#JohnJerome

Ойын-сауық

பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Пікірлер: 853

  • @ranjithranjith9625
    @ranjithranjith96256 ай бұрын

    நான் எதிர்பார்த்த மாதிரி பாடல்களை பாட ஒருத்தர் வந்துவிட்டார் ❤❤❤

  • @ezhilarasan1436

    @ezhilarasan1436

    6 ай бұрын

    Yaa village thana ❤

  • @ezhilarasan1436

    @ezhilarasan1436

    6 ай бұрын

  • @madysamy4983

    @madysamy4983

    6 ай бұрын

    ❤❤❤❤

  • @samasthiyamalaichamy6801

    @samasthiyamalaichamy6801

    6 ай бұрын

  • @anbalaganmayan4498

    @anbalaganmayan4498

    6 ай бұрын

    அடுத்தடுத்து ரகுமான் பாடல் மட்டுமே பாடுவார் சூத்தை பொத்திக் கொண்டு ரெம்ப பீல் பன்னி உச்சத்தில் பாடுவர் ஆரமலே.......

  • @SureshKumar-ui7vz
    @SureshKumar-ui7vz6 ай бұрын

    இறுதி போட்டி தகுதி பெற்றாலும் பெறா விட்டாலும் மக்களின் இதயங்களில் இப்பொழுதே இடம் பெற்று விட்டாய்... வாழ்த்துக்கள் கிராமத்து சின்ன SPB ஜான்...❤

  • @RameshKumar-vp5lc

    @RameshKumar-vp5lc

    6 ай бұрын

    You're right,❤

  • @Vip-gaming-yt209

    @Vip-gaming-yt209

    6 ай бұрын

    💯 true

  • @s.rajeshs.rajesh5911

    @s.rajeshs.rajesh5911

    5 ай бұрын

    ❤❤❤

  • @kirushnapillaijegatheesan3591

    @kirushnapillaijegatheesan3591

    5 ай бұрын

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Hariharasudhan-yz5py

    @Hariharasudhan-yz5py

    5 ай бұрын

    உண்மையில்...

  • @senthilkavi6618
    @senthilkavi66186 ай бұрын

    இவர் கிடைத்தது சூப்பர் சிங்கருக்கே பெருமை என்று நினைக்கிறேன். விஜய் டிவிக்கு நன்றி .

  • @syedibrahim3988

    @syedibrahim3988

    2 ай бұрын

    100 % உன்மை

  • @thangammani585
    @thangammani5854 ай бұрын

    மனசு இப்பதான் திருப்தியா இருக்கு இந்த மாதிரி பாடல்களை எடுத்து பாடுவதற்கு ஒருத்தர் வரமாட்டாரா என்று நெனச்சோம் வந்துட்டாரு 100% கண்டிப்பா இவர் வெற்றி அடைவார்

  • @meeranbasha6524

    @meeranbasha6524

    3 күн бұрын

    Yes he deserved the winner

  • @sridhararasan3729
    @sridhararasan37296 ай бұрын

    அடுத்த கிராமத்து எஸ்பிபி தங்களின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன்,,நிறைய பேர் உங்களை ரசிக்கிறார்கள் வாழ்த்துகள் நண்பரே..!!!❤

  • @muthusami9655

    @muthusami9655

    2 ай бұрын

    Correct!!! kzread.info/dash/bejne/aqOF1c-LeMjMY8o.htmlsi=Y_kX-j83WOExqkq6

  • @marishwaran1189

    @marishwaran1189

    27 күн бұрын

    Neenka than bro title winner

  • @sureshbau6001
    @sureshbau6001Ай бұрын

    ஜான் உனக்காக மட்டும் தான் சூப்பர் சிங்கர் 10 நடைபெற்ற அனைத்து episodes அனுதினமும் தேடி தேடி பார்க்கிறேன்.God bless you

