Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா? | ComradeTalkies | BSNL | JIO | Airtel | Vi

Dear, Socially Responsible People. You Are Our Energy. So, Please Support Us By Clicking "Join Button". So That, We Can Give You The Content Like This Regularly. Thank You All 🙂🙏
Jio, Airtel விலையேற்றம் BSNLஐ பாதிக்குமா?
🙏Please Support Us Through Clicking Join Button Monthly Membership Plan :
/ @comradetalkies
Interviewer:
Camera:
Editing:
Production Manager:
A Comrade Talkies Team Production.
Follow Us On Facebook👉: / comradetalkies
Follow Us On Twitter👉: / comradetalkies
Follow Us On Instagram👉: / comradetalkies
Listen Our Podcast On Spotify🎧: open.spotify.com/show/2Fb2Pz7...
Listen Our Podcast On AnchorFM🎧: anchor.fm/comradetalkies/

Пікірлер: 182

  • @ComradeTalkies
    @ComradeTalkies24 күн бұрын

    kzread.info/dash/bejne/iH5-uLd6ot2eZNI.htmlsi=Ebx8AUgee3bZFJ2r

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k514728 күн бұрын

    அனைத்து உள்கிராமங்களிலும் KZread video run ஆகுர மாறி tover கிடைத்தாள் போதும் அனைவரும் BSNL மாறிடுவாங்க.........

  • @MohanRaja-ty3er

    @MohanRaja-ty3er

    25 күн бұрын

    நான் bsnl தான் வெச்சிருக்கேன் வாய்ஸ் கால்ஸ் நல்ல இருக்கும் ஆனால் நெட் pack recharge பண்ணா நம்ம பணம் தான் waste net சரியா கிடைக்காது. நான் சமூக வலைதளங்களை எனது broadband ல தான் பாக்குறேன்.

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k514728 күн бұрын

    Button mobile users லாம் BSNL மாற்றிவிடலாம் தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு விளக்கமாக சொல்லுங்கள் Change to BSNL

  • @Tradersuresh92
    @Tradersuresh9228 күн бұрын

    I ported from jio to BSNL 2 days before

  • @aravindanhari7019

    @aravindanhari7019

    28 күн бұрын

    Same bro

  • @balachandrank5694

    @balachandrank5694

    28 күн бұрын

    How is the service? Internet nallah varutha?? Which city?

  • @Tradersuresh92

    @Tradersuresh92

    28 күн бұрын

    @@balachandrank5694 good Tirupur

  • @CometFire2010

    @CometFire2010

    25 күн бұрын

    ​​@@balachandrank5694BSNL is good for calls, but risky for data due to edge/3G(H+) in most towns.

  • @sivaBalakrishnanC

    @sivaBalakrishnanC

    25 күн бұрын

    Waste bro bsnl

  • @shashikiran2331
    @shashikiran233128 күн бұрын

    I recharged bsnl I m staying in Bangalore. It is having 3g network even Though it is having good speed or speed similar to 4g network

  • @senthil870
    @senthil87024 күн бұрын

    ஒரு காலத்தில் நாங்கள் bsnl லேண்ட் line வச்சிருந்தோம், இப்போ ஜியோ எப்படி அராஜகம் செய்தார்களோ அதே போல் பிஎஸ்என்எல் 2000 ஆண்டு காலத்தில் அதிக பில் மற்றும் wire அறுந்தால் லஞ்சம் வாங்குவார்கள்

  • @sanjeevimadanagopal77
    @sanjeevimadanagopal7727 күн бұрын

    முதன் முதலில் 4G NETWORK சேவைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் !

  • @Linerock12345
    @Linerock1234527 күн бұрын

    Everyone in India should start using BSNL with immediate effect. I am also switching from Airtel to BSNL.

  • @ravindranathn5817
    @ravindranathn581722 күн бұрын

    ஒரு காலத்தில் Bsnl மிகவும் கர்வமாக இருந்தது.. அவர்களின் சேவை மோசமாக இருந்தது.. இப்போது அழும் குழந்தைகளாகிவிட்டனர்.

