No video

காசு, பணம் வேண்டாம், எங்களுக்கு தேவையெல்லாம் சுத்தமான காடுதான் !- பாபநாசம் பழங்குடிகள்

#EllorumInnatumannargale #TribesofTamilnadu
நவீன மனிதர்களால் சுரண்டப்படும் பாபநாசம்,மைலார் காணி மலைவாழ் மக்களின் ஆவணப்படம்- எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
KZread : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de...

Пікірлер: 606

  • @sangeesangeethasangeesange5347
    @sangeesangeethasangeesange53472 жыл бұрын

    அடுத்த ஜென்மத்தில் இவர் கள் போல வாழ வேண்டும் இறைவ 🙏🙏🙏🙏🙏

  • @ameenh765
    @ameenh7654 жыл бұрын

    சம்பளம் வாங்காமல் காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகளை சுதந்திரமாக வாழவிடுங்கள். அவர்களுக்கு அதுதான் உயிரும் உணர்வும். ஒருநாளாவது அவர்களோடு வாழ்ந்து பார்க்கவேண்டும்.

  • @muji9204971
    @muji92049714 жыл бұрын

    என்ன ஒரு அருமையான பேச்சு. அற்புதமான சிந்தனை உள்ள மக்கள். காடு இவர்களாலே வாழ்கிறது. இவர்களை பாதுகாத்தாலே நாடும் நலம் பெறும்.

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @muji9204971

    @muji9204971

    4 жыл бұрын

    @@சுரேஸ்தமிழ் ஏண்டா திருட்டு நாயே! இந்த வேலை எல்லாம் பண்ற நாயா நீ. உழைச்சி சாப்பிடுங்கடா! தேவடியா பசங்களா!

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    @@muji9204971 தேவடியாள் உனது அம்மாவின் பெயரா உனது விட்டில் இருக்கும் கண்ணாடி முன் நின்று ஒப்பாரி வை வந்தேறி நாயே உங்கள் திருட்டு திராவிட குணம் உண்மை சொன்னால் ஒப்பாரி வைப்பது

  • @muji9204971

    @muji9204971

    4 жыл бұрын

    அடேய்..நாயிண்ட மவனே! மாதர்சோத்..வட நாட்டு சர்மாவின் எச்சமே! பண்டாரப் பரதேசியே! புண்ணார மவனே! சாண்டைய குடுக்கி! தேவடியாள் பெற்றேடுத்த தேங்கா மண்டையா! ஓடிடு

  • @lathamurugesan451

    @lathamurugesan451

    3 жыл бұрын

    No

  • @palankumarkumar5138
    @palankumarkumar51384 жыл бұрын

    வணக்கம் அந்த மக்களை நிம்மதியா வாழட்டும்

  • @nurlydia4627

    @nurlydia4627

    4 жыл бұрын

    Umnaitaan...nalla valkai

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @murugann4773

    @murugann4773

    2 жыл бұрын

    QQ look v

  • @senthllkumar7087
    @senthllkumar70874 жыл бұрын

    ஆறுமுகம் அவர்களின் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்ததாக உள்ளது பழமை மாறாமல் மக்கள் வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah92954 жыл бұрын

    ஒரு வேளை உலகம் அழிய தொடங்கினாள் இவர்களை போன்றோர்களால் மீண்டும் மனித இனம் தழைத்தோங்கும் அவர்களை அவர்கள் போக்கில் வாழ விடுவதுதான் சிறந்தது

  • @kalai4105

    @kalai4105

    2 жыл бұрын

    Fact fact same for me

  • @tamilnesan7684
    @tamilnesan76843 жыл бұрын

    காடுதான் எனக்கும் பிடிக்கும், இந்த மாதிரி ஒரு காட்டுக்காவது போயி ஒரு நாள் சுத்திப்பாக்கனும், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

  • @ragunathant1657
    @ragunathant16573 жыл бұрын

    நல்ல பதிவு உண்மை பேசும் மனிதர்கள் நாம் நம் அரசாங்கம் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும். நன்றி...

  • @ayyasamy4788
    @ayyasamy47883 жыл бұрын

    காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் மலைவாழ் மக்களே 👏👏👏

  • @vimalraj6678
    @vimalraj66784 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்து பாக்கனும் எனக்கு அது தான் ஆசை

  • @marimuthumuthu1579

    @marimuthumuthu1579

    4 жыл бұрын

    உண்மை சகோ ஒருநாளாவது இந்தமக்களோட இயற்கையோட இருக்கனும்.