  • @thayansanfc3953

    @thayansanfc3953

    16 күн бұрын

    Nanum

  • @Kuttysmile8485

    @Kuttysmile8485

    9 күн бұрын

    Same❤

  • @sathysathy4847

    @sathysathy4847

    3 күн бұрын

    Me too

  • @jeyanthir2539
    @jeyanthir25396 ай бұрын

    Spb sir பாட இல்லாதது இவர் Voice மூலம் சற்று ஆறுதல் அளிக்கிறது..செம ஜான்👍

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw3 ай бұрын

    தம்பி ஜானின் குரல் வளம் இறைவன் தந்த ஒரு வரப்பிரசாதம்...வாழ்த்துக்கள்.🎉🎉

  • @user-ql3di3nm4v
    @user-ql3di3nm4v6 ай бұрын

    புல்லாங்குழல் இசை மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤

  • @samivelsamivel2027

    @samivelsamivel2027

    3 ай бұрын

    Super💯💯💯💯💯🎉🎉🎉🎉 ❤️❤️

  • @Krishnamoorthi-ku9qs

    @Krishnamoorthi-ku9qs

    2 ай бұрын

    Super

  • @loganathan9287
    @loganathan92875 ай бұрын

    பாராட்டுக்குரிய நன்பன் . தொண்ணூறுகளின் இளமை காலம் இனிக்க இனிக்க பாடுகிறார். வாழ்த்துக்கள்

  • @sureshkumar-lsuresh4534
    @sureshkumar-lsuresh45346 ай бұрын

    இவர் பாடலை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல தோணுது. அருமையான குரல் வளம். டாப் 10ல் கண்டிப்பாக இருப்பார். வாழ்த்துக்கள் தோழா❤

  • @raguram8410
    @raguram84106 ай бұрын

    இவர் தான் வெற்றியாளர்...

  • @Basheerahamed718
    @Basheerahamed7184 ай бұрын

    இவரின் திறமை வியக்க வைக்கிறது . நன்றாக பாடும் திறமை உண்டு இவருக்கு

  • @Ramachandran-tamilselvi
    @Ramachandran-tamilselvi6 ай бұрын

    வாழ்த்துக்கள் ஜான்.. இதேபோல் நிறைய பாடல்களை நீங்கள் பாட வேண்டும்...

  • @ganeshwariganesh5105
    @ganeshwariganesh51054 ай бұрын

    John நீங்கள் எந்த பாட்டு பாடினாலும் சூப்பர்👌👌👌

  • @govidharajgovidharaj3459
    @govidharajgovidharaj34593 ай бұрын

    இதுவரை பாடப்படாதப் பாடல்கள். அருமை அற்புதமான பாடல்.

  • @mohann5314
    @mohann53144 ай бұрын

    ரொம்ப இனிமையாக பாடும் இவருக்கு டாப் 10 இல் உள்ள தகுதி இருக்கிறது. வாழ்த்துக்கள்❤

  • @knowledgeablecrazer5327
    @knowledgeablecrazer53275 ай бұрын

    Flute semaya vasikraru ❤❤

  • @yathrayathra-zz6vd
    @yathrayathra-zz6vd3 ай бұрын

    John உங்க voice க்கு நான் அடிமை super brother......👌👌👌👌👌👌👌

  • @manimekalain5494
    @manimekalain54946 ай бұрын

    வாழ்த்துக்கள் மகனே.நிறைய சாதித்து டைட்டில் வின்னர் ஆக வேண்டும். God bless you

  • @makeshbabu6823

    @makeshbabu6823

    3 ай бұрын

    Final winner John jeevitha j j

  • @vishals1941
    @vishals19416 ай бұрын

    திறமையான தம்பி ஜான் கடைசி வரை வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @saswinTheju
    @saswinTheju6 ай бұрын

    அற்புதமாக பாடுகிறார் சூப்பர்

  • @venkatachalamvenkat8510
    @venkatachalamvenkat85105 ай бұрын

    வாழ்த்துகள் தம்பி. ரொம்ப அழகான உச்சரிப்பு வருங்காலம் உனக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤❤🎉🎉

  • @UmaDevi-xw8hn
    @UmaDevi-xw8hn5 ай бұрын

    என்ன ஒரு அருமையான குரல்வளம் தொடரட்டும் உங்கள் இசைப் பயணம்

  • @antonycharles5754
    @antonycharles57543 ай бұрын

    வாழ்த்துகள் சகோதரரே...வளர்க மென்மேலும்..

