கேலி செய்த 50 லட்சம் பேர் கொண்டாடுவது 140 கோடி பேர் ! ரிவெஜ்ன்னா இப்படி இருக்கணும்

#T20WorldCup #TeamIndia #SAvIND #DineshKarthik #RCB #IPL2025 #RohitSharma #T20WorldCup2024 #championstrophy #Suriyakumaryadav #viratkholi #ViratKohliRetirement #T20WorldCupFinal2024 #Harthikpandya #IndiaWinWorldCup #ThankYouVirat #MSDhoni #HardikPandya #IndiaT20WC #T20WorldCup #SouthAfrica #AidenMarkram #RohitSharma #ViratKohli

Пікірлер: 108

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc5 күн бұрын

    இந்தியா வெற்றி பெற அனைத்து பேரும் முக்கிய காரணம் ❤ உங்களுடைய முக்கியமான பேச்சுக்கு வாழ்த்துகள் ஐயா ❤❤❤❤❤❤❤

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan58636 күн бұрын

    140 crores Indians prayed - especially last Over everyone prayed that's India 🇮🇳 should win T20 World Cup that's the Miracle made Hardik - SKY to tackle South Africa in their last Over 😂❤❤

  • @spsampathkumar4294
    @spsampathkumar42946 күн бұрын

    சவுத் ஆப்பிரிக்கா வெற்றிபெற்றிருந்தாலும் மகிழ்ச்சி தான் இறுதியாக நாம் வெற்றிபெற்றதில் ஓகே மகிழ்ச்சி அவ்வளவுதான்

  • @spsampathkumar4294
    @spsampathkumar42946 күн бұрын

    140 கோடிபேர் பாக்கல சுமார் 40 கோடிபேர் மட்டுமே பார்த்திருப்பார்கள

  • @jayadeva68

    @jayadeva68

    6 күн бұрын

    உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை...

  • @krishnanm2100
    @krishnanm21005 күн бұрын

    Hardik pandya வின் வெற்றி பற்றி பேச்சு super

  • @lakshmimurali8064

    @lakshmimurali8064

    4 күн бұрын

    ஹர்திக் பண்டியா பவுலிங் super என்றால் அந்த கேட்ச் ஐ பிடித்த சூரிய குமார் யாதவ் vum super தான்.

  • @spsampathkumar4294
    @spsampathkumar42946 күн бұрын

    வெற்றிகோப்பைக்கான மரியாதை கிடைக்கும் இடத்திற்குத்தான் வந்துள்ளது அதையும் சொல்லியிருக்கலாம்

  • @chandranP-bj6hb
    @chandranP-bj6hb3 күн бұрын

    அந்த நபர் இருந்திருந்தால் 50 ஓவர் கப் நாமதான் வாங்கி இருப்ப்போம்

  • @jsivasiva3167
    @jsivasiva31676 күн бұрын

    C Balu Mental Person

  • @ganeshanbalasubramaniam9942
    @ganeshanbalasubramaniam99426 күн бұрын

    Hi, Mr. Balu actually most of the people only how to win match India but your particularly this analysis is explain individual performance & his difficult situation 👍 from UK

  • @udayakumar9111
    @udayakumar9111Күн бұрын

    Cheyaar babu is all in all alaghu Raj's he can speak any thing 😀😀😀😀

  • @saravananr6379
    @saravananr63796 күн бұрын

    Arumayha.soneinka.sar.supar

  • @krishnanm2100
    @krishnanm21005 күн бұрын

    வெற்றி நமதே வாழ்த்துக்கள்

  • @Akprince_gaming168
    @Akprince_gaming1685 күн бұрын

    Hardik the best

  • @user-pk9el5gu5e
    @user-pk9el5gu5e5 күн бұрын

    Super

  • @user-nj9go7bf4q
    @user-nj9go7bf4q5 күн бұрын

    ஆஸியை விட சௌத்ஆப்ரிக்கா பெட்டர். இந்திய மக்கள் இந்தியாவிற்க்கு அடுத்து சௌத்ஆப்ரிக்காவையே அதிகம் நேசிப்பார்கள்.