  • @vaijeyanthimalap6261

    @vaijeyanthimalap6261

    4 жыл бұрын

    @@marimuthumuthu1579 n

  • @syedmeeran5549

    @syedmeeran5549

    3 жыл бұрын

    ❤️

  • @dhanrajdhanraj3845

    @dhanrajdhanraj3845

    3 жыл бұрын

    Super bro Unga number thanga

  • @malaikalinarasiooty6250

    @malaikalinarasiooty6250

    3 жыл бұрын

    Bro Ooty vanga nature ah valalam

  • @arjunarjunan8517
    @arjunarjunan85172 жыл бұрын

    ஆதி தமிழ் குடிகள் காட்டில் வாழட்டும்.... ஆதிதமிழ் குடி வாழ்க....

  • @karna_editz9569
    @karna_editz95692 жыл бұрын

    எனக்கு மலைகாடுகளில் வாழ ஆசை🙏🏾😭😭

  • @rosivinoth6916

    @rosivinoth6916

    2 жыл бұрын

    Me bro don't worry one day i will meet you because I have traveled

  • @selvarajentry9696

    @selvarajentry9696

    Жыл бұрын

    @@rosivinoth6916 hi bro

  • @vigneshr5193

    @vigneshr5193

    Жыл бұрын

    Kelambi pooga...

  • @tilakshekar9224
    @tilakshekar92244 жыл бұрын

    காடும் காட்டை சார்ந்தவர்களிடம் இருக்கும் நிம்மதியும், நாடும் நாட்டைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நிம்மதியற்ற வாழ்வும் தான், இந்த காடு இவர்களிடமே இருக்கட்டும் வாழ்த்துக்கள்.

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o4 жыл бұрын

    அந்த ஐயாசொல்லது எல்லாம்உண்மைதான்😀👍🌈🌞

  • @justbysandy2274
    @justbysandy22743 жыл бұрын

    நம் மூதாதையர் வாழ்வியல் முறைகளை நம் சமூகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லும் உங்களது முறையற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க மக்கள் செழிக்க இயற்க்கை... ❤

  • @esakkirajanm3844
    @esakkirajanm38443 жыл бұрын

    அருமையான நிகழ்ச்சி... இந்த நிகழ்ச்சியை எடுத்த குழுவினருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்...🙏

  • @hotflame9102
    @hotflame91023 жыл бұрын

    ஆதித்தமிழர் பழங்குடிகளை பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். காடுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

  • @rajanarumugam7395
    @rajanarumugam73953 жыл бұрын

    அருமையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களைச் சுதந்திரமாக இயற்கையோடு வாழவிடுங்கள்.

  • @cmvijay1795
    @cmvijay17954 жыл бұрын

    அருமையான காணொளி !.... நானும் அங்கே பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

  • @jaik5265
    @jaik52653 жыл бұрын

    அரசியல்வாதிகளே நாட்ட இவர்கள் ஆலட்டும் நாடே வளம் பெறும் அருமையான பதிவு

  • @tambaram360
    @tambaram3604 жыл бұрын

    ஆறுமுகம் அவர்களின் விளக்கமும், பேச்சும் அற்புதம்.

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman2494 жыл бұрын

    நான் இலங்கையில் பிறந்தவன் இதே போன்ற ஒரு காட்டு வாசி சுத்தமான காத்து ,சுத்தமான நீர் ,சுவையான நஞ்சு அற்ற உணவு ,கை மருத்துவம் ,வஞ்சகம் இல்லாத மனுஷாக்கள் .தன்னம்பிக்கையான வாழ்க்கை ,காசு பணம் இல்லாமலும் வாழமுடியும் ,குழந்தை காலத்திலேயே தனக்கு வேண்டிய பொருளை தானே உருவாக்கி கொள்ளும் திறமை ,எந்த சூழ்நிலையிலும் தன்னையும் மண்ணையும் கட்டையும் நம்பும் மன உறுதி ,இப்ப இந்த மாதிரி வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு ,