  • @user-cm9my7lw9o
    @user-cm9my7lw9o6 ай бұрын

    வெற்றி கோப்பையை தட்டி செல்ல வாழ்த்துக்கள் சகோ..... ❤️

  • @muthusami9655

    @muthusami9655

    2 ай бұрын

    We will vote kzread.info/dash/bejne/aqOF1c-LeMjMY8o.htmlsi=Y_kX-j83WOExqkq6

  • @devir5580
    @devir55803 ай бұрын

    En son ku 7 months old dhan aagudhu... Avanuku ivanga paadura songs na avlo cute ah ukkanthu paathutu irupan in tv... ❤🎉😊

  • @Raj-rp1do
    @Raj-rp1do3 ай бұрын

    Sema song nice voice John ❤❤❤மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @SubramanianKMani-dn2ho
    @SubramanianKMani-dn2hoАй бұрын

    அன்பு மகன் ஜான்,உனக்கு என்னுடைய மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள். எனக்கு இசை இலக்கணம் தெரியாது.ஆனாலும் உன்னுடைய இசையால் இந்த வயதான குழந்தையை மயக்கமடைய வைக்கும் நீ ஒரு தெய்வ பிறவி. வாழ்த்துகள்

  • @indhumathi-vt2nd
    @indhumathi-vt2nd5 ай бұрын

    Neega azhaga erukkinga ❤ song super paduringaa❤😊

  • @arunsuganya3682
    @arunsuganya36823 ай бұрын

    விஜய் டிவி சேனலுக்கு மிக்க நன்றிகள் Spb ஐயா அவர்கள் இல்லை என்று குறையையும் மாற்றி இப்படிப்பட்ட பாடகர் கொண்டு வந்ததற்கும் கொடுத்ததற்கு நன்றி ஜான் உனக்கு என்னுடைய வாழ்த்துக்கள் அனைத்து மக்களின் மனதை திருடிவிட்டாய் நீ வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன் என்னோடு ஓட்டு உனக்கு தான்

  • @snithyakalyani5246

    @snithyakalyani5246

    2 ай бұрын

    My vote is for u bata

  • @wasanthigiri619
    @wasanthigiri6196 ай бұрын

    Na ivaroda fan ah maarite..💞💞👏👏👏👏

  • @melwinmeriton7972

    @melwinmeriton7972

    6 ай бұрын

    I too

  • @campergaming7033

    @campergaming7033

    5 ай бұрын

    Antha anna enga oru tha kallakurichi ❤

  • @SriSridevi-sd7pl

    @SriSridevi-sd7pl

    3 ай бұрын

    I too❤

  • @DineshKumar-bc4dt

    @DineshKumar-bc4dt

    Ай бұрын

    Unnga contect number kidaikuma bro avara paakanum bro​@@campergaming7033

  • @helenvictoriaaruldass3241
    @helenvictoriaaruldass32413 ай бұрын

    சூப்பர். வாழ்த்துக்கள் ஜான்ஜெரோம். வாழ்க வளமுடன்.

