No video

கேட்டதை கொடுக்கும் பிரபஞ்சம் (Secret to Conscious Manifestation)

❤️ நாம் நினைத்தது நடக்க என்ன செய்ய வேண்டும்?
❤️ வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான
❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
Piano Cover:
Jennisons Piano
youtube.com/@J...
• Mellinamae - Piano Cov...

Пікірлер: 332

  • @bhuvanaswaminathan4786
    @bhuvanaswaminathan478610 ай бұрын

    இந்த நிமிடம் எல்லாரையும் நிம்மதியாக வாழ உதவி செய்கின்ற பிரபஞ்ச சக்திக்கு நன்றி❤❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤❤ வாழ்க வளமுடன் 🙏🙏

  • @iconofmillions

    @iconofmillions

    10 ай бұрын

    Nandri iraiva

  • @bharathi524
    @bharathi524Ай бұрын

    நான் கேட்பதெல்லாம் இந்த பிரபஞ்சம் கொடுக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி ....

  • @sivasangari409
    @sivasangari40910 ай бұрын

    கோடான கோடி நன்றி தங்களது சரணாகதி வீடியோவின் மூலம் இறைவனிடம் நான் சரணடைந்தேன் என் வாழ்வில் இரண்டு பெண் குழந்தைக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை இப்பொழுது பிறந்திருக்கின்றான். எனக்கு நடக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் இறைவன் தான் காரணம் என்று தூய மனதுடன் நான் வாழ்கின்றேன். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற புண்ணிய நபரை எனக்கு காட்டிய பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி

  • @shyamikumar6577
    @shyamikumar657710 ай бұрын

    👌👌👌👌👏👏👏👏💐💐💐இந்த அற்புதமான பதிவைக் கேட்பதற்கே நிச்சயமாக பிரபஞ்ச பேராற்றலின் அருள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.இதைப் பதிவிட்ட உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றிகள் பல 🙏🙏❤️❤️❤️ இறைவனுக்கும் நன்றி 🙏 வாழ்க! வளர்க!💐💐💐💐❤️❤️❤️

  • @santhiyas7187
    @santhiyas718710 ай бұрын

    மிக அற்புதம் அய்யா. என் தந்தையாக வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் தங்களுக்கு கோடானு கோடி நன்றி.

  • @we4846
    @we484610 ай бұрын

    Dr vignesh sir உங்களின் அனுபவ அறிவும் வாழ்வை பார்க்கும் விதமும் பக்குவப்பட்ட மனமும், வாழவே முடியாத போராட்டத்தில் இருக்கும் என்னை போன்றோற்கு மிகப்பெரிய பொக்கிஷம் உங்களின் வார்த்தைகள் பலரின் வாழ்வை மாற்றியுள்ளது என்னையும் சேர்த்து நன்றி சார் வாழ்க வளமுடன் ❤️ Gopi vellore

  • @balamuruganm9513
    @balamuruganm951310 ай бұрын

    உங்களுடன் சேர்ந்து பயணிக்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @nsvasannsvasan-zn2wz
    @nsvasannsvasan-zn2wz10 ай бұрын

    இந்த அற்புதமான வீடியோ பதிவை பதிவிட்ட டாக்டருக்கும் அதைக் காணும் வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி❤

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse916210 ай бұрын

    மண்ணிக்கும் நற்பண்பை மேலும் கற்றுக்கொண்டேன் சார்... மிக்க நன்றி... பிரபஞ்சத்திற்கு நன்றி... ❤🎉

  • @user-tp1xb5pr2s
    @user-tp1xb5pr2s5 ай бұрын

    Thanks for universe 🌈🌈 Sivan 🌈🌈 Sai appa 🌈🌈❤️❤️

  • @kavithamprasaath1246
    @kavithamprasaath124610 ай бұрын

    அண்ணா முடிஞ்ச வரைக்கும் எல்லாத்துக்கும் நான் நல்லது தான் பண்ற ஆனா எனக்கு கெட்ட பெயர்தான் வருது யாருமே என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் என் மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருக்குன்னா நன்றி நான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @tamizhmaniv3015

    @tamizhmaniv3015

    10 ай бұрын

    கர்மா தான் சகோதரி அனுபவிப்போம் கொஞ்சம் காலம் தான் நமக்கு நாம் உண்மையாக இருப்போம் அந்த மன நிறைவுடன் வாழ்வோம் நம் சந்தோஷம் நம்மிடத்தில் தான் உள்ளது நம் ஆன்மாவில் கடவுள் இருக்கிறார் அடுத்தவர்களிடம் எதுவும் எதிர்பாக்காதிங்க சகோதரி

