கோழி கொட்டகையில் உள்ள நோய்களை விரட்டும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்! pottaciam permanganate

கோழி வளர்ப்பில் கொட்டகையில் கிருமி நீக்கம் செய்வது மிக முக்கியமானது. கொட்டைகையில் உள்ள நோய் கிருமிகளை அழித்தால் மட்டுமே பெற்றிகரமாக பண்ணைய நடத்த முடியும்! இதில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்த எளிமையாகவும் உள்ளது.
#pottaciampermanganate #கோழிபண்ணையில்கிருமிநீக்கம்
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100

Пікірлер: 84

  • @pkkumar3156
    @pkkumar31562 жыл бұрын

    🙏ஒவ்வொரு பதிவும் ஒரு பாடப் புத் தகமே உங்கள் பதிவு அனைத்தும்சூப்பர் மகிழ்ச்சி🙏

  • @kathijakareem1053

    @kathijakareem1053

    4 ай бұрын

    தம்பிதங்களைகால்நடைமருத்துவராக ஆகலாமேஉங்கள்நல்என்னத்திற்க்குஎன்மணமார்ந்தவாழ்த்துக்கள்

  • @pattampochu6855
    @pattampochu68552 жыл бұрын

    அருமையான பதிவு 🌹🥰🥰🥰👌👌👌

  • @kumarrkrmmuthurkrm7703
    @kumarrkrmmuthurkrm77032 жыл бұрын

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டியவை

  • @tamilselvans7987
    @tamilselvans79873 ай бұрын

    மிக தெளிவான விளக்கம் அண்ணா 👌🏻👌🏻👌🏻

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika32692 жыл бұрын

    அருமையான பதிவு அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவல் நன்றி அண்ணா

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm2 жыл бұрын

    ஓவ்வொரு பதிவும் ஒரு பாடப்புத்தகமே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது நன்றி

  • @ramchandar82
    @ramchandar822 жыл бұрын

    மிகவும் பயனுள்ள தகவல் ராஜா

  • @mjshaheed
    @mjshaheed2 жыл бұрын

    எலுமிச்சை தோல் வைத்து ஒரு நிமிடம் கைகளில் தேய்த்து கழுவினால் இந்த உப்பின் கரை உடனே போய்விடும், சகோ

  • @moorthymoorthykamala5964
    @moorthymoorthykamala59642 жыл бұрын

    நல்ல பதிவு நன்றி

  • @udhaithanjai4116
    @udhaithanjai41162 жыл бұрын

    Valakam pola endha padhivum arumai sagothararae 🙏🙏🙏.....na dhinamum ungaloda pathivukaga kaathiruppen........unga channel melum valara vaalthugal sago 👍👍👍👍

  • @manivel3778
    @manivel3778 Жыл бұрын

    அருமையான கருத்துக்கள்

  • @thahamaricar9442
    @thahamaricar94422 жыл бұрын

    Payanulla Pathivu brother.Nandri.

  • @happytamizha7880
    @happytamizha78802 жыл бұрын

    சூப்பர் நன்றி

  • @kalandarmeeran7763
    @kalandarmeeran77632 жыл бұрын

    Bro oru Nalla pathvu Vaalthukkal...

  • @palraj7011
    @palraj70112 жыл бұрын

    அருமை நன்றி நண்பரே

  • @raviraveena3889
    @raviraveena38892 жыл бұрын

    Vaazthukkal Ayya.

  • @rajkamal470
    @rajkamal470 Жыл бұрын

    Very useful viedo.... very clear information....tq so much bro

  • @alexdurai2559
    @alexdurai25592 жыл бұрын

    செம தம்பி👌👌👌

  • @rajjustin2481
    @rajjustin24812 жыл бұрын

    Super pathivu bro thanku

  • @IyarkaiTamilan
    @IyarkaiTamilan10 ай бұрын

    பக்கெட் பதினைந்து 15 ரூபாய் நான் யூஸ் பண்ணி இருக்கேன் காயத்துக்கு எல்லாம் நல்ல ரிசல்ட் சூப்பர்

