காகம் நம் தலையை தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? Why crow knock us on the head?

காகம் தலையிலோ அல்லது உடம்பில் மற்ற இடங்களிலோ தட்டிச் செல்வதற்கு என்ன காரணம்? அதனால் ஏதாவது தீங்கு ஏற்படுமா? அதனை சரி செய்வதற்கு என்ன பரிகாரம் மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
போன்ற தகவல்களை திருமதி. தேச மங்கையற்கரசி அவர்கள் இந்த வீடியோ தொகுப்பில் அளித்திட்டுள்ளார். இதனை மற்றவர்களுக்கு ஷேர் செய்து எல்லோரும் பயன் பெறும்படி செய்யுங்கள்.
- ஆத்ம ஞான மையம்.

Пікірлер: 651

  • @akilavetri4649
    @akilavetri46494 жыл бұрын

    மாவட்ட அளவிலான ஒரு இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ளும் நாளன்று காலை வேளை அதிக பயம் பதற்றம் இருந்தபோது மறைந்த அம்மா பாட்டி தாத்தாவ வேண்டிகிட்டப்போ எங்கிருந்தோ ஒரு காகம் தலையில் தட்டிவிட்டுச் சென்றது...அன்று அதை அவர்களின் வாழ்த்தாக நினைத்தேன்... மாவட்ட முதல் பரிசு அன்று... அன்றிலிருந்து காகத்தை எங்கு பார்த்தாலும் வணங்குகிறேன்....🙏

  • @miss_tamizhi_

    @miss_tamizhi_

    Жыл бұрын

    Adhunala endha effect um varalaiya solunga ....

  • @mbs2911mbs
    @mbs2911mbs4 жыл бұрын

    நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க மகிழ்ச்சி . நன்றி . நமஸ்காரம் 🙏🙏🌹

  • @Anandass2610
    @Anandass26102 жыл бұрын

    Positive ah explain pandringa madam... Sila per video patha heartache dha varudhu🤝👌

  • @treattv8623
    @treattv86233 жыл бұрын

    நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் விடியோ

  • @spcom504
    @spcom5042 жыл бұрын

    Thank you mam,crows just hitted on my head twice. I feel relief now after watched your explanation

  • @kondammalravikumar7662
    @kondammalravikumar7662 Жыл бұрын

    நன்றி 🙏🏽🙏🏽🙏🏽 நன்றி ரொம்ப பயந்துட்டேன் ஓம் நமச்சிவாய 🙏🏽🙏🏽

  • @chendurindustriespakkumatt3460
    @chendurindustriespakkumatt34604 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா, அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள் நன்றி . ஓம் நமச்சிவாய, தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு "

  • @kanchanar4780
    @kanchanar47804 жыл бұрын

    Thanks for your usefull information madam🙏🙏🙏🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Жыл бұрын

    Nalla arumaiyana padhivu nandri 👏🏼

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy7572 жыл бұрын

    அம்மா மிக்க நன்றி.தஙகள் பதிவு எனக்கு நிம்மதி தந்தது.கவலை நீங்கியது.நன்றி அம்மா

  • @sumathij2696
    @sumathij26964 жыл бұрын

    Superb amma .clear explanation thank you for this video

  • @ushajagadeesan306
    @ushajagadeesan3064 жыл бұрын

    I like ur speech sister👭 my mind peace full tq🙏

  • @chelliahts4841
    @chelliahts4841 Жыл бұрын

    Super sister Good clarifications

  • @l-ifeboat601
    @l-ifeboat6012 жыл бұрын

    Very good speech and gud information TQ mam

  • @chitraravi755
    @chitraravi7553 жыл бұрын

    நன்றி சகோதரி அருமையான தகவல் 🙏💕🌹

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj354 жыл бұрын

    நன்றி மா ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @sasikala169
    @sasikala1694 жыл бұрын

    முக்கியமான பதிவு நன்றி

  • @raman.n.g.8651
    @raman.n.g.86514 жыл бұрын

    மேடம் வணக்கம். நல்ல தகவல் .காகம் பற்றி மிக்க அருமை. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @padmapriya3991
    @padmapriya39914 жыл бұрын

    ஆத்ம தோழி வணக்கம், "Short and sweet" is really suits you. All words from you are noticiable. எப்போதுமே "அமிர்தம்" போன்ற உரை...

