காஞ்சி பெரியவரை தொட்ட அந்த நொடி! நெகிழும் Dr. பிஸ்வகுமார் | Kanden Karunai Kadalai

Ойын-сауық

#AnushathinAnugraham #PuthuyugamTV #KanchiPeriyavaa
காஞ்சி மகா பெரியவருடன் தனக்கு நிகழ்ந்த அதிசயங்களை நம்முடன்
பகிர்ந்துகொள்கிறார் Dr. பிஸ்வகுமார் அவர்கள்
காஞ்சி மகா பெரியவர் குறித்த அரிய தகவல்கள் இடம் பெறும் கண்டேன் கருணைக்கடலை | 20/10/2019
maha periyava | kanchi maha periyava | maha periyava mahimai | periyava puranam | kanchi periyava life | மஹா பெரியவா | காஞ்சி மகா பெரியவா | காஞ்சிபுரம் | Dr. Biswakumar
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 394

  • @visalakshiraghupathy3964
    @visalakshiraghupathy39644 жыл бұрын

    தாங்கள் மஹா பெரியவரை தொட்ட கைகளால் எனக்கு இரண்டு முறையும், எனது கணவருக்கு ஒருமுறையும் வைத்தியம் செய்துள்ளீர்கள். வெகு விரைவில் மருந்து மாத்திரைகளிலேயே குணமாக்கி உள்ளீர்கள். (முதல் முறையாக வந்து தங்களிடம் பார்த்த பொழுது நன்றாக ஞாபகம் உள்ளது. சுவற்றில் கிரிக்கெட் படம் வரைந்து 50 not out)என்று எழுதி வைத்து இருந்தது. தங்களை வாழ்த்த வயதில்லை. ஆனாலும் வாழ்த்துகின்றேன். வாழ்க வளமுடன். நலமுடன். பெரியவா பாதம் சரணம். பெரியவா பாதமே துண. பெரியவா பாதமே கதி.

  • @gowrisankarsambasivan8283
    @gowrisankarsambasivan82834 жыл бұрын

    டாக்டர் மஹா பெரியவர்களுடனான உங்களின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது.மிகவும் பாக்கியசாலி நீங்கள். ஓம் ஸ்ரீ மஹாபெரியவர்கள் திருவடிகளே சரணம்

  • @thiagarajanb7870

    @thiagarajanb7870

    3 жыл бұрын

    @Zaire Ray b.l6

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan95624 жыл бұрын

    கருணை தெய்வம் மஹா பெரியவா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏💐

  • @rameshdravid4443
    @rameshdravid44433 жыл бұрын

    மகா பெரியவா சரணம்! நடமாடும் தெய்வம் என்பது அவர் அருளால் என் வாழ்கை முறையே மாறி விட்டது. ஆடம்பர வாழ்க்கை யிலிருந்து எளிமை வாழ்கை முறையே பின்பற்றியது இவர் அருளால் தான். இப்போது அனுபவிக்கிற வாழ்கை இவருடைய கடாக்ஷம். மகா பெரியவா சரணம்.

  • @deivasigamanisundarathatha5202
    @deivasigamanisundarathatha52022 жыл бұрын

    டாக்டரின் மிகுந்த பாக்கியசாலி. அடியார்க்கு அடியவனா அவரின் அனுபவங்களை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த உங்களுக்கும் மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @postdabba9560
    @postdabba95604 жыл бұрын

    பார்க்க வைத்த பெரிய வாளுக்கு நன்றி.

  • @bhavaninagarajan3905

    @bhavaninagarajan3905

    3 жыл бұрын

    Great . Very nice interview. Stay blessed. Jaya jaya shankara hara hara shankara🙏🙏🙏

  • @RS-df2gr
    @RS-df2gr4 жыл бұрын

    My pranams to the doctor!! First time I am hearing this news!! Really doctor Biswas is highly a blessed person!! A different kind of interview!!

  • @ssujatha5258
    @ssujatha52584 жыл бұрын

    மஹா பெரியவா கோடான கோடி சரணம்,!