  • @kgmworld2193
    @kgmworld21932 жыл бұрын

    Always yours video giving me a useful information Anna thank you anna

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales74052 жыл бұрын

    நன்றி புரோ

  • @babukarthick7616
    @babukarthick76162 жыл бұрын

    Super bro i m really admired yourself

  • @KarthiKarthi-in7uj
    @KarthiKarthi-in7uj2 жыл бұрын

    நன்றி

  • @apdurairaj7411
    @apdurairaj74112 жыл бұрын

    நன்றி நன்றி நண்பா

  • @naveencreation510
    @naveencreation5102 жыл бұрын

    Super

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan50682 жыл бұрын

    Useful information sago

  • @stksumathi1148
    @stksumathi11482 жыл бұрын

    Useful video thambi

  • @varshavanaja9963
    @varshavanaja99632 жыл бұрын

    Best information pro

  • @saleemaworld
    @saleemaworld2 жыл бұрын

    Thanks uuuuuu 💐💐💐💐

  • @artech1539
    @artech15392 жыл бұрын

    Super G

  • @g.bhuvaneshraja3318
    @g.bhuvaneshraja33182 жыл бұрын

    Super bro

  • @sivapriya2447
    @sivapriya24472 жыл бұрын

    Arumai bro

  • @aachifarms5337
    @aachifarms53372 жыл бұрын

    Nalla informative video na plz EM கரைசல் பற்றி போடுங்க

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    கண்டிப்பாக சகோ

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan34642 жыл бұрын

    Supper supper

  • @manikraj2354
    @manikraj23542 жыл бұрын

    Peruvedai koli patri sollunga

  • @sarkarbalag1760
    @sarkarbalag17602 жыл бұрын

    Bro Ungaloda Thavagavalgalai Ellaam Oru Note LA Eludhi Vacchikitrukken Innum Neraiya Sollunga Varungaala Sandhadhigalukku Thevaippadum

  • @kavinprema5421
    @kavinprema54212 жыл бұрын

    I like you bro

  • @tpalurvadhikudikadu2806
    @tpalurvadhikudikadu28062 жыл бұрын

    👌👌👌👌👌👌👌

  • @senthilsen1294
    @senthilsen12942 жыл бұрын

    👌🏻👌🏻

  • @mgfarms4392
    @mgfarms43922 жыл бұрын

    பற்களில் கறைகள் இருந்தா, இந்த தண்ணில வாய் கொப்புளிச்சு, brush la தேச்சா சரி ஆய்டும்

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv2 жыл бұрын

    🎉🎉🎉👌👌😘👌

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam48182 жыл бұрын

    👍👌👍👌🤝

  • @sathyaadev2175
    @sathyaadev21752 жыл бұрын

    Please make video about your incubator setup..

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    Saringa

  • @kanniyakumaisamaiyal2420
    @kanniyakumaisamaiyal24207 ай бұрын

    எனது கோழி பண்ணையில் எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது. கோழிக்கழிவு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது மற்றும் அந்த வாசனையால் எனக்கும் கஃப் பிரச்சனை உள்ளது. நான் எப்படி அந்த துர்நாற்றம் பிரச்சனை சரிசெய்ய முடியும்

  • @sulthannajimali3057
    @sulthannajimali30572 жыл бұрын

    Bro unga farm update

  • @ashwinc7713
    @ashwinc77132 жыл бұрын

    Anna veterinary Hospital la Potassium permagnate free ya koli ku water la mix panni kuduka solli prescribe panuranga adhu eadhu ku..? Eanna agum appadai kudutha.?

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    அது உப்பு சகோ உடலுக்குள் செல்ல கூ டாது அரிக்கும்

  • @nattukoliandmuttaisales7405
    @nattukoliandmuttaisales74052 жыл бұрын

    இந்த கிருமிநாசினி எந்த கடையில் கிடைக்கும் புரோ.தகவல் சூப்பர்

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    எல்லா மெடிக்கலிலும் கிடைக்கும் சகோ

  • @vasanthtech3580
    @vasanthtech35802 жыл бұрын

    ரத்த கழிச்சல் லுக்கு மனத்தக்காலி better bro

  • @elanthendralmg2565
    @elanthendralmg25652 жыл бұрын

    Potassium permanganate or Kohrsolin இவற்றில் எது சிறந்தது?

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    Khorsalin best sago. But eallathaium theriuthu kolla vendum. Eppothavathu payanpadum

  • @elanthendralmg2565

    @elanthendralmg2565

    2 жыл бұрын

    @@-gramavanam8319 மிக்க நன்றி சகோ. உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல்களை கற்றுக் கொண்டே இருக்கிறேன். You are doing very well. Wish you all the best...👍👍

  • @thiyanvetri007
    @thiyanvetri0072 жыл бұрын

    Korosolin th use pannum pothu kmno4 a yapdi use pannum ...?

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    Call sago

  • @thiyanvetri007

    @thiyanvetri007

    2 жыл бұрын

    @@-gramavanam8319 bro unga num ...?

