Jayakanthan short story| ஜெயகாந்தன் சிறுகதைகள்| Kurai Piravi| Tamil short story| Tamil sirukathaigal

Ойын-сауық

#Tamil #shortstories #Jayakanthan #stories #tamilshortstories
Download KUKU FM : kukufm.sng.link/Apksi/hpfh/r_...
Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-
This short story is a part of Tamil nadu syllabus. Any material which is a part of the syllabus is copyright-free. If you have any concerns about the usage of this story, kindly mail us at contactthagavalthalam@gmail.com. This video narrates the sensitive story "kuraipiravi" written by Jeyakanthan.
--------------------------------------------------------------------------------
For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Instagram: thagavalthalam?...
--------------------------------------------------------------------------------
Other short stories:
Prasadham: • Prasadham short story ...
Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
----------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
Thiraipadangalil thamizh : • Playlist
Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal
---------------------------------------------------------------------------
Music : Copyright free music from open source
Images : Processed and Modified images from open source

Пікірлер: 176

  • @ThagavalThalam
    @ThagavalThalam2 жыл бұрын

    Download KUKU FM : kukufm.sng.link/Apksi/hpfh/r_9036fd76ff Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Get a subscription worth Rs.399/- at Rs.199/-

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    o Lom 55 UD LUI o ao a 4 or ♡ or

  • @gamerider100

    @gamerider100

    Жыл бұрын

    Hai sisters ungaa what's up number keadaikuma

  • @nishasaravanas5457

    @nishasaravanas5457

    Жыл бұрын

    Kukufm

  • @nishasaravanas5457

    @nishasaravanas5457

    Жыл бұрын

    Kukufm TTm50

  • @nithya4184
    @nithya41842 жыл бұрын

    மனதின் அழகு மட்டுமே தூய்மையானது❤️❤️....முகத்தின் அழகு அல்ல....

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan32762 жыл бұрын

    உண்மை அன்பு குழந்தைகளுக்குத்தான் புரியும். குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்.

  • @krishnapriya1997
    @krishnapriya19972 жыл бұрын

    இந்த கதையை கேட்ட பின்பு மெய் சிலிர்த்து கண்களில் நீர் பொங்கிவிட்டது... சொல்ல வார்த்தைகள் இல்லை...👏❤️

  • @chitraganesan7486

    @chitraganesan7486

    2 жыл бұрын

    💓

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    5 Mb Ho G m BB 44 45 go 5 or B B

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    Bo

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    B

  • @sasikaru2583

    @sasikaru2583

    2 жыл бұрын

    Do

  • @visuvisu3819
    @visuvisu38192 жыл бұрын

    இந்த கதையை என்னை அழ வைத்துவிட்டது கதை சொன்ன விதம் சிறப்பாக உள்ளது

  • @arichandrank6805
    @arichandrank68052 жыл бұрын

    ஜெயகாந்தன் அவர்களின் புத்தகம் படிக்க ஆரம்பித்தது உங்கள் காணொளிகளை பார்த்துதான் அன்பு கலந்த நன்றிகள் 🙏💕

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    மிக்க மகிழ்ச்சி 😊🙏

  • @arichandrank6805

    @arichandrank6805

    2 жыл бұрын

    @@ThagavalThalam ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் பற்றி ஒரு காணொளி முடிந்தால் பண்ணுங்க அக்கா🤗

  • @udhayasankar6354
    @udhayasankar63549 ай бұрын

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், ஆனால் சிலருக்கு அகத்தின் அழகு நன்றாக இருந்தாலும் முகத்தின் அழகு அதை மறைத்து விடுகிறது இது போன்ற கதாபாத்திரத்தை நான் பள்ளியில் படிக்கும் பொழுது பார்த்ததுண்டு. கதை மிகவும் அருமையாக இருந்தது, சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  • @ishwarya986
    @ishwarya9862 жыл бұрын

    மனிதம் மட்டுமே மனிதன் அடையாளம்..... மனித மனங்களை தொட்டு ஆழமான கேள்விகள் எழுப்ப ஜெயகாந்தன் அவர்களால் மட்டுமே முடியும்.அருமையான பதிவு சகோ

  • @anju.a-0132
    @anju.a-01322 жыл бұрын

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel54432 жыл бұрын

    அழகு என்பது கொஞ்சம் நாட்களுக்கு தான்,ரசிக்கும் மனதை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.. ரசிக்க மணம் இருந்தால் பன்றியை ரசிக்கலாம்...

