கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman

கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
• கல் நெஞ்சும் கரையும் ந...
சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
• சக்தி வாய்ந்த மதுரை பா...
கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 842

  • @pavithravijayakumar1768
    @pavithravijayakumar17683 жыл бұрын

    அக்கா நான் பிறந்து வளர்ந்த ஊர் தேவதானப்பட்டி எனக்கு குழந்தை. வரம் கொடுத்த என் தாய் பற்றி பேசியதற்கு மிக்க நன்றி

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508Ай бұрын

    ஓம் காமாட்சி அம்மா எங்கள் குடும்பத்தை காப்பாற்று 🌹🌹🌹ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி ஓம்

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi43393 жыл бұрын

    நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். என் குலதெய்வத்தை பற்றி பேசியதறக்கு மிக்க நன்றி அக்கா. வீரபாண்டி மாரியம்மன் பற்றியும் பேசுங்கள் அக்கா.

  • @hosurkamakshiamman

    @hosurkamakshiamman

    2 жыл бұрын

    Hosur Kamakshi Ambal 2001 Navarathri

  • @radhikahari4055

    @radhikahari4055

    2 жыл бұрын

    Mam moongil amman adhi kovil where

  • @kamalakamatchi4339

    @kamalakamatchi4339

    2 жыл бұрын

    @@radhikahari4055 Devadhanapatti near Periyakulam, Theni dt.

  • @rajeswarimuthuvel6608

    @rajeswarimuthuvel6608

    2 жыл бұрын

    Hi

  • @BalaMurugan-lg8vy

    @BalaMurugan-lg8vy

    Жыл бұрын

    அக்கா நான் வரும் வாரம் தேனிக்கு வருகிறேன் எனக்கு மிகவும் பிடித்த அம்மன் காமாட்சி அம்மன்... எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது காஞ்சிபுரம்.... இப்போது இந்த அம்மனை காண ஆவல் தேனிக்கு வந்து எப்படி கோயிலுக்கு போகும் விபரக்குறிப்பு தந்தால் உதவியாக இருக்கும்..... தருவீர்களா தயவுசெய்து கொடுத்தால் போதும்

  • @maheswaran2161
    @maheswaran21613 жыл бұрын

    அம்மா சுவாமிக்கு நெய்வேத்யம் செய்வதில் சில சந்தேகங்கள் இருக்கிறது. இது அனைவரின்/நிறையபேரின் சந்தேகமாக உள்ளது. அதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 🥥 சுவாமிக்கு பழங்களை நெய்வேத்யமாக படைத்தால், காலையில் வைத்தால் மாலையிலும் மாலையில் வைத்தால் அடுத்தநாள் காலையிலும் எடுத்துக்கொள்ளலாம். பிரச்சினை இல்லை. ஆனால் சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், நாட்டுச்சர்க்கரையுடன் சாதம், மாதுளை முத்துக்கள் போன்றவை நெய்வேத்யமாக வைத்தால் பூஜை முடிந்ததும் அதை நாம் எடுத்துக்கொள்ளும்போது அதாவது பதிகம் பாடி, தீப, தூப ஆராதனை எல்லாம் காட்டி பூஜை நிறைவடைந்ததும் நெய்வேத்யங்களை நாம் எடுத்துக்கொள்ளும்போது சுவாமி உண்பதற்குள் நாம் எடுத்துக்கொண்டது போலவும், சுவாமி சாப்பிட சாப்பிட நாம் எடுத்துக்கொண்டது போலவும் உணர்வு ஏற்படுகிறது. தக்க ஆலோசனை தேவை. 🥥 பொதுவாக அனைவருக்கும் சேர்த்து நெய்வேத்யம் சமைத்து அதிலிருந்து ஒரு கரண்டி அளவுக்கு மட்டுமே தனியாக எடுத்து நெய்வேத்யம் செய்து, பிறகு பூஜை முடிந்ததும் அதை எடுத்து அனைவருக்கும் கொடுக்க வைத்திருக்கும் நெய்வேத்யத்துடன் சேர்த்து கலந்து பிரசாதமாக கொடுக்க நினைக்கும்போதும் மேற்கண்ட சந்தேகம் வருகிறது. 🥥 ஒரு வாரம் குடும்பத்தோடு வெளியூர் செல்ல நேரும்போது நம் வீட்டு தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பதற்காக கொஞ்சம் அரிசியும், பருப்பும், தண்ணீரும் பூஜையறையில் வைக்கவேண்டும் என்று படித்திருக்கிறோம். அது சரியா? அல்லது வேறு என்ன செய்யவேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டில் இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்வீர்கள்? 🥥 கோவிலில் தரும் எலுமிச்சம்பழத்தை அப்படியே வைத்திருந்து காய்ந்தவுடன் பழைய பூஜைப் பொருட்களுடன் சேர்த்து எரித்து விடலாம் என்று கூறினீர்கள். அதற்கு பதிலாக அதை உபயோகபடுத்த நினைத்தால் அந்த கனியை எப்படி/எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்/உபயோகிக்கலாம்? என்னவெல்லாம் செய்ய கூடாது?? 🥥 அதேபோல், ஆலயத்தில் உடைத்த தேங்காயை என்னவெல்லாம் செய்யலாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது. நீங்கள் என்ன செய்வீர்கள்? 💐 "நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்பது உங்களைப் போலவே நாங்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே. நன்றி அம்மா!! 🙏நன்றி

