Jesus Subrapatham |இயேசுவை போற்றும் சுப்ரபாதம் வரிகளுடன் |அற்புத சுகம் நிச்சயம் |Christian Songs MLJ

Музыка

CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics..
Music:
B.M.Lawerence
Video Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70

Пікірлер: 580

  • @rajamanickamjose3012
    @rajamanickamjose30123 жыл бұрын

    பிற மத சுப்ரபாத பாடல்களை கேட்கும் போது இயேசுவின் நாமத்தை கூறி செபித்து வந்த எனது இறைத் தாகத்தை தீர்த்த தங்களின் இறைப்பணி பரிசுத்த ஆவியின் வழிநடத்தலுடன் சிறக்க செபத்துடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐

  • @alexlawranceantonysamy2369

    @alexlawranceantonysamy2369

    3 жыл бұрын

    ஆமென்

  • @bhavanikannan5652

    @bhavanikannan5652

    3 жыл бұрын

    Amen

  • @stalinamos3850

    @stalinamos3850

    3 жыл бұрын

    Good

  • @radhakrishnanv2286

    @radhakrishnanv2286

    3 жыл бұрын

    முற்றிலும் உண்மை நண்பரே. அவரவர்கள் எடுத்துக்கொண்ட பாதையில் அவரவர்கள் பயணிப்பதே சரியான நேர்மையான பாதையாக இருக்கும். அப்போதுதான் இலக்கை சென்று அடையமுடியும். மற்றவர்களை காப்பி அடிப்பதில் கவனம் வைக்காமல் ஆண்வர் மீதே கவனமாக இருந்து வாழ்வை கழித்தலே சரியான பாதை.

  • @ramanierajagopalan1909

    @ramanierajagopalan1909

    4 ай бұрын

    உங்கள் ஊழியம் தொடர இயேசு உதவுவார்​@@radhakrishnanv2286

  • @marygenitha9167
    @marygenitha91672 жыл бұрын

    இயேசுவே என் தொடக்கம் இயேசுவே என் வாழ்வு இயேசுவே என் எல்லாம்

  • @user-zo4th8wz5q

    @user-zo4th8wz5q

    Ай бұрын

    ஆண்டவருக்கே மகிமை

  • @john63920

    @john63920

    Ай бұрын

    Super..

  • @ssathishsathish4211

    @ssathishsathish4211

    27 күн бұрын

    ​Amen

  • @AdisayanathanJhon
    @AdisayanathanJhon27 күн бұрын

    இயேசுக்கு நான் நன்றி செல்லுவா நன்றி நன்றி நன்றி இயேசுவை புகுவம்

  • @pearlynrajan7338
    @pearlynrajan73382 жыл бұрын

    காலையில் கேட்க நன்றாக உள்ளது இறைவனுக்கே புகழ்

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah82562 жыл бұрын

    இயேசுவே என் மன்றாட்டை ஏற்றருளும்.ஆமென்

  • @ramujeevarathinam438
    @ramujeevarathinam4382 жыл бұрын

    அருமை அருமை அன்பான தேவனுக்கு அருமை யான ஸ்தோத்திர பாடல் நன்றி சகோதரி

  • @verginjesu7509
    @verginjesu75092 жыл бұрын

    காலத்தைக் கடந்து கடவுளே போற்றி

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399Ай бұрын

    பக்திக்கு இந்துக்கள் பாடும் பாடலே மனதை தூக்கும்... இந்த பாடல் அந்த மெட்டை ஒத்து இருப்பதால் இதுக்கும் சிறப்பு இருக்கிறது...

  • @yoganathanganesapillai5479
    @yoganathanganesapillai54793 ай бұрын

    இயேசுவுக்கே புகழ், இயேசவுக்கே நன்றி, இயேசுவின் இரத்தம் ஜெயம், ஆமென். எங்களை உங்கள் தெய்வீக பாதுகாப்பின்கீழ் வைத்திருங்கள் இயேசுவே! ஆமென்.

