காளியம்மாள் முன் திமுக செய்த களவாணித்தனம்! போட்டு நொறுக்கிய காளியம்மாள் பேச்சு! Ntk Kaliammal Speech

காளியம்மாள் முன் திமுக செய்த களவாணித்தனம்! போட்டு நொறுக்கிய காளியம்மாள் பேச்சு! Ntk Kaliammal Speech Against Dmk Party Election Fraudness. Ntk Kaliammal Viral Election Campaign Speech Against Dmk. Ntk Kaliammal Bold Question To Dmk Supporters. Ntk Kaliammal Mass Speech Against Dmk Mk Stalin. Ntk Abhinaya And Ntk Kaliammal Mass Election Campaign.

Пікірлер: 215

  • @TamizharAatchi
    @TamizharAatchi21 күн бұрын

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை, இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪🔥

  • @joseroose8949
    @joseroose894921 күн бұрын

    வார்த்தைகளை தோட்டக்கள் போல் தெறிக்க விடும் நாம் தமிழர்

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly21 күн бұрын

    திருந்தாத ஜென்மங்கள் இடம் பேசிப் பயனில்லை

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN200421 күн бұрын

    எலவெடுத்த மக்களே இந்த நாம் தமிழர் கட்சியை ஒருமுறை ஆட்சிக்கு கொண்டுவாருங்கள்...

  • @pasupathiuma7621

    @pasupathiuma7621

    18 күн бұрын

    💪

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr21 күн бұрын

    புதிய நல்லாட்சி வர மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மருத்துவர் அபிநயா அவர்களுக்கு NTK Mic க்கு வாக்களித்து ஆதரிப்பதே சிறந்தது....

  • @sathasivam4572

    @sathasivam4572

    21 күн бұрын

    Anna ma lai

  • @EzhuTamizha
    @EzhuTamizha21 күн бұрын

    மக்கள் தான் மாற வேண்டும்.

  • @4Vidiyal
    @4Vidiyal21 күн бұрын

    நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ~ விடியல் தேடி(சமூக எழுச்சி) ✊

  • @user-if3bj9cb7j
    @user-if3bj9cb7j21 күн бұрын

    தெளிவான பரப்புரை அக்கா இதில் மக்கள் தான் மனசு மாற வேண்டும்

  • @Tamilar334
    @Tamilar33421 күн бұрын

    இன்னிக்கு இவங்க 500"க்கு கைகட்டி நிற்பாங்க.நாளைக்கு அவங்க பிள்ளைங்க நிற்கும் என்று பரப்புரை செய்யுங்கள்.

  • @themouli11
    @themouli1121 күн бұрын

    சிறப்பான பரப்புரை அக்கா.

  • @Mithran982
    @Mithran98221 күн бұрын

    அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @sivakurunathankanapathippi144
    @sivakurunathankanapathippi14421 күн бұрын

    அடிச்சு தூக்கிட்டாள் என் தங்கை காளியம்மாள்

  • @vanajavanaja165

    @vanajavanaja165

    21 күн бұрын

    ❤❤

  • @KumarKumar-rh7zt
    @KumarKumar-rh7zt21 күн бұрын

    ❤❤❤நாம் தமிழர் 💪💪💪💪👌👌👌

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam441821 күн бұрын

    மிக சிறப்பான பேச்சு என் அருமை தங்கையே காளியம்மா. எமது மக்களை திருத்துவது ஆனால் இப்படிப்பட்ட படிப்பினை தான் அவர்களின் அவர்களுக்கு கொடுத்து அறிவை கூர்மைப்படுத்த வேண்டும் எனது அருமை உறவுகளே.

  • @balajis3395
    @balajis339521 күн бұрын

    ஜனநாயகம் எல்லாம் காமராஜர் ஐயா காலத்திலேயே செத்து மடிந்தது

  • @vellaiyanrenganthan108

    @vellaiyanrenganthan108

    21 күн бұрын

    சனநாயகம் மடியவில்லை. மக்களின் மனமும் தூயஅறிவும், நல் உணர்வுகளும்தான் மடிந்துவிட்டன.