  • @dhhariprasanth104
    @dhhariprasanth1042 жыл бұрын

    முதல் முதலில் கண்கலங்கி நான் பார்த்த முதல் கதை 😔😔

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran12572 жыл бұрын

    I tears just drop after hear the story😭😭😭😭

  • @velayuthammuthulingam2775
    @velayuthammuthulingam27752 жыл бұрын

    அக்கா உங்க கதை ரொம்ப அழகா இருந்தது இந்த காலத்துல யாரும் இப்படி பாசமா இருக்க மாட்டேங்கிறாங்க எல்லாரும் போலியான உலகத்தை நம்பி தான் போயிட்டு இருக்காங்க நல்ல மனசு நீங்க நல்லா இருக்கணும்

  • @alexsankar9597
    @alexsankar95972 жыл бұрын

    யோவ்.... என்ன story யா.... 🥺🥺🥺... ஜெயகாந்தன்

  • @nirmalraj9323
    @nirmalraj93232 жыл бұрын

    உங்கள் கதைகள் குழந்தைகளுக்கு வழிக்காட்டி நன்றி

  • @storytellerkirupa7822
    @storytellerkirupa7822 Жыл бұрын

    இதயத்தை வருடும் அன்பு நிறைந்த பாச காவியம். ♥️😭 தங்களுடைய குரலிலும், கதை ஆடலிலும் திரு ஜெயகாந்தன் ஐயா அவர்களின் இக்காவியம் மிகவும் அற்புதமாக மிளிருகின்றது 🫂 வாழ்த்துக்கள்.

  • @vasanthmahendran126
    @vasanthmahendran1262 жыл бұрын

    Excellent mam valzha jayakanthan sir, ur voice very sweet mam.

  • @ganeshkumar657
    @ganeshkumar6572 жыл бұрын

    Arumaiyana villakkam sister. Super sister. Climax arumai. Arumaiyana story. Magical voice. I feel it. 😭😭😭

  • @akshayad1282
    @akshayad12822 жыл бұрын

    unmayana anbuku muga alaguu thevai ilai..... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு... 👏👏👏👏

  • @jraja2003
    @jraja20032 жыл бұрын

    அருமையான கதை சகோ..... நீங்கள் ஒவ்வொரு நபருக்கும் உயிரூட்டி கதை நகர்த்தியது மிக சிறப்பு.....

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @vimalarajeswari5213
    @vimalarajeswari52132 жыл бұрын

    அருமை

  • @user-sq3rz9fu2j
    @user-sq3rz9fu2j Жыл бұрын

    அழகு உள்ளத்தில் தான் இருக்கணும் 😘😘😘😘

  • @dharcini
    @dharcini2 жыл бұрын

    அழகு என்பது அகத்திற்கே தவிர புறத்தோற்றத்திற்கு கிடையாது....அதை உணராதவர்கள் தான் உண்மையான குறையுடையவர்கள்......

  • @bineshrazz
    @bineshrazz Жыл бұрын

    இந்த கதை கேட்டு முடிக்கும் போது ஆரம்பித்தது கண்ணீர் தொடர்ந்து 10 நிமிடம் நிற்கவைக்க முடியவில்லை. . என்னென்று சொல்ல முடியாத மாற்றங்கள். . 🙂🤗

  • @Muthukumar_P
    @Muthukumar_P2 жыл бұрын

    வந்தது கண்ணீரா! அல்ல அருவி 💞👌

  • @kaladevijeyaseelan4536
    @kaladevijeyaseelan45362 жыл бұрын

    உணர்ச்சி பூர்வமான மனிதநேயத்தை இங்குதான் காணலாம் இந்தக்கலியுகத்தஇல் இப்போ எங்குதேனுவது ! பிரியதர்சினியின் உயிரோட்டமான வார்தைகள் அதன் ரணங்கள்தான் கண்ணீர் விடவைக்கிறது நன்றி 😢

  • @ameermuhammed3330
    @ameermuhammed33302 жыл бұрын

    It’s real beauty of gratitude, but not known by everyone.

