காமெடி கலாட்டா | Mullai Kothandan | Comedy Galatta | Episode - 44

Комедия

Artist:-
S.R. Kothandan & K. Dhanasekaran (alias) Mullai
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#MullaiKothandamcomedy #Comedyshow #TamilComedian

Пікірлер: 200

  • @kidschannels4310
    @kidschannels43103 ай бұрын

    கடலூர் எம் இராமலிங்கம் நல்ல விழிப்புணர்வு கருத்துள்ள நகைச்சுவை நாடகம் நன்றி பொதிகக்கு

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g8242 жыл бұрын

    Excellent. சிரிக்க, சிந்திக்க.

  • @arumugamkrishnachetty7792
    @arumugamkrishnachetty77922 жыл бұрын

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் செய்தி, வாழ்த்துக்கள்

  • @RGgaming1K1

    @RGgaming1K1

    Жыл бұрын

    Excellent video

  • @Kuwait-ob6lg
    @Kuwait-ob6lg2 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @thamaraiselvan8699

    @thamaraiselvan8699

    2 жыл бұрын

    .

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi Жыл бұрын

    அருமை sir... சரியான விழிப்புணர்வு sir... நன்றி 🙏🙏🙏வாழ்த்துக்கள்....

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya63932 жыл бұрын

    என் அன்புக்குரிய கோதண்டம் குரூப்ஸ் ஒரு அருமையான அட்டகாசமான சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி பல கோடி பெரும்பாலும் மதிப்புள்ள இது நிகழ்ச்சி ஆகும் ஆயிரம் முறை சொன்னாலும் மக்களும் எடுபடாத கருத்துக்கள் இந்த நிகழ்ச்சி மூலம் கண்டிப்பாக எடுபடும் வாழ்த்துக்கள் கோதண்டம் குரூப்ஸ்

  • @rajan933
    @rajan9332 жыл бұрын

    இது சிரிக்க அல்ல சிந்திக்க அருமையான பதிவு😇😇😇

  • @madeshp9126

    @madeshp9126

    Жыл бұрын

    So we

  • @umasankaranv168

    @umasankaranv168

    Жыл бұрын

    Super

  • @ramji24hours

    @ramji24hours

    2 ай бұрын

    L😊😊😊😊p😊😊😊pp​@@madeshp9126

  • @narayanamurthy9320
    @narayanamurthy93202 жыл бұрын

    Arumayana padhippu, idha parthavadhu makkal thirundhanam

  • @ragum5671
    @ragum56712 жыл бұрын

    முடியல டா சாமி 😀😀😀👍🙏

  • @muraliranganu2954
    @muraliranganu29542 жыл бұрын

    அருமையான பதிவு.

  • @VasanthaKumarMPS-sd8en
    @VasanthaKumarMPS-sd8en8 ай бұрын

    காமெடி சூப்பர்.ஐடியா பிரமாதம்..

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl34602 жыл бұрын

    மக்கள் சிறப்பாக சிந்திக்க வேண்டும்.

  • @thangarajraj8735
    @thangarajraj87352 ай бұрын

    அருமையான காணொளி.சிந்திக்க‌ வைக்க கூடிய பதிவு

  • @dheerajjaisheelan3147
    @dheerajjaisheelan3147 Жыл бұрын

    சிரிக்க வேண்டாம்... கோதண்டம் அழும்போது எல்லா பஜாஜ் ஃபைனான்ஸ் பயனர்களையும் நினைத்துப் பார்த்தேன்.

  • @VelMurugan-lo3zb

    @VelMurugan-lo3zb

    Жыл бұрын

    👌👌

  • @smilyarul4404

    @smilyarul4404

    4 ай бұрын

    ... Ama ..😂 athellam oru finace 😁😁😁

  • @murugesanmurugesan-pr9rg

    @murugesanmurugesan-pr9rg

    3 ай бұрын

    p​@@VelMurugan-lo3zb

  • @kbala3857

    @kbala3857

    2 ай бұрын

    Enakku Bajaj fraud than ninappu varudhu 50000 ku 30000 extra kattunan pagal kollaikaaran Bajaj yaarum idhula edukaathinga

  • @Pugal_uzumaki

    @Pugal_uzumaki

    18 күн бұрын

    🥹🥹🥹🥹🥹

  • @snehamurgesh1267
    @snehamurgesh12672 жыл бұрын

    mullai and kodhandam iruvarum endha show pannalaum miga arumai v big fan f dm

  • @sekarshanmugam179
    @sekarshanmugam179 Жыл бұрын

    முல்லையின் நடிப்பு அட்டகாசம்.