  • @savirimuthumariyana4332
    @savirimuthumariyana43322 жыл бұрын

    இறையே இயேசுவே கோடி கோடி நன்றிகள் இயேசுநாயகனே நன்றிகள்

  • @valarmathirubanaathan3096
    @valarmathirubanaathan3096 Жыл бұрын

    இயேசுவின் இரக்கம் அனைவருக்கும் வேண்டும் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க

  • @fsagayamary9791
    @fsagayamary97913 жыл бұрын

    யேசுவே.ஆண்டவரே.உம்மை.புகழ்கிறோம்.மூவோர்.இறைவ.உமக்கே.நன்றி.எங்களுடைய..கவலையை.உம்மிடத்தில்.வைக்கிறோம்.எங்களை.படைத்திர்.உமக்கே.தெரியும்.எங்கள்.தேவைகள்.என்ன.என்று..எங்களை.உம்மிடத்தில்.ஒப்பு.கொடுக்கிறோம்.யேசுவுக்கே.புகழ்.மாரியே.வாழ்க

  • @arockiasamyirudayaraj7131
    @arockiasamyirudayaraj71312 жыл бұрын

    இயேசுவுக்கு நன்றி

  • @emilianuscroos6828
    @emilianuscroos68282 жыл бұрын

    இறைவா உமக்கு நன்றி.

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.86432 жыл бұрын

    அருமையான ஆராதனை பாடல். இறைப்புகழ்சி.

  • @estherranid2657
    @estherranid26572 жыл бұрын

    மனதுக்கு இனிமையான துதி ஆராதனை... தேவ நாமம் மகிமைப்படுவதாக.🙏

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 Жыл бұрын

    இயேசு அப்பா விரும்புகிற இசையும், குரலின் இனிமையும் கேட்டு மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிக்கிறார் தழிழ் மக்களுடன் வெளிப்படுவார்.

  • @mariaselvijohnson7624
    @mariaselvijohnson76243 жыл бұрын

    மிகவும் அருமையான பாடல் மனதில் இனபுரியாத ஒரு மாயம் கடவுள் பார்ப்பது போல் தெரிகிறது....Amen amen

  • @jeyaraj7299
    @jeyaraj72992 жыл бұрын

    மிக அற்புதமான சுப்ரபாதம் அருமையான ராகம் ஸ்துதி &இசை🎤🎼🎹🎶வாழ்த்துக்கள்👍

  • @mariyadhass785

    @mariyadhass785

    Жыл бұрын

    Amen

  • @Jesus17313
    @Jesus17313Ай бұрын

    தாய் அன்பு தந்தை அன்பு இவை அனைத்தும் ஒரு நாள் மாறும் மாறாத அன்பு என் என் நேசரின் அன்பு அதுவே நித்திய அன்பு தாயுமான தந்தை ஆனாலும் ஒரு பிள்ளைக்கு ஈடாக மறு பிள்ளைக்கு ஈடாக பாகுபாடு உண்டாகும் இது உண்மை இது என் வாழ்வில் நடந்த உண்மை ஆனால் என் நேசரே என் அன்பு என் இயேசுவின் அன்பு எப்போதும் மாறாத அன்பு என் மேல் நன்றி டாடி ஐ லவ் யூ சோ மச் டாடி❤💋💋💝💐❤️❤️❤️🥰

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km3 жыл бұрын

    அதிகாலையில் கேட்க அருமையான கீதம் இயேசுவுக்கு புகழ்

  • @saravananpriya-wl6tg
    @saravananpriya-wl6tg5 күн бұрын

    உண்மையான இறைவனை இதுபோல கீதத்தில் போற்றி பாடுவது கேட்கவே மகிழ்ச்சி

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran46992 жыл бұрын

    என் ஆண்டவரே போற்றி

  • @benjaminraj5569
    @benjaminraj55693 жыл бұрын

    நன்றி பாடல் குழு வினர்க்கு நன்றி. இசை அமைப்பளர்க்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்.