  • @sakthikamatchiyoutubechann8848
    @sakthikamatchiyoutubechann88483 жыл бұрын

    எங்கள் குழதெய்வத்தை பற்றி பேசியதற்கு மிக்கநன்றி🙏🙏🙏

  • @rathinilaveedu
    @rathinilaveedu7 ай бұрын

    எங்கள் குல தெய்வம் காமாட்சி அம்மன் பதினெட்டாம் படி கருப்பு

  • @kanchanakrishna7989
    @kanchanakrishna79893 жыл бұрын

    என் குலதெய்வம் எனக்கு எல்லாமே காமாட்சி அம்மன் தான் நீங்கள் சொல்லி அம்மாவின் வரலாறு கேட்டது ரொம்பவே சந்தோஷம்

  • @sasi2283
    @sasi22833 жыл бұрын

    Enga kuladeivam... 😍🙏 kamatchi thaaye potri... Nambikaiyudan ketpavarku nitchayam nadakum💯

  • @kavithap4054
    @kavithap40543 жыл бұрын

    நாங்கள் கடலூர் மாவட்டத்தில் பிறந்த வர்கள். எங்களுக்கு இந்த வரலாறு மற்றும் இந்த தெய்வம் பற்றி தெரியாமல் இருந்தேன். உங்கள் மூலமாக இந்த தெய்வம் பற்றி தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. சகோதரி யே. மிக்க🙏💕🙏💕🙏💕🙏💕 மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி தங்கையே. .

  • @jothileelasenthilkumar718
    @jothileelasenthilkumar7183 жыл бұрын

    வணக்கம் நான் சில நாட்கள் முன் உங்களுக்கு, மூங்கில் அண்ணை காமாட்சி அம்மன். அடைத்த கதவு திறக்க வேண்டும் என்று. இன்று உங்கள் பதிவு மனம் நிறைந்த சந்தோஷம் . வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏💐💐💐💐

  • @sarathab164
    @sarathab1643 жыл бұрын

    அம்மா வணக்கம். எங்க ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். இங்கு பண்ணாரி ஆத்தா இருக்காங்க அவிங்கள பத்தியும் சொல்லுங்கள் . அம்மா எங்களுக்கு எல்லா பண்ணாரி ஆத்தா தா அம்மா.