  • @sathishwaranneelakumarsiva792
    @sathishwaranneelakumarsiva7924 жыл бұрын

    சொர்க்கம் 😍❤👏👍

  • @priyadharshinis6150
    @priyadharshinis61502 ай бұрын

    ஆறுமுகம் ஐயா😊 தங்களின் வனத்தை பற்றிய உள்ளார்ந்த தெளிவுரை ❤ அருமையாக உள்ளது நன்றி ஐயா 🎉

  • @umasankarianandanand3606
    @umasankarianandanand36063 жыл бұрын

    அருமையான தகவல் அற்புதமான பேச்சு ஐயா . இயற்கையின் மடியில் பல்லாண்டு வாழ்க

  • @suganthik3068
    @suganthik30684 жыл бұрын

    ஆறுமுகம் அண்ணா நீங்க சொல்லுறதும் பேசுறதும் அருமை, நீங்கள் உண்மை தான், நீங்கள் சொல்லியது நான் வாழ்ந்தது போல் இருந்தது அண்ணா

  • @santhi5005
    @santhi50054 жыл бұрын

    அந்த மக்களாவது நிம்மதியாக வாழவிட வேண்டும்

  • @s.leelavathyleelaram7401

    @s.leelavathyleelaram7401

    4 жыл бұрын

    அவர்களும், கல்வி, மருத்துவம், கிடைத்து. முன்னுக்கு. வரவேண்டும் யாருப்பா.உங்க.MLA , MP,?, இவங்களும். கொஞ்சம். கவனிங்க.

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @nationnation7762
    @nationnation77624 жыл бұрын

    இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது சங்கிகளின் கண் படாமல் இருக்கப் பிரார்த்திப்போம்.

  • @antonypevin3189

    @antonypevin3189

    4 жыл бұрын

    திருட்டுப்பய சேனல் பார்த்துட்டு வாழ்க்கை அவ்வளவுதான்

  • @DJ-oi9md

    @DJ-oi9md

    4 жыл бұрын

    Nation Nation இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது பாவாடைகளின் கண் படாமல் இருக்க வேண்டுவோம் 🙏🏼

  • @user-mb9yf4ig7i

    @user-mb9yf4ig7i

    4 жыл бұрын

    @@DJ-oi9md correct thaan bro aprom thulukan kanu pada kudaathu coronaa va parapiruvaa

  • @modiramesh9987

    @modiramesh9987

    4 жыл бұрын

    தேவடியா பயலே பாவாடை கண்படமால் தாண்டா இருக்கனும் இம்மக்கள் எம்மக்கள் தாண்டா

  • @kannadasan1365

    @kannadasan1365

    4 жыл бұрын

    இது பூர்வகுடி தமிழ் குடிகளின் வாழ்வியல் முறை இங்கே சாதிக்கும் மதத்திற்கும் சாமிக்கும் முக்கியத்துவம் இல்லை எங்கள் வாழ்வியல் முறையில் குறிக்கீடு அன்னியர்கள் வரவு, நாங்கள் இன்னும் மாறவில்லை மாற்ற முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் மாற்று மதத்தினரே ஜெய் ஹிந்த்

  • @drdev8574
    @drdev85743 жыл бұрын

    நாடு சுத்தமில்லை காடுதாண் சுத்தமின்று சொண்ண அந்த மூண்று சிறுவா்கள் மிக அற்ப்புதம்

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni4 жыл бұрын

    தலைவர் ஆறுமுகம் காணி மிகத் தெளிவாகப் பேசுகிறார் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது போன்று அவருடைய வாதம் அமைந்திருக்கிறது அவருடைய கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய சொந்த இடங்களில் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு படிப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை போன்றவைகளை அரசு ஊக்கத்தோடு செயல்படவேண்டும்

  • @sumathitailor7829
    @sumathitailor78293 жыл бұрын

    நாகரீகம் கிர பெயரில் நாடே நாசமாய் போனதுதான் மிச்சம் மீதிய நோய் பாற்துகொல்லும் இதுவே நகர வாழ்க்கை அய்யா நன்றி 👍💪

  • @cvasp7848
    @cvasp78483 жыл бұрын

    எனக்கும் மலையில் வாழ்ணும்னு ஆசையா இருக்கு ..வேட்டையாடுறது எனக்கு ரொம்ப புடிக்கும் ❤