  • @chitranarayanan9972
    @chitranarayanan9972 Жыл бұрын

    Arumai kodandam n mullai arumayana nadippu .

  • @muruganandhamshaas9199
    @muruganandhamshaas9199 Жыл бұрын

    பொதிகை தொலைக்காட்சி க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Yuvaraj-yw9zc
    @Yuvaraj-yw9zc3 ай бұрын

    நல்ல பாடம்

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 Жыл бұрын

    ,, 👍👏👌😎😂. செம மாஸ்

  • @ifthikannubaid1802
    @ifthikannubaid1802 Жыл бұрын

    மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு சந்தோஷமான நிகழ்ச்சி

  • @om8387
    @om8387 Жыл бұрын

    நல்ல சிந்தனைக்குரிய நடிப்புதான் புழுகிப் புழுகி பணத்தை கறப்பவர்கள் சிலர் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை மிக இலகுவாக புரியவைத்துவிட்டீர்கள் நன்றி

  • @hemanthk76
    @hemanthk762 жыл бұрын

    Superb

  • @abdulhakeem6381
    @abdulhakeem63812 жыл бұрын

    Excellent, Truth on Banking System

  • @shekarravi1463
    @shekarravi146311 ай бұрын

    Evargal comedy reallya irukum and 💯

  • @user-oc6sn4wp1x
    @user-oc6sn4wp1x5 ай бұрын

    Really super😂

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv2 ай бұрын

    Arumai

  • @raveendrana8415
    @raveendrana84152 жыл бұрын

    உலகமகா பிராடுத்தனம்

  • @aravindlee983
    @aravindlee983 Жыл бұрын

    Super Anna epo ethau Ella nadakuthu Anna super Anna

  • @rmvalan6573
    @rmvalan6573 Жыл бұрын

    இது ஒரு இடத்தில் உண்மையாக நடந்தது.... மக்களே விழிப்புணர்வு மிகவும் தேவை... அருமையான விழிப்புணர்வு காணொளி....

  • @shajahanparveen8842
    @shajahanparveen88422 жыл бұрын

    Super 😄😄😄😄😄

  • @maryjacinta4565
    @maryjacinta45652 жыл бұрын

    யாரோ கதை,கதைவவசனம்எழுத யாரோபேசவாயசைத்து நடிப்பதைவிடவும்அதைப்பார்ப்பதை விடவும்முல்லை கோதண்டம் நிகழ்ச்சியைப்பார்ப்பதும் ரசிப்பதும் இன்பமே....

  • @purusothkumar6731
    @purusothkumar67312 жыл бұрын

    Vera level mullai and kothandan Anna sema comedy

  • @lakshmisundar4890

    @lakshmisundar4890

    2 жыл бұрын

    66666666666

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 Жыл бұрын

    Both of acting amazing supb I'm from sri Lanka 🇱🇰

  • @bharath4937
    @bharath4937 Жыл бұрын

    This may be comedy.. But this is wat happening in real with many banks. Good performance both.

  • @venugobalr3488
    @venugobalr34882 жыл бұрын

    Very good message to the general public not to fall victim to fraudsters.

  • @RajaSekar-il5zo

    @RajaSekar-il5zo

    11 ай бұрын

    😊sysusuf

  • @dhivakar2908
    @dhivakar2908 Жыл бұрын

    அருமையான comedy

  • @prakasamsrinivasan4487
    @prakasamsrinivasan44872 жыл бұрын

    Super acting by kothandam

  • @justinburjes6706
    @justinburjes67062 жыл бұрын

    Mullai gothandam comedy plus awareness very super

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy97422 жыл бұрын

    மக்களுக்கு சென்றடைய வேண்டிய நல்ல கருத்துக்கள் கொண்ட நிகழ்வு நன்றி முல்லை கோதண்டம்.

  • @fsffsf8004
    @fsffsf800410 ай бұрын

    பாராட்டுக்கள், மக்கள் ஏமாற வேண்டாம்

  • @Sudharson89
    @Sudharson8910 ай бұрын

    Informative video

  • @venkateswarans2705
    @venkateswarans2705 Жыл бұрын

    Excellent acting by Kothandam, good acting by Mullai.

