#JUSTIN

செல்வப்பெருந்தகை குறித்து அவதூறாக பேசியதாக கூறி காங்கிரசார் அண்ணாமலை இல்லத்தை முற்றுகையிட முயற்சி...!!
#Chennai | #BJP | #Congress | #Selvaperunthagai | #Annamalai | #PolimerNews #AnnamalaiSpeech #BJPAnnamalai
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 105

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA19 күн бұрын

    ❤❤ தமிழகத்தின் தவப்புதல்வன் ❤❤ அண்ணாமலை ❤❤

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi772019 күн бұрын

    கட்சி காரனுங்களை விட , போலீஸ் அதிகமாக இருப்பாங்களே 😂😂😂😂

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy722619 күн бұрын

    என்னது காங்கிரஸ் கட்சில 20 பேர் உள்ளார் களா ஆச்சிரியமா உள்ளது இவ்ளோ பேர் உள்ளது

  • @agri.c.p2568

    @agri.c.p2568

    19 күн бұрын

    ஒரு வேளை கூலி படையோ.....

  • @ravibalu1020

    @ravibalu1020

    19 күн бұрын

    😂😂😂

  • @rajuraman8046
    @rajuraman804619 күн бұрын

    காங்கிரஸில் மொத்தமே 20 பேர்தான் உள்ளனரா. பாவம்.இது ஒரு கட்சி.

  • @suthasaravanan9430
    @suthasaravanan943019 күн бұрын

    என்னது 20 பேருக்கு 3 அரசு பேருந்தா 🙄

  • @0rk762
    @0rk76219 күн бұрын

    படு மோசமான கிங்கிரஸ் ....

  • @PasuLingamma
    @PasuLingamma19 күн бұрын

    தமிழகத்தில் 20 பேருடன் நடத்தும் தேசிய கட்சியின் மிகப்பெரிய போராட்டம் வரலாற்று சாதனைதான்.

  • @pilavanush6227

    @pilavanush6227

    19 күн бұрын

    😂😂😂😂

  • @durgatex5608

    @durgatex5608

    19 күн бұрын

    12 பேர்

  • @mangaldeep9544

    @mangaldeep9544

    19 күн бұрын

    😅😅😅

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan235119 күн бұрын

    போலீஸ், ஊடகம் ஆட்கள் எண்ணிக்கை அதிகமா இருக்கும். 😂😂😂

  • @Tuticorians134
    @Tuticorians13419 күн бұрын

    😂😂😂 40 வடை போட்டு அனுப்புங்க தின்னுட்டு போகட்டும்

  • @jagadheesanelumalai2913
    @jagadheesanelumalai291319 күн бұрын

    பிஜேபி யினர் செல்வபெருந்தகி வீட்டின் முன் செல்லணும்

  • @bharath6492
    @bharath649219 күн бұрын

    5 கட்சி மாறி காங்கிரஸ் கு வந்தவருக்கு என்னா ஆதரவு, 20 பேரு செம கூட்டம் 😂😂😂😂😂

  • @annamalaiyarmohanaannamala9693

    @annamalaiyarmohanaannamala9693

    19 күн бұрын

    அதுவும் 200கைக்கூலிகள்...

  • @pilavanush6227

    @pilavanush6227

    19 күн бұрын

    ​@@annamalaiyarmohanaannamala9693முன்பு அழுகிரிக்கு 4 பேர். இப்போ, 5 கட்சி மாறியதால், இவருக்கு 20 பேர் (5x4)😂😂

  • @balakrishnanv883
    @balakrishnanv88319 күн бұрын

    இந்த போராட்டம் பார்த்தாலே தெரியுது செல்வ பெருந்தொகை யார் என்று

  • @mathimathi4761
    @mathimathi476119 күн бұрын

    7,8,9 ஆக மொத்தம் 13 பேர்

  • @user-xp6gk5gm2t
    @user-xp6gk5gm2t19 күн бұрын

    ஹஹஹ 😂😂😂இவனுவல பக்த்து டாஸ்மாக் ல பாத்தனே 😂😂😂

  • @shinilpaul85

    @shinilpaul85

    19 күн бұрын

    Neengalum pathingala😂

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l19 күн бұрын

    இதெல்லாம் ஒரு கூட்டமா 😂

  • @tts8477
    @tts847719 күн бұрын

    We support ANNAMALAIJI ALWAYS

  • @venkatesansc7577
    @venkatesansc757719 күн бұрын

    5 கட்சி அம்மாவாசை

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do19 күн бұрын

    🤔🤔20 பேர் பெருசி எலி பெருத்கை 😂😂😂

  • @voiceofvasanth8755
    @voiceofvasanth875519 күн бұрын

    அப்போ... பஜக ... தொண்டர்கள் எங்கு செல்ல வேண்டும்..... சரி அண்ணாமலை தவறாகவோ..பொய்யாகவோ கூறியிருந்தால் நீங்கள் கூறியபடி வழக்கு கொடுக்கலாமே...