  • @muru2807
    @muru28073 жыл бұрын

    எல்லாம் உண்மை. உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம். அங்கே. மக்களுக்கு இடையில் எந்த பிரிவினையும் இல்லை

  • @kakababa4189
    @kakababa41894 жыл бұрын

    இந்த தலைவருக்கு அனுபவ அறிவு ஜாஸ்தி, இவர் நாட்டுக்குள் உலாவந்து தன் அறிவை வளர்துக்கொண்டார்

  • @sfhjkkdjkkhmb5267
    @sfhjkkdjkkhmb52674 жыл бұрын

    இதுதான் உண்மையான மனிதனின் வாழ்க்கை... ஆசையா இருக்கு

  • @saminadhanm518
    @saminadhanm5182 жыл бұрын

    உண்மை காட்டுக்குள் இவ்வளவு அறிவுடன் பேசுகிறார், சுத்தமான காற்று, நீர், நிலம் மற்றும், மாசு அற்ற, கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, இது யாருக்கு கிடைக்கும், வாழ்த்துக்கள்

  • @sathiyavathip5244
    @sathiyavathip52442 жыл бұрын

    மதிப்பிற்குறிய,அன்பும் பண்பும் நிறைந்த,மனிதாபமுள்ள மக்கள். .கடவுளின் கிறுபையால் என்றும் நிம்மதியாய் வாழட்டும்,அவர்களை வாழவிடுவோம்,அருமையான பதிப்பு.🙏🙏🙏

  • @natarajan175
    @natarajan1753 жыл бұрын

    அவர்கள் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள்தான் நம்முடைய மூதாதையர்கள். அவர்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது. அவர்களை நாம் பொக்கிஷமாக பார்க்க வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது

  • @ArunKumar-uo2yu
    @ArunKumar-uo2yu4 жыл бұрын

    பீட்டர் காணி அண்ணன் வில்லு சிறப்பாக அடிக்ககூடியவர் . ஆறுமுகம் காணி தாத்தா super . பேராண்மை படத்தின் படப்பிடிப்பு களம் இந்த பகுதியில் உள்ளது. நன்றி காணிகுடியிருப்பு மக்கள்

  • @jafarsathik640

    @jafarsathik640

    2 жыл бұрын

    நான் ஆறுமுகம் காணி தாத்தாவை தொடர்பு கொள்ளலாமா அல்லது அவருடைய தொடர்பு எண் கொடுக்க முடியுமா?

  • @thamiraparaniarathe3287
    @thamiraparaniarathe32875 жыл бұрын

    தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணியின் மூத்த புதல்வர்கள் இவர்கள்

  • @Good-po6pm

    @Good-po6pm

    4 жыл бұрын

    ஆஆ ங்

  • @kumarasamykumarasamy3236

    @kumarasamykumarasamy3236

    4 жыл бұрын

    9

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @vadivelperiyan6069
    @vadivelperiyan60694 жыл бұрын

    இவங்ககிட்ட ஆட்சிய கொடுத்தால் 5 வருடம் செய்றத 1 வருடத்தில் செஞ்சுறுவாங்க ஆளுமை திறமை நிறைய இருக்கு

  • @SelvamSelvam-kc6tw

    @SelvamSelvam-kc6tw

    3 жыл бұрын

    Super💐💐💐💐💐

  • @parvathis9879

    @parvathis9879

    3 жыл бұрын

    👍

  • @vadivelperiyan6069

    @vadivelperiyan6069

    3 жыл бұрын

    @@parvathis9879 tq

  • @jjmafia35
    @jjmafia354 жыл бұрын

    நாங்க செத்தா மரத்து தூருல தான் எங்கள புதைப்பாங்க. மரம் எடுத்துக்கும் .. மரம் செத்தா நாங்க எடுத்து விறகாக்கிப்போம். இதுதான் எங்களுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவு.

  • @dianajeffery-g2w

    @dianajeffery-g2w

    4 жыл бұрын

    அருமை

  • @ArunKumar-tx1re

    @ArunKumar-tx1re

    4 жыл бұрын

    Arumugam sir knowledge is chance less.arumai.