  • @ilangop223
    @ilangop2232 жыл бұрын

    கோழி குஞ்சு குண்ணுவதுக்கு ..இத த கொடுக்குறாங்க vet hospital la ...

  • @TRP162
    @TRP1622 жыл бұрын

    Koli mela pata onum Agatha

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    Aagathu sago

  • @karthicksolomon3236
    @karthicksolomon32362 жыл бұрын

    புறாவின் அம்மை கட்டின் மேல் பூசினால் நோய் குணமாகும்

  • @vinothkumarp3856
    @vinothkumarp38562 жыл бұрын

    கோழி செட்டில் பேன் அதிகமாக உள்ளது... ஆங்கில மற்றும் இயற்கை மருந்து கூறவும் சகோ அவசரம்...

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    கால் சகோ

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz2 жыл бұрын

    அரியலூர் மாவட்டத்தில் எந்த ஊர் அண்ணா நீங்க..

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    உடையார்பாளையம் அருகில் அழிசுக்குடி சகோ

  • @VasanthVasanth-pt4fz

    @VasanthVasanth-pt4fz

    2 жыл бұрын

    @@-gramavanam8319 அண்ணா நான் ஆண்டிமடம் பக்கம்தான் அண்ணா, இப்போ ஓசூர் ல company ல work பண்றேன், பொங்களுக்கு ஊருக்கு வந்து உங்களை பாக்குறேன் அண்ணா,, நன்றி

  • @sarkarbalag1760
    @sarkarbalag17602 жыл бұрын

    Price Evlo

  • @RomanReigns-tm6np

    @RomanReigns-tm6np

    Жыл бұрын

    7 rs packet

  • @dhayaorganicfarms5516
    @dhayaorganicfarms55162 жыл бұрын

    dei mudiyala ... country chicken is always Great...

  • @rengaiyarenga3527
    @rengaiyarenga35272 жыл бұрын

    நண்பா எனது கோழிகளுக்கு தொடக்கநிலை வெள்ளைக்கழிச்சல் உள்ளது ஆங்கில மருந்துகள் ஏதேனும் உள்ளதா

  • @kolivivasayee

    @kolivivasayee

    2 жыл бұрын

    Ofm vet syrup, meriquin 150 tap 2,dolo 650 tap 1..powder panni syrup la mix panni koli size poruthu... Podunga liver tonic 0.5 .. Kandippa kudunga

  • @selvams.s909

    @selvams.s909

    2 жыл бұрын

    Tetracycline injection 0.5 MI 3 days

  • @rengaiyarenga3527

    @rengaiyarenga3527

    2 жыл бұрын

    @@kolivivasayee thanks bro

  • @rengaiyarenga3527

    @rengaiyarenga3527

    2 жыл бұрын

    @@selvams.s909 thanks bro

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    பிரச்சனை என்றால் உடனே போன் செய்யுங்கள் சகோ

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain95582 жыл бұрын

    இதை கால்நடை மருத்துவமனை ல கோழி கு நோய் எதிர்ப்புச் சக்தி னு தொடர்ந்து குடிக்க குடுக்க சொன்னார்கள் அண்ணா ஒரு லிட்டர் கு ஒரு கிராம்

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    குடிக்க கூடாது சகோ

  • @red7388

    @red7388

    9 ай бұрын

    நீங்கள் சொல்வது மிக தவறு. குடிக்க கொடுக்கலாம். அடர்த்தி கம்மியாக குடிதன்னீரில் குடுக்கலாம். நோய் மேலான்மைக்கு சிறந்தது.

  • @ezhilmaran39

    @ezhilmaran39

    3 ай бұрын

    அண்ணா இரத்த கழிச்சல் நோய்க்கு poultry பண்ணையில் பயன்படுத்தபடுகிறது

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt2 жыл бұрын

    கோழி வளர்க்க ஆரம்பிக்கும்போது கிருமிநாசினி பலவற்றைத் தேடி பார்த்தேன் நான் முதலில் கண்டுபிடித்தது பொட்டாசியம் பரமனைப் ஹிட் இரண்டாவது உங்கள் வீடியோவில் காட்டிய கிருமிநாசினி ஒரு சந்தேகம் கோழிக்கு பயன்படுத்தும் ரேஷன் அரிசியை இந்த பொட்டாசியம் கலந்த நீரில் அரிசியை கழுவி கோழிக்கு போடலாம் என்று சொல்கிறார்கள் அது எந்த அளவுக்கு உண்மை

  • @-gramavanam8319

    @-gramavanam8319

    2 жыл бұрын

    தவறு சார். அப்படி கலந்து போட கூடாது

Келесі