  • @umap9188
    @umap91882 жыл бұрын

    இயசப்பா நீங்கள் இரு கண்களும் என் மேல் வை தன் துருக்கி செல்லும்

  • @desingurajan1159
    @desingurajan11592 жыл бұрын

    Hi praise the lord Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen power full jesus name amen Hallelujah Hallelujah amen

  • @shelvinishanth5901
    @shelvinishanth59013 жыл бұрын

    இயேசுவே எங்களை காத்தருளும்.

  • @dominicjayapal658
    @dominicjayapal6588 ай бұрын

    மரியே வாழ்க.எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து தற்போது நடைபெற்று வரும் பயிற்சியினை நல்ல முறையில் முடிக்கவும் தேர்வில் வெற்றி பெறவும் பணிநியமன ஆணை பெற்று பணியில் சேரவும் உதவியருளும் 🙏

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj82662 жыл бұрын

    Jesus Christ amen nandri.ayya. Jesus 🎄🎄🎄🎄🌋🌋🌋✨✨✨

  • @sundarapandian4354
    @sundarapandian43542 жыл бұрын

    எல்லாம் வல்ல இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @remaeugine6974
    @remaeugine6974Ай бұрын

    இயேசுவே போற்றி போற்றி...

  • @rajiraju3129
    @rajiraju31292 жыл бұрын

    என்னால் இறைவனை உணர முடிகிறது

  • @arulsamy5774
    @arulsamy57743 жыл бұрын

    எல்லா வல்ல இறைவனுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி ஆமென்🙏🌷

  • @josephjeyaraj4843

    @josephjeyaraj4843

    2 жыл бұрын

    Praise the lord.

  • @albeenag822

    @albeenag822

    2 жыл бұрын

    @@josephjeyaraj4843 0

  • @chandras4915

    @chandras4915

    2 жыл бұрын

    En. Dhevanuke magimai

  • @VeeraThiyakan
    @VeeraThiyakan4 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @michaeldavid2631
    @michaeldavid26313 жыл бұрын

    🙏இயேசுவுக்கே புகழ், இயேசவுக்கே நன்றி,இயேசுவின் இரத்தம் ஜெயம், ஆமென் 🌹👏🙏எங்களை உங்கள் தெய்வீக பாதுகாப்பின்கீழ் வைத்திருங்கள்🙏

  • @rajammuthiah5790

    @rajammuthiah5790

    3 жыл бұрын

    How to share

  • @sureshcute3432

    @sureshcute3432

    3 жыл бұрын

    அந்த நாய் பேசிய மொழி எது.. ஏசு மயிருனுட்டு

  • @RobertEdison1984
    @RobertEdison19842 жыл бұрын

    இயேசுவே போற்றி

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj82662 жыл бұрын

    Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus

  • @user-ye4vs2zh8t
    @user-ye4vs2zh8t7 күн бұрын

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க

  • @venkatesans8947
    @venkatesans89473 жыл бұрын

    தேவ பிரசன்னம் உணர்ந்தேன் இன்னும் உங்க முயற்சி தொடரட்டூம் நன்றி

  • @jothiissac4421
    @jothiissac44213 жыл бұрын

    அதிகாலையில் கேட்கும் போது வீடுமுழுவதும் சமாதானத்தை உனரமுடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🌹💐🌹தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்👏👏👏👏👏👏 உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏.

  • @nimixavi

    @nimixavi

    3 жыл бұрын

    அருமையான பாடல்

  • @sureshcute3432

    @sureshcute3432

    3 жыл бұрын

    த்தூ

  • @ThadagaiSeeran
    @ThadagaiSeeran4 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Price The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @raajannayadav9318
    @raajannayadav93182 жыл бұрын

    ஆண்டவர் மீது பற்று பக்தி பெருக்கும் இனிய துதி.