  • @murugan4022
    @murugan402221 күн бұрын

    தமிழ்நாட்டின் அடுத்தவேலுநாச்சியார் நம்காளியம்மாள்

  • @vellaisamy3516
    @vellaisamy351621 күн бұрын

    எதிர்த்து நிற்கிற அத்தனை பேரும்பேந்தபேந்த முழிக்கிறார்கள்

  • @vjeeva123
    @vjeeva12321 күн бұрын

    விக்கிரவாண்டியில் நாம் தமிழர் வருவது உறுதி❤

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu671721 күн бұрын

    கள போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

  • @devasahayam9479
    @devasahayam947921 күн бұрын

    நமது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்.

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan509221 күн бұрын

    காளியம்மாள் கூறுவது முற்றிலும் சரியானது.எங்கள்ஊரில்திமுகவினருக்குள்ஒருபஞ்சாயத்துமுடித்துக்கொடுத்துவிட்டுகட்சிக்காரர்களிடமேபணம்வசூலித்துவிட்டார்

  • @madasamym
    @madasamym21 күн бұрын

    நாம் தமிழர் 🦾🦾🦾🦾🦾🦾🦾🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @sathasivam4572

    @sathasivam4572

    21 күн бұрын

    Anna mal ai

  • @rubeeno8055

    @rubeeno8055

    21 күн бұрын

    @@sathasivam4572 is he playing hide and seek. where did he go?

  • @user-kv2wz7ii5n

    @user-kv2wz7ii5n

    21 күн бұрын

    நொண்ணாமலை

  • @kumarn8849

    @kumarn8849

    20 күн бұрын

    வந்து இரண்டு வருடத்தில் 88 லட்சம் வாங்கிய அண்ணா மலை எங்க 13 வருடமா கட்சி நடத்தி ஓரு வார்டு நிம்பர் கூட இல்லாம பாராளுமன்ற தேர்தலில் 22 லட்சம் ஓட்டு வாங்கி டெப்பாசிட் இல்லாத ஆமகறி ய இன்னுமாடா நம்புற இரண்டாயிரம் ஓட்டு தான் ஆமையனுக்கு விக்கிரவாண்டி

  • @kumarn8849

    @kumarn8849

    20 күн бұрын

    அண்ணா மலை சிங்கம்

  • @sampathgopal6802
    @sampathgopal680221 күн бұрын

    மானத் தமிழச்சிகளே உங்களின் உழைப்பு வீண் போகாது இன்று இந்த முட்டாள் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட விட்டாலும் உங்களின் இந்தப் பேச்சு ஒருநாள் மானத் தமிழர்களை வெளிப்படச் செய்யும் அந்த நாளுக்காக மானத்தமிழர்கள் நாங்கள் காத்திருப்போம் தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @GopiGopi-ov2wd
    @GopiGopi-ov2wd21 күн бұрын

    கண்டிப்பா இந்த முறை நாம் தமிழர் வெற்றி பெறும்.

  • @sivanesan4925
    @sivanesan492521 күн бұрын

    💚💚💚நாம் 💚தமிழர் 💚வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚😃😃😃😃😃😃😃😃😃😃😃😃💚😃💚💚💚😃💚😃💚😃💚💚😃😃😃

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar162721 күн бұрын

    அக்கிரமத்தை அகற்றும் வரை நம்தமிழினம் ஓயாது

  • @vigneshjagan370
    @vigneshjagan37021 күн бұрын

    மக்களுக்காக உண்மையாகவும் நேர்மையாகவும் போராடும் நாம் தமிழர். மக்கள் நிச்சயமாக நம்மை புரிந்து கொள்வார்கள் 🙏🏻

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p21 күн бұрын

    சிறப்பு அக்கா சிறப்பு அடித்தட்டு மக்கள் அன்றாட சந்திக்கும் மக்கள் பிரச்சனைகளை கண்முன்னே பார்ப்பது போல பிரச்சாரம் செய்யுங்கள் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @JeyaJeya-ht4ce
    @JeyaJeya-ht4ce21 күн бұрын

