காணமால் போனது இந்த புது வருடம் | Sri Lanka New Year | Rj Chandru Vlogs

Hey friends! It's Tamil New Year, and we decided to take a walk in a village and see what it feels like during an economic crisis.
Tamil New Year in Sri Lanka is different from the rest of the year. What's happening in the country has impacted the people, and we can see there's no celebration.
Watch my new vlog to see Tamil New Year in Sri Lanka.
#SrilankanVlogs #RjChandruVlogs #SriLankaNewYear
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Пікірлер: 293

  • @indramaniam3499
    @indramaniam34992 жыл бұрын

    கவலை வேண்டாம் விரைவில் எல்லாம் சரியாகும் உங்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏❤️

  • @rathnakumarrjd6060
    @rathnakumarrjd60602 жыл бұрын

    இனி வரும் நாட்கள் வளமாக அமையும் என்ற நம்பிக்கை கொள்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக 🙏🙏

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj88842 жыл бұрын

    அனைத்து உலக தமிழர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இலங்கை மக்களுக்கு சிறப்பான எதிர் காலத்தை அமைத்து தர எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்.

  • @Abilash123
    @Abilash1232 жыл бұрын

    இந்த comment ஐ வாசிப்பவர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥭🍌🍎🥥🍌

  • @asanmohamedasan2216

    @asanmohamedasan2216

    2 жыл бұрын

    Thankyou

  • @rajraj8712
    @rajraj87122 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வெல்க தமிழ் வாழ்க தமிழர்கள் 🥭🍈🍌🍎🍊🍇🏝🎆🎇✨

  • @demon1400

    @demon1400

    2 жыл бұрын

    Happy ramadan

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn2 жыл бұрын

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !! பொங்களயும் பலகாரங்களையும் பார்க்கும் போது வாய் ஊறுது.

  • @jeyaretnam1328
    @jeyaretnam13282 жыл бұрын

    மலேசியவின் தமிழனின் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழா

  • @rajendranpappaiyan8934
    @rajendranpappaiyan89342 жыл бұрын

    இந்த சுபகிருதுவருடத்தில், எங்கள் தனித்தமிழ் ஈழம் அமையபெற்றால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க தமிழ்... மலரட்டும் தமிழ் ஈழம்... உலக தமிழ் இனத்தின்வாழ்வு, மிகவும் சிறப்பாக அமைய, தமிழ் கடவுள் முருகன் அருள் புரியட்டும். வாழ்க தமிழ்... மலரட்டும் தமிழ் ஈழம். 🙏🙏🙏🌹🌹🌹✌️✌️✌️

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji97772 жыл бұрын

    Don't worry! Hard times will pass with the advent of this new year. Indian government is taking all the required steps to help Srilankan people in their time of need. Happy Tamil new year!😊

  • @karthikeyanthiagarajan7838
    @karthikeyanthiagarajan78382 жыл бұрын

    இனிய சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்✨ செல்வம் செழிப்பு சந்தோஷம் அனைத்தும் பொங்கட்டும்✨ 💐🍎🍉🍊🥭🍍

  • @ravikumarb4161
    @ravikumarb41612 жыл бұрын

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam20422 жыл бұрын

    சித்திரை திருநாள் வாழ்த்துகள் சந்துரு மேனகா மற்றும் குட்டி மகனுக்கும். என்னதான் இலங்கையில் சித்திரை திருநாள் கொண்டாட்டம் களையிழந்து இருந்தாலும் மேனகா பொட்டு வைத்த வட்ட முகத்தோடு களையாக இருந்தார். வாழ்த்துகள்.

  • @boopathip9041
    @boopathip90412 жыл бұрын

    சந்துரு ஜி அவர்களுக்கும் சகோதரி மேனகா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சித்திரை கனி வாழ்த்துக்கள்.ஜி இன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி நன்றி.

  • @packiriswami9883

    @packiriswami9883

    2 жыл бұрын

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

  • @boopathip9041

    @boopathip9041

    2 жыл бұрын

    @@packiriswami9883 வாழ்த்தி அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி ஜி.