  • @KannanK-m9y
    @KannanK-m9y28 күн бұрын

    4g விரைவில் வரவேண்டும்

  • @prakashhitech5569
    @prakashhitech556928 күн бұрын

    4g விரைவில் அமல்படுத்த வேண்டும் ஐயா

  • @balasubramaniam3036
    @balasubramaniam303628 күн бұрын

    BSNL உறுபுடம போனதெ அதன் ஊழியர்களும். தொழில் சங்கதலைவர்களும் தான் முதன்மை காரனம்

  • @baskarsam4800

    @baskarsam4800

    19 күн бұрын

    வேண்டும் என்றே ஊழியர்களை வேலை செய்யாமல் தடுத்து தங்கள் தொலைகாட்சி க்கு தனியாக கேபிள் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டவர்களால் தான் பிஎஸ்என்எல் சீரழிந்து போனது. இப்போது ஊழலுக்கு எதிரான அரசு என்று கூறிக் கொண்டு தனியாரு ஆதரவாக செயல்படும் அரசு தங்கள் நிறுவனத்தை யே முடக்கி நஷ்டப்படவைத்து அதையும் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கிறதோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது. கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த தனியார் கம்பெனிகள் மேலும் தற்போது விலை ஏற்றி இருக்கிறார்கள். ஆனால் இதை கண்காணிக்கும் ட்ராய் அதற்கு ஆதரவு அளிக்கிறது. பிஎஸ்என்எல் க்கு 4ஜி கொடுக்காமல் இழுத்தடித்து பிறகு நஷ்டம் என்று காரணம் காட்டி அதை தனியாருக்கு கொடுக்க அரசினர் முயல்வார்கள். அப்படித்தான் தபால், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றை முக்கிய தால் இப்ப தனியார் செல்வத்தில் கொழிக்கிறார்கள். அந்த நில பிஎஸ்என்எல்லுக்கும் வரவேண்டாம். அதனால் உடனே 4ஜிக்கு ஒப்புதல் அளிப்பதோடு தனியார் கம்பெனிகள் விலைற்றத்தை ரத்து செய்ய ட்ராய் முன்வரவேண்டும். மைய அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால் அரசு பின்னடைவை தான் சந்திக்கும். தற்போதே அது சரியத் தொடங்கிவிட்டது.

  • @freefirel6654

    @freefirel6654

    18 күн бұрын

    Loosu p

  • @saka-544

    @saka-544

    6 күн бұрын

    உண்மை. பொதுமக்களை மதிக்க மாட்டானுங்க. மரியாதையே கிடையாது. அந்த நேரத்தில் தான் தனியார் வந்ததும் மக்கள் அந்தப் பக்கம் போய்ட்டாங்க. இப்போ மறுபடியும் மக்களுக்கு பிரச்சினை.

  • @arunmunusamy4031
    @arunmunusamy403126 күн бұрын

    I ported to bsnl before 4 months. I recharged with Rs. 1999/- for 365 days. unlimited calls, 600 gb data. Bsnl 3g speed is faster than private 4g vendors.

  • @warisriyas

    @warisriyas

    23 күн бұрын

    600 GB for 365 days?

  • @vikram_0_5_6
    @vikram_0_5_628 күн бұрын

    #supportBSNL

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk483828 күн бұрын

    We wil support to B S N L and thanks

  • @user-wg5xz9zg6y

    @user-wg5xz9zg6y

    26 күн бұрын

    Super

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k514727 күн бұрын

    BSNL 4g கிடைக்கும் city or village ல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து BSNL க்கு மாறுங்கள் jio, Airtel,vi ku பாடம் புகட்டுங்கள்

  • @ganesanm6071

    @ganesanm6071

    26 күн бұрын

    Repair ஆச்சுன்னா நீயே bsnl க்கு phone பண்ணி தீர்த்து கொடுப்பியா? 1990 bsnl 1 நிமிட std call க்கு peak hour சார்ஜ் 32 rs வசூளித்த கொள்ளை கூட்டம் தான். பிற்பாடு 2000 இல் ஜியோ வந்த பிறகுதான் அனைவரும் கட்டணத்தை குறைதனர்

  • @njothi6164

    @njothi6164

    25 күн бұрын

    Very truthful speech. Govts. always favourite and support only private sectors

  • @BSNL_INDIA

    @BSNL_INDIA

    24 күн бұрын

    Boomar new technology price athigamatha irukum ​@@ganesanm6071

  • @manimani5705
    @manimani570528 күн бұрын

    நான் மாறவேண்டும் ஜியோ இருந்து பிஸ்னல் 4ஜி போர்ட்

  • @iai1

    @iai1

    28 күн бұрын

    Chandrain😢 vs BSNL😢

  • @sampathkumars4667

    @sampathkumars4667

    27 күн бұрын

    4ஜி நகரத்தில் மட்டும் மெதுவாக வேலை செய்யும்

  • @therinjathathelivaasolluvo9322
    @therinjathathelivaasolluvo932228 күн бұрын