  • @kavithamprasaath1246

    @kavithamprasaath1246

    10 ай бұрын

    Thank u anna

  • @SvSv-cb4cp

    @SvSv-cb4cp

    4 ай бұрын

    எல்லாம் சரியாகிடும்

  • @user-rg3fz4tr5y
    @user-rg3fz4tr5y10 ай бұрын

    Nantry sir 🎉🎉🎉

  • @srk8360
    @srk836010 ай бұрын

    இனிய காலை வணக்கம் 🙏💐💐💐💐💐

  • @dhanshiselvi2766
    @dhanshiselvi27666 ай бұрын

    Valga valamudan 🎉🎉 Thankyou Thankyou ❤❤

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk25 күн бұрын

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iloveperapanjam

  • @jvijikennady4037
    @jvijikennady40378 ай бұрын

    வாழ்வு தந்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி

  • @ayyappansri
    @ayyappansri10 ай бұрын

    புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

  • @vijivijay7734
    @vijivijay773410 ай бұрын

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa404110 ай бұрын

    Sir என் வாழக்கை நடக்கும் ஒரு ஒரு விஷியத்திர்க்கும் நான் நன்றி தெரிவிக்க தெரிவிக்க என் வாழ்க்கைல பிறர் வியக்கறா அளவுக்கு மாற்றம் அடைந்தது அதற்கு உங்க vidio வும் ஒரு அங்கம் 🙏🙏🙏🙏🙏sir

  • @srivathany
    @srivathany10 ай бұрын

    100 % உண்மை மனதில் இறுக்கம் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் பொழுது இறைசக்தி (பிரபஞ்சம்) எம்மை அரவணைத்து நன்றாக மகிழ்வாக வைத்திருக்கும் அப்படியிருந்தும் இடையூருகள் ஏற்படடும் பொழுது நாம் நம்மை சுதாகரித்து விட வேண்டும் இல்லையெனில் மன அழுத்தம் ஏற்பட்டு மகழ்ச்சி மாயமாகிவிடும் எம்மை துன்படவைப்பவர்களுக்கு இறைசக்தியின் அருமை இன்னும் புரியவில்லை என் அவர்கள் மேல் இரங்கி அவர்களும் மேல் நிலையடைய வேண்டும் என மனசார நினைத்து எங்கள் வேலையை தொடர வேண்டும் நல்லதோர் பகிர்வுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் நலமாக என்றும் ❤

  • @knarayani6309
    @knarayani6309Ай бұрын

    இறைவா நன்றி

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan919310 ай бұрын

    காலை வணக்கம் சார்

  • @kalidossv3949
    @kalidossv394910 ай бұрын

    Kaalai vanakkam Dr.vignesh sir 🙏🏻 waiting for your precious video🎈

  • @user-tn6br4sf5k
    @user-tn6br4sf5k17 күн бұрын

    எனக்கு 70 லட்சம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @nigleshmurugan2806
    @nigleshmurugan280610 ай бұрын

    I am waiting this video

  • @benasirrafiq798
    @benasirrafiq79810 ай бұрын

    I am waiting sir

  • @gawaskar997
    @gawaskar9979 ай бұрын

    மன ஒழுக்கம் பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @abineshkannan
    @abineshkannan4 ай бұрын

    Om Sai Ram Om 🕉

  • @devagirijaa6914
    @devagirijaa691410 ай бұрын

    அற்புதமான வாழ்வை எனக்கு கொடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள் கோடி கோடி… எல்லோரும் எல்லாவளமும் பெறவேண்டும் இறைவா…

  • @ramalingamm8277
    @ramalingamm827710 ай бұрын

    Waiting for video sir🙏

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy70179 ай бұрын

    பிரபஞ்சத்திற்கும் அற்புத பதிவிக்கும் அன்பு நிறைந்த நன்றிகள் Dr.விக்னேஷ் சார்🙏👍👌

  • @rathinamanisadasivam4299

    @rathinamanisadasivam4299

    9 ай бұрын

    Yes

  • @user-vi5xh6xj6c
    @user-vi5xh6xj6c10 ай бұрын

    True உண்மை

  • @krdhanasekar8473
    @krdhanasekar847310 ай бұрын

    Thanks sir. Thanks universe.

  • @5sundaram405
    @5sundaram40510 ай бұрын

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நன்றி!!