  • @chandrumowlee2710
    @chandrumowlee27103 жыл бұрын

    குருவே சரணம்.. குருவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn3 жыл бұрын

    நான் தேநீரகம் கடைவைத்திருந்தேன் திருவையாற்றில் அப்போது பெரியவர் ரிக்ஷாவை பிடித்தபடி நடந்து செல்வார்.கூட்டமும் சேர்ந்து போகும்.நான் நினைப்பேன் இப்படி ஒரு வயதான சாமியை நடக்கவைத்து கூட்டிட்டு போறாங்களே இவங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வேன்.உங்கள் தகவல்களை படிக்க படிக்க கண்கள் குளமாகின்றன.இதுவரை காரணம் தெரியவில்லை.

  • @ramachandran602

    @ramachandran602

    2 жыл бұрын

    ஒரு சந்நியாசி சக்கரம் உள்ள வண்டியில் ஏறக்கூடாது . ஏதாவது சிறிய பூச்சியாவது அடிபடுவதை தடுப்பதற்காக. நடந்து அல்லது பல்லக்கில் மட்டுமே செல்ல வேண்டும் என்ற தர்மத்தை கடைபிடித்தார். நடப்பதா பல்லக்கில் செல்வதா என்பதை அவரே முடிவு செய்வார். யாரும் அவரை கட்டாய படுத்த முடியாது.

  • @vvkiyer4534

    @vvkiyer4534

    Жыл бұрын

    Ll

  • @guruji1613

    @guruji1613

    Жыл бұрын

    இறைவா

  • @mkmani6404
    @mkmani64044 жыл бұрын

    பெரியவா சரணம் இதுபோன்ற அற்புதம் எங்க வாழ்கை ல கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்தது மருத்துவர் கைவிட்ட நிலையில் மீண்டு வந்து பெரியவா அனுக்கிரகம் இன்று மிகவும் நலமாக வும் பெரியவா சன்னதியில் மறு மாங்கல்ய தாரணம் கடந்த மாதத்தில் நடந்தது பெரியவா கருணை

  • @santhoshnatarajan6251

    @santhoshnatarajan6251

    3 жыл бұрын

    ஓம் நமச்சிவாய

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan95624 жыл бұрын

    மஹா பெரியவா நம் வாழ்விலும் பரிபூரணமாக நிறைய வேண்டும்🙏🙏🙏

  • @trravi1099
    @trravi10994 жыл бұрын

    my sincere pranams to Dr.for giving his experience with MAHA PERIVA.

  • @srinivasans9345
    @srinivasans93454 жыл бұрын

    Indeed,a great interview.. namaskaram doctor.தெய்வத்தின்அருகாமை அண்மை ஸ்பரிசம்.வாழ்க்கையின் உன்னதமான பரிசு. தங்கள் அரிய சேவை தொடர வாழ்த்துக்கள். மஹா பெரியவா மலரடி சரணம்.பானு சீனிவாசன்.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban70174 жыл бұрын

    Dr is so humane and he is really a blessed atma.

  • @vishalsridhar8838
    @vishalsridhar88384 жыл бұрын

    Hara Hara Sankara Jeya Jeya Sankara Maha Periyava Thiruvadi Saranam .Thank you Dr.

  • @karthikeyanjayaseelan7890
    @karthikeyanjayaseelan78904 жыл бұрын

    You are so blessed Dr. By seeing this interview we also having blessed feelings.. great... Maha periyava Charanam,,, Maha periyava thunai..... Maga periyava thiruvadi charanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ekrithikan7190

    @ekrithikan7190

    4 жыл бұрын

    Ieue

  • @ekrithikan7190

    @ekrithikan7190

    4 жыл бұрын

    Iu

  • @ganesaiyer3338
    @ganesaiyer33384 жыл бұрын

    பெரியவா ஆசீர்வாதம் எல்லார்க்கும் கிடைக்கவேண்டிக்கறேன்

  • @subramanians5127

    @subramanians5127

    3 жыл бұрын

    Contact no and address of Dr.Biswakumar.

  • @sivaneswarymahalingam3851

    @sivaneswarymahalingam3851

    3 жыл бұрын

    Ll

  • @puccichilli9903
    @puccichilli99034 жыл бұрын

    நமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றி

  • @krishnay80
    @krishnay804 жыл бұрын

    Great interview.. you are blessed n we are blessed to know your experience with mahaperiava..🙏🙏🙏

  • @lalithajlatha5292
    @lalithajlatha52924 жыл бұрын

    Nice interview doctor is really blessed purvs janma puniyam to do service to maha peryava maha peryava sharanam

  • @alameluhariharan845
    @alameluhariharan8454 жыл бұрын

    You are so blessed.Dr. BBK. Let every one get His blessings . Very excited

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur4 жыл бұрын

    Nice Divine Experience Thanks for sharing Dear Doctor Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @m.rsrinivasan7121
    @m.rsrinivasan71214 жыл бұрын

    An excellent doctor. Best diagnosis. Thanks doctor for this interview.