  • @muru2807

    @muru2807

    3 жыл бұрын

    Real fact

  • @RameshR-gm4sx
    @RameshR-gm4sx3 жыл бұрын

    இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்துபார்க்கனும் எனக்கு அதுதான் ரொம்ப ரொம்ப ஆசை

  • @kumarkutti8205
    @kumarkutti82054 жыл бұрын

    தமிழர்களுக்கு ஜாதிகள் கிடையாது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள் நன்றி ஐயா

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    தமிழ்நாட்டில் திருட்டு திராவிடத்திற்கு சாதி இருந்தால்தான் எந்த சாதிக்கு கூடுதல் வாக்கு இருக்கு என்று பார்த்து தேர்தல் காலத்தில் கூட்டு வைத்து கும்மாளம் போடலாம் பிறகு சதிமருப்பை பேசி சதிசண்டையை ஊக்குவித்து திருமாவளன் ராமதாஸ் போன்ற பல சாதி கட்சிகளுடன் தேர்தல் பிழைப்பை நடத்தலாம்

  • @packiaselvi3355

    @packiaselvi3355

    3 жыл бұрын

    Thu 6 un by y6 you 6

  • @travelwithyousuf
    @travelwithyousuf4 жыл бұрын

    ஆனால் பாருங்கள் மக்களே இதுக்கும் 122 பேர் unlike செய்து வச்சு இருக்காங்க இவங்க எல்லாம் இருக்கிற வரைக்கும் இப்படி தான் இருப்போம்

  • @kperumalkperumal8169

    @kperumalkperumal8169

    3 жыл бұрын

    Evanda.athu

  • @rajendranjeeva39
    @rajendranjeeva393 жыл бұрын

    இந்த மாதிரி இடங்களில் வாழ ஆசையாக இருக்கிறது

  • @RenukaNagendra
    @RenukaNagendra4 жыл бұрын

    பிரமிக்க வைக்கிறார் ஆறுமுகம் காணி. தெளிவான தலைமைத்துவம்!

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa84452 жыл бұрын

    இவருடைய காட்டை பற்றிய விளக்கம் மிக அருமை மனிதன் இயற்கையேடு வாழட்டும்.

  • @thilagavathichandrakasan5233
    @thilagavathichandrakasan52334 жыл бұрын

    முதல்முறையாக பரிசுத்தமான மனிதன் வாழும் வாழ்க்கை முறை, அடக்கி ஆளும் வர்க்கம் வாழ்க்கை முறை புரிந்து கொண்டேன்... மிக நன்றாக, தெளிவாக புரிய வைத்தீர்கள்.. அருமையான பதிவு

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 Жыл бұрын

    ஐயா உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்

  • @tamilgameinginformation3530
    @tamilgameinginformation35304 жыл бұрын

    இயற்கை பேரானந்தம் அழகு வாழ்க்கை அனுபவ அறிவு பாராட்டுக்குரியவர் தொகுத்தவர்

  • @parijathamchandrasekhar991
    @parijathamchandrasekhar9913 жыл бұрын

    காட்டை அவர்கள் தான் ஆளவேண்டும்.அப்பொழுதுதான் நாட்டில் நாம் வாழமுடியும்.அவர்களோடு நான் சில மாதங்கள் வாழ்ந்து இருக்கிறேன்.மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன்.அருமையான அமைதியான வாழ்க்கை.

  • @samestherraja9280
    @samestherraja92804 жыл бұрын

    திருநெல்வேலி மாவட்டம்

  • @abdulsamadu8039
    @abdulsamadu80394 жыл бұрын

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @710Evan
    @710Evan3 жыл бұрын

    Appreciation to the Anchor of this show .

  • @palanimurugan-mu5gs
    @palanimurugan-mu5gs2 ай бұрын

    அறிவார்ந்த தலைவர் பன்பாளர் நன்றி

  • @marcopolo178
    @marcopolo1783 жыл бұрын

    super paa inthe manishen...💗💗💗

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology22292 жыл бұрын

    இவர்கள் எல்லோரும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவே இப்படியே விட்டு வைப்பது சரியல்ல அவர்களை நம்மோடு சேர்த்து கொள்ள வேண்டும்

  • @basha2392
    @basha23924 жыл бұрын

    நண்பா நாங்கள் தான்அந்த மக்கள்

  • @malayamalaya6679

    @malayamalaya6679

    4 жыл бұрын

    எந்த ஊர் ?