  • @inoonmisriya4670
    @inoonmisriya46702 жыл бұрын

    மேனகா அக்கா சந்துரு அண்ணா உங்களுக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் உலகவாழ் தமிழ் சிங்கள மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @skumar.p3606
    @skumar.p36062 жыл бұрын

    இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா😍😍😍

  • @RifniMohamed
    @RifniMohamed2 жыл бұрын

    Tamil puththandu nal valthukal Chandru uncle family god bless you. Super vlog chandru uncle.

  • @arogyaayur
    @arogyaayur2 жыл бұрын

    Hi Chandru and Menaka, i am from Malaysia. I love your Tamil accent. we have many Jaffna origin people here and many dont know how to speak like this. I have followed your videos for a few years. I am happy to see Sri Lankan Tamils still able to celebrate Tamil New Year despite the economic crisis. I planned to visit Sri Lanka this year but the riots and crisis have put us off . Will surely come once everything is back to normal. I pray your nation recovers fast . Btw. Menaka , i have irukum poo , white and purple in my house.

  • @vijayikalakala5080
    @vijayikalakala50802 жыл бұрын

    இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்... விரைவில்... இலங்கையில்.. அனைத்து மக்களின். வாழ்க்கையும்.... பழைய நிலைக்கு வரவேண்டும் இறைவா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி உங்கள் காணொளி சிறப்பு.

  • @sasidaransubramaniam8976
    @sasidaransubramaniam89762 жыл бұрын

    வணக்கம் தம்பி தங்கச்சி மக்களின் அவல நிலையை அப்போப்பா தந்ததற்கு நன்றி

  • @kothai_ch
    @kothai_ch2 жыл бұрын

    வாழ்க வளமுடன்🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏🙏🙏 மிக விரைவில் இலங்கையில் நல்ல ஆட்சி மாற்றம் வந்து மக்கள் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @janu5077

    @janu5077

    2 жыл бұрын

    உங்கள் அன்பு அக்கறைக்கு 🙏, from srilanka,

  • @mohamedirfan5869
    @mohamedirfan58692 жыл бұрын

    Akka anna iniya tamil poththandu vaalthukkal ❤❤😍😍vdo suuuuuuper keep it up ❤❤❤👍👍👌👌

  • @herashafiherawatishafi7312
    @herashafiherawatishafi73122 жыл бұрын

    இருவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan90932 жыл бұрын

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் காலம் வசந்த காலமாக இருக்க இறைவனை பிரா த்திப்போம். வாழ்க தமிழர்கள் ❤️🙏🌹🤝🍎

  • @balaramraji7919
    @balaramraji79192 жыл бұрын

    Happy-go-lucky prosperous tamil new year always to all Sri Lanka people

  • @robertding7363
    @robertding73632 жыл бұрын

    Happy new year brother .may this year bless all of us abudantly.be strong bro.good luck

  • @balasubramanianrangasamy3022
    @balasubramanianrangasamy30222 жыл бұрын

    வாழ்த்துக்கள் சந்துரு . புது வருடம் அநேக வளங்களை தரட்டும் . நன்றி .

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m2 жыл бұрын

    தமிழ்புத்தாண்டுநல் வாழ்த்துக்கள் சகோ சகோதரி வாழ்க வளமுடன்

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa16442 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  • @tamilanban2437
    @tamilanban24372 жыл бұрын

    அண்ணா அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நம் தமிழ் சொந்தம் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @baskarcmca
    @baskarcmca2 жыл бұрын

    Love from Chennai! Happy tamil new year

  • @hanumantharao2336
    @hanumantharao23362 жыл бұрын

    Menaka, neengal pudhu uduppu vangineengala. Don't worry , be happy. New year has good times ahead. 👌🙋‍♂️

  • @suprajay340
    @suprajay3402 жыл бұрын

    Ungaloda videos romba arumai.... Nenga pesaratha vidham .... Sutri kaamikum idangal ellame arumai......

  • @balasubramanianarumugam8765
    @balasubramanianarumugam87652 жыл бұрын

    வணக்கம் உறவுகளே தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சுபகிருது ஆண்டில் அனைத்து மக்களும் துன்பம் விளக்கி சுகங்களை பெருக்கிக்கொள்ள அம்மை அப்பன் அருளால் பித்துருக்கள் ஆசியும் அமைய வேண்டிக்கொள்கிறேன் தஞ்யிலிருந்து பாலு

  • @tsivanathan
    @tsivanathan2 жыл бұрын

    Wish you a very Happy and prosperous new year Chandru and Menaka and everyone else!!!!! May this new year bring ever lasting peace and prosperity to each and every human being in this world.