  • @ssathishsathish4211

    @ssathishsathish4211

    27 күн бұрын

    Amen

  • @georgesamy7470
    @georgesamy74702 жыл бұрын

    அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤️❤️❤️🙏🙏🙏🌹🌹🌹🥰🥰🥰

  • @GadugaiVela
    @GadugaiVela5 ай бұрын

    Amen❤❤❤🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @raajannab5716
    @raajannab57162 жыл бұрын

    ஆண்டவர் மீது பக்தி விருத்திக்கு ஏதுவான மிக அருமையான போற்றி துதி. இசைக்குழுவினர். சகோதரிகளுக்கு நன்றிகள் பல.

  • @shyamalaiyappan9101
    @shyamalaiyappan91012 жыл бұрын

    ஆமென் அல்லேலூயா

  • @arunachalam9441
    @arunachalam9441Ай бұрын

    நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமை பொழுதும் என் நெஞ்சில் நீஙகா தான் தாள் வாழ்க

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha31692 жыл бұрын

    God bless you....our God is the universal God

  • @RAVICHANDRAN-rd6by
    @RAVICHANDRAN-rd6by Жыл бұрын

    ஏசு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் இருந்திருப்பார் தமிழில் சுப்ரபாதம் போற்றி பாடலை கேட்டவுடன் திருப்தி ஏசு போற்றி.பிதாவே போற்றி

  • @lillysowriyar6307
    @lillysowriyar6307 Жыл бұрын

    நன்றி இயேசுவே நன்றி அப்பா.

  • @jjvoice5393
    @jjvoice53933 жыл бұрын

    கிறிஸ்தவத்தின் நல்லதொரு திருப்ப த்திற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து உங்கள் முயற்சிகள் எதிர்பார்ளப்புகளுடன்.. ..

  • @josephineeucharistalpaiva8493

    @josephineeucharistalpaiva8493

    3 жыл бұрын

    Praise the lord

  • @shanthig9740
    @shanthig97402 жыл бұрын

    இறைவனை போற்றி இயேசுவின் சுப்ரபாதம் அருமையிலும் அருமை திருப்தி அளிக்கிறது. நன்றி நன்றி நன்றி. இறைவனுக்கு நன்றியுணர்வு செலுத்தும் சுப்ரபாதம் அதிகாலையில் இன்னும் ஆசிர்வாதம் தரும்படியாக இருக்கும். அடுத்தது இதுவாக இருந்தால் இன்னமும் நன்றி. நன்றி நன்றி!

  • @GomathiG-yc9in

    @GomathiG-yc9in

    10 ай бұрын

    மனதுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிரது யேசு அப்பா நன்றி நன்றி ❤

  • @verginjesu7509
    @verginjesu75092 жыл бұрын

    இயேசுவே போற்றி போற்றி

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 Жыл бұрын

    இயேசு அப்பா உம் பிள்ளையாக வாழும் பாக்கியம் அப்பா என் உள்ளே இருங்க அப்பா

  • @fsagayamary9791
    @fsagayamary97913 жыл бұрын

    அன்பின்.இறைவ.யேசுவே.உமக்கே.புகழ்..இப்.பாடலின்.வழியாக.உம்மை.புகழ்கிறோம்.ஆமென்

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb17 күн бұрын

    🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக

  • @samymuthu757
    @samymuthu7572 жыл бұрын

    🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen

  • @prabahshajuh8938
    @prabahshajuh89382 ай бұрын

    காலையில் கேட்கும் போது மனதிற்கு இதமாக இருக்கிறது ஆண்டவரே நன்றி

  • @ramamano4305
    @ramamano43055 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus potri♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @ramanierajagopalan1909
    @ramanierajagopalan19093 ай бұрын