  • @rajarajeswari1480
    @rajarajeswari14803 жыл бұрын

    அம்மா நீங்கள் சொல்வதே அம்பாளை நேரில் பார்த்துவிட்டு வந்தது போல் உள்ளது மிகவும் நன்றி மேலும் பல தெய்வ வழிபாடு வரலாறு இவற்றை பதிவிடுங்கள் அம்மா

  • @sudhamuthukumar8867
    @sudhamuthukumar88674 ай бұрын

    தேவதானப்பட்டியில் இருந்து மண் எடுத்துட்டு வந்துதான் எங்கள் ஊரில் வைத்து வணங்குகிறோம். இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்தபதிவு அம்மா மிகமிக நன்றி

  • @muthukumarank6072
    @muthukumarank60723 жыл бұрын

    சகோதரி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் .காலை வணக்கம். 🙏🙏🙏

  • @ramyaprabakaranchml1177
    @ramyaprabakaranchml11773 жыл бұрын

    அருமை அம்மா மெய் சிலிர்த்து உள்ளது

  • @indraleka1164
    @indraleka11643 жыл бұрын

    எங்க ஊர் தேனி இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-kh8wi1cm5m
    @user-kh8wi1cm5mАй бұрын

    Ennoda Kula deivam intha Amman than rempa santhosama irukku itha kekkum pothu..

  • @mithrasathish4038
    @mithrasathish40383 жыл бұрын

    ஸ்ரீகாமாக்ஷி அம்மனைத் துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரம் இது. ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம் ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே அதாவது, காமாக்ஷி அன்னையே! உன்னை வணங்குபவர்களுக்கு உன்னுடைய கருணையானது தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல குழந்தைகள், மூவுலகிலும் மேன்மையை அடையும் நிலை ஆகியவற்றை விரைவிலேயே வரமாகத் தருகிறது. திரிபுரத்தையும் சம்ஹாரம் செய்த பரமேஸ்வரனின் பத்தினியே! பக்தர்களின் பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது? என்று அர்த்தம்!

  • @muthurani.s3239
    @muthurani.s32393 жыл бұрын

    ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் அம்மன் தான் எங்களுக்கு குலதெய்வம் ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன் முன்னோடி காவல் தெய்வம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி நாங்கள் பூசாரி வகையறாக்கள்

  • @msharish113
    @msharish1133 жыл бұрын

    அம்மா சதுரகிரி மலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் பற்றி பேசுங்கள் அம்மா 😊😊

  • @suseelathanaraj3906

    @suseelathanaraj3906

    3 жыл бұрын

    Good

  • @karthiparthi5227

    @karthiparthi5227

    3 жыл бұрын

    Neenga srivilliputtur a

  • @kanimozhis8100

    @kanimozhis8100

    3 жыл бұрын

    Yes amma please

  • @kubendrandevaraj9358

    @kubendrandevaraj9358

    3 жыл бұрын

    சொல்லுக அம்மா ப்ளீஸ்

  • @msharish113

    @msharish113

    3 жыл бұрын

    @@karthiparthi5227 இல்லை சகோ. விளாத்திகுளம்

  • @kathirkumar4816
    @kathirkumar48163 жыл бұрын

    எங்கள் தெய்வத்தை பற்றி பேசியதற்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar2053 жыл бұрын

    இன்று வெள்ளி கிழமை அம்மன் பற்றி பதிவு கேட்க மனதில் சந்தோஷம் அடைகிறது மிகவும் நன்றி அம்மா🙏🙏

  • @user-pb1pu6xr6f
    @user-pb1pu6xr6f3 жыл бұрын

    இந்த அம்பிகையை வரலாறு கேட்டு உள்ளம் சிலிர்த்து மெய்மறந்து கண்களில் நீர் வழிந்தது எப்பொழுதும் கதையை கேட்கும் பொழுது மஞ்சள் வாசனை எனக்கு வரும் இந்த பதிவு தந்ததற்கு கோடி சமர்ப்பணம் அம்மா 🙏

  • @RameshRK-iy1dr
    @RameshRK-iy1dr3 жыл бұрын

    Enga kulatheivam en kamatchi amman

  • @rockforthari1534
    @rockforthari15342 ай бұрын

    என் தாய் பிறந்த ஊர்,அவர்களது குல தெய்வமும் எங்கள் சம்பந்திவீட்டு தாயிதான் மூங்கினை காமாட்சி... எனக்கு மகளாக பிறப்பாள் என்று நம்புகிறேன் அதற்காக என்னவோ இன்னும் தவகிடக்கிறேன்...நிச்சயம் வரம் தருவாள், மகளாக என் கைகளில் தவழ 🙏🙏🙏🙏🙏

  • @profrager8634
    @profrager86343 жыл бұрын

    அருமையான பதிவு சகோதரி. காலையில் எழுந்திலிருந்தே , இன்றைக்கு எந்த சாமியை பத்தி கேக்கபோறோம் என்ற ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன்.மிக்க மகிழ்ச்சி.