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn4 жыл бұрын

    தெளிவான பதிவு நன்றிகள் அம்மா

  • @chithrarasiah3456
    @chithrarasiah34563 жыл бұрын

    Woowwww!!! mdm you are amazing 👏🙏🙏

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash22724 жыл бұрын

    அக்கா வணக்கம்,மிக தெளிவான விளக்கம் சூப்பர் கா நமசிவாய வாழ்க

  • @sasidharanranganathan522
    @sasidharanranganathan5224 жыл бұрын

    Very useful message madam thank you

  • @saravananit5506
    @saravananit55064 жыл бұрын

    மிகவும் நன்றி....🙏

  • @thanabalansuper7924
    @thanabalansuper79244 жыл бұрын

    அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra36694 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா அருமையான விளக்கம் அம்மா ....🙇🙇🙇

  • @logansubramaniam7327
    @logansubramaniam73274 жыл бұрын

    அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன்.

  • @ranikavi4907
    @ranikavi49078 ай бұрын

    நன்றி அம்மா.

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu4 жыл бұрын

    நன்றி அம்மா... வாழ்க வளமுடன்...

  • @lakdin5960
    @lakdin59604 жыл бұрын

    Arumaiyana pathivu

  • @sarobala3468
    @sarobala34684 жыл бұрын

    arumaiyana pathivu nandri amma

  • @devilakshmi9453
    @devilakshmi94534 жыл бұрын

    Ur 100% correct mam... enoda thalaila kaka thatuchu within 2 month na serious a poi pozhachu vanthen ma... hereafter kandipa carefula irupom

  • @kavitha.kmangai3156
    @kavitha.kmangai3156 Жыл бұрын

    நன்றி அக்கா🙏🙏

  • @ravikrishnan3207
    @ravikrishnan32072 жыл бұрын

    Thanks for good information

  • @tamiltamil4346
    @tamiltamil43462 жыл бұрын

    6.53pm good explanation thanks

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h4 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா.....

  • @KSBInfo
    @KSBInfo4 жыл бұрын

    மிகவும் நன்றி அம்மா 🙏

  • @multivlog4841
    @multivlog48412 жыл бұрын

    Soooperrrr👌🏻👌🏻👌🏻 WeLL said Maam🤩🤩🤩

  • @bhuvaneshwarir787
    @bhuvaneshwarir7874 жыл бұрын

    Mam very good info n very big follower of u

  • @sathyarajesh8650
    @sathyarajesh86504 жыл бұрын

    Thanks Mam for clear clarification

  • @monikandana
    @monikandana4 жыл бұрын

    Ma’am, my friend’s FIL’s blood related brother’s son died recently two weeks back , so my friend can arrange Navarathri golu or kala Sam during this year , please clarify

  • @sivakumarsaravanan1159
    @sivakumarsaravanan11594 жыл бұрын

    அம்மா அருமையான பதிவு ஓம் சரவணபவ

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd4 жыл бұрын

    Super &nice video Amma Thanks for information video amma

  • @abineshthevar6332
    @abineshthevar63323 жыл бұрын

    மிக்க நன்றி 🙏

  • @mothilaalquicksamayal343
    @mothilaalquicksamayal3433 жыл бұрын

    Very very thanks use ful message

  • @kalaikalaivani4681
    @kalaikalaivani46814 жыл бұрын

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @priyasridhar1796
    @priyasridhar17964 жыл бұрын

    Arumaiyana padhivu amma

  • @sakthipragathish7844
    @sakthipragathish7844 Жыл бұрын

    Romba nandri GA Amma

  • @roshithasree9435
    @roshithasree94352 жыл бұрын

    Romba Nandrikal Amma🙏

  • @gokulanv6937
    @gokulanv69374 жыл бұрын

    மிக்க நன்றி

  • @pdltheyoutuber1801
    @pdltheyoutuber18012 жыл бұрын

    Romba nandri sagodhari🙏

  • @selvarajr1551
    @selvarajr15512 жыл бұрын

    நன்றி,அம்மமா;

  • @muthukumar5512
    @muthukumar55124 жыл бұрын

    நன்றி அம்மா

  • @ranjitharanji5636
    @ranjitharanji56364 жыл бұрын

    Super amma nalla pathivu

  • @thilagathilaga2653
    @thilagathilaga26534 жыл бұрын

    மிக்க நன்றி அக்கா

  • @lakshmiramesh4991
    @lakshmiramesh49913 жыл бұрын

    Thanks sister.

