காசு இல்லாம விவசாயம் செய்யறதுதான் என் Principle | Peninsula Hotel Owner-ன் அசத்தல் முயற்சி | Part-2

#imampasand #mango #pasumaivikatan
First part Link: • Imam Pasand Mango | 11...
சென்னை ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள பெனின்சுலா ஹோட்டல் உரிமையாளர், குமரேசன். கையில் பணம் சேர்ந்ததும் சொகுசு வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகராமல் விவசாயத்தில் களமிறங்கிய குமரேசன், இன்று இமாம்பசந்த் மாம்பழச் சாகுபடியில் முன்னோடி விவசாயி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ள பெண்ணலூர்பேட்டையில் 110 ஏக்கரில் பச்சை பசேலெனப் பரந்து விரிந்துள்ளது அவரின் தோட்டம். 6000 -த்துக்கும் மேற்பட்ட இமாம்பசந்த் மரங்கள், 400-க்கும் மேற்பட்ட அல்போன்சா மரங்கள் வைத்திருக்கும் குமரேசன் தோட்டத்தில் இயற்கையாகவே ஆயிரக்கணக்கான செம்மரங்கள் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதற்கு நடுவே பல்வேறு விதமான ஊடுபயிர்களையும் செய்திருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
குமரேசன் தொடர்பு எண்: 94440 25008
Credits:
Camera: S.Bharathwaj | Drone Visuals: Sharan Chandar | Edit: Sai | Producer: M.Punniyamoorthy
=================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 14

  • @Mk-Muthukumar
    @Mk-Muthukumar11 ай бұрын

    ஐயா உங்கள் உழைப்பு, உங்கள் மூலதனம் மற்றும் இயற்கை வேளாண்மை மீது உள்ள ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. இருப்பினும் 110 ஏக்கர் நிலம் 6000 மாமரம், ஏகப்பட்ட செம்மரம் ஒரு கிலோ மாம்பழம் ரூ.350க்கு விற்பனை இருந்தும் ஏழை விவசாயி காசு இல்லை என்றெல்லாம் சொல்லாதீர்கள் கோவம் தான் வருகிறது.

  • @thiyagufriends
    @thiyagufriends9 күн бұрын

    Really super content very useful me and many persons ❤️ thank you friends wishes for Thiyagu friends KZread channel

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Жыл бұрын

    குமார் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @sankarganesh2721
    @sankarganesh2721 Жыл бұрын

    One man show. His interest, ideas and experience should be transformed to next generation. Living Nammalvaar w.r.t Agriculture ideas. He can plant few banyan trees for the benefit of birds nesting. Couldn't see any birds around.

  • @vinayakatimberspadirivedu7807
    @vinayakatimberspadirivedu78079 ай бұрын

    Something in your mind sir, it is great. Ungal muyarchikku thalaivangi vanangugireen.

  • @ganesan1652
    @ganesan1652 Жыл бұрын

    குமரேசன் சார் வாழ்க

  • @vimalr4
    @vimalr4 Жыл бұрын

    சாதி மதம் கடந்து இயற்கை மட்டுமே நம்மை இணைக்கும், பண்படுத்தும்

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 Жыл бұрын

    Weldon Kumarason sir👍👍👍👍👍👍💐💐

  • @ravicv16
    @ravicv16 Жыл бұрын

    110 acre vechukitu ellai nu solathinga yaa

  • @Mk-Muthukumar
    @Mk-Muthukumar11 ай бұрын

    2:10 semma

  • @parthiparthi4219
    @parthiparthi4219 Жыл бұрын

    Next video part 3 please🌾🌾🌾🌾

  • @sampathkamala7718
    @sampathkamala77182 ай бұрын

    Fraud

Келесі