  • @manogk9347

    @manogk9347

    4 күн бұрын

    இது உண்மை

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar37926 күн бұрын

    india features captain pandy

  • @murugannice6292
    @murugannice62926 күн бұрын

    👍

  • @manogk9347
    @manogk93474 күн бұрын

    இது பொது அறிவு சேனல் வீடியோ 248 subcribe 500 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் மக்கள் அருமையான பந்து வீச்சாளர்

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z2 күн бұрын

    SURYA KUMAR YHADVA CATCH DID THE TRICK

  • @blacktamilphenix5416
    @blacktamilphenix54163 сағат бұрын

    Rhoit sharma palamurai this world Cup la full fredam hardik koduthar avungalam nalathan pasunanga kholi velaya thokapathanga team selacters rhoit than 2 players ke players uila kondu vanthathu ne kambi sariya katu ne tamil fans rhoit athira kombu sivatha

  • @pesumkangal9576
    @pesumkangal95763 күн бұрын

    மில்லர்.இல்லை..கிளாசன்தான்.சிக்சர்.அடித்தார்.பிழையை த்திருத்திக்கொள்ளவும்.

  • @sundarnstalin
    @sundarnstalin6 күн бұрын

    15 பேரில் ஒருவர் அண்ணன் பக்கத்தில் இருந்ததனால் கரெக்டாக சொல்கிறார்

  • @user-vv1dh8xt3x
    @user-vv1dh8xt3x6 күн бұрын

    ஹர்திக் பாண்டியா வை பற்றிய சில குறிப்புகள் அறிந்து கொள்ள முடிந்தது

  • @spsampathkumar4294

    @spsampathkumar4294

    6 күн бұрын

    என்னத்த சொன்னாரு... டென்டுல்கரின் மகனுக்கு ரோஹித் வாய்ப்பு கொடுக்காததால் அம்பானி வரை சென்று அந்த கிரிக்கெட் கடவுள் என சொல்லப்படும் நாயால் வந்த பிரச்சினை அதில் ஹர்த்திக் மாட்டிக்கொண்டார்

  • @GoKuL3768
    @GoKuL37686 күн бұрын

    Mams neenga cricket um vituvaikaliya😂😂😂

  • @user-hw1wf3wd1z

    @user-hw1wf3wd1z

    6 күн бұрын

    Ippodhiku cricket video nalla views pogudhu adhan 😂

  • @user-sg7jj6sh8e
    @user-sg7jj6sh8e3 күн бұрын

    ஐயா வெற்றி பெற்றது கார்த்திக் பாண்டியா மட்டும் அல்ல 11 பேரும் சேர்ந்து அவங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமும் செய்தால் தான் தப்பு செய்ய முடியாது

  • @anandhananandhan352
    @anandhananandhan3526 күн бұрын

    Athu miller illa ya kelasan

  • @kamalakannan2542
    @kamalakannan25426 күн бұрын

    Sir tv la tha uruturanunga paaka nalla eruknum nu ok . Beeman kudave erundha madiri pesuringa. Example ku terinja vesayam edhum erundha solunga sir. Mahabaradham oru karpanai thane.

  • @antonymark6409
    @antonymark64096 күн бұрын

    NEENGA SOLVATHU CORRECT

  • @jayanthseshagiri8984
    @jayanthseshagiri89846 күн бұрын

    Great Cheyaru Sir well Said

  • @spsampathkumar4294
    @spsampathkumar42946 күн бұрын

    ரோஹித் பாண்டியாவிற்கு முத்தமே கொடுத்திருப்பாரே அந்த உணர்ச்சிகரமான நிகழ்வைச் அதைச்சொல்லவில்லையே. நீங்கள் பார்க்கவில்லையோ

  • @TheDarkMan01
    @TheDarkMan016 күн бұрын

    since he lost odi wc

  • @kavinila9112
    @kavinila91125 күн бұрын

    மில்லர்.கேட்ஸ்.செய்யாவிட்டால்தோல்விதாண்.கூட்டு.முயர்ச்சி.T ST

  • @massaanaaaluppa
    @massaanaaaluppa6 күн бұрын

    Oh neenga cricket லயும் experts aha😂😂😂😂

  • @mohanramsmr9501
    @mohanramsmr95016 күн бұрын

    திரு.பாலு ஜி அவமானம் படும் போது தான் உத்வேகம் பிறக்கும் என்ற வாக்கியம் சத்திய வாக்கியம். அதற்கு எடுத்துக்காட்டு திரு. கார்திக் பாண்டிய என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது.