  • @tilagavathysaibaba7520
    @tilagavathysaibaba75204 жыл бұрын

    Nantri akka nalla thagaval.

  • @suseelan9743
    @suseelan97432 ай бұрын

    நன்றி அம்மா🙏🙏

  • @divyabharathi9429
    @divyabharathi94294 жыл бұрын

    Thank you mam. Enaku irundha doubt clear achu.

  • @08CrystalBaby
    @08CrystalBaby2 жыл бұрын

    குருவே துனை 🙏 Vanakam amma, if crows fly around for few circles top of a person head ? What is the meaning of it?

  • @user-ym7dg4sn1d
    @user-ym7dg4sn1d11 ай бұрын

    Crt athan ninga sonnathu 11years ku munnadi enga veetuku munnati mrng kakam kathikitte irunthathu na age atten panniten...aduthu 5years ku munnadi athe mathiri mrng kagam kathiti irunthathu annaike enakku pregnancy pain vanthu delivery ayiduchi.intha 2days um enga amma kettanga ethukku kagam kaththite irukkunu...

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi92674 жыл бұрын

    மிக நல்ல தகவல். மிக்க நன்றி. எல்லாம் அவன் செயல். என்று பெரியவர்கள் கூறுவார்கள். எல்லாம் அவன் செயல் என்றால் பாவ புண்ணியம் மட்டும் ஏன்? நம் தலையெழுத்து என்கின்றனர். விளக்கம் கூறவும் அம்மா.

  • @prabavathig8
    @prabavathig84 жыл бұрын

    Mam I am your great fan I like your speech

  • @loganathana1563
    @loganathana1563 Жыл бұрын

    Tq akka

  • @nithyalakshmigunasekar83
    @nithyalakshmigunasekar834 жыл бұрын

    அம்மையீர் தங்களின் ஆன்மீக சொற்பொழிவிற்க்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்! மேலும் தாங்கள் காக்கைக்கு உணவு வைக்கும் முறையைப் பற்றியும் அதன் பிரதி பலன் பற்றியும் விளக்கியத்தர்க்கும் மிகுந்த நன்றி, மேலும் தாங்கள் காகம் எந்த திசையில் உணவு வைத்தால் சாலச் சிறந்தது , காகம் கரையும் திசைகளின் நன்மைகள் பற்றிய குறிப்புகள் ஒரு பதிவிறக்கம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுட ன் கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏💐💐💐👍👍🌹

  • @Chinnais37
    @Chinnais37 Жыл бұрын

    Thanks mam

  • @divyar1948
    @divyar19484 жыл бұрын

    நன்றி மா......

  • @manosaravanan1799
    @manosaravanan17994 жыл бұрын

    Nalla pathivu 🙏🙏🙏🙏🙏🙏

  • @gowrianand2547
    @gowrianand25473 жыл бұрын

    Romba thanks mam

  • @storekeeperTips
    @storekeeperTips Жыл бұрын

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharsri4957
    @sridharsri49574 жыл бұрын

    Very good message amma

  • @rojaramani6858
    @rojaramani68582 жыл бұрын

    Mam en daughter face il right side kann pakathil nagathal pirandi vittathu Itharkku enna meaning mam Parikaram chollungal

  • @revathyrevathy1229
    @revathyrevathy12294 жыл бұрын

    Sami silai kedachithu eduthu varalama veetuku kovila irunthu ...???plzz solunga mam

  • @redbluegreen4251
    @redbluegreen42516 ай бұрын

    நான் தினமும் காகத்திற்கும் புறாக்களுக்கும் காலையில் உணவு வைப்பது வழக்கம். ஒருநாள் வேலை அதிகம் காகத்திற்கு உணவு வைக்கவில்லை.துணியை காய போட போகும் போது அங்கே இருந்த காகம் என்னை அதன் கால்களால் தட்டி சென்றது. அப்போது தான் நினைவுக்கு வந்தது அவைகளுக்கு உணவு வைக்க மறந்துவிட்டேன் என்று 😔பிறகு உணவு வைத்த பின் எல்லோரும் வந்து சாப்பிட்டு போனாங்க.

