காசு போட்டு 20 லட்சம் கார் வாங்கினேன்

நாணயங்களை மட்டுமே பயன்படுத்தி 20LAKHS CAR ஐ வாங்குதல்
subscribe ‪@HarshaSaiForYouTamil‬ to be in our vlogs

Пікірлер: 6 100

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil3 жыл бұрын

    Open the channel and watch the other videos👌

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp3 жыл бұрын

    சில்லறை என்று கேவலாமாக நினைக்க கூடாது 😂😂😂

  • @palanivelsasi4562
    @palanivelsasi4562

    வாழ்க்கையில் ஒரு தடவையாவது பாக்கனு அண்ணா உங்கள❤❤❤

  • @oniontv8713
    @oniontv87133 жыл бұрын

    20 லட்சம் கார் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்.என்னால சொந்தமா ஒரு வீடு கூட வாங்க முடியல.😑

  • @gurusamys5401
    @gurusamys54012 жыл бұрын

    ரூபாய் நோட்டு இல்லாம எல்லாமே காய்ன்ஸ் மாரிட்டா எப்டி இருக்கும் மக்களே.பிளாக் மணி எல்லாம் கானாமல் போய்ரும்.சூப்பர் மக்களே எல்லாமே அருமை❤️❤️❤️

  • @k.thulasiyappank.thulasiya4601
    @k.thulasiyappank.thulasiya46013 жыл бұрын

    சில்லறை காசு என்றால் கேவலமா பாக்குறானுங்க.... நல்ல வேலை கொடுத்தீங்க 👏

  • @SSRaja456
    @SSRaja4562 жыл бұрын

    ஐந்து ரூபாய் coins கொடுத்து இருக்க கூடாது ஒரு ரூபாய் coins கொடுக்கனும்😂😂😂😂😂

  • @viswanathan4807
    @viswanathan4807 Жыл бұрын

    அவங்க கம்பெனி மேனேஜர் கூட இப்படி வேலை வாங்கி இருக்க மாட்டாங்க சகோதரா .ஆனா நீங்க சூப்பர் சகோதரா 😍😍😍😍

  • @gokulkumar2237
    @gokulkumar22373 жыл бұрын

    யாரு சாமி இவன் எனக்கு பாக்கனும் போல இருக்கு.....

  • @kaviyaselvankaviyaselvan9316
    @kaviyaselvankaviyaselvan9316 Жыл бұрын

    மனித கடவுள் அண்ணா நீங்க உங்கள பாக்கனும் போல இருக்கு....🙏

  • @chandrachandra4298
    @chandrachandra4298

    தம்பி உங்கள் அன்பின் அலை கடல் அலையை விட அதிகமாகிக் கொண்டு போகிறது அது போல் என் ஆவலும் உங்களை பார்க்க அதிகமாகிக் கொண்டே போகிறது என்று காண்பேன் அந்த மலர் முகத்தை வாருங்கள் கண்ணா

  • @raviroyal3199
    @raviroyal31993 жыл бұрын

    This dubbing looks like discovery channel

  • @sureshbabu6750
    @sureshbabu6750 Жыл бұрын

    உங்களை போல ஏழைகளுக்கு உதவி செய்ய ஆள் இருக்கிறார்கள் என்பது ஆண்டவர் எங்களுக்கு தந்த வரம் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil3 жыл бұрын

    how's the video?

  • @foxyjags
    @foxyjags2 жыл бұрын

    Watching this in Tamil dubbing feels like a discovery channel 😂

  • @janajaswweeth1878
    @janajaswweeth1878 Жыл бұрын

    உங்களுடைய முகத்திலே தெரிகிறது நீங்கள் மிகவும் புனிதமானவர் எளிமையானவர் என்பதை நான் உணர்கின்றேன்

  • @lyricmaster5222
    @lyricmaster5222

    உங்கள் சிரிப்பு இருக்கே தெய்வீக சிரிப்பய்யா

  • @mahivenky262
    @mahivenky262

    இந்த மாதிரியான சீன் நட்புக்காக படத்துல வரும்.

  • @janajaswweeth1878
    @janajaswweeth1878 Жыл бұрын

    அண்ணா உங்கள நேர்ல பார்க்க ஆசையா இருக்கு இருந்தாலும் நீங்க எங்க இருக்கீங்கன்னு கூட எனக்கு தெரியாது நான் ஏதோ ஒரு அரபு நாடுகளில் இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்க உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பது மிகவும் கடினமே தான் உங்களை கடவுள் எந்த வித நோயும் இன்றி ஆசீர்வதிப்பாராக 🙏

  • @arputhasaravanan6862
    @arputhasaravanan68623 жыл бұрын

    இதுபோன்ற மற்றவர்களை சந்தோஷ படுத்தி உதவுவது.ஒரு தனி கிக் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்

Келесі