  • @mahakudumbam7644
    @mahakudumbam76442 жыл бұрын

    கண் கலங்க வைத்த கதை அழகு உள்ளத்தில் மட்டும் தான் முகத்திஇல்லை... மிக அழகா சொன்னேங்க

  • @suwethasuwetha7772
    @suwethasuwetha77728 ай бұрын

    அகத்தின் அழகு முகத்தில் என்பது தவறு ‌முகத்தின் அழகு அகத்தில் என்பதை இந்த சிறுகதை மூலம் உணர்ந்தேன்

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj25812 жыл бұрын

    Manathai negilachitha siru kathai, thank you sister

  • @sumithras4165
    @sumithras41652 жыл бұрын

    it really tears in my eyes

  • @prabuprathasarathi8267
    @prabuprathasarathi82672 жыл бұрын

    உங்கள் குரலில் கதைகள் கேட்கும்போது மட்டும் இந்த உலகில் வேறு எதுவுமே நினைவுக்கு வருவதில் உங்கள் குரலை தவிர 💝💝💝💝💗💗💗💗💗❤️❤️❤️❤️ எனக்கு கிடைத்த அன்புள்ள அக்கா நீங்கள் 💓💓💓🤗🤗🤗

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    மிக்க நன்றி தம்பி 😊🙏🙏

  • @govind8516
    @govind85162 жыл бұрын

    Mam koo Koo laam ungala alavukku worth illa. Natural voice modulation ...baby expression .sad expression ellaaame vera lvl ... background music semma ..I like u dd mam Ur so much of story speaker.....Koo Koo fm just a artificial voice......

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அந்த செயலியிலும் நல்ல விடயங்கள் உண்டு சகோ

  • @govind8516

    @govind8516

    2 жыл бұрын

    @@ThagavalThalam mam this 15th iravin nizhal movie release aagudhu I'm spl suggest for u .. keep watching this one shot movie ..world frt movie in Tamil director Parthiban team

  • @filmsbooksandothers-tamil7423
    @filmsbooksandothers-tamil7423Ай бұрын

    I hope and assume that shelli came back healthy, got married happily and lived a wonderful life

  • @kamalthas9209
    @kamalthas9209 Жыл бұрын

    உன்னதமான அன்பு

  • @tamizharasitamizharasi3399
    @tamizharasitamizharasi33994 ай бұрын

    Intha kadhaiyellam kekum podhe nammalum ipdi than valanum apdikira oru unarvu namakulle thondrividukiradhu.

  • @monikamonika9116
    @monikamonika91162 жыл бұрын

    Nice story 🙂

  • @palrajantonysamy173
    @palrajantonysamy1732 жыл бұрын

    Very nice and heart touching story. I remember my first job experience. In 2003 I started working in a bpo at chennai mount road. Most of the employees and top management are same caste. They look very fair. But i look just opposite. A manager insulted me in front of alll employees.he mentioned my skin color. He just compared my skin to animal skin. All employees were loughed like anything. I was treated like joker. I still feel low and try avoid interacting with people if they are fair.

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    இதுவும் கடந்து போகும்

  • @palrajantonysamy173

    @palrajantonysamy173

    2 жыл бұрын

    @Only Bgm but poor people are low caste people go and investing in their company they will.accept their poors money. Blood money. Poor's blood money.. En vaiyitril adithu vittargal

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath21332 жыл бұрын

    What to say, such a emotional story 👌👌

  • @geethac1028
    @geethac10286 күн бұрын

    Akathin azagu mugathil theriyum,,enbadhu pola than ulladhu kadhaiyin karu,,anbu niraindha endha vazinai manithargal etrukolla vendum,,,Jayakanthan avargal arumaiyaga solli erukirar, vazkaiyin mahathum edhu than,anbu kattungal,nalai nam pillaigalukkum ,andha anbu thirumba kedaikum ,,anbu sagothari Piriyadharshini ku ,en vazthukkal,ungal pani men mele valara vazthukiren❤❤❤,,,,h r u ma,,,,,, Good Afternoon

  • @rasoolrasool382
    @rasoolrasool3822 жыл бұрын

    Sirappana pathivu sis

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi69652 жыл бұрын

    Hrt touched... Eyes melted..