  • @sumathiselvam15
    @sumathiselvam153 жыл бұрын

    Enga ooru amma🙏🏻🙏🏻🙏🏻

  • @Bhakthi_mayam2023
    @Bhakthi_mayam20234 ай бұрын

    எங்கள் குலதெய்வம்

  • @muruganhari1360
    @muruganhari1360 Жыл бұрын

    எங்கள் ஊர் காமாட்சி பூமி....எங்க குலதெய்வ வரலாற்றைக் கூறிய அக்கா தேச மங்கையர்கரசி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி😘😍

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan32583 жыл бұрын

    Madam காஞ்சி காமாட்சி அம்மனும் துர்க்கை அம்மனும் எனக்கு மிகவும் பிடித்த இஷ்ட தெய்வங்கள். தினமும் காலையில் விளக்கேற்றி வழிபடுபவள்.. நல்ல பதிவை கொடுத்தற்கு நன்றி.வாழ்க வளமுடன்

  • @punithavathysiva162
    @punithavathysiva1622 жыл бұрын

    எங்கள் குலதெய்வம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajk7366
    @selvarajk73662 жыл бұрын

    அம்மா இந்த கோயில் எங்கள் குலதெய்வம் இந்த வரலாறு அறிந்தது மிக்க மகிழ்ச்சி தாயே

  • @murugaanadham4576
    @murugaanadham45763 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா என் தாய் மூங்கிலண்ணை காமாட்சி அம்மனை பற்றி கூறியதற்கு

  • @jayaramanvijesh624

    @jayaramanvijesh624

    3 жыл бұрын

    Thanks mam

  • @senthil9563
    @senthil9563 Жыл бұрын

    பேசும் தெய்வம் எங்கள் மூங்கிலனை தாய் காமாட்சி

  • @alagarsamylvennilaa7265
    @alagarsamylvennilaa72653 жыл бұрын

    நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் இந்த ஊர் காமாட்சியம்மன் இதை பற்றி பகிர்ந்து கொண்டாதற்க்கு மகிழ்ச்சி அம்மா

  • @balarohit8156
    @balarohit81563 жыл бұрын

    எங்களின் குலதெய்வம் அம்மா 🙏🙏🙏

  • @isoftind8512

    @isoftind8512

    2 жыл бұрын

    kzread.info/dash/bejne/oIN4sMmlg6W8e84.html காமாட்சியம்மன் திருக்கோயில், கோவை, கணபதி

  • @gopinathm4459
    @gopinathm44593 жыл бұрын

    உங்கள் வீடியோக்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். உங்கள் வீடியோக்களுக்குப் பிறகு நான் கடவுளை நோக்கி அதிகமாக இழுக்கப்பட்டுள்ளேன். மிக்க நன்றி. பெரியாண்டிச்சி அம்மானைப் பற்றி பேச முடிந்தால் நன்றாக இருக்கும்

  • @babusundaram9296
    @babusundaram92963 жыл бұрын

    அருமையான தெய்வத்தை பற்றிய அருமையான தகவல்கள் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் மிகவும் நன்றி சகோதரி மனது குளிர்ந்தது 👌👌👌🌹🌹💯💯

  • @jeyakumarmanoharan309
    @jeyakumarmanoharan3093 жыл бұрын

    அம்மா எங்கள் குளதெய்வம் காமச்சிஅம்மன்

  • @krishanthshan5216
    @krishanthshan5216 Жыл бұрын

    ஓம் சக்தி அம்மா போற்றி போற்றி உன் பொற்பாதம் வேண்டி பணிகின்றேன்

  • @padmapriyaranganathan4442
    @padmapriyaranganathan44423 жыл бұрын

    அம்மா கடவுளிட ம் வரம் கேட்பதென்றால் உங்களுக்கு மார்க்கண்டேயனுக்கு கிடைத்தது போல நீங்கள் இப்பூவுல கை விட்டு நீங்கா வரம் உங்களுக்கு கடவுள் தர பிராத்தனை செய்வேன். தாங்கள் கடவுளாக எங்களை இதே போல காத்தருள வேண்டும்.