  • @sangeethasangeetha4030
    @sangeethasangeetha403010 ай бұрын

    Thank you sir 🙏🙏🙏 Thank you universe

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu68510 ай бұрын

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna Arumai Anna 🙇🙏

  • @fathima555fathi
    @fathima555fathiАй бұрын

    Thank you universe Thank you sir

  • @gpsri84
    @gpsri8410 ай бұрын

    எங்கள் வாழ்க்கையிலும் இது போன்று நடக்கிறது....உறவுகளால். ஆனால் நாங்கள் இறைவனிடம் வேண்டி கொள்கிறோம்... உங்களின் இந்த காணொளி மூலம் இன்னும் அதிகமான அன்போடு இந்த 'இறை"பிரபஞ்சத்தோடு இயந்து வாழ முடிகிறது...வாழ்க... வளமுடன்...❤❤❤ நன்றி சகோதரரே❤❤❤

  • @muthulakshmimuthiah4804

    @muthulakshmimuthiah4804

    10 ай бұрын

    Tough situation, God bless u

  • @gpsri84

    @gpsri84

    10 ай бұрын

    @@muthulakshmimuthiah4804 thank you dear

  • @padmasmruthika1350
    @padmasmruthika135010 ай бұрын

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @srk8360
    @srk836010 ай бұрын

    மிகவும் உண்மை.../ இந்த பதிவு எனக்கென தந்தது போலவேஇருக்கிறது அண்ணா.நிறைவில்கூறிய கவிதை வரிகள் வைரம்.... மிகவும் அருமை 👌👌 நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞

  • @manijothi4980
    @manijothi498016 күн бұрын

    ♥♥நன்றி ♥♥

  • @sahayamary4726
    @sahayamary47265 ай бұрын

    வாழ்க வளமுடன்

  • @manickam-tw7lx
    @manickam-tw7lx2 ай бұрын

    Ella comments Kum neenga reply panreenga , Romba thanks sir.🙏

  • @sundarraj350
    @sundarraj35010 ай бұрын

    Thanks Dr Thank You God Thank You Universe From The Core of Our Heart's ❤ Selflessness is an important Virtue to crush the ego and the flowering of Thankfulness

  • @thiruselvi721
    @thiruselvi72110 ай бұрын

    உங்களின் பதிவு மனஅமைதியை எப்பொழுதும் தருகிறது நன்றி அண்ணா உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும்❤❤🙏🙏

  • @sailatha777
    @sailatha77710 ай бұрын

    🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🦚🥰🙏🙏... சகோ.... 😘

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri10223 ай бұрын

    உங்களுக்கும் பிரபஞ்சத்திர்க்கும் கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏💐❤️

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h4 ай бұрын

    சூப்பர் சூப்பர்

  • @A4trade
    @A4trade10 ай бұрын

    நற்பவி

  • @ramu33020
    @ramu3302010 ай бұрын

    Am waiting sir

  • @senthilchitra9888
    @senthilchitra988810 ай бұрын

    Thank you thank you thank you brother happy happy happy

  • @lakshmijayapal3339
    @lakshmijayapal33399 ай бұрын

    Good morning sir enaku rombha pudecha endha lesan thanks sir

  • @Freesoul5995
    @Freesoul599510 ай бұрын

    Waiting for video sir

  • @saravananvasi
    @saravananvasi7 ай бұрын

    மகத்தான msg... Sir

  • @Pratha369ALA
    @Pratha369ALA9 ай бұрын

    என் வாழ்க்கையில் நான் நீங்கள் சொல்வதெல்லாம் பின்பற்றி நிறைய நல்ல மாற்றங்களை அனுபவிக்கின்றேன். மிகவும் நன்றி.

  • @gkanmani5384
    @gkanmani538410 ай бұрын

    Vazhga valamudan sir. Ningalum ungal anbu kudumbamum pallandu vazhga. Endha video palarin vazhkaiyil nanmai seigirsdhu koodana koodi nandrigal.

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri10223 ай бұрын

    🙏🙏🙏🙏🙏💐❤️

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t10 ай бұрын

    Thank you Anna...