  • @smilyhome2048
    @smilyhome20483 жыл бұрын

    பெரியவாவுடன் உங்கள் தொடர்பு பூர்வ ஜென்ம புண்ணியம் வாழ்க வளமுடன்

  • @devarajramalingam6723
    @devarajramalingam67234 жыл бұрын

    Respected Dr. Good day Dr. This is Devaraj. S/O Smt.Kowsalya your patient from Tiruvannamalai Dr. Thank you Dr for saving my mother 2 times once in 2002 and another one in 2016. Our family will never forget that Dr. Namaskaram Dr.

  • @thiyagarajann6349
    @thiyagarajann63494 жыл бұрын

    Sri MahaPeriyava Padhame Gathi. Beautiful experience. Thank you so much for this video to PuthuYugam TV and the management. Much appreciated. Every week we are waiting for this beautiful Mahaperiyava experience

  • @shanthisuresh1033

    @shanthisuresh1033

    4 жыл бұрын

    Thanks sir

  • @didd3258
    @didd32583 жыл бұрын

    Hara Hara Shankara Jeya Jeya Shankara. Shri Mahaperiyavalin kamala paathangalae saranam 🙏🙏🙏🙏🙏. Dr.Biswakumar மஹாபெரியவாளைத்தொட்ட கைகளால் எனக்கு treat பண்ணி என்னை 30 வருடம் முன்பே குணப்படுத்தியது பெரியவாளே என்னை இந்த genius doctor இடம் அழைத்து சென்று குணப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நினைத்து நன்றி கூறி மகிழ்கிறேன். நன்றி பெரியவா 🙏🙏 . நன்றி doctor 🙏

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Жыл бұрын

    🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @visalakshiraghupathy3964
    @visalakshiraghupathy39644 жыл бұрын

    டாக்டர் தாங்கள் பாக்கியமோ பாக்கியம் செய்துள்ளீர்கள். என்றென்றும் நம் எல்லோருக்கும் கருணைக்கடலாம் பெரியவா பாதமே சரணம். பெரியவா பாதமே துண. பெரியவா பாதமே கதி.

  • @redninjagaming4940

    @redninjagaming4940

    4 жыл бұрын

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vijigopalan9443
    @vijigopalan94434 жыл бұрын

    He can't leave us. He is always with us guiding us. He comes in my dream. His very name drives away my sorrows. Jai jai sri shankara

  • @dearkrish1
    @dearkrish14 жыл бұрын

    Hara Hara Shankara Jaya Jaya Shankara! Nadamadum Deivam! If wealthy people come forward to docommunity services, India will be a great nation!

  • @manimegalaidurairaj8467

    @manimegalaidurairaj8467

    4 жыл бұрын

    W e

  • @camaladevij.2743
    @camaladevij.27433 жыл бұрын

    பெரியவாவின் அநுபவங்களை பகிர்ந்து கொண்டதர்க்கு மிக்க நன்றி

  • @krishnaprassad4232
    @krishnaprassad42323 жыл бұрын

    Hara Hara Shankara Jaya Jaya Shankara !!! Many Namaskarams to Dr and Pranams to PuthuYugam TV for this awesome program !!!

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi4 жыл бұрын

    Doctor sir you are so blessed and so great that you are still doing the service.

  • @jaivelu15
    @jaivelu154 жыл бұрын

    One in ten million soul will get this blessings Doctor we feel like touch ur feet and hand Maha periva saranam

  • @jayaramanvs4818

    @jayaramanvs4818

    3 жыл бұрын

    சசச@@@@@@@@@@@@@#@₹₹₹₹₹₹_. .‌‌.