    NaamThamilar

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz21 күн бұрын

    🎉🎉🎉நாம்தமிழர்பொள்ளாச்சி❤❤❤

  • @venkatesantylor58
    @venkatesantylor5821 күн бұрын

    பாராளுமன்றத்தி ல் இவர்கள் குரல் ஒளிந்திருந் தால் உலகமே இந்தியாவை உற்று பார்த்திருக்கும்

  • @baskaranbas7930
    @baskaranbas793021 күн бұрын

    மூஞ்சிக்கு நேர இப்படி காரி துப்பி 😄 அக்கா காளியம்மாள் பேசுறாங்க ஒரு வார்த்தை எங்க முதல்வர் எங்க வேட்பாளர் இதை எல்லாம் செஞ்சிருக்காரு சொல்லுங்கடா

  • @gopalsowmiyan6523
    @gopalsowmiyan652321 күн бұрын

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முக்கிய ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் நான் விக்கிரவாண்டி தொகுதியில் டாஸ்மாக்கை ஒழிப்பு என்று கூறுவது போல டாஸ்மார்க் சமமாக ஆக குறைந்த கட்டணத்தில் மருத்துவ மன அமைப்பேன் என்று உறுதி கூற வேண்டும் என் அன்பு வேண்டு கோல் வெற்றி நமதே

  • @arockiadass668

    @arockiadass668

    20 күн бұрын

    நாம் தமிழர் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருவருக்கு அரசு வேலைக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும்..

  • @mayilvel2486
    @mayilvel248621 күн бұрын

    அருமை, நெருப்பு...❤️❤️❤️

  • @VelmohanSambasivam
    @VelmohanSambasivam21 күн бұрын

    🔥🙏சிறப்பான பரப்புரை💪💪💪

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e21 күн бұрын

    அருமை அக்கா நல்லா விளக்கம்

  • @rajinimanju9192
    @rajinimanju919221 күн бұрын

    Super super akka Amma Amma 💐💐🙏🙏 NTK Manju Hosur 🎤💐🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🤝🔥🐯💪🙏💐🎤💪💪💪💪💪💪💪💪

  • @talentdude5542

    @talentdude5542

    21 күн бұрын

    நானும் ஓசூர். மிகவும் அருமையான வேட்பாளர் நாம் தமிழர். நீதியின் பாதையை மக்களை திருப்புவது எவ்வளவு கடினமான வேலை. மாறும் திராவிடம் ஒழியும்

  • @VigneshViki-wl7be

    @VigneshViki-wl7be

    21 күн бұрын

    Volvangi Abinaya k podunga

  • @GopiGopi-ov2wd
    @GopiGopi-ov2wd21 күн бұрын

    அந்த மக்கள் ௭ல்லாம் தி௫ந்தவே மாட்டார்கள்.

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s21 күн бұрын

    நாம்தமிழர் ❤❤❤❤❤

  • @padmanabann5488
    @padmanabann548821 күн бұрын

    Super sister

  • @user-ep7xd3cs1n
    @user-ep7xd3cs1n21 күн бұрын

    புரட்சியை விதைக்கும் நமது போராளிகள்

  • @HariHaran-gx7xx
    @HariHaran-gx7xx21 күн бұрын

    அக்கா on 🔥🔥🔥🔥🔥🔥

  • @jayaveluc6508
    @jayaveluc650821 күн бұрын

    வாழ்த்துக்கள்

  • @Annanin-thampi
    @Annanin-thampi21 күн бұрын

    மக்கள் மாறாது அரசியல் மாறாது❤

  • @ramachandiran3707
    @ramachandiran370721 күн бұрын

    தரமான சம்பவம்...❤ நாம் தமிழர்

  • @seemankrishna
    @seemankrishna21 күн бұрын

    🙏🙏🙏 அக்கா 🙏🙏🙏

  • @SndarSundar-ix1bf
    @SndarSundar-ix1bf21 күн бұрын

    Nam tamilar srilanka 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @edwardxavier9632
    @edwardxavier963221 күн бұрын