  • @thavamcreations7505
    @thavamcreations75052 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு நழ்வாழ்த்துக்கள்

  • @fazilnazeem9076
    @fazilnazeem90762 жыл бұрын

    Happy new year

  • @krishnadhasa1192
    @krishnadhasa11922 жыл бұрын

    Happy new Tamil year .Congratulations

  • @varikuyil1372
    @varikuyil13722 жыл бұрын

    "நற்செய்கை" தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran60412 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @MrGboopathiraja
    @MrGboopathiraja2 жыл бұрын

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  • @yaminigokul7655
    @yaminigokul76552 жыл бұрын

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி

  • @venumanivisitme
    @venumanivisitme2 жыл бұрын

    இனிய இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  • @babithachelliah5843
    @babithachelliah58432 жыл бұрын

    ரசித்தேன் "எல்லோருக்கும் ஒரே பலன்".

  • @mounasamyd2165
    @mounasamyd21652 жыл бұрын

    தமிழ் உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js2 жыл бұрын

    வணக்கம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இதுவும் கடந்து போகும். கடினமான காலங்கள் நமக்கு நல்ல படிப்பிணையை கொடுக்கும். எதிர் காலங்களில் நாம் கவனமுடன் இருப்போம். சேமிப்பை ஊக்குவிக்கவும்.

  • @krishnamoorthy1864
    @krishnamoorthy18642 жыл бұрын

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @sakthinagaraj8217
    @sakthinagaraj82172 жыл бұрын

    Really happy to see u all, don't worry everything will be alright soon

  • @sujaishree5538
    @sujaishree55382 жыл бұрын

    Happy new year chandru and menaka may God bless you all with good health peace and prosperity 🙏

  • @kamalakannansrinivasan9731
    @kamalakannansrinivasan97312 жыл бұрын

    இலங்கையில் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்

  • @geethanarasimhan
    @geethanarasimhan2 жыл бұрын

    Wish you and your family a very Happy Tamil New Year.

  • @laxmimalar2801
    @laxmimalar28012 жыл бұрын

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏

  • @spvideocanal7432
    @spvideocanal74322 жыл бұрын

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @selvisaraselvi2562
    @selvisaraselvi25622 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🌹🌹💐💐

  • @patmanathanpalenthiran6333
    @patmanathanpalenthiran63332 жыл бұрын

    happy new year and thanks for your video clip

  • @shanthisurendran57
    @shanthisurendran572 жыл бұрын

    Srilankaஅவைப் பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது.நன்றி

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai49092 жыл бұрын

    வாழ்த்துக்கள் சந்துரு இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @twilight0057
    @twilight00572 жыл бұрын

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @baburanganathan2729
    @baburanganathan27292 жыл бұрын

    Happy tamil New year to you &your family sir god bless you

  • @AjmalKhan-bq8yj
    @AjmalKhan-bq8yj2 жыл бұрын

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @fearfiles6164
    @fearfiles61642 жыл бұрын

    So sorry dude first erukkara problems clear pannunga next new year pathukkalam

  • @balasubramanian8012
    @balasubramanian80122 жыл бұрын

    Beautiful video sir.srilankavil mendum Nilaimai sariyaga vendum Entru kadavulai vanagu kirayen

  • @saranga.
    @saranga.2 жыл бұрын

    வருங்காலம் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்.. நீகிலி பயன்பாடு தகிர் க்க

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan20662 жыл бұрын

    மேனகா வாங்க வெள்ளவத்தைக்கு வெள்ளெருக்கு உள்ளது... புத்தாண்டு வாழ்துகள் .

  • @chandranmurugan7451
    @chandranmurugan74512 жыл бұрын

    அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @vas347
    @vas3472 жыл бұрын

    தம்பதிகள் உங்களுக்கும். மற்றும் நம் தமிழ் உறவுகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.💐💐🙏

  • @mohamedismailismail4150
    @mohamedismailismail41502 жыл бұрын

    இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா😍😍

  • @malathypathmanaban
    @malathypathmanaban2 жыл бұрын

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi63962 жыл бұрын

    Bro and sis happy Tamil New year

  • @kalaramanan5008
    @kalaramanan50082 жыл бұрын

    Watching form Canada toronto thank you for information about sri Lanka

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran75402 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளத்துடன் நலத்துடன்.