    இயேசு மென் மேலும் நம்மை உயர்த்துவாராக . God bless you

  • @nirmalaanto7369
    @nirmalaanto73692 жыл бұрын

    Anbu sakotheriyae inthe jebathai naanum erudukka andavaridum ennaka please jebikaum 🙏jebika theriyathavarkalukku ithu oru nalla vaippu thanks sister

  • @malarmalar2735
    @malarmalar2735 Жыл бұрын

    இந்த பாடல் மனதுக்கு சமாதானம்தருகிறது

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv3 жыл бұрын

    ஏஸ்சவின் அட்ப்புதம்மெ நமக்கு நன்றி நன்றி நன்றி இறைவா

  • @celinenirmala2722
    @celinenirmala27223 жыл бұрын

    இயேசுவுக்கே மகிமை.

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld96795 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Praise the Lord Jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @snpnishanth9905
    @snpnishanth99053 жыл бұрын

    இயேசுக்கே புகழ்

  • @carpagavallys3186
    @carpagavallys318615 күн бұрын

    அருமை அருமை சகோதரி நன்றி இயேசு அப்பா

  • @navamalarraviraj4380
    @navamalarraviraj43802 жыл бұрын

    Thank you God bless Amen Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 Жыл бұрын

    அருமையான போற்றி

  • @thiyaprisha4719
    @thiyaprisha471912 күн бұрын

    praise the Lord Jesus daddy thank you for all your help bless my prayer bless my job bless my family bless my all needs bless my daughters feature and studying admission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problem solve my all credit problem give me a good house with out any problems give me a strength be with us always bless all my prayer and needs be with us always amen amen amen amen amen amen

  • @theepanesan979
    @theepanesan9793 жыл бұрын

    இயேசுவே போற்றி!❤ காலை பாடல் அருமை 👍

  • @selvam7678

    @selvam7678

    3 жыл бұрын

    Super samy amen amen 👌👌👌👌👌

  • @pechimuthu7328

    @pechimuthu7328

    Жыл бұрын

    Yishu ke mahine,,,, se 🙏🙏🙏

  • @mathilojana3469
    @mathilojana34693 жыл бұрын

    துன்பத்தில் இருக்கும் போது இந்த பாடல் ஆத்துமாவுக்கு இதமாக இருக்கின்றது கர்த்தர் தருகின்றன சமாதானத்திட்கு சோஸ்த்த்திரம். ஆமென் அப்பா

  • @sureshcute3432

    @sureshcute3432

    3 жыл бұрын

    மயிரு

  • @GomathiG-yc9in
    @GomathiG-yc9in11 ай бұрын

    இயேசுவுக்கு நன்றி சொல்லுவேன் என் உயிர் இருக்கும் வரை இயேசுவுக்கு நன்றி ❤

  • @rachelrajleenajayaraj4654
    @rachelrajleenajayaraj46543 жыл бұрын

    துதிக்கும் பாத்திரம் உன்னதரேஇந்த குடும்ப த்தாரைதேவன் ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @maryhilda5765
    @maryhilda5765 Жыл бұрын

    ஆமென் பரிசுத்த பிதாவின் ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே உம் திருவடி போற்றி போற்றி ஆமென் ஆமென்.

  • @arulselvitamil1973
    @arulselvitamil19732 жыл бұрын

    இறையே உமக்கு நன்றி

  • @ashanipriya1227

    @ashanipriya1227

    Жыл бұрын

    Subah nai wali nadattam

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld96795 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻praise the Lord jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.864311 күн бұрын

    அருமை, அருமை. ராகம் நமக்கு பழக்கம் இல்லாதது போல் இருந்தாலும். *முழுமையான இயேசுவின் புகழ் பாடும் பாடல்* எல்லோரும் கேட்கலாம் காலையில் கேட்க தகுந்த நல்ல பாடல். நன்றி.