    நாம் தமிழர் கட்சி நம்ம கட்சி

  • @seemankrishna
    @seemankrishna21 күн бұрын

    🔥🔥🔥 அக்கா 🔥🔥🔥

  • @sivarajpathma
    @sivarajpathma21 күн бұрын

    சூப்பர் அக்கா ❤

  • @trichykarthik2088
    @trichykarthik208821 күн бұрын

    உண்மை

  • @seemankrishna
    @seemankrishna21 күн бұрын

    🎙️🎙️🎙️அக்கா 🙏🙏🙏

  • @VetriBell
    @VetriBell21 күн бұрын

    நாம் தமிழர் கட்சியின் அத்தனைபேரும் தன்மான சிங்கங்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar200721 күн бұрын

    🙏❣️👌👌👌👌👌❣️🌞❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️🙏🙏🙏🙏🙏❣️👌👍💪👌👍💪👌❣️👏👏👏👏👏.அன்புள்ள சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். அருமையான தெளிவான விளக்கத்தை, கொடுத்த சகோதரி கேள்விகள் சரமாரியாக இருந்தது பேச்சு,சூப்பர் அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் சிறகட்டும் உண்மையை உரக்கச் சொல்லுவோம் அதுதான் நமதுகடமை.4.7.2024.வியாழன் கிழமை மதியம் 2:10 வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d629721 күн бұрын

    சிறப்பு சகோதரிகள்

  • @user-ud6yn9te1r
    @user-ud6yn9te1r21 күн бұрын

    ❤❤❤❤ Vera tamilichi Nankal tamilar Canada

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas274821 күн бұрын

    உண்மையிலேயே பெண்புலிகள்தான்

  • @sakthiganesh8161
    @sakthiganesh816121 күн бұрын

    என் சகோதரி காளியம்மாள்

  • @kanishpandipandi4122
    @kanishpandipandi412221 күн бұрын

    அருமை அருமை பேச்சு அக்கா காளியம்மாள்

  • @balasubramanian3680
    @balasubramanian368021 күн бұрын

    செம்மறி ஆட்டு கூட்டம் பணம்போற பக்கம் போகும்.

  • @nandhinir391
    @nandhinir39121 күн бұрын

    Arumai

  • @t642youtub
    @t642youtub21 күн бұрын

    Super makkal thirunthanum

  • @rajusun6826
    @rajusun682621 күн бұрын

    Super super amma

  • @muraliinnocent139
    @muraliinnocent13921 күн бұрын

    NTK♥️

  • @chandranreallyappreciate5413
    @chandranreallyappreciate541321 күн бұрын

    Nice 👍👍👍 one's

  • @mehabalajiamehabaljia174
    @mehabalajiamehabaljia17421 күн бұрын

    super akka ntk...😊

  • @vijayn5654
    @vijayn565421 күн бұрын

    She is the real Kalli 🔥🔥🔥

  • @seemanisam33
    @seemanisam3321 күн бұрын

    Good candidate 🎉🎉🎉

  • @VigneshViki-wl7be

    @VigneshViki-wl7be

    21 күн бұрын

    Volvangi abinaya votu podunga

  • @padmanabhan2581
    @padmanabhan258121 күн бұрын

    தலைகுனியமாட்டாங்க உதுத்தவர்கள்

  • @Kinge-f2o
    @Kinge-f2o21 күн бұрын

    Best speech 🎉🎉

  • @vimalarohith
    @vimalarohith21 күн бұрын

    ❤❤❤❤❤❤❤

  • @rajaabi2092
    @rajaabi209221 күн бұрын

    நாம் தமிழர் அருமை பதிவு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லை எனில் கஷ்டம் மக்களுக்கு தான்