  • @kalai.......m8656
    @kalai.......m86562 жыл бұрын

    Super story

  • @maharajanrajan7263
    @maharajanrajan72632 жыл бұрын

    உடம்பு சிலிர்த்தது தங்கள் குரல் மிகவும் பிடித்தமான ஒன்று கதை சொல்லும் விதம் மிக அருமையான பதிவு உம் நான் உங்கள் ரசிகனாககி விட்டேன்..

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    நன்றி சகோ

  • @prabakars3442
    @prabakars3442 Жыл бұрын

    செல்லிக்கு பாசமும், அன்புக்கும் எந்த குறைகளும் இல்லையே..

  • @poornasbright
    @poornasbright2 жыл бұрын

    Beautiful story mam....emotional story mam.....kurai udabula irrutha paravala manasula irrukka kudathu ....face la ella ethume manasula tha irrukku ...

  • @BalajiBalaji-hb1pf
    @BalajiBalaji-hb1pf2 жыл бұрын

    No words to say very nice story very beautifully narrated by you sister

  • @tamilnenjangale
    @tamilnenjangale2 жыл бұрын

    Super story👌

  • @rajendranappannan180
    @rajendranappannan180 Жыл бұрын

    Golden wards, thought of human feelings all placed in it. The shinings of society explained with truthful golden thoughts of j k

  • @thilakavathim7782
    @thilakavathim77822 жыл бұрын

    Wonderful narration sis ...tears got filled in my eyes...

  • @aruldurga6098
    @aruldurga60982 жыл бұрын

    Super story vera level

  • @mageshmegna7620
    @mageshmegna76202 жыл бұрын

    More emotional. Story mam super

  • @aravind.j86
    @aravind.j862 жыл бұрын

    நல்ல சிறுகதை 👍

  • @BalaMurugan-df5rk
    @BalaMurugan-df5rk2 жыл бұрын

    வாழ்த்துக்கள் சகோதரி. அருமையான குரல்.

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam38682 жыл бұрын

    அருமை !!!

  • @msathyapriya8077
    @msathyapriya80772 жыл бұрын

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭manidhabimanathoda mathavankaluku udhavi senja Andhavan nammalaiyum dhandikkirane thavira Kai kudukkamattinkiran.... 😭😭😞😞😞

  • @mathanaram9419
    @mathanaram9419 Жыл бұрын

    Heart melted❤

  • @Siva_Srinivasan
    @Siva_Srinivasan2 жыл бұрын

    Mesmerized sister!compliments for the narration!

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar57372 жыл бұрын

    👌👌👍👍Best story thank you for sharing with everyone 🙏

  • @5am.srivarshan70
    @5am.srivarshan702 жыл бұрын

    Superrrr mam ❤️❤️💕💕

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan837110 ай бұрын

    இந்த குழந்தையின் மனம்.......

  • @elavarasanm7874
    @elavarasanm7874 Жыл бұрын

    Derivation Good 👍👍

  • @user-zz3po3do5i
    @user-zz3po3do5i11 ай бұрын

    Super❤❤❤❤❤akka. Voice killer akka neenga

  • @agrariangoals6321
    @agrariangoals63212 жыл бұрын

    I m crying....semma voice

  • @jamunamanigandan4272
    @jamunamanigandan42722 жыл бұрын

    Thanks 🙏🙏🙏 beautiful narration

  • @kirubagubandran7748
    @kirubagubandran77482 жыл бұрын

    Very nice

  • @sivakamip5536
    @sivakamip5536 Жыл бұрын

    Heart touching story

  • @RRBookscorner
    @RRBookscorner2 жыл бұрын

    Always superb narration sister.. 😃

  • @saratharam7133
    @saratharam71332 жыл бұрын

    Romba nalla irundhuchu unga kurala kekum podhu akka

  • @edwardcharles1275
    @edwardcharles1275 Жыл бұрын

    Nice emotional story and splendid narration....🙏🙏🙏...