  • @guhansinger
    @guhansinger6 ай бұрын

    வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் இசை பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉❤

  • @avr7154
    @avr71545 ай бұрын

    ஜான் 🎉SPB🎉தினமும் நீ படியா முதல் இரண்டு பாடல்களை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @jdbrothers1035
    @jdbrothers10352 ай бұрын

    அடடா என்ன ஒரு குரல், ஜான் பாடுவதை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல் உள்ளது வாழ்த்துக்கள்...!👍👍👍👍

  • @senthilkavi6618
    @senthilkavi66186 ай бұрын

    ஆ...ச்சர்யம் அற்புதம் என்ன ஒரு குரல் கணீரென்ற குரல் அதே சமயம் கேட்க தேன் போல இருக்கு. SPB திரும்பி வந்துட்டாரோ ? இந்த குரல் இனி பல ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. Thank God.

  • @josephkennedy6865
    @josephkennedy68655 ай бұрын

    Sema voice John.We are your fans.God'gift. Keep it up and Rock.

  • @Voice_of_Cholan_Tamilan_001
    @Voice_of_Cholan_Tamilan_0016 ай бұрын

    Lovely Voice 😍💝😍

  • @nithish4627
    @nithish46272 ай бұрын

    இளையராஜா music ,SPB song ரொம்ப பிடிக்கும் SPB voice உன து பா டல் அனைத்தும் நன்று congratulations தம்பி ஜான்

  • @raghavthegreat9851
    @raghavthegreat98512 ай бұрын

    Enna oru voice...SPB sir blessings தம்பிக்கு எப்போதும் இருக்கும்

  • @antonyamala9162
    @antonyamala91622 ай бұрын

    வாவ்... அற்புதமான குரல்வளம். அருமையான பாடல் தேர்வு. வாழ்த்துக்கள் ஜான். நம்பர் ஒன் நீ தான். உனக்காகவே இந்த சூப்பர் சிங்கர் பார்க்கிறோம். ❤

  • @user-er6zt4db1b
    @user-er6zt4db1b6 ай бұрын

    எங்க ஊர் காரர் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் 🎉

  • @manimaran2459

    @manimaran2459

    6 ай бұрын

    Entha oor bro

  • @viswarajum4756

    @viswarajum4756

    5 ай бұрын

    John எந்த ஊரு அண்ணா சொல்லலுங்க

  • @krishnaasokan7654

    @krishnaasokan7654

    5 ай бұрын

    Kallakurichi​@@manimaran2459

  • @vjnrealtors1113
    @vjnrealtors11133 ай бұрын

    சூப்பர் ஜான்❤❤❤❤

  • @rammoorthy9380
    @rammoorthy93806 ай бұрын

    ❤ புல்லாங்குழல் இசை ❤

  • @ashokkumar-em6qe
    @ashokkumar-em6qe6 ай бұрын

    Super John... Maestro songs ah padunka unka voice Ku semmaya iruku

  • @meenameena8264

    @meenameena8264

    6 ай бұрын

    Jerome Anna all the best na nalla paduringa semma voice na

  • @PajaniMohan-zj5ed
    @PajaniMohan-zj5ed3 ай бұрын

    Next spb ayya neenga bro 🎉🎉🎉🎉🎉

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py5 ай бұрын

    ஆனந்த கண்ணீரில் கவிதை போன்ற படிவிட்டர்...❤❤❤

  • @suramanit4425
    @suramanit44252 ай бұрын

    கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி கிராமத்துக்கு பெருமை சேர்த்த ஜான் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் சூப்பரான வாய்ஸ் எஸ்பிபி வாய்ஸ் போல இருக்கின்றது

  • @vijayakumarikani3819
    @vijayakumarikani38196 ай бұрын

    John fan.........❤❤❤❤❤

  • @AAiswarya-zw7es

    @AAiswarya-zw7es

    6 ай бұрын

    Me

  • @krishnawijay5101

    @krishnawijay5101

    6 ай бұрын

    Me too from Malaysia

  • @meenatchiv9663

    @meenatchiv9663

    6 ай бұрын

    I am also ❤

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym6 ай бұрын

    OMG . What mesmarizing voice. Definitely He will be Title winner of super Singer 10 , if he works hard.