    நானும் போராட தயார்

  • @tnagamingyt8966
    @tnagamingyt896628 күн бұрын

    #COMEBACKBSNL❤

  • @machinelearning2536
    @machinelearning253628 күн бұрын

    yen sir engaluku enna aasaiya intha jio , airtel karumathula irukanum nu enakum bsnl varanum nu iruku than.. atleast 4g venum bsnl kandipa.. i am aware of the nasty politics and it must be ended .

  • @XEROSPAWN
    @XEROSPAWN24 күн бұрын

    It's not handicapped it's in coma and would die slowly day by day. I'm just using it to retain my mobile number but not using for anything else.

  • @mr.soul_thief
    @mr.soul_thief28 күн бұрын

    இந்த விலை ஏற்றத்திற்கு Bsnl சற்று தோல் குடுக்க வேண்டும்

  • @gurudharmalingam9153

    @gurudharmalingam9153

    26 күн бұрын

    BSNL சேவையுந்தரோணும்.ஊழியர்களையும் தலைல சுமக்கோணும்.இவர் எத்தன பந்தாவா தெனாவெட்டா பேசறாரு.இவருகிட்ட வேல வாங்க முடீமா????

  • @sureshnkl8196
    @sureshnkl819625 күн бұрын

    வழக்கமா சம்பளம் பத்தலைன்னுதான போராட்டம் பன்னுவீங்க.. திடீர்னு என்ன மக்கள் மீது பாசம்.. இந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் இருக்கும் வரை bsnl உருப்படாது...

  • @dhansdk7084
    @dhansdk708425 күн бұрын

    I am watching this video by using BSNL internet only, without lagging i watched this video. I changed BSNL network 1.5 years before, At that time recharge price increased by jio and Airtel, so i predicted, they will do in future like this only. BSNL network is good and internet also good, sometimes in someplace little internet lagging there, most of the time it's working very superb. Most of the people saying BSNL worst like that without using BSNL, don't beleive those people, pls try atleast for checking purpose, then you will get to know the truth. It's time to change BSNL. Everyone support must.

  • @LeoMilton-k5g

    @LeoMilton-k5g

    23 күн бұрын

    Super comedy bro 😂

  • @LeoMilton-k5g

    @LeoMilton-k5g

    23 күн бұрын

    No one will support.

  • @elambarithip3126
    @elambarithip312628 күн бұрын

    3G first ella towerkum kodunga... village side la 2G dan

  • @rizvee8692
    @rizvee869223 күн бұрын

    I urge BSNL authority to capitalize Market Mood. Bsnl must ensure Robust network coverage even 4g ..which is enough for 80% of the people. Bsnl must work swiftly and ensure price at nominal rate for 4g. A proper and solid 4g from BSNL will work wonders. I love government service and want bsnl to emerge from back to front.

  • @AK-wt7jj
    @AK-wt7jj24 күн бұрын

    Konjam nanja aattamaa pottanuga oru kalathula sambalam paththathu nu strike panna theriyum aana network improve pannanum nu poraattam panna maattanga.

  • @vaseekaranr5080
    @vaseekaranr508021 күн бұрын

    BSNL closs pannitu ponga staff olunga velai seirathu illa government Mela kurai sollrathu TRAI rules tough pannaale pothum😮

  • @thirugnanamurthy888
    @thirugnanamurthy88827 күн бұрын

    We in Nilgiris cannot use 3G network in various places it keeps on changing from 3g to edge I m expecting 4g soon Thankyou

  • @mukeshkannan9458
    @mukeshkannan945826 күн бұрын

    மோடி அரசு அம்பானி காலில் விழுதிருக்கு

  • @ramanathanpr7074
    @ramanathanpr707422 күн бұрын

    At a time when BSNL was monobly no employee was in their seat everyone was in their canteen and union leaders were running various own businesses and enjoyed life at the cost of public money

  • @urbanreels9505
    @urbanreels950527 күн бұрын

    Changed from airtel to BSNL❤🎉

  • @muthupandiyanselvam2531

    @muthupandiyanselvam2531

    26 күн бұрын

    How much total cost bro.