  • @atyn5581

    @atyn5581

    4 жыл бұрын

    எந்த ஊரு ப்ரோ நீங்க

  • @SelviSelvi-qh5sf

    @SelviSelvi-qh5sf

    3 жыл бұрын

    Nanum

  • @ethuvmaevenampoda8444

    @ethuvmaevenampoda8444

    3 жыл бұрын

    Hello

  • @mahalakshmilakshmi3428
    @mahalakshmilakshmi34283 жыл бұрын

    அருமையான பதிவு

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs4 жыл бұрын

    காட்டில் மனித உயிரும் ஓர் விலங்கே அதற்கு அங்கிருந்து வாழ உரிமையுள்ளது .

  • @thirunavukkarasuarasu4106
    @thirunavukkarasuarasu41064 жыл бұрын

    அவர்களின் உரிமையை பறிக்கக்கூடாது

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri14953 жыл бұрын

    ௭ன்ன ஒ௫ ௮ற்புதமான வாழ்க்கை,, கொடுத்து வைத்தவர்கள்😌😌

  • @user-uu7dp7zj5h

    @user-uu7dp7zj5h

    2 жыл бұрын

    Vazhthukkal manithan vazhkkai sirappu asai illa vazhvoo

  • @mouneesh.a1179
    @mouneesh.a11794 жыл бұрын

    Super speech

  • @vijaivijai558
    @vijaivijai5586 ай бұрын

    அருமை அருமையான பதிவு

  • @jas156
    @jas1563 жыл бұрын

    What a peacefulness and calmness in these forest people👌👏👏👏👍. Namma valzhurathu oru naragam. Elaarukkum Panam,poramai ne ella kettayennamum nagarathuley Mattum thaan irukku. Ivanggalaavathu nalla irukkattum kadavuley🙏🏻

  • @manikkammanik1945

    @manikkammanik1945

    Жыл бұрын

    Vvvvvv

  • @manikkammanik1945

    @manikkammanik1945

    Жыл бұрын

    V

  • @vaa9596
    @vaa95962 жыл бұрын

    இதை கேட்கும் போது அதற்குள் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை

  • @vickysasi3970
    @vickysasi39704 жыл бұрын

    Kadavule yen yennai ippadi oru idathula padaikala?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r5 ай бұрын

    அய்யா கலாம் அவர்கள் கூறியது நிறைவேறும் காலம் வந்துவிட்டது

  • @vasukimohan1352
    @vasukimohan13524 жыл бұрын

    What a beautiful life. Simple and nice. Living with nature is a gift.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan753 жыл бұрын

    After my marriage we went a picnic for this place.Still I remembered. So beautiful place. My native place Agasthiyar patti.near Ambasamudram..

  • @sivasssr

    @sivasssr

    3 жыл бұрын

    My native place also Apatti

  • @marangkotthi-2252
    @marangkotthi-22523 жыл бұрын

    காலத்துக்கு தேவையான மிக அருமையான பதிவு 🙏

  • @charlesrajan8854
    @charlesrajan88542 жыл бұрын

    இயற்யோடு இணைந்த வாழ்வியல்....கொடுத்து வைத்தவர்கள் நம் பூர்வகுடிகள்.....காடு அவர்களின் சொத்து.

  • @gurulakshmimuthukrishnan3681
    @gurulakshmimuthukrishnan36813 жыл бұрын

    அவர்களாவது நிம்மதியாக சுகாதாரமாக இருக்கட்டும்

  • @praphakaran2012
    @praphakaran20124 жыл бұрын

    That peoples are free birds. so don't control the peoples. my humble request government officers don't disturb the peoples . thanks to publish this video....

  • @tilakshekar9224

    @tilakshekar9224

    4 жыл бұрын

    எனது கருத்தும் இதுவே. வீரப்பன் காட்டை காப்பாற்றிய தேவன் அவனையே விட வில்லை, இவர்களையாவது விட்டு விட்டால் தமிழ் நாடே பசுமையாகிவிடும்.

  • @mohameddasthagir78
    @mohameddasthagir783 жыл бұрын

    வனங்களின் காவலர்கள் நீங்கள் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை , உங்களை விட வா வனத்துறை வனங்களை பாதுகாக்கும்

  • @jpind9018
    @jpind90184 жыл бұрын

    அருமை மண்ணின் மைந்தா வாழ்த்துக்கள்

  • @k.kalaiselvanpharmapharma6108
    @k.kalaiselvanpharmapharma61083 жыл бұрын

    சிறப்பான காண் ஒளி... வாழ்த்துக்கள் 💐

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 Жыл бұрын

    நன்று.