  • @mithunamalika9001
    @mithunamalika90013 жыл бұрын

    என் பிறந்த வீட்டு குல தெய்வம் மூகிலணை காமாட்சி அம்மன் 🙏🙏🙏

  • @SureshKumar-sq6zl

    @SureshKumar-sq6zl

    3 жыл бұрын

    Neega yantha ooru pa

  • @rajeswaripalaniappan3111
    @rajeswaripalaniappan31113 жыл бұрын

    இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொல்லுங்க மா.....................

  • @Sharveshwaran.s
    @Sharveshwaran.s3 жыл бұрын

    அக்கா நான் பிறந்த ஊர் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி. திருமணம் செய்து கொண்ட ஊர் வத்தலக்குண்டு அருகே உள்ள நிலக்கோட்டை.நீங்கள் காமாட்சி அம்மனைப்பற்றி தங்கள் திருவாய் மொழிந்து கூறியதால் எனக்கு மெய் சிலிர்த்துவிட்டது அக்கா. உங்கள் சேவை மென்மேலும் வளர வேண்டும் அக்கா. வாழ்க நீவிர் பல்லாண்டு. ஓம்சக்தி. ஜெய் சாய்ராம். ஜெயப்பிரதா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sharveshwaran.s

    @Sharveshwaran.s

    3 жыл бұрын

    ஓம் சக்தி. ஜெய் சாய்ராம். ஜெய் வராகி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyaprabha9950
    @suganyaprabha99503 жыл бұрын

    மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்,நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை சென்று தரிசனம் செய்தேன்,நேர்மறை சக்தி அங்கு அதிகமாக கிடைத்ததை உணர்ந்தேன்😊🙏

  • @siddharthsurendren4098
    @siddharthsurendren40983 жыл бұрын

    Amma Part 2 routine please. daily eagerly watching .

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith30452 жыл бұрын

    என் குலதெய்வத்தை பற்றி பேசியதற்கு நன்றி அம்மா

  • @harinimithra5432
    @harinimithra5432 Жыл бұрын

    Enga kula theivam எங்க அம்மா மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன்

  • @sabarinandhan797
    @sabarinandhan7973 жыл бұрын

    வணக்கம் அம்மா நாங்கள் தேனி மாவட்டம் வீரபாண்டி 🌾🌾🌿நீங்கள் தேவதானப்பட்டி காமாட்சியம்மன் பற்றி கூறியது மிகவும் மகிழ்ச்சி 🌴🌴🌴🌿🌿அம்மாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் 🌳🌳🌿🌿🌱🌱

  • @ramakrishnan635
    @ramakrishnan6353 жыл бұрын

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கம்

  • @graciouspriya7205
    @graciouspriya72054 ай бұрын

    எங்கள் குலதெய்வம்......🙏🙏

  • @jkgaming3578
    @jkgaming3578 Жыл бұрын

    ஓம் நின் குல தெய்வம் காமாட்சி அன்னையே போற்றி

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj87893 жыл бұрын

    Mei silirkka vaikum padhivu.. Mikka Nandri ma.. Idhu varai kelvi patadhu ila..ipo ketkum podhu kandippa Anga poganum thonudhu.. Meendum Meendum intha padhivai parkanum thonudhu..irandu murai parthu vitten.. irundhalum mei silirkka vaikiradhu.. Arumaiyaana padhivu.. Mikka Nandri ma

  • @kalaivanik1568
    @kalaivanik15683 жыл бұрын

    Nandri Amma🙏🙏🙏 Nanga intha koviluku ponom very powerful God🙏🙏🙏🙏🙏

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn3 жыл бұрын

    அங்காளம்மன் வரலாறு பற்றி கூறுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @vparameswarivijayanand6152
    @vparameswarivijayanand61523 жыл бұрын