  • @SyedIbrahim-oo7yw
    @SyedIbrahim-oo7yw2 ай бұрын

    Story super

  • @geetaiyer5797
    @geetaiyer5797 Жыл бұрын

    Very touchy story

  • @mounikakarthik7304
    @mounikakarthik73042 жыл бұрын

    Super story tq so much sissy

  • @eswariannamalai7870
    @eswariannamalai78702 жыл бұрын

    |சூப்பர்

  • @joyceleckler1077
    @joyceleckler1077 Жыл бұрын

    Sopero.....super akka. Faithful ness is always wonderful

  • @srividyabalachandar4457
    @srividyabalachandar44575 ай бұрын

    Super ma..

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani62652 жыл бұрын

    True affection

  • @saraswathyarunasalam8720
    @saraswathyarunasalam8720 Жыл бұрын

    Beautiful 😢

  • @mohamedaskar120
    @mohamedaskar1202 жыл бұрын

    Super very very Super 👌 👍 fantastic story 👏

  • @lovenature2698
    @lovenature26982 жыл бұрын

    Wow 👌

  • @user-zm1mm2yk5l
    @user-zm1mm2yk5l Жыл бұрын

    VOICE SUPER AKKA

  • @umavlogs4915
    @umavlogs49154 ай бұрын

    வேர் இல்லாத மரமானால் செல்லி குழந்தைக்கு

  • @ramesh9769
    @ramesh97699 ай бұрын

    Nice story

  • @lallulk20
    @lallulk202 жыл бұрын

    Nice story akka😊

  • @jananeeraja5229
    @jananeeraja52292 жыл бұрын

    Very nice story

  • @sumithras4165
    @sumithras41652 жыл бұрын

    super

  • @rajanivetha8679
    @rajanivetha8679 Жыл бұрын

    Touching story sago👌👌👌

  • @vijithra6992
    @vijithra6992 Жыл бұрын

    Super 🔥🔥

  • @sasikumar-kj1dg
    @sasikumar-kj1dg Жыл бұрын

    Very nice story 👌 👍

  • @kavithag5026
    @kavithag50262 жыл бұрын

    Nice story.

  • @Grace-vf7fw
    @Grace-vf7fw Жыл бұрын

    Nice story ❤

  • @ranikennedy5077
    @ranikennedy50772 жыл бұрын

    Very good

  • @siva11111959
    @siva11111959 Жыл бұрын

    குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்

  • @competitiveexam6613
    @competitiveexam66137 ай бұрын

    புதியவர்கள் எழுதிய ஆனால் பத்திரிக்கையில் பிரசுரமாகா கதைகளை சொல்வீர்களா சகோதரி... .

  • @udhayakumar6607
    @udhayakumar6607 Жыл бұрын

    You done a great job.. 🎉👍

  • @subhashini6016
    @subhashini6016 Жыл бұрын

    Awesome

  • @rabiyanandhakumar7412
    @rabiyanandhakumar74122 жыл бұрын

    Akka vairamuthu sir books lam unga voice kekanumnu aasaya iruku🥺😍

  • @ThagavalThalam

    @ThagavalThalam

    2 жыл бұрын

    அதற்கு copyright உண்டு சகோ..

  • @rabiyanandhakumar7412

    @rabiyanandhakumar7412

    2 жыл бұрын

    @@ThagavalThalam சகோ அல்ல சகோதரி😇

  • @lathakrishna7484
    @lathakrishna74842 жыл бұрын

    Super

  • @HealthyFoodWelthyLifestail8701
    @HealthyFoodWelthyLifestail87012 жыл бұрын

    Love it

  • @esakkichandra4823
    @esakkichandra48232 жыл бұрын

    supper

Келесі