  • @CaesarT973
    @CaesarT973 Жыл бұрын

    Eco friendly, beautiful, preserve 🦚🌦🦢🙏

  • @Manjalnila
    @Manjalnila4 жыл бұрын

    அவங்களையும் காட்டையும் வாழ விடுங்க டா

  • @sendurvadivel6050
    @sendurvadivel60502 жыл бұрын

    Super thank you super thank you super

  • @rbeestamil6658
    @rbeestamil66584 жыл бұрын

    அருமையான பதிவு...

  • @parthis20
    @parthis204 жыл бұрын

    Arumugam ayya speech super... Hats off 🙏🙏🙏

  • @Karthick-strom
    @Karthick-strom3 жыл бұрын

    அந்த ஊர் அமைத்துள்ள பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்

  • @jm8445
    @jm8445 Жыл бұрын

    வாழ்க வளமுடன் ❤

  • @muneeswaran3862
    @muneeswaran38624 жыл бұрын

    அருமையான பேச்சு

  • @ratnasrivlogs3075
    @ratnasrivlogs30754 жыл бұрын

    அருமையான பேச்சு ஜயா

  • @sivakumar6427
    @sivakumar64273 жыл бұрын

    சிறந்ந பதிவு

  • @mssivaraj7979
    @mssivaraj79792 жыл бұрын

    1.30 ..அழகா பேசுறாரு அருமை

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 Жыл бұрын

    Fantastic🤘😝🤘

  • @user-yz5qn1vj9v
    @user-yz5qn1vj9v Жыл бұрын

    அன்பு தமிழன்

  • @chennai5606
    @chennai56064 жыл бұрын

    மலை நாடு தனி நாடு எங்க வீடு ஒரு கூடு அங்கம் மண்ணுல கெடக்கும் ஆனால் அழுக்கு படல எங்க மூச்சி குழிய ஒரு புகையும் தொடல 😍 பொதுவுடமை சமுதாயம் தொலைந்து போகவில்ல நாங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கு மறுத்ததில்ல😢😢 இந்த மனிதர்களை பார்க்கும்போது எனக்கு பேரான்மை படத்தின் பாடல் வைர வரிகள் மனதில் வந்து போகின்றது

  • @mohamedfaizal1816
    @mohamedfaizal18164 жыл бұрын

    Supper program

  • @arasanc267
    @arasanc2672 жыл бұрын

    அருமை

  • @theeran100
    @theeran1004 жыл бұрын

    Very very well done. All said were truths. Nothing else.

  • @maniguru8841
    @maniguru88413 жыл бұрын

    அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.... வனத்துறை வனத்தை பாதுகாக்க வேண்டும்... அங்குள்ள மக்களை அடிமை படுத்த முயற்சி செய்ய கூடாது.... அவர்கள் இருக்கும் வரை தான் காடுகள் இருக்கும்.... அவர்கள் இல்லை என்றால் காடும் இல்லை மழையும் இல்லை நாமும் இல்லை.... அவர்களை வாழ விடுங்கள்....

  • @-ou6ni2fl2t
    @-ou6ni2fl2t4 жыл бұрын

    வனஉரிமைசட்டம் 2006 என்று ஒன்று உள்ளது அதனை நடைமுறை படுத்தின் பழங்குடிகள் வாழ்கைதரம் உயரும் ஆனால் அதனை இன்று வரை நடைமுறைபடுத்தபடவில்லை.பழங்குடின். மதுரை

  • @சுரேஸ்தமிழ்

    @சுரேஸ்தமிழ்

    4 жыл бұрын

    ஆதி தமிழர்கள் இவர்களை வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும் திருட்டு திராவிடர் இல்லை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா

  • @elangovanelango1028
    @elangovanelango10284 жыл бұрын

    நிம்மதியை இழந்து திரிகிரோம் ஐய்யா, நகரத்துக்கு வரவேண்டாம்

  • @duraijothi1313
    @duraijothi13134 жыл бұрын

    சுற்றுலா மக்களை அங்கு அனுமதிக்க கூடாது

  • @krithik1009

    @krithik1009

    3 жыл бұрын

    Anka avanka mattum tha irupanka

Келесі