  • @junaidahmed735
    @junaidahmed735 Жыл бұрын

    Super உண்மை

  • @visiontosuccess
    @visiontosuccess2 жыл бұрын

    Congrats

  • @mythilikrishna3632
    @mythilikrishna36322 жыл бұрын

    Excellent bro 🎊

  • @murgesheshwar
    @murgesheshwar2 жыл бұрын

    I saw this more than 10 times, best acting 👍👍

  • @josephthomas3043
    @josephthomas3043 Жыл бұрын

    வட்டிக்கு விட்டு சம்பாதிப்பது ஒரு காலத்தில் கேவலமாக இருந்தது. இப்போ உலகமே indirect ஆ வட்டிக்கு விட்டு சம் பாதிக்கிறது.

  • @RajKumar-vy6he
    @RajKumar-vy6he2 жыл бұрын

    Super comedy.. keep it up..

  • @surprise_gift
    @surprise_gift2 жыл бұрын

    Really சூப்பர் 👌👏

  • @vinothm8726
    @vinothm87262 жыл бұрын

    13:10 super

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket31032 жыл бұрын

    பேங்க் லோன் வாங்கி வீடு கட்டி கட்ட முடியாமல் அவஸ்தைப்படும் பல குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன் நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

  • @vasanthkumarvasanth1486

    @vasanthkumarvasanth1486

    2 жыл бұрын

    அதில்நானும் அடங்கும்

  • @monishacoveringmarket3103

    @monishacoveringmarket3103

    2 жыл бұрын

    @@vasanthkumarvasanth1486 don't worry brother all is well

  • @raghuramanr9851
    @raghuramanr98512 жыл бұрын

    Excellent performance by all.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 Жыл бұрын

    அருமையான தொகுப்பு! இது தான் உண்மை நிலை!

  • @noormohammed5679
    @noormohammed56792 жыл бұрын

    அன நல்ல பன்ரிபா நிங்க சுப்பர்

  • @mohanbanu477
    @mohanbanu4779 ай бұрын

    அநியாய கொள்ளையா இருக்க இது ரொம்ப ஓவர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jothibasu7996
    @jothibasu79962 жыл бұрын

    இன்றைய நிலையில் இதுதான் உண்மை

  • @sbaskaran8522
    @sbaskaran85222 жыл бұрын

    Nice

  • @vishnusankar1720
    @vishnusankar1720 Жыл бұрын

    அருமை...... எப்படி லோன் வாங்க வைப்பார்கள்..... என்பதை சொன்ன விதம் அருமை...... லாபம் பேங்க் மட்டும் தான்...... மக்களுக்கு இல்லை என்பது தான் உண்மை......

  • @kidschannels4310

    @kidschannels4310

    3 ай бұрын

    . உண்மை

  • @ramalakshmi9670
    @ramalakshmi96702 жыл бұрын

    Super ji

  • @maruashok6075
    @maruashok60752 жыл бұрын

    Excellent content. Really awesome. People should wake up atleast now. I had similar experience with my bank. But in my case I have tortured bank and got back my prepaid charge almost 46K and I closed personal loan amount 10L without any prepaid charges. It was really amazing experience which I got at my early age. If the same experience faced in late 40 or 50's you all better know what would have happened 😂😂😂 atlast attack. But I am happy that I got those wonderful exp with little bitter which helped me to learn the society and the money management.

  • @mohammedhussaina2276

    @mohammedhussaina2276

    2 жыл бұрын

    Tþ⁵

  • @yesaiah7112

    @yesaiah7112

    Жыл бұрын

    No

  • @melodious-pieces
    @melodious-pieces2 жыл бұрын

    Excellent not only for comedy, good awareness

  • @thenmozhialavandhar1381
    @thenmozhialavandhar138111 ай бұрын

    முல்லை கோதண்டராமர் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த தும மிகவும் அருமை அருமை இதைப் பார்த்த பிறகுமக்கள்திருந்தவேண்டும்😂

  • @gvbalajee
    @gvbalajee Жыл бұрын

    Nice comedy

  • @rajant.g.5071
    @rajant.g.50712 жыл бұрын

    Excellent 😀 wonderful vedio

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo2 жыл бұрын

    Super😀😀😀😀😀

  • @sureshkumarshakthivel3849
    @sureshkumarshakthivel38493 ай бұрын

    அப்படியே அவங்க லோன் வாங்கனாலும் நீங்க சொல்லுற மாறி 7வருஷம் கட்டண 3780000 தான் வருது கணக்கே தப்பா இருக்கே.......😂😮😊