  • @jothic3037
    @jothic30376 ай бұрын

    குரல் அருமையாக இருந்தது குறிப்பா இவரை பாடலை கேட்கனும் போல இருக்கு

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3jАй бұрын

    அருமையான பாடல், இந்த பாடலுக்கு இசையமைத்த இளசுக்கு நன்றீக.

  • @vetrivel5136
    @vetrivel51363 ай бұрын

    தம்பி ஜானிற்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இந்த ஆண்டிலே தமிழ்த்திரைஇசையில் புதிய பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  • @pmprpmpr8855
    @pmprpmpr88552 ай бұрын

    Spb sirs soul unakulathan bro.. nee out of this world.. ivlavu adakkama paangoda supera padura bro… Spb sirs place replaced God bless you bro

  • @syedibrahim3988
    @syedibrahim39882 ай бұрын

    இதை மிஞ்சிய இசை கோர்வை ஏது❤❤❤❤புல்லாங்குழல் கொஞ்சி விளையாடுது... இரண்டாவது சரணம் தொடங்கும் முன் புல்லாங்குழலும் வயலினும் சந்திங்கும் இடம் அட அட ❤❤❤ ராஜா ராஜா தான்யா

  • @hariharan-gv
    @hariharan-gv6 ай бұрын

    Enga ooru paiyan... Congradulation john

  • @ariyaariya4015
    @ariyaariya40156 ай бұрын

    வாழ்த்துக்கள் சகோதரா . உங்களுடைய பாடல் மிக சிறப்பாக உள்ளது.❤❤❤❤ நாங்களும் கள்ளக்குறிச்சி

  • @swaminathanventkatesan4547
    @swaminathanventkatesan45475 ай бұрын

    Jhon wow nice

  • @user-wo6oz6yx1q
    @user-wo6oz6yx1qАй бұрын

    John lovely voice God bless my dear. You have bright future. All the best junior Balu sir.

  • @kamalaraja3311
    @kamalaraja33113 ай бұрын

    God with you John I wish you will great super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seethalakshmik8209
    @seethalakshmik82092 ай бұрын

    உன்னுடைய ரசிகை நான். வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்ணா. 🎉🎉

  • @senthilbabu8376
    @senthilbabu83764 ай бұрын

    ஜான் தம்பிக்கு வாழ்த்துகள் கண்ணா

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d3 ай бұрын

    Fantastic voice to John jerome. You have to sing in Tamil movies.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sudha1983
    @user-sudha19836 ай бұрын

    Pullarichu pochu. Enna voice. Congrats thampi

  • @santhoshkarthigeyan3831
    @santhoshkarthigeyan38315 ай бұрын

    The selection of songs is the most beautiful credit to this magical voice ...ur gng to nail it brooo ❤❤❤❤❤damn cute

  • @shivas1208
    @shivas12086 ай бұрын

    இவர் வந்தது நமக்கு பிடித்த பாடல்கள் பாட அருமை

  • @spjayavarsha5634
    @spjayavarsha56343 ай бұрын

    சிறந்த குரல் அரசன் ❤சச்சின் 10

  • @pavithratamileneyan4146
    @pavithratamileneyan41462 ай бұрын

    Traditional look. Very humble. Well done john

  • @RoslyRosly-zn7cb
    @RoslyRosly-zn7cb6 ай бұрын

    John you ate god gifted son.god will give all prosperity. Victory.don't for get your god jesus christ.wish you happy new year 2024.

  • @thanathana8397
    @thanathana83976 ай бұрын

    அற்புதமான குரல்

  • @medaisaran8871
    @medaisaran88716 ай бұрын

    Excellent bro❤... Keep rocking 🎸🎶🎶

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl5 ай бұрын

    ஜான் உங்கள் குரல் அருமை தனித்துவம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mugi_murul
    @mugi_murul29 күн бұрын

    Makkal ellarum ivaruku dhan vote podanum kandipa final la win panna vaikanum..last season la Aruna ku kudutha madhiri thaguthi illadhavankaluku poga kudadhu... waiting JOHN bro❤❤❤❤❤❤❤

  • @antonys2606
    @antonys26066 ай бұрын

    Happy christmas song selection is excellent keep it up John jerom thambi

  • @ramakrishnank3021
    @ramakrishnank30216 ай бұрын

    Nice voice .All the best ,John

  • @duraisamy_.
    @duraisamy_.4 ай бұрын

    மிகவும் சூப்பர் சூப்பர் இனிமையான குரல்

  • @snithyakalyani5246
    @snithyakalyani52462 ай бұрын

    Junier Spb Sir John.