  • @prabaharanm4216

    @prabaharanm4216

    26 күн бұрын

    Eppadi Change pannanum?

  • @unnoticedwithnixon7683

    @unnoticedwithnixon7683

    23 күн бұрын

    ​@@muthupandiyanselvam2531 only 50 rs they also give 45 days unlimited call and internet.

  • @shashikiran2331
    @shashikiran233128 күн бұрын

    Super

  • @hariharans690
    @hariharans69028 күн бұрын

    Congratulations comrade

  • @vimalkumarr1650
    @vimalkumarr165028 күн бұрын

    BSNL

  • @trytechtamilan
    @trytechtamilan16 күн бұрын

    We support #Bsnl and ported to #COMEBACKBSNL

  • @manimani5705
    @manimani570528 күн бұрын

    பிஸ்னல் 4ஜி வந்தா ஜியோ, ஏர்டெல், காலி

  • @prabhakarangovindaraj8136

    @prabhakarangovindaraj8136

    28 күн бұрын

    Good Dream😂

  • @AnanthiAnanthi-nk1bb

    @AnanthiAnanthi-nk1bb

    23 күн бұрын

    First olunga varattum apram yosikkalam😂

  • @anthonisamy5308
    @anthonisamy530828 күн бұрын

    Sir Why you can't file a case in Supreme Court by bsnl association?

  • @harivignesh2603

    @harivignesh2603

    24 күн бұрын

    Because government doesn't support BSNL

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o10 күн бұрын

    BSNL staff than first sangu utunathu 🎉🎉🎉

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs671128 күн бұрын

    சாகும்வரை உண்ணாவிரதம் இருங்க😢😢😢அரசு இடம் இல்லாத பணமா😮மக்கள் பணத்தை மக்களுக்கு பயன்படுற மாதிரி பண்ணுங்க... அரசு துறையை வாழவிடுங்க😢

  • @Dance-ly4fk

    @Dance-ly4fk

    28 күн бұрын

    Ni iru da sagura Vara unna viratham

  • @-sivamaythavam1483

    @-sivamaythavam1483

    28 күн бұрын

    நீங்கள் மற்றும் உங்கள் உறவினர்களை முதலில் மாற்றுங்கள் பிறகு சமூகத்திற்கு பரித்துறைக்கலாம்.

  • @thehindu5493

    @thehindu5493

    28 күн бұрын

    Dei loosu.....avangala poi speed wh work panna sollu....very lazy BSNL staff....worst mindset

  • @user-rn3uy9un9x

    @user-rn3uy9un9x

    23 күн бұрын

    Dei karunainidhi maari unna viradham iruda mentalu

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet845928 күн бұрын

    2000க்கு முன் பிஎஸ்என்எல் ஊழல் நிறைந்தது! அதனால்தான் அவர்களால் போட்டியிட முடியவில்லை.

  • @rknarasi

    @rknarasi

    26 күн бұрын

    பொறுக்கி & திருட்டுபசங்க...வாய்கிழிய பேசுறதோட சரி.. பல வருடங்களுக்கு முன்பு, லேண்ட் லைன் கனெக்சனுக்கு அப்ளை செய்து பணமும் கட்டியபிறகும் கனெக்சன் கொடுக்கவேயில்லை. நடையாய் நடந்து வெறுத்துப்போனதுதான் மிச்சம்.. பணமும் போச்சு...

  • @viswanathan8416
    @viswanathan841624 күн бұрын

    BSNL first network yellam area kum coverage kodunga ila na neenga rate koraikurathula yentha benefits ila

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu593424 күн бұрын

    #BSNL

  • @ganapathys254
    @ganapathys25427 күн бұрын

    Ellam ok indha video vae jio net la thaan pakuren😂😂

  • @ilamlakshmiparithi1903
    @ilamlakshmiparithi190328 күн бұрын

    Na BSNL sim vanga poren... Airtel nambuna picha edukka vachiruvanga pola

  • @arulruban2005
    @arulruban200528 күн бұрын

    அய்யா BSNL chennai society scam பத்தி video போடுங்க

  • @Sasi-World
    @Sasi-World27 күн бұрын

    👍🏽

  • @faradaygalaxy4597
    @faradaygalaxy459728 күн бұрын

    BSNL. need to install more 4g towers ..no. need 5g.