  • @sekarr7765
    @sekarr77654 жыл бұрын

    பெரியவா சரணம் சரணம் சரணம் நன்றி கள் தாயே நல்ல செய்தி பதிவு நன்றி. வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி. பெரியவா சரணம் சரணம் சரணம்

  • @sivasubramanianm2711
    @sivasubramanianm2711 Жыл бұрын

    🙏🙏ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian37034 жыл бұрын

    தங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம்

  • @nagarajansrinivasan4354
    @nagarajansrinivasan43544 жыл бұрын

    No words only Ananda kanner 🙏 you are so blessed doctor

  • @karunsai
    @karunsai4 жыл бұрын

    Namaskaram Jai Sri Krishna Thank you so much of your beautiful sharings the excellent interview Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara Jaya Sankara!

  • @hashwithahashwitha3793
    @hashwithahashwitha37934 жыл бұрын

    You are so blessed Dr thanks for sharing 🙏🙏

  • @GoodSaying-bs9xj
    @GoodSaying-bs9xj Жыл бұрын

    ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻‍♀️😇

  • @ushapadmanabhan8231
    @ushapadmanabhan82314 жыл бұрын

    Really great experience. Great sparisam. Really blessed

  • @saianookumar
    @saianookumar3 жыл бұрын

    Great to hear experiences with Mahaswami & your continuous dedicated service still.. Great sir

  • @baskarc2663
    @baskarc26633 жыл бұрын

    GREATLY BLESSED AND AM BLESSED TO HEAR YOUR EXPERIENCE WITH PERIYAVA

  • @parvathidevi3098
    @parvathidevi30984 жыл бұрын

    ',What a great anugraham!,,,,,,,,, who will get better than this.dhanyulu.

  • @rkramachandran7130
    @rkramachandran71304 жыл бұрын

    pranams Dr. You are a blessed soul. you have touched God. What more you want? great experience.

  • @rajeswarithangavel7921
    @rajeswarithangavel79214 жыл бұрын

    Dr! You are very lucky. Avara paarkara yogam kooda kidaikala.ippa ungalamaathiri irukkaravangalin anubavatha kekkara bhagiamavathu kedaikuthenu thirupthi

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh4 жыл бұрын

    Great experience with maha periyava welldone doctor HARAHARA SANKARA JAYAJAYA SANKARA

  • @nirmalasankar2185
    @nirmalasankar21854 жыл бұрын

    Very nice to hear about maha periyava. Doctor very lucky. Beautiful narration

  • @vijiv7544
    @vijiv75444 жыл бұрын

    மஹாபெரியவா சரீரத்தைத் தொட்டதனால் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதற்கு dr ஒரு உதாரணம்.உண்மையான பெரியவா பக்தர்கள் லௌகீகமாக எதையுமே அவரிடம் இருந்து எதிர் பார்ப்பதில்லை dr பொல்.உண்மையான குருவுக்கு லட்சணம் இதுதான்.

  • @jayaramankrishnan6180
    @jayaramankrishnan61804 жыл бұрын

    Your feelings and constant remembrance of the Guru and service to the human kind moved my heart and Transformation happens to me .

  • @sundarik2289

    @sundarik2289

    4 жыл бұрын

    P

  • @tsvmurugan90
    @tsvmurugan902 жыл бұрын

    Thanks for this video. Very blessed doctor.His experience's are amazing Mahaperiyava saranam

  • @vasuvijay229
    @vasuvijay2293 жыл бұрын

    Very nice. Now I start going thro what all I missed in my life in the past. God is great.

  • @Travelblog7
    @Travelblog74 жыл бұрын

    MAHA PERIYAVA PADHAMAY SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashveeraswamy8887
    @jayaprakashveeraswamy88872 жыл бұрын

    Dr Biswakumar , to me , is a mist blessed human . His services at Kalavai and Kalahastri is stupendous. Maha Periyava Saranam .

  • @priyachandran7438
    @priyachandran74383 жыл бұрын

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somusundaram7646
    @somusundaram76464 жыл бұрын

    Maha Periyava Pathame Saranum. Maha Periyava Pathame Thunai.

  • @vmurali25
    @vmurali252 жыл бұрын

    You are amazing dear doctor. You are so humble. Very touching and emotional. Mahaperiyva bless you always dear doctor. Happy to note your contribution to the Kalavai old age home.

  • @sarojasundaram6254
    @sarojasundaram62544 жыл бұрын

    Simply adorable Dr.i am fortunate to have witnessed this today. Feeling great of you.