  • @sasikumarmuthu7836
    @sasikumarmuthu78362 жыл бұрын

    Vera level

  • @mrbd2771
    @mrbd27712 жыл бұрын

    Excellent

  • @senthilkumarsenthilkumar3196
    @senthilkumarsenthilkumar319611 ай бұрын

    Sir எனக்கும் இந்த நிலைமைதான் 🙏🙏

  • @visiontosuccess
    @visiontosuccess2 жыл бұрын

    Compulsory loan kanna ponna customer la nanum onnu

  • @parimalasoundararajan6053
    @parimalasoundararajan60532 жыл бұрын

    மடியைப் பிடித்து மாங்காய் போட்டு குடுமியை பிடித்து காசு வசூல்...இதுதானோ

  • @elumalaibalasekar3877
    @elumalaibalasekar38772 жыл бұрын

    go to axis bank,u will face the same situations

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy50612 жыл бұрын

    Extra ordinary performance.. these kind of comedies need to be in Movies!!!

  • @asaithambi2252
    @asaithambi2252 Жыл бұрын

    Super

  • @punithapunitha3904
    @punithapunitha39042 жыл бұрын

    இது சிந்திக்க

  • @uva.m2577
    @uva.m25772 жыл бұрын

    Masa anna ✌👏😁😂😁

  • @lalithakrishnan8880
    @lalithakrishnan88802 жыл бұрын

    Both Super Acting 😀

  • @priyapandiyan2707
    @priyapandiyan27072 жыл бұрын

    வேல் அண்ணா நீங்க ரொம்ப நல்லா பண்ணறீங்க.. All tha best anna

  • @mohanprasath7899
    @mohanprasath78992 жыл бұрын

    Very very nice combination both of you sir's.. and your performance is extraordinary sir

  • @thangavelc4657
    @thangavelc46572 жыл бұрын

    I love you and family and friends 👍 👌 🙆‍♂️ 🆗️ 🆒️ 👍 👌

  • @jayasundaram8743
    @jayasundaram874311 ай бұрын

    Good lessons

  • @dharshanbandsennakunam9377
    @dharshanbandsennakunam93772 жыл бұрын

    Very nice anna super

  • @parthu009
    @parthu0092 жыл бұрын

    Hilarious 😆😆😆

  • @HARIKRISHNAN-sx6gm
    @HARIKRISHNAN-sx6gm2 жыл бұрын

    Super bhuvani.

  • @dangerousmind1522
    @dangerousmind1522 Жыл бұрын

    Fact sir....

  • @jasminraaja3914
    @jasminraaja39142 жыл бұрын

    Super actors.

  • @duraisamyc463
    @duraisamyc4638 ай бұрын

    உண்மை தற்போதய வங்கிகள் வாடிக்கையாளர்களை படுத்தும் பாடு இதுதான்.

  • @senthilkumar6993
    @senthilkumar6993 Жыл бұрын

    In few days it will all customers

  • @elangon3832
    @elangon38328 ай бұрын

    Thunivu move niyapagam varuthu

  • @vetriventhankanthimathi1281
    @vetriventhankanthimathi1281 Жыл бұрын

    Really super

  • @futuretech8762
    @futuretech87622 жыл бұрын

    Nice message

  • @subramanians4504
    @subramanians4504 Жыл бұрын

    I am an officer in government bank. But in private banks the sales executives are doing the same thing what showed in this videos. Innocent people suffering a lot.

  • @Gobinaath_18
    @Gobinaath_187 күн бұрын

    Underrated

  • @RajRaj-ep1xv
    @RajRaj-ep1xv2 жыл бұрын

    Neenga panuna all comaty showla. Ithku kantipa ASKAR awart kututha. akanum neraya par anupavikera vathanai Ithku eni yarum yamara kutathu all people watching please

  • @kannanram2551
    @kannanram25512 жыл бұрын

    Happy

  • @karunamoorthy2524
    @karunamoorthy25242 жыл бұрын

    Really awesome. I want to talk with mullai sir and kothandam sir. Extraordinary performance.

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan97342 жыл бұрын

    நாட்டு நடப்பை அப்படியே கண் முன்னே கொண்டுவருகிறீர்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கஉம்

  • @SathishKumar-jb5xb

    @SathishKumar-jb5xb

    7 ай бұрын

    😢

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo2 жыл бұрын

    Wait anna

  • @ampspp3700
    @ampspp37002 жыл бұрын

    உன்மை

Келесі