  • @PrabaKaran-te1bq
    @PrabaKaran-te1bq7 ай бұрын

    Thanks akka

  • @joysjoys875
    @joysjoys8754 жыл бұрын

    நன்றி ஜி

  • @shanthishanthi4640
    @shanthishanthi4640 Жыл бұрын

    Amma enga veetla thinamum kagathirku sadham vaipom Amma thinamum 10,15 kagam sadham edukum etha konja nalla seirom appo oru kagam mattum nan kail sadham eduthu koduthan sapitathunga Amma appadi kodukalama amma nanmaiya nga Amma konjam sollunga Amma nandri thank you Amma valga valamudan 🌹🌹💐🙏🙏🙏

  • @thavanayageesrikrishnaraja1038
    @thavanayageesrikrishnaraja10384 жыл бұрын

    நன்றி மா

  • @venugopalvenugopal5011
    @venugopalvenugopal50114 жыл бұрын

    Madam please tell what 21 vegetables cook for duardasi paaraniyam

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 Жыл бұрын

    Super.

  • @devikadevika8351
    @devikadevika83513 жыл бұрын

    Thanks Sister enakku 4 varudamaga ammavasai antru kaagam thalail thattukirathu matra natkalil ethum saiya matithu neenga sonnathu poola yaaru enga vtil thithi kotukkavillai Naa kotukka ventum entru munorgal virumpukinra thanks akka

  • @priyankapriya1362
    @priyankapriya13623 жыл бұрын

    Nandri amma

  • @lathasellappan9063
    @lathasellappan90634 жыл бұрын

    Thanks Amma 🙏

  • @gnanaprakas9866
    @gnanaprakas9866 Жыл бұрын

    Tq amma

  • @dineshpdinesh561
    @dineshpdinesh5614 жыл бұрын

    அருமை அக்கா

  • @jayarathnam4206
    @jayarathnam42062 жыл бұрын

    Thanks madam

  • @giribodipatti4241
    @giribodipatti42414 жыл бұрын

    அருமை

  • @sangeethaspecial
    @sangeethaspecial4 жыл бұрын

    Tks ma🙏

  • @shivaranjani6739
    @shivaranjani67392 жыл бұрын

    Kaagam maratthil kutti potturku adhunaala vanthu thalaiyila thattitu poguthu athuku yenna kaaranam mam

  • @kdinesskumardinu
    @kdinesskumardinu4 жыл бұрын

    Please discuss about grahgal (planets) originated, has previously done on GURU BHAGAVAN....

  • @RRAJIILOVEYOU
    @RRAJIILOVEYOU2 жыл бұрын

    Tq mam 🙂

  • @rajirenu9274
    @rajirenu92744 жыл бұрын

    Thank you madam

  • @devi3832
    @devi38323 жыл бұрын

    Thank you mam!

  • @RaniRani-ve4ps
    @RaniRani-ve4ps3 жыл бұрын

    Thanks.Ma

  • @nivedhithakodhandapani8646
    @nivedhithakodhandapani86464 жыл бұрын

    Mam tell about santhoshi matha pooja... please explain full procedure

  • @nageswary7146
    @nageswary71464 жыл бұрын

    Thanks Mdm

  • @prabavathig8
    @prabavathig84 жыл бұрын

    Mam my daughter is 10 year old can she take deekshai mam please reply mam

  • @vprabhu9758
    @vprabhu97584 жыл бұрын

    நன்றி

  • @PraveenKumar-zs3cu
    @PraveenKumar-zs3cu4 жыл бұрын

    Please show your Pooja room ma'am it will bring nice clearance to everyone

  • @Krishnan-sf3wr
    @Krishnan-sf3wrАй бұрын

    Thank U Amma

Келесі