Japan Secret Concepts | ஜப்பான் மக்களின் 5 ரகசியங்கள் | THE SECRET TAMIL
Top 5 Concepts of Japan people
IKIGAI --- discover your purpose in your life
shikitha ga nai --- let go of what you cannot change
Oubaitori ----
don't compare yourself to others
Kaizen --- continuous improvement
Shu ha ri ---- basics to master
Пікірлер: 99
1. Ikigai - Purpose in life வாழ்வின் நோக்கம். பிடித்த பயனுள்ள அர்த்தமுள்ள வாழ்க்கை 2. Shikitha Ga Nai - Let go of what you can not change மாற்ற முடியாத விஷயங்களை நினைத்து கவலை வேண்டாம். அப்படியே ஏற்று கொள்வது 3. Oubaitori - Dont compare yourself with others உங்களை யாருடனும் ஒப்பிடுவது வேண்டாம் 4. Kaizen - Continuous improvement தரம் முக்கியம். தொடர் முன்னேற்றம் அவசியம். நமக்குள்ளான தொடர் மாற்றம் நம்மை மேம்பட்டவராக மாற்றணும். 5. Shu Ha Ri - Basics to Master அடிப்படையை முறையாகத் தெரிந்து கொண்டு, பயிற்சி செய்து, மாஸ்டராக முடியும் 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகள் நன்றி
@vimalmani2793
Жыл бұрын
அருமையாக சொல்லிட்டேங்களே..
@sureshkumarruk
4 ай бұрын
Thanks
Superb....unga videos ah naa paakurathum ilam ennoda 7year daughter rombavum eager ah pakuranga....avaloda frndskum intha mathiri positive ah ava neraiya soldra....thanks
@emcutlguys4368
Жыл бұрын
👍
@Nandhini-dy6ti
Жыл бұрын
Wow great child❤
நேற்று இருந்ததை விட மேம்பட்டவனாக இருக்கிறேன் JR💐🙏🇮🇳
மிக அருமையாக கூறினீர்கள். நீங்கள் ஒரு புத்தகத்தின் ரகசியங்களை கூறினீர்கள், பிறகு ஒரு வெற்றி பெற்றவரின் ரகசியத்தை கூறினீர்கள். இப்பொழுது ஒரு நாட்டு மக்களே பயன்படுத்தும் ரகசியத்தை எங்களுக்கு கூறி உள்ளீர்கள் மிக மிக அருமை உங்களின் எண்ணங்கள் விசாலமாகிக் கொண்டே போகிறது அதனால் எங்களுடைய எண்ணங்களும் விசாலமாகிறது. doumo arigatou
@jennybalaztc7265
Жыл бұрын
Super super🎉🎉🎉🎉thank you
உன் நடனத்தை நீ தான் ஆட வேண்டும் 💪🥰🥰🥰
ஒரு நாள் என்னுடைய வாழ்கை சுயசரிதையும் மற்றய மனிதர்களுக்கு உற்சாகமளிக்கும் 💯💪
J. R.அண்ணா புத்தகம் படித்து பலரும் பயன்பெருவது மட்டும் அல்லாமல் நம்பிக்கையான வாழ்க்கையின் வெற்றி பெற தூண்டும் உங்களின் உண்மை கொண்டுள்ள வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி அண்ணா.என் வாழ்க்கை மாறவும் வெற்றி பெறவும் நிச்சயம் நான் முயற்சிப்பேன் 👍👍
Thank you JR anna for the great video. Examples are relevant to grasp the points 😍
அருமையான வீடியோ பதிவு மிகவும் நன்றி JR திருக்குறள் போடவும்.❤
Good information bro
Wow super
கோடி நன்றிகள் இந்த பதிவிற்கு 🙏
Great sir
Clippings used for ur message are very nice and they have added on to your content. You have taken great efforts. Good job. Well done. keep it up
Thank u so much for the summary
அறிவுள்ள அழகான சிந்தனை bro.. உங்களுடைய பகிர்வு எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு bro.. இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கின்றேன் இதே போன்ற பகிர்வுகளை இன்னும்..
உங்க முகத்தை பார்க்க ஆவலோடு உள்ளேன்😚😚😚😊😊💚💚🙏🙏🙏💚
Thank you best video super ❤❤😊
Very useful and inspiring.