  • @gnanaganesan1219
    @gnanaganesan12194 жыл бұрын

    How blessed!!!!!

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas98214 жыл бұрын

    Rama Rama Rama Rama I lived in Kalyanaraman street in Kumbakonam to which Dr has birth place connection. Blessed, we are because it happens to be the back of Sankara Matam

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan9154 жыл бұрын

    Doctor saab you are blessed by mahaperiyava,hara hara sankara jaya jaya sankara

  • @sankaras7910
    @sankaras79104 жыл бұрын

    Periyava Charanam. I have heard a lot about this doctor. Now greater respect.

  • @senthilk1836
    @senthilk18363 жыл бұрын

    Dr. 🙏 உங்கள நேர்ல பாக்கணும் நானும் கும்பகோணம் பக்கம் தான் உங்கள தொட்டு பாக்கணும் பெரியவா பார்த்த புன்னியம் கிட்டும் 🙇🙏

  • @Shiva-vy3xe
    @Shiva-vy3xe4 жыл бұрын

    Jaya jaya shankara hara hara shankara.... Sri mathe maha periyava saranam saranam...

  • @kaarthikeyanpandian7986
    @kaarthikeyanpandian79864 жыл бұрын

    ஓம் நமோ பகவதே சந்திரசேகர சரஸ்வதி குருப்யோ நமஹ!

  • @tamilcookkantha
    @tamilcookkantha4 жыл бұрын

    Thank you sir to hear your interview

  • @vadirajes
    @vadirajes4 жыл бұрын

    I had a few own experiences with Maha Periyava in my teenage years 1984 & 85 as a foreigner, I said to Periyava that Swamy, resembling and remind my maternal grandfather and they answered me that " Ninaichchukko, Naa ingathaane irukken, ". Maha Periyava had unbelievable mental power. Motherhood personal! I spent valuable time with them and learn to love all.

  • @maanavsri5041

    @maanavsri5041

    4 жыл бұрын

    G

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman73242 жыл бұрын

    டாக்டர் பிஸ்வகுமார் அவர்கள் ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவர்.

  • @anandn1750
    @anandn17502 жыл бұрын

    மஹா பெரியவா சரணம்! 🙏🙏🙏🙏

  • @ramaaramli2570
    @ramaaramli25702 жыл бұрын

    நமஸ்காரம்🙏🙏... மஹா பாக்யம்... மஹா பெரியவா அனுஹ்ரகம்... மஹா பெரியவா கருணை🙏🙏

  • @bvedamnv7346
    @bvedamnv73464 жыл бұрын

    Both r great soul namaskarangal 🙏🙏🙏🙏

  • @kalyansundaram6398
    @kalyansundaram63983 жыл бұрын

    Om guruve saranam 🙏

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p38003 жыл бұрын

    Mama your so lucky to touch him as doing all this you are very blessed from him, if very very bad not even seen him, Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @sudharshanmur
    @sudharshanmur3 жыл бұрын

    Om Kanchi Paramacharya Thiruvadigale Saranam...💮💮💮🌺🌺🌺🌸🌸🌸🏵️🏵️🏵️

  • @vasudevanvijayalakshmi9507
    @vasudevanvijayalakshmi9507Ай бұрын

    An uncomparable interview!Thank you doctor .Maha Periyava Saranam!

  • @sivanandarani2125
    @sivanandarani21254 жыл бұрын

    Great interview.

  • @sss201106
    @sss2011064 жыл бұрын

    Jaya Jaya shankara hara hara shankara 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️man excellent Interview! Thank you make this an hr interview ! Mei silirkkum experiences !

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan84743 жыл бұрын

    Dr Sir,மிகப்பெரிய தெய்வ சேவை

  • @mahendrasekar5905
    @mahendrasekar59054 жыл бұрын

    🙏❤️periyava😘🤗thiruvadi saranam🙏 ahlthoolai kinattrukil 2vayathu kalantha vilunthuduchu 48 hours mela time agiduchu nalabhadia antha kulathaya veliya edukanum 🙏❤️😓😢trichy to manaparai roadla iruku nadupatti ooru priyava🙏

  • @pushpamahesh5466
    @pushpamahesh54664 жыл бұрын

    You are so blessed periava will give you Morahan doctor

  • @shivkarthick1828
    @shivkarthick18284 жыл бұрын

    Periyava Saranam!