  • @rameshveni9018
    @rameshveni901819 күн бұрын

    கமண்ட் படித்து சிரித்து சிரித்து வாய் வலிக்குது

  • @hariprasath7756

    @hariprasath7756

    19 күн бұрын

    S

  • @uthirakumarmuthu2610
    @uthirakumarmuthu261019 күн бұрын

    வெறும் 20பேருக்கு எதுக்கு பா சுமார் அப்படினு ஒரு வார்த்தை சேர்க்கிற

  • @gameplaywith9996
    @gameplaywith999619 күн бұрын

    Congress doing time pass..

  • @avinashavinash360
    @avinashavinash36019 күн бұрын

    Annamalai💪🔥🔥🔥🔥🔥

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai228519 күн бұрын

    500 rupees group

  • @RanjitKumar-ji6lo
    @RanjitKumar-ji6lo19 күн бұрын

    20 pera 😮😮😮 shock

  • @sreevasan3641
    @sreevasan364119 күн бұрын

    20Par Ku 100 police sa

  • @Ram-xj8ld
    @Ram-xj8ld19 күн бұрын

    Annan Annamalai masss 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sandhyaanand1032
    @sandhyaanand103219 күн бұрын

    Unmaiya sonna valikkutha

  • @rajmohan2499
    @rajmohan249919 күн бұрын

    Malai da annamalai

  • @AskarK-cq3yr
    @AskarK-cq3yr19 күн бұрын

    Tomorrow 🫢😀😀😀

  • @thanigavel9564
    @thanigavel956419 күн бұрын

    😂😂😂😂😂😂😂😂காங்கிரஸ் மர

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt19 күн бұрын

    Waste news

  • @sreevasan3641
    @sreevasan364119 күн бұрын

    No sir 18par mattum

  • @Nithi777
    @Nithi77719 күн бұрын

    அடேங்கப்பா ௯ட்டம் மூச்சு முட்டுதே என்னா ௯ட்டம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @k.s.s.4229
    @k.s.s.422919 күн бұрын

    All party members numbering 20. There will be 20 dhothis torn.

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram967219 күн бұрын

    Irubadhu peraa? Too much

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore123018 күн бұрын

    என்னடா 20 பேர்தானா செல்லாது செல்லாது நாளைக்கு வாங்க அவர பார்க்கலாம் 😂😂😂😂

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware681819 күн бұрын

    20 பேர்தானா மற்ற காங்கிரஸ் காரங்க என்ன ஆனாங்க

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi233219 күн бұрын

    பராவாயில்லை காங்கிரஸ் ஐந்து மடங்கு வளர்ந்துவிட்டது

  • @seaworldz5829
    @seaworldz582919 күн бұрын

    Annamalai unmaithan pesirukar 😂😂 unnoda katchi la unaku 20 peruthana

  • @alaskad
    @alaskad19 күн бұрын

    கொடுங்கோல் ஆட்சியாளர் களின் வால் ஆட்டம் போடுகிறது. இவர்களின் காலம் விரைவில் முடியும்.

  • @saimuralidharan3033
    @saimuralidharan303319 күн бұрын

    Annamalai sir very very gentle man

  • @jeyabaskaranbaskaran7042
    @jeyabaskaranbaskaran704219 күн бұрын

    Fraud theft, murderer selvam, he killed auditor pandian and theft₹150 crorers

  • @vijai3176
    @vijai317619 күн бұрын

    வீட்டு வேலை செய்யப் போனீங்களா

  • @parimalaparimala429
    @parimalaparimala42919 күн бұрын

    20 comedy people. Is this national party?😂😂

  • @hemavathisrinivasan7042
    @hemavathisrinivasan704219 күн бұрын

    Annamalai ji mass

  • @ravibalu1020
    @ravibalu102019 күн бұрын

    Cong=200/-😂😂😂

  • @t.manikandan6943
    @t.manikandan694318 күн бұрын

    Congr 20 nos big count last 10 years

  • @jayanthimagudapathi380
    @jayanthimagudapathi38019 күн бұрын

    சுமார் எத்தனை பேருங்கண்ணா????😂😂😂😂😢😢

  • @ramprasad014
    @ramprasad01419 күн бұрын

    Annamalai

  • @user-oy6zf1dw7l
    @user-oy6zf1dw7l19 күн бұрын

    காவல்துறை கண்டுக்காம போயிருக்க வேண்டும் 20 பேருக்கு மூன்று பசங்களா இது காவல்துறைக்கு காமெடியா இல்லை