  • @verginjesu7509
    @verginjesu7509 Жыл бұрын

    இறை இயேசு நாதா திருவடி போற்றி 🙏

  • @amalasamson3132
    @amalasamson31323 жыл бұрын

    ஆமென் நன்றி இயேசுவே ஆமென் நன்றி இயேசுவே

  • @nancyjohn2252
    @nancyjohn2252 Жыл бұрын

    Amen 🙏 Praise the Lord 🙏 God is great 🙏 Good morning 🌞 God bless you all from Zion 🙏🏻😇 Jesus loves you ❤

  • @jessiekamala3467
    @jessiekamala34672 жыл бұрын

    மனதுக்கு இதமாய் அமைந்துள்ள பாடல்

  • @mariamohandas3044
    @mariamohandas30443 жыл бұрын

    நன்றி அப்பா நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @josephineangelmary4972

    @josephineangelmary4972

    3 жыл бұрын

    Super praise.let everyone praise god.

  • @nishanthnishanthpandian9420
    @nishanthnishanthpandian94203 жыл бұрын

    இறைவா எங்கள் ஞான தகப்பனே எங்களை காத்தருளும்...

  • @ramamano4305
    @ramamano43055 ай бұрын

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 Thanks a Lot Lord Jesus christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Жыл бұрын

    Praise the Lord Jesus hallelujah Amen 🙏🙏🙏🙏 blessing worship song thank you very much All the glory to Jesus He's a good God mighty God wonderful God I praise you heavenly Father Amen hallelujah 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @manimegalaichandrasekaran4426
    @manimegalaichandrasekaran44262 жыл бұрын

    Thank u Jesus for being with us in yr words to recieve all the blessing of good health and happiness in our lives. All our glory and honor belongs to u only Lord. Amen 🙏.

  • @parthibanv1318
    @parthibanv13182 жыл бұрын

    Nandri yesappa

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i3 жыл бұрын

    மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj82662 жыл бұрын

    Jesus Christ amen nandri.ayya. Jesus. Jesus. Jesus. Jesus. 🎄🎄🎄✨✨✨🌋🌋🌋🙏🙏🙏🎆🎆🎆

  • @dominicjayapal658
    @dominicjayapal6588 ай бұрын

    மரியே வாழ்க.எனது இடது மற்றும் வலது தோள் பட்டை வலி நீங்கவும் முழங்கால் வலி நீங்கவும் மற்றும் பல் வலி வலது கால் வலி இடுப்பு வலி மற்றும் உடல் உபாதைகள் அனைத்தும் குணமாகும்படி வேண்டிக்கொள்ளும்

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs3 ай бұрын

    Praise the Lord Jesus Christ hallelujah Amen all the glory honor praise to my dear dear dear father Jesus Christ hallelujah Amen thank you very very very very much my father Jesus Christ hallelujah Amen

  • @chandramery4777
    @chandramery47772 жыл бұрын

    Amen 🙏praise the lord 🙏

  • @ravinravinthar5599
    @ravinravinthar5599 Жыл бұрын

    இயேசுவே போற்றி 🙏

  • @Santhosh25.11
    @Santhosh25.11 Жыл бұрын

    Sirappana suppraparatham kartharukku nanri

  • @duraidheepika9615
    @duraidheepika96152 жыл бұрын

    Jesus Christ amen nandri.ayya Jesus sothirram.allaloyya.amen.nandri.ayya. Jesus.nandri. 💐💐💐❤❤💐💐💐

  • @victorvelu435
    @victorvelu4353 жыл бұрын

    மிகவும் அருமை 👌 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @KuMari12-ju1ox
    @KuMari12-ju1ox10 ай бұрын

    ❤amen amen manaditku arudalaga erukku i love you jesus❤❤❤❤❤❤❤

  • @antonyjerocinraja7491
    @antonyjerocinraja74912 жыл бұрын

    முடிந்த வரை கத்தோலிக்க கிறித்தவ பாடல் போல,ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்.

  • @deivasahayam6359
    @deivasahayam63593 жыл бұрын

    சிறப்பான பாட்டு.

Келесі