    அக்கா இந்த சாமி தான் எங்கள் குல தெய்வம் இதுவரை வரலாறு தெரியாமல் இருந்தது நீங்கள் தெளிவாக குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி அக்கா

  • @karthikeyanbvn5950
    @karthikeyanbvn59502 жыл бұрын

    அம்மா வணக்கம். இதே போன்று காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பை பதிவிட வேண்டுகின்றேன். நன்றி

  • @jayanthinis7593
    @jayanthinis75933 жыл бұрын

    ஆர்வமுடன் கேட்காக்கூடிய நல்ல செய்தி நன்றி,, அம்மா

  • @muruga9188
    @muruga91883 жыл бұрын

    எங்க ஊர் நம்ம சாமி காமாட்சி அம்மன் அம்மா மெச்சி தலையாறு🚩🚩🙏

  • @thavamanit2405
    @thavamanit24052 жыл бұрын

    எங்கள் குல தெய்வம் நான் மதுரை மாவட்டத்தில் உள்ளேன் கண்ணா பட்டி ஜகா பட்டி கிராமத்தில் இருந்து வைகை நதிக்கரையில் தூக்கி விடப்பட்ட பெட்டியை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் தாராப்பட்டியில் எங்களுடைய முன்னோர்களுக்கு கிடைக்கப்பெற்று 8த் தலைமுறையாக மூங்கில் கூரை கொண்டு ஆலயம் எழுப்பி குலதெய்வமாக வணங்கி வருகிறோம்

  • @SenthilKumar-ql9yx
    @SenthilKumar-ql9yx3 жыл бұрын

    மூங்கிலணை காமாட்சியம்மன் அருகில் அன்னையின் காவல் தெய்வம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி கோயில் வரலாறு கூறுங்கள் அம்மா

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv3 жыл бұрын

    அக்கா ,super arumayana pathivu

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE3 жыл бұрын

    🙏மூங்கிலிணை காமாட்சி அம்மன் தாயே🙏

  • @sankareswarip7117
    @sankareswarip71173 жыл бұрын

    எங்கள் குலதெய்வம் மூகிலணைகாமாட்சி அம்மன் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj37303 жыл бұрын

    சூப்பர் ரன தோனி மாவட்டம் நான் சென்று இருக்கிறேன் அந்த கோயில் நன்றாக இருக்கிறது அம்மா இந்த கதை சென்னதற்கு மிக்க நன்றி அம்மா

  • @eeeezhiliraivan.k868
    @eeeezhiliraivan.k8683 жыл бұрын

    அருமையான பதிவு அம்மா 🙏 மிக்க நன்றி

  • @kalimuthukalimuthu9326
    @kalimuthukalimuthu9326 Жыл бұрын

    Engal kula theivam Moongilanai Kamakshi Amman

  • @redbulltamil4453
    @redbulltamil44533 жыл бұрын

    Amma Renuka devi Amman pathi sollunga plzzzzZ👏👏👏👏👏👏👏👏

  • @gayathriselvam578
    @gayathriselvam5783 жыл бұрын

    அம்மா முனீசுவரர் ஆலயம் பற்றி சொல்லுங்கள் அம்மா . மதுரை மீனாட்சி அம்மன் வடக்கு கோபுரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.

  • @thangaraj6878
    @thangaraj68783 жыл бұрын

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @crafts4fans421
    @crafts4fans4215 ай бұрын

    அருள்மிகு ஓம் ஶ்ரீ மூங்கிலனை காமாட்சி அம்மனே நமஹ🙏🙏🙏🙏🙏

  • @KarthiKarthi-on8vm
    @KarthiKarthi-on8vm3 жыл бұрын

    இந்த அம்மனைப் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் இந்த அம்மனை தரிசித்து வருகிறோம் இப்படிக்கு அமுதா