  • @balamurugan3052
    @balamurugan305221 күн бұрын

    🔥🔥🔥

  • @rravichandran224
    @rravichandran22421 күн бұрын

    Makkal than enjamaan people should be United and decide who to come as MLA people should vote for NTK valga valmudan sister valthukal அண்ணா seeman valga தமிழ் மக்கள் 🎉😂❤🌸🥀🌹🌷💐🌺🍀🌻🐯🌠👌💪🌟🔥🔥🔥🔥🌼👏👍❤

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y21 күн бұрын

    Ntk

  • @KarthikKarthik-ec7oo
    @KarthikKarthik-ec7oo21 күн бұрын

    Vote for ntk

  • @user-ie6mn7pi3d
    @user-ie6mn7pi3d21 күн бұрын

    தமிழ்நாட்டு மக்கள் ஆட்டு மந்தைபோல் தலைஆ ட்டிவிட்டு 200 க்கும் 500 க்கும் வாக்கை செலுத்திவிடுவார்கள்

  • @maya.sahayam1671
    @maya.sahayam167121 күн бұрын

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sathishmalar644
    @sathishmalar64421 күн бұрын

    🎙️💥🐅🐅🐅

  • @SelvaRaj-gr8hb
    @SelvaRaj-gr8hb21 күн бұрын

    நாம் தமிழர் நாமே தமிழர்கள்

  • @user-ku7rz2qt3d
    @user-ku7rz2qt3d21 күн бұрын

    ❤❤❤❤

  • @AKNS564
    @AKNS56421 күн бұрын

    ❤❤

  • @rajmohan5614
    @rajmohan561421 күн бұрын

    Bjp supporters but nam tamilar by heart❤

  • @jeevajeeva-gi5rr

    @jeevajeeva-gi5rr

    21 күн бұрын

    Bjp aadharavaalargal but Naam Tamizhar idhayathudan , Ana Naam Tamizhar Katchi aadharavaalar Naam Tamizhar Katchi idhayathodu Endrum Tamizhar Edhilum Tamizhar Engeyum Tamizhar Naam Tamizhar Naame Tamizhar Maruthuvar Akka Thirumathi . Abhinaya Ponnivalavan avargaluku puratchi gara vaazhthukkal Vettri pera vaazhthukkal Naam Tamizhar Erode Tamizhan from Bangalore 😀😀 .!!

  • @rubanniron4850
    @rubanniron485021 күн бұрын

    I❤

  • @user-s23svb
    @user-s23svb21 күн бұрын

    ❤❤❤

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun283121 күн бұрын

    👍👍👍👍👍👍🔥🔥🔥🔥👍

  • @munusamysomu3351
    @munusamysomu335121 күн бұрын

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayramanm6415
    @jayramanm641521 күн бұрын

    கடவுல்.இ௫க்கிறரா்

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan294621 күн бұрын

    🐅🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VithushaJerisan
    @VithushaJerisan19 күн бұрын

    நாம் தமிழர் காளியம்மன் வீரத் தமிழச்சி வாழ்த்துக்கள் ❤️💪💪💪

  • @KarthikKarthik-ec7oo
    @KarthikKarthik-ec7oo21 күн бұрын

    Spr speech akka

  • @R.K762
    @R.K76220 күн бұрын

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @marimuthumuthaiya1724
    @marimuthumuthaiya172419 күн бұрын

    Thirunthatha makkal akka.

  • @chandranreallyappreciate5413
    @chandranreallyappreciate541321 күн бұрын

    😂😂😂l I am loose model achi Tamil Nadu

  • @sathisheshwaran8925
    @sathisheshwaran892517 күн бұрын

    திருந்த வேண்டியது நம்ம மக்கள்தான்

  • @unwilling1000
    @unwilling100019 күн бұрын

    Very true words!

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu19 күн бұрын

    NTK future for Tamilnadu ❤😂

  • @vysgsdd236
    @vysgsdd23620 күн бұрын

    🌴🎙️✊👍

  • @velarasuable
    @velarasuable10 күн бұрын

    தன்மானம் உள்ளவன் ஓட்டுப் பிச்சையெடுக்க மாட்டான்

  • @shra3834
    @shra383421 күн бұрын

    காளி

Келесі