  • @r.rajagopal4511
    @r.rajagopal45115 ай бұрын

    ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர் மற்றும் ஜான்❤❤❤

  • @sarasmuthusamy5848
    @sarasmuthusamy5848Ай бұрын

    Super Deva!!! He save John, Judges was put 2 shame....❤❤❤❤❤ vote 4 John

  • @dhyaa100
    @dhyaa100Ай бұрын

    John dha super singer 10 title winner🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆🏆🎉🏆

  • @santhoshi333
    @santhoshi3335 ай бұрын

    Sema voice ❤❤❤

  • @RamuRamu-mr8hr
    @RamuRamu-mr8hr6 ай бұрын

    Semma voice anna❤❤

  • @sowmiyakmiya5686
    @sowmiyakmiya56866 ай бұрын

    Achoo enna oru amazing voice ❤

  • @vlbrand2954
    @vlbrand2954Ай бұрын

    TOP MY GOD SPB SIR REALLY WE MISS YOU SIR😢😢😢 UNGA MATHIPPU IPPA THAN THERIYUTHU KADAVULE😢😢😢

  • @dhiyaneshleo
    @dhiyaneshleoАй бұрын

    அருமை . உன்னுடைய குரல் இனிமையாக உள்ளது .வாழ்த்துகள்

  • @NandhiniRavi-wm7jv
    @NandhiniRavi-wm7jvАй бұрын

    Super John sweet voice God bless you

  • @Dr.sankari1924
    @Dr.sankari19246 ай бұрын

    Vera level..... Jerome ❤❤❤😘

  • @umamageshwaria8152
    @umamageshwaria81526 ай бұрын

    John super singer namma kallakurichi neenga proud of you 😊😊😊😊😊❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajesh.rk_shorts
    @rajesh.rk_shorts6 ай бұрын

    Such a amazing voice and clear ah paduranga pa. Love his voice

  • @AshokKumar-yy2it
    @AshokKumar-yy2it5 ай бұрын

    Unlimited time's i am hearing only john sir voice🎉

  • @welldoneguys.awakeningmsgf9354
    @welldoneguys.awakeningmsgf93543 ай бұрын

    John u r super

  • @sundharamoorthysundharam-wd1gc
    @sundharamoorthysundharam-wd1gc3 ай бұрын

    Love you john bro

  • @VijayKumar-dq1dd
    @VijayKumar-dq1dd2 ай бұрын

    Love you john

  • @kolanjinathanramalingam7573
    @kolanjinathanramalingam75733 ай бұрын

    Thambi don't worry pa. Suppose they may eliminate fm session 10, people treat you as title winner pa. You will get same value among the people. Don't feel if eliminate. You have bright future ❤

  • @ramyaeditz01
    @ramyaeditz016 ай бұрын

    Lovely voice 😍😍😍😍 love you lots ❤❤❤

  • @Thendral2020
    @Thendral20206 ай бұрын

    You are grand finale winner..100% congratulations... John

  • @dhyaa100
    @dhyaa1002 ай бұрын

    Kandipa win pannanum john

  • @user-em4ny6rk4g
    @user-em4ny6rk4g3 ай бұрын

    John super 😮❤

  • @tvivekanand1806
    @tvivekanand18063 ай бұрын

    Excellent rendition John 🎉, Ilayaraaja Ayya songs are evergreen 🎉

Келесі