  • @TAMIlworkersmedia
    @TAMIlworkersmedia28 күн бұрын

    BSNL 4G சேவை இருந்தா. !எல்லா தனியார் கம்பெனியும் காணாமல் போய்விடும். அரசு சரியில்லை.

  • @sampathkumars4667

    @sampathkumars4667

    27 күн бұрын

    அரசா அரசு ஊழியர்களா

  • @Tamiloan
    @Tamiloan27 күн бұрын

    Incoming & outgoing is not good in my area.

  • @LOGINFIREWORLD
    @LOGINFIREWORLD28 күн бұрын

    #COMEBACKBSNL 😢😢❤❤❤❤❤

  • @unnoticedwithnixon7683
    @unnoticedwithnixon768323 күн бұрын

    I am ported to bsnl today.jio is monopoly now

  • @Subashxz

    @Subashxz

    19 күн бұрын

    Port panna evlo charges bro kepanga

  • @manimani5705
    @manimani570528 күн бұрын

    கோவெர்மென்ட் சிம் பிஸ்னல் கோவெர்மென்ட் அப்லோட் தரவில்லை ஏன் ஐயா

  • @Destinationveiw
    @Destinationveiw27 күн бұрын

    All the BSNL tower using by Jio ,That why govt not upgrading unfortunately our indian Army also using BSNL network for security reasons that why we not get full access to network ,Govt Get is part of Shares form jio, Airtel operator as a Rent.. there is no loss to Govt Both the Side he his gaining only people are suffering... Main role for ending vodafoneIN is Tax.

  • @K00711
    @K0071127 күн бұрын

    I planning to port to bsnl

  • @RajeshPradG
    @RajeshPradG27 күн бұрын

    BSNL service pathi kojam pesirukkalam. Bsnl receptionist right time la OTP varalanaa enna pannuvinga nu ketkuranga. Idhukku mela Evan bsnl vanguvan.

  • @manoharand4130
    @manoharand413028 күн бұрын

    அனைவரும் BSNL யூஸ் பண்ணவேண்டும்

  • @harivignesh2603
    @harivignesh260324 күн бұрын

    #comebackbsnl

  • @styleesurya4788
    @styleesurya478828 күн бұрын

    4g unlimited with better signal strength is the only way bsnl survive in long time because competitors have 5g unlimited plans while bsnl doesn't even have 4g right now !

  • @achuvlog8663
    @achuvlog866328 күн бұрын

    Birds kaka vachi bsnl use pananum pa apo than nerya birds creat agum neraya birds freedom ah erukum

  • @pradeepmithran7589
    @pradeepmithran758917 күн бұрын

    BSNL kitta number of towers very low, so call drops iruku

  • @lakshmikanthand2765
    @lakshmikanthand276526 күн бұрын

    We need bsnl to make comeback then this jio and airtel. Will know the power nothing can be because its in Central government hand to. Improve bsnl

  • @NEDI1989
    @NEDI198927 күн бұрын

    BSNL IS GOOD IN pulicat. Thank you

  • @RajKumar-kn1nh
    @RajKumar-kn1nh25 күн бұрын

    Sir neenga 3 gb kuduthalum daily 100 mb kuda work akurathu illa sir

  • @mseditz5975
    @mseditz597527 күн бұрын

    Comeback venu ana government panadhu nan mathalam iruka ana enga oorula net 2g vida slow ah iruku

  • @user-hd3ut2gs2x
    @user-hd3ut2gs2x27 күн бұрын

    3g net kuda kidaikarathu illa

  • @naturalmusic9003
    @naturalmusic900321 күн бұрын

    bsnl

  • @sstudio6979
    @sstudio697928 күн бұрын

    B s n l bagubali

  • @successspotu
    @successspotu28 күн бұрын

    Speed illa but ok dha night speed aa erukum

  • @HitMan-ok2kt
    @HitMan-ok2kt24 күн бұрын

    BSNS💪

  • @norwillrobertson6241
    @norwillrobertson624121 күн бұрын

    😊 BSNL 4G will come on January for sure or what

  • @harivignesh2603
    @harivignesh260324 күн бұрын

    Jio - வை ஒழித்தாலே இங்கு பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m26 күн бұрын

    I port before 2 days Airtel to BSNL

  • @r.dhanushsurya8981
    @r.dhanushsurya898125 күн бұрын

    Bsnl not improving customer service so we can't change from there that is the scenario

  • @mammalebbai5929
    @mammalebbai592928 күн бұрын

    bsnl innaikku recharg panna nalla irrukku

  • @aravindsivakumar8951
    @aravindsivakumar895127 күн бұрын

    Only foreign government can give good service in all fields ...Indian government cannot give ....