  • @rekhanehru7127
    @rekhanehru71272 жыл бұрын

    நன்றி அம்மா என் குலதெய்வம் பற்றி எனக்கு தெளிவாக சொன்னதுக்கு...... ❤️

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj86703 жыл бұрын

    Amma super

  • @ulaganathan2239
    @ulaganathan2239 Жыл бұрын

    சகோதரி, கீழ ஈரல் காமாட்சி அம்மன் வரலாற்றின் மற்றொரு காணொளியை செய்யுங்கள். மூங்கில் அம்மன் வரலாறு இக்கோயிலுடன் தொடர்புடையது. அது என்னுடைய குலதெய்வம் கோவில்

  • @user-xn9rl5ql5r
    @user-xn9rl5ql5r2 жыл бұрын

    வணக்கம் இந்த தகவல்களைத் தந்தமைக்கு மிகவும் நன்றி ஓம் காமாட்சி அம்மனே போற்றி இந்த அம்மனுக்கு நைவேத்தியம் இன்று தான் தெரியும் தெரிவித்ததற்கு மிகவும் நன்றி நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் நோய் நோடியின்றி தீர்க்காயுளுடன் தீர்க்கசுமங்கலியாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க என்றென்றும் சகல சௌபாக்கியத்தோடு வாழ்க இது போன்ற பல தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

  • @malathimani1141
    @malathimani11413 жыл бұрын

    தாயே நன்றி அம்மா.

  • @ramarajramar381
    @ramarajramar381 Жыл бұрын

    அம்மா மிகவும் சிறப்பாக என் காமாட்சி தாயைப் பற்றி கூறினார்கள் நான் 618 | 22 அன்று தாயை தரிச்சி விட்டு ஒரு கோரிக்கையும் வைத்துவிட்டு வந்துள்ளேன் நிச்சியமாக நிறைவேறும் என 100% நம்புகிறேன் ஓம்சக்தி

  • @sankareswarip7117
    @sankareswarip71173 жыл бұрын

    எங்கள் குலதெய்வம் மூங்கிலணை காமாட்சி அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☝☝

  • @navaneethanjothi3972

    @navaneethanjothi3972

    3 жыл бұрын

    எனக்கும் தான் நீங்க எந்த ஊரு தேனி ya

  • @SureshKumar-sq6zl

    @SureshKumar-sq6zl

    3 жыл бұрын

    @@navaneethanjothi3972 ennakum tha neega yantha ooru

  • @divyas2322
    @divyas23223 жыл бұрын

    சென்ற ஆண்டு இந்த கோவிலுக்கு சென்று வந்தோம். அங்கு அர்ச்சகர்களிடம் கோயில் வரலாறு பற்றி கேட்டு தெரிந்து கொண்டோம் மிகவும் புனிதமான இடமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. எங்களுக்கு எலுமிச்சை கனி கொடுத்து நெய் வைத்து வழிபட சொன்னார்கள். இந்த ஆண்டு செல்ல மிகவும் ஆர்வத்துடன் இருந்தோம் கொரோனவால் செல்ல முடியவில்லை. காமாட்சி அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்க மனதார வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏

  • @vaijayanthikr6078
    @vaijayanthikr60783 жыл бұрын

    அருமை நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் மண கண்ணில் அங்கு சென்ற மாதரி ஓர் உணர்வு அவசியம் ஓர் முறை செல்ல வேண்டும் என்ற ஆசை வருகிறது அருமை சகோதரி

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR3 жыл бұрын

    எவ்வளவு ஒரு அற்புதமான ஆலயம் !! ஒருமுறையேனும் தாயைப் பார்க்கும் பாக்கியம் வேண்டும் . பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய் காத்திடம்மா !! நன்றி. இந்த புடவையில் ரொம்ப அம்சமா இருக்கீங்க அம்மா.

  • @rajiviji1057
    @rajiviji10573 жыл бұрын

    வணக்கம் அம்மா, நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. நாங்கள் இந்த கோவிலுக்கு முதல் முறையாக சென்ற போது. குழந்தை யை பூசாரி வாங்கி அம்மன் அருகில் கதவு அருகில் வைத்து ஆத்தா கொடுத்த பிச்சை, என்று 3முறை சொல்லி எனது மடியில் கொடுத்தார் கள். மறக்க முடியாத நிகழ்ச்சி.