Thank u
You are best in Motivating Bro ❤
Super sir thank you
Thank you for give information bro
சிறப்பு நன்றி
Good information 🎉
One of your best vidoes. Thanks bro
Informative 🙂
Great
Wonderful vdo👏🏻👏🏻
Super
Thank you❤
Bro inimel video late ah podaandinga
Superb
Superb bro.. keep it up..
Thank you so much anna... Thank you a lot my universe...❤🎉
Superb bro
Thanks brother
Thank you very much bro.🙏
Thankyou
Nice
Very nice
Bro na antha ikigai book ah padichitu than eruken. Na padichathile one of my favourite book ikigai than. Nenga sonnatha Vida neriya visayam athula eruku
Super Sir!🎉
Anna vera leval 👍👍👍
Thanks bro
Thank you very much
CAN YOU SUGGEST ME A BEST BOOK FOR DIGITAL MARKETING & CAN YOU GIVE US SOME TIPS TOO ? THANK YOU . . .
CAN YOU SUGGEST ME A BEST BOOK FOR CONTENT MARKETING & CAN YOU GIVE US SOME TIPS TOO ? THANK YOU . . .
Thank you sir periyakulam Pichaimani mec
❤ Kaizen Concept for personal development
Nice ❤❤❤
🎉🎉🎉🎉🎉 super
Super bro 🎉❤
👍
Super bro
👌👌
Thank you JR Sir❤
Last recap massu ji
Nenga solrathula nan motivision agala views vanthalum varalanalum unge vitamurchula video pottukita irukinga athula motivision aguran🙏
Nice anna😊
Shorts 11.29
Super 💪👍👏👏👏👏👏👏👏
Thank you Anna 🤝☺️☺️
😊😊
💐💐💐👏👏👏
🙏👍
😂😂 Super master Thankyou
❤❤❤
Bro ungada app nalla irukku
👏👏👏👏👍👌
Anna iam asking you for long time question I want to know about from you .... Vinthu sakthi enraal enna vinthu kattupaduthuvathal erpadum nanmaigal ...spomes ku and vibration ku samantham Iruka anna .iam weighting for like this videos
@ramyaganesh4987
Жыл бұрын
Suggestion: Joining SKY YOGA வேதாத்திரி மகரிஷி kayakalpa யோகா..u will get explanation.. Vaazga valamudan.
👌👌👍👍💐💐✨️✨️✨️
Super bro 👍👍. You are my motivator.
நானும் இந்த 5 விஷயங்களை எழுதிவைக்கிரென்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
80 20 marupadiyum podunga
ஜப்பானை பத்தி இன்னும் அதிகமான தகவல் கொடுங்க
1st view
En life la Nan neraiya dhrogam pathutten ennalla adhula irundhu meendu Vara mudila
மற்றவர்களால் நம்மை சிறையில் வைக்காமல் இருப்பதால் மட்டும் தான் முடியும்.
Sir Nan unga kitta pesanum
Volleyball player ajith Lal history
4 perukku illa anna Naa group4 exam pass aagitan Athuku romba mukkiyam unga videos thaa anna Ungaluku thanks nu sonna matum pathaathu Sorry anna
@ranjaniranjani6856
Жыл бұрын
Super 👌 congratulations 🎉
@ranjaniranjani6856
Жыл бұрын
Naanum tnpsc ku prepare pannitu iruken bro edhachum tips sollunga epdi padikanum nu
@CMPraveenGeo
Жыл бұрын
@@ranjaniranjani6856 Ungaluku epalaam time kidaikumo apalaam padinga Naa working person 8 to 10 hours pvt job 4 to 5 hours sleeping Remaining time epdi use pannanumo apdi use pannuva Ithu thaa ennoda tips
@ranjaniranjani6856
Жыл бұрын
@@CMPraveenGeo ok bro
That is not shikita ga NAI... It is shikata ga NAI... 仕方がない。。
இரகசியம் என்கிறார்கள் ! அடுத்தவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதானே இரகசியம் ? இவர்களே பப்ளிசிட்டி செய்துவிட்டு பின்பு இரகசியம் என்று சொல்வது வேடிக்கையிலும் வேடிக்கை !!!
Expected more Results mediocre, mediocre! Mediocre! You mean introspection! Before going to night sleep, introspection is essential. Gandhi ji & philosopher socretes had done Introspection! Introspection is the Best Tool my Dear & Dear. Worry & stress is an Imp ( kutti chattan) spit out your worries my Dear & Dear.
AjjiPeshwa455466DEODyC
👍