  • @aravindan9516
    @aravindan951628 күн бұрын

    BSNL price viduga Speed and coverage matter just 3G stable Kuduga Frist uh Jio 5G super ah kudukuren😂

  • @EDAI_NADU
    @EDAI_NADU15 күн бұрын

    BSNL come back 😢

  • @muneerahamed.s4223
    @muneerahamed.s422327 күн бұрын

    # COME BACK BSNL

  • @vs9194
    @vs919426 күн бұрын

    சுத்தி சுத்தி வீடியோ வந்தாலும் BSNL ❤

  • @iai1
    @iai128 күн бұрын

    Chandrayan 😢 vs Bsnl

  • @user-wg5xz9zg6y
    @user-wg5xz9zg6y26 күн бұрын

    BSNL...❤❤❤❤

  • @Tamiloan
    @Tamiloan27 күн бұрын

    2G சேவையை எல்லா இடங்களிலும் சரியாக கிடையாது என்பதே உண்மை

  • @senthilvigneshkumar
    @senthilvigneshkumar27 күн бұрын

    Not handicapped bsnl. Its handicapped central government

  • @rajum5805
    @rajum580525 күн бұрын

    நான் JiO to Bsnl மாறி விட்டேன்

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj699427 күн бұрын

    Handicapped comes to handpicked BSNL #govt மானம் இல்லை 🎉

  • @brolinpancras
    @brolinpancras26 күн бұрын

    Until modi ji is in power, ambani uncle will do what evwr he wants . Even they will sell bsnl ambani uncle if he needs .. This is the situation of our democratic country with the current government ruling . Where govt organisation is kicked down to promote private organisations..

  • @pradeepraja9766
    @pradeepraja976627 күн бұрын

    Misseded call alarate தாங்க

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu28 күн бұрын

    Naanga imported product vachi use panna maatom only made in india product than 😂😂😂😂

  • @harivignesh2603

    @harivignesh2603

    24 күн бұрын

    Because of this useless modi government

  • @LakshmananSiddhan
    @LakshmananSiddhan27 күн бұрын

    Sariyana. Bathil. Saar.

  • @aravindvict8903
    @aravindvict890328 күн бұрын

    We Need 4G in BSNL

  • @azhagesanp9080
    @azhagesanp908025 күн бұрын

    சீக்கிரம் வாங்கய

  • @smithconran3725
    @smithconran372527 күн бұрын

    my support bsnl only

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC25 күн бұрын

    5gb per day kuduthalum nakkathuku than aavum

  • @manimani5705
    @manimani570528 күн бұрын

    ஐயா பிஸ்னல் 4ஜி வருமா

  • @rupeshkumar9855

    @rupeshkumar9855

    28 күн бұрын

    Kanyakumari, Chennai, coimbatore and Madurai, Trichy and thirunelveli BSNL 4g edukkuthuu

  • @user-oy9dl8qe8f

    @user-oy9dl8qe8f

    28 күн бұрын

    Dharmapuri epo varum

  • @siva2693

    @siva2693

    28 күн бұрын

    ​@@rupeshkumar9855 ama TRICHY la BSNL 4G iruku

  • @s.mriyaz4602

    @s.mriyaz4602

    28 күн бұрын

    Chennai la 4g irukka

  • @K00711
    @K0071127 күн бұрын

    4g mattum kodunga pothum, 5g lam vendam

  • @kamalathasan.k5147
    @kamalathasan.k514728 күн бұрын

    BSNL incoming free ya.....

  • @balachandrank5694

    @balachandrank5694

    28 күн бұрын

    Not now I guess

  • @sivaBalakrishnanC
    @sivaBalakrishnanC25 күн бұрын

    Bsnl handicaped bsnl ila already hanged

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer892723 күн бұрын

    4ஜி தானா கிடைக்கும்

  • @thelightofarunachala
    @thelightofarunachala27 күн бұрын

    Just BSNL tower is one killo meter.... But Single is 2g network Single strength Very low one point... So..... BSNL staffs the god mind.

Келесі