  • @manogk9347
    @manogk93474 күн бұрын

    நடராஜன் ஏன் சேர்க்க வில்லை

  • @tecbharath
    @tecbharath6 күн бұрын

    Mi fielding set pantnathu negapagam irukaaa... Man

  • @venkash5667
    @venkash56675 күн бұрын

    Engeyda irrukku tea kada potti kada vai irrukkunu kandathellam urutta kudathu ellom kadathan

  • @user-hm2pf5sz1x
    @user-hm2pf5sz1x6 күн бұрын

    Nanum evalo per dubakur ah pathi eruken Ana uma Madhiru oru dubhakur ah pathade Ella World Cup la arambichi. Mahabharat ku pinaye 😂

  • @antonymark6409
    @antonymark64096 күн бұрын

    Thavaru henry klesen wicket eduthathu hardik pandiya ok jansen wicket eduthathu bumra ok

  • @user-yv2mw6uz6o
    @user-yv2mw6uz6o5 күн бұрын

    👏👏👍

  • @user-bk3rf3vx3r
    @user-bk3rf3vx3r5 күн бұрын

    யோவ் அது மில்லர் இல்லை க்ளாசன்

  • @user-mk3wy4il6x
    @user-mk3wy4il6x6 күн бұрын

    Brother wrong information

  • @karthikkeyan6259
    @karthikkeyan62595 күн бұрын

    டேய் பாலு எப்படிடா நேர்ல இருந்து பார்த்த மாதிரியே பேசுறியே டா நீ பெரிய ஆள் தான் டா உங்கம்மால

  • @Dkentertainments-pw9nj
    @Dkentertainments-pw9nj3 күн бұрын

    Miller ella sir.its kalesan

  • @Saranraj-ni9ey
    @Saranraj-ni9ey6 күн бұрын

    Aattitu vanthuruvaru pesa enna trending topic nu 😅😅

  • @blacktamilphenix5416
    @blacktamilphenix54163 сағат бұрын

    Krishnamachari Srikanth vidu eipavum all match highlights eruku poye nala paru mudiyalana cricket vemarsagam panatha Henry eila avan paru Heinrich Klaasen henry Zesland fast bowler

  • @krishnanm2100
    @krishnanm21005 күн бұрын

    வெற்றி கோப்பைsith given to south Africa players it touches ys

  • @vigneshg2386
    @vigneshg23865 күн бұрын

    Vaada poiyyaru baalu

  • @anbazhagan.k1984
    @anbazhagan.k1984Күн бұрын

    Ellam therinja mathuri pesa vendam , match win pannathuku yar karanumunu ellarum match pakkum pothe therinji irukum . Nee summa ooruta vendam . Vanthama etha cinema pathi rendu kathaya sonnama ponamanu irunthukonga . 😂

  • @rajakumari2102
    @rajakumari21026 күн бұрын

    நீங்கள் திரைபடைத்தின் கதை போலவே சொல்கிறார்கள்😂😂😂

  • @karthikv330
    @karthikv3304 күн бұрын

    வாழ்த்துக்கள் நமது தேசம் அனைவரும் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி🎉🎉🎉🎉

  • @karthikpandeya324
    @karthikpandeya3245 күн бұрын

    Urutuu balu😂

  • @ARULSUJAY
    @ARULSUJAY6 күн бұрын

    Cricket match pathi la Ivan yethuku pesaran yethum theriyama😂😂😂

  • @tecbharath

    @tecbharath

    6 күн бұрын

    அடிச்சது கிளசன் மில்லர் னு சொல்ரான்.....

  • @nithish1269
    @nithish12696 күн бұрын

    Neng pathingala

  • @ARULSUJAY
    @ARULSUJAY6 күн бұрын

    Cricket pathi unnaku theriuma😂😂😂

  • @ARULSUJAY
    @ARULSUJAY6 күн бұрын

    Yaru da Ivan gomali Mari pesikitu irukan😂😂😂

  • @sathishbalan6377
    @sathishbalan63774 күн бұрын

    Dei unna yarum kekala.reel ah vidadha

  • @MuraliDharan-do1nl
    @MuraliDharan-do1nl5 күн бұрын

    Team work mr... Learn cricket and come to speak... Mokka man getting sleep...