  • @rsthanyasri5298
    @rsthanyasri52983 ай бұрын

    யாரெல்லாம் பேயிறுக்கிங்க லைங் பண்ணுங்க

  • @suriyakala6175
    @suriyakala6175 Жыл бұрын

    எங்கள் ஊரில் எழுந்தருளியுள்ள அன்னை மூங்கிலணை காமாட்சியின் அருமை பற்றி தங்கள் வாயால் கேட்டபோது மெய்சிலிர்க்கிறது

  • @mathesh4776
    @mathesh47763 жыл бұрын

    மிக மிக நல்ல விஷயம்.நல்ல தகவல்.ரொம்ப நன்றி.🙏🙏🙏

  • @eshwarisathya
    @eshwarisathya3 жыл бұрын

    அம்மா கோட்டை மாரிஅம்மன் பற்றி சொல்லுங்க

  • @modeltailor8850
    @modeltailor88503 жыл бұрын

    நன்றி அம்மா நான் தேனி நான் அந்த கோவிலுக்கு அதிகமாக சென்றுயிருக்கிறேன் அருமையான கோவில்

  • @thangapriyas4498
    @thangapriyas44983 жыл бұрын

    திருநெல்வேலி மாவட்டம் முப்பந்தலில் குடியிருக்கும் முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு பதிவிடுங்கள் அம்மா.

  • @madanamuthumuthu3777
    @madanamuthumuthu37773 жыл бұрын

    🙏🙏amma nanga adikadi povom kathavukuthaaa poojari nadakumm very powerfull Amman🙏🙏🙏 thankyou ammaa

  • @padmapriyaranganathan4442
    @padmapriyaranganathan44423 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா ஒவ்வொரு பதிவும் மீண்டும் புதிய பிறப்பு தருகிறது.

  • @rajeswaripalaniappan3111
    @rajeswaripalaniappan31113 жыл бұрын

    இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு சொல்லுங்க மா....... ....

  • @lekshmanaperumalperumal2393
    @lekshmanaperumalperumal23933 жыл бұрын

    Amma thayavu seithu ayyavin arputha kathaikal kurungal Amma 🙏🙏🙏🙏🙏😭 😭 😭 thalmaiyudan kekkiren amma

  • @nagakumaravel4084
    @nagakumaravel40843 жыл бұрын

    Suprb mam...engaloda kula deivam mam....my favourite mam

  • @VASEEKARAN77

    @VASEEKARAN77

    3 жыл бұрын

    for Me also

  • @sanjuragav1613

    @sanjuragav1613

    3 жыл бұрын

    Me also

  • @gokulakrishnanrollno3625
    @gokulakrishnanrollno36253 жыл бұрын

    அம்மா ஒரு அன்பு வேண்டுகோள் முப்பந்தல் நீலி இசக்கி அம்மன் பற்றி பேசுங்கள் அம்மா ... ஒரு சிலர் எமது செய்வதை பேய் என்றும் மோகினி என்றும் கூறி இழிவு படுத்துகின்றனர் ...தங்கள் திருவாயால் என் தெய்வத்தை பற்றிய உண்மை வரலாற்றை கூறுங்கள் அம்மா ... இசக்கி அம்மன் துணை

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi92673 жыл бұрын

    மிக்க நன்றி அம்மா. வெகு நாள் நான் கேட்ட பதிவு தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

  • @rsthanyasri5298
    @rsthanyasri52983 ай бұрын

    நாணும் பேயிருக்கேன் ❤ மூங்கில் ஆனை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சிவராத்திரி அன்று சென்றோம் ஆற்றில் குளித்து இருக்கிறேன் ❤ Super இருக்கும் 🙂🙂🙂

  • @pavithra4507
    @pavithra45073 жыл бұрын

    காமாட்சி அம்மா போற்றி 🙏🙏🙏

  • @madhubalanbalan2900
    @madhubalanbalan29003 жыл бұрын

    அம்மா நீங்க vera leval

  • @ramakrishnan635
    @ramakrishnan6353 жыл бұрын

    கிராமத்து சாமிகள் மற்றும் தங்களின் தினசரி ரோட்டின் இரண்டாவது பதிவு கொடுங்கள்

Келесі