  • @balamuraliellapan5608
    @balamuraliellapan560819 күн бұрын

    உண்மைய சொன்ன அவதுற 😂😂😂😂

  • @madappabb3815
    @madappabb381519 күн бұрын

    20 peru manam manam pochu evanum varala 😅😅

  • @Kothandaraman-vq7xn
    @Kothandaraman-vq7xn19 күн бұрын

    காசு பணம் கொடுத்து வந்த கூட்டம் போல

  • @vijaypradeep8315
    @vijaypradeep831519 күн бұрын

    ada case record kattugapa poratam panna enna pannurathu

  • @rajeshjo2016
    @rajeshjo201619 күн бұрын

    10 per thana

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf19 күн бұрын

    KSAlagiri 5 perudan, Rowdy 10 perudan porattam?

  • @vishwa-TN787
    @vishwa-TN78719 күн бұрын

    😂😂😂 அப்புறம்

  • @mnm7621
    @mnm762119 күн бұрын

    Focus Makkalae Focus..😂

  • @venkyraja7601
    @venkyraja760119 күн бұрын

    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு நாட்டுக்கு பெண்களுக்கு உயிருக்கு மனித குலத்திற்கு கேடு

  • @veegeetvs1969

    @veegeetvs1969

    19 күн бұрын

    Sri Lanka Tamilans kum Nallathu

  • @seenivasanp6975
    @seenivasanp697517 күн бұрын

    Sathan congress cooly drama waste👺👹😾😸😺

  • @user-brjv
    @user-brjv19 күн бұрын

    சோத்தை தின்னுங்கடா அறிவு வளரும் தூ

  • @mangaldeep9544
    @mangaldeep954419 күн бұрын

    Thookki ulle podungayya

  • @SelvaKumar-re9wc
    @SelvaKumar-re9wc19 күн бұрын

    20 பேரா.. அப்பா பயங்கரமான போராட்டம்

  • @r.s.m6744
    @r.s.m674419 күн бұрын

    20😂

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan124219 күн бұрын

    Evlo peru😂😂😂

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g19 күн бұрын

    Mala annamalaji IPS payadu odugaada

  • @janaveeganeshbalu8354
    @janaveeganeshbalu835419 күн бұрын

    Munbey soli erunthal annamalai soru pottu anupieruparey

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur725819 күн бұрын

    Bjp ips

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara267019 күн бұрын

    😀

  • @palaniappansonapalaniappan5256
    @palaniappansonapalaniappan525619 күн бұрын

    😂😂😂

  • @somancm7152
    @somancm715215 күн бұрын

    Avanga congress aatkal kidayathu tamilnaadu rowdygal

  • @RamShorts1997
    @RamShorts199719 күн бұрын

    Ipaaa veliya vadaa

  • @SKumar-io5fs
    @SKumar-io5fs19 күн бұрын

    ஆட்டுகுட்டி க்கு கொட்டைய பிதுக்க போவதுடன் உறுதி

  • @santhoshraj9171
    @santhoshraj917119 күн бұрын

    20பேரா 🎉... செல்வ பெருந்தகை அண்ணன் தம்பி அக்கா தங்கை சாமந்தி மற்றும் சொந்தங்கள் 20பேர்

  • @jayarajperumal
    @jayarajperumal19 күн бұрын

    சென்னையில் மொத்தம் இறுபது காங்கிரஸ் தொண்டர்கள் தானா?

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha652219 күн бұрын

    தமிழக காங்கிரஸில் 20 பேர் இருக்காங்களா? கண்டிப்பாக வாய்ப்பு இல்லை.பக்கத்து மாநிலத்தில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்துள்ளார்.Extra Money.

  • @user-ij3py5tu5c
    @user-ij3py5tu5c19 күн бұрын

    இவனுங்கள அடிச்சு ஜட்டியோஞ ஓட விடுங்க சார் 👎

  • @rameshsekar751
    @rameshsekar75119 күн бұрын

    அனுமதி யார் கொடுத்த போலீஸ்

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g19 күн бұрын

    Annamalaji IPS win

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan146119 күн бұрын

    ஏண்டா வந்தது 20 பேர் இதற்கு எதர்க்கு 3 பேருந்துகள் இவனுக எல்லாம் ஒரு ஆளுக

  • @lakshithhasini.slakshithha6522
    @lakshithhasini.slakshithha652219 күн бұрын

    Congress 20 persona? Irukangaala?

  • @singamsingam5900
    @singamsingam590019 күн бұрын

    லட்சகணக்கான கூட்டம் 😆😆😆😆

Келесі