  • @mrdeivan7859
    @mrdeivan785910 ай бұрын

    ❤❤❤❤❤❤santhosam Guru thanks 👍

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani96638 ай бұрын

    TOGETHER DIVINE FORGIVE NOW THANK U

  • @maheswarimarimuthu8816
    @maheswarimarimuthu881610 ай бұрын

    மிக்க நன்றி ஐயா, அருமை அருமை ❤

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi767510 ай бұрын

    அருமை நன்றி சார்!(பகவான் ஓஷோ அவர்கள் வலியுறுத்திக் கூறுவது நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!) ❤️😀

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h4 ай бұрын

    காேடான காேடி நன்றிகள் பிரபஞ்சமே

  • @saravananb6986
    @saravananb69865 ай бұрын

    Maa maniddhar

  • @Sundars2017Amma-yl4hf
    @Sundars2017Amma-yl4hf3 ай бұрын

    Thank you sir Thanks universe 🙏🙏

  • @mynaatmynaat
    @mynaatmynaat2 ай бұрын

    மிக்க நன்றி.❤

  • @rajasekaran4180
    @rajasekaran41806 ай бұрын

    வணக்கம் ஐயா..

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi723610 ай бұрын

    Intha pathivirku kodana kodi nandrigal

  • @user-ms1hz3xq6p
    @user-ms1hz3xq6p5 ай бұрын

    Thank you sir thanks universe

  • @alameluv6075
    @alameluv607510 ай бұрын

    வாழ்க வளமுடன் அருமை இறைவனிடம் சரணாகதி அடைந்து விட்டால் போதும் நன்றி ஐயா

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal360610 ай бұрын

    நான் இந்த நிமிடம் நிகழ் காலத்தில் தான் வாழ்கிறேன் நன்றி சார் 🙏

  • @paramasivam4695
    @paramasivam46959 ай бұрын

    Arumai.supev. valhavalamutan

  • @devapriya2155
    @devapriya21559 ай бұрын

    Thank universe 🙏 god bsu

  • @sujathas6822
    @sujathas682210 ай бұрын

    சந்தோஷமாக இருக்கிறேன் தம்பி.உங்கள் காணொளி அருமை.வாழ்க வளர்க

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf2 ай бұрын

    நன்றி அண்ணா ❤

  • @jehajeyasingh2174
    @jehajeyasingh217410 ай бұрын

    Nantry nantry nantry sir 🙏

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi597410 ай бұрын

    Sirappu migachirappu nandri

  • @indrahganes1361
    @indrahganes13615 ай бұрын

    Anna Nanri 🙏🙏🙏🙏

  • @SavithaSavitha-jk6zk
    @SavithaSavitha-jk6zk10 ай бұрын

    Good morning 😊 sir

  • @ranikarikalan9169
    @ranikarikalan916910 ай бұрын

    Mikka nandri ayya

  • @kayalvizhichandran1188
    @kayalvizhichandran118810 ай бұрын

    Narpavi sir

  • @thanvanthg
    @thanvanthg10 ай бұрын

    Tks to universe I am in present

  • @WorldSolarChennai
    @WorldSolarChennai10 ай бұрын

    நன்றி அருமையான பதிவு 🎉

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya516110 ай бұрын

    காணொளிக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @BalaMurugan-rr6bv
    @BalaMurugan-rr6bv10 ай бұрын

    my god you sir

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam923210 ай бұрын

    Sir your are great sir.nandri.nandri.nandri.

  • @malathyb4956
    @malathyb495610 ай бұрын

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr10 ай бұрын

    நல்ல பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi10642 ай бұрын

    Excellent sir 👏👏👏

  • @drsindhuveeramuthu2504
    @drsindhuveeramuthu250410 ай бұрын

    Thank you so much anna for making world with pure energy ✨

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina604510 ай бұрын

    பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉

  • @ilayaraja1907
    @ilayaraja190710 ай бұрын

    Nanri valka valamudan sir🎉🎉🎉

  • @parthibanp1484
    @parthibanp14849 ай бұрын

    உங்கள் சொற்கள் மிக பெரிய பலத்தை கொடுக்கிறது ❤❤❤ நன்றி சகோதரர்

  • @sankollywood
    @sankollywood10 ай бұрын

    Arumai

  • @manichithra-kz6fy
    @manichithra-kz6fy10 ай бұрын

    நன்றி அண்ணா

  • @user-tl1hx9nu8p
    @user-tl1hx9nu8p10 ай бұрын

    Hi thinks sir

  • @madhusasi6754
    @madhusasi675410 ай бұрын

    Thankyou. Naa.

  • @naveenkumarr7749
    @naveenkumarr77499 ай бұрын

    ஐயா...தங்களின் சிறப்பான முயற்சிக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @shanthivarghese6514
    @shanthivarghese651410 ай бұрын

    நன்றி ஐயா

  • @mport7754
    @mport775410 ай бұрын

    Thanks for sharing

Келесі