  • @jsrsofia4337
    @jsrsofia43374 жыл бұрын

    Om sri guruvae saranam bless all

  • @rubavictor3558
    @rubavictor35584 жыл бұрын

    Amazing! Please keep up! You are inspiring many lives.

  • @subramaniamthangaraj4262
    @subramaniamthangaraj42624 жыл бұрын

    Hara Hara Sankara Jaya Jaya Sankara Shree maha Periyava Thiruvadi Saranam 🙏

  • @crafts4fans421
    @crafts4fans4214 жыл бұрын

    கருணை தெய்வம் மஹாபெரியவா ஜெய ஜெய ஷங்கர ஹர ஹர ஷங்கர காஞ்சி ஷங்கர காமகோடி ஷங்கர.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @TheAadit98
    @TheAadit983 жыл бұрын

    So emotional maha periyava maha periyava thaan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @rohinisomasekar1156
    @rohinisomasekar11564 жыл бұрын

    You are Blessed soul Doctor

  • @kannammalt3021
    @kannammalt30213 жыл бұрын

    அருமை..நன்றி

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 Жыл бұрын

    மகாபெரியவாளிடம் சிலநாட்களாக என் நெருங்கிய சிநேகிதிக்காக ஒரு ப்ரார்த்தனை செய்து வருகிறேன் . இந்த சமயத்தில் இந்த பேட்டியைக் கேட்க நேர்ந்ததை ஒரு சகுனமாக க் கருதுகிறேன். பெரியவாளிடம் இந்த அளவு நெருக்கமானவர் பெரியவாளுக்கு சம மானவர்தானே !! என் ப்ரார்த்தனை நிறைவேறும் என்று நம்புகிறேன் . 🕉 ஶ்ரீ மகாபெரியவா சரணம் 🙏🙏🌺

  • @Kabadieshwaran

    @Kabadieshwaran

    Жыл бұрын

    Garbage. When these so called God men fell ill, they had to be treated by Doctors and only advancement of Medical science helped in prolonging their life. The so called non existent God didn't take care of these assholes. Height of Superstitious beliefs keep these God men enjoy an unprecedented degree of affluence and respect. At times, shady activities as well. Sankara maedam has been shady joint for long time.

  • @vimalaraju5370
    @vimalaraju53702 жыл бұрын

    மனசு அப்படியே நெகிழ்கிறது. என்ன ஒரு பாக்கியம்.

  • @deepavenkataraman4244
    @deepavenkataraman42444 жыл бұрын

    So blessed to hear doctor's experience. What a blessed doctor!!!

  • @seshadriramaswamy3541

    @seshadriramaswamy3541

    4 жыл бұрын

    Youngalai namaskaram saidhal athu mahaperiyavaluku Roomba sandhoshamaga erukum👣👣👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pstthyagarajan4648
    @pstthyagarajan46482 жыл бұрын

    Engalkum arul purinthel doctor periya valuku senjamathiriyey envazhkayai matrinel kalam muzuthum nandri

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan29554 жыл бұрын

    Dr. Biswakumar you are the most blessed person in the earth. I missed in my life directly worshipping Maha Periyava or he did not call me to visit him. But now i see him daily in my dreams. When i hear your interview about the great maha periyava automatically i cried without my knowledge. That is my love and dedication towards Maha periyava. Doctor would like to meet you in person and get blessings. Please share your contact details to call you and visit in person. i want to touch your thiruvadi doctor and hug you doctor.

  • @kalaiyarasijayakumar369

    @kalaiyarasijayakumar369

    3 жыл бұрын

    Same feeling,Dr உங்க பொற்பாதங்களை பணிந்து உங்ககிட்ட Blessings கிடைச்சா பெரும்பாக்கியம் ஐயா...பெரியவா சரணம்.....

  • @vadivelvadivelsubbu9692
    @vadivelvadivelsubbu96924 жыл бұрын

    Nice doctor what a kindness

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan62334 жыл бұрын

    Guruvadi saranam 🙏 🙏🙏 🙏🙏 🙏

  • @naveenkumarm7116
    @naveenkumarm71164 жыл бұрын

    Great blessing for you sir. Poirvajanam blessing

  • @satishchathoth1427
    @satishchathoth14274 жыл бұрын

    You are blessed doctor

Келесі