy6ne
    @AarasAasha-qy6ne4 күн бұрын

    🎉🎉🎉 கேப்டன் 🎉🎉🎉

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_305 күн бұрын

    கேப்டன் சோக்கதங்கம்

  • @sakthivijay5097
    @sakthivijay50975 күн бұрын

    My captain 😭😭😭😭

  • @ramananvellai3541
    @ramananvellai35415 күн бұрын

    ❤❤ கேப்டன் புகழ் ❤❤

  • @THANIGAI360
    @THANIGAI3605 күн бұрын

    Super bro congrats ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganperumal8567
    @muruganperumal85673 күн бұрын

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iqbalazizah1951
    @iqbalazizah19513 күн бұрын

    MAKKALE AVARAI PURINTHUKOLAVILAI.. SEINTHUTHAL.. ..INDRAIKKU AVAR THAN MUDHAL AMAICHAR...❤❤❤❤❤❤❤❤... MALAYSIA SELANGOR RAWANG.

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu82984 күн бұрын

    Captain pugal palandu valga

  • @RajasundariVeeraraja
    @RajasundariVeeraraja5 күн бұрын

    Pro vidathinga

  • @Dimple_gawl_30
    @Dimple_gawl_305 күн бұрын

    கேப்டன் இல்லாத உலகத்தில் வாழ்வது வேஸ்டு

  • @RajasundariVeeraraja
    @RajasundariVeeraraja5 күн бұрын

    Pro UNGA mobile numprer

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf5 күн бұрын

    அன்னா விருதுநகரில் ரீ கவுண்டிங எப்போ அன்னா சொல்லங்க அன்னா PLS

Келесі