  • @balachandar3066
    @balachandar306620 сағат бұрын

    Dei vennai Rohit ah Pathi unaku ena da theriyum

  • @user-jr5nd2kf2s
    @user-jr5nd2kf2s3 күн бұрын

    Hp33❤️ fans like

  • @user-ej6li6qh9u
    @user-ej6li6qh9u6 күн бұрын

    ட்ரெஸ்ஸிங் ரூம்ல கிரிக்கெட் வீரர்கள் கூட தங்கி இருந்தேன் என்று கூட சொல்லுவ நீ.

  • @muralikrishnan2100

    @muralikrishnan2100

    5 күн бұрын

    😅

  • @RamKumar-pj9no
    @RamKumar-pj9no4 күн бұрын

    Poda punta

  • @muthuswamybalasubramanian3888
    @muthuswamybalasubramanian38886 күн бұрын

    நீ சும்மா உருட்டாதே,சூர்யகுமார் பிடித்த கேட்ச் தான் மெயின்,இல்லையென்றால் கோவிந்தா தான்.

  • @indianjaihind9098

    @indianjaihind9098

    6 күн бұрын

    டீம்வொர்க்

  • @sadasivam2631

    @sadasivam2631

    6 күн бұрын

    True

  • @madhanraj6827

    @madhanraj6827

    5 күн бұрын

    Yes teamwork

  • @Akprince_gaming168

    @Akprince_gaming168

    5 күн бұрын

    Catch sari but bowling hardik

  • @sagadevank.r8319

    @sagadevank.r8319

    5 күн бұрын

    ❤​@@indianjaihind9098

  • @thamimansari4592
    @thamimansari45926 күн бұрын

    இது உனக்கு செட் ஆகல நீ எப்பவும் போல.urutu

  • @Iskith-rn9ln
    @Iskith-rn9ln6 күн бұрын

    Poi pulivi😂

  • @lincyaustin7940
    @lincyaustin79406 күн бұрын

    Plz if you don't know about cricket don't analyse it.. hardik trolled for his loyalty, he left the captaincy of GT for money.... atleast did u watch the final match....but ur screenplay 😂

  • @Aardra2687
    @Aardra26876 күн бұрын

    அண்டப்புளுகு . உருட்டல் மாமன்னன்.

  • @vijayabaskaranv452

    @vijayabaskaranv452

    6 күн бұрын

    Good explain

  • @user-qr4pv3mm3f
    @user-qr4pv3mm3f4 күн бұрын

    என்ன இந்த பக்கம் சினிமா போனி ஆகலையா எப்ப சவுத் ஆப்பிரிக்கா அணி கையில் கப்ப கொடுத்தாங்க அப்படி ஒரு விடியோ வரவேயில்லை 🤣🤣🤣🤣🤣🤣நல்லா ஊருட்டு

  • @gurunathan805
    @gurunathan8056 күн бұрын

    நீங்கள் சொல்லும் கருத்துதை தெளிவாக சொல்லுங்கள்

  • @user-vc1zo1ny5v
    @user-vc1zo1ny5v6 күн бұрын

    ஹிந்தி தெரியாதுன்னு சொல்லி பாருங்க பாலு ஒங்களை தள்வச்சிறுவானுக.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v5 күн бұрын

    உனக்கு கிரிக்கெட் ட பத்தி என்ன தெரியும் சும்மா உருட்டி விடமா அங்கிட்டு ஓடு 🩴🩴🩴

  • @karthikkeyan6259
    @karthikkeyan62595 күн бұрын

    டேய் கிரிக்கெட் பத்தி உனக்கு என்னடா தெரியும்

  • @manjuhenshikahenshikayathi5522
    @manjuhenshikahenshikayathi55226 күн бұрын

    Lossu cheyyar balu

  • @user-hx5jl3kj2l
    @user-hx5jl3kj2l6 күн бұрын

    Ni enna cricket ella sadhanai seidhaai vimarsanam panna

Келесі