  • @nalinaananth9277
    @nalinaananth92772 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen85042 жыл бұрын

    Happy new yew year both of you.அன்ரு தொடக்கம் இன்றுவரை எனக்கு புது ஆடை போடவேண்டும் போல இருக்கிறது.பிள்ளைகள் அக்கரை படாவிட்டாலும் அம்மா அக்கரையோடு இருப்பேன்.

  • @jaik9321
    @jaik93212 жыл бұрын

    Happy Tamil New year to all our people across the globe ...

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy37492 жыл бұрын

    Happy new year sis and bro.. good video super👍👍👍🙏

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal14652 жыл бұрын

    உங்கள் குடும்பத்திற்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்

  • @vimalaraju5370
    @vimalaraju53702 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன். எல்லாம் கடவுள் அருளால் சரி ஆகட்டும். இறைவா 🙏🙏🙏

  • @janakiraman5112
    @janakiraman51122 жыл бұрын

    புது வருசத்துக்குள்ள கலை உங்க முகத்தில் இல்லையே.

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad45162 жыл бұрын

    Happy New year congratulation

  • @v.dharmaraj851
    @v.dharmaraj8512 жыл бұрын

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐

  • @rishardahamed5038
    @rishardahamed50382 жыл бұрын

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @mahikrishnathas1655
    @mahikrishnathas16552 жыл бұрын

    Chandru manaka happy tamily new year

  • @m.umadevi.3979
    @m.umadevi.39792 жыл бұрын

    நல்ல மாற்றம் வரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

  • @rajimuthukrishnan1969
    @rajimuthukrishnan19692 жыл бұрын

    எல்லாவற்றிற்கும் நல்ல முடிவு வரும் தம்பி 🙏💜

  • @happyhappyhappyhappy2109
    @happyhappyhappyhappy21092 жыл бұрын

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @King-kw8op
    @King-kw8op2 жыл бұрын

    இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam87852 жыл бұрын

    மிகவும் அருமை

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq2 жыл бұрын

    சூப்பர் நன்றி

  • @josephlidon
    @josephlidon2 жыл бұрын

    Happy tamil new year.

  • @rajasekargovindarajulu4032
    @rajasekargovindarajulu40322 жыл бұрын

    தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். மீண்டும் இலங்கையில் வளங்கள் செழிக்க இறைவனை வேண்டுகிறேன். 💐👌👍💐

  • @nanthi639
    @nanthi6392 жыл бұрын

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🎉

  • @esakkimuthuesakkimuthu2435
    @esakkimuthuesakkimuthu24352 жыл бұрын

    நல்லா இருக்கு உங்க விட்டியே சூப்பர் தமிழ்

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam55502 жыл бұрын

    Happy new year 🎆 Anna and Akka 👍

  • @fawasameen6092
    @fawasameen60922 жыл бұрын

    Happy tamil new year anna&akka

  • @vijayakumar3723
    @vijayakumar37232 жыл бұрын

    மதிப்பிற்குரிய சந்துரு தங்கை மேனகா இருவரும் நல்ல குடும்பம் நல்ல மனிதர்கள்.... இலங்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளை இதுபோல் போடுங்கள் மனதிற்க்கு நிறைவாக உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள்...

  • @padminisubramanian6347
    @padminisubramanian63472 жыл бұрын

    Maneka saree kattina jora irukkum. Happy new year.

  • @indramathysivabalan7522
    @indramathysivabalan75222 жыл бұрын

    Happy New year to you and your family 💐

  • @sureshkumaro3499
    @sureshkumaro34992 жыл бұрын

    Puthandu vaazhthukkal

  • @rsvlogs931
    @rsvlogs9312 жыл бұрын

    இந்த நிலை சீக்கிரம் மாறும் அக்கா....🙄😓🥰

  • @chitravenkatesh9848
    @chitravenkatesh98482 жыл бұрын

    நல்லா இருப்பீங்க . இலங்கைக்காக எப்போதும் blessing உண்டு.

  • @eazyinteriors8346
    @eazyinteriors83462 жыл бұрын

    We wish to happy Tamil new year

Келесі